பெரியவர்கள்...சொல்லி தர வேண்டும்...அருமை...நான் வீட்ல தான் செய்கிறேன்...
@bsstkfamily21192 жыл бұрын
அருமையான பதிவு நன்றி சாமி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@KumarVijay-ms1pc4 ай бұрын
தன்தாய் தந்தையை நினைத்து அவர்களை வனங்கி அவர்களின் ஆசீர்வாதம்ஒரு ஐய்யர்என்னநம் குடும்பத்திற்கு (ஏஜன்டா)நாமக்குதெரிந்நதைசைய்தால்பெற்றவர்கள்ஏற்பார்கள்
@KDURAIDurai4 ай бұрын
சுவாமி 🙏🙏🙏🙏🙏மிகவும் பலனுல்ல பதிவு.. உங்களை போல் குருக்கள் எங்களுக்கு புத்தி மதி சொல்ல யாரும் இல்லை பெருமாள் அனுக்கிரகம் உங்களுக்கு பூரணமா கிடைக்கும் பகவான் அருள் புரியட்டும் 🙏🙏🙏கோடி நமஸ்காரம் 🙏🙏🙏🙏🙏🙏 ஸ்ரீ ராம ஜெயம் 🙏🙏🙏
@loveall78103 жыл бұрын
மிகவும் அருமை. ஷ்ரார்தத்தை எப்படி நியமத்தோடு சிரத்தையோடு செய்வது என்று விளக்கமாகக் கூறினீர்கள். 🙏🙏🙏
சுவாமிஜீ.. நீங்கள் கூறிய அனைத்தும் நான் ஒவ்வொரு வருஷமும் எனது அம்மா, அப்பாவின் திதி அன்று ஓர் அளவேணும் செய்கிறேன் ஆனால் 11.30 மணிக்குள் திதி கொடுத்து விடுகிறோம் கடந்த 30 ஆண்டுகளாக.. இனிமேல் இதையும் கடைபிடிக்கிறேன் நன்றி..!!
@dhanalashmilashmi16072 жыл бұрын
உங்கள் அறிவுரை மலைவந்ததுபோல் உள்ளது மிக மிக நன்றி ஐயா.
@GSridharan-mr3me4 ай бұрын
அருமையான பதிவு ஸ்வாமி தெளிவாக அறிந்து கொண்டோம் பல்லாண்டு வாழ்க
@selvasparrow9221 Жыл бұрын
நன்றி நன்றி நன்றி அய்யா 🙏🙏🙏
@padmanaban33693 жыл бұрын
அருமையான விளக்கம் ஐய்யா. நன்றி. பல.
@ஸ்ரீநிவாஸ்2 жыл бұрын
அருமையான ஆழமான தகவல்கள் 🙏 விளக்கம் 🙏🔥
@muthukumarasamy251611 ай бұрын
சுவாமி விளக்கமாக கூறிய பதிவு .நன்றி.
@muraliranganu29545 ай бұрын
மிகவும் அருமையான பதிவு
@ravisankargurusamy47837 ай бұрын
தலம் தீர்த்தம் மூர்த்தி இதில் செய்வதுதான் சிறப்பு.
@rgovindasamisami46223 жыл бұрын
நல்ல பதிவு மிக்க நன்றி ஐயா
@bsmani54 Жыл бұрын
Well said.... Wake up call for all.
@Ta-bd6xs Жыл бұрын
Super Ayya 🎉🎉
@jnsuniverse24303 жыл бұрын
I will start do because your golden explanations Ancle.
@hariharan967 Жыл бұрын
வசதி இருக்கு இல்லையோ ஆனால் கண்டிப்பாக ஸிராத்தம், அமாவாசை தர்ப்பணம், நான்கு மாத பிறப்பு தர்பணங்களை கண்டிப்பாக செய்ய வேண்டும். இவர் சொல்வது போல் கோவிலிலோ, அன்னதானமோ செய்தால் எந்த பயனும் இல்லை. ஆனால் கண்டிப்பாக பித்ருக்களின் சாபம் நிச்சயமாக உண்டு. அதெல்லாம் இப்போ தெரியாது. இரண்டு தலைமுறை கழித்து ஆட்டி வைக்கும். நல்லதையும், உண்மையையும் உள்ளதை உள்ள படி சொல்லி புரிய வைக்க வேண்டியது வைதீகர்களின் தலையாய கடமை.... அதை விடுத்து இப்படி மாற்று வழி சொல்லக்கூடாது....
