என் அப்பா ஒரு மீனவர்.. அவர் விடி வெள்ளி.. என்று சொல்ல படுகிற நட்சத்திரத்தைப் பார்த்து கரை வந்து சேர்வதாக அடிக்கடி சொல்வார்.. அப்பா இப்போது உயிருடன் இல்லை.. எனவே நான் வானத்தில் தேடுவது அதிகாலையில் தெரியும் விடி வெள்ளியைத்தான்.. நன்றி.. வாழ்க வளமுடன்.. திரு. Mr. GK..!
@shanmugavel55544 жыл бұрын
நண்பரே அதுதான் சனி கோள்
@karthikraja-lo5sp4 жыл бұрын
இல்லை அது வெள்ளி கோள் அதிகாலையில் கிழக்கிலும் மாலையில் மேற்கிலும் காணப்படும்
@myvideos26934 жыл бұрын
பேர்லயே இருக்கே விடிவெள்ளி
@AnuhRaajan4 жыл бұрын
மிக அழகான பதிப்பு. நானும் என் தந்தாயர் மற்றும் சில நண்பர்களும் பழனி பாதயாத்திரை சென்றுக் கொண்டிருக்கும் போது நான் இந்த மூன்று நட்சத்திரககளை கண்டு " அண்ணா அங்க பாருங்க, three stars... ஒரே line ல இருக்கு" என்று சொன்னேன். அதற்கு அந்த அண்ணா "என்ன trisha va .. எங்கே" என்று வியந்து ஆர்வத்துடன் கேட்டார். இந்த சம்பவம் நடந்து 13 வருடங்கள் ஆகின்றன. இன்னும் மறக்க இயலாத சிரிக்க வைத்த நகள்வுகளில் ஒன்று. But behind the three stars, we've unbelievable facts... Thank you for your this information. I watching lots of knowledgeable you tube channels. And I do rarely subscribing KZbin channels. . One of yours. 👍🏽 All the best. Keep give this knowledge us.
@sathishkumar-ep8ys5 жыл бұрын
உங்களை போன்ற ஆசான் என் பள்ளி பருவத்தில் கிடைக்கவில்லை... உங்கள் பேச்சில் ஒரு ஈர்ப்பு விசை உள்ளது...
@SanthoshKumar-du2ro5 жыл бұрын
True bro.
@prakaskpk78315 жыл бұрын
உண்மை
@karthicksiva96493 жыл бұрын
Weakest force of nature 😂😂😂
@pandisubash77553 жыл бұрын
Pottan paaru..!!
@aakashaakash35333 жыл бұрын
Ture
@BULLETMODS5 жыл бұрын
என்மனதில் பல நூறு கேள்விகள் எழும் இந்த விண்வெளி மற்றும் நம்மை பற்றி , ஏன்? எதற்கு? எப்படி ? என்று எனது கற்பனை கேள்விக்கு மிக சிறந்த பதில் நீங்கள் நடத்தும் பாடம் Thank you teacher
@kalaiyarasansaravanan80645 жыл бұрын
நான் அதிகமா பார்த்தது "ORION'S BELT" தான். என்னோட அப்பா ஒரு ஜோதிடர், அதனால எனக்கு கிரகங்களையும் காட்டுவார்.புதன், செவ்வாய்,சனி,வியாழன் வெள்ளி. ஒரு முறை வால்நட்சத்திரத்தையும் காட்டியிருக்கார்.😊
@divyadas99244 жыл бұрын
Sir.... U r really feeding my curiosities and my childhood dreams, I missed these simple and clear explanations, way back when I was in school. These 3 stars was my favourite in our constellation. My dad was the one who actually made me look up to the sky where I started to observe stars and planets. Those days we didn't even have a mobile phone to google. DAD- real first point of contact for knowledge.
