மகத்துவம் மிக்க மனிதர்கள் - சுகி சிவம்

  Рет қаралды 28,649

Suki Sivam Expressions

Suki Sivam Expressions

7 ай бұрын

மகத்துவம் மிக்க மனிதர்கள் - சுகி சிவம்
flipbookpdf.net/web/site/e9cb...
Please share your Whatsup number/ Email Id to gomathibooks2020@gmail.com in case you need a copy of E Magazine
#motivationalspeechtamil #sukisivamspeech #sukisivam #sukisivamexpressions #motivationalspeechtamil #suki #motivational #சுகிசிவம் #tamilspeech #sukisivamlatestspeech #leadershipskills #positivity#bestmotivationalvideo #inspirationalvideo #motivationalvideo #positivethinking #sukisivamspeechintamil

Пікірлер: 109
@user-jr4re5kl1t
@user-jr4re5kl1t 6 ай бұрын
சன் டிவி- யில் சனிக்கிழமை காலை 6.50 க்கு அய்யா அவர்களின் பேச்சை கேட்பதற்கு காத்திருப்பேன். 10 நிமிடம் மட்டுமே வரும் நிகழ்ச்சி. அப்போது எனக்கு 15 வயது இப்போது எனக்கு 32. அய்யா அவர்கள் சிந்தனை அர்த்தம் இல்லாத இந்த வாழ்க்கையை அர்த்தம் உடையதாக மாற்றும். எல்லா தத்துவங்களையும் தேர்ந்து தெளிந்த மனிதர் அய்யா அவர்கள். அய்யா அவர்களின் சிந்தனையை அசட்டு கேள்விகள் கேட்பதை தவிர்த்து நாம் அதை உணர்வது ஆகச் சிறந்தது.
@anoopprabhakar2007
@anoopprabhakar2007 7 ай бұрын
அன்புள்ள சொல் வேந்தர் சுகிசிவம் அண்ணா வணக்கம் .வாழ்க வளமுடன். எல்லா புகழும் இறைவனுக்கே. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு நிமிடமும் அதிசயம் அற்புதம் நிறைந்த வாழ்க்கை உண்மை சத்தியம் வாய்மை ,வெல்லும். காட்சிகள் கிடைக்கப்பெற்ற வார்த்தை கருத்து தெளிவு சிந்தனை அருமையாக இருக்கின்றது அல்லவா எனக்கு அருமையாக இருக்கின்றது கேட்கும் பொழுது என்னால் இந்நிகழ்வுகள் எல்லாம் இருக்கின்றது என்று தெரிந்து கொள்வதற்காக அற்புதமாக இருக்கிறது அல்லவாபாட்டு பாட்டு எடுத்தாலே முதலில் பிடித்த பாட்டெல்லாம் நிறைய இருந்தது அதற்கு அப்புறம் ஒரு காலகட்டம் மாறும்பொழுது இந்த நிகழ்வுகளுக்கு வரும் பொழுது அதற்குள்ள பாட்டு எல்லாம் என் தொடர்புடையதாகவே என் உணர வைத்தவையாகவே இருந்தது உண்மை சத்தியம். ஒவ்வொன்றும் கேட்கும் பொழுது ஆனந்தஆனந்தம் பரமானந்தம் என் சாயின் சாயின் பாட்டை கேட்டாலே என் நிலை இந்நிலை என்று என் நிலையில் இருப்பேன் என்று அந்நிலை அந்தப் பாட்டுக்கு அவ்வளவு அற்புதம் இசைக்கு