வேகமாக உடல் எடையை அதிகரிக்க எளிய, பயனுள்ள டிப்ஸ்கள் | Weight Gain tips | Weight gain food habits

  Рет қаралды 856,126

Athma Gnana Maiyam

Athma Gnana Maiyam

Күн бұрын

Пікірлер: 962
@AthmaGnanaMaiyam
@AthmaGnanaMaiyam 3 жыл бұрын
உடல் எடையைக் குறைக்க ஏற்கனவே பதிவு போடப்பட்டுள்ளது. உடல் எடையைக் குறைக்க முக்கோண விதி|கெட்ட கொழுப்பை குறைக்க|தொப்பை குறைய|உடல் பருமன்|Weight loss tips kzbin.info/www/bejne/jWbMf6KVdsSSa5Y
@himayagiri4213
@himayagiri4213 3 жыл бұрын
Amma vanakkam ...enakku unghalai rombha pittikum..❤️. Ennaku 35 vayathu 2 paiyan, naan 40 kg thaan irkkuen underwait for more years +thyroid.. Harmon surakavilai... weight gain food edukkalama.idhu follow panren ma 🙏nantri ma
@jaigukaneshjeevaanantham6486
@jaigukaneshjeevaanantham6486 3 жыл бұрын
என் மாமியார் இறந்து விட்டார் அவர் இரட்டை குழந்தை அதற்கு என்ன சடங்கு அல்லது பரிகாரம் செய்ய வேண்டும் என்பதை கூறுங்கள்
@sarveshvino292
@sarveshvino292 3 жыл бұрын
Amma enku 2paiyan avanga 2perukum ore rasi nakchathiram .....apdi erukalama ila athuku ethuvum parikaram eruka slunga amma plss
@nithyasri.a9323
@nithyasri.a9323 3 жыл бұрын
Zee@@jaigukaneshjeevaanantham6486 to
@revathis7172
@revathis7172 3 жыл бұрын
J
@abiramijayaveeran4694
@abiramijayaveeran4694 3 жыл бұрын
அருமை அம்மா. காஞ்சி மஹா பெரியவர் பற்றி பதிவு போடுங்க. அவரை வழிபடும் முறை அவர் பெருமைகளை சொல்லுங்கள். என்னுடைய கனிவான விண்ணப்பம்
@ransbro6981
@ransbro6981 3 жыл бұрын
அம்மா... எனக்கும் இதே பிரச்சினை தான்.. எடை கூடுவதில்லை...
@AbdulRahman-xh4me
@AbdulRahman-xh4me Жыл бұрын
வணக்கம் அம்மா உடல் எடை கூட எடையை பற்றி மிக அழகாக தெளிவாக விளக்கத்தை கொடுத்தீர்கள் நன்றி வாழ்த்துக்கள்
@PGENNarmadha
@PGENNarmadha 3 жыл бұрын
When I watch ur vedio that day will go very nice nd enthusiasm mam thank for ur voice nd positive words
@sapboys3242
@sapboys3242 Жыл бұрын
அம்மா எனக்கு 33ஆச்சு என்னோட வெயிட் 38தான்
@shunmugasundari2421
@shunmugasundari2421 3 жыл бұрын
ஆமாம் அம்மா எனக்கு வயது 25 ஆனால் நான் இப்போதும் 44கிலோ தான் இருக்கேன்
@lightenevents945
@lightenevents945 3 жыл бұрын
37kg 24 age Don’t worry sister
@suryakarthi7793
@suryakarthi7793 Жыл бұрын
34yrs 45kg
@devikag1992
@devikag1992 Жыл бұрын
29 years 42ag
@priyamurugan2955
@priyamurugan2955 Жыл бұрын
42 years 45 kg. Think about me.
@mrajesh4444
@mrajesh4444 Жыл бұрын
My age 24 white 45
@kalasrinivasan7549
@kalasrinivasan7549 3 жыл бұрын
அம்மா பார் கடலை கடைந்த போது மகாலட்சுமி தாயார் தோன்றிய கதை மற்றும் தாயாரயுடன் தோன்றியவைகள் அதை பற்றி போடுங்கள்...
