வாகை பூ Tea தெரியுமா? அது என்ன என்ன நோய்களை குணப்படுத்தும் தெரியுமா? | Actor Rajesh | Herbal |

  Рет қаралды 47,801

OmSaravanaBhava

OmSaravanaBhava

Күн бұрын

#omsaravanabhava #actorrajesh #DrSaalaiMaruthamalaiMurugan
Subscribe: / @omsaravanabhava929
About OmSaravanaBhava:
OmSaravanaBhava channel provides spiritual & Astro updates that would enlighten your mind to keep yourself calm & energetic. This Channel is being maintained by the successful team currently issuing OmSaravana Bhava monthly magazine read by vast number of readers for more than a decade.
EMAIL FOR BUSINESS ENQUIRIES: omsaravanabhavaofficial@gmail.com

Пікірлер: 101
@kalyanib1757
@kalyanib1757 3 ай бұрын
ராஜேஷ் ஐயா கலக்கறீங்க அவனவன் நடிகைகளின் வாழ்க்கையை போட்டு பணம் பண்ணுகிறார்கள். நீங்கள் மக்களுக்கு தேவையான விஷயங்களை போடுகிறீர்கள். டாக்டர் நல்ல தமிழில் அருமையாக தீர்வு கூறுகிறார். அருமையான பதிவு
@Ubairas
@Ubairas 3 ай бұрын
போர்க்காலத்தில் தமிழர்கள் மலர்களை மருத்துவமாக பயன்படுத்தியது ஆச்சரியத்திற்குரியது அருமையான பதிவு ஐயா
@jayanthiloganathan500
@jayanthiloganathan500 3 ай бұрын
இருவருக்கும் என் சிரம் தாழ்ந்த வணக்கம் 🙏 அதற்குள் இந்த பகுதி முடிந்தது விட்டதே என்று வருத்தமாக இருக்கிறது. கேட்க கேட்க பிரமிப்பாக உள்ளது. எத்தனை எத்தனை அற்புதமான விஷங்கள் நம் பாரம்பரிய மருத்துவத்தில். இன்னும் நிறைய கேட்கவும் தெரிந்து கொள்ளவும் என்னை போல பல்லாயிரக்கணக்கான வாசகர்கள் ஆவலோடு காத்திருக்கிறோம். ராஜேஷ் சார் மிகவும் நன்றி. 🙏🙏🙏
@sabariman8397
@sabariman8397 3 ай бұрын
வாகை மலரின் உபயோகங்கள் கூறி வாகை சூடிய ஐயாவுக்கு வணக்கம்
@Vinothkumar-bc1wn
@Vinothkumar-bc1wn 3 ай бұрын
ஐயா, வருக, ரொம்ப நாளா காத்திருக்கிறோம்
@bangarujeyakumarkjeyakumar6201
@bangarujeyakumarkjeyakumar6201 3 ай бұрын
வணக்கம் ராஜேஷ் ஐயா வணக்கம் டாக்டர் ஐயா தமிழ் மருத்துவத்தை மேலும் பலர் அறிய வாய்ப்பு கிடைத்துள்ளது. நன்றி 🙏
@Arshisar
@Arshisar 3 ай бұрын
குடோரி மருத்துவம் என்கின்ற அவசரகால மருத்துவம் நம் தமிழ் மருத்துவமான சித்த மருத்துவத்திலும் உண்டு என்று பகிர்ந்ததற்கு நன்றி ஐயா
@varunkarthick9217
@varunkarthick9217 3 ай бұрын
கண்பார்வை அதிகரிக்கும் மருத்துவ முறைகள் கூறவும்
@anandhalakshmi9572
@anandhalakshmi9572 3 ай бұрын
தமிழ் மருத்துவத்தின் மகத்துவத்தை உணர்த்தியதற்கு நன்றி ஐயா.
@KarthiKarthi-tj2fh
@KarthiKarthi-tj2fh Ай бұрын
நரம்பு மண்டலம் சக்தி ❓ செய்ய லாம்
@dharshinir1828
@dharshinir1828 3 ай бұрын
வாகை மலர் மற்றும் தமிழ் மருத்துவம் பற்றி அறிய தகவல்களை கூறியதற்கு நன்றி ஐயா
@PriyaDharshini-d3e
@PriyaDharshini-d3e 3 ай бұрын
வாகை பூவினால் வாழ்கை தழைக்கும் என்பதை கூறியதற்கு நன்றி...
