வாழ்க்கைல புண்ணியத்தை சேர்க்கணும் என்று பெரியவங்க சொன்னாங்க. அதை பற்றி நாம் யோசிக்கிறோமா?

  Рет қаралды 139,142

Thottam Siva

Thottam Siva

Күн бұрын

Adopting stray dog from street and having them as our pet is one of the greatest thing you can do in your life. That adds lot of positive things in your life and will bring goodness to your life.
In this video, let me talk about the positive things you can do in your life that will bring a change the way your life is going.

Пікірлер: 1 000
@subhashinikrishnamurthy8020
@subhashinikrishnamurthy8020 4 жыл бұрын
அந்த குட்டி பையன பாக்கவே சந்தோஷமா இருக்குண்ணா..தெருநாயா மாறி சோத்துக்கு அலைஞ்சிருப்பான்...ரொம்ப நன்றிண்ணா.... உங்கள் சேவை நிறையத் தேவை..அவங்க குடும்பத்த நல்லாருக்க சொன்ன நீங்க நல்லா இருக்கணும்...👌👌👌பயிர மதிக்க தெரிஞ்சவங்களாலத்தான் ..உயிரையும் மதிக்க தெரியும்🙏🙏🙏
@unavuthottam
@unavuthottam 4 жыл бұрын
சிறந்த பதிவு
@subhashinikrishnamurthy8020
@subhashinikrishnamurthy8020 4 жыл бұрын
@@unavuthottam 🙏🙏🙏
@lavakusa7896
@lavakusa7896 4 жыл бұрын
kannla alugai vara vachitinga ,,sis
@subhashinikrishnamurthy8020
@subhashinikrishnamurthy8020 4 жыл бұрын
@@lavakusa7896 👍👍👍எங்க வீட்டுலும் ,அடுத்தவரிடம்மிருந்து எங்களிடம் வந்த இப்படியான ஒரு பையன் இருக்கான்.அதனாலதான் அவைகளின் தேடல் புரிந்தது...
@smartfellow1118
@smartfellow1118 4 жыл бұрын
Master valka valamudan
@c.m.balasubramani6385
@c.m.balasubramani6385 4 жыл бұрын
சூப்பர் சகோ நாங்கள் 7பேரை பராமரிக்கிறோம்.
@subhashinikrishnamurthy8020
@subhashinikrishnamurthy8020 4 жыл бұрын
👌👌👌👏👏👏👏
@muhilsuganthanmanivannan5461
@muhilsuganthanmanivannan5461 4 жыл бұрын
உங்கள் குடும்பம் பல தலைமுறைகளுக்கு சந்தோஷமாக இருக்க என் வாழ்த்துக்கள்...!!
@geethabalaji7948
@geethabalaji7948 4 жыл бұрын
நாங்க 3 பேர்ர பத்துக்குறோம்
@venkatesanak8085
@venkatesanak8085 4 жыл бұрын
நன்றிகள்
@nalinasuba2654
@nalinasuba2654 4 жыл бұрын
சார் நன்றிகள் பல
@vasukikabilan2300
@vasukikabilan2300 4 жыл бұрын
, எனக்கு அழுகை வந்துவிட்டது. உங்களை பார்த்து நிறைய நிறைய கற்றுக்கொண்டேன். வாழ்த்தும் உள்ளங்களுக்கு 🙏🙏🙏.
@ramalingamr3434
@ramalingamr3434 4 жыл бұрын
எனது விழியோர கண்ணீருடன் மிக்க நன்றி
@parimalabaste9310
@parimalabaste9310 4 жыл бұрын
Me also
@porksvenu1128
@porksvenu1128 4 жыл бұрын
Yes
@jayaprakasht2177
@jayaprakasht2177 4 жыл бұрын
தங்கள் குடும்பமும்,ஜிம் மாஸ்டர் குடும்பமும் நீண்ட ஆயுளோடும், ஆரோக்யமுடனும்,வளமுடனும் வாழ இறைவன் தொடர்ந்து அருள் புரியட்டும்.....
@user-vy5nu6uz4v
@user-vy5nu6uz4v 4 жыл бұрын
மனிதம் பேசும் மிக சிறந்த பதிவு....மாஸ்டர் அவர்களின் நல்லுள்ளம் வியப்பளிக்கிறது....இப்பதிவு அன்பே சிவம் பட கருத்தை நினைவூட்டுகிறது....உள்ள அளவில் ஒவ்வொருவரும் கடவுள் தான்.....அருமை அண்ணா...
@sundaramathi8426
@sundaramathi8426 4 жыл бұрын
4நாய்க்கு சோறுபோடறேன் என்னை நாறடிக்கறாங்க ரம்பநாள் பயத்துடன் வேதனையும்பட்டிருக்கேன் சகோதரா😢
@ArifaThameem
@ArifaThameem 4 жыл бұрын
மனித நேயம் பேசும் உங்கள் பதிவு மிக அருமை. வருங்கால சந்ததியை மனிதநேயமுள்ளவர்களாக வளர்க்க வேண்டியது நமது கடமை.
