No video

வேல் மாறல் தனிப்பாடல்கள் பாராயணம் செய்வது எப்படி?

  Рет қаралды 50,729

Real Sai Miracles

Real Sai Miracles

Ай бұрын

வேல் மாறல் தனிப்பாடல்கள் பாராயணம் செய்வது எப்படி?
• எளிதாக வேல் மாறல் பாரா...
• 'வேல் மாறல்' பாடல்களுக...
#murugan
#thiruppugazh
#vel maaral
#velmaral
#saibaba
#Vikasi visakam
#miracles
#murugansongs
#palanimalai
#thiruchendur
#tamil
#astrology
#trending
#lawofattraction
#siddhar
#hindu
#devotionalsongs
#horoscope
#muthirai
#parikaram

Пікірлер: 864
@jawcrusher4292
@jawcrusher4292 Ай бұрын
I come across many youtube channel explaining but your the only channel putting effort to make the listner to read and get benefits. And particularly your explanation of vel maral is soulfully to listen ma. Super. All the best and always be in murugan blessings.
@amahalingam2468
@amahalingam2468 28 күн бұрын
1:34
@rockingtamizha548
@rockingtamizha548 19 күн бұрын
வேல் மாரல் படிக்க ஆரம்பித்த நாள் முதல் இன்று வரை...அற்புதம் அற்புதம் மட்டுமே... ஒரு வருடமாக வருமானம் இல்லாமல் இருந்தேன் ...படித்த மூன்றாவது நாளில் இருந்தே வருமனத்திர்க்கஆன வழியை முருக பெருமான் காண்பிக்க ஆரம்பித்து விட்டது... என் மகனும் என்னோடு சேர்ந்து வேல் மாரால் படிக்க தொடங்கி விட்டான்... முருகா பெருமானுக்கு கோடி நன்றிகள்❤
@vishnuraj3992
@vishnuraj3992 15 күн бұрын
Edhai padikkanum andha 4 lines mattum ma
@Gomathy-ez1im
@Gomathy-ez1im Ай бұрын
வேலும் மயிலும் துணை.வேல் மாறல் படித்ததால் எனக்கு என் அக்கா மூலம் எனக்கு ஒரு வேல் கிடைத்தது.எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது.
@murugeshwarir451
@murugeshwarir451 Ай бұрын
சகோதரி சாய் அப்பா என்னையும் வேல் மாறல் படிக்க ஆரம்பித்து வைத்துள்ளார் இப்போது 15 நாட்கள் ஆகிவிட்டது 48 நாட்களையும் தடங்கள் இல்லாமல் படிக்க முருகப்பெருமான் சாய் அப்பாவும் எனக்கு உதவிசெய்ய வேண்டும் ஓம் முருகா ஓம் சாய்ராம்
@ThankyouUniverse2010
@ThankyouUniverse2010 Ай бұрын
வணக்கம் ங்க 😊 உங்க உயர்ந்த நோக்கம் முருகன் அருளால் நிறைவேற, அவனை நம்பினோர் வாழ்வில் அருளும் நலமும் பெருக எம்பெருமானை மனதார வேண்டுகிறேன்! வாழ்க வளமுடன்! 🩷 ஓம் முருகா சரணம் 🩷
@geethagopal3617
@geethagopal3617 24 күн бұрын
ரொம்ப நன்றி.. தனி பாடல் பாராயணம் ஆரம்பிச்சுருக்கேன். எனது வேண்டுதல் நிறைவேறியதும் உங்களுக்கு நிச்சயம் சொல்லுவேன்.. அருமையான பதிவு.
