வாழத் தகுதியற்ற நாடாகும் இலங்கை! | 1 கிலோ பச்சை மிளகாய் ரூ.1,000 | Explained: Sri Lanka Crisis | KMK

  Рет қаралды 90,032

MAAYAM STUDIOS

MAAYAM STUDIOS

Күн бұрын

வாழத் தகுதியற்ற நாடாகும் இலங்கை! | 1 கிலோ பச்சை மிளகாய் ரூ.1,000 | Explained: Sri Lanka’s Economic Crisis | Karthick MaayaKumar | Big Topic | Episode 827 |
#srilanka #EconomicCrisis #KarthickMaayaKumar
Follow Karthick MaayaKumar:
@ / k_maayakumar
@ karthick_maayakumar
SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
@ bit.ly/32a9P2M
உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
எல்லாம் மாயை, மாயம்...!
கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
Thanks For Choosing Our Videos...!!!

Пікірлер: 491
@MaayaM_Studios
@MaayaM_Studios 2 жыл бұрын
Instagram ID is : Karthick_MaayaKumar Karthick MaayaKumar : shorturl.at/ryBW0 MaayaM Mystery : shorturl.at/dgmJ4
@santhosh-h
@santhosh-h 2 жыл бұрын
Hi
@santhosh-h
@santhosh-h 2 жыл бұрын
👍
@manoj-du6hc
@manoj-du6hc 2 жыл бұрын
Boss entha no fly zone vaera entha naddu Maela poddu irukkanu solluka
@GeethaGeetha-fd4kp
@GeethaGeetha-fd4kp 2 жыл бұрын
Good videos good commit
@lakshmisenthilvel8352
@lakshmisenthilvel8352 2 жыл бұрын
Hi
@sugangvlogs3900
@sugangvlogs3900 2 жыл бұрын
இலங்கையில் பூர்வீகமாக வாழ்ந்துவந்த தமிழ் இனத்திற்கு செய்த பாவ விணை சொந்த நாட்டு மக்கள் இறுதிக்கட்டப்போரில் தமிழன் உறவுகளை உடமைகளை இழந்து இருந்த போது முகமதியர்களும் பௌத்தர்களும் பால்சோறு உண்டு பட்டாசு கொழுத்தி கொண்டாடி மகிழ்ந்தனர் அப்போது சொந்த நாட்டு மக்கள் உணவின்றி உடமை இன்றி உறவுகள் இழந்து கஞ்சி கூட வழியின்றி பல வருடங்கள் புணர்வாழ்வு வாழ்கை நிலமை பட்டதுன்பம் (இன்றைய நிலை எதிர்விணை ) இதே அரசு அவர்களுக்கு வழங்கியது அதனை பெரும்பாண்மை மக்களே பக்கவாத்தியம் இப்போது அதே அரசும் தலைவர்களும் தூக்கிப்பிடித்த தலைவர்களை மிதித்து பேசும் அதே மக்கள் கர்மக்கணக்கில் மீறமுடியாது இரத்த ஆறு ஓடும் … போர் காலத்தில் கூட இந்திய பயங்கரவாத அரசும் இலங்கை பயங்கரவாத அரசும் பொருளாதார தடைவிதித்திருந்த போதும் தமிழன் தன் நிலத்தில் பொருளாதாரத்தில் உயர்ந்தவன் பஞ்சத்தில் ஒருவர் கூட இறக்கவில்லை
@muhammadrahimbinabdullah9896
@muhammadrahimbinabdullah9896 2 жыл бұрын
Exlant explain from you sir
@kiruthikasanjan.france5266
@kiruthikasanjan.france5266 2 жыл бұрын
100% true
@muhammadrahimbinabdullah9896
@muhammadrahimbinabdullah9896 2 жыл бұрын
@@kiruthikasanjan.france5266 good opinion tq tc bye
@user-se1qh8ld3f
@user-se1qh8ld3f 2 жыл бұрын
தனுஷ் கோடி நம் இலங்கை தமிழர்களுக்காக காத்திருக்கிறது .
@thushanthanthushanthan4442
@thushanthanthushanthan4442 2 жыл бұрын
Nan jaffna
@francetamilexpress6158
@francetamilexpress6158 2 жыл бұрын
Jaffna vai india ku koduduka tamilar elarum samatam
@SentinelGamingg
@SentinelGamingg 2 жыл бұрын
Eela tamilargal nu sollunga ilangai tamilargal illa... Avangaloda adayalam mukiam nanba
@warriors3146
@warriors3146 2 жыл бұрын
@@SentinelGamingg srilankans
@m.balaji5045
@m.balaji5045 2 жыл бұрын
Srilanka awaiting for Mr.Prabhakaran returns 🐅🐅🐅🐅
@s.vkanna8100
@s.vkanna8100 2 жыл бұрын
....................................................