@Editworld-km5ru2 жыл бұрын
ஆனால் அந்த நெச்சத்திரத்தின் ஒலி மற்றும் அளவு ஒரேமாரி இருக்கே
@musthuchennai55575 жыл бұрын
அதிகமாக ரசித்ததும் ஆச்சரிய படுவதும் ஆசை படுவதும் வியந்து போவதும் இந்த 3 ஸ்டார்ஸ் மட்டும் இந்த வீடியோ பார்த்ததும் பெரும் அதிர்ச்சி என் மனதில் தோன்றியது உங்களுக்கு எப்படி தோன்றியது என்று .... அப்போ நானும் G.K வா ?????
@imayavaramban59863 жыл бұрын
இனறு தான் உங்கள் பதிவை முதன்முதலில் பார்த்தேன் உண்மையில் மிக அருமை மனிதன் என்பவன் தேடல் என்பவனுக்கு உட்பட்டவன் அதிலும் சிறந்த தேடல் என்பது வருங்கால சந்ததியருக்கு பயன் தரும் தேடல் உங்களுக்கு இதனால் பயன் என்பதைவிட மனிதகுலத்திற்குபயன்
@prathi845 жыл бұрын
In my childhood every day I used to see those 3 stars regularly.
@youtubepremium83562 жыл бұрын
Now also it's visible
@VPcraftcreations Жыл бұрын
Me too.. It's my favorite 3 stars from childhood
@sirajdeen33773 жыл бұрын
When I was 7 , I said to my siblings that, "see these three stars ,these are mine ever"😍 ... feel awesome Remembering childhood...Now I 23 ... Still love nd wondering these stars °°°.❣️
@vidhya26785 жыл бұрын
I always love astronomy, universe science a lottttt. ..tats why I love your channel. ..very interesting video. ..
@ksridevi71312 жыл бұрын
P
@தளபதி-ய9ட3 жыл бұрын
நான் அதிகமாக விரும்பி பார்க்கும் நட்சத்திரம் நமது சூரியன். ஒவ்வொரு வேளையிலும் ஒவ்வொரு மாதத்திலும் பல விதங்களில் காட்சி கொடுத்து இப்பூவுலகத்தை இயக்கும் காரணகர்த்தாவை நன்றி பெருக்குடன் பார்த்து வியக்கிறேன்.
@sundararajanm48175 жыл бұрын
இது ஒரு wild myth தான்.. நான் 10 வந்து படிக்கும் போது என் நண்பன் ஒருத்தன் சொன்னான், "அந்த 3 நட்சத்திரத்த பார்த்து கொண்டே நாம் ஏதாவது நினைத்தால் அது நடக்கும் என்று".. ஆனால் அந்த 3 நட்சத்திரத்திற்கு பின்னால் இவ்வளவு விடயங்கள் உள்ளது.. என்றுமே இயற்கை / பிரபஞ்சம் வியக்கவைக்க தவறியத்திலை..
@balamachinist32013 жыл бұрын
My lover said the same....
@sriloke5 жыл бұрын
i have been noticing this three stars right from my school days, those days sky were clear, even i noticed movement of our space shuttles also with naked eyes. Your explanation towards this stars are excellent, i watched Contact, Interstellar more times for better understanding, we cannot go back in time, i cant understand 5th dimension clearly. i tried to get more information on 5th dimension. if you could help or throw some more light on fifth dimension could be helpful to persons like me. More after i started searching star names where its located and so on. this is just interest to explore knowledge. remaining time busy in work......