இருக்கிறது உண்மை சத்தியம். எங்கள் சாய் பார்த்துவிட்டு வருகிறேன் உண்மை சத்தியம் வாய்மையே வெல்லும் காட்சிகள் ,கண்கொள்ளா காட்சிகள் கேட்பவை காண்பவை எல்லாம் ஒன்றுடன் ஒன்று தொடர்பு இருக்கும் நடந்தன நடக்கின்றன நடக்கப் போறவை எல்லாம் அவன் செயல் கண்டிப்பாக மாற்றம் வந்தே தீரும் என்பதில் உறுதி கொள்வோம். இதுதான் உண்மை சத்தியம். எல்லாம் அவன் செயல் எல்லாப் புகழும் இறைவனுக்கே இப்பொழுதுதான் இந்த ஆடியோவை கேட்க போகிறேன் .என் உயிர் சாய் அவர் இன்று நான் இல்லை நான் ,இன்றி அவர் இல்லை .எல்லாம் அவன் செயல் எல்லாப் புகழும் இறைவனுக்கே இப்பொழுதுதான் இந்த ஆடியோவை கேட்க போகிறேன் பாட்டு என்ற உடன் அந்தப் பாட்டு அந்த இசை அதை உணர்ந்தால் அது தெளிவு சிந்தனை கருத்து எல்லாம் நம்முள் இருக்கும் பொழுது நம்மை மறந்து என்ன சொல்வதுஅதுவாகவே மாறிவிடுவோம். அதுதான் உண்மை சத்தியம்.சத்தியத்திற்கு கிடைத்த மிகப்பெரும் மாபெரும் என்ன சொல்வது அதிசயம் அற்புதம் மிராக்கள் ஆனந்தம் ஆனந்தம் பேரானந்தம் எல்லாம் அதுதான் உண்மை.
@anoopprabhakar2007
@anoopprabhakar2007 6 ай бұрын
அன்புள்ள சொல்வேந்தர் சுகிசிவம் அண்ணா வணக்கம். வாழ்க வளமுடன் .உண்மையில் என்ன சொல்வது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு நொடியும் அற்புதம் அதிசயம் நிறைந்த வாழ்க்கை. உண்மை சத்தியம் எல்லாம் அவன் செயல் அவன் இன்றி ஓர் அணுவும் அசையாது. என்பதும் உண்மை அதற்கு நான் சாட்சி ஏனால் எனக்கு கிடைக்க வேண்டியவை ஒவ்வொரு நாளும் அளவுக்கு அதிகமாக ஆடியோ கிடைப்பதால் அவற்றை கேட்பது கொஞ்சம் இங்கும் கொஞ்சம் என்ன சொல்வது முதலில் இருந்த சூழ்நிலை இப்பொழுது உள்ள சூழ்நிலை எல்லாம் மாற்றம் இருக்கிறதல்லவா அதனால் தொடர்ச்சியாக கேட்பதும் மிக கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது இருந்தாலும் என் கடமை நான் செய்தாக வேண்டும்.கடமையை என் கடமையை செய்து கொண்டு இதிலிருந்து விலக மாட்டேன் இது தான் என் உயிர் சாய் மூச்சு அதில் அதுதான் உண்மை சத்தியம். கண்டிப்பாக இந்தகமெண்ட் ரொம்ப முக்கியமானவை சீமான் அண்ணாவுக்கு தெரிந்தாக வேண்டும். இன்று கிடைத்த ஆடியோவில் இரண்டாவது முதல் ஆடியோ நான் அங்கு சீமான் அண்ணா ஒவ்வொரு நாளும் நிகழ்வு பதிவு கொடுத்தேன் இலங்கை ஜெயராஜ் அப்பா அவர்கள் ஆடியோ இப்பொழுது இரண்டாவது ஆடியோ இவ்வளவு நேரம் பொறுமையாக கேட்டேன் உண்மையில் அத்தனையும் அழகாக