வீட்டில் அன்னபூரணி படமோ, சிலையோ வைத்து வழிபடும் முறை | Annapoorani worship method @ Home

  Рет қаралды 359,753

Athma Gnana Maiyam

Athma Gnana Maiyam

Күн бұрын

ஒவ்வொரு தெய்வ வழிபாட்டு முறைகள்
• ஒவ்வொரு தெய்வ வழிபாட்ட...
ஸ்ரீ அன்னபூரணி அஷ்டகம்
நித்யானந்தகரீ வராபயஹரீ ஸௌந்தர்ய ரத்னாகரீ
நிர்த்தூதாகில கோரபாவனகரீ ப்ரத்யக்ஷ மாஹேச்’வரீ
ப்ராலேயாசல வம்ச பாவனகரீ காசீபுராதீச்வரீ
பிக்ஷாம் தேஹி க்ருபாவலம்பனகரீ மாதா அன்னபூர்ணேச்வரீ 1
நாநாரத்ன விசித்ர பூஷணகரீ ஹேமாம் பராடம்பரீ
முக்தாஹார விலம்பமான விலஸத் வக்ஷோஜ கும்பாந்தரீ
காச்மீராகரு வாஸிதாங்க ருசிரே காசீபுராதீச்வரீ
பிக்ஷாம் தேஹி க்ருபாவலம்பனகரீ மாதா அன்னபூர்ணேச்வரீ 2
யோகாநந்தகரீ ரிபுக்ஷயகரீ தர்மார்த்த நிஷ்ட்டாகரீ
சந்த்ரார்கானல பாஸமான லஹரீ த்ரைலோக்ய ரக்ஷாகரீ
ஸர்வைச்வர்யகரீ தப: பலகரீ காசீபுராதீச்வரீ
பிக்ஷாம் தேஹி க்ருபாவலம்பனகரீ மாதா அன்னபூர்ணேச்வரீ 3
கைலாஸாசல கந்தராலயகரீ கௌரீ உமா சங்கரீ
கௌமாரீ நிகமார்த்த கோசரகரீஹ்யோங்கார பீஜாக்ஷரீ
மோக்ஷத்வார கவாடபாடனகரீ காசீபுராதீச்வரீ
பிக்ஷாம் தேஹி க்ருபாவலம்பனகரீ மாதா அன்னபூர்ணேச்வரீ 4
த்ருச்யா த்ருச்ய விபூதி வாஹனகரீ ப்ரஹ்மாண்ட பாண்டோதரீ
லீலா நாடக ஸூத்ர கேலநகரீ விஜ்ஞான தீபாங்குரீ
ஸ்ரீ விச்வேச மந: ப்ரஸாதனகரீ காசீபுராதீச்வரீ
பிக்ஷாம் தேஹி க்ருபாவலம்பனகரீ மாதா அன்னபூர்ணேச்வரீ 5
ஆதிக்ஷாந்த ஸமஸ்த வர்ணனகரீ சம்போஸ்த்ரிபாவாகரீ
காச்’மீரா த்ரிபுரேச்’வரீ த்ரிநயனீ விச்’வேச்’வரீ ஸர்வரீ
ஸ்வர்கத்வார கபாடபாடனகரீ காசீ’புராதீச்’வரீ
பிக்ஷாம் தேஹி க்ருபாவலம்பனகரீ மாதா அன்னபூர்ணேச்வரீ 6
உர்வீ ஸர்வஜனேச்வரீ ஜயகரீ மாதா க்ருபாஸாகரீ
வேணி நீலஸமான குந்தலதரீ நித்யான்ன தானேச்’வரீ
ஸர்வானந்தகரீ ஸதா சுபகரீ காசீ’புராதீச்’வரீ
பிக்ஷாம் தேஹி க்ருபாவலம்பனகரீ மாதா அன்னபூர்ணேச்வரீ 7
தேவீ ஸர்வ விசித்ர ரத்ன ரசிதா தாக்ஷாயணீ ஸுந்தரீ
வாமா ஸ்வாது பயோதரா ப்ரியகரீ ஸௌபாக்ய மாஹேச்’வரீ
பக்தாபீஷ்டகரீ ஸதா ஸுபகரீ காசீ’புராதீச்’வரீ
பிக்ஷாம் தேஹி க்ருபாவலம்பனகரீ மாதா அன்னபூர்ணேச்வரீ 8
சந்த்ரார்கானல கோடிகோடி ஸத்ருசா சந்த்ராம்சு பிம்பாதர
சந்த்ரார்காக்னி ஸமானகுந்தலதரீ ஸந்த்ரார்க்க வர்ணேச்’வரீ
மாலாபுஸ்தக பாசஸா ங்குசதரீ காசீ’புராதீச்’வரீ
பிக்ஷாம் தேஹி க்ருபாவலம்பனகரீ மாதா அன்னபூர்ணேச்வரீ 9
க்ஷத்ரத்ராணகரீ மஹாபயஹரீ மாதா க்ருபாஸாகரீ
ஸர்வானந்தகரீ ஸதாசிவகரீ விச்’வேச்’வரீ ஸ்ரீதரீ
தக்ஷாக்ரந்தகரீ நிராமயகரீ காசீ’புராதீச்’வரீ
பிக்ஷாம் தேஹி க்ருபாவலம்பனகரீ மாதா அன்னபூர்ணேச்வரீ 10
அன்னபூர்ணே ஸதாபூர்ணே சங்கர ப்ராணவல்லபே
ஞானவைராக்ய ஸித்த்யர்த்தம் பிக்ஷாம்தேஹி ச பார்வதீ 11
மாதா ச பார்வதீ தேவீ பிதா தேவோ மஹேச்’வர:
பாந்தவா: சிவபக்தாச்ச ஸ்வதேஸோ புவனத்ரயம் 12
