ஆன்மிகம் சம்மந்தப்பட்ட தகவல்களை முழுமையாக தெரிந்து கொள்ள உங்கள் சேனல் தான் நெம்பர் 1 உங்கள் சேவைக்கு மிகவும் நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏
@krishnabait89963 жыл бұрын
L L L L L
@mangamanga7315 Жыл бұрын
கடவுள் உங்களுக்கு அருமையான உச்சரிப்பு கொடுத்து இருக்கிறார் மேடம்..வாழ்க வளமுடன்..🙏🏻
@Ramar-us3ir4 жыл бұрын
அற்புதம் அக்கா சொல்லை நீங்கள் சொல்லும்படி கடைபிடித்து வருகிறேன் அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி ஆனந்தம் ஆனந்தம் ஆன்மீக சொற்ப்பொழிவு
@உமையாள்-ச4ன4 жыл бұрын
குரு வாழ்க! குருவே துணை!! நல்ல பயனுள்ள தகவலுக்கு நன்றி! நன்றி!! நன்றி!!! 🙏 அருட்பேராற்றல் கருணையினால் நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் உடல் நலம் 🙌 நீளாயுள் 🙌 நிறை செல்வம் 🙌 உயர் புகழ் 🙌 மெய்ஞானம் ஓங்கி 🙌 வாழ்க வளமுடன்! 🙌 வாழ்க வளமுடன்!! 🙌 வாழ்க வளமுடன்!!! 🙌 வாழ்க வையகம்! 🙌 வாழ்க வையகம்!! 🙌 வாழ்க வையகம்!!! 🙌 எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! வாழ்க!! வாழ்க!!! 🙌 என்றும் நலமுடன்🙏 உமையாள்கோபாலகிருஷ்ணன்
@karthikasenthil97554 жыл бұрын
Remba nandri amma
@saiseetha92263 жыл бұрын
அக்கா உங்களின் இந்த பதிவை நான் பல முறை திரும்ப, திரும்ப கேட்டு கொண்டே இருக்குறேன்,,,,, அனைவருக்கும் எவ்வளவு முக்கியமான பதிவு,,,,, என் குடும்பத்தார் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் இந்த பதிவை அனுப்பிஉள்ளேன்,,,, நன்றிகள் பல அக்கா 🙏🙏🙏🙏
@samukannan033 жыл бұрын
🙏🙏🙏
@padmanabhanbhan77143 жыл бұрын
99000ஓம்
@s.kavyashrees.prathikshavi55164 жыл бұрын
அருமை அருமை உங்கள் பேச்சால் என் மனம் தெளிவாகிறது நன்றி சகோதரி வாழ்க வளமுடன்
@santhoshshort11744 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு அக்கா. இனிமேல் நான் கண்டிப்பாக இதை கடைபிடிக்கிரேன். மிகவும் நன்றி அக்கா.
@kgdhouhithri3 жыл бұрын
மிகவும் பயனுள்ள பதிவு. மிக்க நன்றி, அம்மா.
