Рет қаралды 60
வாழைப்பூ வடை செய்ய தேவையான பொருட்கள்
வாழைப்பூ 1
துவரம்பருப்பு 100gm
கடலைப்பருப்பு 50gm
சின்ன வெங்காயம் 10
சோம்பு 1 டீஸ்பூன்
சீரகம் 1 டீஸ்பூன்
மிளகு 1/2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் 2
முருங்கை கீரை 1 கைப்பிடி
உப்பு தேவையான அளவு
எண்ணெய் தேவையான அளவு