Mika nandri mama. Koti koti namaskaram. En ahakkanngal thiranfhsdhu.
@thillainatarajans5667 ай бұрын
இயன்றதட்சனையை கொடுத்தாலும் வாங்கமறுக்கும் பிராமனர்களும் இருக்கிறார்களே சாமி அந்த சமயம் நமக்கு மனதுக்கு ரெம்ப ரெம்ப கஷ்டமாக இருக்கும்சாமி சில சிலன்கோவிலோ பெருமாள்கோவிலுள்ள பிராமனர்கஸ்ரள் சுபகாரியங்களுக்குமட்டும்தான் வருவோம்என்றுசொல்கிறார்களே சாமி என்றால் திதிகொடுப்பதற்க்கென்றுதனியாக பிராமனா உள்ளார்களாசாமி சிலகிராமங்களில் பிராமனாகூட இல்லையேசாமி தாங்கள் உலகநலன்கருதி மிக உன்னதமானகருத்துக்களைதான்சொல்கிறீர்கள் நன்றி சாமி வணக்கம் சுபம்
@subramanian35333 ай бұрын
ஈமச்சடங்கு செய்யும் பிராமணர்கள் தாழ்த்தப்பட்ட பிராமணர்கள் . மற்ற பிராமணர்கள் அவர்களுடன் திருமண பந்தம் வைத்து கொள்வது இல்லை.
@bhuvaneswarisenniappan43813 жыл бұрын
Well said Swamy🙏🙏🙏👍
@thanalakshmisubramaniam93962 жыл бұрын
Hare Krishna prabhu, thanks alot for the information 🙏
@GnanaOlivel6 ай бұрын
Excellent maintenance of Hinduism. 😎
@தமிழன்சாந்தகுமார்கலியுகவரதன்6 ай бұрын
நன்றிகள் ஐயா❤
@sridharanvelappan69443 жыл бұрын
நன்றி 🌹🌹🌹🙏🙏🙏
@dhanuvisu34043 жыл бұрын
உண்மை தான் மாமா🙏🙏🙏🙏
@muthumurugan8964 Жыл бұрын
🙏🙏🙏
@saivavali6 ай бұрын
அருமை ஓம் நம சிவாய
@pjeevanandam7216 ай бұрын
அருமை ஸ்வாமி...
@nivitha2567Ай бұрын
Nandri Swamy
@SD-ml9jn4 ай бұрын
Thank you so much Sir
@prabhanithin18953 жыл бұрын
More effective speech mama Very important and useful msg Clear solution tq tq tq First comments
@sudarsans74475 ай бұрын
Verygladtoyourspeechnamaskarammama
@vengateshanvdp91593 жыл бұрын
Nanri Mama for detailed information about Thithi. Super explanation. Thanks Mama. 🙏🙏🙏No one will give information like u.
Thank you Mama for this highly useful information. Namaskarams Swami.
@krishnamurthyv958 Жыл бұрын
நீங்கள் கூறுவது உண்மை
@sureshmason1383 Жыл бұрын
வாழ்த்துகள்
@andals9057 ай бұрын
அருமை
@banuramkumar575 Жыл бұрын
மாமா நன்றாக சொன்னார்கள். ஆனால் நாங்கள் வெளி நாட்டில் இருக்கைறோம். சாஸ்திரிகள், கோவில் இல்லாத வீட்டில் வாழ்வதால் என்ன செய்வது என்று தெரியவில்லை்
@AnandhaKrishnan-dn7eb4 ай бұрын
கோவில்இல்லாதவீடா
@punniavathisundaram6484 Жыл бұрын
என்கணவர் சிவபதவி அடைந்து ஒருவருடம் நிறைவாகவில்லை. மகன் காரியம் செய்ய வரவில்லை மகள்தான் எரியூட்டினாள் மனைவி நான் என்ன செய்யலாம்
@mrrajagopal72835 ай бұрын
Miga arumaiyana arivurai
@muthupandi50057 ай бұрын
சூப்பர் சாமி
@KrishnaKumar-bd1cj3 жыл бұрын
Swamy your explanation is highly useful Kodaanu kodi Namaskarams
@BalaBala-pd5ov8 ай бұрын
நன்றி அண்ணா வாழ்த்து
@veeraragavannarayanan66702 жыл бұрын
Fantastic
@KarthiKeyan-qx6fl3 жыл бұрын
அருமை சாமி... மிகவும் நன்றி...