அன்னபூரணி காயத்ரி மந்திரம்
ஓம் பக்வத்யை வித்மஹே
மஹேஸ்வர்யை தீமஹி
தன்னோ அன்னபூர்ணா ப்ரசோதயாத்
- ஆத்ம ஞான மையம்

Пікірлер: 553
@kanimozhisathish5507
@kanimozhisathish5507 2 жыл бұрын
அம்மா கருங்காலி வேல் வீட்டில் வைத்து வழிபாடு செய்யலாம. கருங்காலி வேல் பற்றி சொல்லுங்க அம்மா.
@subbuFashion
@subbuFashion 2 жыл бұрын
Ennoda chennal ah parunga frds cooking videos and
@vigneshpriyaj9403
@vigneshpriyaj9403 2 жыл бұрын
Super sister
@subbuFashion
@subbuFashion 2 жыл бұрын
Thank you
@shunmugavadivzhu3483
@shunmugavadivzhu3483 2 жыл бұрын
0n
@manimala2724
@manimala2724 2 жыл бұрын
அம்மா என்று உங்களை சொல்லி கமன்ட் பண்ணும்போதே மனசுல ஒரு சந்தோசம் உங்களின் முகம் தெய்வ கடாட்சம் நானும் மதுரை தான் அம்மா திருக்கல்யாணத்தில் தான் உங்களை முதலில் பார்த்தேன் அருமை அம்மா நன்றி அம்மா
@manimala2724
@manimala2724 2 жыл бұрын
உங்க குரல் கேட்டதும் முழு மகிழ்ச்சி திருக்கல்யாணத்தில்
@venkateshsethupathi8371
@venkateshsethupathi8371 2 жыл бұрын
அக்கா திருவான்மியூர் மருந்திஸ்வரர் மற்றும் திருபுறசுந்தரி பற்றி பதிவு தாருங்கள் அக்கா. உங்கள் வாயால் எம்பெருமாள் மருந்திஸ்வரர் பற்றி அறிய அவளோடு இருக்கிறேன்
@venkateshsethupathi8371
@venkateshsethupathi8371 2 жыл бұрын
அக்கா திருவான்மியூர் மருந்திஸ்வரர் மற்றும் திருபுறசுந்தரி பற்றி பதிவு தாருங்கள் அக்கா. உங்கள் வாயால் எம்பெருமாள் மருந்திஸ்வரர் பற்றி அறிய அவளோடு இருக்கிறேன்
@subbuFashion
@subbuFashion 2 жыл бұрын
Ennoda chennal ah parunga frds cooking videos and photos
@annampoorani7019
@annampoorani7019 2 жыл бұрын
ௐம் நமசிவாய. பயனுள்ள பதிவு. நன்றி
@venkateshsethupathi8371
@venkateshsethupathi8371 2 жыл бұрын
அக்கா திருவான்மியூர் மருந்திஸ்வரர் மற்றும் திருபுறசுந்தரி பற்றி பதிவு தாருங்கள் அக்கா. உங்கள் வாயால் எம்பெருமாள் மருந்திஸ்வரர் பற்றி அறிய அவளோடு இருக்கிறேன்
@subbuFashion
@subbuFashion 2 жыл бұрын
Ennoda chennal ah parunga frds cooking videos and
@manosaravanan1799
@manosaravanan1799 2 жыл бұрын
அருமையான பதிவு அம்மா நன்றி அம்மா 🙏🙏🙏🙏
@venkateshsethupathi8371
@venkateshsethupathi8371 2 жыл бұрын
அக்கா திருவான்மியூர் மருந்திஸ்வரர் மற்றும் திருபுறசுந்தரி பற்றி பதிவு தாருங்கள் அக்கா. உங்கள் வாயால் எம்பெருமாள் மருந்திஸ்வரர் பற்றி அறிய அவளோடு இருக்கிறேன்
@subbuFashion
@subbuFashion 2 жыл бұрын
Ennoda chennal ah parunga frds cooking videos and photos from a shampoo
@ramani.s2537
@ramani.s2537 2 жыл бұрын
