"வேல் மாறல்" இந்த 3 விஷயத்தை தவறவிட்டால் பலன் இல்லை!

  Рет қаралды 209,978

Real Sai Miracles

Real Sai Miracles

Күн бұрын

"வேல் மாறல்" இந்த 3 விஷயத்தை தவறவிட்டால் பலன் இல்லை!
To order the book online: giri.in/produc...
To read it online: kaumaram.com/t...
#murugan
#astrology #saibaba
#tamil #tamiltemples #murugan #lordmurugan #miracles #astrology #trending #murugansongs #velmaaral

Пікірлер: 765
@priyankak9462
@priyankak9462 4 ай бұрын
Om Sai ram 🙏 Clear explanation about vel maaral,sis Understand Pani padinga nu solirkinga நிச்சயம் ah panrom sis Indha point ithu vara yaarum sonnadhu ila...purinji padinga nu.. Thank you so much sis.. Starting vel la irundhu vandha Oli goosebumps miracle nu thaan naan soluvan.. I completely understood about vel maaral பாராயணம் through your video,sis. Thank you so much for sharing sis Vetri vel muruganuku arogaraaa...
@realsaimiracles
@realsaimiracles 4 ай бұрын
Thank you so much sister! I also felt yaarum purinju padikka insist pannalaye nu .. so atha first highlight panninen sister. Thank you for your feedback.. :):)
@priyankak9462
@priyankak9462 4 ай бұрын
@@realsaimiracles keep sharing your miracles with us sis Am very much interested to see all your videos.. எதார்த்தமான பேச்சு ungalthu.. ஓம் சாய் ராம்
@realsaimiracles
@realsaimiracles 4 ай бұрын
Thank you so much sister!! You will love our videos for sure..
@karthikasakthivel8979
@karthikasakthivel8979 4 ай бұрын
Sister entha book yenga vagininga
@priyankak9462
@priyankak9462 4 ай бұрын
@@karthikasakthivel8979 brother indha channel subscribe panikonga Apo yepavum sis podra Ellamey ungaluku தெரிய வரும். Community la post panirkanga..so athu பாருங்க ungaluku detailed ah purium..
@grandmascookingtrends9774
@grandmascookingtrends9774 3 ай бұрын
வேலும் மயிலும் சேவலும் துணை.புது ப்ரண்ட் 🙏🌹.எனக்கு வயிற்றில் சல நாட்களாக வலி வந்து வந்து போகிறது.டாக்டர்கள்ஹிரண்ய என்று கூறி உள்ளார் ஆபரேஷன் செய்து விடலாம் என்று கூறி உள்ளார் எனக்கு பயமாக உள்ளது.6 வருடம் முன்பு வயிற்றில் பெரிய ஆபரேஷன் செய்து உள்ளது.அதில் மிகவும் கஷ்டப்பட்டேன்.மறுபடியும் ஆபரேஷன் என்றால் பயமாக உள்ளது. அடுத்த வாரம் தேதி குறித்து உள்ளது.விரைவில் குணமாகி வீடு திரும்ப முருகனை வேண்டுகிறேன்.ஓம் முருகா சரணம் சரணம் முருகா 🙏🙏🙏🙏🌹
@ramasubramani5575
@ramasubramani5575 4 ай бұрын
முருகா குமரா வேல்மாறல் படித்த 44 ஆவது நாள் என்னுடைய வேண்டுதலை நிறைவேற்றினார் முருகன்
@realsaimiracles
@realsaimiracles 4 ай бұрын
very nice!
@jayasudhaaravindan678
@jayasudhaaravindan678 4 ай бұрын
Super🙏
@deeshakitchen5325
@deeshakitchen5325 4 ай бұрын
ஓம் சரவணபவ முருகா போற்றி 🙏🙏🙏🙏🙏🙏
@camilaSivanathan
@camilaSivanathan 4 ай бұрын
I am catholic how read how many verses to read every day can u pls say i hope u understand what i ask
@GhajabiramSriramulu
@GhajabiramSriramulu 3 ай бұрын
​@@camilaSivanathanWorship Jesus Christ and the Holy Spirit and ask His Blessings and start reading Vel Maaral.