@samisusi1902
@samisusi1902 Ай бұрын
திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன் மலை விருத்தன் என உள்ளத்தில் உரை கருத்தன் மயில் குகன் வேளே குழந்தை வரம் வேண்டும் முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம் எனக்காக அன்பு உள்ளங்கள் எல்லாரும் வேண்டிக்கோங்க
@kavithashiva5056
@kavithashiva5056 Ай бұрын
Om saravanabava.....🙏🙏🙏 very Happy to hear miracles from all ...my eyes are filled with tears ....lets always be chanting name of Muruga❤Murugaa Saranam
@meenaannam8800
@meenaannam8800 28 күн бұрын
Sis Unga video pathu today vel maral padikka start panni irukken , tks for sharing
@DhanushKarthi-zx9cm
@DhanushKarthi-zx9cm Ай бұрын
எனக்கு இருந்த சந்தேகம் தீர்ந்து போச்சி ரொம்ப நன்றி அக்கா🥰
@rathitamil-if2vj
@rathitamil-if2vj Ай бұрын
அம்மா மிகவும் நன்றி வேல் மாறல் அற்புதமான அன்பான விளக்கம் அம்மா நன்றி அம்மா
@user-cq8hy5mh8x
@user-cq8hy5mh8x Ай бұрын
Velmaaral ullam urugan paarayanam seyyum anaithu makkalum murugaperuman nal arul puriyattum...❤😊🎉🙏🙏🙏kanthanukku aroharaa
@VetriVell-jt6lx
@VetriVell-jt6lx Ай бұрын
Hi அக்கா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா எல்லா புகழும் முருகனுக்கே
@agalyaagal724
@agalyaagal724 Ай бұрын
கருணை கடலே கந்தா போற்றி 🙏🦚🙏 அக்கா நான் TNPSC க்கு படிச்சிட்டு இருக்கேன் அக்கா எனக்கு த்ரீ இயர்ஸ் ல பெண் குழந்தை இருக்காங்க கூடவே ஹெல்ப்புக்கு ஆள் யாரும் இல்ல நான் என் வீட்டுக்காரரை பாப்பா மூணு பேரும் தனியா இருக்கும் அவரு போலீசா இருக்காரு அவர் வேலை பாக்குற இடத்துல இருக்கும். பினான்சியல் அவர ரொம்ப கஷ்டத்துல இருக்குறாரு மாமனார் மாமியார் கொழுந்தனார் நாங்க மூணு பேரு எல்லாத்துக்கும் சேர்த்து அவர் ஒரு ஆள் சம்பாதிக்கிறார் அவரால முடியல..... அது இல்லாம என் மாமியார் வீடு கட்டுற விஷயத்துல அவரை 20 லட்சத்துக்கு கடனாளி ஆக்கிட்டாங்க வாங்குற சம்பளம் முக்காவாசி லோனுக்கு போயிடுது மீதி இருக்க 15,000 அவ்வளவுதான் எங்க டோட்டல் ஃபேமிலி செலவு நடக்குது அவர் அடிக்கடி சொல்ற வார்த்தை என்னால முடியல ரொம்ப டயர்டா இருக்கு கொஞ்சம் ரெஸ்ட் எடுக்குனும் நினைக்கிறேன் ஆனா இவ்ளோ கடன் இருக்கு இன்னும் நான் நிறையா ஓடணும்.... டியூட்டி பார்த்துகிட்டு ஃபேமிலி பார்த்துக்கிட்டு SI க்கு படிக்க ஸ்டார்ட் பண்ணி இருக்கிறார் அக்கா பட் அவரால ரிலாக்ஸா உட்கார்ந்து படிக்க முடியறதில்ல தூங்குறதுக்கு அவருக்கு டைம் பத்தாது....சோ பாப்பாவையும் பார்த்துகிட்டு நான் படிக்க ஸ்டார்ட் பண்ணி இருக்கேன் அக்கா. எனக்கு கல்வி சம்பந்தமாக பாராயணம் வரிகள் சொல்லுங்க அக்கா
@NandyArun
@NandyArun 15 күн бұрын
Vel maral padal mulusa parayanam pannitu Paruthamulai sirutha idai andha kuripita padal mattum padunga adhu kalviyal munnera padikalam nu anitha sollirukanga Vel maral vilakam video la poi parunga
@thamotharan2946
@thamotharan2946 Ай бұрын
Mikka nandrigal Sister.Vetri Vel Muruganaku Arogaraa 🙏
@sreesainithya5122
@sreesainithya5122 Ай бұрын
Hi Sister daily i am chanting vel MARAL mantra today is 18th day through mobile.i ordered mantra book from flipcart and i received it today. Veryhappy.🙏🙏🙏🙏🙏🙏
@hemamalini1473
@hemamalini1473 Ай бұрын
Hi priya I have the same problem u have given a Gud solution thank u so much this also Murugan magimai
@user-nl6ef1vf3r
@user-nl6ef1vf3r 24 күн бұрын
அன்பு தங்கையே என் பிரச்சினை சொல்ல முடியாமல் இருக்கிறேன் எ ன் பிரச்சனைக்கு அருள் கிடைக்க முருகனிடம் நீங்களும் வேண்டிக்கொள்ளும் கள் தங்கையே நன்றி
@bharathirajar4119
@bharathirajar4119 26 күн бұрын
Thank you so much sis Valli Deivanei Manala potri
@mythiligurumurthy942
@mythiligurumurthy942 Ай бұрын
Arumaiyana vilakam sakothari❤ella vedio m parkirean. Nantrima
@murugan9248
@murugan9248 Ай бұрын
Romba Romba nantri sagothari,Intha pathivirku nantri❤
@dhivyadharun9448
@dhivyadharun9448 Ай бұрын
❤🎉Tq sis unga speech rompa motiva irukka thodarattum ungal sevai🎉❤
@poovaneswarypoova5112
@poovaneswarypoova5112 Ай бұрын
ஓம் சரவணபவ!!! மிக பயனுள்ள பதிவு. நன்றிங்க சகோதரி. பிரிந்த உறவுகள் ஒன்றாக எந்த தனி பாடல் பாரயணம் செய்யனும்?