@abdullahabdullah3153
@abdullahabdullah3153 Жыл бұрын
அம்மா நான் நன்றாக சாப்பிட்டு தூங்குவேன் ஆனாலும் எடை கூடவே மாட்டேங்குது 😒
@RADHA_3R
@RADHA_3R 6 ай бұрын
​@RasikaJaiswalsame cmnt in sathik azees
@pvinishapvinisha9858
@pvinishapvinisha9858 3 жыл бұрын
Amma plzz amma மார்பக வளர்ச்சி types sollunga amma plzz
@jawaharrose123
@jawaharrose123 3 жыл бұрын
Diabatic patients kkum sollunga please.
@sowvickynesh7325
@sowvickynesh7325 11 ай бұрын
அம்மா எனக்கு 25 வயசு ஆகுது 36 கிலோ தான் இருக்கு பசி எடுக்க மாட்டேங்குது
@RPSRIYT
@RPSRIYT 3 жыл бұрын
அம்மா வீட்டுல இறந்து போதல் பங்காளிகள் இறந்து போதல் பெண் குழந்தைகள் பருவமடைதல் குழந்தை பிறப்பு போன்ற நேரங்களில் எத்தனை நாட்கள் கோவிலுக்கு செல்லக் கூடாது வீட்டில் எத்தனை நாட்கள் வழிபடக்கூடாது அந்த இடத்தில் சாப்பிடலாமா வேறு என்னென்ன செய்ய கூடாது தயவுசெய்து சொல்லுங்க அம்மா
@syamalagowri1992
@syamalagowri1992 3 жыл бұрын
அம்மா குழந்தைக்கு ஞாபகம் சக்தி அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்..
@ajithkumar-kx5ku
@ajithkumar-kx5ku 2 жыл бұрын
Hai sister jabakasakthi athigarikka oru nalla protact irukku text me
@ammusanjay3051
@ammusanjay3051 2 жыл бұрын
@@ajithkumar-kx5ku ena protact.solluga
@kavyatharani6185
@kavyatharani6185 3 жыл бұрын
எனக்கு ரொம்ப பயனுள்ள பதிவு அம்மா.நன்றி அம்மா.
@sandiyam3067
@sandiyam3067 Жыл бұрын
அம்மா நீங்க தாராளமாக .சொல் லும் போது மிகவும் பிடிக்கிறது அம்மா 😍
@yogapriya2007
@yogapriya2007 3 жыл бұрын
Pazhaya satham 👌 we used to eat my grandmother home ... when you small
@yogapriya2007
@yogapriya2007 3 жыл бұрын
When we small
@ns_boyang
@ns_boyang 3 жыл бұрын
உடல்எடை குறைப்பிற்கும் வழி சொல்லுங்கள் அம்மா🙏🙏🙏
@aarthiaarthi649
@aarthiaarthi649 Жыл бұрын
Tq amma Na romba depressed a ve aaiten Intha weight loss-aala I'm 24 but weight 40 tha..
@suganyagajendran7584
@suganyagajendran7584 3 жыл бұрын
வணக்கம் அம்மா. தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கான ஊட்டச்சத்து உணவுகள் பற்றிய பதிவு போடுங்கள் அம்மா.
@Sathya-
@Sathya- 10 ай бұрын
Age 22 weight 35 😢.. scl padikum podhu nalla irunthe 43 kg irunthe ... Aana ipo kevalama iruku rmba lean ah iruka mathiri iruku😢😢😢
@soniyareshma6250
@soniyareshma6250 9 ай бұрын
Same prlm💯🙌
@SampathPoonaragan
@SampathPoonaragan 9 ай бұрын
Hello
@sanjay.klakshya.k5065
@sanjay.klakshya.k5065 3 жыл бұрын
ரொம்ப நன்றி அம்மா. என் குழந்தைகள் மெல்லியதாக இருக்கிறார்கள் .நான் இதை பின்பற்றுகிறேன்.
@k.manikandank.manikandan4223
@k.manikandank.manikandan4223 3 жыл бұрын
நல்லா பலன் கிடைத்தா சொல்லுங்கள் சகோ
@priyadharshinir5162
@priyadharshinir5162 3 жыл бұрын
மிகவும் பயனுள்ள பதிவு...... லலிதா சஹஸ்ரநாமம் உருவான கதை அதன் மகிமையை விளக்கி கூறுங்கள் அம்மா....
