Guruji you are very sweet in your thoughts words and deeds.you look handsome also.please wear white or cream color shirt to look more handsome.mata mahalaxmi also likes white and cream.
@revadhimahalingam460Күн бұрын
நன்றி ஐயா நன்றி🙏
@anithahari9432 күн бұрын
மிகவும் பயனுள்ள பதிவு... நன்றி குருஜி 🙏🙏🙏
@n.sathishsathishn.sathishsathiКүн бұрын
மிக்க நன்றி ஐயா பணிவான வணக்கம்
@jessicadarly50572 күн бұрын
Thank you brother
@hariharandhanalakshmi7310Күн бұрын
குரு ஜி வணக்கம் உங்கள் பதிவுகள் அனைத்தும் நான் பார்க்கிறேன் அனைத்தும் மிக பயனுள்ளதாக இருக்கிறது அதற்க்கு மிகவும் நன்றி விட்டு நிலை வாசலில் நெல் தோரணம் போடலாம் மா அதன் சிறப்பு பற்றி கூறுங்கள் ஐயா
@PriyaPonuvelsamy2 күн бұрын
Vanakkam guruji 🙏
@kalaimathi.b2998Күн бұрын
Arumai arumai ❤
@sasirekhakumar89072 күн бұрын
நன்றி வாழ்க வளமுடன் குருஜி 🙏
@sripriyar4721Күн бұрын
Swamiji, ella nakshathirathukkum lifetime Palan sollungal pls.
@jayaramanlogesh24822 күн бұрын
Thanks guruji 🙏🙏🙏
@kamatchikamatchi6086Күн бұрын
Thank you guruji 🙏🙏🙏
@செந்தூர்செம்பருத்திКүн бұрын
வணக்கம் ஜயா
@pgagaming88112 күн бұрын
Nandri gurugi🙏🙏🙏🙏🙏
@geetharobert5372 күн бұрын
Annapuraniamman silai puthithaga vangiyullen pazhaya silai ennaseivadhu sollungal guruji Geetha R choolai Chennai pls
@aahrsshkaa9227Күн бұрын
Tq aiya Plastic fruits csn keep aiya tq
@deepamathi-j5n2 күн бұрын
Vanakkam Guruji
@Hello_womenКүн бұрын
Kanni raasi la sukran neecham na yena sir artham...yena aagummm...kindly explain....iam kanni raasi,hastam natchathiram...13-4-87 date of birth
@sanjayg28932 күн бұрын
Neenga Kerala Kerala nu sollupothu love athigamakuthu❤❤❤❤❤
@Eswari-k5v2 күн бұрын
Thank you guruji 🪷
@YoshanPrabaКүн бұрын
Sir karrporam veliya eruthu katitu ponuma ella ulla eruthu kattitu varanuma
Thali chain majal kayuru la nallatha gold chain saradu nallatha guru jii
@ramlatharam88012 күн бұрын
அண்ணா வணக்கம் 🙏🪷 நீங்கள் சொன்ன மாதிரி பிரம்ம முகூர்த்தம் தீபம் ஏற்றிவருகிறேன் ... அந்த நேரத்தில் லஷ்மி குபேர பூஜை செய்துவருகிரேன் அந்த 5தீபம் காமாட்சி விளக்கு மட்டும் காத்து அடித்தா தீபம் அசைவது போல் தகதகன்னு எறிகிறது ...மற்ற தீபம் தொங்கும் விளக்கு குத்துவிளக்கு அமைதீயா எரியும்... பூஜை முடிந்ததும் தகதகன்னு எரிந்த விளக்கு அமைதியா எரியும்...குழதெவத்துக்கு வீட்டில் வெளியே விளக்கு ஏற்றுவேன் தலை வாசல் மேல் பல்லி வரும் பூஜை முடிந்ததும் இருக்காது....தீபம் காரணமாக கூறுங்கள் அண்ணா....🪔🙏🙏🙏🪷🪷🪷🪷ஃ.... Bangalore...Ram Latha
@dhivyaa32642 күн бұрын
Guru ji engaluku kadan prichanai theerave illai etharku parigaram sollunga guru ji
@thanapaackialetchumyveloo8483Күн бұрын
Guruji pls start see jatagam
@kavithanagarajan9964Күн бұрын
குருஜி சுக்கிரன் படம் வீட்டில் வைத்துக் கொள்ளலாமா
@kannanrajendran6872 күн бұрын
Ayya nangam pirai Chandran pakkalama
@GomathyJeyamКүн бұрын
👌
@revathisuresh8451Күн бұрын
வீட்டின் முன் வெற்றிலை வளர்ந்து கொண்டு வருகிறது ஐயா வளர்க்களாமா கூடாதா ஐயா கூறுங்கள்
@KalpanaS76Күн бұрын
வெற்றிலை மகாலட்சுமியின் அம்சம் தாராளமாக வளர்க்கலாம் மருதாணிச்செடி இருந்தால் இன்னமும் கூடுதல் விசேஷம் அபிநயாஸ் கிரியேஷன்ஸ்
@arumugamraja7543Күн бұрын
வணக்கம் குருஜி என் மூத்த மகள் பள்ளிக்கு போக மிகவும் அடம் பிடிக்கிரா அவளுக்கு வயது ஒன்பது அவள் மிகவும் உடல் மெலிந்தும் இருக்கிறாள் அவளோட ஆரோக்கியம் மேம்படவும் கல்வியில் முன்னேற்றம் ஏற்படவும் வழி சொல்லுங்கள் ஐயா 🙏