@maheswari9937
@maheswari9937 Ай бұрын
vel maral therium patikkanum nu erunthe ana time amaila.unga video pathu meaning note panni vejutu than patikka arampiche sister nantri valka nalamutan❤❤🙏🙏🙏
@s.bhuvaneshwaris6957
@s.bhuvaneshwaris6957 Ай бұрын
மிக்க நன்றி சகோதரி 🙏
@rupauma9870
@rupauma9870 21 күн бұрын
Tq sister....enaku ithu yepdi solrathunu theriyala..na vel maaraal unga video pathutha padika start pannen..almost 10 days complete ayeduchi..but ennoda problem ku solution enanu theriyama last Wednesday na roma manasu odanju poiten .but en murugan ena kai vida matarnu mattum nambikai irunthathu.ipo summa KZbin open panna ennoda problem ku intha song ah padinu murugane solra mathri unga video vanthu iruku....thank you sister...om saravana bhava.....
@shalinisaravanan2679
@shalinisaravanan2679 Ай бұрын
Hi first view first comment to u. Om namo kumaraya namagha.
@PriyaDharshini-bf6kr
@PriyaDharshini-bf6kr Ай бұрын
எங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டுகிறேன் எங்களுக்காக பிராத்தனை செய்யுங்கள் சகோதரி 🙏🙏🙏🙏🙏🙏
@umasaraswathi9231
@umasaraswathi9231 Ай бұрын
Hi Anitha, this is really good ma. I will start to read. Kindly pray to Lord Muruga for us...❤ Really l love and like your way of speech. God's blessings and all our love and support is there for you and family ❤
@poongothaimadhavan9339
@poongothaimadhavan9339 Ай бұрын
விளக்கம் அனைத்தும் அருமை மா
@erodedivya8256
@erodedivya8256 Ай бұрын
Velmaral na ennum start pannala ungal video first time pakkuran na migavum kasata padukiran
@indhumathiv1572
@indhumathiv1572 Ай бұрын
Velvmaral padichu problem sari aganum pry panen nan enaku murugan help panuvar namburen nan avara thornthy pray pana avar uthavanum ...murugan thunai erukanum ...unga vedio pakren nan unga spech rompa nala eruku sister...
@user-pq3mi1rx1v
@user-pq3mi1rx1v Ай бұрын
❤ Thank you sister
@deepigasreenivasan6636
@deepigasreenivasan6636 Ай бұрын
Thank you so much sis
@meerasundararaman2930
@meerasundararaman2930 16 күн бұрын
Thk u sister u r helping us a lot🎉
@pbala4705
@pbala4705 Ай бұрын
முருகா என் பிரச்சனையை திர்த்து வய்ப்பா
@rajkumar-mz8gf
@rajkumar-mz8gf Ай бұрын
நன்றிங்க
@keerthykiddo9324
@keerthykiddo9324 Ай бұрын
Romba useful sister🙏
@sujathasujatha7032
@sujathasujatha7032 Ай бұрын
மிக்க நன்றி சகோதரி அருமையான பதிவு, வாழ்க வளமுடன் நலமுடன், வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வீரவேல் முருகனுக்கு அரோகரா ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ❤🙏🙏🙏🙏🙏🙏🙏
@realsaimiracles
@realsaimiracles Ай бұрын
Mikka Nanri 🙏
@kavikavi2066
@kavikavi2066 Ай бұрын
என்னோட திருமணத்துக்கு என் அம்மா அப்பா ஏத்துகிட்டு திருமணம் செய்து வைக்கனும் முருகா
@sakthibalagopi825
@sakthibalagopi825 Ай бұрын
Thank you sister
@kalaivanikr6669
@kalaivanikr6669 Ай бұрын
