வேலை செய்பவரா வெளியேறு - சுகி சிவம்

  Рет қаралды 42,732

Suki Sivam Expressions

Suki Sivam Expressions

5 ай бұрын

வேலை செய்பவரா வெளியேறு - சுகி சிவம்
flipbookpdf.net/web/site/659f...
Please share your Whatsup number/ Email Id to gomathibooks2020@gmail.com in case you need a copy of E Magazine
#motivationalspeechtamil #sukisivamspeech #sukisivam #sukisivamexpressions #motivationalspeechtamil #suki #motivational #சுகிசிவம் #tamilspeech #sukisivamlatestspeech #leadershipskills #positivity#bestmotivationalvideo #inspirationalvideo #motivationalvideo #positivethinking #sukisivamspeechintamil

Пікірлер: 62
@rajasekarrajasekar51
@rajasekarrajasekar51 4 ай бұрын
இப்போதைக்கு இந்த நாட்டுக்கு தேவையான ஒரே சர்வீஸ் மனிதநேயமிக்க நன் மக்களை உருவாக்கும் சர்வீஸ் தான்.... எதிர்கால பொருளாதாரதேவைக்கு பணம் பண்ணுவதிலேயே இன்றைய நிகழ்காலமும், இளமையும், அன்பு, கருணை, நன்றி போன்ற அறம் சார்ந்த வாழ்வியல் முறையும் பாழாய் போகிறது.... உங்கள் சமூக அக்கறைக்கு மிக்க நன்றி ஐயா... 🙏🏼
@SANKALPAM9991
@SANKALPAM9991 5 ай бұрын
சிந்தனைக்குரிய ஐயா அவர்களுக்குக் குரு வணக்கம் 🙏🙏🙏
@KavithaKavitha-kc1zu
@KavithaKavitha-kc1zu 5 ай бұрын
எறும்பு மருந்து கதை துரும்பாக இளைத்துப் போன நம் கருணையை சுட்டிக் காட்டுகிறது ஐயா.அருமை.
@PremKumar-uo4yp
@PremKumar-uo4yp 4 ай бұрын
Good morning 2k kids, we can see the changes in society .movies only with gun violence are becoming super hit not movies with good message or moral.
@ganesh3971
@ganesh3971 4 ай бұрын
ஐயா🎉
@kokilad8275
@kokilad8275 5 ай бұрын
Vanakkam Ayya 🙏 🙏 🙏 🙏 🙏 en appa ..en vazhkai vazhigati😊😊
@user-mj8yz5jy7m
@user-mj8yz5jy7m 3 ай бұрын
Thank you
@anoopprabhakar2007
@anoopprabhakar2007 4 ай бұрын
அன்புள்ள அண்ணா வணக்கம் வாழ்க வளமுடன். எல்லாப் புகழும் இறைவனுக்கே எங்கள் சாயில்என் சாய் கருடா அழகான அற்புதமான காட்சிகள் எவ்வளவு தெளிவான விளக்கங்கள் இதைவிட வேறென்ன வேண்டும் காட்சிகள் அருமையாக இருந்தது வார்த்தைகள் .தெளிவு சிந்தனை கண்கொள்ளாக் காட்சிகள் ஓ மை காட் என் உயிர் சாய் இதுதான் இந்நிகழ்வு தான் நூற்றுக்கு நூறு உண்மை . என் கருடா மேலும் அப்படித்தான் என் சாயினும் ஆற்றலும் இரண்டு எல்லாம் என் தொடர், ஒன்றுடன் ஒன்று தொடர்பு இருந்து கொண்டே இருக்கிறது .காரணம் இல்லாமல் காரியமில்லை இதைவிட வேறென்ன வேண்டும் என்கின்ற அளவுக்கு தெளிவான விளக்கங்கள் காட்சிகளும் வந்து கொண்டே இருக்கிறது இதுதான் நூற்றுக்கு நூறு உண்மை சத்தியம். என் உடல் உயிர் மூச்சு என் சாய் அவர் இன்றி நான் இல்லை நான் இன்று அவர், இல்லை. எல்லாம் அவன் செயல் அவன் இன்றி ஓர் அணுவும் அசையாது. உண்மை சத்தியம் வாய்மை வெல்லும் நீதி நேர்மை நியாயம் என் கொள்கை தப்பு நடந்தா தட்டி கேட்பது என் ,கொள்கை.. இதெல்லாம் கடந்து வந்ததனால் இவ்வளவு மிகப்பெரியஅற்புதம் அதிசயம்.என் உடல் அளவிலும் மனதளவிலும் ஏற்படுத்து அதுதான் உண்மை என்பதை நிரூபிக்க எண்ணங்கள் அலைவரிசைசெயல்பட்டுக் கொண்டிருக்கிறது காட்சிகளாகவும் வார்த்தைகளாகவும் இதுதான் உண்மை கிடைத்த மிகப்பெரிய சத்தியத்திற்கு கிடைத்த மிகப்பெரியபொக்கிஷம்நான் ஒரு எடுத்துக்காட்டு சாட்சி.
