வீட்டில் எங்கெல்லாம் விளக்கு ஏற்ற வேண்டும்? அதற்கு என்ன பலன்கள்? Places where we need to keep lamps

  Рет қаралды 686,666

Athma Gnana Maiyam

Athma Gnana Maiyam

Күн бұрын

விளக்கு ஏற்றும் முறைகள், திசைகள், நேரம், எண்ணெய்கள், பராமரிப்பு & பலன்கள் | Desa Mangaiyarkarasi
• விளக்கு ஏற்றும் முறைகள...
தீபம் ஏற்றும் முறைகளும் அதன் பலன்களும் | தேச மங்கையர்க்கரசி | Deepam | by Desa Mangayarkarasi
• தீபம் ஏற்றும் முறைகளும...
பூஜை அறையில் வைக்க வேண்டிய பல்வேறு வகையான விளக்குகள் | Lamps that needs to be kept in Puja Room
• பூஜை அறையில் வைக்க வேண...
வீட்டில் பூஜை அறையில் எல்லோரும் விளக்கு ஏற்றுவர். பூஜை அறை மட்டுமின்றி வீட்டில் வேறு எங்கெல்லாம் விளக்கு ஏற்ற வேண்டும் என்பதனையும் அதனால் ஏற்படும் நன்மைகளையும் இந்தப் பதிவில் திருமதி. தேச மங்கையர்க்கரசி அம்மா அவர்கள் அளித்துள்ளார்.
ஆத்ம ஞான மையம்

Пікірлер: 638
@Nandhini0029
@Nandhini0029 3 жыл бұрын
🙏தங்களுடைய இந்த பதிவு இந்து சமய மக்களுக்கு மிக்க பயனுள்ள வகையில் அமைந்துள்ளது. மிகவும் நன்றி. 👍👍👍👌👌💐💐💐🌷🌷🌷🌹🌹👏👏👏🎉🎉🌻🌻🌻🌺🌺👉👉
@twinsbabyshreerishi
@twinsbabyshreerishi 3 жыл бұрын
தமிழ் வார்த்தைகள் எவ்வளவு அழகு என்று அக்கா பேச்சில் தெரிகிறது.. அருமை சகோதரி 🙏🙏🙏
@lakshmin7045
@lakshmin7045 3 жыл бұрын
தெய்வத்திருமகள்....அக்கா நலமா.... தீபம் ஏற்றும் பதிவு.... அருமை....
@vlakshmi6763
@vlakshmi6763 3 жыл бұрын
அருமை. அனைவரும் அறிய வேண்டிய பதிவு
@KarthikaSathya
@KarthikaSathya 11 ай бұрын
Amma unga video patha pinnadi than oru thelivu kidachuruku mikka nanri amma
@bhagavthihariramesh8042
@bhagavthihariramesh8042 3 жыл бұрын
விளக்கின் பதிவு அருமையானது அம்மா🙏🙏🙏
@kavithamanimaran1391
@kavithamanimaran1391 3 жыл бұрын
Thank u ma..I m getting you in my dream ma...I swear with Variyar swamigal u r eating in my home..I was so happy..again I got u in my dream today..I felt so blessed ..
@vishvith
@vishvith 3 жыл бұрын
வணக்கம் அக்கா. அருமை அருமை நன்றி
@ranjisabesan6502
@ranjisabesan6502 3 жыл бұрын
மிக்க நன்றி அம்மா. வாழ்க வளமுடன். குரு வாழ்க குருவே துணை.
@samsampath8170
@samsampath8170 2 жыл бұрын
Super akka thelivaana vilakkam kuduthinga mikka nandri...🙏🏻😊🔥
@RTKDHARUNSHANKAR
@RTKDHARUNSHANKAR 3 жыл бұрын
சிறந்த தகவல் அம்மா நன்றி.