@rajassanju
@rajassanju 4 ай бұрын
மிக்க நன்றி, நான் கடந்த 3 நாட்களாக வேல் மாரல் படித்து வருகிறேன். பூஜை அறையில் விளக்கேற்றி விட்டு Hall ல் அமர்ந்து TV மூலமாக youtubeல் பார்த்து படிக்கிறேன். ராகுல் ரவீந்திரன் என்ற பாடகர் பாடியுள்ளார், அதிலேயே ஒவ்வொரு வரியும் வருகிறது. பார்த்து படிப்பதற்கும் எளிமையாக உள்ளது. இசையுடன் கேட்கவும் அருமையாக உள்ளது. ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்🙏🏼
@indhumathikvk5mathi6
@indhumathikvk5mathi6 4 ай бұрын
மொபைல் ல padinga... kowmaram வெப்சைட் ... ஹால்ல் ல படிக்க வேண்டாம்
@realsaimiracles
@realsaimiracles 4 ай бұрын
Mika arumai!
@realsaimiracles
@realsaimiracles 4 ай бұрын
Murugan thunai!
@anuradhas4167
@anuradhas4167 4 ай бұрын
Thanks idrawvelandrecietedvelmaraldaily
@anitham6697
@anitham6697 4 ай бұрын
KZbin name sollunga please yenaku book kitaikavillai
@satheeshwaranparamasivam3735
@satheeshwaranparamasivam3735 3 ай бұрын
மிக்க நன்றி 🙏 முருகா போற்றி🙏🙏🙏🙏 நானும் தொடர்ந்து படித்து வருகிறேன் மிக மிக துயரத்தில் இருக்கும் எங்களை கை குடுப்பார் என்று நம்புகிறேன்🙏
@reshumanisha31
@reshumanisha31 4 ай бұрын
திருச்செந்தூர் செந்தில் ஆண்டவா முருகா போற்றி வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
@geethasanthanam4442
@geethasanthanam4442 2 ай бұрын
நான் வேல்மாறல் தொடர்ந்து படித்து வருகிறேன் அதன் பிறகு தான் எனக்கு கொஞ்சம் பிரச்சினை குறைந்தது இன்றும் படித்து வருகிறேன் முருகா திடிரென்று திருச்செந்தூர் செல்லும் வாய்ப்பும் கிடைத்தது. வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
@geethasanthanam4442
@geethasanthanam4442 2 ай бұрын
முருகா
@sharmisuresh5489
@sharmisuresh5489 2 ай бұрын
Thanks for your advise
@rammanohar7509
@rammanohar7509 Ай бұрын
ஓம் சரவணபவ
@vaanmathimathi1676
@vaanmathimathi1676 4 ай бұрын
Hi Ssy...lot of miracle happen in my life of Vel Maral chanting and also kanda sasti kavasam...velum mayilum sevalum thunai🙏
@realsaimiracles
@realsaimiracles 4 ай бұрын
Hi Sister please can you whatsapp me.. I would love to listen your miracles! My number- 9894772921
@G.A.Y.U-b2e
@G.A.Y.U-b2e 2 ай бұрын
​@@realsaimiraclesNaanum unga kitta sollalama sis
@kalaiselvi-oy1dq
@kalaiselvi-oy1dq 4 ай бұрын
என் மகளுக்கு புத்திர பாக்கியம் வேண்டும் வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா ஓம் சரவணபவ
@nagalakshmimohanraj7857
@nagalakshmimohanraj7857 2 ай бұрын
கண்டிப்பாக கிடைக்கும்
@ravindranramiah3261
@ravindranramiah3261 4 ай бұрын
என்னால் பூஜை பண்ண முடியவில்லை.தினமும் காலையில் கேட்கிறேன்.
@ramasamyparamasivam5092
@ramasamyparamasivam5092 4 ай бұрын
🙏 வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா, குருவாய் வருவாய் அருள்வாய் குகனே போற்றி போற்றி.