தெளிவாக சொன்னே அப்பா அது தான் உண்மை என்பதை நான் ஒரு சாட்சி அதுதான் உண்மை இறைவன் கொடுத்த வரம் மனைவி அமைவதெல்லாம் அதுதான் உண்மை அதுதான் சிறப்பு அது கடந்தால் மட்டும் தான் அது நன்றாக இருக்கும் என்பதற்கும் நான் ஒரு சாட்சி அழகாக சொன்னே, என் அப்பாவைகேட்டதாக சொல்லவும் வாழ்த்துக்கள் தெரிவிக்கவும் இதைவிட வேற என்ன வேண்டும் என்பதற்கு ,அப்பா அழகாக அருமையா சொன்னார் .வார்த்தைகள் கருத்து தெளிவு, அத்தனையும் அந்த குடும்பம் என்றால் எப்படி இருக்க வேண்டும் பெண்கள் என்றால் எப்படி இருக்க வேண்டும் ஆண்கள் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்று தெளிவாக விளக்கத்தை கொடுத்தார்கள் அதுதான் உண்மை .நூற்றுக்கு நூறுஉண்மை உண்மை சத்தியம்.எனக்கு கிடைத்த இந்த நிலையில் இருந்து ஒரு நொடி ஒரு பொழுது கூட இதிலிருந்து மாற்றமும் இல்லை . என் ஜெயராஜ்அப்பாவை கண்டிப்பாக வாழ்த்துவதற்கு எனக்கு அந்தளவுக்கு தகுதி இருக்கா என்று தெரியவில்லை. ஆனால் இருந்தாலும் இறைவன் கொடுத்த வரம் அற்புதம் அதிசயம் மிராக்கல்இப்படி ஒரு நிகழ்வு இருக்கும் என்று தெரியாது. என்னுடைய எண்ணங்கள் அலைவரிசை சரியாக செயல்படுகிறது எல்லாம் அவன் செயல்இப்படி ஒரு பெரியஅதிசயம்அமைப்பு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் நன்றி சொல்லியே ஆக வேண்டும் கண்டிப்பாக உங்கள் மூலம் அவருக்கு சேரும் என்று எனக்கு தெரியும் அதனால் இந்த பதிவு உங்களுக்கு. இன்னும் உங்கள் ஆடியோவை கேட்கிறேன் ஆனால் அதற்கு பதில் கொடுக்க டைம் இல்லாமல் இருக்கிறேன் முடிந்தால் கண்டிப்பாக கொடுப்பேன். மன்னித்துக் கொள்ளவும். என் உடல் உயிர் மூச்சு என் சாய் அவர் இன்றே நான் இல்லை நான் இன்று அவர் இல்லை .எல்லாம் அவன் செயல் .எல்லா புகழும் இறைவனுக்கே உண்மை சத்தியம் வாய்மை வெல்லும். நீதி, நேர்மை, நியாயம் ,என் கொள்கை. தப்பு நடந்தா தட்டி கேட்பதும், என் கொள்கை எல்லாம் சிறப்பாக இருக்கிறது ஒவ்வொரு நாளும் கண்டிப்பாக மாற்றம் வந்து தீரும் வாழ்ந்து காட்டுவோம், மாற்றுவோம் நம் கடமையை நாம் செய்வோம் இதுதான் உண்மை. சக்தி ஒவ்வொரு மனிதனும் அதை நாம் உணர்ந்து தெளிவாக சிந்தனையோடு நாம் குடும்பம் அதற்கப்புறம் நம் சமுதாயம் நம் நாடு என்று உணர்வு வந்தால் யாரும் யாருக்கும் சொல்லத் தேவையில்லை எல்லாரும் அவர்களாகவே நம் ஒரு நிலைக்கு வந்து விடுவோம் அதுதான் உண்மை சத்தியம் வலிமை வெல்லும்.