@VarahiYugam
@VarahiYugam 3 жыл бұрын
நல்ல பதிவு மா மிகவும் நன்றி ஜெய் வாராஹி ஜெய் ஜெய் வராஹி
@akalyaarunkumar6733
@akalyaarunkumar6733 3 жыл бұрын
Mam pls give video about Brahma muhurtham pooja
@jayanthikumar205
@jayanthikumar205 3 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு நன்றி நன்றி அம்மா 🙏🙏🙏
@askaranisha819
@askaranisha819 3 жыл бұрын
நன்றி அம்மா நல்ல பதிவு🙏🙏🙏🙏🙏
@sumathilingasamy8600
@sumathilingasamy8600 3 жыл бұрын
நன்றிம்மா 🙏🙏🙏🙏🙏🙏கந்த சஷ்டி கவசம் உங்கள் குரலில் ஒரு பதிவு கொடுங்கம்மா 🙏🙏🙏🙏🙏🙏
@ratnambalyogaeswaran8502
@ratnambalyogaeswaran8502 3 жыл бұрын
நன்றி அம்மா, வாழ்க வளமுடன் 🙏🙏🙏
@porchelviramr4404
@porchelviramr4404 3 жыл бұрын
மிக்க நன்றி அம்மா! ❤️🙏🏻
@radharaju4021
@radharaju4021 3 жыл бұрын
Thank you ma'am my Guru Vanakkam
@subramanianmurugan2033
@subramanianmurugan2033 8 ай бұрын
அடியேணின் பணிவான வணக்கம் அம்மா ! வீட்டில் விளக்கேற்றி வைத்து வழிபாடு செய்து பலன் பெற வழிவகை காட்டிய மகாலெஷ்மி தாயே ! மிக நண்றி அம்மா ! 🌹🌹🌹🙏
@sasikaladesingurajan2926
@sasikaladesingurajan2926 3 жыл бұрын
அருமையான பதிவு சகோதரி நன்றி நன்றி 🙏🙏
@ambikarajan1507
@ambikarajan1507 3 жыл бұрын
Theriyatha visayangalelam unga moolama kathukiren Amma romba nantri amma
@renugaram7960
@renugaram7960 3 жыл бұрын
உப்பு தீபம் பற்றின பதிவு போடுங்க அம்மா
@jayashreeadhi5475
@jayashreeadhi5475 3 жыл бұрын
என்னோட தனிபட்ட கருத்து உப்பு தீபம் ஏற்றி எனக்கு மிக பெரிய நஷ்டம் ஏற்பட்டது நான் செய்த தவறு உப்பு தீபம் ஏற்றியது மட்டும் தான் நல்ல வேலை எந்த உயிருக்கும் ஆபத்து விளைவிக்காமல் இருந்ததே அதுவே பெரிய விஷயம்
@shunmugasundari2421
@shunmugasundari2421 3 жыл бұрын
உப்பு மாகலெட்சுமியின் மற்றோரு வடிவம் அதன் மேல் விளக்கு ஏற்றும் போது உப்பு சுடு ஏறும் so உப்பு தீபம் உகந்தது அல்ல அதுனால தான் அம்மா அது பத்தின பதிவு தரவில்லை என்பது என்னுடைய கருத்து
@madhukrishna8182
@madhukrishna8182 3 жыл бұрын
@@jayashreeadhi5475 same sister......nalla இருந்தோம்......உப்பு தீபம் ஏற்றி கெடுத்துக் கொண்டேன்.... சண்டை...பணப் பற்றாக்குறை....சொல்ல முடியல ....lot of problems....pls parthu panunga pa....