@MohamedAli-sn7ly
@MohamedAli-sn7ly 2 жыл бұрын
Comedy pannathenga bro.
@m.balaji5045
@m.balaji5045 2 жыл бұрын
@@MohamedAli-sn7ly Thambi the days are counting......it will happen one day...u will realise that 🐅🐅🐅
@user-vr8fj3vr8r
@user-vr8fj3vr8r 2 жыл бұрын
தம்பிஅங்குள்ளநிலமையைஅறிந்தேன்மிகவும்வேதனைசய்திநம்மக்களைகொடுமைபடுத்தியவன்நிலைநம்செவிக்குவந்துகொ
@user-vr8fj3vr8r
@user-vr8fj3vr8r 2 жыл бұрын
வாழவழியின்றிஉயிருக்குபயந்துவருபவர்களைசிறைவைப்பதமிககொடுமையானநிலைஅரசுஅவர்களுக்குமறுவாழ்வுவாழவழிவ
@hinduvalipar
@hinduvalipar 2 жыл бұрын
அண்ணா உங்களுடைய பதிவுகள் மிக மிக அருமை தெளிவாக இருந்தது இந்தியாவின் ஒரு ரூபாய் இலங்கை காசுக்கு இவ்வளவு சமம் என்று தெளிவாக சொன்னீர்கள் மற்றபடி மற்ற யூடியூப் சேனல்கள் இந்த மாதிரி தெளிவாக சொல்லவில்லை என்பதால் நிறைய பேர் குழப்பத்தில் உள்ளனர் எனினும் இலங்கையில் இருக்கின்ற சூழ்நிலை மிகவும் கொடுமையானது உங்களுடைய பதிவுகளுக்கு நன்றி அண்ணா
@Sundar6956
@Sundar6956 2 жыл бұрын
இனத்தை பார்த்து ஓட்டு போட்ட மக்களுக்கு இதுதான் பாடம்
@santhosh-h
@santhosh-h 2 жыл бұрын
உண்மை
@arunansenthil8460
@arunansenthil8460 2 жыл бұрын
சஜித் ஒரு சிங்களவன் தான் நாங்க சஜித் பிரமேடாச ஒரு சிங்கள வன் தான் நாங்களும் ஒரு சிங்கள வன தான் வேணும் என்று சொன்னோம் ஆன மோட்டு சிங்கள பு வாயில வருது நீங்க தான் கோட்டா பயக ராஜபக்ச எண்ட நீங்க உங்களால தான் நாங்கள் நாசமா போறோம் உங்கட கேப்பார் திமிரும் துவேசமும் தான்
@gunaguna0077
@gunaguna0077 2 жыл бұрын
தமிழர்களுக்கு செய்த கொடுமை அந்த நாடு பாவத்தை அனுபவிக்கும் அனுபவித்தே தீர வேண்டும் அந்த அதிபரும் அதைவிட பாவத்தை அனுபவிக்க வேண்டும்
@bharathidarshanram249
@bharathidarshanram249 2 жыл бұрын
Nam tamilargalum anubavikkirargal adhudhan vedhanai
@hightsoffear551
@hightsoffear551 2 жыл бұрын
யோவ் இங்க இன்னும் முப்பது இலட்சம் தமிழ் மக்கள் இருக்கோம் ஒன்றரை இலட்சம் தமிழ் மக்கள் இறந்து போனதுக்காக மீதி இருக்க முப்பது இலட்சம் பேரும் செத்து போகனுமா?
@sudharshanisudha4838
@sudharshanisudha4838 2 жыл бұрын
Ingulla ina veriyargalum mahindra arasangamume karaname tavira nadum nattil ulla matraya makkalum alla teriyamal edayum pesakudadu nanum ilangai Tamil
@mohanjothi3059
@mohanjothi3059 2 жыл бұрын
நிர்வாகத் திறமை இல்லை என்றால் நாடும் வீடும் நாசமாய் போகும் இதை உணர்ந்தால் சரி
@mohamedsafeek3941
@mohamedsafeek3941 2 жыл бұрын
தெளிவான விளக்கம் கொடுத்துள்ளீர்கள் சகோதரரே இலங்கையைப் பற்றி நானும் இலங்கைப்பிரஜை தான் உங்களது அனைத்துப்பதிவுகளையும் நான் தவறாமல் பார்பேன் நல்ல விளக்கம் உங்கள் பணி தொடரட்டும் மிக்க. நண்றி
@ayishaayishu2319
@ayishaayishu2319 2 жыл бұрын
M .unmathan. Tamilnaatu tamil makkal than sariyana paasam katranga ...mikka nanri karthik annan
@umamaheswari0601
@umamaheswari0601 2 жыл бұрын
தமிழன் மற்றும் புலிகளுக்கு செய்த பாவம் சும்மா விடாது
@santhosh-h
@santhosh-h 2 жыл бұрын
ஆம்
@Pannerselvamps170
@Pannerselvamps170 2 жыл бұрын
Unmai
@sanajinjogalingam6970
@sanajinjogalingam6970 2 жыл бұрын
Athukku een Thamilanum sernthu kastapadanum I'm from Srilanka Tamil :-(
@drsudan9396
@drsudan9396 2 жыл бұрын
@@sanajinjogalingam6970 because you are ruled by singalans
@poongkuzhaly
@poongkuzhaly 2 жыл бұрын
Yes and now Ukraine also suffering because they helped srilanka to kill Tamil people.