@selvamkumar3553
@selvamkumar3553 3 ай бұрын
தமிழ் மருத்துவம் பற்றிய தகவல்கள் மிகவும் அருமையாக சொல்கிறார்
@nishasurya8249
@nishasurya8249 3 ай бұрын
வாகை பற்றிய பல அறியாத தகவல்களுக்கு நன்றி டாக்டர் 🙏
@IMMORTALSGAMIN007
@IMMORTALSGAMIN007 3 ай бұрын
மிகவும் பயனுள்ள பதிவுகள் கொடுத்தமைக்கு நன்றி ஐயா
@VelancViji-xg2tp
@VelancViji-xg2tp 3 ай бұрын
பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி.❤❤
@RajKumar-fp4vw
@RajKumar-fp4vw 3 ай бұрын
ஐயா அடுத்த வாரம் கன்னடம் தெலுங்கு மருத்துவம் பதிவு போடுங்க
@namaskaram1176
@namaskaram1176 2 ай бұрын
நமஸ்காரம், இன்னும் இன்னும் இயற்கை மருத்துவம் பற்றி தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன். தொடர்ந்து உங்கள் பங்களிப்பை எதிர்பார்க்கிறோம். நன்றி
@Kirubagaran-w1s
@Kirubagaran-w1s 3 ай бұрын
Kudori maruthuvathil aarampithu vaagai poo tea varai vetri vaagai sudiyllirgal. Siddha maruthuvathin sirappai velikondu vanthathuku nandri. Tamizharkalin avasarakala maruthuvam enbadhu moovendarkalin poril kanamudiyum. Kangai konda sozhapuram, velpaari pondra navalkalil ithai kanamudiyum , meendum ithai padika thundiyatharku nandri. Naval muzhuvathum niraya maruthuva seithikal , porkalam selvom nandri . Tamizharin arivukalai velikonduvaruvatharku nandri.
@aarthim6796
@aarthim6796 3 ай бұрын
It's pleasure to see u again sir.The information and the way of explanation were awesome.
@Gayashree10M
@Gayashree10M 3 ай бұрын
Thanks for the crucial information sir..I really admire your versatile knowledge about plants and its medical application...
@THILAGAS-mx4zp
@THILAGAS-mx4zp 3 ай бұрын
Vanakkam marudhamalai murugan iyya.
@nithyasubanu5214
@nithyasubanu5214 3 ай бұрын
ஐயா நீண்ட நாட்களாக உங்கள் உரை கேட்க முடியவில்லை.நீங்கள் கூறும் இந்த வாகையர் எங்குகிடடைக்கும்.
@HemapriyaAthiseshan
@HemapriyaAthiseshan 3 ай бұрын
Thank you for the information sir it's very useful for everybody ❤😌
@ShanthiRvr
@ShanthiRvr 3 ай бұрын
வணக்கம் ஐயா உங்கள் விளக்கங்கள் அனைத்தும் அருமைங்க ராஜேஷ் சாருக்கு நன்றிங்க 🎉🎉🎉இன்னும்கூட நிறைய பதிவுகள் ஐயா வோடது போடுங்க 🎉🎉🎉🎉🎉
@PraveenKumar-v8t4s
@PraveenKumar-v8t4s 3 ай бұрын
Valuable information sir..... Thank you
@mahavishnu97
@mahavishnu97 3 ай бұрын
மருதமலைஐயா வணக்கம், மூலிகை பற்றி தெரிந்து கொள்ள மிகுந்த நாளாக ஆர்வம் உள்ளது, நீங்கள் அதற்கு உதவி செய்ய முடியுமா🙏🙏
@jeevitha9802
@jeevitha9802 3 ай бұрын
I am waiting for your next videos sir, I gathered your intresting benifits videos sir
@VallavanBala
@VallavanBala 3 ай бұрын
Thanks for coming to video sir
@aadhimuthu
@aadhimuthu 2 ай бұрын
sidha maruthuvathai ulakirku konduvanthamaikku nandri sir
@venkatmeena1603
@venkatmeena1603 3 ай бұрын
வாழ்க வளமுடன் sir
@raniks5043
@raniks5043 3 ай бұрын
எலும்பு விரிசல் இருக்க 5நாட்டு முட்டை வெள்ளைக்கருவுடன்,இட்லி உளுந்து பவுடர் ,சாப்பிடும் சுண்ணாம்பு விரல் நுனி அளவு கலந்து முறிவு இடம் முன் பின் என தடவி சுத்தமான காட்டன் துணி கட்டி அசைக்காம அப்படியே மூன்று நாளுக்கு இப்படியே செய்ய இருபது நாளில் சரியாகும். கால்சியம் உணவுகள் சூப் என நிறைய சாப்பிட்ட
@Prakashkidskidsprakash
@Prakashkidskidsprakash 2 ай бұрын
கோழி முட்டை பத்து போதும்
@fly-of-flies
@fly-of-flies 3 ай бұрын
Arumai arumai
@SelvaPerumal-uy9cc
@SelvaPerumal-uy9cc 3 ай бұрын
தங்கள்விலாசம்தெரியபடுத்தவும்.போன்நெம்பர்தெரியபடுத்தவும்.