My mom kindled the curiosity about the cosmos in me.. We both have always admired three stars ✨
@mahshookmohammed94235 жыл бұрын
I love space related knowledge🤩🤩💕❣️❣️👌👌🙌🙌🙌 Loved this video🤩❣️🙌
@gopigopi27284 жыл бұрын
Please explain about cosmic rays
@selvaraj68645 жыл бұрын
90s kids ku நச்சதிரம் எல்லாம் நம்ம தாத்தா,...😄
@selvaraj68645 жыл бұрын
Ai jolly ❤️😜
@Sanji_6155 жыл бұрын
@@selvaraj6864 early 2k also bro
@joshwashaliya1045 жыл бұрын
@@Sanji_615 yesss
@sankarprince96405 жыл бұрын
😂
@vigneshamji99455 жыл бұрын
Aama nanpa
@harmanss60775 жыл бұрын
Bro..... I always very much like to watch the stars in the nights. I have seen the star belt (you told it is actually 9 stars) I watch this star belt only most of the time in our terrace.. Its my favourite stars.I am very much interested in astronamy. I read lot of books in this subject. Thanks for your explanation about the stars and galaxies.
@ganees20115 жыл бұрын
அந்த மூணு நட்ச்த்திரம் தவிர இன்னும் சற்று இடைவெளியில் மிகவும் நெருக்கமாக நட்சத்திர கூட்டுத்தொடர் ஒன்றை கண்டுள்ளேன் சகோ !!! முடிந்தால் அதைப்பற்றி விளக்குங்கள் ⭐️ 🌟 💫 By Interstellar fan ☀️
@gopalji2454 жыл бұрын
Athu kolikunju nachathira kootam nu solluvanga Orian nebula stars
@elangobalaru95673 жыл бұрын
Nanum pathuruken. Vertical la irukkume
@israeljith80863 жыл бұрын
இப்பவும் பாத்துகிட்டுதான் comment போடுறேன்😁
@ananthk40235 жыл бұрын
நான் அதிகமாக அந்த மூன்று நட்சத்திரங்களை தான் பார்து நினைவில் வைத்துள்ளேன், மேற்கு திசையில் காணமுடியும்
@pragadeeshsv65965 жыл бұрын
Brother athan direction change agum .
@rameshramaswamy33755 жыл бұрын
அந்த 3 ஸ்டார்க்கு எதிர் புரம் 2 தனி தனி ஸ்டார் இணைத்து பார்த்தால் பட்டம் வடிவம் வாலுடன் இருப்பது போல் இருக்கும். அதற்கு 4 பக்கம் பார்டர் போட்டது போல் 4 ஸ்டார்ஸ் irukkum
@SURESHKUMAR-pp7nm4 жыл бұрын
Yes bro.... South West directions look will see the stars....⭐⭐⭐⭐⭐
@JamesSylvesterIndia5 жыл бұрын
Wow...my childhood mystery got solved now ....I always see these three stars in the sky
@m.kanmani26144 жыл бұрын
Yes me too
@npherev83313 жыл бұрын
Wow.. Me too..
@My-little-world-18113 жыл бұрын
Yes.. me too bro
@selvamanigandanS5 жыл бұрын
சின்ன வயசில் அதைப்பார்த்து வளர்ந்தவன் நான்.... இப்போதும் தான்...
@velunagarajan39414 жыл бұрын
அய்யா வணக்கம் தங்கள் கருத்துக்கள் மிகவும் நன்றாக உள்ளது நன்று நான் மூன்று நட்சத்திரங்களை மூன்று மாதங்களாக தொடர்ந்து பார்த்து வருகிறேன் குறிப்பாக பெரிய அளவிலான நட்சத்திரம் ஓன்று மேற்கு திசையில் ஒருசில நாட்கள் தவிர தினமும் மாலை 7 மணி முதல் 8.30 வரை மட்டும் காட்சி தந்து மறைந்துவிடுகின்றன அதன் நறப்பலன்கள் என்ன அய்யா வாழ்க வளமுடன்
@davids53705 жыл бұрын
தொடர்ந்து 30 நாள் நமக்கு பிடிச்ச விஷயத்த நினைச்சுட்டு இந்த 3 நட்சத்திரத்த பார்த்தா மனசுல நினைச்சது நிஜமாக நடக்கும் 😊 90's kids Memories😊😍😘
@m.sathyaaliasmuthulakshmi72835 жыл бұрын
Nanum pathuruken.. enakum solirukanga😍😝
@VickyVignesh-xt9jn5 жыл бұрын
Yaa
@nirmalraj25715 жыл бұрын
Bro enga vanthalum en bro 90$ kids ku varinga, 🙄🙄
@spttamil73115 жыл бұрын
Aptium irukumo.. 🤔
@Agaran1445 жыл бұрын
Idhu unmai than.. Ana Secret.. Any doubt contact me..
