சிவனை கும்பிடும் போது முருகனை கும்பிடலாமா?| JSK Gopi Interview | Murugan Miracles

  Рет қаралды 231,687

BAKTHI INFINITY

BAKTHI INFINITY

Күн бұрын

Пікірлер: 752
@sakthiv1419
@sakthiv1419 Жыл бұрын
I blessed to see this video . I didn’t subscribe this channel and didn’t search about Lord murugar in recent times . But came to my screen . I am very happy to enlighten with this words . Happy to see in last day 2023 ., let’s begin with new year with good vibes . Thank you so much for this content anna 🥰
@priyakisnan
@priyakisnan Жыл бұрын
Yes me too!!!!! Ever since I started fasting for sashti. All murugan related news❤❤❤
@SripriyaRajagopal
@SripriyaRajagopal Жыл бұрын
for me too
@chandrasekarank6499
@chandrasekarank6499 11 ай бұрын
😊
@sathysrajini2500
@sathysrajini2500 10 ай бұрын
❤❤❤❤
@varadhanrathinam1326
@varadhanrathinam1326 Жыл бұрын
ஐயா என்‌ பெண் குழந்தை ஆட்டிசம்‌ 5வயது வரை நடக்காமலும் பேசாமலும் இருந்தால் மருத்துவர்கள் இது அவ்வளவு தான் கைவிட்டு விட்டார் நான் குமரகோட்டம் மனமுறுகி சஷ்டி‌அன்று கண்ணீர் மள்கி‌ வேண்டி கொண்டேன் இன்று என் மகள் 15 வயது ஆகிவிட்டது சஷ்டி கவசம் பாடுகிறாள் கால் பந்து இன்று சாலையில் விளையாடுகிறார் இது அனைத்தும் முருகன் திருவிளையாடல் ஓம் சரவண பவ
@sup12345ish
@sup12345ish Жыл бұрын
இதை கேட்டு மனதிற்கு மிகவும் ஆறுதலாக இருந்தது.
@veerampandiyarajanbose9608
@veerampandiyarajanbose9608 Жыл бұрын
முருகனின் அற்புதம் 🎉❤
@bhuvanaravi6190
@bhuvanaravi6190 Жыл бұрын
ஓம் முருகா சரணம் 🙏
@rohinikaruppusamy8887
@rohinikaruppusamy8887 Жыл бұрын
En kulanthaikkum pblm than😢
@SujiSuji-rd7gl
@SujiSuji-rd7gl Жыл бұрын
❤️❤️❤️❤️❤️
@nithiyairudhayaraj425
@nithiyairudhayaraj425 Жыл бұрын
என் அப்பன் முருகன் புகழ் jsk gobi அண்ணன் மூலம் தெரிந்து கொள்ள காத்திருக்கும் சங்கம்
@shanthibaskaran9050
@shanthibaskaran9050 Жыл бұрын
கோபி சார் நீங்கள் முருகனைப் பற்றி பேசும்போது எங்களுக்கு முருகன் மேல் அதீத பக்தி உண்டாகுது சார் நன்றி சார் உங்களுக்கு
@Srilakshmisilks123
@Srilakshmisilks123 Жыл бұрын
ஆறுமுகம் அருளிடும் அனு தினமும் ஏறு முகம் ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா 🙏🙏🙏
@vlog5555-b1y
@vlog5555-b1y Жыл бұрын
இப்பதிவில் வந்து முருகனை புகழும் அனைத்து பக்தர்களுக்கும் ஒரு விதத்தில் அருள் பாலிக்கிறார் முருகன் 🙏🙏🙏🙏🙏🙏 அரோகரா...
@storyofgods5149
@storyofgods5149 Жыл бұрын
1.ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 2.ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 3.ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 4.ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 5.ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 6.ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 7.ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 8.ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 9.ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 10.ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 11.ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 12.ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 13.ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 14.ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 15.ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 16.ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 17.ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 18.ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 19.ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 20.ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 21.ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 22.ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 23.ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 24.ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 25.ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 26.ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 27.ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 28.ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 29.ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 30.ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 31.ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 32.ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 33.ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 34.ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 35.ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 36.ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 37.ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 38.ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 39.ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 40.ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 41.ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 42.ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 43.ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 44.ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 45.ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 46.ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 47.ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 48.ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 49.ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 50.ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 51.ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 52.ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 53.ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 54.ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 55.ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 56.ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 57.ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 58.ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 59.ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 60.ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 61.ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 62.ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 63.ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 64.ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 65.ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 66.ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 67.ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 68.ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 69.ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 70.ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 71.ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 72.ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 73.ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 74.ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 75.ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 76.ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 77.ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறமுகம் 78.ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 79.ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 80.ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 81.ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 82.ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 83.ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 84.ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 85.ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 86.ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 87.ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 88.ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
@anitha.s-xf3lw
@anitha.s-xf3lw 7 ай бұрын
கோபி ஐய்யா பேசுவதை கேட்டாலே மனது நிம்மதியாக உள்ளது...... நாள் முழுவதும் கேட்டு கொண்டே இருக்கலாம்........