@vanithasainthu881
@vanithasainthu881 3 жыл бұрын
கொரோனா பாதிப்பின் காரணமாக இருந்த தொழிலையும் விட்டு விட்டோம் இனி ஏதாவது புதிய தொழில் அமைய வேண்டுமென்று நினைக்கிறோம் அதற்கு ஏதாவது வழிபாடு முறைகள் இருந்தால் தயவு செய்து சொல்லுங்கள் மிகவும் இக்கட்டான நிலைமையில் உள்ளோம்
@prithikam8d939
@prithikam8d939 3 жыл бұрын
அம்மா அருமை அருமை எளிமையான முறையில் அற்புதமாக சொன்னீர்கள் நன்றி அம்மா🙏🙏
@SaravananSaravanan-wh8it
@SaravananSaravanan-wh8it 3 жыл бұрын
அம்மா ஆஷாட நவராத்திரி ஒவ்வொரு நாளும் என்ன அலங்காரம் என்ன நெய்வேத்தியம் என்ன ரூபம் என்று ஒவ்வொரு நாளும் பதிவு போடணுமா🙏🙏please அம்மா please🙏🙏
@premabhuvana6499
@premabhuvana6499 3 жыл бұрын
நம்ம உயரத்தையும் வயதையும் சேர்த்து எப்படி உடல் எடையை கண்டுபிடிக்கிறது சொல்லுங்க மா 🙏
@healthyandhappylife9083
@healthyandhappylife9083 3 жыл бұрын
Ur height minus105
@annampoorani7019
@annampoorani7019 3 жыл бұрын
ௐம் நமசிவாய. அருமையான பயனுள்ள பதிவு. நன்றி அம்மா.
@Arumugam-cq7xl
@Arumugam-cq7xl Жыл бұрын
உடல் எடையை கூட்ட அருமையா ன டிப்ஸ் அருமை நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@shantiajitkeskar7417
@shantiajitkeskar7417 3 жыл бұрын
Dearest Madam I love your Videos. It's do clear crisp and easy tips. Thank you soooooooo soooooooo much 😘
@VinothKumar-gy3fx
@VinothKumar-gy3fx 3 жыл бұрын
அம்மா முடி அதிகமா கொட்டிடுத்து அம்மா என்ன செய்யட்டும் அம்மா சொல்லுங்கா.....
@gomathys2411
@gomathys2411 3 жыл бұрын
Thank you mam, en pappa ku 4 yrs but romba Olli ya Iruka Nan try pandren
@NirmalaDevi-ex3uz
@NirmalaDevi-ex3uz 8 ай бұрын
எனக்கு 43 வயசு ஆகுது ஆனால் 42 கிலோ தான் இருக்கிறேன்.23 வயசுல இருந்து இப்படி தான் இருக்கிறேன்
@rosemerry8549
@rosemerry8549 3 ай бұрын
​@AwantikaShukla-lp2pnby weight is gained by taking livcon syrup and Assicon syrup
@priyavenkat4181
@priyavenkat4181 3 жыл бұрын
நன்றி அம்மா ஆவலோடு எதிர்பார்த்த பதிவு 🙏
@pavathanu1929
@pavathanu1929 3 жыл бұрын
அம்மா என் பெண் குழந்தை படிப்பில் ஆர்வமாக இருக்கவும், படிப்பில் நியாபக மரதிக்கும் வழி சொல்லுங்க அம்மா
@suryajanani3009
@suryajanani3009 3 жыл бұрын
Very useful.Thank you very much
@ranihhamadi
@ranihhamadi Жыл бұрын
அருமையான பதிவு அம்மா ❤💯💯💯
@rathnakumar2513
@rathnakumar2513 2 жыл бұрын
Very good mam 2 3 suggestions kettu itha pakuren nengalum athethan solrenga super mam ..kandipa panren thank u mam.