@sridhar4389
@sridhar4389 4 жыл бұрын
நன்றி ஐயா. இந்த நல்ல சேவைகளுக்கு .. இறைவன் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும்..master ஐயும் மேன்மேலும் ஆசிர்வதிக்க இறைவனை வேண்டுகிறேன்
@girigrace9658
@girigrace9658 4 жыл бұрын
அண்ணா உங்கள் சேவை க்கு வாழ்த்துக்கள் அண்ணா நாங்கள் சொந்த வீடு வாங்கியவுடன் முதலில் ஒரு நாய் வளர்ப்பு தான் என் லட்சியம் நீங்கள் நீண்ட காலம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏
@keerthanarasathi6312
@keerthanarasathi6312 4 жыл бұрын
ஒரு நல்ல விஷயத்த, தான் செய்றது மட்டும் இல்லாம மற்றவர்களையும் செய்ய வைப்பது சிறந்த பண்பு. 🙏
@reginixon7889
@reginixon7889 4 жыл бұрын
நீங்கள் எல்லாம் மனித உருவில் வாழும் தெய்வங்கள்
@aksharayadav6916
@aksharayadav6916 2 жыл бұрын
ரொம்ப நல்ல மனிதர்கள், அனைவருமே இவர்களைப்போல் நல்லவர்களாக இருந்தால் யாருக்கும் எந்த துன்பமும் ஏற்படாது. அனைவரும் நிம்மதியாக வாழ முடியும்.
@selviatamilvanan8377
@selviatamilvanan8377 4 жыл бұрын
Super brother நீங்களும் உங்க குடும்பமும் நல்லா இருக்கனும்......
@nagarajans914
@nagarajans914 4 жыл бұрын
உங்கள் பேச்சில் கடவுளை பார்க்கிறேன். இதுதான் உண்மை யான தொண்டு 👌🐕👍🐕👌🐕
@pathamuthuarulselvi6709
@pathamuthuarulselvi6709 4 жыл бұрын
உயிர்களிடத்து அன்பு வேண்டும் அது வாழும் முறைமை என்ற பாரதியின் வாழ்க்கை நெறியை உயிர்களுக்கு உணர்த்தியதற்கு நன்றி.👍
@VijayaLakshmi-je2ro
@VijayaLakshmi-je2ro 4 жыл бұрын
அருமையான சேவை.. நகரத்தில் வாழும் மக்களுக்கு மத்தியிலே நீங்க வித்தியாசமான மனிதர். வாழ்க வளமுடன்.
@ponnaiahempee9150
@ponnaiahempee9150 4 жыл бұрын
எவ்வளவோ வீடியோ பார்த்திருக்கிறேன் உங்கள் வீடியோ பார்த்தது நிம்மதியும் மகிழ்ச்சியும் நிறைந்த உணர்வு ஏற்பட்டது
@aarudhraghaa2916
@aarudhraghaa2916 4 жыл бұрын
நன்றி. நன்றி. நீங்கள் சொன்னது அனைத்தும் உண்மை. சத்தியம். என் மனதில் உள்ள அனைத்தையும் சொல்லி விட்டீர்கள். வாழ்க வளமுடன். வாழ்த்துக்கள்.
@gangarasenthiram551
@gangarasenthiram551 4 жыл бұрын
thanks bro god bless you and your family
@syed_m_s
@syed_m_s 4 жыл бұрын
பிற உயிர்களுக்கு நன்றி செலுத்தாதவன் தம் இறைவனுக்கு நன்றி செலுத்தியவனாகமாட்டான். "உயிர்களிடத்து அன்பு வேண்டும்" என்பதை உரைக்க சொன்னீர். இந்த காணொளி 100% மனிதத்தை போதிக்கும் ஒரு காணொளியாக அமைந்தது💖💖💖 அருமையான பதிவு sir💐💐💐 உங்களது கனவுகள் அனைத்தும் மெய்ப்பட வாழ்த்துக்கள்
@venkatesana4002
@venkatesana4002 4 жыл бұрын
நீண்ட நாளுக்குப் பிறகு இப்படி ஒரு நல்ல பதிவை காண்கிறேன். கடவுள் பற்றிய சிந்தனைகள் மிக நன்று. கடவுள் எதை செய்தால் விரும்புவாரோ அதை செய்தால் போதும். கோவில் குளமெல்லாம் இரண்டாம் பட்சம் தான். உங்களுக்கு நல்லதே நடக்கும்.
@sharmilasabesh5472
@sharmilasabesh5472 4 жыл бұрын
அண்ணா உங்க நல்ல மனசுக்கு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 நீங்க உங்க குடும்பம் எப்பவுமே நல்லா இருக்கனும்..
