உன்னை வரைந்தேனே உள்ளமதிலே - Unnai Varainthene Ullamathile - Sri Lankan Tamil Film Song

  Рет қаралды 41,877

70 - 80களில் எம்மவர் இசை மழை - இன்றும் இனிமை.!!

70 - 80களில் எம்மவர் இசை மழை - இன்றும் இனிமை.!!

10 жыл бұрын

#எம்மவர்இசைமழை
#வி முத்தழகு
எம்மவர் திரையிசைப் பாடல்கள் - உன்னை வரைந்தேனே
வி முத்தழகு / எஸ் கலாவதி / சந்திரிகா/ஈழத்து இரத்தினம்/சரத் தசநாயக
Film - Anuragam 27th Oct 1978
Music - Sarath Dasanayke
Lyrics - Elathu Rathinam
Golden Duet from V Muthalagu & C Kalavathy

Пікірлер: 101
@victoryakeerthapongalan1099
@victoryakeerthapongalan1099 3 жыл бұрын
Indha paadalai ezhudhiyavar ennodaya appa ezhathurathinam. Like koduthavarga anaivarukum en manamaartha nandrigal🙏🙏🙏🙏
@vsrajm
@vsrajm 3 жыл бұрын
தங்கள் வருகைக்கும், கருத்திடலுக்கும் மிக்க நன்றி. இரசிப்பதற்கும் நேசிப்பதற்கும் மீண்டும் வருக.
@jayakalakalaverynicesong6126
@jayakalakalaverynicesong6126 3 жыл бұрын
அருமையான பாடல்
@sunrisetnwithan
@sunrisetnwithan 3 жыл бұрын
நாமா ஒரே country..நமக்குள் எதுக்கு நன்றி...
@kengashandralingam5272
@kengashandralingam5272 3 жыл бұрын
He was a gift to the SL film industry. All his songs will live forever. You shpuld be proud of him.
@thokkadimahendran6503
@thokkadimahendran6503 3 жыл бұрын
பாடியது யார் கேட்பது யார் எல்லாமே மாயை ..இன்னும் ஆண்டுகள் போகும் ,,வயதும் கூடும் ,,ஆனால் இது போல் பாடல் தர நீங்கள் கேட்டு ரசிக்க நான் ..நன்றி ஆண்டவனுக்கு .
@vsrajm
@vsrajm 3 жыл бұрын
மீள் வருகை க்கு நன்றி
@thokkadimahendran6503
@thokkadimahendran6503 8 жыл бұрын
மீண்டும் மீண்டும் கந்தர்வ கானத்தில் ஆழ்த்திய நண்பர்களே ...நன்றி
@vsrajm
@vsrajm 8 жыл бұрын
+thokkadi mahendran ..நன்றி
@raghusharma7054
@raghusharma7054 Жыл бұрын
இலங்கையில் "ஈழத்து ரத்தினம்" அவர்களுக்கு நிகரான ஒரு கவிஞர் எவருமில்லை ! இப்பாடலுக்கு இசையும் முத்தழகுவின் குரலும் மிக அருமை !
@vsrajm
@vsrajm Жыл бұрын
ஈழத்து ரத்தினம்... நிகரில்லா கவிஞர்
@raghusharma7054
@raghusharma7054 Жыл бұрын
@@vsrajm உண்மை நண்பா ! என்னுடைய சிறுவயது முதல் அவருடைய பாடல்களைக் கேட்டிருக்கிறேன் ; ஒப்பற்ற கவிஞர் அவர் !
@thokkadimahendran6503
@thokkadimahendran6503 8 жыл бұрын
இசை உள்ள வரைக்கும் இலக்கணம் படைத்த பாடல் ..கொடுத்தமைக்கு கோடி நன்றி
@vsrajm
@vsrajm Жыл бұрын
🙏
@thokkadimahendran6503
@thokkadimahendran6503 8 жыл бұрын
உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் இங்கே ஒரு இதயம் உங்களுக்கு நன்றி சொல்லிக் கொண்டு இருக்கின்றது நண்பர்களே..நன்றி ..ரசிக்கத் தெரிந்த உள்ளத்திற்காக நயமான பாடல் தந்தீர்கள் வாழ்க
@vsrajm
@vsrajm 8 жыл бұрын
+thokkadi mahendran உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி.. இந்த ஊக்கமே எல்லா பாடல்களையும் தரவேற்றம் செய்திடவேண்டும் என்ற என்னத்தை தருகிறது..