@naveenkumarnaidu Жыл бұрын
One of the best video....
@thangamviji51965 жыл бұрын
Mr Gk fans hit like❤❤
@duraimurugankrishnamoorthy46985 жыл бұрын
Don't be a like begger please thangam viji
@balachandarpalanisamy95315 жыл бұрын
In every You Tube channel there is some one like . Hit like . Hit like . Beggers .do not know what the video content just only comment hit like hit like
@thangamviji51965 жыл бұрын
@@duraimurugankrishnamoorthy4698 First try to comment without grammatical mistake.
@prasannasangetha72804 жыл бұрын
அருமையான பதிவு
@kangatharan62155 жыл бұрын
Ha ha ha promise. I am watching since 20 years. Three star i am imagine me, wife, son
@SamayalUlagam3 жыл бұрын
S bro😍antha three stars my fav&fnd...inum na parthutu iruken.konja nal night la parkalam.konjam nal athikalaila parkalam.athula ivalav visayam iruka..nice information👏
@siddiql4 жыл бұрын
May I ask you to make a separate video about Nebula. I have heard this word so many times but I am not sure what exactly it is. If you could make it, that would be great and informative to those who have the same question as I have.
@thenkaraithenkari562010 ай бұрын
வால் நடசத்திரம்.. கோவில்ப ட்டி . இல்... பார்த்தேன்.. வருமை. முன் அறிவிப்பு.. ஆக இருந்த து 😍
@vazhgavalamudan5 жыл бұрын
நட்சத்திரத்திற்கும் நமக்கும் உள்ள தொடர்ப்பு பற்றியும் நம் உடம்பு கூறு எவ்வாறு நட்சத்திர த்தோடு தொடர்புடையது ஒரு நீண்ட விளக்க வீடியோ போடவும்
@bvvendhan39365 жыл бұрын
ஆமாம் நீங்கள் ஒரு வீடியோ போடணும் உங்க fans காக
@duraimurugankrishnamoorthy46985 жыл бұрын
அந்த தெடர்பை வைத்து நாம் என்ன செய்ய முடியும்
@Ravana485 жыл бұрын
@@duraimurugankrishnamoorthy4698 என்ன வேண்டுமானாலும் செய்யலாம் நண்பா
@pragupragu32855 жыл бұрын
atoms we and all are made from atoms
@manojkumarganesan37652 жыл бұрын
மனதில் தோன்றியதை உள்ளிட்டீர்கள்
@RVthoottam5 жыл бұрын
வணக்கம் மிஸ்டர் ஜிகே நான் கிராமபபகுதிகளில் வசிக்கிறேன் நான் star training apps முலமாக் Andromeda galaxy யை வெறும் கண்களால் பார்த்தேன்
@SARANRAJ-nx4cv5 жыл бұрын
ரொம்ப நாள் எதிர் பார்த்த தகவல் , நன்றி Mr.GK
@malargnana90764 жыл бұрын
நட்சத்திரங்கள் பார்த்து திசையை தெரிந்து கொல்வது எப்படி pls.,
@SathishKumar-ux1uh4 жыл бұрын
7:15 👌 ennoda miga periya aasaiyum athan na 🤩. Soulful video. Naanum intha orien belt ah neraya thadava paapen. Romba naal doubt clear agidichi. Thanks for that. Want more like this.
