Awesome Guruji Interesting to Learn Astrology Thanks a Lot Guruji
@SivaKumar-jy2zx3 жыл бұрын
ராஜநாடி என்றாலே எளிமை! புதுமை!!இனிமை!!!
@seenivasans78053 жыл бұрын
அருமையான விளக்கம் குருஜி🙏🏻🙏🏻🙏🏻
@mdmforever50212 жыл бұрын
பயங்கரமாக இருக்கின்றது அருமை
@subramaniyans92972 жыл бұрын
அருமை,எளிமை, தெளிவு
@kanagaraj14803 жыл бұрын
மிகவும் சிறப்பு ஐயா
@sivaramansivagnanam90943 жыл бұрын
Crystal clear explanation
@giridharant2107 Жыл бұрын
மிக்க நன்றி சார். மிக அருமையான விளக்கம். வாக்கியம் பஞ்சாங்கம் படி என் மகன் ஜாதகம் சித்திரை 3ம் பாதம் துலாம் ராசி என்று வருகிறது. ஆனால் திருக்கணித படி சித்திரை 2ம் பாதம் கன்னி ராசி என்று வருகிறது. இப்படி பார்த்தால் ஜாதக ராசியே மாறி விடுகிறது. எதன் அடிப்படையில் பையனுக்கு ஜாதகம் பார்க்க வேண்டும். தயவு செய்து பதில் அளிக்க வேண்டுகிறேன். நன்றி.🙏🙏🙏
@thirumalaisamy2978 Жыл бұрын
Senthil Balaji amateur Jathagam
@hellogowtham3 жыл бұрын
Good noon..... Just thought of it today .... Great.... Now u re releasing the vdo clarification
@ramarajyamalayappan32563 жыл бұрын
🌹 நன்றிகள் வணக்கம்🌹
@lathasankar32382 жыл бұрын
அருமை!
@astrologersrk85723 жыл бұрын
Thank you sir
@ravichandra1098 Жыл бұрын
புரிந்தது போலவும் உள்ளது.அதே சமயம் புரியாதது போலவும் .ஆனால் ஒன்று சரி.வாகியபடி எனக்கு சனி தனுசில். திரு கணித படி அதுவே மகரத்தில். இதனால் சனி பார்வை என் மீது படும் போது பட்ட கடினம் மிக அதிகம்
@prabhagaranprabhagaran61823 жыл бұрын
வாக்கியம் திரு கணிதம் இரண்டிலும் சுக்கிரன் சனி மாறி வருகிறது அதற்கு என்ன பலன் ஐயா
@1prakalathan3 жыл бұрын
அண்ணா இரு பஞ்சாங்க ஜாதாகங்களிலும் சந்திரன் மாறுதல் அடைந்திருந்தால் என்ன என்பது பற்றி கூறுங்களேன்..
@மெல்லிசை-வ9ண3 жыл бұрын
We say ராஜநாடி 🏋️♂️🏋️♂️🏋️♂️🏋️♂️🏋️♂️
@karthiguna4458 Жыл бұрын
இரண்டும் சரி என்றால் ஏன் பாவங்கள் மாறுகின்றன எனக்கு வாக்கிய பஞ்சாங்கம் படி 2ஆம் பாதம் ரிஷப ராசி ஆனால் திருகணிதம் படி எனக்கு 3ஆம் பாதம் மிதுனம் ராசி வருகின்றது அப்பொழுது இரண்டும் எப்படி ஒன்றாக முடியும்???
@funcomedy172 жыл бұрын
Vakkiya panjangam than correct
@r.rajindhirar55452 жыл бұрын
பரல்கள் கூறும் பலன்களை பற்றி அறிய விரும்புகிறோம்
@chandrasekaraguptha20093 жыл бұрын
👍👍👍👌👌👌
@nellaikumaran92342 жыл бұрын
கடைசிவரை முடிவு சொல்லவில்லை சபாஷ்
@gokulrajan328 Жыл бұрын
எனக்கு ராசி மாற்றம் இருக்கிறது . கடக ராசி வாகிய panchagam முறையிலும் மிதுன ராசி திருக்கணித முறையிலும் இருக்கிறது sir. நான் எதை பார்க்க வேண்டும் ?? I am having two different zodiac signs . Kadagam ( cancer ) in vaakya panchagam and mithunam ( Gemini ) in thirukanitha panchagam . According to what method I want to calculate see my astrology and horoscope details sir ??? Please anyone clear this doubt... Thank you.
ஐயா , என் ஜாதகத்தில் சந்திரன் வாக்கியபடி தனுசிலும் , திருக்கணித்தபடி விருச்சிகத்திலுமுள்ளது, இதன்படி எனக்கு நல்லதே நடக்காதா?
@RamKumar-hh7pc2 жыл бұрын
Ungaluku kovam aathigam varutha brother
@Karu77602 жыл бұрын
@@RamKumar-hh7pc YES YES
@PrasanthK.V.K0079 ай бұрын
வணக்கம் correct
@ktsk95583 жыл бұрын
ஐயா வணக்கம் எனக்கும் சனி தனுசு இருக்கும் வாக்கியம் சனி திருகனிதம் மகரம் இருக்கும்
@nelliyanv95632 жыл бұрын
ஐயா,வணக்கம்.என் பெயா் நெல்லியான். ஊா் காரைக்குடி.தங்களின் பதிவுகள் மிக அருமை.மிக மிக புதுமை.எனது பையன் ஜாதகத்தில் புதன் லக்னாதிபதியாகி வாக்கியத்தில் 7ல் உள்ளாா்.திருகணிதத்தில் 6ல் மரைகிறாா். அங்கு சனியும் ,குருவும் பிரிவா்த்தனையாகி உள்ளதால் மரைவு இல்லை.இருப்பினும் திண்டுக்கல் திரு.சின்னராஜ் ஐயா அவா்களிடம் இணையத்தில் பலன் பாா்க்கும் போது அவா் கம்பூட்டரில் திருகணிதத்தில் எடுத்து சொல்லி வருகையில் சூரியனும் ,புதனும் இணைந்துள்ளது புதாத்தியயோகம் என்றாா்,நான் குறிக்கிட்டு ஐயா புதன் 7ல் உள்ளது என்றேன்.உடனே அவா் சொன்ன பலன் மிக பொருத்தமாக இருந்தது.திரு.சின்னராஜ் ஐயாவே தங்களைப் போன்று வாக்கியமா?திருக்கணிதமா?என்று ஒரு வீடியோ பதிவில் பவுர்ணமி,அமாவாசை இரண்டிலும் ஓரே நேரத்தில் தானே வருகிறது பிரகென்ன வாக்கியம் பக்கம் நிற்பது சரிதானே என்றார்கள்.தங்களைப் போன்றே திருக்கணிதமும் தவரில்லை என்றார்கள். தங்களின் சூரியன் நின்ற நான்கு கிரங்களின் அல்லது மாதஙகளின் படி மிக உண்மை. மிக்க நன்றி ஐயா .தங்களின் பதிலை எதிர்பாா்க்கும் மாணவன்.நன்றி.