வாசனைப் புல் மருத்துவ பயன்கள் | Lemongrass benefits Tamil |planting & growing tips about lemongrass

  Рет қаралды 6,456

JJ Mum's Lifestyle

JJ Mum's Lifestyle

Күн бұрын

#Healthytips #Serai#Cymbopogon, also known as lemongrass, barbed wire grass, silky heads, Cochin grass, Malabar grass, oily heads, citronella grass or fever grass#லெமன்க்ராஸ் (Lemongrass)
#High cholesterol.
#Early research suggests that taking lemongrass oil by mouth for 90 days does not reduce cholesterol levels in people with #highcholesterol
#Yeast infection in the mouth (thrush). Early research suggests that drinking a lemongrass infusion for 10 days decreases thrush symptoms in people with HIV/AIDS better than applying a solution of gentian violet to the affected area.
#Stomach and intestinal spasms.
#Stomach ache.
#High blood pressure.
#Convulsions.
#Pain.
#Vomiting.
#Cough.
#Achy joints (rheumatism).
#Fever.
#Common cold.
#Exhaustion.
#Headache.
#Use as an antiseptic and astringent.
Cymbopogon known as lemongrass, barbed wire grass, silky heads, Cochin grass, Malabar grass, oily heads, citronella grass or fever grass, is a genus of Asian, African, Australian, and tropical island plants in the grass family. Some species are commonly cultivated as culinary and medicinal herbs because of their scent, resembling that of lemons . The name cymbopogon derives from the Greek words kymbe and pogon "which mean [that] in most species, the hairy spikelets project from boat-shaped spathes."
இடுப்பு வலி உள்ளவர்கள் இந்த இலை தண்டு ஒரு 6 எடுத்து அவித்து ஒரு சட்டியில் ஊத்தி கால்லே வைத்தால் இடுப்பு வலி நீங்கும்
பிரசவ முடிந்தவுடன் ஒரு முன்றாவது நாள்
இந்த இலை தண்டு
இஞ்சி மஞ்சள் வெப்பம் பட்டை நொச்சி இலை எல்லாம் சேர்ந்து அவித்து குளித்து வந்தால் ரொம்ப நல்லது உடம்பில உள்ள வாய்வு பிறகு வலி எல்லாம் குரைந்து விடும் 👍👍👍💯
இந்த இரண்டும் சொல்ல மறந்து விட்டது
#Lemon Grass Herbs
#Shrubs and bushy
#Scientific name: Cymbopogon
#Family: Poaceae
#Kingdom: Plantae
#Order: Poales
#Tribe: Andropogoneae
#Subfamily: PanicoideaeCymbopogon, also known as lemongrass, barbed wire grass, silky heads, Cochin grass, Malabar grass, oily heads, citronella grass or fever grass, is a genus of Asian, African, Australian, and tropical island plants in the grass family.
#“லெமன் க்ராஸ்” என்பது ஒரு வகை புல் இனத்தைச் சார்ந்த மூலிகை தாவரமாகும். இந்த லெமன் க்ராஸ் தமிழில் “வாசனைப் புல்”, “எலுமிச்சைப் புல்” மற்றும் “இஞ்சிப் புல்” போன்ற பெயர்களில் பயன்படுத்தப்படுகிறது. பொதுவாக இதுபோன்று அதிகம் அறிமுகமில்லாதவைப் பற்றி கேள்விப்படும்போது, இது மரமா அல்லது செடியா, அல்லது எதனுடைய வேரோ என்றுதான் நமக்கு நினைக்கத் தோன்றும். அதனாலேயே இதன் மருத்துவ குணங்களைப் பற்றி சொல்லும் முன், இது ஒரு புல் இனம் என்பதையும், அது கிடைக்கும் இடங்களையும் தெளிவுபடுத்திக் கொள்கிறோம்.
#இந்த லெமன் க்ராஸ் இந்தியா, பர்மா, இலங்கை, சீனா, இந்தோனேஷியா மற்றும் தாய்லாந்தைத் தாயகமாகக் கொண்டதாகும். இந்தியாவைப் பொறுத்தவரை கேரளாவில் இது அதிக அளவில் பயிரிடப்படுகிறது. சீனாவில் அதிகமாக விளையும் பொருளான இது, பராமரிப்புகள் எதுவும் இல்லாமலே காடுகளிலும் மலைகளிலும் தானாக வளர‌க்கூடிய வகையைச் சேர்ந்ததாகும். மேலும் இது எல்லா வகையான‌ மண் வகைகளிலும், சத்துக் குறைவான மண்களிலும், களர் நிலங்களிலும் மற்றும் உவர் மண்களிலும்கூட‌ வளரக்கூடியது! வீட்டிலும் தொட்டிகளில் வைத்துக் கூட வளரச் செய்யலாம்.இது கொஞ்சம் லெமனின் நறுமணமும், கொஞ்சம் இஞ்சியின் வாசனையும் கல‌ந்ததுபோல் இருக்கும். அதனால்தான் நாம் மேலே குறிப்பிட்டதுபோல் தமிழகத்தில் “எலுமிச்சைப் புல்”, “இஞ்சிப் புல்” என்ற பெயர்களில் அழைக்கப்படுகிறது.லெமன் க்ராஸ் நல்ல செரிமாணத்தைக் கொடுத்து, பசியின்மையைப் போக்கும். இதில் பல வேதிப் பொருட்கள் உள்ளதால், மனச் சோர்வை நீக்கி உற்சாகம் தரக்கூடியதாகவும் பாக்டீரியாக்களை அழிக்கக் கூடியதாகவும் பயன்படுகிறது. இதன் தண்டுகளிலிருந்தும் மேலுள்ள தோகையிலிருந்தும் எடுக்கப்படும் எண்ணெய், பலவித‌ தோல் வியாதிகளுக்கும் ,தாய்ப்பால் சுரக்கவும், வலிகளை நீக்கவும் பயன்படுகிறது. இது கிருமி நாசினியாகவும், வாத நோய்களுக்கு தயாரிக்க‌ப்படும் மருந்துகளிலும் பயன்படுத்தப்படுகிறது. மேலும் கேன்சர் செல்களைக்கூட அழிக்கும் தன்மைக் கொண்டது என ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