@annapooraniv.annapoorani.v608
@annapooraniv.annapoorani.v608 4 жыл бұрын
நன்றி சிவா சார்.நீங்கள் சொன்னது போல் மாடியில் தண்ணீர் மற்றும் தானியம் வைத்து வருகிறேன். பரவை,அனில் சாப்பிடுவதை பார்க்க சந்தோஷமாக இருக்கிறது 🙏 க்க
@seethad7502
@seethad7502 4 жыл бұрын
Nanum en husband um daily street dogsku daily rusk sapadu poduvom.
@subhashinikrishnamurthy8020
@subhashinikrishnamurthy8020 4 жыл бұрын
👌👌👌👏👏👏 ஆனா பிஸ்கட் ,ரஸ்க் மாதிரியான உணவு வகைகள் சாப்பிட்டா தண்ணிக்கு அலையும்,,கொஞ்சம் கவனத்தில் கொள்ளுங்கள்.தண்ணியும் நிறைய தேவைப்படும்..
@kalashankar7839
@kalashankar7839 4 жыл бұрын
Unga family Nala erukum.God bless you
@சமையல்கலை
@சமையல்கலை 4 жыл бұрын
Phone number
@angeswaras7396
@angeswaras7396 4 жыл бұрын
தண்ணீரும் சேர்த்து வையுங்கள்... please..
@dineshtraveler1509
@dineshtraveler1509 4 жыл бұрын
❤️🙂
@helenpoornima5126
@helenpoornima5126 4 жыл бұрын
அருமை!! நீங்க சொல்றது ரொம்பக் கரெக்ட்!! அருமையான வீடியோ!! பிரதர்!! எல்லா ஆண்களுமே உங்களைப் போல இருந்திட்டா ஒலகமே நல்லாயிருக்கும்!! இது மாதிரி வீடியோப் போடுங்க!! அருமையாயும் மனசுக்கு நிறைவாயும் இருக்கிறது! நீங்கள் நூறாண்டுகள் வாழ வாழ்த்தும் அன்புச் சகோதரீ!!
@metro_queen360
@metro_queen360 4 жыл бұрын
என் மன கருத்தை, உங்களின் குரலில் எதிரொலித்த உணர்வு...நன்றி சார்... வேறு வார்த்தைகள் இல்லை
@krishnaraja8336
@krishnaraja8336 3 жыл бұрын
En manasum appadithan
@AnbeSivam02
@AnbeSivam02 4 жыл бұрын
உங்களின் ஒவ்வோரு பதிவிலும் நான் என்னை பார்கிறேன். உங்களுக்கும் master க்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன்🙏
@ThottamSiva
@ThottamSiva 4 жыл бұрын
உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி
@vimalraj6325
@vimalraj6325 4 жыл бұрын
நீங்கள் கூறிய ஒவ்வொன்றும் உண்மை அய்யா..🙏👌👍😍
@jansiranik2178
@jansiranik2178 4 жыл бұрын
அனை வருக்கும் நல்லதொரு வி ழிப் புணர்வு கொடுத்தீர்கள்! நன்றி ! நன்றி ! நன்றி !
@ragavanm7633
@ragavanm7633 4 жыл бұрын
Anna super even i have adopted a street dog it's been 6 yrs now .
@subhashinikrishnamurthy8020
@subhashinikrishnamurthy8020 4 жыл бұрын
👌👌👌👏👏👏
@vieshnavy
@vieshnavy 4 жыл бұрын
A great very great salute to you. Is there a person for a street, its the humanity, religion, temple all. I pray for you. Hundreds thousands salute to that master.
@shrivi3881
@shrivi3881 4 жыл бұрын
This master is so sweet by heart.kindly convey our immense appreciations to him
@jackwinslet3035
@jackwinslet3035 4 жыл бұрын
👋👌👍
@maheshwariravichandran4194
@maheshwariravichandran4194 4 жыл бұрын
ரெம்ப டச்சிங்கான வீடியோ சார்.100% உண்மையும் கூட.. ஒவ்வொருத்தரும் அவங்கலங்க இடம் பொருள் வசதிக்கு ஏற்ப தெருவுல கிடக்கிற புள்ளைங்களை பராமரிச்சாலே நமக்குன்னு யாரும் இல்லையேன்ற ஏக்கம் நமக்கு வராது. இது அனுபவ உண்மை. ஏன்னா எங்க ஸ்வீட்டிமா அப்படி வந்தவ தான். வாழ்த்துக்கள் சார்
@samundeeswarisivanoli2148
@samundeeswarisivanoli2148 4 жыл бұрын
அருமை sir, romba periya manasu உங்களுக்கு
@sathyakamalesh6965
@sathyakamalesh6965 4 жыл бұрын
உங்களை போல் ஊருக்கு ஒருவர் இருந்தால் நாடு முழுவதும் அமைதியாக இருக்கும் நன்றி அண்ணா
@parimalabaste9310
@parimalabaste9310 4 жыл бұрын
Thank you all of you.Siva sir, Thangam master , mr. Vasanth ....Really happy to see this . The sterilisation is important sir.