@hariharan967 Жыл бұрын
என்ன அருமை எத்தனை கேள்விகள் வந்துள்ளதே ஒன்றுக்கு கூட பதில் வரவில்லையே?
@ravimurthy21058 ай бұрын
Its true. Namaskaram
@umarajendranstar3 жыл бұрын
Thank you swamiji
@rajagopalsrinivasan28343 жыл бұрын
Mama Great Explanation. Pls inform all Women,Ladies and Vathiyars to follow all rituals as specified and said in Veda, Dharman.
@ramachandran4272 жыл бұрын
👌🙏
@sumathiprakash18903 жыл бұрын
Namaskkaram Swamiji, explained in detail and well. Very informative post.
@umapillai62453 жыл бұрын
Exactly ayya. Namaskar am.
@sankarm342 жыл бұрын
🙏🙏🙏 Swamy 🙏
@sundaramsadagopan77956 ай бұрын
Thank you Hanuman Balajiji
@muthulakshmi16373 жыл бұрын
Thank you
@Anbumanigameing53522 жыл бұрын
வழி காட்டுங்கள் மிக்க நன்றி ஐயா
@PadmavathyRaghuraman8 ай бұрын
எனக்கு மகன் இல்லை. மகள் மருமகன்வீட்டில் இருப்பதாலும் எனக்கு வசதிஇல்லாமயாலும் நான் என்ன செய்ய வேண்டும். இதுவரை பசுமாட்டிற்கு அரிசி வெல்லம் வாழைப்பழம் பைத்தம்பருப்பு சிறிது கலந்து கொடுத்துவருகிறேன். வேறு வழி எதுவும் கூறவும்.
@a.n.muralidoss67482 жыл бұрын
Superb sir🙏
@anbumlisc69802 жыл бұрын
மிகவும் அருமை ஐயா. எனது கணவருக்கு அடப்பு4 மாதங்கள் முடிந்து பூஜை முடிந்தாலும் அவருடைய ஆத்மா எங்க கூடவே இருப்பதால் வீட்டில் திதி கொடுக்க இருக்கிறோம்.
@saranyapradeep34602 жыл бұрын
Mikavum payanulla pathivu sir yennudaiya appa ku seiya vendum athai yeppdi seiya vendum yena theriyamal irunthen ippo yenaku thelivaga purinthu koonden sir thanks sir.
@hariharan967 Жыл бұрын
என்னது ஆத்மா கூடவே இருக்கா? அது உங்கள் கண்களுக்கு தெரிகிறதா?
@hariharan967 Жыл бұрын
அப்போ ஆத்மா உங்களை விட்டு சென்றால் திதி கொடுக்க மாட்டீர்களா?
Thiruvallam poi thithi kodukkslama sir. River ammamandabam bank and Mylapore tank karai il ok va sir
@seshadriramaswamy35413 жыл бұрын
Super mama.super. Panni vaikera vathiyargaluum nalladhai sollungal.
@legendsanand Жыл бұрын
Aiyya en pattiku naan titi kodukalama en veettil
@jayasreeparthasarathy66586 ай бұрын
Thanks for your guidance. I am a handicapped vaishnava lady.Can I have a lady assistant for cooking&taking ilai&cleaning.I am disabled,so cannot clean,please guide.
@pavir90272 жыл бұрын
Anna Thampi onatha seiyanuma thaniya seiyalma sir
@ezhilkumarsivaprakasam62194 ай бұрын
நல்ல பயனுள்ள பதிவு.. ஆனால் தற்போது உள்ள கலியுகத்தில் நேரமின்மை , சூழ்நிலை , சந்தர்ப்பம் காரணமாக.... சில விசயங்களை கடைபிடிக்க முடியவில்லை....