Thank you mam ❤❤❤
@akilasaravanan2987
@akilasaravanan2987 Ай бұрын
சரியா சொனீர்கள் நானும் திருத்தணி பாடலை 1008 முறை பாராயணம் பண்ணேன் 108 முறை குமார்ஸ்துவம் படித்தேன் 🙏முருகா சரணம்🙏
@Dhanalakshmimurugavel-c8k
@Dhanalakshmimurugavel-c8k 29 күн бұрын
நல்லது ❤ முருகன் அருள் நிச்சயம் உண்டு....❤நானும் கந்த சஷ்டி கவசம் 32 முறை படித்தேன் பிரசித்தி பெற்ற முருகன் கோவில்...ஆனால் 36 முறை படிப்பதற்குள் முருகன் அபிசேக பூஜை ஆரம்பித்து விட்டது......இன்னொரு நாளில் நான் நிச்சயம் நிறைவேற்றுவேன்❤..முருகா சரணம்❤
@akilasaravanan2987
@akilasaravanan2987 29 күн бұрын
@@Dhanalakshmimurugavel-c8k மிக்க நன்றி சகோதரி உங்களுக்கும் முருகரின் பூரன ஆசிர்வாதத்தால் பாராயணம் பன்னுவீர்கள் நன்றி🙏முருகா சரணம்🙏
@qbkqatarbachelorkitchen9357
@qbkqatarbachelorkitchen9357 26 күн бұрын
1:25
@kalaivani3750
@kalaivani3750 21 күн бұрын
குமார்ஸ்துவம் என்றால் என்ன எந்த புக்குல இருக்கு
@akilasaravanan2987
@akilasaravanan2987 21 күн бұрын
@@kalaivani3750 pls refer above link
@msridevidevi4535
@msridevidevi4535 Ай бұрын
Please reply for me sister for the past 5 days i started reading velmaaral thank you sister i believe muruga
@Mrs.MariSelvamVignesh2703
@Mrs.MariSelvamVignesh2703 Ай бұрын
முருகப்பா என்னுடைய நீண்ட நாள் பிரத்தனை நிறைவேற்றி குடுங்கப்பா 🙏எங்க ரெண்டு பேத்தையும் சேர்த்து வைங்க ஆறுபடை முருகப்பா 🙏அப்பா முருகா 🙏ஓம் முருகா 🙏விக்னேஷ் பையன் யும் ❤️மாரி செல்வம் பொண்ணு யும் நான் காதலித்த ஆண்ணை மனம் மாறி மீண்டும் என்னை ஏற்றுக் கொண்டு கல்யாணம் இருவருக்கும் இரு வீட்டார்கள் சம்மதத்துடன் முருகா ஆசிர்வாதத்துடன் எங்க திருமணம் நடக்க வேண்டும்🙏 நாங்க ரெண்டு பேரும் கூடிய சீக்கிரமா கணவன் மனைவி சந்தோசமா வாழ வேண்டும் அப்பா🙏 உங்க ஆசீர்வாதம் எங்க இரண்டு பேருக்கு வேணும் அப்பா 🙏முருகா நீ தான் முருகா நடத்தி வைக்க வேண்டும் 🙏ஓம் முருகா வெற்றி வேல் முருகா 🙏ஓம் சரவண பவ 🦚🙏ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🦚🙏
@snegadsnegad4658
@snegadsnegad4658 14 күн бұрын
Kandippaa nadathi veipaaru Na unga comment ellam devotional video la pakura....even nanum unga sutivation la tha irukan ......🙏
@Mrs.MariSelvamVignesh2703
@Mrs.MariSelvamVignesh2703 14 күн бұрын
@@snegadsnegad4658 மிக்க நன்றி உறவே 🙏🙏🙏
@sathyabama2905
@sathyabama2905 2 күн бұрын
அற்புதமான பொக்கிஷம்
@shanthiravi8574
@shanthiravi8574 Ай бұрын
வேலை கிடைக்க வேல் மாறல் பாடலில் தனி பாடல் வரிகள் எது என்று சொல்லுங்கள் சகோதரி தினமும் 108 முறை பாராயணம் செய்வதற்கு. வேல் மாறல் பாடலும் பாராயணம் செய்து வருகிறேன் ❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🦚🦚🦚🦚🦚🦚🦚🦚
@sasikumarc.s1292
@sasikumarc.s1292 Ай бұрын
நான் உங்கள் வீடியோ பார்த்த பிறகு வேல்மாறல் 27நாட்களாக பாராயணம் செய்து வருகிறேன் இன்று காலை 4 மணிக்கு என் கனவில் ஒரு பெரிய ஆபத்தில் இருந்து காப்பாற்றினார் எங்களுக்கு பொருளாதர பிரச்னை மிக அதிகமாகஇருக்கிறது. எந்த தொழில்செய்தாலும் நிறைய தடங்கல்கள் வருகிறது முருகன் அருளால் நாங்கள் இன்று வரை உயுரடன் இரு க்கின்றோம். நான் தனி பாடலும் பாராயணம் செய்ய முடிவு செய்து உள்ளேன். எங்கள் பிரச்னைகள் விரைவில் சரியாக வேண்டும் என முருகனிடம் வேண்டுகிறேன் ஓம் சரவணபவ ❤❤❤❤❤❤