@ammupapa21
@ammupapa21 Жыл бұрын
வணக்கம் சார்... நான் பிரியதர்ஷினி ,எங்க வீட்டுல யாருமே முருகப்பெருமானை வழிபாடு செய்யமாடங்க..., ஆனா நான் எப்போதும் முருகா முருகா சொல்லிட்டு, ஆறுமுகம் திருப்புகழ் பாடல் பாடுகிறேன் 😊... என்னோட life full ah முருகா மட்டுமே
@ராஜராஜன்.ஓம்_சரவணபவ
@ராஜராஜன்.ஓம்_சரவணபவ 10 ай бұрын
இப்பொழுது நான் வெளி நாட்டில் இருக்கிறேன். முதல் முயற்சியாக 48 நாட்கள் அசைவம் சாப்பிடாமல் முருகனுக்கு விரதம் இருந்து வருகிறேன். வரும் ஏப்ரல் 5th வரை. தினமும் கந்த சஷ்டி கவசம் படிக்கிறேன் செவ்வாய் கிழமை விரதம் இருந்தும் வருகிறேன். ஓம் சரவண பவ. 🙏
@cheetahviji3988
@cheetahviji3988 Жыл бұрын
ஐயா ..அப்பன் கந்தனிடம் கேட்டது போல் என் கனவில் வந்து உன்னுடனே இருப்பேன் என்றார்....அது போலவே கார்த்திகை நட்சத்திரத்தில் குகனே உருவான குழந்தை பிறந்துள்ளது....மிகவும் மகிழ்ச்சி யாக 2024 ஐ தொடங்க இருக்கின்றோம்❤❤❤❤அப்பன் முருகன் அருளால்🙏🙏🙏🙏🙏அரோகரா🙏🙏🙏
@vithyaross8343
@vithyaross8343 Жыл бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ஓம் முருகா !ஓம் முருகா! ஓம் முருகா!
@priyadharchinip4579
@priyadharchinip4579 Жыл бұрын
ஓம் சரவண பவ எனக்கு கல்யாணம் முடுஞ்சு 10வருஷம் ஆகுது 9வயசுல பையன் இருக்கான் 2குழந்தை இத்தனை வருட காத்திருப்பு 7நாள் சஷ்டி பால் பழம் விரதம் இருந்தேன் மறு மாசமே என் வயிற்றில் கரு தங்கிடுச்சு எல்லாம் முருகன் செயல் 🙏🙏🙏🙏🙏🙏🙏
@SathishKumar-cf3lt
@SathishKumar-cf3lt Жыл бұрын
Super JSK Gopi சார் இந்த கூட்டணி தொடரட்டும் ஓம் சரவணபவ🙏
@m.sattanathan692
@m.sattanathan692 Жыл бұрын
ஓம் வெற்றிவேல் முருகனுக்கு எல்லா புகழும் முருகக்க
@Sakthivel-qv9dv
@Sakthivel-qv9dv Жыл бұрын
ஓம் முருகா ஓம் முருகா வேலுண்டு வினை இல்லை மயிலுண்டு பயம் இல்லை முருகா முருகா முருகா
@MARI_smv23
@MARI_smv23 Жыл бұрын
பெண் குழந்தை வேண்டும் என்று முருகனை மனம் உருகி வேண்டினேன் முருகனுக்கு உகந்த கார்த்திகை நட்சத்திரத்தில் பெண் குழந்தை பிறந்தது...... ஓம் முருகா
@raguraman9093
@raguraman9093 Жыл бұрын
எந்த கோவில் முருகனை வேண்டினீர்கள்?
@MARI_smv23
@MARI_smv23 Жыл бұрын
Palani
@gowthamg2642
@gowthamg2642 Жыл бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏
@sdharunkumaran7011
@sdharunkumaran7011 Жыл бұрын
எங்கள் குலதெய்வம் பழனியப்பனே என் மகள் பத்தாம் வகுப்பு படிக்கிறாள் நீங்கள்தான் நல்ல மதிப்பெண் பெற அருள் புரியவேண்டும்
@sharmisugan3224
@sharmisugan3224 Жыл бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்.. வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா.. ஓம் சரவணபவ..🙏🙏🙏
@malarmalar1173
@malarmalar1173 Жыл бұрын
நீங்கள் கொடுத்து வைத்தவர் கோபி 🙏🙏முருகன் அருள் நிலைத்து நிற்கட்டும்.. என் அப்பன் எங்கும் நிறைந்து இருப்பவன் 💯🙏
@Trendtamilan007
@Trendtamilan007 Жыл бұрын
கடந்த பத்து நாட்களில் எனக்கு இரண்டு முறை பழனிக்கு செல்வது போல் கனவு வருது முருகனிடம் கேட்கும்போது, முருகன் படதிலிருந்து பூ விழுந்தது., நான் இந்த வருடம் தான் முருகனை மிக்க பக்தியாக வணங்க ஆரம்பித்தேன். என்னை 14வயதில் திருப்பாராகொன்றம்தில் தத்து கொடுத்தார்கள் எனக்கு இப்போ 18 வயசு என்னை முருகன் kapatruvar🦚
@adhithri3954
@adhithri3954 Жыл бұрын
எப்போது முருகனை வேண்டுகிறேனோ அப்போது உங்கள் விடியோ வருகிறது.முருகன் திருவடிகள் போற்றி போற்றி.