@kavithakrithik2264
@kavithakrithik2264 4 ай бұрын
Romba thanks sister clear explanation nice murugan arul elarkum kidaikatum..vazhga valamudan 🙏🙏🙏 om muruga potri...❤🤎💜💙💚💛🧡❤🤍
@bagavathisuresh5333
@bagavathisuresh5333 4 ай бұрын
இன்னோறட 13 நாள் ஆகுது நானும் வேல் மாறல் பூஜை பன்னுறேன் முருகன் என் வேண்டுதலை கேட்டு நிறைவேற்ற வேண்டும் ஒம் முருகா போற்றி போற்றி 🙏 எனக்கு நல்ல தெளிவான விளக்கமாக இருந்தது நன்றி
@realsaimiracles
@realsaimiracles 4 ай бұрын
Thank you 🙏
@sriktwig
@sriktwig 4 ай бұрын
Nice Explanation of Vel Maral Om Muruga
@visalakshisubramanian1061
@visalakshisubramanian1061 2 ай бұрын
சகோதரி நான் தினமும் வேல் மாறல் படித்து வருகிறேன் தினமும் சாயங்காலம்விளக்கு ஏற்றிவிட்டு ஆறு முதல் ஏழு மணி க்குள் படித்து வருகிறேன் மனதால் வேலை நினைத்து கையில புத்தகத்தில் இருக்கும் வேலை பார்த்து படித்து வருகிறேன் என்அப்பன் முருகன் எனக்கு உடல் நிலை சரியில்லாமல் இருந்தபோது என்னைகாப்பாற்றினார் இத்தனை நாள் என்று கணக்கு வைக்காமல் படித்து வருகிறேன் வெற்றி வேல் முருகனுக்கு அரகரோகரா வேலும் மயிலும் சேவலும் துணை 🙏🙏🙏🙏🦃🦃🦚🦚💕💕
@jayaseelanezhumalai6160
@jayaseelanezhumalai6160 26 күн бұрын
ஓம் முருகா போற்றி போற்றி
@Kanaga-y5g
@Kanaga-y5g 2 күн бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் முருகா முருகா முருகா போற்றி
@sangeethaarumugam881
@sangeethaarumugam881 4 ай бұрын
Sister na inniku than vel maral padika start pannunen.ennala nammavae mudiyala enga veetuku 6mayil vandhadhu ennaku romba romba sandhosama irundhuchu.murugan mayil vadivil arul kuduthanga.😊😊😊
@realsaimiracles
@realsaimiracles 4 ай бұрын
Omgg omgg ❤️❤️🙏🙏
@ramadevi5023
@ramadevi5023 3 ай бұрын
உங்க பேர்லேயே ஆறுமுகம் இருக்கு சிஸ்டர் வராம இருப்பாரா
@Shalini-murali-lifestyles111
@Shalini-murali-lifestyles111 24 күн бұрын
Super sister 👌
@shaganesh9889
@shaganesh9889 4 ай бұрын
Thanks for the wonderful explanation. Me as a person strongest devotee of tiruchendur murugan . I came to know recently about vel maaral. I dont know the correct way to say vel maaral. I did 48 days once , from no where suddenly i got to go palani and had excellent darshan of murugan. To add i have a child with nervous issues. He cant walk and stand for long time. அவன் அருளால் காத்து இருக்காமல் பழனி இறைவனின் தரிசனம் கிடைத்தது. I was about to leave him but my son was very stubborn to come. So leaving everything to almighty we took him to temple. We completed darshan in half an hour and came down. I was literally tearing into pieces . It was like murugan smiling at me.
@realsaimiracles
@realsaimiracles 4 ай бұрын
Great great Murugan made your son have his Dharshan!
@raajlink2790
@raajlink2790 14 күн бұрын
வேல்மாறல் தொடர்ந்து படித்து வருகிறேன் என்னுடைய பிரச்சினைகள் தீர்ந்து வருகிறது.எனக்கு எதிராக செயல்பட்ட எதிரிகள் அழிந்து வருகிறார்கள்.நான் விரும்பும் Divyasri என்னுடன் விரைவில் சேர்ந்துவிடுவால்.திடீரென திருச்செந்தூர் சென்று முருகனை தரிசிக்க வாய்ப்பு கிடைத்தது முருகர் மிகவும் சக்திவாய்ந்தவர் உண்மை.நான் விரும்பும் Divyasri என்னிடம் வந்து சேர்ந்துவிடுவாள். வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா.