Пікірлер: 32
@gopamutusga3824
@gopamutusga3824 3 жыл бұрын
Superb amma
@doradora9554
@doradora9554 3 жыл бұрын
Well explained and useful tips
@abiramiramasamy7348
@abiramiramasamy7348 3 жыл бұрын
Informative upload useful sharing
@intelligentforcedivision
@intelligentforcedivision Жыл бұрын
அருமை 🤝🤝🤝🤝 தமிழ் நாட்டில் காண முடியவில்லை.
@JJMumsKitchen
@JJMumsKitchen Жыл бұрын
இருக்கு ஒரு செடி கிடைச்சா தமிழ் நாட்டில் ரொம்ப சூப்பர்ராவே வருது செடி விக்கும் கடையில் பாருங்க தேடினால் கிடைக்கும் ரொம்ப நன்றி
@Mithu-mh6fk
@Mithu-mh6fk 3 жыл бұрын
Arumaiya upload very useful and most wanted
@rosykumar2111
@rosykumar2111 3 жыл бұрын
Wonderful explanation! Very useful upload ma.
@JJMumsKitchen
@JJMumsKitchen 3 жыл бұрын
Tq
@jannathulfirthous5047
@jannathulfirthous5047 3 жыл бұрын
Very useful tips ma tq
@ashwiniskitchenrecipes9549
@ashwiniskitchenrecipes9549 3 жыл бұрын
lemon grass growing tips very useful watching .
@suvaitharumsamayal
@suvaitharumsamayal 3 жыл бұрын
Good information
@attagasamaanaserial
@attagasamaanaserial 3 жыл бұрын
Superb explanation ma
@thriptisamayal
@thriptisamayal 3 жыл бұрын
Lemon grass.super one
@vijaysheeba8450
@vijaysheeba8450 3 жыл бұрын
Very nice share
@sakthivenki9019
@sakthivenki9019 3 жыл бұрын
Very useful ms
@irfanirfanbasha3196
@irfanirfanbasha3196 2 жыл бұрын
Madam ethu enga veikkum madam pls solluga
@JJMumsKitchen
@JJMumsKitchen 2 жыл бұрын
இது இங்க காய்கறிகள் கடைகளில் கிடைக்கும்
@karthikeyanipechimuthu1845
@karthikeyanipechimuthu1845 3 жыл бұрын
useful
@treetree6534
@treetree6534 3 жыл бұрын
Nice sharing
@sweety7977
@sweety7977 3 жыл бұрын
Super amma useful video 👌
@JJMumsKitchen
@JJMumsKitchen 3 жыл бұрын
Tq ma
@amudhagopinathan6229
@amudhagopinathan6229 3 жыл бұрын
Well explained amma very very healthy benefits medicinal plant clearly explained thanks for sharing so informative one
@JJMumsKitchen
@JJMumsKitchen 3 жыл бұрын
நன்றி மா
@happydeepa2137
@happydeepa2137 3 жыл бұрын
Well explained.. Ipo thaan lemon grass benefits theriudhu.. useful upload
@JJMumsKitchen
@JJMumsKitchen 3 жыл бұрын
Tq ma
@jayasakthiekambaram2458
@jayasakthiekambaram2458 3 жыл бұрын
Useful video sis
@priyavani8170
@priyavani8170 3 жыл бұрын
Romba useful upload ma nan இதுவரை இந்த புல் கேள்விப்படாத இல்ல மா
@vivek6667
@vivek6667 Жыл бұрын
வாசனைப் புல் என்று மாற்றிக் கொள்ளுங்கள்
@JJMumsKitchen
@JJMumsKitchen Жыл бұрын
ஓகே மா
@urmmyt218
@urmmyt218 3 жыл бұрын
👍👍
@ashoksundararajan2599
@ashoksundararajan2599 3 жыл бұрын
Well explained
@JJMumsKitchen
@JJMumsKitchen 3 жыл бұрын
Tq ma
大家都拉出了什么#小丑 #shorts
00:35
好人小丑
Рет қаралды 89 МЛН
I Took a LUNCHBAR OFF A Poster 🤯 #shorts
00:17
Wian
Рет қаралды 17 МЛН
My daughter is creative when it comes to eating food #funny #comedy #cute #baby#smart girl
00:17
大家都拉出了什么#小丑 #shorts
00:35
好人小丑
Рет қаралды 89 МЛН