@rajantirouvengadame9770
@rajantirouvengadame9770 5 ай бұрын
வணக்கம் நல்ல சிந்தனை . நன்றி
@anoopprabhakar2007
@anoopprabhakar2007 4 ай бұрын
அன்புள்ள அண்ணா வணக்கம். வாழ்க வளமுடன். எல்லா புகழும் இறைவனுக்கே. அல்லா மாலிக் . ஒவ்வொரு நாளும் நினைக்கிறது. உங்களுக்கு பதிவு கொடுக்கணும் என்று ஏன்னா உங்களுடைய ஆடியோ ரொம்ப ரொம்ப முக்கியமானது ஒன்று கிடைத்தது. அக்டோபர் 2காந்தி ஜெயந்தி அன்று பேசிய அந்த ஆடியோ உண்மையில் அது எத்தனையோ தடவை கேட்டு என்னை அறியாமல் எனக்கு பிடித்த இடங்களில் நான் அதை கையை அவ்வளவு ஒரு ஆனந்தம் பேரானந்தம் சந்தோஷம் மகிழ்ச்சி என்ன சொல்வது என்று தெரியாத அந்த இடங்களில் அப்படி இருக்கும்வார்த்தைகள் கருத்துக்கள் தெளிவான அது என்ன சொல்வது என்று எனக்குவார்த்தைகள் கருத்துக்கள் தெளிவான அது என்ன சொல்வது என்று எனக்குன்னு இருக்கின்றன்ற மாதிரி ரசித்திருக்கிறேன் அது ,ஏன்னா என்னுடைய எண்ணங்களுக்கு கருத்து சிந்தனை தெளிவுவார்த்தைகளும் சரியாக இருக்கிறது அது தான் அதுதான்அத்தனை வார்த்தைகளும் சரியாக இருக்கிறது அது தான் அதுதான் எனக்கு சொன்ன மாதிரியேஇருக்கிறது சரியானஉண்மையிலேயே சுகிசிவம் அண்ணாக்கு பதிவு கொடுக்கணும் பதிவு தினமும் கொடுக்கணும்னு நினைக்கிறது. இப்பொழுது கொஞ்சம் அம்மா வந்திருப்பதாவது நான் கேட்பதற்கும் அவர்களுக்கு சரியானவை கொடுப்பதற்கும் கொஞ்சம் காலதாமதம் போய்க் கொண்டே இருக்கிறது இருந்தாலும் என் கடமையில் நான் சரியாக இருக்கிறதுு ஒவ்வொரு ஆடியோவையும் சரியான முறையில் கேட்டு விடுவேன்அப்படியே மிச்சம் இருந்தாலும் அடுத்த நாள் அதைக் கேட்டு விடனும் என்ற ஒரு மனம் துடித்துக் கொண்டே இருக்கும் என இதைவிட இனிமேல் இந்த வார்த்தைகளை சொல்வதற்கு வேற ஒன்றுமே இல்லாத அளவுக்கு என்னுடைய எண்ணங்களுக்கு காட்சிகள் வார்த்தைகள் எல்லாம் பிரம்மாண்டமாக கிடைத்துவிட்டது இன்று காலையில் கூட ஒரு , பார்ப்பவர்களை பைத்தியக்காரத்தனமாக்கும்நிகழ்ச்சி. உண்மையில் என்னுடைய எண்ணங்களுக்கு தகுந்த மாதிரி பேசி இருக்கிறார்கள் அதை பதிவு கொடுக்கணும் என்று தான் நான் இன்று அவர்களுக்கு மட்டும்தான் கொடுத்தேன் அடுத்தது உங்களுக்கு கொடுக்க வேண்டும் என்று நினைத்தேன்.பாரிசாலன் ,வருண் பேச்சு.அழகாக அவர்கள் பேசிய வார்த்தைகள் உண்மையில் என்னுடைய எண்ணங்களுக்கு தகுந்த மாதிரி பேசி இருக்கிறார்கள் அதை பதிவு கொடுக்கணும் என்று தான் நான் இன்று அவர்களுக்கு மட்டும்தான்பதிவு கொடுத்தேன் அடுத்தது உங்களுக்கு கொடுக்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் இது ரொம்ப முக்கியமானவை இலங்கை ஜெயராஜ் அப்பா , விஞ்ஞானம்மெய்ஞானம். பூஜ்ஜியத்திலே ஒரு ராஜ்ஜியம் உண்டு பேசுவதால் பயனில்லை தலைப்பு அழகானவை அது என்னுடைய எண்ணங்களுக்கு ரொம்ப ரொம்ப முக்கியமான ஆடியோ அத்தனை வார்த்தை தெளிவு சிந்தனைகருத்து என்ன சொல்ல வேண்டும் வேண்டுமோ ும் அத்தனையும் அந்த ஒரு ஆடியோவில் இருக்கிறது. இதுதான் உண்மை கண்டிப்பாக அப்பாவை