@kumarkumarkumar7530
@kumarkumarkumar7530 3 жыл бұрын
உங்கள்.அன்பு.குட்டிஸ்.உயிர்.காக்கும்.சகோரதர்.சகோதரிகள்.இந்த.ஜிவன்.ஒரு.பிடி.சோறு.போட்டால்.துனைக்கு.வரும்..நன்றியுள்ள.ஜிவன்
@vikramannattarpandian1161
@vikramannattarpandian1161 4 жыл бұрын
நன்றி தோழரே. மிக அழகாக சொன்னீர்கள். வாழ்த்துக்கள்.
@sreekar4837
@sreekar4837 4 жыл бұрын
பாராட்ட வார்த்தைகள் குறைவு.. கடவுள் உங்களைப் போன்ற மனித உருவத்தில் நடமாடுகிறார்.. பல குழந்தைகளுக்கு நல்ல வாழ்க்கையை கொடுக்கும் உங்களுக்கும். உங்கள் நண்பர்களுக்கும் நன்றியும் வணக்கங்களும்🙏🙏💐💐💐
@rajakumaranviji6923
@rajakumaranviji6923 4 жыл бұрын
அருமை அண்ணா எங்கள் தெருவில் நாய்கள் குட்டி போட்டால் ஆண் நாய் மட்டும் எடுத்து சென்று விடுகிறார்கள். இதனால் தற்போது 8 பெண் தெரு நாய்கள் உள்ளன.நானும் எனது அம்மாவும் தினமும் சோறு மற்றும் பிஸ்கட்டுகளை போட்டு பார்த்து கொள்கிறோம். இதனால் ஒரு கார்ப்ப்ரேட் கம்பெனியில் நாள் முழுவதும் வேலை செய்தால் கிடைக்காத மன நிறைவு, சந்தோசம் இதில் கிடைக்கிறது. நன்றி.
@sivagunasekaran8405
@sivagunasekaran8405 4 жыл бұрын
neenga nalla iruppeenga👏👏👏👏👏
@parimalabaskar5506
@parimalabaskar5506 4 жыл бұрын
உண்மைதான் சார்.
@anushaarun3188
@anushaarun3188 4 жыл бұрын
Same here..only male puppies are taken....😥
@sandhyaappavu
@sandhyaappavu 4 жыл бұрын
facebook.com/381324892348708/posts/831551327326060/
@rajakumaranviji6923
@rajakumaranviji6923 4 жыл бұрын
@@anushaarun3188 வளர்ப்பவர்கள் பெண் குட்டிகளுக்கும் உரிய முக்கியத்துவம் கொடுக்க முன் வர வேண்டும்.
@seethamalikapseethamallika1354
@seethamalikapseethamallika1354 4 жыл бұрын
வாழ்த்துக்கள் இது மாதிரி அனைவரும் இருந்தால் தெருநாய் னு ஒண்ணு இருக்காது .நல்லபதிவு
@ssujatha7061
@ssujatha7061 4 жыл бұрын
Hats off Brother , good job, gym brother you have done great job, god bless you all
@aslammuhammed8333
@aslammuhammed8333 3 жыл бұрын
Manitha kulathukku magatthana arivurai! Iraivan karunai purivanaga anaivarukkum.
@padminiravinath7705
@padminiravinath7705 4 жыл бұрын
வணக்கம் ஸார்.. உங்கள் வீடியோக்களை பார்ப்பதுண்டு. மிகவும் எளிமையாகவும் நகைச்சுவையாகவும் இருக்கும்.எனக்கும் மிருகங்களின் மேல் மிகுந்த அன்பும் ஆதரவும் உள்ளது. எனக்கும் நாயோ, பூனையோ வீட்டில் வளர்க்க ஆசை... ஆனால் சில காரணங்களால் அது நிறைவேறவில்லை.இதை போல வீடியோக்களை பார்த்து மனதை தேற்றி கொள்வேன். குறிப்பாக இந்த வீடியோ மிக மிக அருமை. வள்ளலாரின் தத்துவத்தை மிக எளிமையாக விளங்கி உள்ளீர்.மனதை மிகவும் தொட்டது... நன்றி..
@lourdhajoy
@lourdhajoy 4 жыл бұрын
No words to express Anna.. tears rolled down.. and soo happy to see master, a gem like you anna.. stay blessed both..
