நிறுத்தி.......... நிதானமாக... பொறுமையாக.... பாடம்... படம் போட்டு காட்டி... விளக்கியமைக்கு... நன்றி நற்பவி. தங்கள் போதனை பேராதரவைப் பெறும்.
@cssvijay970610 ай бұрын
நன்றி குரு
@ganasegaramtharsha2812 Жыл бұрын
எனக்கு இன்று தான் காசி ஜாதகம் பற்றி அறிய முடிந்தது.மிக்க நன்றி.
@muthuelectricals67908 ай бұрын
பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றிகள்
@kirubakaranpalanisamy67862 жыл бұрын
கோடானு கோடி நன்றிகள் குருஜி. வாழ்க வளத்துடன். நற்பவி
@akastro124 ай бұрын
வாழ்க வளத்துடன் நன்றி
@sarojinishanmugam89332 жыл бұрын
மிக்க நன்றி ங்க. பலருக்கு உபயேகமான தகவல் அளித்துள்ளிகள்
@kumaresanavkkumaresanavk7755Ай бұрын
மிக மிக மிக அருமை ஐயா, தங்கள் உரை எளிமையாக அழகாக ஆழமாக ஜாதகம் தெரியாதவர்கள் கூட புரிந்து கொள்ளும் அளவிற்கு கூறியுள்ளீர்கள் மிக்க நன்றி.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂
@ONLINEASTROTVАй бұрын
நன்றி 🙏🏻🙏🏻
@amuthabalan3 ай бұрын
நல்ல தகவல் அருமையான பதிவு சார்
@ONLINEASTROTV3 ай бұрын
🙏நன்றி
@jeyamalara9576 Жыл бұрын
நீங்க சொன்ன அனைத்தும் அனுபவிக்கின்றேன்
@psenthil552 жыл бұрын
Valuable information Thank you
@hemakarthenimuthuvel8378 Жыл бұрын
அருமை . மிக்க நன்றி
@thulasibojjireddy77052 ай бұрын
ஆத்ம வணக்கம் ஐயா தெளிவான விளக்கம் நன்றி நன்றி நன்றி ஐயா
Excellent,Kasi parikarma unga jathagam potu explain pannunga
@priyar65532 жыл бұрын
Very informative.
@nvasanthakumarnanjundan65132 жыл бұрын
Thank you, for valuable information.
@madavadhas.i113 Жыл бұрын
As per ur opinion 80% people affected for kasi jhadagam. super
@baskard5260 Жыл бұрын
மிக அருமையான விளக்கம் நன்றி சார்
@kanagarajramalingam97302 жыл бұрын
வணக்கம் சார். லக்கினத்துக்கு அல்லது காலபுருஷருக்கு கேந்திரங்களில் அல்லது ராகு கேது அச்சுக்கு வெளியில் சனி இருந்தாலும் காசியோகம் என தங்களால் விளக்கம் தர பட்டது. நன்றி . ஆனால் சனி அங்கு ஆட்சி உச்சம் நட்பு அல்லது சுப கிரகத்தால் பார்க்கப்பட்டு நல்ல நிலையில் இருந்தால் பாதிப்பு இல்லையென கருதி காசிக்கு செல்ல வேண்டியது இல்லை எனவும் சனி பதித்த நிலையில் அதாவது நீச்சம் மற்றும் பகை அஸ்தமனம் பெற்று இருந்தால் பாதிப்பு என கருதி காசிக்கு செல்ல வேண்டும் என முடிவு செய்யலாமா சார்.
@venkatalakshmivishvanathan32812 жыл бұрын
அற்புதம் தினேஷ் சார்
@Arunraj-vr2tx2 жыл бұрын
Nantri
@murugesanm-x8h9 ай бұрын
Arumai
@solaikodi28112 жыл бұрын
மிக்க நன்றி நண்பரே
@maruthachalam11882 жыл бұрын
Super sir 🙏🙏🙏
@amudhamunusamy28262 жыл бұрын
குழந்தைகளுக்கு திருமணம் செய்யாமல் காசி செல்லலாமா. அங்கு சென்றால் செய்யவேண்டிய வழிமுறை என்ன. பதில் கூறுங்கள்.
Broad mind at young age emitting techniques , god bless u bro
@Abundanceforme897 Жыл бұрын
மிக்க நன்றி அய்யா
@AnithaBalan-d7sАй бұрын
Super proud of you 👏
@ONLINEASTROTVАй бұрын
🙏🏻🙏🏻
@chanthini5408 Жыл бұрын
செம
@KrishnaTV-e9cАй бұрын
Hai sir i am yuvaraj my feraunt dhinesh raja iiyaa
@savithadeivasigamani74992 жыл бұрын
Excellent info sir. You r great
@ganeshr49142 жыл бұрын
சனி 2-1/2 வருடம் ஒரு ராசியில் இருப்பார் 2 கோடி குழந்தைகள் பிறக்கும். அந்த குழந்தைகள் எல்லோரும் காசி போக வேண்டுமா?