ஜெயராஜ் இலங்கை அப்பாவை கேட்டதாக சொல்லவும் வாழ்த்துக்கள் சொல்லவும் இதுதான் என் கடமை உண்மை சத்தியம் வாய்மை வெல்லும் இத்தனை நாள் உங்களுக்கு கமெண்ட் கொடுக்காமல் இருந்ததற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். என எனக்கு சில கடமைகள் இருந்ததே அதனால்தான்என் உடல் உயிர் மூச்சு என் சாய் அவர் இன்றி நான் இல்லை நான் இன்று அவர் இல்லை எல்லாம் அவன் செயல் எல்லா புகழும் இறைவனுக்கே உண்மை சத்தியம் வாய்மை வெல்லும். நீதி நேர்மை நியாயம் என் கொள்கை தப்பு நடந்தால் தட்டி கேட்பவையும் என் கொள்கை. எனக்கு கிடைக்கின்ற ஆடியோ ஒவ்வொன்றும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு நொடியும் அற்புதம் அதிசயம் நிறைந்த வாழ்க்கை இது உண்மை இது சத்தியம் .இறைவன் அருள் ஆசிகிடைக்கப் பட்டவை அவை சரியான பாதையாக இருப்பதால் சரியான பாதையாக கொண்டு செல்ல வேண்டும்.எல்லாம் அவன் செயல் அல்லவாஎல்லாம் அவன் செயல் அல்லவா சரியாக செல்லும் சரியாக நடந்தது ,நடக்கின்றது, நடக்கப்போகிறது, இதுதான் உண்மை சத்தியம்.
@sarathkumar7145
@sarathkumar7145 5 ай бұрын
அற்புதம்
@manomala6781
@manomala6781 4 ай бұрын
ஐயா வணக்கம் நன்றி ஐயா
@sasikaladhinakaran6136
@sasikaladhinakaran6136 5 ай бұрын
மிக அருமையான பதிவு ஐயா 🎉
@user-em6st7xd5d
@user-em6st7xd5d 4 ай бұрын
❤❤❤❤
@kalyanasundaramthirugnanas7820
@kalyanasundaramthirugnanas7820 5 ай бұрын
Varutham varutham varutham🤝🤝🤝
@padmaazhagiri3799
@padmaazhagiri3799 5 ай бұрын
அருமையான பதிவு.
@mohankumart876
@mohankumart876 5 ай бұрын
இநன்யா நமோ நம 🙏
@umarsingh4330
@umarsingh4330 5 ай бұрын
Namashkaram guru Arumai nanrii
@packrialagesan8505
@packrialagesan8505 4 ай бұрын
அய்யா வணக்கம். உங்கள் சிந்தனை, பேச்சு வார்த்தை வேற இடம் மதிப்பிற்குரிய வணக்கம் ஶ்ரீ
@tseriespie1085
@tseriespie1085 4 ай бұрын
அருமை ஐயா 👌🏻👌🏻👌🏻
@anandht568
@anandht568 5 ай бұрын
Excellent message sir❤
@muppakkaraic8640
@muppakkaraic8640 5 ай бұрын
நன்றி அய்யா
@ArvindSwill
@ArvindSwill 4 ай бұрын
Very true message ❤
@ushakrishnan4246
@ushakrishnan4246 5 ай бұрын
Absolutely correct ❤
@kalyanasundaramthirugnanas7820
@kalyanasundaramthirugnanas7820 5 ай бұрын
Super story👍👍👍
@RajuS-ys1pn
@RajuS-ys1pn 5 ай бұрын
அருமையான பதிவு ஐயா
@nojananvaradhan2322
@nojananvaradhan2322 4 ай бұрын
அருமையான பதிவு
@kalyanasundaramthirugnanas7820
@kalyanasundaramthirugnanas7820 5 ай бұрын
Arumai Arumai Arumai😊😊😊
@josephraj902
@josephraj902 5 ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐💐💐💐
@azarahmed6077
@azarahmed6077 5 ай бұрын
Tnx sir
@sabarimanikandan4943
@sabarimanikandan4943 5 ай бұрын
Ungalai oru murai neril parthu.... Ungal thiruvadiyai vananga vendum....
