எங்கள் குடும்பத்தை வாழ வைக்கும் தெய்வம் திருச்செந்தூர் முருகன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️
@Tiruchendur_Murugar_official Жыл бұрын
kzbin.info/www/bejne/bGrNlYqdbd2sitE
@arunbabu8586 Жыл бұрын
Na ponathilla inemay tha enaku pokanum nu thonuthu 🙂
@sekarlakshmi149 Жыл бұрын
Nanum sikaram thiruchanthur varanum muruga
@prasannamathi6969 Жыл бұрын
எனக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுங்கள் முருகா நாங்கள் எங்கள் குடும்பத்தினருடன் திருச்செந்தூர் வரவேண்டும். எங்களது அனைத்து பிரச்சனைகளும் தீரவேண்டும். வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா.
@அன்பில்இனைவோம் Жыл бұрын
நிச்சயம் நிறைவேறும்
@Muruganthunai-n3p6 ай бұрын
2009ல் எனக்கு 13 வயதாக இருக்கும்போது திருச்செந்தூர் சென்றோம். அப்போது இரவில் கடற்கரையில் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தோம். என் அப்பா Snacks வாங்கச்சென்றார். அப்போது குச்சியை ஊன்றி ஒரு பெரியவர் வந்தார். என் அம்மாவிடம் எனக்கு தோஷம் இருப்பதாகவும் பரிகாரம் செய்யுமாறும் பரிகாரத்தினை கூறினார். அம்மா காசு கொடுத்ததை மறுத்துவிட்டு சென்றுவிட்டார். அவர் போனவுடன் அப்பா வந்தார். அப்பாவிடம் அந்த முதியவரை காட்டும் முன் மாயமானார். அவர் கூறியதை போலவே 21 வயதில் கண்டத்தில் மயிரிழையில் தப்பித்தேன். ரொம்ப நாளாக கேட்டுக்கொண்டே இருந்தேன் என்னை காப்பாற்றியவர் யாரென்று. என் கனவில் வந்து நான் ஆறுமுகம் என்றார். மூவர் சமாதுவில் அவர் பெயர் மற்றும் அந்த முதியவரின் முகம் ஒத்துப்போவதை பார்த்து பிரமித்தேன். இன்றும் மூவர் சமாதுவில் இருந்து இவர்கள் வெளியே வந்து சமானிய மக்களுக்கு அருள் புரிவதாக கேள்விப்பட்டேன்.
@suganyathiyagarajan1210 Жыл бұрын
சில நாட்களாக திருச்செந்தூர் போக வேண்டும் என தோன்றுகிறது... இப்போது இந்த பதிவு காண்கிறேன்.. முருகா சீக்கிரம் உன்னை காணும் வரம் குடு...
@Gokul1512 Жыл бұрын
Same❤
@samysarusamysaru2776 Жыл бұрын
Yenakum
@muruganm9702 Жыл бұрын
திருச்செந்தூர் முருகா நீயே எனக்கு துணை🙏🙏
@nkkaviyanarayanan2601 Жыл бұрын
திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா ❤ கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனை உனை மறவேன் ❤ என் அப்பனே முருகா ❤
@geethaganesan6024 Жыл бұрын
முருகா என் கணவர் குழந்தைகள் எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் உடல் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் அம்மா🙏🙏🙏🙏🙏
@nadhiyaiyappan3068 Жыл бұрын
5 yrs kulantha illa ma Tiruchendur ponom..Thotil katti nan tirunba yen kaiyil boy baby child ah Kaila kudutharu..3 months la na pregnent aiten ..yenaku epo 2 1/2 years la boy baby irukaru❤ Nandrigal appanay Muruga🎉
@manjularavihosur5561 Жыл бұрын
Hii sister enakum seven years kulathai illa nanum nalai tiruchedur ku pogiren.eppdi valipadanum solluga sister.romba kasatam iruku sister yen irukum nu iruku sister pls enakaga pray pannikoga sister pls unga sister nenaiche pls pls sis🙏🙏🙏