@geethamcreation
@geethamcreation Ай бұрын
Kandippa unga problem ellam sari agum 48 days continue ah vel maaral padinga. Sure ah sucess agum
@rittun6312
@rittun6312 28 күн бұрын
En appan muruhanidam ungal problem theera prarthikkurean sister
@suryagandhignanasekaran8262
@suryagandhignanasekaran8262 24 күн бұрын
Kalpana Pathigam vel maral la enna pattu soluga
@anithaea9602
@anithaea9602 Ай бұрын
ஓம் சரவண பவ ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் கருணை கடலே கந்தா போற்றி போற்றி உருவாய் அருவாய் உளதாய் இலதாய் மருவாய் மலராய் மணியாய் ஒளியாய் கருவாய் உயிராய் கதியாய் விதியாய் குருவாய் வருவாய் அருள்வாய் குகனே பொஅ ஓம் முருகா போற்றி போற்றி பொஅ ஓம் ஷண்முகா சரணம் சரணம் பொஅ வேலும் மயிலும் சேவலும் துணை..... 🙏🏻🤲🙇‍♀💚
@tamils8939
@tamils8939 Ай бұрын
Hai sister, from salem en ponnuku 5 வயது பெண் குழந்தை இன்னும் நடக்க வில்லை urine motion problem irukku. Operation பண்ணனும் failure aeruchi ,,,naan vel maral padikka start paniten enakaga en kulanthaiku nenkalum முருகன் kitta vendikonka sister
@lakshmanant1568
@lakshmanant1568 28 күн бұрын
Ok sister
@kalaiselvi-zy9ui
@kalaiselvi-zy9ui 27 күн бұрын
Nenga kavalai padathinga pilaithu vidum ungal kulanthai
@suriyakrish5213
@suriyakrish5213 Ай бұрын
Education which 4 lines vel maaral parayan is best
@babysaroja9874
@babysaroja9874 Ай бұрын
True om Muruga saranam🙏
@prakashsivalingam3047
@prakashsivalingam3047 Ай бұрын
Om muruga potri 💯💓💓 Om saravana bhava potri 💓💓💓 Naaaaaaan doctor aaga vendum 💯😍😍
@keerthanakaviyarasu1661
@keerthanakaviyarasu1661 Ай бұрын
Hi sister. Unga videos ellam kekumbothu ullukulla postive energy a iruku sis romba thanks for this videos. Nanga tholil start panni run pannom but ipo stop aagiduchi so tholil nalla run aaga entha paadal padikanum nu comment pannunga sister
@letslearnandshare5911
@letslearnandshare5911 27 күн бұрын
Mam, fir health related problems like stress, depression,neurological.problems please say which pasuram to chant ???
@sumathia9593
@sumathia9593 Ай бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
@user-xe5ms5sh4f
@user-xe5ms5sh4f Ай бұрын
Muruga 🧑‍💼🙏👩‍🦰🙏kapathu nalla vazhkai amaithu kodungal velmuruga 🙏
@user-zm2pu7ox7v
@user-zm2pu7ox7v 28 күн бұрын
Muruga thunai Please tell me which stanza should I read to solve my daughter's marital problem
@rajalakshmijothikamarajan6380
@rajalakshmijothikamarajan6380 Ай бұрын
Hai pa Anitha, ellorum nalama irupiganu namburen da,en appan muruganoda arulala.pathivu romba arumaya irundhuchi pa.na thirumbavum antha videova paathutu ayyana prathna panna poren da.rombave arumayana vilakkam kudutha pa.take care da paapa, bye da Anitha.