@utthamanperan9698
@utthamanperan9698 2 жыл бұрын
இறந்த தமிழ் மக்களின் சாபம் அந்த நாட்டை சுடுகாடாக்கும்.
@prasanthanprasanth1333
@prasanthanprasanth1333 2 жыл бұрын
Apo irukura tamil makkalum saganuma ennada unga logic
@santhosh-h
@santhosh-h 2 жыл бұрын
❤️👍
@utthamanperan9698
@utthamanperan9698 2 жыл бұрын
@@prasanthanprasanth1333 Tamil makkal tamilnattukku varuvangada dubukku..
@vladimirputin1988
@vladimirputin1988 2 жыл бұрын
@@prasanthanprasanth1333 neengalam singazhargal da
@prasanthanprasanth1333
@prasanthanprasanth1333 2 жыл бұрын
@@utthamanperan9698 nottuvanga
@mahendransinnaiya7770
@mahendransinnaiya7770 2 жыл бұрын
நான் இலங்கையை சேர்த்தவன். நீங்கள் சொல்வது உண்மை. கடினமாக இருக்கிறது. நாளுக்கு நாள் விலை உயர்ந்து கொண்டே செய்கின்றன. இலங்கையில் முதுகு ௭லும்பு இல்லாதவர்கள்தான் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருக்கிறன.
@user-je2iz4kz4x
@user-je2iz4kz4x 2 жыл бұрын
இன வெறியும் மொழி வெறியும் மக்களுக்கு சோறு போடாது.
@Blackkings0007
@Blackkings0007 2 жыл бұрын
Poda
@akdreamcinecreations4990
@akdreamcinecreations4990 2 жыл бұрын
ஒவ்வொரு திமுக ஆட்சியிலும் இலங்கையில் பிரச்சனை தான் ஏற்படுகிறது.....
@ganesankalai7434
@ganesankalai7434 2 жыл бұрын
கர்மா தன் வேலையை செய்ய ஆரம்பித்து விட்ட்து வாழ்க தமிழ்
@madhanrajrajaratnam4360
@madhanrajrajaratnam4360 2 жыл бұрын
Excellent analysis . I'm from Sri Lanka. You are spot on
@gandhikamali5668
@gandhikamali5668 2 жыл бұрын
தமிழனின் சாபம்
@santhosh-h
@santhosh-h 2 жыл бұрын
ஆம்
@push183
@push183 2 жыл бұрын
🤣 ம்ம்ம்ம்ம்
@vijayikalakala5080
@vijayikalakala5080 2 жыл бұрын
வணக்கம் சகோ.. மிகவும் சிறப்பான காணொளி..... இலங்கையின்... நிலமையை மிகவும் வருத்தமாக இருக்கிறது.... எங்கள் இலங்கையின்.... பொருள்தர பிரச்சினை... சீக்கிரம்.. நல்ல நிலைக்கு வரவேண்டும்..... உங்கள் விளக்கம் அருமை நன்றி....I love you Sir...Lanka 🤣🤣🤣🤣🤣
@user-gk6gx7ks9g
@user-gk6gx7ks9g 2 жыл бұрын
தமிழனுக்கு செஞ்ச பாவத்துக்கு தண்டனை கார்த்திக்
@Toxic-YUicHi
@Toxic-YUicHi 2 жыл бұрын
Amma bro tamilanuku Seitha paavam throgam ellaam sernthu avangala aati padaikithu ..... karma is a boomerang
@santhosh-h
@santhosh-h 2 жыл бұрын
👍
@santhosh-h
@santhosh-h 2 жыл бұрын
@@Toxic-YUicHi 👍
@sureshmurugan9048
@sureshmurugan9048 2 жыл бұрын
கர்மா சிங்களவனை சும்மா விடாது
@deckmanoutschoorn2152
@deckmanoutschoorn2152 2 жыл бұрын
3 பேர் இதுவரையில் Q இல் இரந்துல்லன bro. You are சொல்வது அனைத்தும் உண்மை
@sriluxsumimandir5287
@sriluxsumimandir5287 2 жыл бұрын