@SANKALPAM9991
@SANKALPAM9991 7 ай бұрын
சிந்தனைக்குரிய ஐயா அவர்களுக்குக் குரு வணக்கம் 🙏🙏🙏
@angavairani538
@angavairani538 7 ай бұрын
வணக்கம் அய்யா என்ன அழகான தெளிவான பதிவு..... விளக்கம்..... மனதுக்கு அவ்வளவு சந்தோஷம்.. அற்புதம் அழகு ஆனந்தம்... நன்றிகள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் இனிய நாள் அனைவருக்கும்.... 🙏❤
@avggraphicspandian
@avggraphicspandian 7 ай бұрын
அருமை, அருமை | kadarkarai Pandian -
@haripillai8075
@haripillai8075 6 ай бұрын
பெருமதிப்புக்கும் வணக்கத்துக்குரிய சுகி சிவம் ஐயா அவர்களுக்கு பணிவான வணக்கங்கள்.50 வருடங்களாக யாருடைய மனதையும் புண்படுத்தும் வகையில் பேசாமல் உலக தமிழர்களின் மனதை கவர்ந்த தனித்துவமான திறமை போற்றுதலுக்குரியது. வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் 🙏
@umarsingh4330
@umarsingh4330 7 ай бұрын
நமஷ்காரம் குரு அருமை நன்றி
@lawarancecharles2478
@lawarancecharles2478 7 ай бұрын
இனிய காலை வணக்கங்கள் ஐயா, பழைய பாடல்கள் எனக்கும் ரொம்ப ரொம்ப பிடிக்கும் ஐயா ,நல்ல விசயங்களை நாளும் தொடர்ந்து சொல்லி அறிவுறுத்தி எங்களை செம்மை படுத்திவரும் ஐயா அவர்களுக்கு எல்லாம்வல்ல இறைவனுடைய அருள் புரிய தினமு‌ம் வேண்டுகின்றேன்
@user-kf4hx8lf2b
@user-kf4hx8lf2b 7 ай бұрын
Nice Update. Thank you sir...
@mohankumart876
@mohankumart876 7 ай бұрын
காலை வணக்கம் அன்பு உள்ளம் கொண்ட ஐயா 🙏👌
@vijayad5015
@vijayad5015 7 ай бұрын
❤🌹 குட் மார்னிங் அப்பா
@vasanthichannel6804
@vasanthichannel6804 7 ай бұрын
Vanna Kaam iyya
@shenbagavallis.t795
@shenbagavallis.t795 6 ай бұрын
Super song. Good voice
@012345678968297
@012345678968297 7 ай бұрын
Thanks to U Tube technology, connect your, speech and awareness news. Frm venkatesh Bangalore BHARAT
@ManameMarkkam
@ManameMarkkam 7 ай бұрын
❤❤❤ மிகவும் சிறப்பான பதிவு ஐயா....!❤❤❤
@kalyanasundaramthirugnanas7820
@kalyanasundaramthirugnanas7820 5 ай бұрын
True true👏🏻👏🏻👏🏻
@kokilad8275
@kokilad8275 7 ай бұрын
Vanakkam Ayya
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 7 ай бұрын
*வணக்கம் ஐயா* என்கிற அழகான, அருமையான தமிழ்ச் சொற்களை நம் தாய்மொழி தமிழுக்கு மதிப்பும், முதன்மையும் அளித்து அழகிய தாய்த்தமிழில் எழுதலாமே. ஏன் இந்த பாழாய்ப்போன தங்கிலீசில் கொச்சைப்படுத்தி தமிழை கொலை செய்கிறீர்கள் ?.
@thebreakofthedayinquierer3926
@thebreakofthedayinquierer3926 7 ай бұрын
ஐயா , நீங்கள் பாடிய பாடல்கள், பகிர்ந்து கொண்ட தகவல்கள் அருமை.
@kavingowri2024
@kavingowri2024 7 ай бұрын
🙏sir
@velumani123
@velumani123 7 ай бұрын
நன்றி வணக்கம் 🙏
@pselvaraj6560
@pselvaraj6560 7 ай бұрын
Goodmoring...super.anser...suvesivam..sir...godplessyou..❤
@ThirumaalV.1245-uu4mr
@ThirumaalV.1245-uu4mr 7 ай бұрын
அருமையான பதிவு வாழ்த்துகள் ஐயா
@vijayalakshmis518
@vijayalakshmis518 7 ай бұрын
Arumai sir
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 7 ай бұрын
*அருமை ஐயா* என்கிற அழகான, அருமையான தமிழ்ச் சொற்களை நம் தாய்மொழி தமிழுக்கு மதிப்பும், முதன்மையும் அளித்து அழகிய தாய்த்தமிழில் எழுதலாமே. ஏன் இந்த பாழாய்ப்போன தங்கிலீசில் கொச்சைப்படுத்தி தமிழை கொலை செய்கிறீர்கள் ?.
