வாசியோகம் ஒரு எளிய விளக்கம் பகுதி - 2 | Vaasi Yoga a Simple Explanation Part - 2

  Рет қаралды 151,515

Yogic insights

Yogic insights

Күн бұрын

Пікірлер: 181
@rathaa2082
@rathaa2082 4 жыл бұрын
வாவ் சூப்பர்! 100% உங்கள் சேவை மகேசன் சேவையாகி வாசியோகம் பயில்வோம்🙏
@YogicInsights
@YogicInsights 4 жыл бұрын
நன்றி உங்கள் அன்பிற்கு
@kumarimanavalan4576
@kumarimanavalan4576 4 жыл бұрын
தம்பி... நீங்க நல்லா இருக்கணும். உங்கள் தொண்டு தொடர நான் என்னோட வாழ்த்துக்கள். ஏன்னா வாழ்த்துக் கூறும் எனக்கு வயசு 64. உங்களது யூ டியூபை கேட்டது ஒரு வித்தியாசமான உபயோகமான அனுபவம். என்னோட வயசு, சூழ்நிலையால - நான் வெளியில எல்லாம் குருவைத் தேடி அலைய முடியாது என்பதால் - மஹாவதார் பாபாஜி, யோகானந்த பரமஹம்சர், சிவானந்த பரமஹம்சர் இவங்கள மானசீகமான குருவாய் நினைச்சுகிட்டு, என்னுடைய ஈசனையும் நெனச்சிகிட்டு- நான் யூடியூபே கேட்ட பல விஷயங்களை ஒருங்கிணைத்து ஒரு நான்கைந்து மாதம் வாசியோகம் பண்ணினேன். எனக்கு அதுல ஒரு நில தட்டுப்பட்டது. அது என்னதுன்னு எனக்கு சொல்லத் தெரியல. ஆனா நான் வாசியோகம் பழகிய அறையில் - ஒரு நான்கு மாதங்களுக்குப் பிறகு ஒரே பவழமல்லி வாசன. நடுவுல கேட்டராக்ட் ஆபரேஷன். நான் கடவுள் கிட்ட மன்னிப்பு கேட்டு இடைவெளிவிட்டு இருக்கேன். ஆனா திரும்பி வாசியோகத்தை தொடர்வேன். ஒருவர் தினமும் விடியற்காலை வாசி யோகம் செய்யும் பொழுது அவர் உட்காரும் நிலை, கண்களை சிவானந்த பரமஹம்சர் படத்தில் காட்டியுள்ளது போல் நிஷ்டையில் வைத்து படிப்படியாக அடுத்து செய்ய வேண்டியவற்றை மற்றவர்கள் எளிதில் அறிந்து கொள்ளும்படி கூறுங்கள். என்னைப் போன்றவர்களுக்கு நீங்கள் கூறும் விஷயங்கள் எங்களது வாசியோகத்தை ஒரு நல்ல நிலைக்கு கொண்டு செல்லும் என்று நம்புகிறேன். உங்களைப் போன்ற ஒரு பேராசிரியரால்தான் இதை நன்கு மக்களுக்கு கொண்டு செல்ல முடியும்
@natarajgreen
@natarajgreen 20 күн бұрын
சதா நமக்குள் கதா கதம் செய்து கொண்டு இருக்கும் -அருமையான சொல்லாட்சி. நன்றி ஐயா. Truth is one. Sages call it by various names. Nowa days spirituslity has been throughly commercialized.
@prabhus5777
@prabhus5777 4 жыл бұрын
மிக்க நன்றி ஐயா எனக்குள் இருந்த சந்தேகங்களை தெளிவு படுத்தி உள்ளீர்கள் மிகவும் அருமையாக தெளிவாக விளக்கம் அளித்துள்ளீர்கள் மிக்க மகிழ்ச்சி திருச்சிற்றம்பலம்
@YogicInsights
@YogicInsights 4 жыл бұрын
பிரபு உங்கள் அன்புக்கு நன்றி
@ravens715
@ravens715 4 жыл бұрын
அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற உணர்சிகரமான நல் பதிவு
@YogicInsights
@YogicInsights 4 жыл бұрын
நன்றி
@supertraders9564
@supertraders9564 9 ай бұрын
ரொம்ப ரொம்ப நன்றி நன்றி நன்றி பிரபஞ்ச பேராற்றலுக்கு மிக்க நன்றி நன்றி நன்றி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி
@manoharanp.k2642
@manoharanp.k2642 9 ай бұрын
நன்றி வாசியோகம் விவரிக்கிறது.