அம்மா எப்பவுமே ஏதாச்சு உடம்புல நோய் வந்துட்டே இருக்கு நோயைத் தவிர்ப்பதற்காக தெய்வத்தை எப்படி வழிபடலாம்
@prakashc4492
@prakashc4492 2 жыл бұрын
kzbin.info/www/bejne/eaqWhI1roLWrgas
@abinayad2638
@abinayad2638 Жыл бұрын
Varagi amman kubuduga sundayla
@ChitraRavi-vg3iz
@ChitraRavi-vg3iz 10 ай бұрын
தன்வந்திரி பகவான் மந்திரம் சொல்லி வழிபடவும்.. "ஓம் நமோ பகவதே வாசுதேவாய.. தன்வந்தரயே.. அம்ருதகலச ஹஸ்தாய.. சர்வாமய விநாசநாய.. திரைலோக நாதாய.. ஸ்ரீ மஹாவிஷ்ணுவே நமஹ"🙏🏼 🙏🏼
@rsurya214
@rsurya214 9 ай бұрын
​@@ChitraRavi-vg3iz1:58
@radhamph6537
@radhamph6537 8 ай бұрын
​@@ChitraRavi-vg3iz5:45
@venkateshsethupathi8371
@venkateshsethupathi8371 2 жыл бұрын
அக்கா திருவான்மியூர் மருந்திஸ்வரர் மற்றும் திருபுறசுந்தரி பற்றி பதிவு தாருங்கள் அக்கா. உங்கள் வாயால் எம்பெருமாள் மருந்திஸ்வரர் பற்றி அறிய அவளோடு இருக்கிறேன்
@subbuFashion
@subbuFashion 2 жыл бұрын
Ennoda chennal ah parunga frds cooking videos and photos
@sangeethasanthanam3137
@sangeethasanthanam3137 2 жыл бұрын
Madam please say importance of Maitreya Muhurtham ... I follow most of you only for my puja related doubts.. Thank you madam
@nivasnknk3050
@nivasnknk3050 2 жыл бұрын
Amma komaatha silai vaithu yeppadi valipaadu seivathuyendru oru pathivu podunga amma...🙏
@venkateshsethupathi8371
@venkateshsethupathi8371 2 жыл бұрын
அக்கா திருவான்மியூர் மருந்திஸ்வரர் மற்றும் திருபுறசுந்தரி பற்றி பதிவு தாருங்கள் அக்கா. உங்கள் வாயால் எம்பெருமாள் மருந்திஸ்வரர் பற்றி அறிய அவளோடு இருக்கிறேன்
@venkateshsethupathi8371
@venkateshsethupathi8371 2 жыл бұрын
அக்கா திருவான்மியூர் மருந்திஸ்வரர் மற்றும் திருபுறசுந்தரி பற்றி பதிவு தாருங்கள் அக்கா. உங்கள் வாயால் எம்பெருமாள் மருந்திஸ்வரர் பற்றி அறிய அவளோடு இருக்கிறேன்
@venkateshsethupathi8371
@venkateshsethupathi8371 2 жыл бұрын
அக்கா திருவான்மியூர் மருந்திஸ்வரர் மற்றும் திருபுறசுந்தரி பற்றி பதிவு தாருங்கள் அக்கா. உங்கள் வாயால் எம்பெருமாள் மருந்திஸ்வரர் பற்றி அறிய அவளோடு இருக்கிறேன்
@venkateshsethupathi8371
@venkateshsethupathi8371 2 жыл бұрын
அக்கா திருவான்மியூர் மருந்திஸ்வரர் மற்றும் திருபுறசுந்தரி பற்றி பதிவு தாருங்கள் அக்கா. உங்கள் வாயால் எம்பெருமாள் மருந்திஸ்வரர் பற்றி அறிய அவளோடு இருக்கிறேன்
@karthickkumar.t7340
@karthickkumar.t7340 2 жыл бұрын
Amma please put Pooja room tour and home tour amma
@sanjaypranav1180
@sanjaypranav1180 2 жыл бұрын
Yes Sister
@parkavid8082
@parkavid8082 2 жыл бұрын
Sirappana pathivu amma nandrii👍