@prabhs1011
@prabhs1011 3 жыл бұрын
She posted it few days ago about uppu vilakku
@santhanalakshmi1877
@santhanalakshmi1877 3 жыл бұрын
@@jayashreeadhi5475 a
@menakasaravanan270
@menakasaravanan270 3 жыл бұрын
கணவன் ஆயில் ஆரோக்கியம் பெற செய்ய வேண்டிய பூஜை வழிபாடு பற்றி செல்லுங்கள் அம்மா
@rajalakshmideivendran1805
@rajalakshmideivendran1805 3 жыл бұрын
Nanum intha pathivai.ethirparkeren sister
@nithyaharunika7183
@nithyaharunika7183 3 жыл бұрын
@@rajalakshmideivendran1805 ~\\\t
@kamalaganesh2182
@kamalaganesh2182 3 жыл бұрын
Me too sister
@padmavignesh8589
@padmavignesh8589 3 жыл бұрын
Naanum edhirparkiren amma
@RajaniRajani-sg9ve
@RajaniRajani-sg9ve 3 жыл бұрын
I too expected
@shivendra5798
@shivendra5798 Жыл бұрын
unggelukku ethailam eppedi theriyum amma.super amma.
@jeyapriya85
@jeyapriya85 3 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு மிக்க மகிழ்ச்சி நன்றி அம்மா வாழ்க வளமுடன் நல்லது நடக்கும் நல்லதேநடக்கும்
@krishnas9042
@krishnas9042 3 жыл бұрын
அம்மா கோமதி சக்கரம் பற்றி சொல்லுங்கள் 🙏🙏🙏
@durgarajkumar931
@durgarajkumar931 3 жыл бұрын
Ennakum atha pathi details venum please mam podunga
@vinithathangavel5680
@vinithathangavel5680 3 жыл бұрын
Ama bro..,
@latchiavallikumaran
@latchiavallikumaran 3 жыл бұрын
Please details about gomathi chakram
@Anusuya5
@Anusuya5 3 жыл бұрын
அம்மை பற்றியும், அப்போது எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றி கூறுங்கள்..
@dharanimuruganandham9421
@dharanimuruganandham9421 3 жыл бұрын
அம்மா, குழந்தை ஆரோக்கியமா பிறக்க கருவில் இருக்கும் போது என்னென்ன செய்ய வேண்டும், வழிபட வேண்டிய தெய்வங்கள் பற்றி சொல்லுங்கள்.
@KSMother
@KSMother 3 жыл бұрын
Amazing An Excellent Message 🙏 VAZTHUKKAL 🙏 VAZHKA VALA MUDAN 🙏 ALL THE BEST GOD BLESS YOU 🙏 THANK YOU SO MUCH 🙏👍💯🙏 NARPAVI 🙏
@anushagurumoorthy4815
@anushagurumoorthy4815 3 жыл бұрын
Arumaiyana Pathivu Amma🙏🙏
@annapuranisushmitha936
@annapuranisushmitha936 3 жыл бұрын
வணக்கம் அம்மா, துளசி மாடம் பற்றி பதிவு போடுங்க அம்மா. துளசி செடி வீட்டில் எங்கே வைத்து வழிபாடு செய்ய வேண்டும் என்றும், எப்படி செய்யனும் என்று அனைத்தும் சொல்லுங்க ப்ளீஸ் அம்மா. நன்றி
@sunilsunilsunilsunil3149
@sunilsunilsunilsunil3149 3 жыл бұрын
Vada kilaku and thenkilaku
@jayashreeadhi5475
@jayashreeadhi5475 3 жыл бұрын
Already video ierukku
@dheepavittal7181
@dheepavittal7181 3 жыл бұрын
Vadakizhakku for thulasi and money plant in thenkilakku