@gandhiuasharani1496
@gandhiuasharani1496 3 жыл бұрын
மாஸ்டர் நீங்க உங்கள் குடும்பத்தினர் அனைவரும் நீண்ட ஆயுளோடும உடல் ஆரோக்கியக்கியத்தோடும் எல்லா செல்வமும் கிடைக்கும்...நீங்க செய்வதை வாய் இல்லாத ஜீவன்கள பார்த்து உங்களை தலைமுறை தலைமுறையாக வாழ உங்களை வாழ்த்திக்கு கொண்டே இருக்கும்...மாஸ்டர்....உங்களை நான் வணங்குகிறேன்......🙏🙏🙏🙏🙏
@ThottamSiva
@ThottamSiva 3 жыл бұрын
உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி. 🙏🙏🙏
@ajithkumar-my6pi
@ajithkumar-my6pi 4 жыл бұрын
அருமை அருமை அருமை அருமை அழகு அண்ணா உங்களால் எத்தனை குட்டிகள் சந்தோஷமா இருக்கு நன்றி அண்ணா ☺👍👌
@katravels9143
@katravels9143 4 жыл бұрын
வணக்கம் நண்பரே. என் பெயர் கதிர் வேல். கோவை மாவட்டம், சூலூர் நகரம். உங்கள் இந்த செய்கை நாட்டு நாய்குட்டிகளை எடுத்துச் சென்று வளர்ப்பேன் என்று சென்றவர்களுக்கு புண்ணியமோ இல்லையோ, உங்களுக்கு புண்ணியம் நிச்சயம். வாழ்த்துக்கள் ங்க.... மேலும் உங்கள் மேக்கை குளிப்பாட்டும் முறை எங்கள் விக்கிக்கு நல்ல பலன் தருகிறதுங்க... நானும் எங்கள் விக்கியை முகத்தை நனைக்காமல் குளிப்பாட்டினால் பேசாமல் நின்று ஒத்துழைப்பு தருகிறான். நன்றிங்க...
@thalmada7686
@thalmada7686 4 жыл бұрын
முதலில் அண்ணனது சேவைக்கு பாராட்டுகள் அனைவருக்கும் எனது அன்பான வேண்டுகோள் நாயோ பூனையோ மனிதர்களோ இனிமேல் முடிந்தவரை தமிழில் பெயர் சூட்டுங்கள் அனைத்திலிருந்தும் நமது பண்பாட்டையும் பாரம்பரியத்தை மீட்டெடுக்க முயல்வோம்
@skyramesh7203
@skyramesh7203 4 жыл бұрын
அருமை இப்படிப்பட்ட உங்கள் உதவிகள் தொடரட்டும் வளமுடன் வாழ்க
@ThottamSiva
@ThottamSiva 4 жыл бұрын
நன்றி
@gpdzone3677
@gpdzone3677 4 жыл бұрын
Very very nice job anna.this is human being .i like this. god bless your family 🙋🏽🙌🙌🙌🙏🙏🙏🙏
@27462547
@27462547 4 жыл бұрын
Siva, என்ன சிவா ராத்திரி படுக்கிற நேரத்தில் கண்ண கலங்க வெச்சிட்டீங்கப்பா., நல்லா இருங்கப்பா. நான் கூட பூனைக்குட்டிகளுக்கு cat food வாங்கி போடறேன். அந்த அந்த நேரத்துக்கு அவை வந்து குரல் குடுக்கும் போதும், food போட்டதும் நம்மைப் பார்த்துண்டே சாப்பிடும் போதும் கிடைக்கிற சந்தோஷம் ரொம்ப அலாதிதான். வாழ்த்துக்கள்பா.
@subhashinikrishnamurthy8020
@subhashinikrishnamurthy8020 4 жыл бұрын
இத ரொம்ப நாளா உங்க கிட்ட எதிர்பார்த்தேண்ணா..!!!.நீங்க சொன்னா நிறைய பேரை சென்றடையும்..சிலரின் மனம் சோறு போடும் ..தயவுசெய்து..உங்கள் அருகில் அலையும் தெருநாய்களுக்கு ஒருவேளை உணவிடுங்கள்...!! வேண்டுகோளாகத்தான்..!!!.
@Murugan-kn3qy
@Murugan-kn3qy 4 жыл бұрын
Daily One kg rice cock panne five street dogsku poduve atha senchatha yennala nematheya saduve
@subhashinikrishnamurthy8020
@subhashinikrishnamurthy8020 4 жыл бұрын
@@Murugan-kn3qy ரொம்ப நன்றி..👏👏👏.நான் 3 கிலோ சமைச்சி,15 நாய்கள்..5பூனைகள், ஒரு 50 காகம் இதெல்லாம் உணவா எடுத்துக்குது...மீதமிருப்பது எறும்புகளின் உணவு...சாதாரணமா அவைகளுக்கு கிடைக்க வேண்டியதை நாம தடுத்துட்டோம்..அத சில துளி நமக்கு செய்ய வச்சிருக்கு...
@subhashinikrishnamurthy8020
@subhashinikrishnamurthy8020 4 жыл бұрын
அண்ணா அவர் வச்சிருக்குறது இராஜபாளையம் பெண்தானேண்ணா...
@Aruna-oq1ju
@Aruna-oq1ju 4 жыл бұрын
super uncle.......niraiya comments irruku ennudiyathu padipingalanu theriyala..........master vazhga.......manithaneyam(humanity)pathi alaga solli irrukinga.....super uncle romba motivationala irruku.....
@gomathichinnakannu9784
@gomathichinnakannu9784 4 жыл бұрын
Well said anna! Greatnna neenga! Great thoughts! Super hearted master ! Very happy to see this video! Worth seeing! 👏🌷
@sintija8616
@sintija8616 4 жыл бұрын
மனிதநேயம் மிக்க மனிதர்.