@jho1865 жыл бұрын
I have seen galaxy with my eyes in yellow stone National park in US . Due to no light pollution. It’s similar to the pic you shown in this video
@sukavi20073 жыл бұрын
அருமை sir,,, நன்றி
@ravikumar-qb9up5 жыл бұрын
Hello Mr. GK. Your videos are adding knowledge in a simplified manner for a common man like me. Having a thought. As far as I aware, we yet to get a proper solution to dispose nuclear waste from atomic power station. Can we put those nuclear waste like uranium rods into a space craft and dispose it into outer remote space with an endeavour travel. Kindly discuss about this. Feasibility, pros and cons. Please.
@MrGKTamil5 жыл бұрын
pls watch this kzbin.info/www/bejne/q4nCl4iEosikack
@arulselvan59373 жыл бұрын
Thanks Mr. G.K. well explained.
@narayanans96283 жыл бұрын
I too remember the 3 dots stars during my childhood. I remember it looked like a fountain pen nib shape where 3 dots are base of that nib .. I think you took me back in time for few mins.. Thanks
@cristygold53857 ай бұрын
Nan neenga sonna antha 3 stars umm pathurukke ana athu epdinnu 3 mattum ore line la irukkunnu yosippe ippa neenga sonnathukkapparo purijathu nalla expline panninga superb....❤
இயற்பியல் பற்றி அருமையாக விளக்குகிரீர்கள், பூமியில் கோவையில் இருந்து நாம் பார்க்கும் நட்சத்திரம் ரஸ்யாவின் மாஸ்க்கோவிலிருந்து பார்க்க முடியுமா, இயற்பியல் தெரிந்துகொள்ள விருப்பம் அதிகமாக உள்ளது, டெலஸ்கோப் எங்கு கிடைக்கும் கிரகங்கள் சுற்றுவதையும் நட்ச்சத்திரம் சுற்றுவதையும் பார்க்க வேண்டும் விலை பொருட்டள்ள.
@vijayalakshmi18863 жыл бұрын
தம்பி நகரும் நட்சத்திரத்தைப் பற்றி ஒரு வீடியோ போடுங்கள் நன்றி வாழ்க வளமுடன் 🙏👍
@abundantgracefullmagicsecr68413 жыл бұрын
நான் பார்த்து இருக்கேன் bro up to 35 years 3 வருஷம் கழிச்சது போக. இப்போ வர பார்ப்பேன் 👌👌👌👌👌👍👍👍👍👍👍🙏🙏🙏
@AnbuRajagopal145 жыл бұрын
Anna Semmana....Neenga solratha adikkadi en frnds kuda share pannuven...Ennaya Buththisali mathiri pakuranga...Unga channelah subscribe panna solli ellarkitayum sollirukkenna...❤
@PURAPAITHIYAM3 жыл бұрын
Subscribed. Mind blown. I love orions belt from my childhood noone believed its permenantly there
@doerlord56045 жыл бұрын
Sir all your videos are very useful and knowledgeable, plz tell more about space and our universe sir. ❣️
@Don-dp1xc4 жыл бұрын
ரொம்ப ரொம்ப சூப்பர் explain 👍👍👍👍👍👍👍👍👍 ரொம்ப பெரிசா பார்த்தது orian stars than
@gangatharanr60265 жыл бұрын
I saw three stars like that and those were my favourite in my childhood bro 😍 . Everyday i watch that afterschool In that same place i can't see those stars nowadays . When i see this video you remind of those golden days . !!! Thank you bro 🙏🏻 Always love MR.GK 😇❣
@VPcraftcreations Жыл бұрын
It's still in the sky. It's changing the direction every month
@gangatharanr6026 Жыл бұрын
@VPcraftcreations And now am starting to see it after a long time ⌛️ 🤩
@MotilalJ10 ай бұрын
First noticed these stars during 1960, when I was 9 years old, while travelling from Aden to Colombo by SS Queen Elizabeth. From then on view Orion Constellation whenever visible. Using Star Walk2 to know the date & time.