@lalithsathishkumar-vj4nj
@lalithsathishkumar-vj4nj 29 күн бұрын
Health issues related அ எந்த தனி பாடல் பாராயணம் செய்வது என்று சொல்லுங்கள் சகோதரி
@simpleouting6685
@simpleouting6685 Ай бұрын
Sister thank you for the video ❤ I am in a very difficult situation with my marriage. Please respond which song I should read 🙏
@bashyamvishnupriya511
@bashyamvishnupriya511 Ай бұрын
Arumaiyana padhivu.. Thankyou ma
@realsaimiracles
@realsaimiracles Ай бұрын
🙏🙏
@shanthirangaraj
@shanthirangaraj Ай бұрын
வணக்கம் அனிதா நான் சாந்தி உங்களோட ஒவ்வொரு பதிவு பார்க்கும்போதும் எனக்கு வந்து ஒவ்வொரு அற்புதம் நடந்துட்டே தான் இருக்கு நீங்க முருகரை பத்தி சொல்ல சொல்ல இன்னும் நிறைய அற்புதம் நடக்கும் அதனால நிறைய பேர் பயன் பெறுவார்கள் நீங்க சொன்னது அனைத்தும் சத்தியம் வேல்மாறன் வந்து ஒவ்வொரு பாடலுக்கும் தனியா வந்து நீங்க அர்த்தம் சொல்லி எல்லோருக்கும் ஒரு பதிவு போடுங்க நீங்க பதிவு போட்டாலே இங்கே அற்புதம் நடக்குது உங்க மூலமா என்னை முதற்கொண்டு அனைவருக்கும் அனுகிரகம் செய்து கொண்டிருக்கிறார் எனக்கு நடந்த அற்புதத்தை நான் கண்டிப்பா நான் உங்களுக்கு நான் ஷேர் பண்ணுவேன் அதை நீங்க எல்லோருக்கும் சொல்லணும் எல்லாரும் கேட்டு பயன் பெறணும் முருகர் உங்க மூலமா எல்லோருக்கும் அனுகிரகம் செஞ்சுட்டு இருக்காரு
@realsaimiracles
@realsaimiracles Ай бұрын
🙏🙏
@sailathas3118
@sailathas3118 Ай бұрын
Hi sis. Please tell me which sloka to recite in Velmaral for being my friend betraying me and for my my health. Daily i read velmaral. Thanks .
@lathavisu6128
@lathavisu6128 13 күн бұрын
Super mam thank u mama I am in kovai ungakit pasa vaidum I am sai person❤❤❤❤
@akaashsa2511
@akaashsa2511 Ай бұрын
super sister Daily videos Podunga
@user-mu4yn9cl8l
@user-mu4yn9cl8l 29 күн бұрын
Muruga thunai. Pls suggest vel maral for brain blood block disease and discipline /education betterment. Thank you
@harini6096
@harini6096 Ай бұрын
Kindly tell me which one I should do parayanam out of 16 for my problem with my husband
@CHANDRO-se6hk
@CHANDRO-se6hk Ай бұрын
Super*
@indiramohan2166
@indiramohan2166 Ай бұрын
For family relation which stañza i should recite for my dad and husband
@vidhyaarun1277
@vidhyaarun1277 Ай бұрын
Please suggest to cure fits and skin problem
@DevikaV-vt8gu
@DevikaV-vt8gu Ай бұрын
Super.sis👌
@Meruniharshi
@Meruniharshi 25 күн бұрын
நானும் இன்று நீங்கள் சொன்னதுபோல் வேல் மாறலில் எனக்கான பதிகத்தை தேடி 108 முறை இன்று பாரயனம் செய்தேன், மதியம் தூங்கும்முன் , பாம்பன் சுவாமியை முருகப் பெருமான்னை நினைத்து கொண்டு தூங்கினேன்....என்ன ஒரு a அற்புதம் என் கனவில் பாம்பன் சுவாமி கோவில் சென்று சுவாமிகளை தரிசித்து வெளியே வரும்போது 3 மயில்கள் மேலே பறந்து செல்கிறது ஒரு காட்சி வேறு யாரு,என் அப்பன் முருகன் தான், இதோடு இல்லாமல் அப்பன் முருகன் பச்சை மயில் நிறத்தில் பட்டு பாவாடை போட்டு கொண்டு வருகிறார் 2 வயது பெண் குழந்தை வடிவில் அவ்வளவு அழகு என் அப்பன்,நான் வருவது முருகன் தான் என்று உணரவில்லை உன் பெயர் என்ன கேட்டேன்,அப்போது அந்த குழந்தை என்னிடம் சொன்ன ஒரே ஒரு வார்த்தை முருகா..... சரி நான் உனக்கு ஒரு முத்தம் கொடுக்கட்டுமா என்று கையால தூக்கினேன் உடனே அப்பன் முருகன் கையில் இருந்த அடுத்த நொடி மறைந்துவிட்டன........இது உங்களிடம் பகிறவெண்டும் என்று தோன்றியது......