@vimalasubramanian38363 жыл бұрын
உங்கள் பேச்சி ன் மூலம் நானும் சரியாக பேச தெரிந்து கொண்டேன் நன்றி
@thamiz81173 жыл бұрын
உங்களை பார்த்ததும் கை எடுத்து கும்பிடத் தோன்றுகிறது நன்றி மா🙏
@strangermoment2294 жыл бұрын
Naama enna panjamana mozhiya pesitrukom...! Neraya varthaigal irukra mozhi dhan pesurom. Very nice. Tamizh oru mudivizhi
@evalarmathi10584 жыл бұрын
நன்றி தோழி மிகவும் அழகாக இருந்தது நிறைய பேர் தெரிஞ்சிக்க வேண்டியது அவசியம்
@vtamilselvam98094 жыл бұрын
சூப்பர் மேடம். மிகவும் அருமையாக சொன்னீர்கள். நன்றி
@M.Sweatha7 ай бұрын
Arumaiyana pathivu😊
@povanapovana19304 жыл бұрын
Amma enaku ungala pakum pothu iru karangalaiyum koopi vananganum pol iruku ma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 neengalum mahalakshmi Thayar mathiri than thootram alikiringal amma mikka. nanri
@rajagopalanmanoharan23804 жыл бұрын
A very good advice to me and people Valgha valamudan desa mangayakkarasi. Thank you madam R.manoharan
@pravinaparthiban87294 жыл бұрын
Unga speech ketkum pothu relax a irukku
@yasotharaparamanathan80634 жыл бұрын
மிக அழகான அற்புதமான வார்த்தைகள் நான் பாழ்ப்பாணம் தற்சமயம் கனடா 🙏🙏🙏❤
@KSBInfo4 жыл бұрын
மிக்க நன்றி அம்மா 🙏 சிவாய நம: ஓம் நமசிவாய இந்த 2 நாமத்திற்கும் உள்ள வேறுபாடுகள் பற்றி கூறினாள் நன்றாக இருக்கும். ஓம் நமசிவாய 🙏
@நல்லதைவிதைப்போம்4 жыл бұрын
அம்மா இந்தப் பதிவு ஆழமான கருத்துக்களையும், நல்ல தமிழ் சுவையும், நகைச்சுவை மிக்கதாவும் இருக்கிறது. நன்றி
@ganeshanganesh98593 жыл бұрын
இன்று முதல் நானும் வார்த்தைகளை யோசித்து நல்ல வார்த்தைகளை பேசிகிறேன், நன்றி அம்மா.
@jeyachitra36694 жыл бұрын
மிக்க நன்றி அம்மா அருமையான பதிவு தெளிவான விளக்கம் 🙇🙇🙇
@RD-sx1md3 жыл бұрын
எனக்கு ரொம்ப கோவம் வருது அம்மா, அத குறைக்கனும்னு நினைதாலும் குறைக்கமுடியல, அதனால ரொம்ப தப்பா பேசிர்றேன், ஆனா அப்பறம் வருத்தப்பற்றேன் அம்மா. என்னை கடவுள் மன்னிப்பாரா 🙏அம்மா 🙏
@murugavel10163 жыл бұрын
Me too
@jkfamily65452 жыл бұрын
Me.too nannum than
@malarpriyamalarpriya4847 Жыл бұрын
Me too
@sumathisumathi3964 Жыл бұрын
அறம் என்றால் என்ன அம்மா
@rajadurai6340 Жыл бұрын
நீங்கள் அந்த தவறிரிக்காக மனம் வருந்திய போதே இறைவன் உங்களை மன்னித்து விட்டார் இனிமேல் கோவம் வராமல் இருக்க வேண்டும் என்று இறைவனிடம் வேண்டிக்கொள்ளுங்கள் நமச்சிவாய 🙏🤝❤️
@renuraj89884 жыл бұрын
அருமையான பதிவு அக்கா உங்கள் பேச்சினை கேட்டு கொண்டே இருக்கனும்போல் இருக்கு என்ன ஒரு திறமை வர்னிக்க வார்த்தை இல்லை மிக்க நன்றி
@kavinskpskp97504 жыл бұрын
Amma unga vedios pakkum pothum keakkum pothumey Lakshmi katacham eangalalukku kitacha mathiri oru feeling enemay ethu mathiri varthaigalai peasama pathukra nandri amma 🙏🙏
@natarajansetharaman51793 жыл бұрын
குருவாய்.வழிகாட்டும்.மகாலட்சுமிக்கு நன்றி
@prabur79294 жыл бұрын
Now a days i m watching u r speech at every evening continuesly mam.
@gkvsri11284 жыл бұрын
Superma....mind rlaxing words....unkal pecchu en vazhkaiyai neripaduthukirathu🙏🙏🙏🙏
@s.chitrachitra48324 жыл бұрын
Semma speech madam you r great mam..