@nagalakshminagalakshmi7579
@nagalakshminagalakshmi7579 2 жыл бұрын
நன்றி அம்மா ஏ குழந்தை 5 kg weight காம்மியா இருக்கா 3 year baby weight gain food baby ku thaniya soluga
@rompasprirukuiwilltryp.ann2505
@rompasprirukuiwilltryp.ann2505 3 жыл бұрын
நன்றி அம்மா மாதவிடாய் சமயத்தில் மஞ்சள் தேய்த்து குளிக்கலாமா சொல்லுங்க அம்மா
@vijiaadhi2071
@vijiaadhi2071 3 жыл бұрын
Kandipa manjal potu kulikanum Amma solli irukanga
@sivaranjanisivaranjani6060
@sivaranjanisivaranjani6060 7 ай бұрын
நன்றி அம்மா
@jayanthikumar205
@jayanthikumar205 3 жыл бұрын
ஸஹீஹ் மிகவும் பயனுள்ள தகவல் நன்றி அம்மா🙏🙏🙏
@mythilyraja9735
@mythilyraja9735 3 жыл бұрын
ரொம்பவே நன்றி அம்மா🙏🙏🙏🙏🏻எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது நன்றி🙏🏻🙏🏻🙏🏻
@pavithrapavithrapavithrapa7293
@pavithrapavithrapavithrapa7293 Жыл бұрын
Height increase panradhaku ena vazhi solunga akka
@Black_horse500
@Black_horse500 3 жыл бұрын
Super mam na nalaila irunthu try pantren 3 masam try pantren confirm epdi weight increase aaguthunnu papom and now my weight is 39 kg and my age is 25...na yen idha try pantrennu solrenna ungala enakku romba pudikkum na nalla sami kumpiduven and neenga ippo than first time weight increase pantradhukku vedio potrukkinga so unga mela ulla mariyathaiya na idhula katren... Love you lotttttttt mam..
@karthikn67
@karthikn67 3 жыл бұрын
Rompa rompa nandri Amma nalla sonniga 🥰👌
@lathas7642
@lathas7642 3 жыл бұрын
Very useful information Amma, Thank you very much
@s.n.gaming3172
@s.n.gaming3172 Жыл бұрын
இந்த ஐந்து பொருள்களும் (சுக்கு , மிளகு, சீரகம், திப்பிலி, ஏலக்காய்) எந்த நேரத்தில் சாப்பிட வேண்டும்
@baluchamysivakumar128
@baluchamysivakumar128 3 жыл бұрын
அருமையான பதிவு அம்மா.நன்றி.
@selvalakshmi9767
@selvalakshmi9767 3 жыл бұрын
Sikaram ma weight loss pandrathuku sluga amma
@gamerboyPMR
@gamerboyPMR 3 жыл бұрын
திருமணம் போன்ற விஷேசங்களில் தெய்வ சிலைகள்....(வெள்ளி மற்றும் பித்தளை ) வாங்கி பரிசளிக்கலாமா??? என்பது குறித்து தெளிவுபடுத்துங்கள் அம்மா
@BHUVANA-qo3xr
@BHUVANA-qo3xr 11 ай бұрын
Olliya iruntha romba kevalama pesuranga ma
@anithalashmanan6444
@anithalashmanan6444 9 ай бұрын
Yes😢😢😢
@Nila-yb6yl
@Nila-yb6yl 9 ай бұрын
​@anithalashmananna naa 21 age weight 30😢😢😢😢
@savithamadhavan4152
@savithamadhavan4152 3 жыл бұрын
Thank you very much sister. God bless you.
@varungopi7848
@varungopi7848 3 жыл бұрын
௮ம்மா, ௭ன் கணவர் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு கொண்டு ௨ள்ளார் தயவுசெய்து ௮வர்களை பிரிக்க ஏதாவது பதிகம் சொல்லுங்க ௮ம்மா
@sakthim6697
@sakthim6697 3 жыл бұрын
Read sundra kandam daily
@dhanalaxmigovindhan6610
@dhanalaxmigovindhan6610 3 жыл бұрын
அன்பு தேழக்கு அன்பான இரவு வணக்கம் அன்பு தோழி மிகவும் சரியான நேரத்தில் இந்த பதிவு குடத்தைதுக் ரேம்பரேம்ப நன்றி நன்றி
@subalakshmim6101
@subalakshmim6101 Жыл бұрын
Evening time pannalama
@senthilkumark4773
@senthilkumark4773 3 жыл бұрын
Super amma useful information thank you amma. 👍👍👍
@dharmad1027
@dharmad1027 Жыл бұрын
எனக்கு 22 வயது ஆகிறது. ஆனால் 39 கிலோ எடை தான் இருக்கிறேன்
@Aryannlife
@Aryannlife Жыл бұрын
Gym ku ponga thenamu 4 mutta weekly twice mutton or chicken ,kerala banana, karuppatti, ulunthu kanji, ellu, vella poosani lekiyam, Peanut butter saptunga 2 months la different therium
@r.t.senthiloliarasan9493
@r.t.senthiloliarasan9493 11 ай бұрын
அருமை மிக்க நன்றி சகோதரி ❤ இனிய காலை வணக்கம்
@pappaljohnsingh3906
@pappaljohnsingh3906 Жыл бұрын
அம்மா எடை அதிகரிக்க தேத்தான் கொட்டை லேகியம் சாப்பிடலாமா?