@subbuFashion
@subbuFashion 2 жыл бұрын
Ennoda chennal ah parunga frds cooking videos and photos
@venkateshsethupathi8371
@venkateshsethupathi8371 2 жыл бұрын
அக்கா திருவான்மியூர் மருந்திஸ்வரர் மற்றும் திருபுறசுந்தரி பற்றி பதிவு தாருங்கள் அக்கா. உங்கள் வாயால் எம்பெருமாள் மருந்திஸ்வரர் பற்றி அறிய அவளோடு இருக்கிறேன்
@venkateshsethupathi8371
@venkateshsethupathi8371 2 жыл бұрын
அக்கா திருவான்மியூர் மருந்திஸ்வரர் மற்றும் திருபுறசுந்தரி பற்றி பதிவு தாருங்கள் அக்கா. உங்கள் வாயால் எம்பெருமாள் மருந்திஸ்வரர் பற்றி அறிய அவளோடு இருக்கிறேன்
@subbuFashion
@subbuFashion 2 жыл бұрын
Ennoda chennal ah parunga frds cooking videos and photos
@varshasriram6667
@varshasriram6667 2 жыл бұрын
Usefull information amma. Ungaloda speech nan ketpen amma.puthira dhosham patri sollunga
@KatpadiGangaiamman-55
@KatpadiGangaiamman-55 2 жыл бұрын
அம்மா விக்ரக வழிபாட்டின் பலன்கள் பற்றி சொல்லுங்கள் 🙏🙏🙏
@maheswaran2161
@maheswaran2161 2 жыл бұрын
எப்போது அம்மா கோமதி சக்கரம் பற்றி பதிவு கொடுக்க போகிறீர்கள்.
@vidhyaprakash1311
@vidhyaprakash1311 2 жыл бұрын
அம்மா திருமணம் ஆக போகும் ஆண்களுக்கும், பெண்களுக்கு பிரத்யேகமாக பதிவு போடுங்க அம்மா
@veeraveera8590
@veeraveera8590 2 жыл бұрын
அம்மா சாமி ஆடுவது பற்றி சொல்லுங்க
@subbuFashion
@subbuFashion 2 жыл бұрын
Ennoda chennal ah parunga frds cooking videos and photos
@revathysundramoorthy3811
@revathysundramoorthy3811 2 жыл бұрын
Useful msg. Thank you Madam 🙏🙏🙏🙏🙏🙏
@venkateshsethupathi8371
@venkateshsethupathi8371 2 жыл бұрын
அக்கா திருவான்மியூர் மருந்திஸ்வரர் மற்றும் திருபுறசுந்தரி பற்றி பதிவு தாருங்கள் அக்கா. உங்கள் வாயால் எம்பெருமாள் மருந்திஸ்வரர் பற்றி அறிய அவளோடு இருக்கிறேன்
@karthikeyann9571
@karthikeyann9571 2 жыл бұрын
அம்மா நீங்கள் சொல்லும் கருத்து
@santhapalanichamy9400
@santhapalanichamy9400 2 жыл бұрын
நன்றி சகோதரி
@sumathilingasamy8600
@sumathilingasamy8600 2 жыл бұрын
Nantri amma
@hariram9539
@hariram9539 Ай бұрын
நன்றி அம்மா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@suthamuniyandi3367
@suthamuniyandi3367 2 жыл бұрын
எங்கள் வீட்டில் புழுங்கல் அரிசி சாதத்தை அன்ன பூரணி க்கு நெய்வேத்தியம்பன்னலாமா
@subbuFashion
@subbuFashion 2 жыл бұрын
Ennoda chennal ah parunga frds cooking videos and
@rohiniv193
@rohiniv193 2 жыл бұрын
அம்மா ஆந்தையுடன் கூடிய லஷ்மி பற்றி சொல்லுங்கள் அம்மா. வீட்டில் வைக்கலாமா அம்மா சொல்லுங்கள் அம்மா.