ராஜபக்ச குடும்பம் மட்டுமல்ல அவரது சகோதரர்கள் மட்டுமல்ல அந்த நாட்டில் இருக்கும் அனைத்து அரசியல்வாதிகளுக்கும் அமெரிக்காவினுடைய சிட்டிசன் சிப் இருக்கிறதே அது மட்டுமில்லாமல் ஒவ்வொருவரும் வெளிநாடுகளில் பினாமிகளின் பெயர்களில் ஐந்து வீடுநான் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறேன் ராஜபக்ச குடும்பம் மட்டுமல்ல அவரது சகோதரர்கள் மட்டுமல்ல அந்த நாட்டில் இருக்கும் அனைத்து அரசியல்வாதிகளுக்கும் அமெரிக்காவினுடைய சிட்டிசன் சிப் இருக்கிறதே அது மட்டுமில்லாமல் ஒவ்வொருவரும் வெளிநாடுகளில் பினாமிகளின் பெயர்களில் ஐந்து வீடு ஆறு வீடு என்று நிறைய கடை கண்ணிகள் பினாமிகள் பெயரில் வாங்கி போட்டு வைத்திருக்கிறார்கள் இவர்கள் அனைவருக்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு ஒரு லைட்டும் இருக்கிறது அதில் ஒரு நாள் இல்லை ஒரு நாள் என்றால் அவர்கள் அந்த பிளைட்டில் ஏறி அமெரிக்காவில் இருக்கும் தங்களது தீவுக்கு ஒரே இரவில் சென்று விடுவார்கள் இந்த மக்கள் அனைவரும் அங்கு சண்டையிட்டு ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டு மண்டையை உடைத்துக் கொண்டு குற்றம் கொலைகள் எல்லாம கொலைகள் எல்லாம் நடந்து மக்கள் அவர்களையே அவர்கள் அடித்து சாப்பிடும் ஒரு நிலைதான் விரைவில் ஏற்படும்
@Thanos_143
@Thanos_143 2 жыл бұрын
Sri lanka govt deserves this... Feeling happy after long time justice served
@spartacus981
@spartacus981 2 жыл бұрын
ஈழத் தமிழர்களுக்கு இலங்கை அரசு செய்த துரோகம்.... அனுபவிக்கடும்...
@Pannerselvamps170
@Pannerselvamps170 2 жыл бұрын
அந்நாடும் நாட்டு சிங்கள மக்களும் நாசமாய் போகட்டும் என் ஈழ இன சொந்தத்துக்கு இழைத்த துரோகங்கள் அத்தனையும்
@zahirhussain6577
@zahirhussain6577 2 жыл бұрын
உண்மை
@opff7661
@opff7661 2 жыл бұрын
🔥🔥🔥
@ssprasanna3489
@ssprasanna3489 2 жыл бұрын
Pannathu Sri government people enna Pannaga ?
@mffaiz333
@mffaiz333 2 жыл бұрын
இலங்கையின் தற்போதைய நிலை: 1. கேஸ் பெருமளவில் தட்டுப்பாடாக உள்ளது. 2. பெற்றோல் ஓரளவுக்கு கிடைக்கிறது. 3. அரிசி , சீனி, பருப்பு போன்ற அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கின்றன, ஆனால் விலை அதிகமாகி உள்ளது. 4. மின்சாரம் ஒவ்வொரு நாளும் பல மணிநேரம் தடைபடுகிறது. 6. அன்றாட தொழில் செய்யும் குடும்பங்களின் வருமானம் பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளது. 7. கிராம புற மக்களிடையே எதிர்காலம் பற்றி இருக்கும் அச்சத்தை விட நகர்புற மக்களுக்கு அதிகமாக இருக்கிறது. 8. நிறையப்பேர் ஏதாவதொரு நாட்டுக்கு குடிபெயர முயற்சி செய்துகொண்டு உள்ளார்கள். 9. பெரும்பாலான மக்கள் அரசை வெறுக்கிறார்கள். 10. ஆளும்கட்சி அரசியல்வாதிகள் மீது மட்டுமல்ல, எல்லா அரசியல்வாதிகள் மீதுமே மக்களுக்கு வெறுப்பு அதிகரித்துள்ளது. 11. நகரத்தில், மாதம் ஒரு லட்சம் ரூபாய் இல்லாமல் குடும்பம் நடத்துவது சாத்தியமில்லாமல் ஆகியுள்ளது. 12. காசு அச்சடிக்கவே காசு இல்லாமல் பாவணையில் இருந்து நீக்கப்பட்ட பணத்தாள்களை மீண்டும் மக்கள் பாவணைக்கு விட்டுள்ளார்கள். 13. அச்சடிக்க பேப்பர் இல்லை என்பதால் பரீட்சைகள் தடைப்படும் நிலை வந்துள்ளது. இதுதான் உண்மை நிலை. சிலர் சொல்வதுபோல் பாலாறும் தேனாறும் ஓடவில்லை.