@vijayvijayakumar4934 жыл бұрын
தல நீ எப்பவுமே வேற லெவல் தல 💐💐💐
@spttamil73115 жыл бұрын
மின்னுற நட்சத்திரம் வேற்றுகிரக வாசிகள் அது நட்சத்திரம் இல்லை நண்பா... !! இந்த தகவல் உண்மையானது
@shilosimon29055 жыл бұрын
I always imagine these three stars with my mom dad and me ☺️ keep rocking anna super topic and awesome explanation by ur tamil fan
@AKSINCE2K7-d7y4 ай бұрын
Bro fantastic extraordinary mind blowing
@thegreat69945 жыл бұрын
I called that three stars as KMS that's my friends name first letter. I follow these from past 15 to 20 years
@gopigopinath55452 жыл бұрын
தெளிவான விளக்கம் நன்றி ங்க நண்பா
@mareeshwaran51835 жыл бұрын
வாழ்க்கையில ஒருமுறையவது நமது பால்வெளி விதியை வானத்தில் பார்க்கவேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் ஆசை ஜி.கே சார்...
@syerode5 жыл бұрын
பால்வெளி வீதிக்குள்ளேயே இருந்துகொண்டு பால்வெளிவீதியை காணமுடியாது. பால்வெளி வீதிக்கு வெளியே இருந்து பார்த்தால்தான் பால்வெளிவீதியின் முழு பரிமானத்தையும் பார்க்கமுடியும்.
@tonijada30545 жыл бұрын
கண்டிப்பாக அம்மாவாசை நேரங்களில் நமது பால்வெளியை வெறும் கண்ணால் காணலாம்
@lordjesuschristalmighty6965 жыл бұрын
@@tonijada3054 how???
@tonijada30545 жыл бұрын
@@lordjesuschristalmighty696 nalla uthu pakannum
@lordjesuschristalmighty6965 жыл бұрын
@@tonijada3054 எப்படி தெரியும் பெரிசாவா இல்ல சின்னதாவா?
@pakshort38053 жыл бұрын
Very informative video bro thanks ⚡
@anthonyjennings72753 жыл бұрын
A wonderful vlog. There is a gap in scientific vlog in Tamil. I am glad u r filling it. Keep up the good work. Out of curiosity I would like to ask a personal question. What is your educational background?
@govindarajr38013 жыл бұрын
Good explanation 🌻🌻🌻
@kumaresanpm69875 жыл бұрын
I watched these stars from my childhood n gazed it many times those are the times where I was not consumed by mobile phone.. I named it as "stump"... it seems funny now...😁😁😁 Good to know these facts.. Thank u GK.. 👍👍👍
@ethanhunt67493 жыл бұрын
🤣🤣🤣
@kumaresanpm69873 жыл бұрын
😁😁
@jagadeshjaganmohan93473 жыл бұрын
Still watching with full of curiosity ❤️💐 Clear explanation sir💥☀️
@spacescience80395 жыл бұрын
My favourite stars Orion belt 😘😍
@jebathasanjegathees87523 жыл бұрын
Thank you Sir.
@tamilinfinitychannel5 жыл бұрын
uncle earth la North,south,East and West diraction eruku athula north and south constant aa eruku eanna earth east to west rotate aguthu north and south constant to magnatic field athunala aapadi eruku annna namku east la sun rice akuthu west la sun mariuthu appadi na amarica la sun rice agum pothu west la eruthu thana rice aganum atha vuthu north to south aa earth rotate achi na magnatic field down la poierum athunal nama atha north side down la erukunu kadoom south mala eruku apuna namaku sun east la rice achi na america la west la sun rice agu tha video poduga plz uncle I LIKE YOUR ALL OF VIDEOS THANK YOU
@sridharramaswamy61263 жыл бұрын
Really You are a very good teacher.