@venkateshsethupathi8371
@venkateshsethupathi8371 2 жыл бұрын
அக்கா திருவான்மியூர் மருந்திஸ்வரர் மற்றும் திருபுறசுந்தரி பற்றி பதிவு தாருங்கள் அக்கா. உங்கள் வாயால் எம்பெருமாள் மருந்திஸ்வரர் பற்றி அறிய அவளோடு இருக்கிறேன்
@gayathrigayu3761
@gayathrigayu3761 2 жыл бұрын
iyyappan pathi solluga amma
@kugansiyanthan2885
@kugansiyanthan2885 2 жыл бұрын
அம்மா பிறப்பிலேயே ராகு கேது தோசம் குழந்தைக்கு இருப்பவர்கள் செய்யக்கூடிய பரிகாரம் பற்றி சொல்ல முடியுமா அம்மா
@maruthuvignesh
@maruthuvignesh Жыл бұрын
அரிசி பானைக்குள் அன்னபூரணியை வைக்கலாமா சொல்லுங்கள் சகோதரி
@adminloto7162
@adminloto7162 2 жыл бұрын
அன்னபூரணி அம்மா யாருக்கும் இல்லை என்று கூறாமல் எல்லோருக்கும் அன்னம் கிடைக்க அகுள் புரியவேண்டுமாய் பணிவுடன் வணங்குகிறோம் இவர்கள் கூறியபடி தினமும் எல்லோருக்காகவும் வேண்டுகிறோம் வாழ்க வளமுடன்
@maheswaran2161
@maheswaran2161 2 жыл бұрын
மாரியம்மன் பதிகங்கள், மூல மந்திரம், மகா மந்திரம், காயத்ரி மந்திரம், ஸ்லோகங்கள், ஸ்தோத்திரங்கள் பற்றி சொல்லுங்கள் அம்மா.
@sureshsuresh7358
@sureshsuresh7358 2 жыл бұрын
Nandri mam
@vathanisuja8933
@vathanisuja8933 Жыл бұрын
Thank you so much Amma🙏
@SLatha2110
@SLatha2110 2 жыл бұрын
சென்னை மேடவாக்கம் அன்னபூரணி கோயில் உள்ளது. Near vimala Nagar.
@NAVEENV-tu8dl
@NAVEENV-tu8dl 2 жыл бұрын
குலசேகர பட்டினம் முத்தாரம்மன் கோவில் பற்றிய தகவல்கள் சொல்லுங்க அம்மா
@rupau6511
@rupau6511 2 жыл бұрын
Vetile nimmadhiye ille onukk oinnadi vere prachnaikal varuth pls help mam
@mukeshmuthukrishnan657
@mukeshmuthukrishnan657 2 жыл бұрын
Good morning amma very nice Thankyou amma
@subbuFashion
@subbuFashion 2 жыл бұрын
Ennoda chennal ah parunga frds cooking videos and photos
@karuppasamy5849
@karuppasamy5849 2 жыл бұрын
Amma gomathi sakiram patri pathivu podungal please please please 😥 😥 😥😭
@karunamoorthyganesh5385
@karunamoorthyganesh5385 2 жыл бұрын
வணக்கம் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏
@prabur7929
@prabur7929 2 жыл бұрын
அக்கா எங்கள் வீட்டில் அன்னப் பூரணியிடம் உள்ள கரண்டி காணவில்லை.அந்த சிலையை பயன்படுத்த லாமா?
@megalakanagaraj8789
@megalakanagaraj8789 2 жыл бұрын
Amma nallapadiya Kandha Sasti viradham irundhu nethu poorthi seidhu vittom ma... Nandri 🙏 இனி மாதந்தோறும் வரும் சஷ்டியில் இரண்டு தினம் சஷ்டி வருகிறது... வளர்பிறை மற்றும் தேய்பிறை சஷ்டி.. அதில் வளர்பிறை சஷ்டியில் மட்டும் விரதம் இருக்கணுமா? இரண்டு சஷ்டியிலும் இருக்கலாமா?
