ஆமா சிஸ்டர் நீங்க சொல்றது தான் ரொம்ப சரி நமக்கு நடக்குதோ இல்லையோ யார் வீட்டில் இந்த மாதிரி ஒரு அதிசயம் நடந்தாலும் அதைக் கேட்பதற்கு நாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும் அதைக் கேட்டாலே சந்தோஷமாக இருக்கிறது எல்லோர் வீட்டிலும் இந்த அதிசயம் நடக்கட்டும் முருகன் அருளால்
எல்லாப்புகழும் முருகனுக்கே வே ல் முருகனுக்கு அரோகரா
@SelvaSumathi-q5e2 ай бұрын
வணக்கம் அனிதா... மிக்க மகிழ்ச்சியாக இருந்தது சகோதரி... முருகருக்கு பால் வைத்த அந்த சகோதரி ஆழ்ந்த பூஜை பண்ணி இருக்காங்க அதனால்தான் இப்படிப்பட்ட நிகழ்வுகள் எல்லாம் நடக்கிறது ரொம்ப சந்தோசம் சகோதரி... நன்றி முருகா... வாங்க முருகா எங்க வீட்டுக்கு வாங்க முருகா
@anandakumar67292 ай бұрын
முருகா சரணம் வேலும் மயிலும் சேவலும் முருகப் பெருமானும் துணை
@IndhuSri-s5d26 күн бұрын
சகோதரி மிகவும் அருமை
@srinivasanboopathy50912 ай бұрын
முருகா என் அப்பனே, எல்லோரையும் நல்ல படியாக பார்த்துக்கொள் ஆண்டவா
@cmvanithamani39712 ай бұрын
நமக்கு இல்லை என்றால் கூட அடுத்தவர் வீட்டில் நடக்கும் போது சந்தோஷமாக இருக்கு. முருகா சரணம்.
@aarathynila2 ай бұрын
Yes
@nirmalaselvaraj042 ай бұрын
அற்புதம் அற்புதம் மகா அற்புதம்❤ வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ஓம் சரவணபவ❤❤
@vasanthasrinivasan13332 ай бұрын
நன்றி சாய் ராம். முருகன் எல்லோருக்கும் இம்மாதிரி சந்தோஷத்தை கொடுக்க பிரார்த்தனை செய்வோம். ஓம் முருகா போற்றி வேலும் மயிலும் துணை.
@geethasendil67172 ай бұрын
முருகா போற்றி ! வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏 வேலும் மயிலும் துணை 🙏
@sivakavi86642 ай бұрын
வேலும் மயிலும் சேவலும் துணை முருகா
@kalyaniayyappan2 ай бұрын
முருகன் அற்புதம் எப்போதும் சூப்பர் தான் ஆறு முகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்🙏🙏🙏
வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை குகனுண்டு குறையில்லை என்றும் கந்தனுண்டு கவலையில்லை மனமே❤❤❤❤❤❤
@praneshrn59162 ай бұрын
ரொம்ப நன்றி சிஸ்டர் உங்க video எனக்கு தெம்பும் தைரியமும் கொடுக்குது 🙏🏼🙏🏼
@Lakshmi-v5v5s2 ай бұрын
Akka nenga eappavum valamum nalamum petru santhosama valvinga akka athula eantha santhegamum ella .entha arputhamana thiruvilayadal Onga mulama eangulku therinjathuku roomba roomba nandri akka .love you sooo much akka ❤
@shanthasrisevaganes95612 ай бұрын
Muruga very cute in this pic and the miracle is lovely. Om SaravanaBhava Namaha. ❤
@ThiyagarajahVanitha2 ай бұрын
அக்கா நான் சவுதி அரேபியாவில் இருக்கேன் யாரையும் சந்திக்கவோ யாரோடையும் பேசுவதற்கான வாய்ப்பு இல்லை ஆனால் உங்க வீடியோ ஒருநாள் பார்த்தேன் அதுக்கு அப்புறம் நிரைய சோதனைகள் நிரைய கேள்வி எனக்குள்ளேயே ஆனால் ஒவ்வொரு விடியலிளும் உங்களிடம் இருந்து பதில் அப்போ நினைக்கிறேன் முருகன் நான் பேசுரத கேட்டுக் கொண்டு உங்கமூலமாக பதல்தருகிறார் ஓம் முருகா சரணம் நன்றி அக்கா ❤ ❤❤❤❤❤👌👌👌👌🙏🙏🙏🙏🙏
@padmavathik52262 ай бұрын
கேட்கவே ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு... நீங்கள் கொடுத்து வைத்தவங்கள்.... முருகா சரணம் முருகா போற்றி போற்றி
@sujeethasujee2612 ай бұрын
Thanks a lot akka,Unga video pathathu kapram tan velmaral padika start pannune...today morning dhoopam la en appan Thirusenthil aandavan enaku kaatchi kuduthutaru ka