@SaiSPriya
@SaiSPriya 3 жыл бұрын
Tq amma 🙏🙏🙏yennoda migaperiyaa asai wait podurathu
@farwinzahara1347
@farwinzahara1347 2 жыл бұрын
Thank you very much amma
@Shoba.Yogavel-t6u
@Shoba.Yogavel-t6u 27 күн бұрын
அம்மா எனக்கு29வயது ஆகுது ஆனால் நிறைய வருடம் 38 கிலோ தான் இருக்கேன்
@rajapriya7920
@rajapriya7920 3 жыл бұрын
ALL tips are good
@prabhuroshini8969
@prabhuroshini8969 3 жыл бұрын
Thank u mam this vedio is very help full for my husband thank u so much mam
@rajendhiraji7546
@rajendhiraji7546 2 жыл бұрын
அம்மா பசிய தூண்டுவதற்கு பொடி செய்து சாப்பிட சொன்னீங்க அந்த பொடிய சாப்பிட்ட பிறகு சாப்பிடனுமா அல்லது சாப்பிடும் முன் சாப்பிடனுமா தயவு செய்து சொல்லுங்கள். ஒரு நாளைக்கு எத்தனை வேலை சாப்பிடனும். அளவு சொல்லுங்கள்.
@jaianand9015
@jaianand9015 2 жыл бұрын
பசியை தூண்டுவது என்றாலே சாப்பிடுவதற்கு அரை மணிநேரம் முன்பு தான் சாப்பிட வேண்டும்
@sathishvelu4446
@sathishvelu4446 3 жыл бұрын
Romba thanks amma nanum olliyaga iruppen enakku romba helpa irukkum thank you
@lavanyababu6964
@lavanyababu6964 2 жыл бұрын
Amma maarbagam valarchiku tips sollunga pls evloovo try pannita aanaa edhumea work aagala nanum 3years aa edhedho pandra aana edhumea work aagala konjam sollunga amma🙏
@NaveenCRO
@NaveenCRO 2 жыл бұрын
Niga athaye ninakkama irutha pothum
@charu_official__26
@charu_official__26 3 жыл бұрын
ரொம்ப அழகா சொல்ரிகமா நன்றி 🤗👌
@kowsalyad3340
@kowsalyad3340 Жыл бұрын
Mam, supppeerrrtt.....explanation 🤔🤔🤔🤔👌👌👌👌👌 azhagana, thelivana, arumaiyaana, padhivu mam. Aaha, idhai ketkumbodhe udal edai adhigarithafupola unargirennnn🙏🙏🙏🙏🙌🙌🙌" Vazhga Nalamudan / Valamudan " ✋🖐️🤲🤲🙌🙌🌷🌹💐💐tqsm mam...🙋🙋🤗♥️😍😍
@muthukumarandhiraviyam
@muthukumarandhiraviyam 3 жыл бұрын
Thank you so much Amma. Very useful tips for me now. I will start this procedure and share my experiences. Last 2 Soornam, pasi thunda very useful tip
@karthickkumar7296
@karthickkumar7296 2 жыл бұрын
Very thanks medam for weight gain tips iam 52 kg to 69kg
@jenishanatarajan7120
@jenishanatarajan7120 2 жыл бұрын
ellame follow pannigala
@GaneshGanesh-pu6zd
@GaneshGanesh-pu6zd Жыл бұрын
How you got it pls share your diet plan
@ddinesh7612
@ddinesh7612 3 жыл бұрын
Amma pls dattatreya pathi podunga
@vinod4122
@vinod4122 3 жыл бұрын
Na enga ponalum ungala pathi pesama irukkave mattama avlavu pidikku ungala enakku ❤️❤️❤️🙏
@madhanaman9457
@madhanaman9457 3 жыл бұрын
Nice
@manjumarimuthu5248
@manjumarimuthu5248 3 жыл бұрын
Romba nanri....amma .....very helpful video.....