@kalaivanie75694 жыл бұрын
Morning yendhrichu.. Velai ellam mudichitu... Ukandhu unga vdo,, sorpozhivu, idha pakuradhudhan mam enoda vela. Oru energy kedaikudhu. Plus Anitha kuppusamy mam vdos also. Mikka nandri 🙏🏻 🤗
@mohanavenkatesh53874 жыл бұрын
மிகவும் நன்றி 🙏🙏🙏 எனக்கு இந்த மாதிரி எல்லாம் யோசிக்காமல் பேசி விட்டு பிறகு இப்படி பேசிவிட்டோமே. என்று வேதனை படுவேன். இந்த பதிவை பார்த்தேன்.மிகவும் நன்றி 🙏.இனி என்னை மாற்றிக் கொண்டேன்
@umakrishnamurthy18374 жыл бұрын
Thank you so much. கண்டிப்பாக திரித்துக் கொள்கிறேன்.
@ffgamingchannel46434 жыл бұрын
Unga speech ketka ketka arumaiya iruku sis
@kalaivanip8263 жыл бұрын
🙏🙏🙏 நீங்கள் மகாலட்சுமி தான் அம்மா நன்றி I am new subscriber my name is kalaivani உங்கள் சேவை தொடரட்டும்
@kamalelango4 жыл бұрын
Akka ungala parkum pothum neenga pesaradha ketkum pothum oru mana niraivu varudhu.. thanks a lot..
@keerthureshma38424 жыл бұрын
அருமையான தமிழ் பேச்சு😘💟😍
@soppanapriya99423 жыл бұрын
Unga speech super madam
@tamilpoojadecoration85994 жыл бұрын
வணக்கம் சகோதரி நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை என் அம்மா எங்களுக்கு அப்படி சொல்லி தான் வளர்த்தார்கள் என் அனுபவத்தில் கண்ட உண்மை நானும் என் குழந்தைகளை எந்த தவறு செய்தாலும் சபிக்க மாட்டேன் நாங்கள் மளிகை கடை வைத்து இருக்கிறோம் என் கணவரும் யாராவது பொருட்கள் கேட்டால் இல்லை என்று சொல்லமாட்டார் இன்னும் அரைமணி நேரத்தில் வாங்கி வந்து கொடுக்கிறேன் என்பார் என் அம்மா சொல்வாங்க நம் வீட்டில் வாசலில் லாக் தேவதை இருந்து கொண்டே இருப்பாள் அவள் நாம் என்ன சொன்னாலும் அப்படியே நடக்கட்டும் என்பாளாம் இந்த தகவலுக்கு நன்றி
@ramyadevi41764 жыл бұрын
நீங்க நல்ல பேசுரீங்கம்மா. உங்க பேசறத கேட்டாலே சந்தோஷமா இருக்குமா. நன்றி
பேசக் கூடாத வார்த்தை கள் பயனுள்ள தகவல் வாழ்க வளமுடன் அன்புள்ள கோ குறள் மணி
@cdinesh64304 жыл бұрын
தொழில் செய்யும் இடத்தில் எவ்வாறு பேச்சு இருக்க வேண்டும் என்பது பற்றிய அருமையான கருத்துக்களை என்னோடு பகிர்ந்து கொண்டமைக்காக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்
@ganapathiganapathisundhari12124 жыл бұрын
நன்றி திருச்செந்தூர் முருகன் அருள் உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்க ஆண்டவனை வேண்டுகிறேன் நன்றி அம்மா பதிவு அருமை 🙏
@amarajothic10713 жыл бұрын
உங்கள் பேச்சு எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்கள் பேச்சு நேராக நான் கேட்டு உள்ளேன் தினமும் கேட்கும் வழக்கம் உள்ளது மனம் அமைதி தரும் எனக்கு
@rrdev25474 жыл бұрын
Kadavulaium Thandi ithulam Positive va Iruku kandipa follow pandran madam💛
@sudhasivam39052 жыл бұрын
100 உண்மை அம்மா நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏
@vijilaasya53284 жыл бұрын
Very true information u have shared madam thank you so much.