@RanjaniAnthony-vm4lk
@RanjaniAnthony-vm4lk Жыл бұрын
அழகான பாடல் கேட்பதற்கு
@vsrajm
@vsrajm Жыл бұрын
🙏 வருகைக்கும் கருத்திடலுக்கும் நன்றி... தொடர் ஆதரவு எம்மை ஊக்குவுக்கும்.....
@rajkugan8027
@rajkugan8027 9 жыл бұрын
நம்மவர் பாடல் .அனைத்து வரிகளும் அருமை
@thokkadimahendran6503
@thokkadimahendran6503 5 жыл бұрын
அன்னமே உன்னிடம் யாவும் தஞ்சமே ..தஞ்சம் அடைந்தவர்க்கு கேட்டதை அள்ளித்தந்த தேவ கானம் .இன்பமே உன்னால்தானே ..பாடல் தந்த நெஞ்சமே வாழ்க!
@vsrajm
@vsrajm 5 жыл бұрын
ஈழத்து இரத்தினம் என்ற கவிஞர் தன் பாடல்களால் சாகாவரம் பெற்றவர்
@HarichandrarajAnantharajah
@HarichandrarajAnantharajah Ай бұрын
Golden memories ❤
@vsrajm
@vsrajm Ай бұрын
Exactly... Everything in this channel is golden memories
@pathmanathan1957
@pathmanathan1957 7 жыл бұрын
சிறந்த பாடல், மிக்க நன்றி பதிவிட்டதற்கு..
@vsrajm
@vsrajm 7 жыл бұрын
தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி, ஆதரவு தொடரவேண்டும் என்பதே ஆவல்.
@miltonmallawarachchi5516
@miltonmallawarachchi5516 8 жыл бұрын
இனிமையான பாடல். அநுராகம் திரைப்படம். மாத்தளை தாஜ்மஹால் திரை அரங்கில் மாணவ பருவத்தில் பார்த்த ஞாபகம் என் நினைவில்..... நன்றி இந்த பாடலை பதிவேற்றியதற்கு...
@vsrajm
@vsrajm 8 жыл бұрын
+Milton Mallawarachchi உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் பல... ஏனைய பாடல்களையும் பார்த்து எண்ணங்களை பகிரலாமே
@miltonmallawarachchi5516
@miltonmallawarachchi5516 8 жыл бұрын
70 - 80களில் எம்மவர் இசை மழை - இன்றும் இனிமை.!! காலை வணக்கம் நண்பரே. மீண்டும் ஒரு முறை நன்றி நண்பரே இவ்வகையான பசுமையான இலங்கை நினைவுக்கு என்னை அழைத்து செனறைமைக்காக. எனக்கு பிடித்த பாடகர் மில்டன் மல்லவராச்சி Millton Mallawaarachchi. சிங்கள இசை உலகிலும், திரை உலகிலும் 70 ~ 90 இல் மிகவும் பிரபலமானவர். அவர் இப்போது நம்மிடக்தில் இல்லை. தமிழ் இசைக்கும், சிங்கள இசைக்கும் ஆர்வம் கொண்டுள்ள எனக்கு இவ்வகையான இனிமையான ஈழத்து பாடல்களை நினைவில் இட்டு சென்றைமைக்கு நன்றி நண்பரே. முன்னைய ஒரு காலத்தில் இலங்கை வானொலியில் சேவையாற்றிய பிரபல அறிவிப்பாளர் திரு: K. S ராஜா அவர்களை மறக்கவே முடியாது.
@nadarasanithivasan7390
@nadarasanithivasan7390 5 жыл бұрын
😊
@senthilkumar-zt1pf
@senthilkumar-zt1pf 8 жыл бұрын
Nice song . I remember my childhood life again
@vsrajm
@vsrajm 8 жыл бұрын
Yes ... we too.....
@fajohnson150
@fajohnson150 10 жыл бұрын
my favourite sri lankan song.
@raghushylon7863
@raghushylon7863 6 жыл бұрын
Sarath dhasanayake Best music composer in srilanka
@vsrajm
@vsrajm 6 жыл бұрын
Yes...... definitely
@PIAYAPATHSALA
@PIAYAPATHSALA 10 жыл бұрын
nalla paadal nalla padam .