@manivannanmani3162
@manivannanmani3162 7 ай бұрын
மிகவும் அருமையான பேச்சு அய்யா....
@muthuchezhiyanp5793
@muthuchezhiyanp5793 7 ай бұрын
ஐயா இந்த காலத்து இளைஞர்களின் பாடல்களை கரெக்டாக சொன்னீர்கள் ஐயா ஆனால் ஒரு சிறிய வித்தியாசம் ஐயா பழைய பாடல்கள் உயிர் இருக்கும் வரை மனதில் நிற்கும் இப்போது வரும் பாடல்கள் மனதிலும் நிற்காது உயிரும் இருக்காது
@thanigainathan612
@thanigainathan612 7 ай бұрын
ஐயா நல்லா பாடுகீர் கள்
@muppakkaraic8640
@muppakkaraic8640 7 ай бұрын
நன்றி ஐயா
@subramsubramaniam1327
@subramsubramaniam1327 7 ай бұрын
MANY THANKS FOR YOUR INSPIRATIONS, SIR
@ramraj05
@ramraj05 7 ай бұрын
நன்றி அய்யா. ஒலி பரவட்டும் நிகழ்ச்சியையும் பார்க்கிறேன். வாழ்க வளர்க
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 7 ай бұрын
அய்யா அல்ல, ஐயா என்பதே சரி.
@AnilkumarAk99
@AnilkumarAk99 3 ай бұрын
😂😅 Love u Ayya❤🙏
@YOYOMIX
@YOYOMIX 6 ай бұрын
💙💙💙
@user-gg3bb9id5y
@user-gg3bb9id5y 7 ай бұрын
🙏🙏🙏
@kavithaanamaly8684
@kavithaanamaly8684 7 ай бұрын
Lovely..❤❤❤
@DineshKumar-km9ku
@DineshKumar-km9ku 7 ай бұрын
Neengal oru pokisham...great sir
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 7 ай бұрын
வணக்கம் குமார், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@muthulingam6128
@muthulingam6128 7 ай бұрын
Thanks ❤❤
@yasodharamamoorthy499
@yasodharamamoorthy499 7 ай бұрын
Awesome voice of your sir 😮
@rjartscbe
@rjartscbe 6 ай бұрын
சமுத்திரத்தில் உள்ள தீவு போல உங்கள் தலைச்சாயம்.
@user-ip5iy4sb3e
@user-ip5iy4sb3e 7 ай бұрын
ஐயா. நான் உங்கள் புதிய சப்ஸ் கிரைபர் 🙏
@vijayad5015
@vijayad5015 7 ай бұрын
அப்பா பாட்டு உங்க குரலுக்கு நல்லா இருக்குங்க பா
@elamaransivasamy5610
@elamaransivasamy5610 7 ай бұрын
🙏🏽❤️🙏🏽
@priyamurugesan7053
@priyamurugesan7053 7 ай бұрын
Ungal mel romba mariyadhai sir. Ungal pechu romba azhagu. Thanks a lot sir ❤
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 7 ай бұрын
வணக்கம் பிரியா முருகேசன், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 7 ай бұрын
சகோதரி, அவருடைய பேச்சு மட்டுமல்ல, நமது தாய்மொழி தமிழும் மிக அழகு தான், அப்படிபட்ட அழகான நமது தமிழை இப்படி கண்றாவியாக எழுதி நாசம் செய்யலாமா ? அவர் மீது வைக்கும் மரியாதையை நம் தாய்மொழி தமிழ் மீதும் வைக்கலாமே, தமிழை தமிழாக எழுதுங்கள். மிக்க நன்றி.