@subbuFashion
@subbuFashion 2 жыл бұрын
Ennoda chennal ah parunga frds cooking videos and
@jayaraja2007
@jayaraja2007 2 жыл бұрын
வளர்பிறை சஷ்டி விரதம் தொடருங்கள் வாழ்க வளமுடன் 🙂👃💐
@megalakanagaraj8789
@megalakanagaraj8789 2 жыл бұрын
@@jayaraja2007 thank u 🙏🙏
@jayaraja2007
@jayaraja2007 2 жыл бұрын
@@megalakanagaraj8789 👃💐
@sathyarajesh8650
@sathyarajesh8650 2 жыл бұрын
Thanks Mam
@karuppasamy5849
@karuppasamy5849 2 жыл бұрын
Gomathi sakiram veetil vaithu poojai seiyalama
@simplerecipes2707
@simplerecipes2707 Ай бұрын
Nandri Amma
@karthickkumar.t7340
@karthickkumar.t7340 2 жыл бұрын
Amma how you do Puja in your daily life show it in video Amma
@subbuFashion
@subbuFashion 2 жыл бұрын
Ennoda chennal ah parunga frds cooking videos and photos from
@adidevanmanimehala6814
@adidevanmanimehala6814 2 жыл бұрын
Nantri amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@dhushyanth.s1464
@dhushyanth.s1464 2 жыл бұрын
நன்றி சகோதரி. தினமும் காலையில் சமயலறையில் விளக்கு ஏற்றி அன்னபூரணியை நினைத்து கொண்டு சமயலை ஆரம்பம் செய்வது வழக்கமாக உள்ளது. அரைகுறையாக தெரிந்த விவரங்களுக்கு தெளிவு கொடுத்ததுக்கு நன்றி சகோதரி. Laxmi Srinivasan.
@vimaladevi649
@vimaladevi649 2 жыл бұрын
வணக்கம் அம்மா நன்றி
@venkateshsethupathi8371
@venkateshsethupathi8371 2 жыл бұрын
அக்கா திருவான்மியூர் மருந்திஸ்வரர் மற்றும் திருபுறசுந்தரி பற்றி பதிவு தாருங்கள் அக்கா. உங்கள் வாயால் எம்பெருமாள் மருந்திஸ்வரர் பற்றி அறிய அவளோடு இருக்கிறேன்
@venkateshsethupathi8371
@venkateshsethupathi8371 2 жыл бұрын
அக்கா திருவான்மியூர் மருந்திஸ்வரர் மற்றும் திருபுறசுந்தரி பற்றி பதிவு தாருங்கள் அக்கா. உங்கள் வாயால் எம்பெருமாள் மருந்திஸ்வரர் பற்றி அறிய அவளோடு இருக்கிறேன்
@deeparagunathan4251
@deeparagunathan4251 2 жыл бұрын
கோமதி சக்கரம் பற்றிய பதிவு தாருங்கள்
@d.jagand.jaganverynice4846
@d.jagand.jaganverynice4846 2 жыл бұрын
மகாலெட்சுமி வழிபாடு மகாலெட்சுமியின் சிறப்பு பற்றி கூறுங்கள் அம்மா.
@mariyappanmari4648
@mariyappanmari4648 2 жыл бұрын
திளரபதி அம்பாள் வரலாறு சொல்லும் ‌அம்மா
@boopathimithu6161
@boopathimithu6161 2 жыл бұрын
அருமையான பதிவு அம்மா அதுவும் நீங்க சொல்லி அத நாங்க கேட்க மிகவும் அருமை 🙏
@sudhab2198
@sudhab2198 2 жыл бұрын
நன்றி மா
@subbuFashion
@subbuFashion 2 жыл бұрын
Ennoda chennal ah parunga frds cooking videos and photos
@revathis7710
@revathis7710 2 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு அம்மா,,,,,, என் வீட்டில் காசியில் இருந்து அண்ண பூரணி சிலை வாங்கி வந்தார்கள் 🙏🏼🙏🏼
@manikandangopalakrishnan3223
@manikandangopalakrishnan3223 2 жыл бұрын
Karungali vel patri sollunga amma
@rajieswari8759
@rajieswari8759 2 жыл бұрын
Kalai vanakkam madam
@murugesan204
@murugesan204 2 жыл бұрын
Tq ma, Devi mahathmayam pathi explain panunga ma pls....
@subbuFashion
@subbuFashion 2 жыл бұрын
Ennoda chennal ah parunga frds cooking videos and photos
@muthuharish583
@muthuharish583 2 жыл бұрын
உங்கள் பதிவு அனைத்துமே பயனுள்ளதாகவே இருக்கு சகோதரி 🙏
@nivethithar4153
@nivethithar4153 2 жыл бұрын
வணக்கம் அம்மா.. சிவபெருமானுக்கு உரிய 8 விரதங்கள் மற்றும் அதன் பலன்கள் பற்றி பதிவு கொடுங்கள் அம்மா..
@maheswaran2161
@maheswaran2161 2 жыл бұрын
ஆம்.