Unmai correct aa chollarar shradham ellam mudintha varai shradhaya pannanam
@ganesans196411 ай бұрын
சாமி சொல்றது சரி ஆனால் கடைசியில் அய்யர் பீஸ் 15000/-இதுவும் மனுதார்மத்தில் இருக்கா
@guruvarul7 ай бұрын
பொதுவாக அவர்களுக்கு ஒருவருட வாழ்க்கைக்கு வேண்டிய உணவு உடை இருப்பிடம் அளவிற்குக் குடுக்க வேண்டும். இக்காலத்தில் முடியாது. அதனால் முடிந்தவர்கள் ஏன் கொடுக்கக் கூடாது. முடியாதவர்களுக்கு அல்ல 15000. நிச்சயமாக வைதிகர்களுக்குக் கொடுத்தால் உங்களுக்கு வரும் நன்மையை பாருங்கள். நிம்மதியும் கவலைகள் இல்லாத வாழ்வையும் அனுபவிப்பீர்கள்.
@ramkumarvaratharajan49804 ай бұрын
தங்கள் கருத்து தவறு...அவதூறு பிரசாரம்..உங்களால் முடிந்த அளவு சம்பளம் தரலாம்.இது தான் உண்மை
@ra.rangamani22124 ай бұрын
😂
@radhasrinivasan3655 Жыл бұрын
Swamiji im going to do tharppanam hereafter. My husband is not doing. So im going to do
@chandra4094 ай бұрын
எனக்கு வீடே இல்ல நான் அக்கா வீட்டுல இருக்கேன் நான் கோவில் தான் செய்ய முடியும் அம்மா அப்பாக்கும்
வணக்கம் ஐயா ❤ தங்கள் திருப்பாதங்களை வணங்குகிறேன்..... ஐயா நான் யேர்மன் நாட்டில் இருக்கிறேன்....எனது கணவர் சட்டப்படி பிரிந்து வேறு திருமணம் செய்து வாழ்கிறார்கள்... நான் எனது அப்பாவிற்கு எள்ளும் தண்ணீரும் இறைத்து மாளய பித்துரு கடமை செய்ய முடியுமா..... பதில் தாருங்கள் ஐயா ❤ நன்றிகள் ❤
@glatha1158 Жыл бұрын
ஐயா வீட்டுக்கு தூரம் ஆகி இருக்கும் போது இதை செய்யலாமா
அன்பு ஐயா இறந்தவர்களுக்கு 30வருடங்கள் கடந்தபின்பும் சீரார்தம் செய்யவேண்டுமா?
@hariharan967 Жыл бұрын
ஸிராத்தம் செய்யும் நாம் இரக்கும் வரை செய்ய வேண்டும். காசிக்கு போனால் செய்ய வேண்டாம், கயாவுக்கு போயிட்டு வந்தா செய்ய வேண்டாம் என்று சொல்வது எல்லாம் மிக பெரிய பாபம். நாம் உயிரோடு இருக்கும் வரை கண்டிப்பாக செய்து தான் ஆக வேண்டும்.
@SaiSlS236 ай бұрын
❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@ruthrakumar80018 ай бұрын
இறந்தவர்கள்புகைப்படம் இல்லை எப்படி வணங்குவது என கூறுங்கள் ஐயா
@a.a.r.99332 жыл бұрын
சாமி எள்ளும் தண்ணியும் மாதாமாதம் கொடுக்க என்ன மநதிரம் சொல்லுங்க அய்யா
@hariharan967 Жыл бұрын
சரியான கேள்வி விடாமல் இவரிடம் கேளுங்கள். என்ன பதில் தருகிறார் என்று பார்க்க அடியேனும் ஆவலாக இருக்கிறேன்.😊😊😊
@balasubramanianramanadas29708 ай бұрын
நிறை மொழி மாந்தர் ஆணையில் கிளைந்த மறைமொழி தாமே மந்திரம் என்ப. பகவான் ராமகிருஷ்ணர் அருளியது. வசதி, வாய்ப்பு இல்லையெனில் முன்னோர்களை நினைத்து அழுதால் போதும் என்று கூறியிருக்கிறார்.