@radhikakannan2147
@radhikakannan2147 4 жыл бұрын
Neenga romba periya Vishyam pannringa sir.Gym master Adhi vida oru Padi Mela.Hats off to u both.Mak ah pathu romba sandhosham ah irundhadhu.
@nanthiniariokanathan5866
@nanthiniariokanathan5866 4 жыл бұрын
Thumbs up to the adopter who took this dog under his wings
@priyasaravanacablekoothur5332
@priyasaravanacablekoothur5332 4 жыл бұрын
Anna i am happy. Anna i also adopted a female dog. Now she is 3 years old. Her name is kutty pullai
@varshaashvikitchen
@varshaashvikitchen 4 жыл бұрын
நல்ல கருத்து.கோவிலுக்கு செல்ல வேண்டிய தில்லை.நாலு பேருக்கு நன்மை செய்தால் கடவுள் நமக்கு நன்மை செய்வார்.
@manonmani2721
@manonmani2721 4 жыл бұрын
கோடான கோடி நன்றிகள்
@adriankasa4339
@adriankasa4339 4 жыл бұрын
அருமை அருமை... வாழ்க வளமுடன்
@badmintonparthasarathy6863
@badmintonparthasarathy6863 4 жыл бұрын
GOD bless you and Gym master..doing great..as always....
@anushaarun3188
@anushaarun3188 4 жыл бұрын
எனது கருத்தும் இதுவே....நானும் எனது அம்மாவும் நாய்களுக்கு, குரங்குகள் மற்றும் பறவைகளுக்கு தினமும் உணவளித்து வருகிறோம்.....நீங்கள் கூறியது போல இங்கும் நாய்க்குட்டிகளை வளர்க்க நிறைய பேர் முன் வராதது வருத்தமாக இருக்கிறது.....
@anushaarun3188
@anushaarun3188 4 жыл бұрын
நீங்கள் கடைசியாக காண்பித்த நாய் போல எங்கள் வீட்டிலும் ஒன்றை பராமரித்து வருகிறோம்......
@lavakusa7896
@lavakusa7896 4 жыл бұрын
sir I am a GREAT FAN of your talks ,works & your Good heart ,,GOD BLESS YOU & UR FamiLY
@virekjazz5086
@virekjazz5086 4 жыл бұрын
Indha Video parka romba Happy ah iruku Bro... romba sogama irundhan, enga Veedu velila street Dog irunchu Enga Veedu mela irukra family's ku andha Dog ah pidikama Leg ah odachitanga Adhu aala Nadaka kuda mudila apDyum irakame ilama adikranga already andha Dog oda Mother ah poison vechu konutanga... nethu indha Dog ah adika koodathu nu perya sandai a panom blue cross la Complaint panvom nu Sonom but avanga reply blue cross case la nikadhu nu kaasu irukra thimurula pesranga... Andha Dog ena aavumo nu nimisamum bayam ah dan iruku.. andha Dog kaga nan daily God ta pray panren... Andha Dog adikravanga manasil konjam irakam kaata kadavul dan vali seinum... romba stress la irundha indha VDO enki happy ah iruku adhe pola N brownie Dog um happy ah iruknum...😭😭😭😭😭
@behappyalways11
@behappyalways11 4 жыл бұрын
Neenga sonna elaame 100% unmai... hats off to you for ur motivational speech...
@alvinmaurice4044
@alvinmaurice4044 4 жыл бұрын
நீங்க எப்படி சிரிக்காம commentry குடுக்குறீங்க bro.... super👍👍👏👏👏🙏🙏🙏
@vijayam7367
@vijayam7367 4 жыл бұрын
அருமையான கருத்து. பலரும் பின் பற்றினால் தெருநாய் என்பது இருக்காது. நாங்களும் நாய் (டாமி) வளர்த்தோம். தற்போது அது இல்லை. வேறு குட்டி. எடுத்து வளர்க்க போகிறோம்.
@vigneshrocksvigneshvignesh5675
@vigneshrocksvigneshvignesh5675 4 жыл бұрын
Appudiya
@kramani4083
@kramani4083 4 жыл бұрын
Neenga entha area I have 3 cute male street puppies already one adopted balance 2 puppies there
@arnark1166
@arnark1166 4 жыл бұрын
அருமையான செயலைய்யா நன்றி நல்லகாரியங்களை ஊக்குவிப்பதே பெரிய தர்மம் வாழ்கவளமுடன்
@kumargirija2401
@kumargirija2401 4 жыл бұрын
Tears n my eyes, thanks for uploading such a wonderful video.
@arulmurugan8006
@arulmurugan8006 4 жыл бұрын
🙏🙏🙏🙏🙏 உங்கள் பரம்பரையே நல்லாருக்கும் சார்.... கோவில் புரிதல் பதிவு மிக மிக மிக அருமை ரொம்ப நாளாக என்மனதுக்குள் இருந்த நெருடல்.. சொல்ற நாம வில்லனாக பார்க்கிறார்கள்.....