@deeparajadeeparaja4235
@deeparajadeeparaja4235 3 жыл бұрын
Romba nandri Amma mikavum manamakilvana pathivu
@arunvilla8718
@arunvilla8718 3 жыл бұрын
அம்மா உங்களை ஒரே ஒரு தடவை நேரில் பார்க்க வேண்டும்....வாய்ப்பு குடுங்க அம்மா🙏🙏🙏🙏
@rajamanisrimathy2082
@rajamanisrimathy2082 3 жыл бұрын
நன்றிமா வாழ்த்துக்கள்
@rajeshanand8698
@rajeshanand8698 3 жыл бұрын
கருங்காலி மணி பற்றி சொல்லுங்கள் அம்மா
@jayakumars6227
@jayakumars6227 3 жыл бұрын
Super Amma ungal anaithum pathivugalum.god bless you amma.pls pray for my family amma
@krishnavenia3725
@krishnavenia3725 3 жыл бұрын
கருடபுராணம் பற்றி சொல்லுங்க அம்மா
@vimaladevi649
@vimaladevi649 3 жыл бұрын
மிக்க நன்றி அம்மா
@lavanyaprabhu5067
@lavanyaprabhu5067 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@umaravichandran3779
@umaravichandran3779 3 жыл бұрын
வாரியார் சுவாமி சிஷ்யைக்கு நன்றி. மிகவும் அருமையான விளக்கம். உங்களுக்கு நன்றி சகோதரி🙏🙏🌹🌷🙌
@PraveenKumar-if6lw
@PraveenKumar-if6lw 3 жыл бұрын
Thank you very much your video is one of the educational video about prayer valipadu
@harinimurugan1548
@harinimurugan1548 3 жыл бұрын
அம்மா, எனக்கும் உங்கள் வகுப்பில் சேர மிகுந்த ஆசை ஆனால்,
@yogiver.2.0.45
@yogiver.2.0.45 3 жыл бұрын
Atthai! Thulasi maadam pradhishtai seiyum murai, adhai engu veikka vendum, avvaru veipadhaal ennenna nanmai kidaikum ennum periya thagavaludan thulasi pirandha kadhaiyaiyum sollavendum endru vinnappam korugiren!🙏🙏
@rajarathinamhema236
@rajarathinamhema236 3 жыл бұрын
Please
@kalaiselvi-ho7hk
@kalaiselvi-ho7hk 3 жыл бұрын
நன்றிகள் பல அம்மா ❤️❤️❤️
@dhanalakshmikrishnan8851
@dhanalakshmikrishnan8851 3 жыл бұрын
Romba nandri mangai
@karuppasamyg6885
@karuppasamyg6885 2 жыл бұрын
மிக நல்ல பதிவு நன்றி அம்மா ஜான்சி ராணி
@sreehaqueenschannel8433
@sreehaqueenschannel8433 3 жыл бұрын
Madam superb nalla soldringa
@gnanuseasyrangoli
@gnanuseasyrangoli 3 жыл бұрын
Super thank you so much 🙏🙏🙏
@devabhargunan2209
@devabhargunan2209 3 жыл бұрын
Very beneficial sharing respective Amma ❤️ Definitely we (Aathma Gyanam followers) will do ,🤗
@srisankarapriyavignesh2950
@srisankarapriyavignesh2950 3 жыл бұрын
Thank you so much we luv u
@nageshwari2939
@nageshwari2939 3 жыл бұрын
Thank you very much 👍🙏🙏🙏🙏👏
@lathasekar2080
@lathasekar2080 3 жыл бұрын
திருமணம் நாடக்க ஒரு பதிவு சொல்லுங்க அம்மா
@kalaimiss9615
@kalaimiss9615 3 жыл бұрын
Vanakam madam. Arumaiyana pathivu mam.