@LathaB-pz9no
@LathaB-pz9no 8 ай бұрын
அம்மா எனக்கு வயது 20 ஆனா என்னோட எடை 32 தான்
@rosemerry8549
@rosemerry8549 3 ай бұрын
​@AwantikaShukla-lp2pnlivcon syrup and Assicon syrup is best for weight gain
@shunmugasundari2421
@shunmugasundari2421 3 жыл бұрын
அம்மா நிங்கள் திருவாசகம், சிவபுராணம், திருப்புகழ் போன்ற புத்தகங்கள் கூடுங்க அம்மா ஒவ்வொரு மாதம் ஒவ்வொரு புத்தகம் கொடுங்கள் அம்மா நாங்கள் வாங்கி பலன் பெறனும் அம்மா pls pls online payment la kodunga pls
@seeniyammalr7246
@seeniyammalr7246 Жыл бұрын
Amma 👌🏽👌🏽romaba nantri ma
@arumugammurugasamy2358
@arumugammurugasamy2358 2 жыл бұрын
அருமையான தகவல் மிக்க நன்றி அம்மா
@ezhilarasids6505
@ezhilarasids6505 3 жыл бұрын
Amma kaalai vanakkamamma I am happyma
@IrfanKm-km9yj
@IrfanKm-km9yj 8 күн бұрын
Super mhasha allah 🎉❤ arumaiyana tips mam
@manorajasinduja2855
@manorajasinduja2855 3 жыл бұрын
Nanri Amma.enakum romba pirayochanam.
@geethakarthik1432
@geethakarthik1432 2 жыл бұрын
என் மனைவி வயது 26 .. உடல் எடை 30 தான் உள்ளது.. கொஞ்சம் கூட உயரவில்லை.. தைராய்டு பிரச்சினையும் இல்லை.. எடை 45ஆவது இருந்தால் மட்டுமே குழந்தை கரு உருவாகும் என சொல்கிறார்கள்.. எப்படி எடையை அதிகரிப்பது?
@lakshmisubha2036
@lakshmisubha2036 2 жыл бұрын
Weight kum pregnant kum yentha thdapum illai..... first pregnant time 29 age 32weight.... Second 32age weight 31than irunthen....6 month la wrong a injection potu baby stomach la baby death aagittu.......... So weight kum pregnant kum samantham illa
@lakshmisubha2036
@lakshmisubha2036 2 жыл бұрын
Weight increase panna cucumber 🥒 sapda sollunga...... Carrot 🥕, nilakkadalai, curd nerya sollunga kandippaa increase aagum..... Naan marriage time 40 kg vara sapptu increase pannen...... After marriage than weight again less aanen......
@geethakarthik1432
@geethakarthik1432 2 жыл бұрын
Thank u so much ma'am
@azeesgaming6064
@azeesgaming6064 2 жыл бұрын
நான் சபானா எனக்கு 21 வயது இருக்கும் போது என்னோட வெயிட் 30 நான் 3 குழந்தைங்க பெறும் வரை என் வெயிட் 30 தான் தைராய்டு கிடையாது யார் சொன்னாங்க 30 கிலோ இருந்தா குழந்தை உண்டாக முடியாதுனு எல்லாம் பொய் நம்பாதிக்க இப்போ என் வெயிட் 53 என் குழைந்தங்க எல்லாம் வாளிப பிள்ளைங்களா இருக்கு 💞
@todaytips8409
@todaytips8409 2 жыл бұрын
Naa wellness coach kandippa weight gain pannatha better ah irukkum
@tamilselvi1740
@tamilselvi1740 3 жыл бұрын
Thank you.Thank u soooo much ma.Always i search abr this.thanks for super information.
@Sivagnanam-zi3mc
@Sivagnanam-zi3mc 3 жыл бұрын
அம்மா என்னுடைய ஆண் குழந்தை படிக்க ஆர்வம் இல்லாமல் இருக்கிறான். என்ன பண்ணலாம் சொல்லுங்கள் அம்மா
@sabeesait2821
@sabeesait2821 3 жыл бұрын
Pls sollunga
@sakthi7753
@sakthi7753 3 жыл бұрын
இரத்த சோகை இருந்தால் எதிலும் ஆர்வம் இல்லாமல் இருப்பார்,மருத்துவரிடம் சென்று ஹீமோகுளபினை அளவு செக் செய்யுங்கள், உலர் திராட்சை பேரிச்சை முருங்கை கீரை சாப்பிட கொடுங்கள்
@Kalies-iq5tk
@Kalies-iq5tk 2 жыл бұрын
என்னோட மகனும் தான் வயது 12 ஆகுது 6 படிக்கிறான் ஒன்னுமே தெரிய மாட்டைங்கிறதே
@lakshmisubha2036
@lakshmisubha2036 2 жыл бұрын
@@Kalies-iq5tk innum konjam naall poga poga interest vanthu avangala padipanga
@sudhas9786
@sudhas9786 3 жыл бұрын
Thanks How do sugar patient increase the weight Madam.immediately answers.