@vlog5555-b1y
@vlog5555-b1y Жыл бұрын
அது தான் முருகனின் ஆசிர்வாதம்...❤ முருகன் உங்களுடன் துணை இருக்கிறார் என்பதை உணர்த்துகிறது.... வெற்றி வேல் வீர வேல் சண்முகா சரணம் ஓம் சரவணபவ🙏🙏🙏🙏🙏🙏
@outofvedio853
@outofvedio853 Жыл бұрын
உங்கள் வார்த்தைகளை கேட்கும்போது முருகர் என் வாழ்க்கையில் நிகழ்த்திய அதிசயங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று ஆவலாக உள்ளது.மேலும் என் கையிலும் கடந்த 3 மாதத்தில் வேல் போன்ற ரேகை உருவாகி உள்ளது. இதை பற்றி யாரிடம் கேட்டு தெளிவது என்று நினைத்து கொண்டு இருந்த போதுதான் தங்களின் காணொளியை பார்த்தேன் மிக்க நன்றி ஓம் முருகா🙏🙏🙏
@bdharshanaa579
@bdharshanaa579 Жыл бұрын
Ennoda athaan muruga pakther.age 42. 2years kidney problem,dialysis panni kasta pattanga. Thiruchenthoorla pariharam pannanga. Murugar avangala kaivida mattaganu nambikaiya irrunthanga. 2weeks avanga thavaritanga.avanga sagum pothu kuda muruga,muruganu solliye uyir pirinthathu😂😂😂😂😂.
@marimuthua9683
@marimuthua9683 Жыл бұрын
ஆறுமுகம் அருளிலும் அனுதினமும் ஏறுமுகம் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
@playernoname1686
@playernoname1686 Жыл бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🥰👌
@uthaya3321
@uthaya3321 8 ай бұрын
நல்லதை மனதில் நினைத்தாலே போதும் இறைவன் நம்மை தேடி வருவார் முருகா❤
@muruganyadhav
@muruganyadhav Жыл бұрын
நான் பழநி தண்டாயுதபாணிக்கு வருடம் வருடம் மாலை அணிந்து பாதயாத்திரை செல்வேன் நாளுக்கு நாள் முன்னேற்றம் மட்டுமே... சோதனைகள் இருந்தாலும் 🙏🙏❤️
@SathyaSathya-bg7ed
@SathyaSathya-bg7ed 11 ай бұрын
Super
@abiarivu1602
@abiarivu1602 Жыл бұрын
முருகா எங்களின் நிலப்பிரசினை தீர்த்து வைக்க வேண்டும் அப்பா
@BabyGirl-dd5ld
@BabyGirl-dd5ld Жыл бұрын
அண்ணா இந்த நிமிடம் இந்த பதிவை என் அப்பன் முருகன் பார்க்க செய்துள்ளார் அண்ணா...🙏🏻நன்றி😢
@pakkathuveetuponnupriya5062
@pakkathuveetuponnupriya5062 Жыл бұрын
அண்ணா உங்க பதிவு தான் தேடுறேன் யூ tube வந்தாவே... ஓம் சரவணபவ 🙏🏻🙏🏻
@mohanaamaran5668
@mohanaamaran5668 Жыл бұрын
ஆறுமுகமும் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம். வெற்றி வேல் முருகனுக்கு அரகரோகரா.வீரவேல் முருகனுக்கு அரகரோகரா ஞானவேல் முருகனுக்கு அரகரோகரா 🎉
@gowthamg2642
@gowthamg2642 Жыл бұрын
எல்லாம் புகழும் முருகனுக்கே 🙏🙏
@venkateshc3645
@venkateshc3645 Жыл бұрын
உங்கள் வார்த்தைகள் இன்னும் அதிகமாக பக்தியை ஏற்படுத்துகிறது. நன்றி 🙏🙏🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏
@vijayalakshmin7598
@vijayalakshmin7598 11 ай бұрын
ஆம் இது உண்மை. நான் முருகனுக்கு மாலை போட்ட பின்பு தான் என் வாழ்க்கை நல்ல முன்னேற்றம் ........வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@lakshmianandan3882
@lakshmianandan3882 10 ай бұрын
எப்படி மாலை போடணும். முறை சொல்லுங்கள்
@arunaraj3772
@arunaraj3772 10 ай бұрын
Eppadi maalai podanum...
