ஆதி சக்தியை அறிய வைக்கும் அன்றாடம் குறை நிறைகளை எடுத்துரைக்கும் எங்கள் மங்கையர்க்கரசி தாயே காலை வணக்கம் 🙏
@malarvizhiv12593 ай бұрын
அம்மா உங்களுடைய ஆன்மீக பேச்சு மெய்சிலிர்க்க வைக்கிறது.மிக சிறப்பு அம்மா.தெரியாத, அறியாத, பார்க்காத தகவல்களை மிக அழகான தமிழில் உங்களைத் தவிர யார் தெரிலவிக்க இயலும். இறைவனின் ஆசியும் வாரியார் சுவாமிகளின் துணையும் என்றும் உங்களுக்கு கிடைக்கும்.🎉
@KanderiNandakumarNaidu3 ай бұрын
நன்றி சகோதரி இறைவனை பிரார்த்தித்து அனைத்து வளங்களையும் பெற்று வாழ வாழ்த்துகிறேன்
@ajith27873 ай бұрын
இப்படி ஒரு கோயில் கள்இருக்கு இப்படி ஒரு வரலாறு இருக்குநீங்கசொல்லிதாதெரிகிறது அந்தந்தகோயில்களுக்குபோககுடுப்பனனயில்லாவிட்டாலும்நீங்கசொல்லுறகதையைகேக்குறபாக்கியம்கிடைத்து. நெஞ்சார்ந்த நன்றி மேம்🎉
@indhranijayaraman23813 ай бұрын
மிக்க நன்றி அம்மா, நாங்கள் இவ்வளவு சிறப்பு வாய்ந்த திருவொற்றியூரில் வாழ்ந்து வருகிறோம் என்பதில் மிக மகிழ்ச்சி அம்மா, நன்றி 🙏
@charuprithi59693 ай бұрын
எங்களில் திருவொற்றியூர் கோவிலின் பெருமையை உங்களின் மூலம் அறிந்து மிகவும் சந்தோஷப்படுகிறேன் அம்மா
@lakshmanans16813 ай бұрын
இறையருளால் எல்லா குழந்தைகளும் நல்ல எண்ணம், நல்லொழுக்கம், ஆரோக்கியம், ஆயுளுடண், நன்றாக வாழ்கிறார்கள். வாழ்க வையகம்...வாழ்க வளத்துடன்...
@allisdarbar4773 ай бұрын
இத்தனை தகவல்களையும் மடையை திறந்ததும் தங்கு தடையின்றி ஒடோடி வருகின்ற நீரை போல திருத்தமாக கேட்க கூடிய செவிகளுக்கு மீண்டும் மீண்டும் கேட்க்கொண்டே இருக்க வேண்டும் என்ற எண்ணமே மேலோங்கியுள்ளது இறையருள் குருவருள் திருவருள் என்றென்றும் நிலைத்திருக்கட்டும் வாழ்க வளமுடன் 🎉❤😊
@dishitaranidishitarani43763 ай бұрын
மிக்க நன்றி அம்மா❤ அருள்மிகு வடிவுடையம்மன் உடனுறை அருள்மிகு ஆதி புரீஸ்வரர் பொன்னார் தாமரை திருமலரடிகள் போற்றி போற்றி ❤ ஹர ஹர நம பார்வதி பதயே ஹர ஹர மாஹாதேவா ❤ தென்னாடுடைய சிவனே போற்றி ❤ எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி❤
@dishitaranidishitarani43763 ай бұрын
மிக்க நன்றி அம்மா ❤ ஓம்நமசிவாய வாழ்க ❤ அன்பே சிவம் ❤ ஓம்சக்தி பராசக்தி ❤ ஓம்முருகா சரணம் ❤
@subramanianmurugan20333 ай бұрын
அடியேணின் பணிவான வணக்கம் அம்மா ! தெரிந்து கொள்ள வேண்டிய மிக நல்ல பதிவு அம்மா ! மிக நண்றி அம்மா !மிக சிறப்பும் மகத்துவம் புணிதமும் வாய்ந்த ஆலய தரிசனம் காண வைத்த அண்ணை தங்களுக்கு மிக நன்றி அம்மா ! அம்மாவின் பொற்பாதங்கள் சரணம் அம்மா !🌹🌹🌹🙏
@GomathiGanesh-c9o3 ай бұрын
இன்று இறைவுனும் இறைவனையும் இத்தலத்திலம் கான் பெற்றதற்க்கு நன்றி அம்மா