@vishnurunghien2039
@vishnurunghien2039 7 жыл бұрын
இனிமையான பாட்டு
@vsrajm
@vsrajm Жыл бұрын
வருகைக்கும் கருத்திடலுக்கும் நன்றி... தொடர் ஆதரவு எம்மை ஊக்குவுக்கும்.....
@thokkadimahendran6503
@thokkadimahendran6503 9 жыл бұрын
very good song thankyou very much
@vsrajm
@vsrajm 9 жыл бұрын
அன்பிற்கு நன்றி
@bamasrikrish5539
@bamasrikrish5539 11 ай бұрын
மகிழ்வோம்
@vsrajm
@vsrajm 10 ай бұрын
ஆம்... உள்ளத்தில் வரைந்த ஓவியங்களுடன்..
@jeyanthitherce7274
@jeyanthitherce7274 8 жыл бұрын
very lovely acting N.sivaram hero
@samkrishokumar2548
@samkrishokumar2548 Ай бұрын
@vsrajm
@vsrajm Ай бұрын
Tks
@m.mansoorali4214
@m.mansoorali4214 9 жыл бұрын
i most love this song
@vsrajm
@vsrajm 9 жыл бұрын
அன்பிற்கு நன்றி
@m.mansoorali4214
@m.mansoorali4214 7 жыл бұрын
thanks
@sumathisundervel7315
@sumathisundervel7315 6 жыл бұрын
சொல்ல வார்த்தை இல்லை நன்றி
@vsrajm
@vsrajm 6 жыл бұрын
Sumathi Sunder Vel வருகைக்கும் கருத்திடலுக்க்கும் நன்றி
@jeyanthitherce7274
@jeyanthitherce7274 8 жыл бұрын
very nice song so nice lovely song upload Anuragam full movie please
@seerivarumkaalai5176
@seerivarumkaalai5176 6 жыл бұрын
சரத் திசாநாயகா என்ற சிங்களவன் இசையமைத்த பாடல். தெவிட்டாத தேனமுது ஆகாகா. Cylone radio வில் கேட்டதுண்டு
@vsrajm
@vsrajm 6 жыл бұрын
நன்றி
@paramanathansivakumar3592
@paramanathansivakumar3592 4 жыл бұрын
அப்போது எனக்கு ஒரு வயது...
@vsrajm
@vsrajm 4 жыл бұрын
இப்பாடலை இப்போதும் இரசிக்கும் உங்களுக்கு அவ்வளவு ஒன்றும் பெரிதாகி விடவில்லை .... உங்கள் உன்னத இரசனை தொடரட்டும்
@sivakumar-xl2qo
@sivakumar-xl2qo 2 жыл бұрын
Sweet song. Sweet name. Muthalagu.80s men's Bellbottom pant. Stepcuttinghairstyle.goldenyears.memories.fine.
@vsrajm
@vsrajm 2 жыл бұрын
🙏 Thank you so much for visiting and feedback. Come back to enjoy and share your love.
@PIAYAPATHSALA
@PIAYAPATHSALA 10 жыл бұрын
vetri padam
@suthaselvaratnam74
@suthaselvaratnam74 Жыл бұрын
Golden voice
@vsrajm
@vsrajm Жыл бұрын
👍
@jeyanthitherce7274
@jeyanthitherce7274 8 жыл бұрын
i need to this movie watch how is very nice song so nice lovely song nice to movie upload full movie please
@pelcymorais7985
@pelcymorais7985 5 жыл бұрын
i like this song very much from film anuragam
@vsrajm
@vsrajm 2 жыл бұрын
🙏
@jayakalakalaverynicesong6126
@jayakalakalaverynicesong6126 3 жыл бұрын
Very nice song
@vsrajm
@vsrajm 3 жыл бұрын
Thank you so much for visiting and feedback. Come back to enjoy and share your love.
@jayakalakalaverynicesong6126
@jayakalakalaverynicesong6126 3 жыл бұрын
இனிமையான குரல்.
@vsrajm
@vsrajm 3 жыл бұрын
தங்கள் வருகைக்கும், கருத்திடலுக்கும் மிக்க நன்றி. இரசிப்பதற்கும் நேசிப்பதற்கும் மீண்டும் வருக.