@tamizhking2564
@tamizhking2564 Жыл бұрын
எல்லா புகழும் முருகனுக்கே.. என் வாழ்விலும் முருகரின் ஆட்சி தான் ஐயா. என் வாழ்க்கையில் நடந்த அதிசயங்களை உங்களை போல மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்...
@karpagams1870
@karpagams1870 Жыл бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா....மை சூப்பர் ஹீரோ.... கருணை கடலே கந்தா போற்றி ஓம் முருகா போற்றி....🙏🙏🙏🙏
@AnjanaAnjana-r4f
@AnjanaAnjana-r4f 11 ай бұрын
இந்து கடவுளை பற்றி பேச யாரும் இல்லை என்று கவலை பட்டு இருக்கே உங்களால் என் அப்பன் முருகனை பற்றி பேசும்போது அளவற்ற பேரானந்தம் அண்ணா நன்றி ❤❤❤❤❤❤❤❤❤❤
@nithyar6652
@nithyar6652 Жыл бұрын
ஓம் சரவணபவ 🙏 சார் என் வாழ்வில் பிறந்தநாள் நாள் முதல் நோயால் வேதனை அனுபவித்து வருகிறான் எப்போ கடனும் அதிகமா இருக்கு வாழ்வில் துன்பம் மட்டும் அனுபவிக்கிறேன், ஆன பல முயற்சி எடுத்தும் பலன் இல்லை முருகா முருகா எப்பவும் முருகானு விரதம் இருப்பன் எல்லா தெய்வழிபாடு எனக்கு மிகவும் புடிக்கும், எல்லாருக்கும் என்னால் முடிந்த உதவி பண்ணுவேன், பசு மாடுக்கு எப்பவும் தண்ணிர் உணவு வழங்கும் பலக்கம் உள்ளது இல்லரிடமும் அன்பாகவம் உதவம் எண்ணமும் உள்ளது, ஆனால் என் வாழ்வில் எப்போ வரை எந்த மாற்றமும் நடக்கவில்லை நான் மிகவும் வேதனை அடைந்து கொண்டே இருக்கிறன், மெடிடேஷன் பண்ணுவது மிகவும் பிடிக்கும் அதி காலை எழுவதும் பிடிக்கும் ஆனால் எதற்கும் எந்த பலனும் இல்லை என்ன பண்ணுவது என்று தெரியல, ஏன் பிறந்தம் செத்துரலாம்னு தோணுது வேதனையை தாங்க முடியல எதாவது வழி இருக்க pls கொஞ்சம் சொல்லுங்க ஏன் என் வாழ்வில் முருகர் ஏதும் பண்ண மாற்றாரு நான் என்ன பண்ணனும் pls சொல்லுங்க
@padmanabanv.1394
@padmanabanv.1394 Жыл бұрын
அண்ணா நீங்கள் ஒரு பதிவில் முருகன் காலடியில் படுத்திருப்பதாக நினையுங்கள் என்று சொன்னீர்கள் அப்படி நினைத்து தூங்கினேன் இன்றைக்கு முருகன் கனவில் வந்தார் அதுவும் எப்படி ஒரு கோயில் தோன்றியது கோபுரம் மலை மரங்கள். காடுபோல் தோன்றியது அப்படியே இரண்டு மயில் நடந்து சென்றது நான் என் கணவரிடம் சொல்கிறேன் மயில் என்று உடனே ஆகாயத்தில் சிவபெருமான் தாயார் காட்சி கொடுத்தாங்க அதன் பின் சிவபெருமானும் தாயாரும் நடனம் ஆடுவதுபோல் ஒரு காட்சி எனக்கு அவ்வளவு சந்தோஷம் இத்தனையும் என் கனவில் தோன்றியது கண்விழித்ததும் முருகனுக்கு நன்றி சொன்னேன் ஓம் முருகா முருகா போற்றி போற்றி போற்றி ஓம் நமசிவாய அண்ணாமலையார் உண்ணாமலையார் போற்றி போற்றி போற்றி
@Munusami-pm8il
@Munusami-pm8il 11 ай бұрын
நீங்கள் பாக்கியசாலிதான் ஓம் சரவணபவ 🙏🙏🙏
@yoga239
@yoga239 Жыл бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏
@ArunaSaranya-vk9fx
@ArunaSaranya-vk9fx 3 ай бұрын
என்னால எந்தக் கோவிலுக்கும் செல்ல இயலவில்லை ஆடு மாடு மேய்க்கிறேன் நான் நம்பிய என் தந்தை அண்ணன் அக்கா எல்லோரும் துரோகம் மட்டுமே என கணவர் உட்பட தனியாக முருகனை நம்பியே வாழ்க்கையை நகர்த்துகிறேன் மனம் கலக்கிறது வழி கூறுங்கள்
@nithyavathi138
@nithyavathi138 Жыл бұрын
தினமும் உங்கள் பதிவுகளை மங்கையர்க்கரசி சகோதரியின் பதிவுகளை பார்க்காமல் இருக்க மாட்டேன் பழைய பதிவாக இருந்தாலும் அதை அப்ப தான் முருகன் மேல் இன்னும் காதல் வரும்.