@RasanRasan-xw3ho
@RasanRasan-xw3ho 3 ай бұрын
Arumaijana thakaval.
@selvi9879
@selvi9879 3 ай бұрын
ஐயா வணக்கம் எனக்கு இருபது ஆண்டுகள் தலைவலி கழுத்து வலி பார் காதடாக்டர்இல்லை சரியாக ல தாங்க முடியவில்லை வழி சொல்லுங்கள் சார் உங்க ளைஎங்குபாக்கலாம்
@manokaranmanokaran8145
@manokaranmanokaran8145 7 күн бұрын
திருச்சி மாவட்டம்.பாரதிதாசன்காலஜ்ஸடாப்பு.மண்டையூர்.புதுகோட்டைரோடு.அங்குள்ளதுஆஸ்பத்திரி.
@meerabai6372
@meerabai6372 3 ай бұрын
நன்றி. நன்றி. ஐயா🎉🎉
@tamilselvi966
@tamilselvi966 2 ай бұрын
கடவுள் எவ்வளவு பெரிய அறிவாளி 🙏🙏🙏🙏🙏
@sundaravadivelvadivel9940
@sundaravadivelvadivel9940 3 ай бұрын
Excellent information congrats
@gowsi-kuttyma
@gowsi-kuttyma 3 ай бұрын
More information getting sir
@SangariRamesh-q6w
@SangariRamesh-q6w 3 ай бұрын
Super
@ShanthiRvr
@ShanthiRvr 3 ай бұрын
முட்டிகை சதை இறுக்கமாக இருக்குங்க என்ன செய்யலாம் லேசாக அடிபட்டதிலிருந்து முட்டிகை பின்புறம் வலி இருக்குங்க என்ன செய்ய தயவுசெய்து தீர்வு தாருங்கள் 🎉🎉🎉🎉
@narenPranav
@narenPranav 2 ай бұрын
Ayya ungalidam siddha maruthuvam padikalama
@savithribalasubramanian7755
@savithribalasubramanian7755 3 ай бұрын
வணக்க ம் ஐயா அற்புதமான தகவல்களுக்கு நன்றி வெள்ளை எருக்கு எங்கள் பகுதியில் நிறைய உள்ளது அந்த பூவை ( கபம் இளைப்பு) உள்ளவர்களுக்கு எப்படி பயன்படுத்துவது ஐயா
@anbudanabbas6692
@anbudanabbas6692 3 ай бұрын
எந்த ஊரில் சகோ
@saigunateetayogakendramkva6039
@saigunateetayogakendramkva6039 3 ай бұрын
Pepper and lavangam
@vijiviji9024
@vijiviji9024 2 ай бұрын
Vagai poo natumarunthu kadail kedaikuma
@sjayavaishnvai9209
@sjayavaishnvai9209 3 ай бұрын
ஏழும்பு உருக்கி இலைஎங்க ஊரில் உள்ளது
@tilgavathisundaramoorthy8893
@tilgavathisundaramoorthy8893 3 ай бұрын
Sir.where will we get these flowers pls send.the afress
@TamilMalar-eq2br
@TamilMalar-eq2br 3 ай бұрын
அது அது வந்து எல்லா மருத்துவத்தையும் உட்பிரிவுகள் எல்லா மருத்துவத்துமே சாப்ட்வேர் லிங்க் செட் பண்ணி ரோபோட் வந்து அதுக்கு தேவையான மூலிகைகளை பயிர் வச்சு ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஒரு குறிப்பிட்ட இது மட்டும் தான் பயிர் வைக்கணும் கலந்து கலந்து பயிர் வைக்க கூடாது மூலிகைகள் மட்டும் அது என்ன ஸ்டாண்டர்ட் அந்த மூலிகைகள் நமக்கு தேவைப்படும் ஒரே இடத்தில் இடத்துல மட்டும் வளர்த்து ரோபோட்ட்டே வளர்த்து ரோபோட்டே நமக்கு டெஸ்ட் பண்ண ரோமோடே நமக்கு தேவையான மூலிகைகளை மருந்தாவும் எந்த அளவு செல்போன் மூலியமா நாம அதை கண்ட்ரோல் பண்ற மாதிரி இணையதளத்துடன் கூடிய தானியங்கி இணையதளத்தில்
@RasanRasan-xw3ho
@RasanRasan-xw3ho 3 ай бұрын
Vatha ,pitha,kapa kunmathukana thervukalum sollunka iya.