@kriyababag6984
@kriyababag6984 4 жыл бұрын
தெளிவான விளக்கங்கள் உங்களுடைய ஆசீர்வாதம் எனக்கு வேணும் என்றென்றும் 💓💓💓💓💓💓
@YogicInsights
@YogicInsights 4 жыл бұрын
நன்றி
@raamky
@raamky 4 жыл бұрын
அருமை ஐயா. தாரணை குறித்து தங்கள் விளக்கம் ரத்தின சுருக்கம். நன்றி
@YogicInsights
@YogicInsights 4 жыл бұрын
நன்றி, ராமகிருஷ்ணன் sir
@karthikeyank6922
@karthikeyank6922 4 жыл бұрын
அற்புதமான உரை . நிறைய விஷயங்களை தெரிந்து கொண்டேன் நன்றி ஆத்மா நமஸ்காரம்
@YogicInsights
@YogicInsights 4 жыл бұрын
நன்றி கார்த்தி
@TrichyRVanithaKannan
@TrichyRVanithaKannan 5 ай бұрын
பலக்கோடி நன்றிகள் உங்களுக்கு நான் கற்றுக் கொள்ள ஆர்வமாக இருக்கின்றேன்
@RangasamySamy-vo9qy
@RangasamySamy-vo9qy 6 ай бұрын
ஆத்ம நமஸ்காரம் ஐயா கோடான கோடி நன்றி
@v.parimalaravichandran2947
@v.parimalaravichandran2947 4 жыл бұрын
You are very true. I think Truth is your breath. Thank you for your guidance. Many people will benefit. Please post many educational videos like this. Thank you
@vjsailesh
@vjsailesh 4 жыл бұрын
Sir your explanation is beautiful thank u mind blowing. Guru charnam om nama shivaya
@YogicInsights
@YogicInsights 4 жыл бұрын
Thanks vijay
@sudhagunasekaran4380
@sudhagunasekaran4380 4 жыл бұрын
Thank you very much feeling blessed 🙏🙏🙏
@YogicInsights
@YogicInsights 4 жыл бұрын
Thanks a lot madam
@satyanarayanan1249
@satyanarayanan1249 4 жыл бұрын
Thanks a lot for this video, Very happy to see that your considered my query in last video and answered it now … These 30 mins video went like 3 mins … Such valuable information .. please carry on ..
@HariHari-zo6vu
@HariHari-zo6vu 4 жыл бұрын
அருமை அன்னா.ஓம் நமசிவய வாழ்க...
@YogicInsights
@YogicInsights 4 жыл бұрын
நன்றி
@chinnusmartmechinnusmartme6544
@chinnusmartmechinnusmartme6544 4 жыл бұрын
Thank you very much
@meghanadhanravanputr3267
@meghanadhanravanputr3267 4 жыл бұрын
Beautifully ❣️ explained sir thankyou 🙏
@YogicInsights
@YogicInsights 4 жыл бұрын
Thanks dear
@dhamodaranmuthuraman2476
@dhamodaranmuthuraman2476 4 жыл бұрын
நான் வாசி பழகுகின்றேன் தங்கள் கருதத்துடன் உடன்பாடு தெறிகின்றது தங்களை பின்தொடர்வேன். நன்றி வாழ்க வளமுடன்!!
@YogicInsights
@YogicInsights 4 жыл бұрын
Call i will clarify your doubt 9843493354
@mohankumarmuthu8010
@mohankumarmuthu8010 4 жыл бұрын
half an hour video seems to be like only 10 mins... that much it is interesting sir.... looking for more videos like this....
@YogicInsights
@YogicInsights 4 жыл бұрын
Thanks a lot Mohankumar.
@johnm5637
@johnm5637 4 жыл бұрын
Nalla Pesarega sir ...enaku aasaiyaa iruku
@kuppusamigovindasamy3642
@kuppusamigovindasamy3642 4 жыл бұрын
Hare Krishna Introduction to vasi yoga It's simply explained. It is so simple for understanding for those who are in spritual pursuit. For ordinary life living persons it is very difficult to understand and catch the crux of it. As you are aware there is a group who are arguing and supporting the meat eaters. It's also true that majority of population are meat eaters. Your point about the habit is so simple but it's possible for very few who are determined for the life beyond. Sarve Jano sukhino bhavantu
@YogicInsights
@YogicInsights 4 жыл бұрын
Dear sir, will focus on non meat eaters. And also we welcome those who are ready to turn up their side. We are here to serve all. Thanks for your love.