@jeyanthitherce7274
@jeyanthitherce7274 8 жыл бұрын
very nice song so nice lovely song upload full movie please
@tamilvlogg1192
@tamilvlogg1192 4 жыл бұрын
Kalavathy's voice sounds like GiKKy and Muththalagu like Rajah
@vsrajm
@vsrajm 2 жыл бұрын
🙏
@subbha3823
@subbha3823 2 жыл бұрын
Better than A.M.Raja
@tamilvlogg1192
@tamilvlogg1192 2 жыл бұрын
@@subbha3823 Yes I thought
@vijaysunvijaysun8453
@vijaysunvijaysun8453 6 жыл бұрын
I search this song sevaral time thanks for up daating song like this i realy happy of this song
@vsrajm
@vsrajm 6 жыл бұрын
Vijaysun Vijaysun Thanks for visiting & encouraging
@ravichandranvelu4491
@ravichandranvelu4491 7 жыл бұрын
ilalaiyamana kaalathirku thirumbavum ittu sendramaikku nandri
@vsrajm
@vsrajm 7 жыл бұрын
வருகைக்கும் .. கருத்திடலுக்கும் ...அன்புக்கும் நன்றி ...
@vaishnavis9574
@vaishnavis9574 2 жыл бұрын
SuPER song ( India)
@vsrajm
@vsrajm 2 жыл бұрын
🙏 தங்கள் வருகைக்கும், கருத்திடலுக்கும் மிக்க நன்றி. இரசிப்பதற்கும் நேசிப்பதற்கும் மீண்டும் வருக.
@jeyanthitherce7274
@jeyanthitherce7274 8 жыл бұрын
i so happy i love this movie lovely song so nice thanks for reply
@abdulrasik2949
@abdulrasik2949 3 жыл бұрын
Nan perakawae Ella..Appada mottula.. nice song
@vsrajm
@vsrajm 3 жыл бұрын
அப்துல் ரசிக்... நன்றி.... அப்போதே பாடல் சுவையாக இருந்திருக்கிறது இலலையா....... தங்கள் வருகைக்கும், கருத்திடலுக்கும் மிக்க நன்றி. இரசிப்பதற்கும் நேசிப்பதற்கும் மீண்டும் வருக.
@abdulrasik2949
@abdulrasik2949 3 жыл бұрын
Thanks...namma nattu thamilann.nombar 1...parka kaeka Asaya ierruku.. Indiaywum thorthu pogum...
@vsrajm
@vsrajm 3 жыл бұрын
@@abdulrasik2949 நன்றி.
@johnluvindraxavier1863
@johnluvindraxavier1863 4 жыл бұрын
அனுராகம் படம் தர முடியுமா?
@vsrajm
@vsrajm 3 ай бұрын
Yes, we are trying to do that
@kalivarathan5424
@kalivarathan5424 6 жыл бұрын
Inimai
@vsrajm
@vsrajm 6 жыл бұрын
நன்றி ..
@srk8360
@srk8360 6 ай бұрын
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தமிழ் சேவை 2..ஒலிபரப்பில் இந்த பாடல்கள் கேட்டு இருக்கிறேன்...இ ஒ.கூ த.சே.2ன் ../எங்கள் அபிமான அறிவிப்பாளர்.மதிப்பிற்க்குரிய ஜோக்கிம்பர்னான்டோஅவர்கள் ./ஒரு படத்தில் நடித்தாரா? குரல்கொடுத்தாரா? என்று தெரியவில்லை.. அந்த படத்தை தர இயலுமா?.. மலரும் நினைவுகளாக இருக்கிறது இந்த பதிவு.😅😅 நன்றி 🙏
@vsrajm
@vsrajm 5 ай бұрын
ஜோக்கிம் பெர்னாண்டோ இந்த படத்திற்கு குரல் கொடுத்தது நினைவில் இல்லை... ஆனால் கோமாளிகள் திரைப்படத்தில் வில்லன் பாத்திரத்தில் நடித்தவர்க்கு குரல் கொடுத்தது நினைவு.... மேலும் முன்னர் நான்கு இலட்சம் என்னும் ஒரு டப் செய்யப்பட்ட படத்திற்கும் அவர் குரல் கொடுத்ததாகவும் ஒரு ஞாபகம்....
@jeyanthitherce7274
@jeyanthitherce7274 8 жыл бұрын
Anuragam movie hero heroine name please hero very handsome heroine beauty
@vsrajm
@vsrajm 8 жыл бұрын
+jeyanthi therceஎன் . சிவராம் & சந்திரகலா..... உங்கள் வருகைக்கும் ஆதரவுக்கும் நன்றி
@vsrajm
@vsrajm 8 жыл бұрын
+jeyanthi therce நண்பர்கள் அன்பர்கள் அனைவர்க்கும் சித்திரக்கன்னியருடன் சித்திரைப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் kzbin.info/www/bejne/gZikomV3hN6ZnJI
@shyleshkumar7051
@shyleshkumar7051 3 жыл бұрын
What is this hero name?
