வள்ளல் பெருமானாருக்கு புகைப்படம் எடுத்துக் கொள்வதில் உடன்பாடு இல்லை என்று அறிந்து வேட்டவலம் ஜமீன்தார் அவர்கள் வள்ளலாரை திரமைவாய்ந்த ஒரு ஓவியரை கொண்டு வரைந்த ஓவியம் தான் அருட் பிரகாச வள்ளலாரின் முதல் படம் ( ஒவியம் ) புகைப்படமாக மக்கள் அறிந்துக் கொள்ள வாய்ப்பாகியது.அதில் ஒரு சுவாரசியம் என்னவென்றால் அப்போது பெருமான் மீசையுடன் காட்சி கொடுத்திருப்பார்.மிக அரிய புகைப்படம் போன்ற ஓவியம்.
@nvpsbestobest7992 ай бұрын
அதே போன்று மீசையுடன் உள்ள புகைப்படம் கருங்குழியிலும் உள்ளது
@terryprabhu15682 ай бұрын
வேட்டவலம் ஜமீன்தார் வள்ளல் பெருமான் அருளாற்றலை சோதிக்கவும் அதன் பிறகு தனது மேட்டுமையையும் காட்ட விரும்பினார். ஆனால் வள்ளல் பெருமான் அரண்மனையில் நிகழ்ந்த அற்புதங்களை கண்டு பிரமித்துப் போய் வள்ளல் பெருமான் உருவப்படத்தை ஜமீன்தார் வரையச்செய்தார். அந்தப் படத்தில் ஜமீன்தார் அரண்மனை வாசலில் நின்ற பெருமான் படம் தான் முதலில் புத்தகங்களில் வந்தது. தங்களது பதிவு அருமை. வாழ்க வளர்க மிளிர்க எந்நாளும் தமிழைப் போற்றி வாழ்க வளமுடன் வளர்க நலமுடன்
@nvpsbestobest7992 ай бұрын
தங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்
@nvpsbestobest799Ай бұрын
@@terryprabhu1568 நன்றி அய்யா
@maniarasus63042 ай бұрын
வேட்டவலம் ஜமீன் பரம்பரை ,திருக்கோவிலுரிருந்து அரசாட்சி செய்த தெய்வீக மன்னர் வழி வந்தவர்கள் என்று கேள்விபட்டிருக்கின்றேன்.அது பற்றி ஆராய்ந்து வீடியோ போடுங்கள்.
@nvpsbestobest7992 ай бұрын
மீண்டும் அடுத்த வாரம் தொடர்ச்சி காணொலி வரும். உங்கள் கருத்து பற்றி ஆராயப்படும்
@nvpsbestobest799Ай бұрын
@@maniarasus6304 அதற்கான வாய்ப்பூ இருக்கிறது. நிச்சயம் போடுகிறேன்.