@priyamurugesan7053
@priyamurugesan7053 7 ай бұрын
@@Dhurai_Raasalingam why don’t you use better language while giving an advice like this. It's crucial to consider your communication style and intent, as your harsh language reflects your deliberate attempt to be disrespectful. My comment is for suki sivam ayya..and he knows the intention behind my comment…you better mind your own bussiness..
@MVALLI04
@MVALLI04 7 ай бұрын
Only one celebrity for me...TMS. Sir ..u should do one more episode with isaikavi ramanan
@srividyabalachandar4457
@srividyabalachandar4457 6 ай бұрын
Suki sivam ayyavin vaarthaiku endrumey maru pechu illai.. download the app and starts reading.. நன்றி ayya.. vananguhiren
@lakshmisunder4643
@lakshmisunder4643 7 ай бұрын
TMS has sung many bakthi songs on Lord Murugan which super hits
@Viveckan
@Viveckan 7 ай бұрын
Kaalam ungalaium ungal arivuraihalaiyum engaluku needithu thara ellam valla irraivanai piraarththikkirraen 🙏
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 7 ай бұрын
வணக்கம் நாராயணன், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 7 ай бұрын
தம்பி, உங்கள் பெயருக்கும் உங்கள் செயலுக்கும் ஏதும் பொருத்தம் உள்ளதா ?
@Viveckan
@Viveckan 7 ай бұрын
@@Dhurai_Raasalingam Athiha Niyanam ungaluku. 👍
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 7 ай бұрын
@@Viveckan தம்பி, உங்கள் பதிவை படிக்க முடியவில்லை, ஒன்றும் புரியவில்லை. ஏன் இப்படி கண்றாவியாக தங்கிலீசில் எழுதி தமிழை நாசம் செய்கிறீர்கள் ? *தயவுகூர்ந்து, தமிழை தமிழாக எழுதுங்கள், வீணாய்போன தங்கிலீசில் எழுதி தமிழை கொலை செய்யாதீர்கள்.* மிக்க நன்றி.
@Viveckan
@Viveckan 7 ай бұрын
@@Dhurai_Raasalingam Avaravar kastam avaravaruku. Aen ennal Tamil il elutha mudiyavilla endru vilakahama solla avasiyam illai endrae ennuhiraen. Eninum neengal naahareehathudam paesi irukalam.
@anuiyerrecipes
@anuiyerrecipes 7 ай бұрын
அருமை ஐயா👏 🙏
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 7 ай бұрын
அய்யா அல்ல, ஐயா என்பதே சரி.
@anuiyerrecipes
@anuiyerrecipes 7 ай бұрын
@@Dhurai_Raasalingam Thanks for the correction 🙏
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 7 ай бұрын
@@anuiyerrecipes மிக்க மகிழ்ச்சி சகோதரி. நன்றி. இயன்றவரை, அனைத்து பதிவுகளையும் தாய்த்தமிழுக்கு முதன்மை வழங்கி அழகிய தமிழில் எழுதுங்கள். நன்றி.
@anuiyerrecipes
@anuiyerrecipes 7 ай бұрын
@@Dhurai_Raasalingam கண்டிப்பாக 🙏
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 7 ай бұрын
@@anuiyerrecipes மிக்க நன்றி.
@tameemansari3172
@tameemansari3172 7 ай бұрын
Assalamu alaikum ungali yanga pakkalam
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 7 ай бұрын
வணக்கம் அன்சாரி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@ahaan4937
@ahaan4937 7 ай бұрын
7:44 அய்யா ஆயர்பாடி மாளிகையில் பாடல் spb அவர்களின் குரல் அது ... எனது புரிதல் தவறு என்றால் மன்னிக்கவும் 🙏
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 7 ай бұрын
அய்யா அல்ல, ஐயா என்பதே சரி.