@Manonmanidevy.8319_
@Manonmanidevy.8319_ 11 ай бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏 Thankyou 🙏
@padmanabanv.1394
@padmanabanv.1394 Жыл бұрын
ஓம் முருகா முருகா போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி
@vijayarani56
@vijayarani56 Жыл бұрын
வெற்றி வேல் முருகருக்கு அரோகரா
@KalyanasundaramKalyanasu-ye2xu
@KalyanasundaramKalyanasu-ye2xu Жыл бұрын
முருகனை நினைத்தால் என்னை அறியாமல் கண்கலங்கிவிடுகிறது
@reenasenthilreenasenthil3194
@reenasenthilreenasenthil3194 Жыл бұрын
உங்க பேட்டி எப்போ வரும்னு wait பன்னிட்டு இருந்தேன் அண்ணா இந்த பேட்டில வந்த 50% கேள்வி எனக்கு உள்ளது அண்ணா பதில் சொன்னதுக்கு மிக்க நன்றி அண்ணா
@jayasreejayachandran2989
@jayasreejayachandran2989 Жыл бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏 மிகவும் அருமை கோபி சார்! பணிவுடன் நன்றியும் வணக்கமும்🙏 ஓம் சரவண பவ🙏 ஓம் நமசிவாய🙏
@kavibharathi4318
@kavibharathi4318 Жыл бұрын
கந்தன் உண்டு கவலை இல்லை மனமே🙏
@gomathimohan5990
@gomathimohan5990 Жыл бұрын
சென்னிமலை முருகபோற்றி
@sarunkumar1493
@sarunkumar1493 Жыл бұрын
ஓம் சரவணபவ ஓம் முருகா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா திருச்செந்தூர் ஆண்டவருக்கு அரோகரா வந்தாரை வாழவைக்கும் வல்லக்கோட்டை முருகனுக்கு அரோகரா கருணை கடலே போற்றி ஓம் குமாராய நமஹ 🙏🔥🦚🐓
@maragathamkumar5317
@maragathamkumar5317 Жыл бұрын
Gopi sir ungaloda speech murugare enakku arivurai solra mathiri erukku ennoda venduthala niraivetha murugar arulpuriya vendum
@SandhiyaSandhiya-w1k
@SandhiyaSandhiya-w1k Жыл бұрын
அறுமுகம் அறுளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஓம் முருகா
@sriannaisri8068
@sriannaisri8068 Жыл бұрын
நான் சின்ன குழந்தையில் இருந்தே முருகன் பக்தை குனிந்தாலும் நிமிர்ந்தாள் உம் முருகா முருகா என்றுதான் சொல்லுவேன் ஆனாலும் இதுவரை எனக்கு சொந்த வீடு இல்லை எனக்கு மிகவும் வேதனை ஆனாலும் என் முருகனை நான் என் முருகனை விடமாட்டேன் அவன் என் அன்பு குழந்தை
@gowthamg2642
@gowthamg2642 Жыл бұрын
கருணை கடலே கந்தா போற்றி 🙏🙏
@srinivasm5496
@srinivasm5496 Жыл бұрын
நன்றி ஐயா ஓம் முருகா ஓம்
@SumanAnith
@SumanAnith 9 ай бұрын
வேலும் மயிலும் சேவலும் துணை
@அருள்பெருஞ்ஜோதி
@அருள்பெருஞ்ஜோதி Жыл бұрын
🙏உண்மை நெஞ்சே அஞ்சேல்! ஆறுமுகம் துணை செய்யும்!
@madhusasi6754
@madhusasi6754 Жыл бұрын
ஐயனே என் அப்பனே அன்பனே ஓம் சரவணபவ குமரகுக முருகா! இன்னலை நீக்கி இனிமைகளருளிடும் கடம்பா! கருனை கந்தா! என் காதலே! எந்நேரமும் சிந்தை நிறையும் சின்ன தெய்வமே தேவா! என் சேயே சேயோனே! சிவபாலசெல்வா! நின்னை சரணடையும் பேரின்பம் அருளும் பெரும்பொருளே!யென்பெருமாளே!