@sriluxsumimandir5287
@sriluxsumimandir5287 2 жыл бұрын
தமிழ் மக்கள் அனைவரும் நன்றாக சுகமாக சந்தோஷமாக குடும்ப உறவுகளுடன் நன்றாக உள்ளம் நாசமா போகட்டும் சிங்கள நாய்கள் தமிழனின் சாபம் கூடியவிரைவில் பலிக்கட்டும்
@thiruselvaraja2127
@thiruselvaraja2127 2 жыл бұрын
இலங்கை மட்டுமல்ல எல்லா நாடுகளிலும் ஒருசில நகரங்கள் வாழத்தகுதியற்ற பகுதிகளாக மாறும், இந்த சம்பவம் 2027- ஆம் ஆண்டில் நடக்கும். இதுவே உண்மையின் தரிசனம்.
@AriffiqbalS
@AriffiqbalS 2 жыл бұрын
Unga lu yaru pa sonanga
@arasuarunakavi1731
@arasuarunakavi1731 2 жыл бұрын
செல்வராஜா ஐயா இந்த தீர்க்க தரிசனம் உங்களுக்கு எப்படி எப்போது கிடைத்தது இல்லேன்னா சும்மா அடிச்சி விடுறீங்களா
@trincomaleeharris8801
@trincomaleeharris8801 2 жыл бұрын
சிங்கள இனவாதிகள் ஆயுள் முழுவதும் தமிழ் இனத்தை கொத்தடிமையாகவே நடத்துகிறார்கள் தமிழர்கலாகிய எங்களுக்கு கஷ்டம் என்பது பழக்கப்பட்ட விடயம் நாங்கள் அனுபவிக்கும் கஷ்டங்களை இனவாத சிங்கள நாயகள் இன்று அனுபவிக்கிறான் என்பதை பார்க்கும்போது மிகவும் சந்தோசமாக உள்ளது இலங்கையின் பொருலாதாரம் இன்னும் இன்னும் வீழச்சியடைய இறைவனை வேண்டுகிறேன்
@manidonedone693
@manidonedone693 2 жыл бұрын
Omg
@ragavakrrameshr4291
@ragavakrrameshr4291 2 жыл бұрын
உங்களின் தேடுதல் எப்பொழுதும் பாராட்டுக்குரியது நண்பா
@SuryaS
@SuryaS 2 жыл бұрын
Nicely explained and presented! Far way better than this Madan Gowri guy! Keep going Karthik. All ur videos r excellent. U ll reach heights soon..
@batmanathankrishnan4670
@batmanathankrishnan4670 2 жыл бұрын
Karma and peoples curse swear is True.
@mrwiltofficial
@mrwiltofficial 2 жыл бұрын
Unmaiyai srilanka makkaluku yeduthu sonatharku periya salute.
@pachaamatta490
@pachaamatta490 2 жыл бұрын
இந்த வீடியோ கு தான் waiting 💥💥💥
@santhosh-h
@santhosh-h 2 жыл бұрын
👍
@prabhup6296
@prabhup6296 2 жыл бұрын
இலங்கை மக்கள் 😭ரொம்ப பாவம் 🥺 இதுக்கு வேற வழி இல்ல 😭அப்புறம் 🥺😔
@santhosh-h
@santhosh-h 2 жыл бұрын
😭
@prabhup6296
@prabhup6296 2 жыл бұрын
@@santhosh-h 🥺
@Pannerselvamps170
@Pannerselvamps170 2 жыл бұрын
இலங்கை தமிழர்கள் அனைவரும் தமிழகம் வந்து விடுங்கள் அந்த சிங்கள நாய்கள் செத்து ஒழியட்டும்
@prabhup6296
@prabhup6296 2 жыл бұрын
@@Pannerselvamps170 ப்ரோ பாவம் 🥺😭
@Pannerselvamps170
@Pannerselvamps170 2 жыл бұрын
@@prabhup6296 நண்பா அப்போ 2009 ல கொத்துகொத்தா கொன்நாங்களே அவங்கல்லாம் பாவம் இல்லையா அவங்க எல்லாம் உங்களுக்கு உயிர் இல்லையா
@fazeenvlogger
@fazeenvlogger 2 жыл бұрын
Thanx bro spoke about srilanka current situation pray for srilanka 😢😥 worst management worst government
@balachanthiransinnathurai1723
@balachanthiransinnathurai1723 2 жыл бұрын
நல்ல காநொலிப் பதிவுகளைத் தந்திர்கள் . நீங்கள் சொன்னது அவ்வளவும் உண்மையே சகோதரா. 😊👍✌️
@parthibanparthiban5163
@parthibanparthiban5163 2 жыл бұрын
என் தலைவன் பிரபகரன் ஆன்றே கணித்து
@santhosh-h
@santhosh-h 2 жыл бұрын
👍
@pradeepakalaichelvan9144
@pradeepakalaichelvan9144 2 жыл бұрын
வரிசையில் நின்னு இறந்தும் போயிருக்காங்க..