@jairaj.j.m2534
@jairaj.j.m2534 4 жыл бұрын
What a great video, there is nothing more satisfying like saving animals!!!!
@ganapathi7648
@ganapathi7648 3 жыл бұрын
Excellent bro
@gardeningmypassion.4962
@gardeningmypassion.4962 4 жыл бұрын
நீங்க சொல்றது நூத்துக்கு நூறு சதவீதம் உண்மை.வாழ்க வளமுடன்.
@gokul_varma1850
@gokul_varma1850 4 жыл бұрын
super anna..எங்கள் வீட்டில் 2 நாட்டு நாய்கள் உள்ளனர் (adopted from streets)👍💐
@sowmyaraghavan8866
@sowmyaraghavan8866 4 жыл бұрын
நல்ல மனம் வாழ்க, பல்லாண்டு காலம் வாழ்க, பல்லாயிரம் நல்ல மனங்களை உருவாக்க வாழ்க
@saravanankothandan9096
@saravanankothandan9096 4 жыл бұрын
Great job Siva and Thangam!
@rajamaniilanchelian2183
@rajamaniilanchelian2183 4 жыл бұрын
சிவா! வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு.நீங்கள் பேசியது அனைத்தும் என்எண்ணங்களின் பிரதிபலிப்பு, நானும் 15 ஆண்டுகள் ஒரு நாட்டு நாய் வளர்த்தேன்.மேக் போலவே மிகவும் புத்திசாலி.இப்போது அது இல்லை.ஒருஒஒம
@parimalabaskar5506
@parimalabaskar5506 4 жыл бұрын
Well said sir I have six street dog .
@subhashinikrishnamurthy8020
@subhashinikrishnamurthy8020 4 жыл бұрын
👍👍👍👏👏👏
@smartsharn
@smartsharn 4 жыл бұрын
Super super
@mrs.lakshmivilas6769
@mrs.lakshmivilas6769 4 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி நன்றி
@nandagopalfourrts9769
@nandagopalfourrts9769 4 жыл бұрын
Dear sir, very nice of you to take care of the streeties. My humble suggestion. Please Sterlize your shadow girl so that she will not give birth again and suffer with the kids. God bless you and all at home.Even we have adopted a street dog 2years back. He is happily living with our family.
@subhashinikrishnamurthy8020
@subhashinikrishnamurthy8020 4 жыл бұрын
👍👌👏🙏
@nandagopalfourrts9769
@nandagopalfourrts9769 4 жыл бұрын
🙏
@anbudantendral
@anbudantendral 4 жыл бұрын
Good thought. It will sure make her ( shadow girl) really happy... 👌🙏
@arunjohan
@arunjohan 4 жыл бұрын
5:50 லிருந்து 7:40 வரை ; சீர்திருத்தக் கருத்துக்களுடன் ஆத்மீகம் பற்றிப் பேசும் திரு சுகி சிவம் அவர்கள் சொற்பொழிவு போல் அருமை ! அருமை!
@ThottamSiva
@ThottamSiva 4 жыл бұрын
நன்றி
@venkatesanak8085
@venkatesanak8085 4 жыл бұрын
அண்ணா நீங்க அப்பாவாவோ அண்ணனனாவோ பிறந்து எனக்கு கிடைச்சு இருக்கலாம்
@bsubashininmbs6028
@bsubashininmbs6028 4 жыл бұрын
ரெம்ப சந்தோஷம் உங்களுக்கு நல்ல மனசு உங்கள் குடும்பமும் நீங்களும் நன்றாக இருப்பீர்கள் சகோ
@srimathik6174
@srimathik6174 4 жыл бұрын
Well said. But one thing, இந்த மாதிரியான குட்டிகள் மட்டும் இல்லை எதுவாக இருந்தாலும் ஒரு நாய் ஆரோக்யமாக இருக்கும் வரை வீட்டில் வைத்துக் கொள்கிறார்கள். உடம்பில் பிரச்சனை வர ஆரம்பித்ததும் வெளியில் விட்டு விடுகிறார்கள். அப்படி செய்வதற்காக அதை ஏன் வளர்க்க வேண்டும்?
@rajamaniilanchelian2183
@rajamaniilanchelian2183 4 жыл бұрын
ஒரு வருடமாக அதையே நினைத்துக்கொண்டிருக்கிறேன்.மேக் எனக்கு மிகவும் பிடிக்கும்.