@Zigzag20067
@Zigzag20067 3 ай бұрын
Hello sis na unga videos la ungaluku nadantha miracles pathu dhan vel maral padikka start pannen.. Today 23rd day.. Full of problems.. Romba athigama varudhu bayama iruku sis... Na thodarnthu padithukondu than irukken.. Murugan arulal anaithum sariaga vendum... Velum mayilum sevalum thunai✨🙏🏻
@realsaimiracles
@realsaimiracles 3 ай бұрын
Ithai padikkarathaala kandippa problem varaathu nga Nambikkai oda padinga Ungamproblem seri aka vazhi kidaikkum
@Zigzag20067
@Zigzag20067 3 ай бұрын
Thankyou akka.. Indru sasti thithiyil engal veetil niraya mayilkal vandhadhu... Muruganin arul kidaithathu pol irundhadhu ka... ஓம் சரவணபவ .. 🙏🏻✨🦚வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🦚🐓🙏🏻
@jayasreejayachandran2989
@jayasreejayachandran2989 4 ай бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏 மிக்க நன்றி, வணக்கம்🙏ஓம் சரவண பவ🙏
@VellammalSunder
@VellammalSunder 7 күн бұрын
சகோதரி‌‌‌நான் எனதுமகன்‌‌‌‌ ‌திருமணத்திற்காக. 48‌‌‌நாட்கள்‌ அதிகாலை பிரம்மமுகூர்த்தநேரத்தில்‌‌ வேல்மாறல்‌‌‌ பாராயணம்‌‌‌ பண்றேன்‌ எனக்குபாடலின்‌பொருள்‌ தெரியல‌‌‌‌‌ ‌‌ஆனா‌‌‌முருகனைநினைத்து‌‌‌‌ மனம் உருகிதான்‌‌‌‌‌‌‌‌‌‌படிக்கிறேன்‌ முருகன்கண்டிப்பாக ‌‌என்மகனுடைய‌ திருமணத்தைநடத்துவார் ‌என்ற‌நம்பிக்கை‌ எனக்கு‌‌‌ இருக்கிறது‌‌‌‌‌‌‌‌‌ வேலும் மயிலும் ‌‌‌‌சேவலும்‌‍‌‌ துணை
@DhanushKarthi-zx9cm
@DhanushKarthi-zx9cm 3 ай бұрын
அக்கா நானும் உங்கள் மிக பெரிய பேன் ஆகிட்டேன்... நீங்கள் ரொம்ப தெளிவா சூப்பரா பேசுறீங்க அக்கா🥰 ஓம் சரவண பவ🙏
@realsaimiracles
@realsaimiracles 3 ай бұрын
ரொம்ப நன்றி பா
@balajimanoharan23694
@balajimanoharan23694 3 ай бұрын
நன்றி மேடம் அருமையான விளக்கம் தந்துள்ளீர்கள் வணக்கம் 👍🙏
@realsaimiracles
@realsaimiracles 3 ай бұрын
Thank you ☺️
@shobaa347
@shobaa347 4 ай бұрын
Sister naanum health issues iruthichinnu 48 days vel maral padicha really now my health is good 😊
@realsaimiracles
@realsaimiracles 4 ай бұрын
Amazing.. you give me more hope!!
@M.kumaresan445
@M.kumaresan445 3 күн бұрын
வேலும் மயிலும் துணை
@rajadhuraiganesan207
@rajadhuraiganesan207 Ай бұрын
ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ❤🙏🙏🙏
@anbukamala1969
@anbukamala1969 Ай бұрын
Super mam. Thank you
@Ramu-gm4sv
@Ramu-gm4sv Ай бұрын
பக்தியால் நான் உன்னை பலகாலும் பற்றியே மாதிரி புகை பாடி முத்தான மாறனை பெருவாழ்வில் முத்திய சேவகருக்கு அருள்வாயே உத்தம நாணத்தை சீனிவாசா ஒப்பில்லா மாமணி கிரி வாஹா வெற்றிவேல் வேலாயுத பெருமானே போற்றி போற்றி
@bbfrchannelbavinujay2878
@bbfrchannelbavinujay2878 4 ай бұрын
பூஜை செய்து தான் படிக்க வேண்டுமா நான் முஸ்லிம் சாதாரணமாக மனதில் முருகனை நினைத்து படிக்கலாமா பதில் சொல்லுங்கள் அக்கா
@realsaimiracles
@realsaimiracles 4 ай бұрын
Maname koil!! Kandiplaka velayum Murugar a yum ninaithu prayanam pannalam 🙏
@bbfrchannelbavinujay2878
@bbfrchannelbavinujay2878 4 ай бұрын
@@realsaimiracles மிக்க நன்றி அக்கா 😊
@SivapriyaVeluchamy
@SivapriyaVeluchamy 4 ай бұрын
Super mam ennudaiya venduthalum niraivrranum muruga saraanam
@VimalanathanVimalathithan1985
@VimalanathanVimalathithan1985 Ай бұрын
This video is very useful. Keep on doing this kind of spiritual video.