@aravindanm25483 ай бұрын
ஓம் நமச்சிவாய போற்றி போற்றி வாராஹி அம்மனே போற்றி போற்றி வடிவுடை நாயகி அம்மனே போற்றி போற்றி எல்லோருக்கும் எல்லா நலமும் வளமும் வேண்டிய வரங்களும் தந்தருள வேண்டும் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
@jb196793 ай бұрын
🌺🌺 3 வது நாள் நவராத்திரி பற்றிய பதிவு அருமை அற்புதமான விளக்கம் 🎉🎉 நன்றி வணக்கம் 🌹🌹 வாழ்த்துக்கள் 🙏🙏
@LakshmiKalasri-nd8et3 ай бұрын
🔱 அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகியே சிவசக்தி ஆதிசக்தி மஹாசக்தி ஓம்சக்தி🌿🙏🌷🙏🌿🙏🌷🙏🌿🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 வணக்கம் அம்மா🙏🙏 ரொம்ப அருமையான வடிவுடைநாயகி அம்மன் பல சிறப்புகளை பற்றி விளக்கமாக சொன்னிங்க மிகவும் நன்றி அம்மா🙏🙏
@premabhuvana64993 ай бұрын
நன்றி நன்றி மிக்க நன்றிமா 🙏🙏🙏🙏🙏🙏
@shobanashobana34313 ай бұрын
ஓம் நமசிவாய 🙏
@subashchandraboser97563 ай бұрын
ஓம் நமசிவாய ஓம் அன்னைஆதிபாராசக்தி
@janugovind3 ай бұрын
வணக்கம் அம்மா ❤️❤️தன்னிலை மறந்தேன் தாயே நீங்க நீண்ட நெடுநாள் வாழ அம்பாளை வேண்டுகிறேன் அம்மா ❤❤❤
@marimuthu1753 ай бұрын
Vanakkam amma
@munirajn88063 ай бұрын
வாழ்த்துக்கள் நன்றி அம்மா 🙏🌺🌺
@sivakumarsaravanan11593 ай бұрын
நாங்களும் திருவொற்றியூர் தான் அம்மா எங்களை அனுதினமும் கண் இமைகள் போல காப்பது வடிவுடை அம்பிகை கருனை தான் அம்மா 🙏🙏✨💥
@sri59173 ай бұрын
Amma ❤ neengal yen anmeega payanathin vazhikati amma ❤ ungalaiye yen manam guruvaga ninaikirathu ❤ Guru thaal panigiren ❤
@pothumani10713 ай бұрын
ஓம் சிவ சக்தி
@asktechvijay3 ай бұрын
அருமையான விளக்கம் ஆதிசக்தி மற்றும் தமிழ் தாயின் மகள் அம்மா நீங்கள்
@PallivashalstPeriyakulam3 ай бұрын
திருவெற்றியூர் இறைவா,இறைவி போற்றி ஓம்.
@umamaheswari-l1r3 ай бұрын
Nandri amma🙏🙏🙏
@aruncreation67413 ай бұрын
காலை வணக்கம் அம்மா 🙏
@rathygnanes33933 ай бұрын
நன்றி அம்மா
@tamilselvim20693 ай бұрын
நன்றி அம்மா மகிழ்ச்சியான காலை வணக்கம் அம்மா
@annamayilganesh29193 ай бұрын
வணக்கம் சகோதரி 🙏🙏 நவராத்திரி விழாவில் ஒவ்வொரு நாளும் ஒரு ஆலயம் மிகவும் அருமை சகோதரி நன்றி 🙏🙏
@UM-ru7ti3 ай бұрын
ஓம் நமசிவாய 🙏🙏🙏 ஓம் சக்தி 🙏🙏🙏.. ஆலயம் காண செய்தமைக்கு நன்றி
@n.mythilin153 ай бұрын
Nandri Amma
@sharmikhasree31983 ай бұрын
Thank You So Much Amma Very Informative We are truly blessed to have our Guru Amma❤
ஓம் ஆதி பராசக்தி தாயே துணை 🙏🙏🙏 மிகவும் நன்றிகள் அம்மா 🙏
@SingaraveluSingaravelu-gy9gp3 ай бұрын
என் இனிய காலைவணக்கம் அம்மா,,,,,,,.