@thamilarasan1749
@thamilarasan1749 7 ай бұрын
ஐயா, நீங்க 150வருடம் வாழணும் ஐயா 🎉🎉🎉🎉😊😊😊❤❤❤
@ybram1171
@ybram1171 7 ай бұрын
Valga Valamudan Ayyah 🙏 May anyone in the Admin team name the title off the song which Ayyah mentioned, The lips moving by Sivaji Sir and sung again by TMS?? Thank you 😊
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 7 ай бұрын
*வாழ்க வளமுடன் ஐயா* என்கிற அழகான, அருமையான தமிழ்ச் சொற்களை நம் தாய்மொழி தமிழுக்கு மதிப்பும், முதன்மையும் அளித்து அழகிய தாய்த்தமிழில் எழுதலாமே. ஏன் இந்த பாழாய்ப்போன தங்கிலீசில் கொச்சைப்படுத்தி தமிழை கொலை செய்கிறீர்கள் ?.
@balakrishnank2704
@balakrishnank2704 7 ай бұрын
🎃🎃🎃
@manomano403
@manomano403 7 ай бұрын
*பயங்கர கோபத்துல இருந்தாலும் அடுத்தவங்கள காயத்படுத்தக் கூடாதுன்னு நினைக்கிற எண்ணம் இருந்தா போதும் நீங்களும் கடவுள்தான்...!* *இனிய நற்காலை வணக்கம் 🙏🙏🙏*
@manomano403
@manomano403 7 ай бұрын
காற்றின்றி போனால் உந்தன், மூச்சுக் காற்றாய் ஆயிடுவேன், கடல் இல்லை என்றால் கைகள், தந்தே நானும் தாங்கிடுவேன்! நேற்றில்லை என்றானால், பரவாயில்லைப், போ என்பேன், இன்றில்லை என்றானால், என் அன்பே நானில்லை!! அதனால்தான் ஒன்றில்லாமல் ஒன்றில்லை அறிவாய் நீ, அறிவாயே, என் அன்பே, நன்றும் தீதும் பிறர் தந்து, வாராதென்றே, தெளிவாய் நீ, தெளிவாயே!!! வழி ஒன்றும் இல்லை என்றால், மொழியாக வலம் வருவேன், மொழியும் இன்றிப் போனால்தான் சூழ்ந்தது மரணம் நிச்சயமென்பேன்!!!! சூழ் கொட்டிப், பகை வந்தாலும், நொடியில் வெல்வேன் பயமில்லை, மொழியில் தேர்ச்சி தேவை இல்லை, உண்மை சொல், அன்பே, நீ முதலில், உண்மை சொல்! அகராதி முன் போகாதே, அடையாளம் தேடாதே, அறிவாய் நீ, அன்பின் ஆழம், அதுவென்னென்று அறிவாய் நீ!! வயிற்றுப் பசிக்காய் அரசியல் செய்யும், வறுமைகள் நமக்கில்லை, நம்பி வந்தால், உயிரும் தருவோம், உணர்வாய் நீ!!! பக்திக்குப் பழுதில்லை, பல நாள் வேடம் பொய்யில்லை, அறியாத மெய்யை நீயும் தீண்டாதே, தீண்டப் போனால் பரிதாபம் வேறென்ன!!!! .. 17.11.2023
@manomano403
@manomano403 7 ай бұрын
அறியாமை அறிவின் விரிவுதான் முதலாளித்துவம் ஆகவும், அறிவின் அறியாமை விரிவுதான் சமவுடமை ஆகவும் பரிணமித்தது தவிர, சுத்த அறிவு நிலையில் வாழ்க்கை சாத்தியமற்றதென்பதையும், மொத்த அறியாமைக்குள் மூள்கி நம்ம இருப்பதற்கும் அவசியமேதும் இல்லை என்பதையும் முதலில் விளங்கிக் கொள்ள வேண்டும். உலகத்தை யாரும் ஒழுங்குபடுத்த முடியாது, அது பாட்டிற்து அது போய்க் கொண்டே இருக்கும். மழை வருவது இடைஞ்சலுக்கு அல்ல, மண் செழிப்பதற்கு. வெயில் வருவது சௌகரியத்திற்கு அல்ல, மரம் செடி கொடி ஆசுவாசம் செய்வதற்கு. ஆறுகள், மலைகள், காடுகள், கடல்கள், ஏன் இவையெல்லாம் இன்னமும் கூட பொது உடமைகளாகவே இருக்கின்றது? இங்கே உடமை கொண்டாட எதுவும் இல்லை, உணர்வதற்கும், உணர்ந்து நகர்வதற்கும்தான் வாழ்க்கையே தவிர, பேரா.முரளி பாணியில் ஆற அமர இருந்து சிந்திப்பதற்கு இங்கே ஒன்றும் இல்லை. புத்தக அறிவுகள் மொத்தமும் டுபாக் கூறுகள்தான் என்று சொல்ல முடியாவிட்டாலும், ஏறத்தாள அப்படித்தாங்க.. .. - யோகக்குடில் கற்க - ..