@realsaimiracles
@realsaimiracles 22 күн бұрын
Sure
@jenniferjennifer4605
@jenniferjennifer4605 Ай бұрын
Nandri ❤
@rgirija17
@rgirija17 Ай бұрын
I saw this in the paper today and got goose bumps .. I was meditating in my mind .. since yesterday about the Vel and peacock feather and I see this today .... I want to send the newspaper clip which my daughter saw in today's paper in Mumbai about lord Murugan
@ramyasambhavikannan6653
@ramyasambhavikannan6653 3 ай бұрын
I would like to share my experience of listening to Vel maral.. In 2022 i tried for 2nd baby conception.. started listening to Velmaral & some other chants too. i played velmaral & other chants on daily basis(for about 6months).. i conceived & am blessed with a baby boy January2024.. my prayers came true with the blessings of Lord Muruga🙏 Am still continuing to listen Velmaral.. Vetrivel Muruganukku Arohara..🙏
@realsaimiracles
@realsaimiracles 3 ай бұрын
🙏🙏🙏
@realsaimiracles
@realsaimiracles 3 ай бұрын
Amazing ❤️
@ramyasambhavikannan6653
@ramyasambhavikannan6653 3 ай бұрын
@@realsaimiracles btw, I am 40yrs old & I conceived thro' treatment (both pregnancy).. it's truly a miracle.. I used to think of chanting but I couldn't focus due to anxiety.. I also had Hyper Thyroidism problem so I started listening to chants.. I play the "Thirumurai amudham" version of vel maral.. but soon I'll try to chant on my own..🙏🙏🙏
@aishwaryareddy5805
@aishwaryareddy5805 10 күн бұрын
Hi should we chant or listening is fine becoz I don’t know Tamil so I can’t read the language can u help me out
@devikrishna7110
@devikrishna7110 4 ай бұрын
Very powerful mantram- Velmaral Om Muruga
@sivaprakasamramamoorthy3069
@sivaprakasamramamoorthy3069 6 сағат бұрын
Nantri....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@matangieducationalchannel5707
@matangieducationalchannel5707 16 күн бұрын
Lord Murugan fulfilled my wish on 47th day itself before 48thday of my Viratham. Thank you sister for your timely guidance. Om Saravana bhava.
@rajeswaripannirselvan4695
@rajeswaripannirselvan4695 4 ай бұрын
Velum Mayilum Sevalum Thunai Vetri vel Muruganukku Aro Hara 👌👌🙏🙏🎊🎊
@sujathasujatha7032
@sujathasujatha7032 Ай бұрын
நன்றி சகோதரி ஓம் சரவணபவ ❤🙏🙏
@murugeshwarinachimuthu5954
@murugeshwarinachimuthu5954 4 күн бұрын
சகோதரி என்பையனுக்கு குழந்தைவரம்வேண்டும் முருகா சரணம்
@Mrs.MariSelvamVignesh2703
@Mrs.MariSelvamVignesh2703 4 ай бұрын
முருகப்பா என்னுடைய நீண்ட நாள் பிரத்தனை நிறைவேற்றி குடுங்கப்பா 😭எங்க ரெண்டு பேத்தையும் சேர்த்து வைங்க ஆறுபடை முருகப்பா 😭அப்பா முருகா 😭🙏ஓம் முருகா 😭🙏விக்னேஷ் பையன் யும் ❤️மாரி செல்வம் பொண்ணு யும் நான் காதலித்த ஆண்ணை மனம் மாறி மீண்டும் என்னை ஏற்றுக் கொண்டு கல்யாணம் இருவருக்கும் இரு வீட்டார்கள் சம்மதத்துடன் முருகா ஆசிர்வாதத்துடன் எங்க திருமணம் நடக்க வேண்டும்😭 நாங்க ரெண்டு பேரும் கூடிய சீக்கிரமா கணவன் மனைவி சந்தோசமா வாழ வேண்டும் அப்பா😭 உங்க ஆசீர்வாதம் எங்க இரண்டு பேருக்கு வேணும் அப்பா 😭முருகா நீ தான் முருகா நடத்தி வைக்க வேண்டும் 🙏ஓம் முருகா வெற்றி வேல் முருகா 😭ஓம் சரவண பவ 😭🦚🙏ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🦚🙏
@realsaimiracles
@realsaimiracles 4 ай бұрын
Dont worry.. Murugan vazhi kaattuvar..
@subramanianc9365
@subramanianc9365 4 ай бұрын
வினைகள் தீர வேல்மாறல் படிப்போம் சரவணபவ
@Sriakshayagarments
@Sriakshayagarments 2 ай бұрын
Thankyou mam.