@Sriakshayagarments2 ай бұрын
முருகா போற்றி
@Sandhya-u1e7m2 ай бұрын
Thank you for sharing this 🙏 vedio, lots of love from kerala, murugan ❤❤❤❤❤❤❤❤
@poongothaimadhavan93392 ай бұрын
வீடியோ விளக்கம் அனைத்தும் அருமை மா
@SubashiniK-gr6ex2 ай бұрын
சகோதரிக்கு வணக்கம். நான் 108 தினங்களாக வேல் மாரல் பாராயணம் செய்து வருகின்றேன். இன்று 108 ஆவது தினம். இன்று அதி காலை என் கனவில் மயில் கண்டேன்🦚...மயில் பறந்துகொண்டிருந்தது...உங்கள் பதிவுகள் எனக்கு ஊக்கத்தை அளித்தன...மிகவும் நன்றி சகோதரி 🙏🙏
@vijig13252 ай бұрын
Murugan thunai Muruga saranam
@reenav86692 ай бұрын
Unga vedio pakkavum nanga kuduthu vechirukom.
@dhanamkabi28142 ай бұрын
Thank u anitha sis.first unga vedio pathu than vel maral padikka aarambichen 48 days mudiyurathu kulla palani poyetu vanthom.aduthu kantha sasti viratham 1st time intha varusam irunthen😊
@sivakumaraan2 ай бұрын
Murugaaaaaaaaaaa 🙏🏻
@saisindhan50412 ай бұрын
ஓம் முருகன் துணை 🙏❤️
@kokilakoki76982 ай бұрын
எனக்கும் அதிசயம் நடந்திருக்கு சகோதரி 🙏
@subramaniam79052 ай бұрын
ஓம் முருகா அப்பா துணை 🙏🙏🙏
@rajuthiruvattar12602 ай бұрын
ஓம் சரவண பவ. ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் வேல் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வீர வேல் முருகனுக்கு அரோகரா ஞான வேல் முருகனுக்கு அரோகரா
@sujathamohan2192 ай бұрын
எல்லா புகழும் முருகருக்கே அனிதா இந்த வீடியோ பாத்து பாத்து ஆனந்த கண்ணீர் வந்து அழுதேன் ப்பா என்ன ஓரு அதிசயம் சூப்பர் சூப்பர் எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு நான் இந்த போட்டோ screen shart எடுத்து வச்சுக்கிட்டேன் thankuppa 🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤out
ஓம் முருகா போற்றி🙏❤ நானும் நான்கு நாட்கள் தொடர்ந்து வேல் மாறல் படித்துக் கொண்டு இருக்கிறேன் சகோதரி இந்த நேரத்தில் இந்த வீடியோவை நான் பார்த்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது முருகன் எங்கள் வீட்டுக்கு வந்த மாதிரி ஒரு மகிழ்ச்சி எனக்கு இரண்டு ஆண் குழந்தைகள் அவர்கள் நன்றாக இருக்க வேண்டும் +2 ல நல்ல மார்க் வாங்க வேண்டும் 🙏🙏🙏
@funtime33622 ай бұрын
Muruga saranam
@SenthamizhSudhakar2 ай бұрын
எல்லா புகழும் முருகனுக்கே முருகனுடைய திருவிளையாடல் சூப்பரா இருக்கு 👍👍👍👍👍👍
@vinosuresh31352 ай бұрын
வாழ்க வளமுடன் அக்கா🌹🌹🌹 நன்றி அக்கா🌹🌹
@jrathika16322 ай бұрын
நீங்க சொல்லறது கேட்கும் போது ரொம்ப சந்தோசமா இருக்கு
@malathis13292 ай бұрын
So sweet muruga 😘😊
@kirishbhavanbrothers21462 ай бұрын
முருகா❤
@sanchuofficial20162 ай бұрын
Muruga saranam🙏🙏🙏
@uma.m87382 ай бұрын
ஓம் முருகா 🙏🙏🙏
@porkodiporkodi21902 ай бұрын
Om சரவணபவ 🙏🙏🙏
@banumathibanumathi60492 ай бұрын
Wow super murga thank you sister really great
@kavithakrithik22642 ай бұрын
Super sister nice neenga sona mari antha sister vetla murugaperuman thiruvilaiyadal intha rsm family paka kuduthu vachurknum.. niceee om murugaa saranam..❤❤❤❤🥰🥰🙏🙏🙏🙏🙏🧡❤💛💚💜💜💜💜
@pathyambika66882 ай бұрын
ஓம் முருகா ஓம். நமோ குமாராய நம . ஸ்ரீ முருக யுகம் தொடங்கி விட்டது. இனி எல்லாம் நன்றே நடக்கும். (உ .அம்பிகா பதி.)