@arunm7635
@arunm7635 4 жыл бұрын
Sir aruvarupa ela sir yeanaku edavida mosamana oru theruvula eruka petuku epo treatment panitu erukan sir pavam sir evangalam
@subhashinikrishnamurthy8020
@subhashinikrishnamurthy8020 4 жыл бұрын
🐆🐆🐆👌👌👍👏
@susilasivasankaran2836
@susilasivasankaran2836 4 жыл бұрын
You have done a great job Siva sir
@jesusmyfather5676
@jesusmyfather5676 4 жыл бұрын
Good job super sir 👏👌👍💐👨‍👩‍👦‍👦
@abi15151
@abi15151 4 жыл бұрын
Hi sir follow ur videos regularly and great job on spreading a great message regarding adoption of street dogs. please consider neutering Shadow so more helpless puppies aren’t born. Kudos to the gym master 👏🏽 I do my bit in my own small way and feed the dogs on my street and also place water in a bowl and have adopted 3 dogs from the street🐕
@pavanraj6857
@pavanraj6857 4 жыл бұрын
Super Anna arumai vaalthukkal
@gnanamalarsubashiniradhakr4499
@gnanamalarsubashiniradhakr4499 4 жыл бұрын
Semmaya சேட்டை panuran happya இருக்கான் supera sir
@annamary899
@annamary899 4 жыл бұрын
Very sensitive. It's real words. We proud of you. We are also feeding some street dogs. Thank you.
@truthneverfails5499
@truthneverfails5499 4 жыл бұрын
I feed 4 street dogs daily,gudan,vellachi,kutti,nari(looks like fox).v r in extension area,so many people drop their puppies .v adopt only street dogs.if some 1 ask for street puppies,v go for a walk, if found v gav to d person.
@subhashinikrishnamurthy8020
@subhashinikrishnamurthy8020 4 жыл бұрын
👍👌👏🙏
@bridalblouseandaaridesign1704
@bridalblouseandaaridesign1704 4 жыл бұрын
I feed 4 dogs and i have 1 at my house. I kept water near the gate in my shop. More than 10 dogs are daily coming and having the water. Now my neighbours are doing the same. I am super happy.
@truthneverfails5499
@truthneverfails5499 4 жыл бұрын
@@bridalblouseandaaridesign1704 i adopted 1 street dog,she died 8 months back.i 2 place waste grinder stone vessel tat is available free of cost in old paper shop. 2 feed water for animals.
@vigneshrocksvigneshvignesh5675
@vigneshrocksvigneshvignesh5675 4 жыл бұрын
Appudiya
@nalinakrishnanslifestyle2098
@nalinakrishnanslifestyle2098 4 жыл бұрын
Unga madhiri oru thagappan kidaipadharku ungal pillaigal migavum koduthuvaithavargal. Evlo nalla manasu ungalukku. Nanum vetla 6 months ku munnadi oru street dog irundhuchi adha eduthu valathuturuken, daily office poitu veedu varum bodhu avan avlo santhosama enna varaverpaan. Andha happiness feel panna dhan puriyum.
@vijayalakshmibalaji3296
@vijayalakshmibalaji3296 4 жыл бұрын
What you say is absolutely true. I too feed some dogs and cats daily. So nice of you. 💐 💐 💐
@subhashinikrishnamurthy8020
@subhashinikrishnamurthy8020 4 жыл бұрын
👍👌👏🙏
@shreelatharoxx2832
@shreelatharoxx2832 3 жыл бұрын
God bless him and his family
@gobisiva514
@gobisiva514 4 жыл бұрын
Yainga V2, la EPO rendu Peru vanthu irukainga oru king , oru queen
@shankarraju1390
@shankarraju1390 4 жыл бұрын
I appreciate all the help you did to the sweet street dog , you are a great man
@ThottamSiva
@ThottamSiva 4 жыл бұрын
Thank you
@dgayathridhanapal6557
@dgayathridhanapal6557 4 жыл бұрын
வணக்கம் அன்னா. நானும் உங்க வீடியோ பாத்துட்டு ஒரு நாய் கு ட்டி வளர்த்துட்டு இருக்கிற .பேர் Jack .
@arunjohan
@arunjohan 4 жыл бұрын
ஏன் ஒரு தமிழ்ப் பெயர் வைக்கவில்லை.
@aksharaganesang3059
@aksharaganesang3059 4 жыл бұрын
Neenga Roomba nalla irukanum sir . Super sir . Very cute puppy 😘
@selvakumarm8738
@selvakumarm8738 4 жыл бұрын
தெருவில் இருக்கும் நாய்களை வளர்க்க அனைவரும் முன்வரவேண்டும்
@yamunasatkunan8819
@yamunasatkunan8819 4 жыл бұрын
Brother God bless you. Good work. God bless Gym owner brother. God bless your kindness and your business. Weldone brothers. Kindness will take you to top.
ПРИКОЛЫ НАД БРАТОМ #shorts
00:23
Паша Осадчий
Рет қаралды 5 МЛН
POV: Your kids ask to play the claw machine
00:20
Hungry FAM
Рет қаралды 14 МЛН
An Unknown Ending💪
00:49
ISSEI / いっせい
Рет қаралды 42 МЛН
小丑在游泳池做什么#short #angel #clown
00:13
Super Beauty team
Рет қаралды 37 МЛН
ПРИКОЛЫ НАД БРАТОМ #shorts
00:23
Паша Осадчий
Рет қаралды 5 МЛН