@unitedthamizhkingdom3340
@unitedthamizhkingdom3340 2 жыл бұрын
அருமை
@mohamedkhan8857
@mohamedkhan8857 2 жыл бұрын
Explanation is truly best. Your excellent
@thilaxshanamurukamoorthy7834
@thilaxshanamurukamoorthy7834 2 жыл бұрын
Neenga solra avvalavum 100% true Annaa Srilanka la irunthu inimel vaala ealaa entra nilamaikku vanthutam naanga ellaarum 😔
@sritar985
@sritar985 2 жыл бұрын
உங்கள் விளக்கம் அருமை வாழ்க வளமுடன்.
@mohamedfazool7064
@mohamedfazool7064 2 жыл бұрын
Good explanation brother...
@sarojinidevithambapillai9146
@sarojinidevithambapillai9146 2 жыл бұрын
Whole family is political Genius that the reason they managed to bring the country knees.well done ✅ Rajapaksas.keep up the good work.
@Adithangigameing667
@Adithangigameing667 2 жыл бұрын
தன் வினை தன்னை சேரும் 😁😁😁👍👍👍
@santhosh-h
@santhosh-h 2 жыл бұрын
👍 ஆம்
@user-je2iz4kz4x
@user-je2iz4kz4x 2 жыл бұрын
சூரிய ஒளி மற்றும் வெப்ப சக்தியைப் பயன்படுத்த வேண்டும்
@techtamilan199
@techtamilan199 2 жыл бұрын
Neenga solrathu unmai from srilanka
@ketheesparamsothy9192
@ketheesparamsothy9192 2 жыл бұрын
100% You are right..👍
@pradeepvithupradeepvithu5684
@pradeepvithupradeepvithu5684 2 жыл бұрын
Ningka sollurathu unmai bro nanum srilankan than ingka romba mosama pokuthu😭😭😭😭😭😭
@jahangiribrahimsingapore
@jahangiribrahimsingapore 2 жыл бұрын
Great analysis and on the 👉 point
@mano8550
@mano8550 2 жыл бұрын
உண்மை சகோ :: 👍 இலங்கையில் இருந்து 👍👍
@ravikumarkravikumar4433
@ravikumarkravikumar4433 2 жыл бұрын
I am Captain prabhakaran team
@thiruo0711
@thiruo0711 2 жыл бұрын
Semmmmmma explain தம்பி 🙏👍🏻💪🏻👈🏻
@vivekananth1663
@vivekananth1663 2 жыл бұрын
சாவட்டும் விடுங்க சார்.
@thamyraj9631
@thamyraj9631 2 жыл бұрын
Thank you for your exact analysis, you explain everything short and sweet 👍👏
@gardenofwar4257
@gardenofwar4257 2 жыл бұрын
Life is a boomarang...they should feel now for what they done on tamilians... 😭😭
@madhanrajrajaratnam4360
@madhanrajrajaratnam4360 2 жыл бұрын
But including Tamils now affected
@drsudan9396
@drsudan9396 2 жыл бұрын
@@madhanrajrajaratnam4360 but majority is not tamilans
@spiritual_life786
@spiritual_life786 2 жыл бұрын
Very true
@dhanalakshmimarks4287
@dhanalakshmimarks4287 2 жыл бұрын
தமிழினத்தின் சாபம்
@rnarayanan31
@rnarayanan31 2 жыл бұрын
இலங்கை வாழை தகுதிஇல்லத நாடு இல்லை அது சோற்னநகரம் அங்கு உள்ள ஆச்சியாலர்கள்தான் வாழ்தகுதி இள்ளதவர்கள் குமார் சார் 🌹🌹🌹🌹🌹டாபிக் சரிஇள்லை சார்
@pachaamatta490
@pachaamatta490 2 жыл бұрын
அகதியாக தமிழ் நாடு கு வரும் நம் உறவுகளை கைது செய்யும் நமது அரசை கண்டிக்கிறன் 😓😓😓...