@alamelumangai41833 жыл бұрын
உங்கள் பதிவு எங்களுக்கு நிம்மதி தருகிறது வாழ்க வளமுடன்
@rojamurugan53804 жыл бұрын
நல்ல பதிவு அம்மா நீங்கள் சொன்ன வார்த்தைகள் எல்லாம் என் தாயார் சொன்ன ஞாபகம் வருகிறது சில நேரங்களில் இதை மறந்து விட்டேன் இனி நான் இதை கடைப்பிடிப்பேன் 🙂🙂🙂🙏🙏🙏🙏
@kamarajsamy68814 жыл бұрын
🙏🌹🙏 அருமையான தகவல் மிக்க நன்றி, வணக்கம்
@sivakkattu1017Ай бұрын
Nandri Amma
@anandhisakthivel45324 жыл бұрын
நன்றி நன்றி நன்றி சகோதரி நானும் என்னை திருத்திக் கொள்கிறேன் அம்மா
@maheepriyaa24924 жыл бұрын
Brave voice... Nice advices.. Expecting more and more goodness from you madam
@AmudhaHariNair19294 жыл бұрын
Very nice mam... I really like the way u speak.. and very true facts...👌👌👏👏
@kalpanaganesan84894 жыл бұрын
One of the best videos ever I seen so far thanks to you Amma 🙏🙏🙏🙏🙏🙏🙏
@srajeswary12174 жыл бұрын
Naan yennanu solrathu Akka unggele..Nandri Akka. Neenge enakku Theivam Akka. Pls oru naal ennodu pesunggele. Oru Vanakam sonnale pothum Akka.
@chandransinnathurai72164 жыл бұрын
சக்திகணபதி துணை சிவசக்திகுமரன் போற்றி சகோதரி உங்கள் நல்ல தகவல்களுக்கு மிக்க நன்றி வணக்கம் 🌺🌺🌺🌸🌸🌸🌹🌹🌹😡😡😡❤️❤️❤️Canada Toronto Thankyou very much 🇨🇦🇨🇦🇨🇦
@pgph904 жыл бұрын
நல்ல சொற்களை நிறைய கற்றுக் கொள்ள வழி வகுத்த சகோதரிக்கு நன்றஇ
@ravipuli57554 жыл бұрын
Thank you amma enai adichi sollura amma mathiri solli irukinga thank you very very thank you....🌹🌹🌹
@malarsrilankamalar26244 жыл бұрын
வணக்கம் அம்மா 🙏🙏🙏மிகவும் அருமை யா ன பதிஉ ரொம்ப நன்றி தெரியும் தெரியாம ல் சொல்லேவிட்டோம் இனி திருத் தி கொள்கிரோ ம் 🙏🙏🙏🙏🙏👍
@kalitvmathi21424 жыл бұрын
நன்றி அக்கா மிகவும் பயன் தரும் விளக்கம் கோடான கோடி நன்றிகள் ஓம் சரவணபவ
@purushothamanvaithiyanatha84854 жыл бұрын
உங்களுடைய பேச்சு நேர் மறையான சிந்தனைகள் உருவாகிறது
@pavithra45073 жыл бұрын
சிறந்த பதிவு நன்றி அம்மா..🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@dr.saicharannaidu45714 жыл бұрын
Hmm kekrathuku nalla erruku Nama follow Panna kuda suthi errukavan tension panniyae pesa vachidranga
@sisterssquad9094 жыл бұрын
Correct... especially our children...
@indhuindhu18434 жыл бұрын
Kandipa
@maheshkrishna86144 жыл бұрын
Super sir... But try pannalam
@kavithasanju25704 жыл бұрын
Amma my daughter is laughing at listening ur speech.. I scold her like that only... I consider ur speech as advice and follow ma..Thank u ma😍
@santonimuthu65884 жыл бұрын
you have dressed up very decent and your words are MANGALAHARAM.
@shunmugasona55974 жыл бұрын
Thank you mam. Ladies romba useful topic.