@jeyachitra3669
@jeyachitra3669 3 жыл бұрын
மிக்க நன்றி அம்மா 🙇🙇🙇
@ponmalar8552
@ponmalar8552 3 жыл бұрын
தட்சிணாமூர்த்தி பற்றி சொல்லுங்க அம்மா விரதம் மற்றும் பலன்கள்
@sathipriya5245
@sathipriya5245 2 жыл бұрын
Best messages soldriga thank you so much madam
@santhimuthukumar2564
@santhimuthukumar2564 3 жыл бұрын
அணையா விளக்கு பற்றி சொல்லுங்க அம்மா
@sumie3341
@sumie3341 3 жыл бұрын
மாதம்தோறும் ஏகாதசி விரதம் பற்றி சொல்லுங்க அம்மா
@kannikasakthivel661
@kannikasakthivel661 3 жыл бұрын
Vannakkam Amma
@niharikacollection4963
@niharikacollection4963 Жыл бұрын
Vanakam akka..nan malaysia la iruken..ungaludai annaithu pathivum arumai..enaku oru pathivu vendum.. panjakavin oil patri oru pathivu vilakkam vendum
@saraswathypkeelakuilkudi2316
@saraswathypkeelakuilkudi2316 Жыл бұрын
சூப்பர் மேடம்
@magaranimaga5655
@magaranimaga5655 Жыл бұрын
Romba nandri amma Nan follow pandren amma
@jothikannan8487
@jothikannan8487 3 жыл бұрын
Arumai Om Muruga Potri Potri 🙏
@radhikas2125
@radhikas2125 2 жыл бұрын
Very very thanks mam👍👍 om sakthi and sivaya namaha🙏🙏 om varahi annai potri potri🙏🙏
@kasthurisundaraj4827
@kasthurisundaraj4827 3 жыл бұрын
சாமி பதிவுகள் அருமை
@anithaharan7894
@anithaharan7894 3 жыл бұрын
உப்பு தீபம் பற்றி கூறுங்கள் அம்மா
@bakkiyalakshmi1687
@bakkiyalakshmi1687 3 жыл бұрын
Kanchi periyava history and Pooja pathi sollunga Amma...
@sureshmagesh4201
@sureshmagesh4201 3 жыл бұрын
அருமை அம்மா 🙏🙏🙏
@jalila2056
@jalila2056 3 жыл бұрын
Amma uppu deepam pathi sollunga plsssssssssss
@Gituge
@Gituge 3 жыл бұрын
Thirumangalyathil pavalam korpathin payangal sollungamma
@ekotteeswari1644
@ekotteeswari1644 3 жыл бұрын
Thank you very nice information
@ggsiva2458
@ggsiva2458 3 жыл бұрын
தேசிய முன்னேற்றக் கழகத்தின் சார்பாக வாழ்த்துக்கள்
@asothasubra5814
@asothasubra5814 3 жыл бұрын
Unagal valagathe nandri amma
@p.karthikap.karthika3020
@p.karthikap.karthika3020 3 жыл бұрын
அசைவம் சாப்பிடுபவர்கள் துளசி செடி வைத்து வணங்களாமா சகோதரி.மேலும் பலபேர் துளசி செடி வீட்டில் வைத்து வணங்கினால் பல விதமான சோதனைகளை கொடுக்கும் என்கிறார்கள்.மேலும் அதற்குன்டான பூஜைகளை முறையாக கடைபிடித்தால் தான் நல்ல பலன் தரும் என்கிறார்கள்.வெள்ளி சனி கிழமைகளில் தீபம் ஏற்றினால் போதுமானதாக அமையுமா நான் இவ்விரு தினங்கள் தான் தீபம் ஏற்றுகிறேன்.எங்கள் வீட்டில் அசைவம் சாபௌபிடுபவர்கள் தான் அதிகம்.விடை தாருங்கள் சகோதரி
@kalidass1222
@kalidass1222 3 жыл бұрын
🌟கோமதி 💗சக்கரம் 💝பற்றி💕 கூறுங்கள் 💛தாயே ❤❤❤
@kalaichelviranganathan3258
@kalaichelviranganathan3258 3 жыл бұрын
Madam Nandri amma Valzha valamudan
@infowithkoushik9624
@infowithkoushik9624 3 жыл бұрын
Mam, veettil anaya deepam vaikkalama? Appadi vaithaal eppadi vaippathu and paramaripathu (especially for office going ladies) , ithai patri ellorukkum useful ah irukka oru video podunga mam,,,
@muthuselvic6903
@muthuselvic6903 3 жыл бұрын
Same doubt
@badhrinarayanan500
@badhrinarayanan500 3 жыл бұрын
Miga miga nanri amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@pandiyarajant3219
@pandiyarajant3219 3 жыл бұрын
வணக்கம் 🙏 அம்மா தென் திருக்கயிலாயம் என்று அழைக்கப்படும் வெள்ளியங்கிரி மலையை பற்றி ஒரு பதிவு போடுமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...!!! நன்றி
@dishitaranidishitarani4376
@dishitaranidishitarani4376 3 жыл бұрын
நன்றி அம்மா😍😍😍
@radharaju4021
@radharaju4021 3 жыл бұрын
Ma'am your video advertisement super thanks I am join
@sophiaranis6968
@sophiaranis6968 3 жыл бұрын
Thank you for your information madam.