@puppypuppys8938
@puppypuppys8938 3 ай бұрын
Ayya vanakam
@rajeshwarinarayanan454
@rajeshwarinarayanan454 3 ай бұрын
எந்த டாக்டரையும் நேரில் பார்ககமுடியாது
@gokulraj.m6026
@gokulraj.m6026 2 ай бұрын
எருக்கம்பூ விஷமில்லையா
@sangeetha3052
@sangeetha3052 3 ай бұрын
My favorite tea sir
@banmathi909
@banmathi909 25 күн бұрын
Hw it prepared pkz narrate
@sivagangaip682
@sivagangaip682 3 ай бұрын
ஐயாவின் புத்தகம் உல்லதா? ஐயா
@saral7864
@saral7864 3 ай бұрын
ஐயா வெண்குஷ்டம் மருந்து சொல்லுங்க
@krishnamoorthyg8383
@krishnamoorthyg8383 Ай бұрын
Super good GKM SITHANI
@emjakhemjakh9339
@emjakhemjakh9339 3 ай бұрын
ஐயா வுடைய தொலைபேசி எண் தாருங்கள்
@sridharacu7743
@sridharacu7743 3 ай бұрын
Thank you sir
@ms.jeyalakshmiexports3472
@ms.jeyalakshmiexports3472 Ай бұрын
Skin diseases medicine pls
@pumamaheshwari6698
@pumamaheshwari6698 3 ай бұрын
நன்றி ஐயா
@VelancViji-xg2tp
@VelancViji-xg2tp 3 ай бұрын
பல நாள் கானலியே ஐயா.?
@RuckmaniM
@RuckmaniM 3 ай бұрын
கொற்றவை-காளி.
@123happy46
@123happy46 2 ай бұрын
Addres
@sarana3812
@sarana3812 3 ай бұрын
இவரின் எண் மற்றும் முகவரி கிடைக்குமா
@anbudanabbas6692
@anbudanabbas6692 3 ай бұрын
கிடைக்கும்
@sarana3812
@sarana3812 3 ай бұрын
@@anbudanabbas6692 கொடுங்க
@நிராகுலம்
@நிராகுலம் 3 ай бұрын
Siddhar vanam Near bharathidasan university. Trichy Dr available there
@saraswathis6930
@saraswathis6930 Ай бұрын
Tell us i am suffering very much
@RajeshwariSrinivasan-vo6lu
@RajeshwariSrinivasan-vo6lu 3 ай бұрын
Doctor Odia actress photo dress
@thangarajanmalayandi519
@thangarajanmalayandi519 3 ай бұрын
ஆக்டர் எப்போ டாக்டர் ஆனார்
@yesodhanagarajan3764
@yesodhanagarajan3764 3 ай бұрын
👍👍👍🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺
@rajkumarveeraiah8291
@rajkumarveeraiah8291 3 ай бұрын
How to connect with this doctor. Where he is providing his consultant. Provide contact number
@gokulraj.m6026
@gokulraj.m6026 2 ай бұрын
சார் எனக்கு 43 வயது 15 வருடமாக கால் வலி உள்ளது என்னால் சம்மணம் போட்டு உட்கார முடியவில்லை இடுப்பில் உள்ள ஜாயின்டில் இருக்கமாக உள்ளது முட்டி வலி தாங்ங முடிய வில்லை
@nirmaladevi4023
@nirmaladevi4023 3 ай бұрын
🙏🙏🙏
@s3983-w2p
@s3983-w2p 3 ай бұрын
👍
@gengadevi8916
@gengadevi8916 3 ай бұрын
❤❤❤
@hero6518
@hero6518 3 ай бұрын
Ivarai adikadi
@raniks5043
@raniks5043 3 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@prabhatn5764
@prabhatn5764 3 ай бұрын
An samy nee than yaaa Murugan samy.