@kuppusamigovindasamy3642
@kuppusamigovindasamy3642 4 жыл бұрын
Hare Krishna If Siddha Yoga has to be taken to the mass awareness among people is essential. As physical and spiritual health is need of the hour the same need to be spread by highlighting the benefits. Your efforts in this endeavour is appreciated and as said by Srila Prabhupada it's good even one person become a devotee or Yogi by listening to great knowledge of our Siddhas or Yogi
@ramachandranrajangamrajang884
@ramachandranrajangamrajang884 4 жыл бұрын
அருமையான விளக்கம் சிறப்பானவை வாழ்த்துக்கள்
@YogicInsights
@YogicInsights 4 жыл бұрын
நன்றி
@yasminhani66
@yasminhani66 10 ай бұрын
Very useful Ayya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sumathiramaiah3142
@sumathiramaiah3142 9 ай бұрын
Nanrinka thampi,ippothen enakku unka muulamaka thelivana vilakkam kidaithathu vasi yokam eppadi pananum enpathai thavu sei thu solli kudunka appa intha theduthalai then nan ethir parthu kondu irunthen nandri nandri 🎉🎉
@Gajendran-yt4cm
@Gajendran-yt4cm 7 ай бұрын
Ayya super aaya
@sureshp8188
@sureshp8188 4 жыл бұрын
A very good presentation.Lucid and to the point.
@YogicInsights
@YogicInsights 4 жыл бұрын
Thank u
@suryaprabhaa5949
@suryaprabhaa5949 3 ай бұрын
Good information sir 🙏
@sivaseenu1476
@sivaseenu1476 Ай бұрын
ஆத்மவணக்கம்
@thamilselvi7660
@thamilselvi7660 4 жыл бұрын
அருமை அருமை 👌
@YogicInsights
@YogicInsights 4 жыл бұрын
நன்றி
@ashwathm6813
@ashwathm6813 4 жыл бұрын
Nice to hear about Appa. Great information sir.. Awesome video 👏👏👍👍Om Guruvae Saranam🙏🙏
@YogicInsights
@YogicInsights 4 жыл бұрын
Thank you aswath
@ramachandranrajangamrajang884
@ramachandranrajangamrajang884 4 жыл бұрын
பிரிக்க தரிசிக்க சிந்தனை செய்ய கூறியமைக்கு நன்றி
@YogicInsights
@YogicInsights 4 жыл бұрын
நன்றி
@kalaib2142
@kalaib2142 4 жыл бұрын
Exactly wat you are saying is absolutely true jj
@YogicInsights
@YogicInsights 4 жыл бұрын
Thanks
@sathishs530
@sathishs530 18 күн бұрын
Super truth thank u
@sellaganapathynamasivayam7602
@sellaganapathynamasivayam7602 7 ай бұрын
Thankyou so much Guruji😊😊
@raliyaskitchen6606
@raliyaskitchen6606 4 жыл бұрын
thank you sir, great video.
@YogicInsights
@YogicInsights 4 жыл бұрын
Thanks
@YogicInsights
@YogicInsights 4 жыл бұрын
Send your number
@raliyaskitchen6606
@raliyaskitchen6606 4 жыл бұрын
@@YogicInsights I will call u. Guru.
@karunaithagshanan9792
@karunaithagshanan9792 7 ай бұрын
வாழ்கவளமுடன்.