@gangeshwariganesh3240
@gangeshwariganesh3240 3 жыл бұрын
அம்மா எனக்கு மன குழப்பம்,, மன பயம் தீர வழி சொல்லுங்க. வணக்கம்
@தமிழ்செல்விதமிழ்
@தமிழ்செல்விதமிழ் 3 жыл бұрын
காலை வணக்கம் அம்மா.நன்றி அம்மா
@PriyaDharshini-zo4jn
@PriyaDharshini-zo4jn 3 жыл бұрын
உப்பு தீபம் பற்றி சொல்லுங்கள்
@kalidass1222
@kalidass1222 3 жыл бұрын
பதிவு உண்டு
@renugad6479
@renugad6479 3 жыл бұрын
1 st comment
@lathish.official7241
@lathish.official7241 3 жыл бұрын
Unga veetu home tour.podunga
@dharmeshwaranm9317
@dharmeshwaranm9317 3 жыл бұрын
Amma Sri rudhram paththi sollunga amma 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@kalaivanikalaivani344
@kalaivanikalaivani344 3 жыл бұрын
Amma Tamil varuda pirapu pathiuv puduga innum 10 days tha iruku adhukula solluga Amma 🙏🙏🙏
@ayyappa7daysovenumpleasesi526
@ayyappa7daysovenumpleasesi526 3 жыл бұрын
Super amma nandri
@banusubramani1780
@banusubramani1780 3 жыл бұрын
ஓம் சாய் ராம் அப்பா
@prammanayagam.s9869
@prammanayagam.s9869 3 жыл бұрын
Thank you so much Amma 💛
@dhanalakshmi8815
@dhanalakshmi8815 Ай бұрын
அம்மா எங்க வீட்டு மாட்டு தொவுதா இப்பா இடிச்சு கட்டி இருக்காங்க நாங்க அந்த வாடகை வீட்டில் தான் இருக்கிறோம் 🙏🏻 முருகனை தான் நம்பி இருக்கிறேன் 😢
@sweetys2966
@sweetys2966 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏 super Amma Thank you
@durairajd4367
@durairajd4367 3 жыл бұрын
Miga arumai amma
@priyangapriyanga7544
@priyangapriyanga7544 2 ай бұрын
Mada villakku pathi mattum details solunga amma
@maheswarig7841
@maheswarig7841 3 жыл бұрын
TThanks pa.🙏🙏🙏💐
@k.mabiramy8323
@k.mabiramy8323 3 жыл бұрын
அம்மா செய்வினை சூனியம் இருக்காமா அப்படி இருந்ததால் என்ன செய்வது சொல்லுங்கள் அம்மா
@examznotebook4071
@examznotebook4071 3 жыл бұрын
வணக்கம் அம்மா.. வருகிற வசந்த பஞ்சமி வழிபாடு பற்றி சொல்லுங்க அம்மா...
@amsaveni7181
@amsaveni7181 3 жыл бұрын
Maruthamalai Murugan pathi sollunga amma
Quando A Diferença De Altura É Muito Grande 😲😂
00:12
Mari Maria
Рет қаралды 45 МЛН
小丑女COCO的审判。#天使 #小丑 #超人不会飞
00:53
超人不会飞
Рет қаралды 16 МЛН
Une nouvelle voiture pour Noël 🥹
00:28
Nicocapone
Рет қаралды 9 МЛН
Cat mode and a glass of water #family #humor #fun
00:22
Kotiki_Z
Рет қаралды 42 МЛН
Quando A Diferença De Altura É Muito Grande 😲😂
00:12
Mari Maria
Рет қаралды 45 МЛН