@ramprakashgovindaraj53435 жыл бұрын
One of the best videos in Tamil which answered my question I had more than 2 decades. I was very much curious to know about these stars and their alignment in our galaxy. Also, this pushed me to ask my question Scientific forum and surprisingly received a reply from a scientist asking for the exact co-ordinates. But I've no idea on how to get the coordinates by looking at the sky because I was young at that time. Now I got an answer, its the "Orion's Belt". This is really amazing
@remorajkumar41013 жыл бұрын
Awesome info thanks bro.
@Praveen-el3dv5 жыл бұрын
கடல் மட்டத்திலிருந்து மேலே செல்ல செல்ல குளிர்வது ஏன்.
@nirmalraj25715 жыл бұрын
@@rranjit941 you are good explain ana aduthaa vatti sollum bothu tamililaye solllalame
@Praveen-el3dv5 жыл бұрын
@@rranjit941 thanks brother
@Praveen-el3dv5 жыл бұрын
@@rranjit941சூடான காற்று எடை கம்மியாகத்தான் இரு. ஈரப்பதமுள்ள காற்றைவிட நிறை் குறைவு. அப்போ ஈரப்பதமுள்ள காற்றைப் புவியீர்ப்பு விசையை ஏன் கீழ் நோக்கி எழுக்கவில்லை.. பூமிக்கு வெப்பம் சூரியனிடமிருந்து தான் கிடைக்கின்றது. அப்படி என்றால் மேலே செல்லச் செல்ல வெப்பம் அதிகமாக தானே வேண்டும்.
@Praveen-el3dv5 жыл бұрын
@@rranjit941 தவறாக எண்ண வேண்டாம். சந்தேகம் அதனால்தான் கேட்டேன்
@mrcommonman65495 жыл бұрын
Badil na soldren nanba.. Kelunga.. Earth. Adhavathu booomi'oda crust, adhavadhu maiyapagudhigu poneengana, adhu muluka mukulla SOLID IRON & NICKEL dha iruku, adhu erinjute irukkum so, miga miga sooda irukkum, adhunaaladha booiku keela veppama irukkum.. Example ku. Coal mines la pathengana, surangam amachu booomiku adila povanga, angalaa adhiga veppama irukkum.. Nenga adhuku ovoru layer mela vara vara vara, andha heat koranjute varum.. Apdiye fulla mela space ku poiteengana, anga temp. -270.42 degrees irkum Avlo dha. 😎 SOLAR SCOPE nu oru App playstore la iruku. Install panni melum indha Galaxy pathi therinjukomka👍👍
@pandia41884 жыл бұрын
Mr .gk.you are genius and easy to understand science concept.
@nrc52905 жыл бұрын
Oh God.... Thanks to KZbin for recommending this.. it's like it just read my mind.. was trying to know about these stars..
@stellamichealraj66683 жыл бұрын
Super.. and thank you so much brother😍😍
@Naariyal_pani5 жыл бұрын
Its orions belt... 😍😍👌❤️❤️❤️❤️ Put like people who realize it
@sathishs7793 жыл бұрын
Super information thank you bro
@Kalimuthu-CK5 жыл бұрын
"Venus" morning star and evening star..
@vsvlogchannel865 жыл бұрын
Venus planet no star
@Kalimuthu-CK5 жыл бұрын
Fake star reflection of Sunlight
@Crickshortz15 жыл бұрын
Nalla pasuringa ungala manni ennaku oru teacher iruntha nallirukum 🙂🙂🙂🙂
@arunchristopher865 жыл бұрын
UY Scuti is currently the largest known star.
@baranibarani49705 жыл бұрын
Yess... I was about to comment that. I think you're an astrogeek
@dr.s.suriyanarayanan97824 жыл бұрын
Excellent explanation. And also explain about pole star.