@yogesvaryaparumugam1426
@yogesvaryaparumugam1426 2 жыл бұрын
Unmaiya kaithu seiranggala
@pachaamatta490
@pachaamatta490 2 жыл бұрын
@@yogesvaryaparumugam1426 yes
@angayarkanni9468
@angayarkanni9468 2 жыл бұрын
@@pachaamatta490 dont talk rubbish thinks without any proof....adimk ala Kai...
@pachaamatta490
@pachaamatta490 2 жыл бұрын
@@angayarkanni9468 200 rs கொத்தடிமை யா நீனு 🤣🤣🤣...
@user-cy8uh3wz1q
@user-cy8uh3wz1q 2 жыл бұрын
Today news LA patha arrest pandranga bro
@user-pf4my2rd2h
@user-pf4my2rd2h 2 жыл бұрын
ஒன்றை லட்சம் தமிழர்களின் சாபம் தான் இந்த நிலைமை
@Prabu4u
@Prabu4u 2 жыл бұрын
15:00 bro posukkunu mariyathai illama paysittinga!
@ramamoorthi4336
@ramamoorthi4336 2 жыл бұрын
Camera man ah solliruparu🤗
@karthibhavus3745
@karthibhavus3745 2 жыл бұрын
Super bro thangalin kuralukkum thangalin Tamil varthaikum na adima nenga solra mathiri newsla kuda sollala romba theliva purithu bro
@user-pf4my2rd2h
@user-pf4my2rd2h 2 жыл бұрын
தகுதி அற்ற தலைவர் ஆட்சி செய்தால் இது தான் நிலைமை
@achuthanvinay2273
@achuthanvinay2273 2 жыл бұрын
Thank
@sinnathambybakirathan4205
@sinnathambybakirathan4205 2 жыл бұрын
Thanks
@user-je2iz4kz4x
@user-je2iz4kz4x 2 жыл бұрын
வீடுகளில் விவசாயம் செய்ய வேண்டும்.
@surensivaguru5823
@surensivaguru5823 2 жыл бұрын
Always love your comments brother Sabesan Canada
@ManiKandan-bj6uy
@ManiKandan-bj6uy 2 жыл бұрын
அருமையான விளக்கம்
@santhosh-h
@santhosh-h 2 жыл бұрын
👍
@devsanjay7063
@devsanjay7063 2 жыл бұрын
Vadivelu snake 🐍 Babu comedy than 😀😀😀😀gyabagam varuthu oru kilo carrot 🥕 1000 Ruba ne
@kalimuththukanagarajah2389
@kalimuththukanagarajah2389 2 жыл бұрын
எல்லாவற்றையும் நீங்கள் சொல்லிவிட்டீர்கள் உண்மைய கூற உங்களுக்கு பயம்இருக்காது எங்களின் நிலை??????????
@ganesanajay7080
@ganesanajay7080 2 жыл бұрын
வணக்கம் 🙏 வேற லெவல்
@shaliniprabaharan4554
@shaliniprabaharan4554 2 жыл бұрын
Prayers 🙏
@naturecustodians5025
@naturecustodians5025 2 жыл бұрын
Ungala Mari Nalla ennam, arivu ullavargal ondru sernthal... Nam nadu nallathoru munetram kanum
@ayishaayishu2319
@ayishaayishu2319 2 жыл бұрын
Unmathan. 100 💯
@stevensteven9899
@stevensteven9899 2 жыл бұрын
செம செம செம மாஸ் மாஸ் தலைவா வா தலைவா
@b.nandhini6575
@b.nandhini6575 2 жыл бұрын
Amma very lucky
@alien5662
@alien5662 2 жыл бұрын
west bengal birbhum issue pathi paesunga anna
@tarabeautytamil3968
@tarabeautytamil3968 2 жыл бұрын
உண்மைதான் சகோ தமிழிழம் இன்று அழுகிறது பாவம் சுமை தாங்க முடியாமல் தவிக்கின்றது
@arockiaraj221
@arockiaraj221 2 жыл бұрын
உங்கள் பதிவுகள் ரோம்ப நல்ல இருக்கு
@user-ju9wp4zx6h
@user-ju9wp4zx6h 2 жыл бұрын
thanks for your informaition uncle for our familys
@kartikpaul786
@kartikpaul786 2 жыл бұрын
Hai Nanba ....naan unggal kuralukku adimai aagivitten (FAN) ...Kandippa tamil nadu varumpothu , unggalai vanthu santhikka aasai...ennudaya anbin velipaadaga, unggalukku ethenum gift kodukka aasai padugiren...ippadikku Malaysia vil vaazhum ,unggal anbu RASIGAN ❤
@ayishaayishu2319
@ayishaayishu2319 2 жыл бұрын
Hi karthik nenga sonathu allam mikka sariyana unmaikal ,.unmaiku nanry. Solla varthai ellai urave .💚😔
@robinstanislaus9417
@robinstanislaus9417 2 жыл бұрын
Tamilnadu should propose to sri lanka to sell part of iits land that is predominantly tamils. Give independence and create a new country. This is the right time.