@dhanasekarlakshmanan4595
@dhanasekarlakshmanan4595 5 ай бұрын
Mighavum Avasiyamana Padhivu Sir. Very much needed video for today's scenario.
@user-wi3ul9sl9o
@user-wi3ul9sl9o 4 ай бұрын
சூப்பர்
@gothamblitz3263
@gothamblitz3263 4 ай бұрын
Ant story My life as ant this is happened beautifully sir
@VG2403
@VG2403 4 ай бұрын
Weakness I use panni ellorirum Kuzapi vidum Kadhai idhu
@anoopprabhakar2007
@anoopprabhakar2007 4 ай бұрын
என் முதல் பதிவு ,என் தொடர் . 2.1. 2024. செவ்வாய்க்கிழமை மாலை 5.30.நிமிடம். என் முதல் பதிவு திரும்ப வருவேன். அன்புள்ள சொல்வேந்தர் சுகிசிவம் அண்ணா இனிய மாலை வணக்கம் வாழ்க வளமுடன். எல்லா புகழும் இறைவனுக்கே. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு நிமிடமும் அதிசயம் அற்புதம் நிறைந்த என் வாழ்க்கை உண்மை சத்தியம் எத்தனையோ உங்கள் ஆடியோ கேட்டு இருக்கிறேன்.அவர்களுக்கும் வாழ்த்துக்கள் நான் சொன்னேன் என்று சொல்லி விடுங்கள் காட் பிளஸ் யூ அண்ணா காட் பிளஸ் யூ. அக்னி சிறகுகள் அஷ் தமிழ் டிவி.அவார்டு. ஒரு நாளைக்கு முன்னாடி வெளியிட்டது. உண்மையில் இந்த மூன்று பேரும் சேர்ந்து மூன்று இமயம்சேர்ந்த அருமையாக என் நிகழ்வுகளுக்கு அப்புறம் நான் கேட்ட இந்த முதல் ஆடியோஅருமை அற்புதம் மூன்று பேருமே ரொம்ப சிறப்பாக யார் யார் என்று சொல்லால எல்லாம் சரியாகசொல்வதற்கு வார்த்தை இல்லை சிறப்பாக இருந்தது இவ்வளவு நேரம் பொறுமையாகசில இடைவெளிகளுக்கு பிறகு எப்படியாவது கேட்டு முடித்து விடனும் என்று இப்பொழுதுதான் முடித்தேன். உண்மைகள் பிரம்மாண்டம் என்றால் இந்த ஆடியோ இனி எப்பொழுதும் எப்படிஎன்னை அறியாமல் நிறைய இடங்களில் கைத்தட்டல் சிரிப்பு எல்லாம் அடக்க முடியாமல் எல்லா உணர்ச்சி வேகம் எல்லாம் நிறைந்து இருந்தது காமெடிநிறைந்த தெளிவான விளக்கத்தை கொடுத்தீர்கள். .கருத்துக்கள் வார்த்தைகள் எக்கச்சக்கமாக இருந்தது வாழ்த்துக்கள் .. தெளிவு சிந்தனை நிறைந்த ஆடியோ, வார்த்தைகள் சூப்பர் செம செம செம செம செம ஒரு குடும்பம் எல்லா விஷயங்களும் எல்லாம் நிறைந்து இருந்தது.எல்லாம் அவன் செயல் அவன் இன்று ஓர் அணுவும் அசையாது என் உடல் உயிர் மூச்சு என் சாய் . ஓ மை காட், ஐ லவ் யூ சாய் சாய் சாய் தான்.உண்மை சத்தியம் வாய்மை வெல்லும். நீதி நேர்மை நியாயம் என் கொள்கை இத்துடன் முடிகிறேன் திரும்ப வருவேன்.