Unga videos ellam paka romba happy ah iruku anitha. Pachamirtha vannam meaning soli video podunga
@live.love.life.86882 ай бұрын
Romba romba nandri sister ..... Vetrivel muruganu ku arogara 🙏🧿
@ramyagubri22832 ай бұрын
❤❤❤Rsm Anitha
@MadaraUchihagost2 ай бұрын
முருகா சரணம் 🙏🙏🙏
@n.vinaya10352 ай бұрын
Muruga endrum thunnai
@IndhuAnanth2 ай бұрын
அருமை யன பாதிவு அப்பா முருகன்🙏🙏🙏💯
@Thamaraiselvi-y1m2 ай бұрын
🙇♀️🙇♀️🙇♀️முருகா சரணம்🙏🙏🙏
@LaxmiM-gj3fe2 ай бұрын
சொல்லும்போதே மெய் சிலிர்த்து போதுமா 🙏🙏🙏🙏🙏🙏
@KarpagampvKarpagampv2 ай бұрын
முருகா உன் கருணைக்கு ஏது எல்லை.
@shalinialagar23142 ай бұрын
முருகா சரணம்... என் கந்தசாமி இருக்கான்.....🦚✨🦋
@Sowmiyasuganth2 ай бұрын
சத்தியமாவது சரவண பவவே 🙏🦚🙏
@jayachithracjayachithra6402 ай бұрын
Ella pugalum erivanukka muruga saranam nandri madam ❤❤❤❤🙏🙏🙏🙏
@Sai_anitha2 ай бұрын
Omsairam🙏🙏 om muruga 🙏🙏🙏saranam amma thenu ma nandri ma 👌👌🙏🙏🙏
@Gomathi_Vihaasri2 ай бұрын
Nanga velmaral parayanam start panni one week la thiruthani la irunthu vanthurukom nu Kovil Iyer gurukal 5 members Kovil festival Annathanam ku amount ketu vanthanga and some mantra's la solli engala bless panitu ponanga sis 😊. Unexpected ah shocking ah irunthuchu enga irunthu vanthurukinga ketathum they said thiruthani temple la irunthu nu sonanga😊.
@sripriyanandakumar29732 ай бұрын
Velum, mayilum thunai 🙏
@raniganesharajan64Ай бұрын
பஞ்சாமிர்தம்
@KarthiRv2 ай бұрын
ஓம் சரவணபவ ஓம் முருகா சரணம்
@monni_bies2372 ай бұрын
Panjamirtham sister ❤❤❤
@smartcl13142 ай бұрын
🙏🏻முருகா 🦚💯
@shubapriya50212 ай бұрын
Super sister
@renugadevi18562 ай бұрын
நீங்க சொல்வது உண்மை தான். நம்பிக்கையுடன் முருகனை அழைத்தால் கண்டிப்பாக நம்முடன் முருகன் வருவார், இருப்பார்...
@gowthamisathya70932 ай бұрын
Hi sissssy ma happy noon super sis arumaiyana pathivu vazhga valamudan nalamudan melmelum valara vazhuthukal om saravana bhava om sai ram 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Hi Anitha sis Nanum Same ethey Murugar photo than vaithu vazhipadugiren Mailam Murugar kovil la irunthu vaangi vanthen entha photo murugan miracles parkum bothu romba happya irukku.om sai ram om muruga by anandhi
@realsaimiracles2 ай бұрын
Great sister 🙏🙏❤️❤️❤️
@vallideivanai52392 ай бұрын
நீங்க நீண்ட ஆயுளுடன்ஆரோக்கியமாக வாழ வேண்டும் sister