@lakskrish31
@lakskrish31 4 жыл бұрын
அருமை அய்யா 💐🙏
@YogicInsights
@YogicInsights 4 жыл бұрын
நன்றி
@jeevakumari6571
@jeevakumari6571 4 жыл бұрын
Neat explanation thank you
@YogicInsights
@YogicInsights 4 жыл бұрын
Thank you
@babujayam8083
@babujayam8083 4 жыл бұрын
Very very clarity thanks master
@YogicInsights
@YogicInsights 4 жыл бұрын
Thank you babu
@seenunext3677
@seenunext3677 8 ай бұрын
🙏🙏🙏Nandri ❤ bro
@RajKumar-fp4vw
@RajKumar-fp4vw 4 жыл бұрын
வாழ்க வளமுடன் நான் சென்னை உங்களை சந்திக்க வேண்டுமென்றால்
@YogicInsights
@YogicInsights 4 жыл бұрын
9843493354 call me
@jagadeeshjayakumar771
@jagadeeshjayakumar771 4 жыл бұрын
Nice explanation sir by Advocate Jagadeesh
@YogicInsights
@YogicInsights 4 жыл бұрын
Thanks
@jagadeeshjayakumar771
@jagadeeshjayakumar771 4 жыл бұрын
Sir I am also searching for yoga practice like siddha vidha please give me proper guidance in my home town by Advocate Jagadeesh my home town is Kanchipuram
@bbishnuram9355
@bbishnuram9355 4 жыл бұрын
ஐயா,ஆத்ம நமஸ்காரம்.உங்களை போன்று பரந்த மனம் கொண்ட சித்த வித்தியார்த்தி.ப்ரம்ம.ஸ்ரீ.ஆத்ம ஜோதி,திருவண்ணாமலை /8939110919 /8072491532/உள்ளார்.உங்களை போன்று ஓத்த உணர்வு கொண்ட தமிழ்(தம்+உள்)ஆசிரியர்.மரபு வழி சித்த மருத்துவ ஆலோசகர்,ஜோதிடர்.ஐயா.Good Luck Ji
@YogicInsights
@YogicInsights 4 жыл бұрын
நன்றி உங்கள் அன்பிற்கு
@nagarajselvaraj972
@nagarajselvaraj972 4 жыл бұрын
Good explanation, thank you
@YogicInsights
@YogicInsights 4 жыл бұрын
Thanks nagaraj sir
@vinukk2857
@vinukk2857 4 жыл бұрын
V good explanation
@YogicInsights
@YogicInsights 4 жыл бұрын
Thanks
@narayananunni.s8670
@narayananunni.s8670 4 жыл бұрын
Namaskaram, I liked your attitude and i would like to learn VAASI YOGAM from you. Your video is really worth and you have given the meaning and importance of vaasi yogam. I hope god showed me the right person in right time. Please let me know further details to go further.... Thank you.
@YogicInsights
@YogicInsights 4 жыл бұрын
9843493354
@TheRajaselvam
@TheRajaselvam 4 жыл бұрын
👏👏👏👏👏excelent bro👏👏👏👏👏
@YogicInsights
@YogicInsights 4 жыл бұрын
Thanks dear
@coimbatoreinvestmentproper7021
@coimbatoreinvestmentproper7021 4 жыл бұрын
அண்ணா எளிமையான விளக்கம்..
@YogicInsights
@YogicInsights 4 жыл бұрын
நன்றி
@mani-xz1ds
@mani-xz1ds 4 жыл бұрын
Super ji
@YogicInsights
@YogicInsights 4 жыл бұрын
Thanks mani
@jayagowriadjusted5806
@jayagowriadjusted5806 8 ай бұрын
Thank you sir
@vasukaruppiah6413
@vasukaruppiah6413 4 жыл бұрын
நன்றி அய்யா
@YogicInsights
@YogicInsights 4 жыл бұрын
நன்றி வாசு
@l.kcartoon2370
@l.kcartoon2370 4 жыл бұрын
நன்றி அய்ய௱ ந௱ங்க இலங்கை நேயர்கள் ந௱ங்க எப்படி வ௱சி யே௱கம் கற்றுக்கெ௱ள்வது எல்ல௱ரும் க௱சுக்க௱க த௱ன் கற்று கெ௱டுகிற௱ர்கள்
@YogicInsights
@YogicInsights 4 жыл бұрын
என்னை அழையுங்கள், என்ன செய்ய வேண்டும் நான் சொல்கிறேன். +91 9843493354
@karulselvam5656
@karulselvam5656 4 жыл бұрын
ஆத்ம நமஸ்காரம்🙏
@KidsAlaparaigal23
@KidsAlaparaigal23 8 ай бұрын
Ungakita vasi yogam kathukanum please
@venkatramankannan9965
@venkatramankannan9965 4 жыл бұрын
🙏 great sir 👌
@YogicInsights
@YogicInsights 4 жыл бұрын
Thanks
@kannan9018
@kannan9018 4 жыл бұрын
🙏The goal of mumukshu is to overcome the three conditions such as jagrath, swapna and sushupthi and reach the fourth state thuriyam, which is the true state of our being.There are many ways to it. One such way may be vasi yogam.But there is one common element in everything: breathing. When we are in tension, there is one kind of breathing, and another kind when we are happy.From this it can be understand that by controlling the prana we can controll our mind.A selfless devotee attains that breath through devotion, and a wise person who goes through the Jnana Yoga attains that breath through sravana, manana and nidhinyasa.But through vasi yoga one can attain that state of breathing directly. Everyone have same goal, but the path is the only difference. This is just my analysis and these may not be correct. Waiting for Sir's comment. Sir, please share with people what Sivananda Paramahamsa Swami has given. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@YogicInsights
@YogicInsights 4 жыл бұрын
Dear kannan. Already our mind is overloaded with lot and lots of gathered information. So very first, we must empty ourselves. Dont mistake me for my mention towards your answer. Appa had given a treasure (vaasi yoga) to open our self. When we focus outside we unable to know ourselves. If we keep cling with the maarga's, we can't come up. So drop all, and do vaasi yogs. It can untie all our hidden taboos. I guess i clear you, if not call me at any time 9843493354. Love n thanks.