@ANANDA-KUMAR
@ANANDA-KUMAR 5 ай бұрын
@balajij3792
@balajij3792 4 ай бұрын
super
@nithiyamurali3322
@nithiyamurali3322 5 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@velmurugank408
@velmurugank408 4 ай бұрын
🎉🎉🎉
@rajahdaniel4224
@rajahdaniel4224 5 ай бұрын
❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@balakrishnank2704
@balakrishnank2704 5 ай бұрын
🌋🌋🌋🌋🌋🌋
@Vasukavi84
@Vasukavi84 5 ай бұрын
Sri pls p vel vaguppu vel maaral sollunga, Neingal peasum pothu manasu relaxed aguthuinga sir, thanks
@subramsubramaniam1327
@subramsubramaniam1327 4 ай бұрын
MANY THANKS FOR YOUR INSPIRATIONS, SIR
@jeyanthid1992
@jeyanthid1992 5 ай бұрын
Sir volume can be increased to some extent,if you can.Great message Sir🎉🎉
@shamdae
@shamdae 4 ай бұрын
Ayya unga video varavillaiye.. nalama neenga
@angavairani538
@angavairani538 5 ай бұрын
வணக்கம் அய்யா சிறப்பான பதிவு... அற்புதமான பதிவு... நிஜத்திலும் நிஜம்... நன்றிகள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் இனிய நாள் அனைவருக்கும்❤
@karthikkumaranee
@karthikkumaranee 4 ай бұрын
அருமையான காணொளி ஐயா! இன்றைக்கு ஒரு மனிதனுக்கு வயது ஆகிவிட்டால் அவனை பூமியைத் தவிர பிறர் எல்லோருமே பாரமாக தான் நினைக்கிறார்கள்! கீழே உள்ளவை அன்பு, பாசம் போன்ற நற்குணம் கொண்டு பெற்ற தாய் தந்தை பேணும் நல் மனிதர்க்கு இல்லை! இது இன்றைய சூழலில் மனிதரின் மனம் பேய் போல் மாறும் தன்மை உடையவர்க்கு! என்ன செய்யலாம்? 1. வயது கூடும் நேரத்தில் உங்களிடத்தில் சற்று பணம் வங்கியில் வைத்துக் கொள்ளுங்கள் , அது தான் உங்களைப் பார்த்துக் கொள்பவர்களுக்கு ஒரு உந்துதல் சக்தி ! சொல்வதற்கு கடினமாக இருந்தாலும் இன்று இதை காண முடிகிறது. 2. உங்கள் சொத்து நீங்கள் இயற்கையாக மரணித்த பிறகே உங்கள் வாரிசுகளுக்கு சேரும் படி உயில் எழுதுங்கள்! 3. உங்களிடம் போதுமான பணம் இருந்தால் நீங்களாக முதியோர் இல்லங்கள் அல்லது முதியோர் சமுதாயம் மிக்க இடங்களுக்கு பெயர்வதில் தவறில்லை. மருத்துவம் மற்றும் உணவு, பேச்சு துணை எல்லாம் கிடைக்கும். 4. பெற்ற பிள்ளைகள் கடைசி காலத்தில் உதவுவார்கள் என்ற நம்பிக்கை கொண்டு இன்று ஒரு காசு கூட இல்லாமல் தவிக்கும் முதியோர்கள் அதிகம்! இருக்கும் வரை காசு முக்கியம், இதுவே நிதர்சனம்! நன்றி சுகி சிவம் ஐயா, இந்த தலைப்பிற்கு!
@PonMuthuvel-od5ht
@PonMuthuvel-od5ht 4 ай бұрын
நம்பிக்கை. இதுதான். வாழ்வதற்காக. அடித்தளம். ஆனல். யாரை. நம்புவது. இந்த நம்பிக்கை. யாருக்கு. அவசியமாகிறது.ஆண்களுக்கா.பெண் களுக்கா.. கட்டாயம். ஆண்களுக்குதான்.. கடைசி. காலத்தில். ஆண்களிடம். ஒண்ணுமிருக்காது. பணமிருக்காது. பாசமிருக்காது. பேச. ஆள்இருக்காது.. மனைவி. உட்பட. பிள்ளைகளிடம். ஓர்அலச்சியபார்வை.. முடிவு. தனிமை. தனிமை.. இக்காலகட்டத்தில். அரசு. முதியோர் இல்லம். அதிகம் திறக்கலாம்.. ஏன்டா. திருமணம் செஞ்சோமெனவும். ஏன்டா. பிள்ளை கள் பெற்றோமெனவும். நினைக்க தவர்உண்டா... என்ன. பலன்... பூசியம்தான்.பணம்.ஒண்றுமட்டுமே.போதுமானது.நட்பு..இளமைக்காலதோழன். மட்டுமே. போதுமானது..