@rrassia8803
@rrassia8803 Жыл бұрын
சகோதரா நான் முருகனை புடிச்சி இருக்கேன் நீங்கள் பேச பேச முருகன் மேல் பக்தி அதிகம் ஆகுது எனக்குள் சில மாற்றங்கள் தெரிகிறது அந்த வழியைக் காண்பித்த சகோதரா நன்றி வடபழனி கோயில் தங்களை ஒரு நாளாவது ஒரு முறையாவது பார்த்து நன்றி சொல்ல வேண்டும் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@rajagurur4765
@rajagurur4765 Жыл бұрын
🙏🦚ஓம் முருகா🦚🙏 உருவாய் அருவாய், உளதாய் இலதாய் மருவாய் மலராய், மணியாய் ஒளியாய்க் கருவாய் உயிராய்க், கதியாய் விதியாய்க் குருவாய் வருவாய், அருள்வாய் குகனே. 🙏 -கந்தர் அநுபூதி நாள் என்செயும், வினை தான் என்செயும், எனை நாடி வந்த கோள் என்செயும், கொடும் கூற்று என்செயும், குமரேசர் இருதாளும், சிலம்பும் சதங்கையும் தண்டையும், சண்முகமும் தோளும், கடம்பும் நமக்கு முன்னே வந்து தோன்றிடினே. 🙏🦚 - கந்தர் அலங்காரம் 🙏🦚அருணகிரிநாதர்🙏🦚🙏🦚ஓம் முருகா🦚🙏 உருவாய் அருவாய், உளதாய் இலதாய் மருவாய் மலராய், மணியாய் ஒளியாய்க் கருவாய் உயிராய்க், கதியாய் விதியாய்க் குருவாய் வருவாய், அருள்வாய் குகனே. 🙏 -கந்தர் அநுபூதி நாள் என்செயும், வினை தான் என்செயும், எனை நாடி வந்த கோள் என்செயும், கொடும் கூற்று என்செயும், குமரேசர் இருதாளும், சிலம்பும் சதங்கையும் தண்டையும், சண்முகமும் தோளும், கடம்பும் நமக்கு முன்னே வந்து தோன்றிடினே. 🙏🦚 - கந்தர் அலங்காரம் 🙏🦚அருணகிரிநாதர்🙏🦚
@iyyappaniyyappan7236
@iyyappaniyyappan7236 Жыл бұрын
சுக்குக்கு மிஞ்சின வைத்தியமில்லை சுப்ரமணியர்க்கு மிஞ்சின கடவுள் இல்லை
@SathyaSathya-bg7ed
@SathyaSathya-bg7ed 11 ай бұрын
Ponga pa enaya kastapatuthrar
@diya3487
@diya3487 Жыл бұрын
வணக்கம் சார் நல்லயிருக்கிங்கல முருகன் பதிவு சூப்பர் சுகமே சூழ்க
@rukumanisevasahtian9
@rukumanisevasahtian9 Жыл бұрын
Reciting regularly Thirupugazh, Kandhar Anuboothi, Kanda Shasti Kavasam, and anything related to Murugan, I strongly believe we can get some relief.
@SaiGurukripa
@SaiGurukripa Жыл бұрын
Thanks Gopi sir! I was able to visit andarkuppam Today! Muruga!!!!!
@kumamaheswari9769
@kumamaheswari9769 11 ай бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
@parathidassan800
@parathidassan800 Жыл бұрын
ஓம் சரவண பவ... முருகா சரணம்...
@maheshwarisomasundar9159
@maheshwarisomasundar9159 Жыл бұрын
ஐயா நன்றி🙏💕 உங்கள் மூலம் ஏதோ ஒரு அதிசயம் நடக்கும் நன்றி ஐயா
@HarishKumar-ey1us
@HarishKumar-ey1us Жыл бұрын
ஐயா நான் சுமார் இரண்டு ஆண்டுகள் திருச்செந்தூர் முருகன் பாக்கணும் நெனச்சிட்டு போக ட்ரை பன்றேன் பட் என்னாலே போக முடியலே .. என பண்றது தெரிலயலே .. என்றும் முருகன் துணை நன்றி JSK Gopi சார்
@52522
@52522 Жыл бұрын
சார் நா உங்களயூம் முருகன்னயூம் வடபழனி கோவில் பாக்கனும் நெனச்ச பாத்துடேன் நன்றி கோபி அண்ணா
@thamaraiselvan8309
@thamaraiselvan8309 10 ай бұрын
நான் தீவிர சிவபக்தன்.தேவாரமும் திருமுறையும் எனது மூச்சு..... முருகனை வழிபட வேண்டும் என்ற ஆசை ஏழுகின்றது‌...அவரை எவ்வாறு வழிபடுவது....என்ன செய்வது ‌
@ArunKumar-sl9zs
@ArunKumar-sl9zs 10 ай бұрын
அதே தான் அண்ணா .. நான் விபரம் தெரிந்து சிவன் கோவில் செல்வது பிரதோஷம் கடைபிடிப்பது தான் .ஆனால் இப்போது என்னை இந்த கோமன ஆண்டி எப்படி ஆட்கொண்டான் என்று தெரியவில்லை .எனக்கு வயது 27 . முப்பொழுதும் அவன் கற்பனை தான் வேறு எண்ணம் வந்தாலும் அதை நான் தவிர்க்கிறேன்.ஆனால் மனம் அமைதியாய் இருக்கிறது. யாரும் என்னை தவறு கூறவில்லை இப்போது என் சிந்தனையில் தாயும் தந்தையும் என அய்யன் முருகனும் மட்டுமே ..ஓம் ஶ்ரீ சரவண பவ ..