@muruanand11903 жыл бұрын
நல்ல பதிவு நன்றி
@uthayarajauthaya20763 жыл бұрын
நல்ல பதிவுகள் சகோதரி இனிய சொற்கள் அருமை உதயா இலங்கை
@chennaiyanpramila86573 жыл бұрын
அம்மா அருமை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@meenacheeponnusamy26714 жыл бұрын
I like this video and the way you explain clearly.Awesome.Thank you so much.
@iamyoutube71784 жыл бұрын
Thank you mam very nice message
@n.tharunika12974 жыл бұрын
உங்களுடைய பதிவுகள் மிகவும் பயுடையதாக இருக்கிறது மிக்க நன்றி 🙏🙏🙏
@murugamuruga38794 жыл бұрын
I never miss your speech , Superb
@gunasekaranvanarani4 жыл бұрын
அருமையான பதிவுதங்கையே! மங்கையர்க்கரசி...
@dspparanthaman8327 Жыл бұрын
அம்மா தொழில் நன்றாக நடைபெற பதிகம் செல்லுங்கள் அம்மா
உங்கள் வார்த்தை தெளிவான, மனதிற்கு நிம்மதியான வார்த்தை.
@AARBEE154 жыл бұрын
Miga arpudham. Neenga solra vishayangala nan oru kozhandha pola kekaren. Adha kadaipidikavum seiren. Mikka nandri. Unga channel naraya per pathu payanadayanum nu aasai padaren. Ipadiku uthra. Vanakkam. Vazhga Valamudan. 🙏
@jayashri6384 жыл бұрын
Husband kudiyai nirutha enna poojai pannamum nu sollunga mam... Please i beg you mam...😥😥 Kandipa oru pathivu podungamam..
@harimuthusami78894 жыл бұрын
S pls mam
@bavanijtheultimate65814 жыл бұрын
Arumai mam, surely i will correct myself, thank you 😊💐❤️🌞💕
@vishalcv72414 жыл бұрын
i am much impressed madam.. thank u for your great effort..
@kanmanixlla-27484 жыл бұрын
Amma , மீனாட்சி அம்மா வரலாறு சொல்லுங்க 🙏🙏🌼🌼🌺🌺
@ayyappanraja30274 жыл бұрын
நன்றி அம்மா
@narenc65963 жыл бұрын
Very useful amma 😘😀❤️🙏🙏🙏🙏 manamarntha nandri amma 🙏🙏🙏🎉🔥🔥🔥
@cutechildrenchannel3092 жыл бұрын
நன்றிமா
@Rajan05303 жыл бұрын
அகத்தின் அழகு முகத்தில் தெரியும்னு சொல்லவரிங்க அப்படித்தானே அம்மா.. ரொம்ப நல்ல கருத்து நன்றி அம்மா..
@sambathnachimuthu1804 Жыл бұрын
நன்றி
@gowthamraj80394 жыл бұрын
Ninga than ma eppo enaku kadavul ah therikiringa.. unga ovvoru pathivum romba arumai ah eruku
@dhanalaxmigovindhan66104 жыл бұрын
வணக்கம் அன்பு தோழி நன்றி நன்றி நன்றி நன்றி
@radhavenkat32454 жыл бұрын
அருமையான பதிவு அம்மா 🙏🙏🙏 🌺 வாழ்க வளமுடன்
@selvagayathri14503 жыл бұрын
1)இல்லை 2)சனியன் 3)சாபம் 4)மூதேவி 5)அய்யோ 6)சாதி/குலம் 7)காலி பன்னிட்டேன் or Negative words
@sharojavasavan65249 ай бұрын
You have been brought up very well ma'am I'm from Malaysia I like to say Ende Theivame every time even when I'm in shock or sad or surprised ❤
@sharojavasavan65249 ай бұрын
I'm seventy years old ma'am very inspiring speech thank you❤
@srijeyakanth58974 жыл бұрын
1.09M subscribers!!!! 😳☺. Congratulations sister!
@raviravi54654 жыл бұрын
Gv
@chandrac5640 Жыл бұрын
Annai pillaigalukku solvadhu pole solgireergal. Nandri amma. Vaazhga valamudan amma