@ஐயனார்சாமி
@ஐயனார்சாமி 2 жыл бұрын
அக்காவணக்கம்சீலைக்காரிஅம்மனைபற்றிபலவீடியோவில்கேட்டிருக்கேன்கொஞ்சம்சொல்லூங்க
@subbuFashion
@subbuFashion 2 жыл бұрын
Ennoda chennal ah parunga frds cooking videos and photos from a
@Relaxingweekend6
@Relaxingweekend6 2 жыл бұрын
அம்மா உண்மையிலேயே கணவன் மனைவிக்கு இடையே உள்ள பிரச்சனைகள் தீர ஒரு வழி சொல்லுங்கள் கெஞ்சி கேட்கிறேன்,கை செலவுக்கு கூட காசு கொடுக்க யோசிக்கிறாங்க
@durgadurganatarajan1887
@durgadurganatarajan1887 2 жыл бұрын
தாம்பூலத்தில் வைத்த ஒரு ரூபாய் நாணயத்தை என்ன செய்ய வேண்டும் ...? சொல்லுங்கள் அம்மா
@mohanalakshmidurai9784
@mohanalakshmidurai9784 2 жыл бұрын
Great speech.
@huntergaming7301
@huntergaming7301 2 жыл бұрын
Thanks amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹
@vasumathysriraman5238
@vasumathysriraman5238 2 жыл бұрын
காலை ல டீ குடிச்சுட்டு விரதம் இருக்க லாமா?
@tilakamsubramaniam6652
@tilakamsubramaniam6652 Жыл бұрын
Thank you 🙏
@kokilap1724
@kokilap1724 2 жыл бұрын
Amma....Karthikai Mattham...deepam etrum murai patthi sollunga....
@vishnupriyaramanan799
@vishnupriyaramanan799 2 жыл бұрын
Kalai vanakkam nanbargale
@subbuFashion
@subbuFashion 2 жыл бұрын
Ennoda chennal ah parunga frds cooking videos and photos
@sathishwaranganesan8638
@sathishwaranganesan8638 2 жыл бұрын
Kaasi ganga devi pathi pesukal amma....ennaku oru kelvi ganga devi Sivanai Tirumaṇam panagela??? Sivan kee oru manaiviya elle irandu manaiviya amma because some people say god sivan have two wife parvathi and ganga devi...please replay amma
@srinithisri9909
@srinithisri9909 2 жыл бұрын
Amma karunkali malai pathi sollunga amma
@pradheepkumar2120
@pradheepkumar2120 2 жыл бұрын
திரௌபதி அம்மன் வரலாறு பற்றி சொல்லுங்கள்
@shanthiniv6116
@shanthiniv6116 8 ай бұрын
வணக்கம் அம்மா நீங்கள் கூறும் அனைத்து விசயங்களும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. எங்கள் வீட்டில் அன்னபூரணி சிலை மிகவும் சின்னதாக உள்ளது முகம் தெளிவாக இல்லை ஆனால் 13 வருடங்களாக அதை தான் வழிபடுகிறோம்.அந்த சிலையை மாற்றலாமா ? மாற்றும் வழிமுறைகள் கூறுங்கள்..
@sharmilabalasubramanian9395
@sharmilabalasubramanian9395 2 жыл бұрын
Madam I have already posted about weather we can go to thiruvanamalai because my husband passed away on may month 2021.....some are saying not to go and not to go girivalam....pl let us mam🙏
@shantisoma5414
@shantisoma5414 2 жыл бұрын
Amma please sent mantra in english. I can't read tamil. Moreover please explain about coconut teebam lighting at home
@NAVEENV-tu8dl
@NAVEENV-tu8dl 2 жыл бұрын
மருள் வருவதை பற்றி சொல்லுங்க அம்மா
@நம்பவீட்டுதெய்வம்
@நம்பவீட்டுதெய்வம் 2 жыл бұрын
அம்மா ஒரு ஒரு ஆலயங்களில் இருக்கக்கூடிய அம்பாள் மற்றும் ஈசனின் பெயர்கள் சொல்லுங்க உதாரணத்துக்கு மதுரையில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் , காசியில் விசாலாட்சி விஸ்வநாதர், அதுபோல சொல்லுங்க கேட்க ரொம்ப ஆசையா இருக்கு அம்பாள் மற்றும் ஈசனின் பெயர்கள் plz
@kavitham5365
@kavitham5365 2 жыл бұрын
Send Mantra in English amma
@jallikattusamayal