@sasikalalinggaraj832
@sasikalalinggaraj832 5 ай бұрын
Excellent message sir Funeral direct plan is also copied from foreign countries..Corporate people smartly planning to gain money in our country. Sir I hope you may know these plans in foreign countries because of their preplanned journeys without troubling family members and how it works.very sad to say I have seen many people be alone at their final journey through these plans because of their long lost family lives.In our country this will create another bad example. Already there are care homes and orphanages. This will also add up and create a new way of problems.
@x.nxvaa.x
@x.nxvaa.x 5 ай бұрын
So truee 👏👏
@Viveckan
@Viveckan 5 ай бұрын
Sir, en kannula thaneer vanthudichi sir antha erumbu katha kaetu. 13 varushama orae Company la visuvasama vaela paarthum. 4ngu varudamaha thodarchiyaha sirapu paniyalarhal pattiyalla irunthum, tharavaendiya promotion na mattamana karanam solli tharama vachitu. Puthusu puthusa aal eduthutae irukanga. Enaku kudukura sambalatha vida athihamavum sambalam kuduthu edukuranga. Avungaluku ellam solliyum kuduthu, avunga vaelaiyum naan than paakuraen avungaluku vishayam puriyira varaikum. Athulaiyum silar vaera Company ku poiduranga. Enaku poramai illa. Nan kastap padurathaiyum perusa ninaikala aana ithu aniyayama aniyayam illaiyanu nan panipurihira aluvalaham alosanai seiya vaendum enbatha ninaichi than kadavul maela baaratha potitu kaalatha otitu irukaen. 😐 Iravannu oruthar iruntharuna avar itha kandippa unara vaiparu.
@kelango1545
@kelango1545 5 ай бұрын
Video climax😂😂😂😂😂😂😂
@tusan20
@tusan20 4 ай бұрын
🫡
@gunaseelanm5935
@gunaseelanm5935 4 ай бұрын
🤣🤣🤔
@suryasurya8172
@suryasurya8172 4 ай бұрын
BBC camera man oda salary andha country perfect ah kodupanga but namma country salary adi maatucoolie salary, so my own suggestion is we don't compare to developed countries salary. This is fact
@ArvindSwill
@ArvindSwill 4 ай бұрын
Salary will be normalised based on the skillset. In India also there are freelancer who does end to end service single hand and gets bbc package. So when skillset increases , salary will be increased organically. (Not other way round)
@SureshBabu-in6tz
@SureshBabu-in6tz 5 ай бұрын
ஐயா ஒளி பரவட்டும் படித்தேன் நாம் பழகும் நபரே நம்மை காயப்படுத்தினால் என்ன செய்வது கூறுங்கள் ஐயா நன்றி...
@sukisivam5522
@sukisivam5522 4 ай бұрын
கருணை இருந்தால் பரவாயில்லை என்று பழகுங்கள். கஷ்டமாக இருக்கிறது என்றால் விலகி விடுங்கள்.
@rajsaran2870
@rajsaran2870 4 ай бұрын
ஐயா வணக்கம்! தங்களிடம் ஓர் வின்னப்பம்...தை முதல் நாளே தமிழ் வருடப்பிறப்பு என்பதை விளக்குங்க...ஐயா...நன்றி!...
@shakthibalan3957
@shakthibalan3957 5 ай бұрын
❤❤❤❤
@ssuriya538
@ssuriya538 4 ай бұрын
கிச்சடி கிண்டுவோமா! சுகி சிவம்
21:50
Normal vs Smokers !! 😱😱😱
00:12
Tibo InShape
Рет қаралды 90 МЛН
ПЕЙ МОЛОКО КАК ФОКУСНИК
00:37
Masomka
Рет қаралды 9 МЛН
Chips evolution !! 😔😔
00:23
Tibo InShape
Рет қаралды 17 МЛН
Osman Kalyoncu Sonu Üzücü Saddest Videos Dream Engine 118 #shorts
00:30
Normal vs Smokers !! 😱😱😱
00:12
Tibo InShape
Рет қаралды 90 МЛН