@harisandhiya23
@harisandhiya23 Ай бұрын
முருகாகாப்பாத்துக்ஷ
@Madhu27999
@Madhu27999 4 ай бұрын
ஓம் சாய் ராம் 🙏🏻🙏🏻🙏🏻 ஓம் சரவணபவ 🙏🏻🙏🏻🙏🏻🪔🪔🪔🙏🏻🙏🏻🙏🏻
@nirokani2335
@nirokani2335 Ай бұрын
Na Tuesday 1 to 2 murugan ku vetrilai deepam vaithu velmaral paditheen 5 week ennaku padika mudiyala aana feel aha iruthuchi ,mor en veetin arukil mayil 🦚vanthathu , enna pakka antha murugan vantha mathiri irunthuchi ❤ 🙏
@balaganesan.pganesan2228
@balaganesan.pganesan2228 Ай бұрын
ஓம் முருகா நன்றி 🙏
@Ksm14351
@Ksm14351 4 ай бұрын
Skip skip agi varuthupa analum enakul iruntha athanai kelvigalukum pathil kidaithuvittathu nandri muruga
@realsaimiracles
@realsaimiracles 4 ай бұрын
Sister video length koraikkarakka ka neraya edit pannitten.. sorry sister.. flow konjam miss akiduchu.. next time take care pannikkaren kandippa sister. Thank you.
@vivekmv2204
@vivekmv2204 3 ай бұрын
Thank you so very much 🙏🏽🙏🏽🙏🏽
@kalavathyrajasekaran8045
@kalavathyrajasekaran8045 Ай бұрын
Thankyou
@DanalakshmiDanalakshmi-o9o
@DanalakshmiDanalakshmi-o9o 2 ай бұрын
Tnpsc exam prepare pannitu irukken. Enakku government job kedaikanum muruga needhan thunai puriyanum.
@Dr.Sathyavathy.R
@Dr.Sathyavathy.R 3 ай бұрын
Thank you..nice explanation
@realsaimiracles
@realsaimiracles 3 ай бұрын
You are welcome
@Zigzag20067
@Zigzag20067 3 ай бұрын
Sister thank you for your reply sister.. Ungakitta sonnathalaya nu therila sister.. Unga kitta kandippa idha solli yeh aganum sister...today 24th day en veetai suttri 6mayil engal veetaiyeh sutri sutri vandhadhu sister vel maral padithu kondirukumboluthu... Migavum magilchi aga irundhadhu..❤🙏🏻✨thankyou sister for posting this video with clear info🙏🏻
@realsaimiracles
@realsaimiracles 3 ай бұрын
Thats really great!! Murugan thunai!
@Selvaraj-b4e
@Selvaraj-b4e 2 ай бұрын
நன்றி மகளே
@saiarun.bsaiarun.b8419
@saiarun.bsaiarun.b8419 4 ай бұрын
🦚🦚ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் ஓம் சரவணபவ ஓம்..🦚🦚🦚🦚 ஓம் நமோ குமராய நம..💐💐💐💐🦚🦚🦚🦚🦚🦚🙏
@priyaraj3981
@priyaraj3981 2 ай бұрын
Muruga... En anbu avan manasula ulla kathala solli pesanum pa... 🙏🙏🙏🙏🙏🙏
@VenaKumari
@VenaKumari Ай бұрын
ommurugua enkashtam tharanam muruga thinking
@mrtamilan8631
@mrtamilan8631 Ай бұрын
குறவர் முருகன் அருள் கிட்டட்டும் ❤️
@sanmugabharathi3379
@sanmugabharathi3379 4 ай бұрын
Thank you 🙏❤
@jeyak6045
@jeyak6045 4 ай бұрын
Nandri
@velmayilvaiyapuri4137
@velmayilvaiyapuri4137 2 ай бұрын
Thanks akka...❤❤❤
@dhanalakshmic7781
@dhanalakshmic7781 4 ай бұрын
அர்ப்பணிப்பு நல்ல பதிவு நன்றி மா❤❤❤❤🦚🦚🦚🦚🦚🦚
@realsaimiracles
@realsaimiracles 4 ай бұрын
Thank you sister!
@Kuttychutties1215
@Kuttychutties1215 Ай бұрын
Thank you so much.....