@rajaswarythiagarajan597
@rajaswarythiagarajan597 2 жыл бұрын
Well explained
@mangairanjan8277
@mangairanjan8277 2 жыл бұрын
செய்த பாவம் தீருமடா சிவகுருநாதா.
@hemap4779
@hemap4779 2 жыл бұрын
Correct
@rrajeshkwt9088
@rrajeshkwt9088 2 жыл бұрын
Good 👍
@nazarahamed4046
@nazarahamed4046 2 жыл бұрын
Ebsulutly right what about you said ❤❤❤
@kalaananth6371
@kalaananth6371 2 жыл бұрын
God bless Srilanka
@sivaligamthayalan6406
@sivaligamthayalan6406 2 жыл бұрын
Thanks bro
@mushfiquahshiraz3539
@mushfiquahshiraz3539 2 жыл бұрын
Overwhelmed 😢
@jackievishaan388
@jackievishaan388 2 жыл бұрын
அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொள்ளும்💬 Past decided this future 🇮🇳
@sudarshinisudha2497
@sudarshinisudha2497 2 жыл бұрын
Welsaid bro .. We can't survive in Lanka. Excellent video.
@kanagarajkanagu937
@kanagarajkanagu937 2 жыл бұрын
உங்களை காப்பாற்ற தலைவர் பிரபாகரன் வருவார்.....
@thamzeerhiba3838
@thamzeerhiba3838 2 жыл бұрын
Nice explanation
@arasuarunakavi1731
@arasuarunakavi1731 2 жыл бұрын
இலங்கை தமிழ் சொந்தங்களுக்கு தமிழ்நாடு இருக்கிறது ஆனால் மற்றவர்கள் எல்லாம் ? சீனா பார்த்து கொல்வான் (பார்த்து+கொல்+வான்)
@lmuniyappan366
@lmuniyappan366 2 жыл бұрын
Appa evlo knowledge ungalukku super anna
@periyakarruppan7832
@periyakarruppan7832 2 жыл бұрын
மலையகத் தமிழர்களைஇந்தியாவுக்கு அனுப்பும் போதுஅவர்கள் வடித்த கண்ணீர்அடுத்ததுமுள்ளிவாய்க்காலில்கொன்று குவித்த போதுஅவர்கள் விட்ட சாபம்இன்னும் பல நாட்களுக்குபல வருடங்களுக்குஇலங்கைநாசமாபோகும்
@ramprasath939
@ramprasath939 Жыл бұрын
தமிழர்களுக்கு செய்த துரோகத்திற்கு இலங்கை அனுபவித்தே தீர வேண்டும்...
@natureview246
@natureview246 2 жыл бұрын
ஈழத்தை தனி நாடாக விட்டிருக்கலாம்
@jpvinusam
@jpvinusam 2 жыл бұрын
என் தமிழினத்தை அழித்து , அடித்து விரட்டிய கூட்டம்., வீழ்வதை பார்க்க மனசுக்கு ஆறுதலா இருக்கு... 😊
@naganaga7955
@naganaga7955 2 жыл бұрын
Yes
@vppj6655
@vppj6655 2 жыл бұрын
S
@sathiyasathiya512
@sathiyasathiya512 2 жыл бұрын
Yes
@kanishkasivanija1485
@kanishkasivanija1485 2 жыл бұрын
Neela ennada manuse oralu seira pavaththiggu ippa valra vagga ennada pannagga
@Kanaga_mohan2k
@Kanaga_mohan2k 2 жыл бұрын
😊
Fake watermelon by Secret Vlog
00:16
Secret Vlog
Рет қаралды 7 МЛН
Now it’s my turn ! 😂🥹 @danilisboom  #tiktok #elsarca
00:20
Elsa Arca
Рет қаралды 12 МЛН
Bend The Impossible Bar Win $1,000
00:57
Stokes Twins
Рет қаралды 42 МЛН
The CUTEST flower girl on YouTube (2019-2024)
00:10
Hungry FAM
Рет қаралды 40 МЛН
Fake watermelon by Secret Vlog
00:16
Secret Vlog
Рет қаралды 7 МЛН