@kavimano4246
@kavimano4246 Жыл бұрын
நன்றிபா முருகா 🙏🏻🙇🏻‍♀️ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ ஓம்சரவணபவ 🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️ ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா 🙇🏻‍♀️🙏🏻
@vijivijay5390
@vijivijay5390 Жыл бұрын
எல்லாம் புகளும் முருகனுக்கே 🦚🙇🏻‍♂️🙏
@Sixfacetamilan
@Sixfacetamilan 10 ай бұрын
ஓம் சரவணபவ போற்றி போற்றி போற்றி ஓம் என்ற மந்திரத்தை தினமும் உச்சரியுங்கள்
@sandhyajanu5780
@sandhyajanu5780 Жыл бұрын
Thank you very very much. You are taking care of everybdyd happiness.
@mahadevi4037
@mahadevi4037 Жыл бұрын
எல்லா புகழும் முருகனுக்கே
@lakshmianandan3882
@lakshmianandan3882 10 ай бұрын
மாலை எப்படி போடுவது. எத்தனை நாட்கள். பிறகு மாலை என்ன செய்யணும். விரதம் முறை சொல்லுங்கள் தயவு கூர்ந்து
@aruljothen.k1647
@aruljothen.k1647 Жыл бұрын
deepam praying Cow feeding Praying god Will bring success in life
@nirmalamala9351
@nirmalamala9351 11 ай бұрын
பழனிபோயிட்டு வரும்போது ஒரு திருநங்கை நீ நல்லாவே இருக்க மாட்ட நாசமா போயிடுவேன்னு சாபம் விட்டாங்க அதுல இருந்து நான் ரொம்ப ஹெல்த் இஸ்ஸுவும் ரொம்ப கஷ்டத்திலே இருக்கிற திருப்பி பழனி வந்தால் நல்லாயிருமா உங்களுடைய இன்டர்வியூ வீடியோஸ் நிறைய பார்த்திருக்கேன் எனக்கு முருகர் னா ரொம்ப பிடிக்கும்
@sheejaharipad3857
@sheejaharipad3857 11 ай бұрын
கட்டாயம்.திருப்பி பழனி ஆண்டவரே பார்த்து சங்கடதே சொல்லுங்கள் அவர் உங்களை நல்லா வெய்யப்பர்
@cookwithsrinidhi
@cookwithsrinidhi 10 ай бұрын
Avanga apdi pesra alavu neengal ena seitheergal thozhi?
@thamaraiselvan8309
@thamaraiselvan8309 10 ай бұрын
திருநங்கையை யாராவது பார்த்தால் புதிய சேலை வாங்கி கொடுங்கள்.இவர்களின் ஆசியை பெற்றுக் கொள்ளுங்கள்..அங்கே பின் தொடரும் கர்மா‌...இங்கே சரி செய்யப்படும்
@alagumeenakshi6792
@alagumeenakshi6792 Жыл бұрын
ஆறுமுகமும் அருளிடும் அனுதிமும் ஏறுமுகம் 🎉
@hariyasivakumar1883
@hariyasivakumar1883 9 ай бұрын
எனக்கு வேல் மாறல் படிக்க மற்றும் பாட மிக மிக மிகவும் பிடித்து இருக்கிறது ஐயா 🙏🙏☺️
@ilayarajamanimani4310
@ilayarajamanimani4310 Жыл бұрын
வீடியோ நிறைய பார்த்துக் கொண்டிருக்கிறேன்முருகன் பற்றி விவரங்கள் மிகவும் அருமைநீங்கள் குன்றக்குடி முருகரை பற்றிசொல்ல வேண்டும் சிவகங்கை
@ravichandran6018
@ravichandran6018 10 ай бұрын
Those who read shanmuga kavasam, it will protect you. powerful mantra, written by srimath pamban swamigal. srimath pamban swamigal tapovanam, pachalanaicken patti, palani.