@laksmaniyer
@laksmaniyer 2 ай бұрын
அருமையான விளக்கம்
@selvi5100
@selvi5100 2 ай бұрын
நன்றி அம்மா
@ChitraTS-r2v
@ChitraTS-r2v 4 ай бұрын
Paruthamulai sirutha idai velutha nagai karutha kulal sivatha idhal marasirumi vilikku nigar agum thiruthaniyil uditharulum oruthan malai virutham ena thulhthil urai karthan mayil nadhathu gugan velae velum mayilum sevalum thunai 🙏
@lakshmirajakumar2966
@lakshmirajakumar2966 27 күн бұрын
வணக்கம் சிஸ்டர். நீங்கள் ஸ்க்ரீனில் கொடுத்துள்ள வேல் மாறல் புத்தகம் எங்கு கிடைக்கும்? எப்படி வாங்கலாம் . நானும் லண்டனில் தான் இருக்கிறேன் .
@realsaimiracles
@realsaimiracles 22 күн бұрын
Giri uk nu google pannunga sister
@kasthurianandkasthurianand6828
@kasthurianandkasthurianand6828 3 ай бұрын
Sister neenga vel maral pathivai theliva sonathugu thanks sister
@realsaimiracles
@realsaimiracles 3 ай бұрын
🙏🙏
@rajagopaljayaprakash1141
@rajagopaljayaprakash1141 Ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
@nadarajanvelayutham6941
@nadarajanvelayutham6941 26 күн бұрын
🙏ஓம் முருகா போற்றி🙏
@Sudhasudha77.77sudha
@Sudhasudha77.77sudha 4 ай бұрын
Om muruga saranam saranam saranam saranam saranam saranam saranam saranam
@VenaKumari
@VenaKumari Ай бұрын
ommuruguanthunai
@sairpsaipr8671
@sairpsaipr8671 4 ай бұрын
Hi sis epidi irukinka na padika start panna but antha power enala en mind la accept pana mudiyala ipo 48 nonveg skip panai viratham iruka na enka pona vel and murugan kooda vanthutuva ❤❤😊😊 enaku avlo happy ah irukum no words to explain about that ur videos are really motivated me thq sis😊😊
@realsaimiracles
@realsaimiracles 4 ай бұрын
Thank you sister 🙏
@lalithasankaran7120
@lalithasankaran7120 23 күн бұрын
Namikai niraya iruku aana meani g padichaalum slogam solumpodhu meaning nabagam varadhu but i leave everything to God & believe he will definitely good for me
@ARJUNANArumugam-b4p
@ARJUNANArumugam-b4p 14 күн бұрын
Muruga ennai putrunoiyelerunthu kappatru om saravanabava
@Priyaslifestyleandreviews
@Priyaslifestyleandreviews 3 ай бұрын
You are very kind akka ❤
@realsaimiracles
@realsaimiracles 3 ай бұрын
Thank you pa
@shanthyradhakrishnan5294
@shanthyradhakrishnan5294 4 ай бұрын
Sairam..Thankyou so much for this video.very clearly explained.
@realsaimiracles
@realsaimiracles 4 ай бұрын
Thank you sister 🙏🙏❤️
@BalakrishnanR-jv6jj
@BalakrishnanR-jv6jj 4 ай бұрын
ஓம் முருகா போற்றி ஓம் முருகா திருத்தணி முருகா போற்றி ஓம் வேல் மாறல் தந்த முருகா போற்றி ஓம் பழனி மலை பதி வாழ் முருகா போற்றி
@prabavathimanickam7605
@prabavathimanickam7605 4 ай бұрын
நானும் படிச்சிட்டு இருக்கேன் sis என்னை சுத்தி நடக்கிற சதியை காமிச்சி கொடுத்துட்டார் sis 21வது நாள்ளயே.வேல்மாறல் நிஜமாவே miracle தான் sis.
@realsaimiracles
@realsaimiracles 4 ай бұрын
Great great sister 🙏
@Bhavaniudayakumar-x9g
@Bhavaniudayakumar-x9g 4 ай бұрын
Om murugaa thunai 🙏🙏🙏🙏🙏🙏
@user-cw5sn9vv6lsenthur
@user-cw5sn9vv6lsenthur 2 ай бұрын
Thank you sister
@ThirumalaiappanV
@ThirumalaiappanV 4 ай бұрын
Akka super. Full of positivity ❤
@realsaimiracles
@realsaimiracles 4 ай бұрын
True pa! :)
@prasanthkp9201
@prasanthkp9201 2 күн бұрын
Any malayalis❤️ ഹര ഹരോ ഹര ഹര 🥰🙏
@arulkrishna3692
@arulkrishna3692 4 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்❤
@prasannasiva1187
@prasannasiva1187 4 ай бұрын
Sis na innakitha unga video first time pakkuran na pramma mugurtha poojaila velamaral start panni twoday aguthu unga video pathu enakku ella doubts um clear ayitu thank u sis❤
@realsaimiracles
@realsaimiracles 4 ай бұрын
Thank you 🙏
@vimaladinakarrao1669
@vimaladinakarrao1669 4 ай бұрын
Om Sairam very useful to us.thank you sairam
@GeethaAroumougam7042
@GeethaAroumougam7042 25 күн бұрын
Enaku vel maral padika padika nariya problem vanthutey eruku but enaku hope eruku Muruga.