@kuppusamigovindasamy3642
@kuppusamigovindasamy3642 4 жыл бұрын
Hare Krishna The attainment of liberation from birth and death is done in many ways but sayujya is attained by yoga. One step ahead Vallalar assure attaining deathless state. Everyone wants it but unfortunately we're not ready to follow the basic yoga. The simple method of regulating breath and food system and lifestyle make the perfection. Even bhuddist follow the same. So far no devotee or Gnani attained the sayujya mukti exception one Adi Shankara and Nammalwar. So let's practice vasi yoga and achieve the best.
@sakthikrish6891
@sakthikrish6891 4 жыл бұрын
Sir... Nice and unique speech. I need to get one clear thing from you sir. Why we would not eating nonveg during learning vaasi yogam and what's the secret behind of eating nonveg?
@YogicInsights
@YogicInsights 4 жыл бұрын
Call me i will clarify your doubt 9843493354
@sakthikrish6891
@sakthikrish6891 4 жыл бұрын
@@YogicInsights I got a wonderful answer from you sir.... Really golden words. Really proud to be your student.
@krishnas98246
@krishnas98246 4 жыл бұрын
Thank you sir
@YogicInsights
@YogicInsights 4 жыл бұрын
Thanks
@fouziafouzia4173
@fouziafouzia4173 Ай бұрын
Namaskar
@er.k.rameshkumar7822
@er.k.rameshkumar7822 4 жыл бұрын
நன்றி சார் மொத்தத்தில் உடம்பே ஆலையம்
@YogicInsights
@YogicInsights 4 жыл бұрын
Yes Ramesh
@Mukeshmukesh-vq1uo
@Mukeshmukesh-vq1uo 4 жыл бұрын
Sir do you know about vaasi kumar Ayya(Thalavaipalayam, pollachi), Student of ganapathy swamigal
@YogicInsights
@YogicInsights 4 жыл бұрын
No mukesh
@Mukeshmukesh-vq1uo
@Mukeshmukesh-vq1uo 4 жыл бұрын
@@YogicInsights Thank u for ur rply sir, Pls Watch the channel @vedha yoga gnanam
@kishorp143
@kishorp143 4 жыл бұрын
Super👌👌👌
@YogicInsights
@YogicInsights 4 жыл бұрын
Thanks kishore
@ShanmugamK-dj3vv
@ShanmugamK-dj3vv 8 ай бұрын
Om namah Shivay
@lakshmmanan911
@lakshmmanan911 4 жыл бұрын
Super
@YogicInsights
@YogicInsights 4 жыл бұрын
Thanks dear
@sudarolibk7292
@sudarolibk7292 4 жыл бұрын
வணக்கம் ப்ரதர்,நாங்களும் கற்றுக்கொள்ள விரும்புகின்றோம்.உங்களை எப்பொழுது பார்க்கவரலாம் ப்ரதர்?நாங்கள் பிரம்மாகுமாரிகள் தியானத்தில் 17வருடங்களாக இருக்கின்றோம்.நாங்கள் வெஜிடேரியன் தான் ப்ரதர்.நன்றி.