@kavithakavitha9760
@kavithakavitha9760 11 ай бұрын
முருகா எனக்கு குழந்தை பாக்கியம் தாங்க அப்பா ஓம் சரவணபவ
@princeskRajan
@princeskRajan Жыл бұрын
ஓம் முருகா சரணம் ஓம் சரவணபவ ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🌹🙏🏻💝
@thamilsongs
@thamilsongs 11 ай бұрын
இறைவனுக்கு எனநிறூபிப்பவன்முருகன்
@Niranjan-g6o
@Niranjan-g6o Жыл бұрын
நன்றி முருகைய்யா
@malaimani1292
@malaimani1292 Жыл бұрын
என் அப்பன் ஈசன் மகனே முருகா போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏 பதிவு அருமை ❤❤❤❤❤
@gowthamg2642
@gowthamg2642 Жыл бұрын
ஓம் சரவணபவ 🙏🙏
@jayaramsuganthi7578
@jayaramsuganthi7578 Жыл бұрын
முருகனின் யுகம் தொடங்கியது
@sarunkumar1493
@sarunkumar1493 Жыл бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🔥🙏🦚🙏🔥🐓🔥🙏
@kalaiselvan1951
@kalaiselvan1951 Жыл бұрын
ஓம் முருகா சரணம் ஓம்
@maniganesh1340
@maniganesh1340 Жыл бұрын
இன்று 2:1:2024 திருச்செந்தூர் முருகன் சுவாமியை தரிசனம் செய்ய 😊😊😊😊போய் கொண்டு இருக்கிறேன்.....❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤எனை கடைவிழியில் பார்த்தால் போதும் அய்யா........என் பாவத்தை போக்கி முருகபக்தையே மனைவியாக அமைய வரம் தரவேண்டும் அய்யா❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😊😊😊
@F2P372
@F2P372 Жыл бұрын
முருகா நானும் திருச்செந்தூர் வருவதற்கு அருள் புரிய வேண்டும்.முருகா நகையை மீட்க எனக்கு வருமானமாக பணம் கிடைக்க வழி செய்ய வேண்டும் 🙏🙏🙏
@AHS_DRAWING_9303
@AHS_DRAWING_9303 10 ай бұрын
Na single parent gopi sir. Two children. Suicide pnanum mattum tha poven. Epo unga video pathu valanum thoni eruku. Neenga nalla erukanum sir.
@hariyasivakumar1883
@hariyasivakumar1883 9 ай бұрын
என் வீட்டின் அருகில் சட்ட விரோதமாக மதுபான விற்பனை செய்கிறார்கள். எனக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர் கஷ்டப்பட்டு கடன் வாங்கி நகைகளை விற்று நிம்மதியாக வாழ இந்த வீடுகட்டி குடித்தோம் 🥹 எங்களால் நிம்மதியாக வாழ முடியவில்லை நான்கு வருடமாக அழுது மன்றாடி போராடி வருகிறேன் 😭 எல்லா சட்டரீதியான முயற்சியும் செய்துவிட்டேன் பிரச்சினை தீரவில்லை. ஒரு தாயாக இறைவனிடம் என் குழந்தைகள் எதிர்காலத்தை நினைத்து கதறி கொண்டு இருக்கிறேன். இந்த அரக்கர் கூட்டத்தால் செய்த வேலையையும் விட்டு விட்டு வீட்டிலேயே குழந்தைகளை கவனிக்க முடங்கி கிடக்கிறேன். கோலம் போட கூட வேளியே செல்ல முடியவில்லை 🙏🥹 என் பிரச்சினை எப்போது நிரந்தரமாக தீரும் முருகா தாமதம் ஏன் ஐயா😭😭
@DineshKingstar
@DineshKingstar 9 ай бұрын
கவலை வேண்டாம் சகோதரி...முருகன் அருள் உங்களுக்கு எப்போதும் உண்டு.கொஞ்சம் பொறுமையாக இருங்கள்.முருகன் உங்களது அனைத்து பிரச்சனைகளையும் அகற்றி வாழ்வில் மேன்மை அடையச் செய்வார். செவ்வாய் கிழமை முருகனை நினைத்து மனமுருகி விரதம் இருங்கள்...எல்லாம் சீக்கிரம் மாறும்.
@hariyasivakumar1883
@hariyasivakumar1883 9 ай бұрын
@@DineshKingstar நன்றி சகோ🥹🙏
@RevathiRevathi-xf5gb
@RevathiRevathi-xf5gb Жыл бұрын
சுகமே சூழ்க அண்ணா ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
@ncwannapoorni1089
@ncwannapoorni1089 11 ай бұрын
Om Saravana Bhava 🙏🙏🙏🙏🙏🙏 Muruga enaku kulanthai varam kodungal Muruga 🦚🦚🦚🦚🦚🦚
@saravananmuthirulandi6929
@saravananmuthirulandi6929 Жыл бұрын
Vetrivel Muruganukku Arogara Om Saravanabhava Om Kumara Kuga ... Nandrigal Kodi Sagothara & Sagothara 🙏 🙏👍❤️ 🐓
@SathishKumar-qb3ck
@SathishKumar-qb3ck Жыл бұрын
அண்ண வீடியோ சூப்பர் நான்காம் படை சுவாமிமலை கோவிலை பற்றி வீடியோ போடுங்க வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏
Wednesday VS Enid: Who is The Best Mommy? #shorts
0:14
Troom Oki Toki
Рет қаралды 50 МЛН