@MahaMaha-t8o
@MahaMaha-t8o 3 ай бұрын
Naan velmaral virutham irukkiren.23 naal indru Sai oapavukku abishegam seivathu pola kanavu kanden.athukku enna artham entru theriyala.ungalukku therinthal solla mudiyuma
@realsaimiracles
@realsaimiracles 3 ай бұрын
Neengal vel maaral padikka Baba Arul seikirar enru artham.. Baba vu kum abishekam seyyungal Daily avara kumbittu vel maaral padiyungal
@alagamaialagamai3401
@alagamaialagamai3401 4 ай бұрын
Thanksma super guidance
@KrishnaKumar-pu1ol
@KrishnaKumar-pu1ol Ай бұрын
Om muruga saranam 🙏🙏🙏🙏🙏🙏
@muralis2403
@muralis2403 4 ай бұрын
Vel Abhishekam. Patri details sollavum. Arumayaga solgireergal. You are so matured. Explaining the things very nicely. So happy to watch. Continue giving us more videos and informations.
@realsaimiracles
@realsaimiracles 4 ай бұрын
Thank you for observing it nicely!! Feeling grateful! Sure, main objective of the channel is to spread positivity and make changes in people lives. Please continue supporting the channel and try to share the videos across! Thank you so much!
@realsaimiracles
@realsaimiracles 4 ай бұрын
Abishekam simle a pannina pothum: milk and water must. Others like santhanam, viboothi, fruit juices are optional.. but sometimes I do it with all possible things and feel so devine. It is important to keep it simple for consistency. Thank you.
@vasanthakumari.n2647
@vasanthakumari.n2647 4 ай бұрын
Om muruga en son ku nalla mana matratha kudunga, collage poi nalla padika vaiyunga,engala mana nimmathiyodum,santhosathodum,selvaselipodum ,thega arokyathodum,theerka ayulodum iruka vaiyunga andava
@malathis1329
@malathis1329 4 ай бұрын
Clear explanation super sis
@realsaimiracles
@realsaimiracles 4 ай бұрын
Thank you 🙏
@saruna7911
@saruna7911 4 ай бұрын
Om murugaaaa ❤
@selvainiyavan2689
@selvainiyavan2689 3 ай бұрын
Each & every song end - addressed to vel wow so amazing and actually its meaningful
@jaffnatraditionalkitchen3738
@jaffnatraditionalkitchen3738 3 ай бұрын
Om murukappa potti enta vino serious a hospittalla irukkaar avara kaappaaththunka murukappa🙏🙏🙏 enta vino da treatments nalla padiya nadakkanum murukappa 🙏🙏🙏 om murukappa potti 🙏🙏🙏
@ThilagavathiS-u5p
@ThilagavathiS-u5p 2 ай бұрын
Tq akka
@selvamchandhra2631
@selvamchandhra2631 2 ай бұрын
என்னால விளக்கு வச்சி படிக்க முடியாது எனக்கு நடக்க முடியல வாதம் இருந்த இடத்தில் தான் படிக்க வேண்டும் முருகா
@nirmalaselvaraj04
@nirmalaselvaraj04 Ай бұрын
ஓம் சரவணபவ ❤❤
An Unknown Ending💪
00:49
ISSEI / いっせい
Рет қаралды 58 МЛН
Incredible: Teacher builds airplane to teach kids behavior! #shorts
00:32
Fabiosa Stories
Рет қаралды 11 МЛН
Inside Out 2: ENVY & DISGUST STOLE JOY's DRINKS!!
00:32
AnythingAlexia
Рет қаралды 14 МЛН
Стойкость Фёдора поразила всех!
00:58
МИНУС БАЛЛ
Рет қаралды 5 МЛН
An Unknown Ending💪
00:49
ISSEI / いっせい
Рет қаралды 58 МЛН