@realsaimiracles
@realsaimiracles 25 күн бұрын
Amazing amazinggg sister!!!
@Meruniharshi
@Meruniharshi 25 күн бұрын
@@realsaimiracles thanks sister ..because naan romba naal ah Enakku entha paadal padicha ennudaiya kashttam theerumnu thedite irunthen ,vijaykumar anna Gopi sir ku la kuda message potruken...but neenga sonna vel maaral vilakkam padichittu Enakku endha pathigam correcta irukumbu padichen...thanks sister...Appan muruganukkum nandri
@SudhaVenkatanathan
@SudhaVenkatanathan 22 күн бұрын
Amazing ❤😢
@lalitharajagopal-vh1bw
@lalitharajagopal-vh1bw 12 күн бұрын
நன்றிசகோதரி
@maheswariselvakumar67
@maheswariselvakumar67 Ай бұрын
ஓம் சரவணபவ. நன்றி நன்றி நன்றி நன்றிங்க சகோதரி. என். மகனுக்கு நல்ல வேலை கிடைக்க நான். எந்த. பாடல் வரிகள். பாடவேண்டும் என் மகனுக்கு நல்ல வேலை கிடைக்க. நீங்கள் பிரத்தனை செய்யுங்கள் நன்றி நன்றி நன்றி நன்றிங்க சகோதரி ஓம் சரவணபவ முருகா முருகா முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏
@Lakshmikrm
@Lakshmikrm Ай бұрын
Vanakkam sis...
@Sjai5693
@Sjai5693 Ай бұрын
Vanakkam akka, which phrase to tell for PCOS issues, This creates lots of fear , anxiety in myself. Big hindrance for the next stage of my life, pregnancy.
@sathyabama2905
@sathyabama2905 2 күн бұрын
திருப்பூர் மக்களுக்காக ஒரு வேண்டுதல் கூட்டு பிரார்த்தனை தொழிலை பல குடும்பங்கள் இருக்கிறது தொழில் வளர்ச்சி அடைய அருள்புரிய வேண்டும் முருகர் கடவுளே எல்லாரும் வேண்டடுமாறு கேட்கிறேன்
@JayasriV-wi6rk
@JayasriV-wi6rk 19 күн бұрын
For health issues which line shd I recite mam pls csn u hrlp me
@Priyanka.yPriyanka.y
@Priyanka.yPriyanka.y Ай бұрын
Endrum murgan thunai 🙏 akka ❤
@gowthamisathya7093
@gowthamisathya7093 Ай бұрын
ஓம் சரவணபவ கருணை கடலே கந்தா போற்றி வேல் மாறல் பாராயணம் தினமும் படிக்கிறேன் சகோதரி எங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டுகிறேன் எங்களுக்காக பிராத்தனை செய்யுங்கள் சகோதரி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 precious miracles thks for sharing sissyma🙏🙏🙏🙏🙏🙏🙏
@realsaimiracles
@realsaimiracles Ай бұрын
🙏🙏
@deepant8841
@deepant8841 28 күн бұрын
Kozhandha nalla padikanum sol pechi kekanum. Enna padikanum
@ushadpi3125
@ushadpi3125 Ай бұрын
Sister education solutions which stanza can i read pls reply
@love_editzz584
@love_editzz584 Ай бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரேகரா அரோகரா❤🙏
@priyathangaraj6214
@priyathangaraj6214 Ай бұрын
Om. Muruga saranam 🙏
@sharasiva8203
@sharasiva8203 Ай бұрын
என் அப்பாவிற்கு சிவாநந்தம் வயது 80 உடல் நலம் நலம் பெற வேண்டுங்கள் சகோதரி
@realsaimiracles
@realsaimiracles Ай бұрын
🙏🙏 Murugan Thunai
@sharasiva8203
@sharasiva8203 Ай бұрын
@@realsaimiracles என் அப்பாவிற்கு prayer செய்யுங்க சிஸ்டர் வாழ்க வளமுடன்
@sowgaryasamayal7052
@sowgaryasamayal7052 26 күн бұрын
Thank you Sister! My daughter is dull in studies. She is having an important exam coming. Pls tell what lines to chant for her to get interest in studies n to score well in exam🙏I have done 48days velmaaral already n really showing good improvement in life.Thanks to you🙏
@vasanthiganesh8274
@vasanthiganesh8274 14 күн бұрын
Om saravana Bhava. One quick question sister. Can you pls let me know which particular vel Maral Sloka should I say for my two daughters to get married and how many times. I really appreciate your reply
@chitramohan9448
@chitramohan9448 27 күн бұрын
Om murugan thunai 🙏🙏🙏
@milonraja3771
@milonraja3771 Ай бұрын
பழனி முருகனக்குநன்றிநன்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤
@kalpanadevi262
@kalpanadevi262 18 күн бұрын
Vanakam sis.. Yeneku thalai erichal athigama iruku, mudiyum athigama kottuthe.. Treatment naraya senjachi.. Vel maaral padike ipotha arambichu iruken sis..