@YogicInsights
@YogicInsights 4 жыл бұрын
Call me 9843493354
@deepam1949
@deepam1949 4 жыл бұрын
Vanakkam, where you give Vaasiyogam practice sir,
@YogicInsights
@YogicInsights 4 жыл бұрын
Coimbatore contact me 9843493354
@deepam1949
@deepam1949 4 жыл бұрын
Nice explanation, is it eligible to learn single person or unmarried person Vaasiyogam ,? Or it should learn only married couples only sir,
@YogicInsights
@YogicInsights 4 жыл бұрын
Not like, anyone can learn vaasi yogam. The only one condition you should eat only veg food.
@yogesnages5869
@yogesnages5869 4 жыл бұрын
Romba nantry Anna 🙏🙏🙏
@YogicInsights
@YogicInsights 4 жыл бұрын
நன்றி
@ayyachamyayyachamy9979
@ayyachamyayyachamy9979 4 жыл бұрын
Atma namasthey anagu vasi yogam solletharugal en anmega thaydal ethu please en age 54
@YogicInsights
@YogicInsights 4 жыл бұрын
Ok sir
@karpithamizh3032
@karpithamizh3032 4 жыл бұрын
அய்யா தங்கள் ஆசிரமம்/தியான பீடம் எங்கு உள்ளது.முகவரி தர முடியுமா...
@YogicInsights
@YogicInsights 4 жыл бұрын
நான் கோவை இல் வசிக்கிறேன். Call me 9843493354
@josephmoise9554
@josephmoise9554 4 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி
@YogicInsights
@YogicInsights 4 жыл бұрын
Thanks
@RaviChandran-rz4ph
@RaviChandran-rz4ph 9 ай бұрын
ஐயா நான் மாமிசம் விட விரும்புகிறேன். ஆனால் துணைவியார் அதை விரும்பவில்லை. எங்களுக்கு குழந்தை என்பதே அதற்குக் காரணம். மற்றவர்களின் நகைப்புக்கு அஞ்சுகிறார். எனக்கு வாசியோக பாக்கியம் இல்லையா
@aravinthkannan1174
@aravinthkannan1174 4 жыл бұрын
Sir is it possible to do vasi yogam for asthma patient??
@YogicInsights
@YogicInsights 4 жыл бұрын
Call me arvinth 9843493354
@aravinthkannan1174
@aravinthkannan1174 4 жыл бұрын
@@YogicInsights hearty thanks🙏🙏 for your clarification sir....
@YogicInsights
@YogicInsights 4 жыл бұрын
@@aravinthkannan1174 nandri
@rahilafairoon
@rahilafairoon 4 жыл бұрын
Arumayaana padhivu sir, sariya sonneenga. enaku vaasi yogam katru kolla aasaya irukku. Enaku solli koduppeengala? Naanum meditation pannikittu irukken
@YogicInsights
@YogicInsights 4 жыл бұрын
Happy to know about you. Contact me i will guide you dear
@Ajeesh2
@Ajeesh2 8 ай бұрын
Sir next vasi yoga class eppo. Kindly reply
@YogicInsights
@YogicInsights 8 ай бұрын
Will upload soon
@Ajeesh2
@Ajeesh2 8 ай бұрын
@YogicInsights thank you for your response sir. Eagerly waiting to learn from you ❤️😇✨️
@kplconsultancychennaikplco9731
@kplconsultancychennaikplco9731 4 жыл бұрын
Anna thank you so much! i call you soon Anna!
@YogicInsights
@YogicInsights 4 жыл бұрын
Thanks
@arunprasath8683
@arunprasath8683 4 жыл бұрын
தியானம் செய்யும் போது வயிறு உள்ளே செல்கிறது.நாற்காலியில் இருந்து பறப்பது போல் உணர்கிறது.விளக்கவும்
@YogicInsights
@YogicInsights 4 жыл бұрын
Call i will clarify 9843493354
@shravanabala
@shravanabala 4 жыл бұрын
difference between jivatma Parmatma explain please
@Gologam
@Gologam 4 жыл бұрын
kzbin.info/www/bejne/Z6SpeomKpZaAq7c உங்கள் சந்தேகங்கள் தீரும் என்று நினைக்கிறேன்
@YogicInsights
@YogicInsights 4 жыл бұрын
Dear sir, jeevathma and paramaathma are unable to explain, that could be experienced. If i say anything regarding to that, how it would be helpful to know about yourself. Everything is you. Kingdom of god is within you. Experience it, vaasi yoga will help you to find yourself. Thanks for your love.