@jallikattusamayal 28 күн бұрын
அம்மா அன்னபூரணி அம்மன் சிலை பரிசாக கொடுக்கலாமா pls சொல்லுங்க அம்மா
@sharmilagiri3873
@sharmilagiri3873 2 жыл бұрын
Pillagal nanraga padiga yenna poojai cheyanum amma
@jayarajt88
@jayarajt88 2 жыл бұрын
Amma yanga vetten non veg samaipanga but anna purani photo samayal arail vaika asai vaikalama
@VijayKumar-bi3yn
@VijayKumar-bi3yn 8 ай бұрын
சூப்பர் மா
@gandimadyilango2207
@gandimadyilango2207 2 жыл бұрын
Amma vanakam ennaku oru sandagam ,ennaku 60 vayadu agredu 60 am kalyam mudidu vitadu en guru ennaivida siriyavar avar callilil vizhendu kumbida asai seiyalama? Sollungalamma
@brindams9393
@brindams9393 11 ай бұрын
So nice message
@Sudhanmindvoice2000
@Sudhanmindvoice2000 2 жыл бұрын
🙏🙏🙏amma
@Divyashree251
@Divyashree251 2 жыл бұрын
அம்மா முகத்தில் மங்கு மரைய ஒரு தீர்வு சொல்லுங்கமா pls
@sureshkumarkothandan3722
@sureshkumarkothandan3722 2 жыл бұрын
Yenakkum sollungal sagothari plz
@sathishvelu4446
@sathishvelu4446 2 жыл бұрын
Amma Pooja room video podunga
@subbuFashion
@subbuFashion 2 жыл бұрын
Ennoda chennal ah parunga frds cooking videos and photos
@selvidevaraj-cj2kp
@selvidevaraj-cj2kp Жыл бұрын
Amma nabdri ma 🙏🙏🙏🙏🙏
@kokeb9101
@kokeb9101 2 жыл бұрын
Amma can you show your pooja room ma.i am waiting ma.thank you ma
@rajarathinamhema236
@rajarathinamhema236 2 жыл бұрын
Yes.... Me too
@faith34690
@faith34690 2 жыл бұрын
அம்மா கருங்காலி வேல் பற்றி போடுங்கள் 🙏
@bhuvaneswari2738
@bhuvaneswari2738 2 жыл бұрын
ஆமாம் 🙏
@mgomathi9122
@mgomathi9122 2 жыл бұрын
அம்மா எனக்கு எட்டு வருஷம் குழந்தை இல்லை நீங்க சொன்னிங்க சஷ்டி விரதம் இருந்தால் குழந்தை கண்டிப்பா பிறகு அப்படின்னு சொன்னிங்க நானும் சஷ்டி விரதம் இருந்தேன் தினை மாவு மாவிளக்கு செய்து அது சரியாக வரவில்லை அது ஏதேனும் தவறாக அம்மா ஆதலால் சஷ்டி விரதம் முழுமையாக இருந்து இருந்தேன எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்குமா கிடைக்காதா என்று பயமா இருக்குது இதுக்கு ஏதேனும் விளங்கும்
@milak2838
@milak2838 2 жыл бұрын
Don't worry Sister, Lord Murugan will bless you with healthy baby soon 🙏
@mahesnachimuthu3976
@mahesnachimuthu3976 2 жыл бұрын
மன உறுதியோடு இருங்கள் கந்தன் கைவிட மாட்டார் வெற்றி வோல் முருகனுக்கு அரோகரா,,,,
@geethaguna6073
@geethaguna6073 2 жыл бұрын
Hi sister murugan arul purivar
@priyadharshini5024
@priyadharshini5024 2 жыл бұрын
கவலைப்பட வேண்டாம் கடவுள் மீது நம்பிக்கையை முன்வைத்து செய்து செய்யலும் தேற்று போகது கடவுள் கைவிட மாட்டார் வாழ்த்துகள் 💚💚💚💚💚💚
@velmanithangavel1370
@velmanithangavel1370 2 жыл бұрын
கண்டிப்பாக உங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் சகோதரி
Nastya and balloon challenge
00:23
Nastya
Рет қаралды 70 МЛН
Inside Out 2: ENVY & DISGUST STOLE JOY's DRINKS!!
00:32
AnythingAlexia
Рет қаралды 13 МЛН
Do you choose Inside Out 2 or The Amazing World of Gumball? 🤔
00:19
Life hack 😂 Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:17
Leisi Crazy
Рет қаралды 25 МЛН
Nastya and balloon challenge
00:23
Nastya
Рет қаралды 70 МЛН