@suganmahi5091 Жыл бұрын
கடந்த வாரத்தில் மூன்று நாள் முருகன் தரிசனம் கிடைத்தது....என் ஊர் திருச்செந்தூர்
@revathiarunachalam3348 Жыл бұрын
முருகா என்றும் நீ எனக்கு துணையாக இருக்க வேண்டும் அப்பனே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ganesans4262 Жыл бұрын
எங்கள் தென் மாவட்டங்களில் திருமணம் முடிந்து முதலில் செல்வது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் தான், செந்தூர் முருகன் அருள் 🙏🙏🙏
@shanthimariappan7814 Жыл бұрын
அப்பனே முருகா எனது இரு மருமகள்களுக்கும் குழந்தை செல்வத்தை கொடுங்கள்.நோயற்ற ஆரோக்கியமான வாழ்க்கை கொடுப்பா.உலக மக்கள் அனைவரும் நலமுடன் வாழ அருள் புரிய வேண்டும் முருகா.❤❤❤
@geethaganesan6024 Жыл бұрын
அப்பா முருகா சண்முகா கந்தா கடம்பா கதிர் வேலா கார்த்திகை மைந்தா காப்பாற்று முருகா🙏🙏🙏🙏🙏🙏 என் குழந்தைகள் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் அப்பா ஓம் சரவணபவ ஓம் முருகா முருகா முருகா முருகா எங்களைக்காப்பாற்று🙏🙏🙏🙏🙏🙏
@EndrumMuruga Жыл бұрын
முருகா அனைவரும் நலமாக இருக்க வேண்டும் . என் குடும்பத்தின் கடன் தீர வேண்டும் முருகா🙏🙏
பஞ்சலிங்கம் செல்ல அனுமதி மறுத்து 4 வருடங்கள் ஆயிற்று. சென்றவர்கள் என்று செழிப்புடன் இருக்கிறார்கள் உள்ளேய நின்று பக்தர்களிடம் வழிப்பறி செய்யாத குறையாக காசு புடுங்கும் பூசாரிகள்தான் செழிப்புடன் உள்ளனர். முழுமையாக தெரிந்துவிட்டு பேசவும்.
@MuthuKumar-ny8kiАй бұрын
Om muruga bless my family 🙏🙏🙏🙏🙏🙏
@keerthikrishnan1226 Жыл бұрын
Muruga 🙏🙏🙏🙏🙏unnaiyae nambi irukan 🙏🙏🙏 om muruga potri
@duraimurugan8086 Жыл бұрын
திருச்செந்தூர் முருகன் 22'10'23 pathutu vanthea
@kanchanamalanavaneetham4217 Жыл бұрын
திருச்செந்தூர் முருகன் துணை.
@SelvamSelvam-zf9iy Жыл бұрын
ஶ்ரீ திருச்செந்தூர் முருகன் துணை🙏
@sangeethasaji4198 Жыл бұрын
இப்போ தருவது இல்லை காசு கொடுத்தால் மட்டுமே தான் தருவாங்க
@durgaelangovan3070 Жыл бұрын
நான் சென்ற வாரம் தான் சென்று வந்தேன். நீங்கள் சென்றால் சாமி மட்டும் கும்பிடுங்கள். வரிசையாக நின்று கொண்டு அர்ச்சனைக்கு 100 வாங்குகிறார்கள். எங்கும் கொள்ளை எதிலும் கொள்ளை. முருகனும் பார்த்து கொண்டிருக்கிறார். இவர்களை யார் தண்டிப்பது.
@kanchanakuppan8606 Жыл бұрын
He
@rathianisha4456 Жыл бұрын
True brother
@pandianbhuvana1376 Жыл бұрын
Ama
@vtcbe1065 Жыл бұрын
Yes correct 💯
@Tiruchendur_Murugar_official Жыл бұрын
kzbin.info/www/bejne/bGrNlYqdbd2sitE
@rathna.a8100 Жыл бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகர 🙏🙏🙏🙏🙏🙏
@abinayaabinaya2988 Жыл бұрын
Na ippo dhan indha kadhai kelvipaduran but en appan murugan karunaye karunai ❤❤❤
@jayamalathi8255 Жыл бұрын
ஓம் சரவணபவ முருகா நீயே துணை 🙏🙏🙏
@annalkanimozhi7220 Жыл бұрын
என்னங்க ஒரு கணீர் குரல் அருமை
@MuthuKumar-ny8kiАй бұрын
Om muruga bless my sister sarumathi and her children's 🙏🙏🙏🙏🙏🙏