@vsrajm
@vsrajm 3 жыл бұрын
MN Sivaram
@shyleshkumar7051
@shyleshkumar7051 3 жыл бұрын
@@vsrajm Is he acting movies at present?
@vsrajm
@vsrajm 3 жыл бұрын
@Shylesh Kumar This film was released during 1978.. and it is Sri Lankan Tamil movie... He acted in a couple of Lankan Tamil movies... He was one of the best actors found in that era... Unfortunately... the Lankan Tamil movie industry had its downfall with the situation... like the many artists he too left the country and migrated to the west .. but finally settled down in Chennai... To our knowledge, he is working as a dubbing artist over there...
@youtamiltv9009
@youtamiltv9009 3 жыл бұрын
Very nice song
@vsrajm
@vsrajm 3 жыл бұрын
Thank you so much for visiting and feedback. Come back to enjoy and share your love.
@jayakalakalaverynicesong6126
@jayakalakalaverynicesong6126 3 жыл бұрын
Very nice song
@vsrajm
@vsrajm 3 жыл бұрын
Thank you so much for visiting and feedback. Come back to enjoy and share your love.
இன்பம் பொங்கும் பொங்கல் - Inbam Pongum Pongal - Sri Lankan Tamil Songs of 70 - 80s
8:01
70 - 80களில் எம்மவர் இசை மழை - இன்றும் இனிமை.!!
Рет қаралды 79 М.
Kaanchi Pattuduthi (Vayasu Ponnu)
5:28
Tamil Movies
Рет қаралды 444 М.
Получилось у Вики?😂 #хабибка
00:14
ХАБИБ
Рет қаралды 7 МЛН
Дибала против вратаря Легенды
00:33
Mr. Oleynik
Рет қаралды 4,7 МЛН
சம்மதமா சொல்லித்தரவா  - Sammathama Sollitharava - Sri Lankan Tamil Film Song
4:45
70 - 80களில் எம்மவர் இசை மழை - இன்றும் இனிமை.!!
Рет қаралды 42 М.
ஏய் மாமா நீ ஒரு கோமாளிதான்  -  Hey Mama Nee Oru Komaalithaan - Sri Lankan Tamil Film Song
4:13
70 - 80களில் எம்மவர் இசை மழை - இன்றும் இனிமை.!!
Рет қаралды 32 М.
Suranganita maalu genawa ( stars of 70's )
6:01
Nadeesh Samaranayake
Рет қаралды 1,2 МЛН
வாடைக்காற்று வீசுகின்ற காலத்திலே -  VaadaikKaatru Veesuginra KaalathileSri Lankan Tamil Film Song
6:19
70 - 80களில் எம்மவர் இசை மழை - இன்றும் இனிமை.!!
Рет қаралды 18 М.
இளவேனி(லே)யே மணவாணி(லே)யே -  lavenile Manavanile - Sri Lankan Tamil Film Song
4:07
70 - 80களில் எம்மவர் இசை மழை - இன்றும் இனிமை.!!
Рет қаралды 26 М.
Andamaanai Paarungal | HD Video Song | 5.1 Audio | Sivaji Ganesan | K J Yesudas | Vani Jayaram | MSV
4:31
Thenappan P - Shree Raajalakshmi Films
Рет қаралды 144 М.
Say mo & QAISAR & ESKARA ЖАҢА ХИТ
2:23
Ескара Бейбітов
Рет қаралды 1,2 МЛН
Kendrick Lamar - Not Like Us
5:55
KendrickLamarVEVO
Рет қаралды 26 МЛН
Saǵynamyn
2:13
Қанат Ерлан - Topic
Рет қаралды 2,8 МЛН
Jakone, Kiliana - Асфальт (Mood Video)
2:51
GOLDEN SOUND
Рет қаралды 2,8 МЛН
Bakr x Бегиш - TYTYN (Mood Video)
3:08
Bakr
Рет қаралды 816 М.
IL’HAN - Eski suret (official video) 2024
4:00
Ilhan Ihsanov
Рет қаралды 859 М.