@elumalaia18432 жыл бұрын
நல்ல கேள்வி, 75% ஜாதகம் இந்த தோஷம் இருக்கும். இந்த கண்டுபிடிப்பாளர் உளவியல் ரீதியாக அனைவரையும் குறிப்பாக நம்புபவர்கள் மீளாத துயரத்தில் ஆழ்த்திவிடுவார்கள்.
@gopinathan96082 жыл бұрын
Nalla virivakkam sir 🙏
@AstroKanna Жыл бұрын
வணக்கம் ஐயா என்னுடையது காசி ஜாதகம். நான் காசிக்கு சென்று அங்கே எந்த கோவிலில் என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்பதை தயவுசெய்து கூறுங்கள் ஐயா
@muraliarjun51622 жыл бұрын
Romba nandri sir
@sriandalsri1290 Жыл бұрын
Arumai arumai arumai sir thanks a lot sir
@Rajaram-tx5dn2 ай бұрын
Kasi jathagam epadi kandu pusipathu solunga sir
@ONLINEASTROTV2 ай бұрын
வீடியோவில் உள்ள நம்பரை தொடர்பு கொள்ளவும்
@saikumariraj93182 жыл бұрын
Vaazhga valamudan guruji
@ramusaravan178610 ай бұрын
En son ku makararasi thiruvonam natchatram Vakiyapanchangapadi Thulalagnam Makarathil sani iruku Kasiku poi enna pariharam seiyavendum Amma appa 2varum alive augest monththan kasiku poi thithi koduthu vanthom Enna seiya vendum endru sollavum
@anbazhagans31372 жыл бұрын
GOOD EVENING SIR
@nvasanthakumarnanjundan65132 жыл бұрын
Thank you 🙏
@dhupaildhupail57552 жыл бұрын
Thank u so much anna
@sathyaseelan5912 жыл бұрын
Kala sharpa dhosa and kala sharpa yoga pathi solluga sir oru video podufa
@lovenature269810 ай бұрын
Vanakkam sir, after rahu ketu achu, maanthi mattum irnthaal ena palan sir?
@bhadanika78542 жыл бұрын
ஐயா வணக்கம்.சனி பகவனுடன் வேறு எதாவது கிரகங்கள் இருந்தாலும் அது காசி ஜாதகமா?
உண்மை எனக்கு கடகம் லக்னம் மேஷத்தில் சனி இரண்டு ரூல்கள் படிப்பு வேலைதிருமணம் குழந்தை அனைத்தும் அமைத்தும் நிம்மதி இல்லை
@gomathinallasamy5955 Жыл бұрын
நீங்கள் செவ்வாய் வெள்ளிக்கிழமை நடத்திவிட்டு கருவாடு சாப்பிடுங்கள்
@jeyamalara9576 Жыл бұрын
I have studied master degree No job so far Praying all gods But no benefits In my jathaham Saturn is outside ( மிதுனம்) of raahu kethu ( விருச்சிக லக்னத்தில் இராகு) மற்ற கிரகங்கள் ரிஷப ராசி வரை உள்ளது. அடியேனுக்கு வழி காட்டுங்கள் சகோதரா?
Sir, my horoscope was written when I was a kid but now my age is 38. One of the astrologer said that -"I belongs to viruthichaga raashi and not yhula rasi".my dob of birth 1st sep 1984. Afternoon 1pm born
@sn-sp4qu Жыл бұрын
Birth place
@selvammuthu28032 жыл бұрын
Kasi ki mattum polama illa Kasi ki nikar Rameshwaram so Kasi ki pathila Rameswaram poitu vantha nallatha sir
@kumaresanavkkumaresanavk7755Ай бұрын
ஐயா என்னுடைய மனைவி மகர லக்னம் உத்திராடம் 4ஆம் பாதம், கேது மகரத்தில் அவிட்டம் 2ஆம் பாதம், லக்னாதிபதி தனாதிபதி சனி மேஷம் கிருத்திகை 1ஆம் பாதம் மேஷத்தில் சனி நீசம். நாடி முறையில் சுக்கிரன் உத்திரட்டாதி 2ல் (உள்ளே)குரு அனுஷம் 3ல் (வெளியே). சனி பகவான் தன் பாக்கியம் தருவாரா?
@ONLINEASTROTVАй бұрын
வீடியோவில் உள்ள நம்பரை தொடர்பு கொள்ளவும்
@sakthivel-xb6mm2 жыл бұрын
வல்லரசு தினேஷ் ராஜா வணக்கம் சனிபகவான் ஒருராசியில் 2.5 வருடங்கள் இருப்பார் காலபுருசனுக்கு கேந்திரத்தில் வரும்காலத்தில் பிறக்கும் குழந்தைகள் அனைவருக்கும் காசி ஜாதகமாக இருக்குமா!!நன்றி