@YogicInsights
@YogicInsights 4 жыл бұрын
@@Gologam vaasi yoga is one of the best method to find yourself.
@shravanabala
@shravanabala 4 жыл бұрын
I also doing vasi sir for four years I get some this but I need to know more
@shravanabala
@shravanabala 4 жыл бұрын
@@Gologam useless video I finding god not money
@princy23661
@princy23661 4 жыл бұрын
From where in coimbatore can I learn Vaasi yogam . Please advise. Thank you
@YogicInsights
@YogicInsights 4 жыл бұрын
9843493354 call i will guide u
@Tharunrahulvlogs123
@Tharunrahulvlogs123 4 жыл бұрын
@@YogicInsights தெளிவான விளக்கம் நன்றி அண்ணா
@nathannathan3750
@nathannathan3750 4 жыл бұрын
ஆத்ம வணக்கம் நண்றி ( 2.7k/220/1mon )
@YogicInsights
@YogicInsights 4 жыл бұрын
நன்றி
@muthukumran5470
@muthukumran5470 4 жыл бұрын
ஐயா தங்களுடைய தொலைபேசி எண் ஐயா நான் உங்களை தொடர்பு கொள்ள விரும்புகிறேன் உதவி புரியுங்கள்
@YogicInsights
@YogicInsights 4 жыл бұрын
9843493354
@muthukumran5470
@muthukumran5470 4 жыл бұрын
@@YogicInsights ஆண்டவன் கிருபையால் நேற்று உங்களிடம் பேசி விட்டேன் ஐயா உடனுக்குடன் பதில் அளிப்பது மிக்க நன்றி
@rathiselvaraj
@rathiselvaraj 4 жыл бұрын
kzbin.info/www/bejne/noaVdHZmYriSqdU Available with English subtitles.
@saravanansara9332
@saravanansara9332 4 жыл бұрын
Than nallam illa podhu nallam ungal speech unmaiyana Yogathen velepadu kanteppaga ungal varthaigal nanmai paykkum
@YogicInsights
@YogicInsights 4 жыл бұрын
Nandri ungal anbukku
@nathannathan3750
@nathannathan3750 4 жыл бұрын
2.2
@babujayam8083
@babujayam8083 4 жыл бұрын
👃👃👃👃👃👃👃
@YogicInsights
@YogicInsights 4 жыл бұрын
நன்றி
@lincasaamy477
@lincasaamy477 4 жыл бұрын
ஐயா வணக்கம் நான் சிங்கம் புனரி சிவகங்கை ஐயா பதிவுககள தினம் பார்த்து நடந்து வருகிறேன் அவர் cll No போட மாட்டு கார் அதனால் அவரிடம் தொடர்ப்பு கொள்ள முடியவில்லை உங்களை எப்படி தொடர்பு கொள்வது என்னுடை செல் No 9626266 3 o9
@YogicInsights
@YogicInsights 4 жыл бұрын
9843493354
@yasminhani66
@yasminhani66 10 ай бұрын
Ayaa can i get contact number I want learn more
@manikandanp8294
@manikandanp8294 4 жыл бұрын
Vanakkam ayya Contact no Pls sir
@YogicInsights
@YogicInsights 4 жыл бұрын
9843493354
@srinivasanvallalperuman9175
@srinivasanvallalperuman9175 4 жыл бұрын
Please give your cell phone number
@YogicInsights
@YogicInsights 4 жыл бұрын
9843493354
@veerasudhakaran1748
@veerasudhakaran1748 4 жыл бұрын
நன்றி ஐயா
@YogicInsights
@YogicInsights 4 жыл бұрын
நன்றி
@sivakumar492
@sivakumar492 4 жыл бұрын
Super sir
@YogicInsights
@YogicInsights 4 жыл бұрын
Thanks
@mangayarkarasiarun5969
@mangayarkarasiarun5969 4 жыл бұрын
Super
@YogicInsights
@YogicInsights 4 жыл бұрын
நன்றி
I thought one thing and the truth is something else 😂
00:34
عائلة ابو رعد Abo Raad family
Рет қаралды 16 МЛН
А я думаю что за звук такой знакомый? 😂😂😂
00:15
Денис Кукояка
Рет қаралды 6 МЛН
சரயோகம் - ஒரு சகஜ விளக்கம்
16:45
வாசி - காற்று கடவுள்
17:58
Yogic insights
Рет қаралды 79 М.