@shanthic2764
@shanthic2764 2 жыл бұрын
Pls
@kavi3447
@kavi3447 Жыл бұрын
Vellaipaduthalukku treatment sollunga akka
@RaRa-to4ku
@RaRa-to4ku 3 жыл бұрын
ஆத்மகுருவே🙏💕 குருவே குருவடிசரணம் குருவே சுவாமிகள் உங்களுக்கு வய்ப்புகொடுத்து சுவாமி அவர்களின் மாணவி என்றுகூறுவதைபோல் ஆத்ம குருவின் மாணவர்கள் யாரேனும் இருக்கிறார்களா குருவே வாய்ப்பு கிடைக்கும் போது கூறுங்கள் குருவே குருவடிசரணம் நன்றி
@divyabojje55
@divyabojje55 8 ай бұрын
Age 30 Weight 44kg
@n.kamalinallathambi2400
@n.kamalinallathambi2400 8 ай бұрын
My age 28
@rosemerry8549
@rosemerry8549 3 ай бұрын
Those syrups are best for weight gain
@sreenath3322
@sreenath3322 Жыл бұрын
Diabetic weight gainku food sollungama please 🙏🙏🙏
@amudha1058
@amudha1058 Жыл бұрын
Daiabetic weight gain pls
@selvivigila9948
@selvivigila9948 3 жыл бұрын
Very good infn .enakum weight kurainchurukku. Romba thanks sissy
@kalabalu8988
@kalabalu8988 3 жыл бұрын
Namaskaram. Romba nanna iruku. Thank u
@somasundaramr9947
@somasundaramr9947 3 жыл бұрын
Amma thank you
@parthibanmoorthy7143
@parthibanmoorthy7143 3 жыл бұрын
Hello madam I am really like your all videos ..
@SankarSankar-b8o
@SankarSankar-b8o 6 ай бұрын
எனக்கு வயது 34weight 44 இருக்கேன்
@rosemerry8549
@rosemerry8549 3 ай бұрын
​@AwantikaShukla-lp2pnBy taking livcon syrup and Assicon syrup my weight is increase `°°
@murugeswari9403
@murugeswari9403 3 жыл бұрын
Amma karbarakshambigai pathi pathivu podunga pls pls pls pls.
@thangamanithangamani1153
@thangamanithangamani1153 3 жыл бұрын
Palaya satham na try panitu iruka ma oru one month ah 4 kg increase airuku🥰
@punithabalu7804
@punithabalu7804 3 жыл бұрын
Unmaiyava Anna
@anusiya4910
@anusiya4910 3 жыл бұрын
Bro nejamava soluga
@GaneshGanesh-pu6zd
@GaneshGanesh-pu6zd Жыл бұрын
Really
@bharathipandian45
@bharathipandian45 3 жыл бұрын
Udal edayayai kuraika tips kodunga, seekiram karu tharika tips kodunga, pcos kum tips kodunga ma please
@deeepadeeepa8156
@deeepadeeepa8156 3 жыл бұрын
Pregnancy try panravanga till seed use pannalama mam ...
@kishenvlogs6947
@kishenvlogs6947 3 жыл бұрын
Udal edai kuraipathu epidi amma
Зу-зу Күлпаш 2. Интернет мошенник
40:13
ASTANATV Movie
Рет қаралды 611 М.
Я сделала самое маленькое в мире мороженое!
00:43
Кушать Хочу
Рет қаралды 4,3 МЛН
А что бы ты сделал? @LimbLossBoss
00:17
История одного вокалиста
Рет қаралды 8 МЛН
How to get chubby cheeks ? | Ottiya Kannam Vaika Home Remedies | In Tamil
11:01
Зу-зу Күлпаш 2. Интернет мошенник
40:13
ASTANATV Movie
Рет қаралды 611 М.