@prabakarmaestrovinrasigan135 жыл бұрын
அந்த மூன்று நச்சத்திரத்தையும் எங்க ஊரில் உலக்கை தடி மீன் என்று சொல்லுவார்கள்
@rajananthan49813 жыл бұрын
அப்படித்தான் எங்கள் தாத்தாவும் சொல்லுவார்கள்
@MB-pt7ux2 жыл бұрын
Munaal Aringargal ipoo erunthalum Entha alavuku Explain panna mudiyathu 👍👍👍 ❤️❤️❤️ I'm love From Coimbatore
@mukesh.k055 жыл бұрын
0:27 i've been this for years.i too wondered what these three stars are?
@jebaseelan32844 жыл бұрын
Wooow அருமை
@naughtybalag5 жыл бұрын
"Y" மாதிரி நட்சத்திரம் பார்த்ததுண்டா? யாரவது?
@guberamoorthy25845 жыл бұрын
நான் பார்த்திருக்கிறேன்
@naughtybalag5 жыл бұрын
@@guberamoorthy2584 அப்போ, உங்களுக்கு சிறந்த கண் பார்வை உண்டு.
@sabav905 жыл бұрын
Yes, I am
@naughtybalag5 жыл бұрын
@@sabav90 சிறப்பு நண்பா
@pavithraarivukumar86014 жыл бұрын
Neenga solrathu Taurus constellation nu nenakiren...
@krishnakumarant47105 жыл бұрын
Super topic
@Shrichakrayoga93964 жыл бұрын
In my childhood I have used this Orion belt for finding out east direction in a new place at night times.
@ragunathkalimuthu96593 жыл бұрын
First class explanation 👌👌👌
@sathishraja965 жыл бұрын
In childhood days , those three stats are my friends ♥️ shyam sundar, venkatesh and me 💬
@fatpanda81833 жыл бұрын
Me too
@செல்வசுதர்சன்சுதர்சன்4 жыл бұрын
வணக்கம் சகோதரரே இந்த மூன்று நட்சத்திரங்களையும் தொடர்ந்து 48 நாட்கள் இரவில் தினந்தோறும் பார்த்து வந்தால் நாம் நினைக்கும் அனைத்தும் கிடைக்கும் என்று ஒரு நம்பிக்கை உண்டு இது 1995 இல் 48 நாட்கள் இந்த நட்சத்திரத்தை பார்த்து தான் 6வகுப்பிலிருந்து 7 வகுப்புக்கு தேர்ச்சி ஆனேன் என்றும் என் வீட்டில் மீன் கொழும்பு வைக்க வேண்டும் என்றும் வேண்டினேன் அதுவும் அன்றே நடந்தது இதை எனது நண்பர்களிடம் மகிழ்ச்சியாக கூறி வந்தேன் இப்போது நீங்கள் இந்த மூன்று நட்சத்திரங்களை பற்றி பேசியது எனக்கு அந்த பழைய நினைவுகள் வந்து சேர்ந்தது சகோதரரே நன்றி வணக்கம். இவண் செல்வசுதர்சன்.
@blackpearl58345 жыл бұрын
Tamil pokkisam live mudunja kaiyoda vandhavaga yaruellam👌
@Swamy.S.K3 жыл бұрын
Super nice information sir 👍🙂
@viperpandy88935 жыл бұрын
ரொம்ப நாளாக கேட்ட வீடியோ போட்டுடீங்க நன்றி அண்ணா...
@mahalingam_m913 жыл бұрын
அருமை அண்ணா ❤❤❤
@MdAfsar-mq5on5 жыл бұрын
Yaar ellam ad skip panna ma pakkuringa♥️
@SriniVasan-gl2ho5 жыл бұрын
சூப்பர் சார்.வாழ்த்துக்கள்...
@mahendsiva95885 жыл бұрын
சிரு வயதில் எனது அம்மா சொன்னாங்க 3 நட்சத்திரம் நேர் கோட்டில் இருந்தால் அதற்கு பெயர் சாட்டையடி 6 நட்சத்திரம் வட்ட வடிவில் இருந்தால் அதற்கு பெயர் கூட்டாமி என்று சொல்லுவாங்க