@paramasivam5038
@paramasivam5038 3 ай бұрын
கொற்றவை காளி
@RajKumar-fp4vw
@RajKumar-fp4vw 3 ай бұрын
கல்கத்தா காளியும் இவங்களும் சொந்த காரங்கள
@drji2001
@drji2001 3 ай бұрын
Only theoretical knowledge but no practical experience.Dubakkoor
@dhivyakamalakannan
@dhivyakamalakannan 3 ай бұрын
Neenga idhellam solreenga.. kekka nalla irukku. But what is the use ? If we go to Salai Jaya Kalpana's practice in Trichy, they don't even see us. They say, she is no longer seeing patients. Marudamalai Murugan Sir asked his assistants to check us properly.. but it looks like they don't respect his words. All in all, we just wasted a whole day and returned home with zero benefits. Indha information naala practical use makkalukku irukkanum. Illanna, it's nothing more than clickbait. It just increases our hope and accomplishes nothing. I have stopped seeing these videos recently.
@Vinothkumar-bc1wn
@Vinothkumar-bc1wn 3 ай бұрын
But we got a good treatment from siddhar vanam doctors. Regular follow up . How come ,they will attend all patients? I heard there are more than 3000 patients waiting to directly see them. I am a part of their mudra course getting maximum benefits
@dhivyakamalakannan
@dhivyakamalakannan 3 ай бұрын
@@Vinothkumar-bc1wn You got their benefit. That's why you are speaking the way you do. Imagine if you didn't, would your arguments still stand ?
@HappyFamily-k1r
@HappyFamily-k1r 2 ай бұрын
ஏன் சரியாக பார்க்கவில்லையா
@drji2001
@drji2001 3 ай бұрын
Ippozhuthellaam sariyaaha naadi parisothanai seyyaravan evanum illai. Ivan Verum siddha book paditchittu drama podaraan. Verum Dubakkoor
@Vinothkumar-bc1wn
@Vinothkumar-bc1wn 3 ай бұрын
Take care of your mental health.. Why so hatred.
@drji2001
@drji2001 3 ай бұрын
Mundaasu Katina tamil maruththuvaraa. Summa uruttaathada
@Vinothkumar-bc1wn
@Vinothkumar-bc1wn 3 ай бұрын
They are from a spiritual village called meivazhi salai. They used to wear white turban.
@vskytube
@vskytube 2 ай бұрын
You part of it?​@@Vinothkumar-bc1wn
@mugilraj8879
@mugilraj8879 2 ай бұрын
Super
@TamilMalar-eq2br
@TamilMalar-eq2br 3 ай бұрын
அது அது வந்து எல்லா மருத்துவத்தையும் உட்பிரிவுகள் எல்லா மருத்துவத்துமே சாப்ட்வேர் லிங்க் செட் பண்ணி ரோபோட் வந்து அதுக்கு தேவையான மூலிகைகளை பயிர் வச்சு ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஒரு குறிப்பிட்ட இது மட்டும் தான் பயிர் வைக்கணும் கலந்து கலந்து பயிர் வைக்க கூடாது மூலிகைகள் மட்டும் அது என்ன ஸ்டாண்டர்ட் அந்த மூலிகைகள் நமக்கு தேவைப்படும் ஒரே இடத்தில் இடத்துல மட்டும் வளர்த்து ரோபோட்ட்டே வளர்த்து ரோபோட்டே நமக்கு டெஸ்ட் பண்ண ரோமோடே நமக்கு தேவையான மூலிகைகளை மருந்தாவும் எந்த அளவு செல்போன் மூலியமா நாம அதை கண்ட்ரோல் பண்ற மாதிரி இணையதளத்துடன் கூடிய தானியங்கி இணையதளத்தில்
@thangarajanmalayandi519
@thangarajanmalayandi519 2 ай бұрын
Super உளறல்
Крутой фокус + секрет! #shorts
00:10
Роман Magic
Рет қаралды 27 МЛН
Кәсіпқой бокс | Жәнібек Әлімханұлы - Андрей Михайлович
48:57
Крутой фокус + секрет! #shorts
00:10
Роман Magic
Рет қаралды 27 МЛН