@user-yj6gu3rz4b
@user-yj6gu3rz4b 22 күн бұрын
🙏நன்றிசகோதரி மகிழ்ச்சி.
@arunkumarananthi
@arunkumarananthi Ай бұрын
வேலும் மயிலும் துணை.
@SaiRam-g5z
@SaiRam-g5z Ай бұрын
Om Saravana Bhava Velum Mailum Sevalum Thunai Thank You so much sis for your tireless effort for making such videos for us..❤
@realsaimiracles
@realsaimiracles Ай бұрын
🙏🙏🙏❤️❤️❤️❤️
@nvnmuthukumar
@nvnmuthukumar 18 күн бұрын
​​​@@realsaimiraclesசிஸ்டர் லாஸ்ட் வெள்ளிக்கிழமையிலிருந்து நான் வேல்மாறல் படிக்க ஆரம்பிச்சிருக்கேன். ஒரு வருஷமா வேலை இல்ல வேலைக்காக தான் இது ஆரம்பிக்கிறேன். சிக்ஸ் டேஸ் மட்டும் படிக்கலாம்னு இருக்கேன். ஃபுல் பாட்டு தான் படிச்சு ஆரம்பிச்சிருக்கேன். ஆறு நாளும் இரண்டு வேலையும் ஃபுல் பாட்டு படிக்கணுமா. இல்ல திருத்தணியில் உதித்தருளும் அந்த இத மட்டும் 16 டைம்ஸ் படிச்சா போதுமா. மார்னிங் அண்ட் ஈவினிங்
@jeyalakshmi8679
@jeyalakshmi8679 Ай бұрын
Manasukku puduchavangala marriage pannuradhuku entha velmaral akka suit aagum...
@MalathiPriya-vc9u
@MalathiPriya-vc9u Ай бұрын
Arumai Sister . Sister adiyen vel marel padikuren but morning earlier anthirukura nala morning 10 o clock udambu asthiyaki thukam varuthu sisterkonjo neram thugitu evening kolichtu deepam potra sariya thapa solunga sis
@saa841
@saa841 28 күн бұрын
Could you please advise the correct song from Vel Maral that is related to the theme of a huge financial loss in a wrong investment?
@balasuganyag
@balasuganyag 25 күн бұрын
Hi mam.which line have to say for job and visa extension purpose?.Kindly reply
@sivakrish3229
@sivakrish3229 Ай бұрын
Tuesday complusory sevai orai la parayanam panula. Valga valamudan.
@maheswari4362
@maheswari4362 Ай бұрын
நன்றி சகோதரி. என் மகளுக்கு திருமணம் நடைபெற என்ன பாடல் படி க்கனம் என்று சொல்லுங்கள். தூத்துக்குடியில் இருந்து கேட்கிறேன். ப்ளீஸ் சொல்லுங்கள்.
@sathyabama2905
@sathyabama2905 2 күн бұрын
நன்றிங்க அனிதா அம்மா மன உளைச்சல் நீங்க வேல் மாறல் பாராயணம் முருகர் அருளால் கிடைத்த வர பிரசாதம் அரு மருந்து எங்களுடைய தொழிலில் நல்ல வருவாய் கிடைக்க முருகர் அருள்புரிய வேண்டும்
Mom's Unique Approach to Teaching Kids Hygiene #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 40 МЛН
Schoolboy - Часть 2
00:12
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 11 МЛН
لقد سرقت حلوى القطن بشكل خفي لأصنع مصاصة🤫😎
00:33
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 29 МЛН
Советы на всё лето 4 @postworkllc
00:23
История одного вокалиста
Рет қаралды 4,9 МЛН
Mom's Unique Approach to Teaching Kids Hygiene #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 40 МЛН