@dhamayanthimadhu10153 ай бұрын
அருமை , அற்புதமான பதிவு அம்மா, மிக்க நன்றி 🙏🙏🙏
@shanthikasi75863 ай бұрын
காலை வணக்கம் அம்மா💥🙌🙌🙏🙏
@jothimanikuppannan72133 ай бұрын
இனிய காலை வணக்கம் அம்மா 🙏🙏🙏
@rathikasampath2543 ай бұрын
வணக்கம் அம்மா மிக்க நன்றி🙏🏻🙏🏻
@adidevanmanimehala68143 ай бұрын
ரொம்ப நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏
@shanmukkanivelusamy21823 ай бұрын
Om namah sivaya namaha 🙏
@manikandansiva94153 ай бұрын
சிவ சிவ
@SenthilAnbu-mf8zh3 ай бұрын
அம்மா மிக்க நன்றி 🌹
@sumathishankar61193 ай бұрын
நன்றி அம்மா. ஓம் சரவணபவ 🙏🙏🙏
@GaneshGanesh.k-g7k3 ай бұрын
Amma navarathiril eppadi valibadu seiyavendum endru thinam thinam ungal pathivirku Nandri amma 🙏🙏🙏🙏🙏
@SuthanthiraRani-e4g3 ай бұрын
Vanakkam Amma 🙏🙏🙏🙏🙏🙏🙏
@Tharunth-pf1ul3 ай бұрын
குரு வணக்கம் அம்மா பதிவு மிக அருமை நன்றி அம்மா
@bhuvana18883 ай бұрын
Nanre Amma, OM Sakthi❤❤❤❤❤
@SARASWATHIK-hz2ty3 ай бұрын
அருமை அருமை நன்றி அம்மா 🙏🏻
@SrirangaVaasi3 ай бұрын
மிகவும் அருமை 🎉 ஓம் சக்தி 🙏
@jaganhari54103 ай бұрын
வணக்கம் அம்மா🙏. ஓம் இச்சா சக்தி போற்றி🙏🙏. ஓம் கிரியா சக்தி போற்றி🙏🙏. ஓம் ஞான சக்தி போற்றி🙏🙏. ஓம் சரவண பவ🙏🙏🙏.
@Sasi-r5l3 ай бұрын
சகலகலா வல்லி நன்றி அம்மா.
@karpagaselvi39633 ай бұрын
🙏om namasivaya 🙏 Mikka nandri Amma 🙏
@muthuvadivoo91613 ай бұрын
45 வருடமாக வைத்த கொலு இந்த வருடம் வைக்க முடியவில்லையே என்று வருத்தமாக இருந்ததது தினம் ஒரு திருக்கோவில் என்று என் மனக்குறையை தீர்த்துவிட்டாயம்மா நீங்கள் என் மகனைவிட 3 வயது சிறியவர்களதான் அந்த உரிமையில் அம்மா என்று அழைத்தேன் மனது. அவ்வளவு கஷ்டமாக இருந்ததது உங்களுடைய பதிவை பார்த்தபின் மனதுக்கு அவ்வளவு நிறைவாகவும் சந்தோசமாகவும் உள்ளது மிக மிக நன்றி
@saravananraja54573 ай бұрын
🙏🙏🙏💐 அம்மா
@vennilamusic3 ай бұрын
Nandri amma...ungalukku kodana kodi nandri. ....
@Kalyan1283 ай бұрын
Amma I was waiting for this video
@ManishaSanthanam3 ай бұрын
ஒம் நமசிவாய
@VelMurugammal-n9p3 ай бұрын
நன்றி அக்கா நவராத்திரி வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்