@manomano403
@manomano403 7 ай бұрын
"தன்மயமாய் நின்றநிலை தானேதான்.. ஆகிநின்றால், நின்மயமாய் எல்லாம்.. நிகழும் பராபரமே"
@manomano403
@manomano403 6 ай бұрын
💓💓💓💓✌💓💓💓💓💓
@manomano403
@manomano403 6 ай бұрын
மானுட மாண்பு, ஓங்கி வளர்ந்திட, மனிதர், மனதினில் சாந்தி, வந்து தவழ்ந்திட, வழி தவறிப் போய், படுகுழி வீழ்ந்த, மனிதர் மீண்டெழ, பாரத மண்ணில், ஆத்மீக நெறி பொலிந்து, மனிதரெலாம், சேமமுடன் வாழ, சூரன் போர் வழி செய்க, செய்திடுக, எல்லோரும் விழிப்புநிலை கொண்டெழுக, எழுக.. .. - பேச்சொன்றி வாழ்தலே மூச்சிற்கு நல்லது -
@SGBaskaran
@SGBaskaran 7 ай бұрын
ஐயா சிறு திருத்தம்.. "ஆயர்பாடி மாளிகையில்" பாடல் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்களின் குரல் வளத்தால் பாடப்பெற்ற பாடல்
@sukisivam5522
@sukisivam5522 7 ай бұрын
Yes. You are correct. TMS ஒரு பாட்டு பாடி இருக்கிறார் என்று நினைக்கிறேன்.
@manomano403
@manomano403 7 ай бұрын
Mm..
@manomano403
@manomano403 7 ай бұрын
*பயங்கர கோபத்துல இருந்தாலும் அடுத்தவங்கள காயத்படுத்தக் கூடாதுன்னு நினைக்கிற எண்ணம் இருந்தா போதும் நீங்களும் கடவுள்தான்...!* *இனிய நற்காலை வணக்கம் 🙏🙏🙏*
@sukisivam5522
@sukisivam5522 7 ай бұрын
@@manomano403 அப்படியானால் நர சிம்மம்?
@SGBaskaran
@SGBaskaran 7 ай бұрын
@@manomano403 சுகிசிவம் ஐயா அவர்களின் கருத்துக்களின் படி யார் மீதும் கோபம் கொள்ளும் படி நமக்கு ஏன் மன விகாரம்...?!? கோபம் பிறருக்கான தண்டனை அல்ல, தமக்கானது...
@CosmosTN1989
@CosmosTN1989 7 ай бұрын
I want to kearn about the real history of Hinduism especially in Tamil religion. What books should I read for the same
@sukisivam5522
@sukisivam5522 6 ай бұрын
It is an ocean. I am planning to take classes on world religions in nutshell.
@CosmosTN1989
@CosmosTN1989 6 ай бұрын
@@sukisivam5522 That will be helpfull. Please publish the details. Also if time permits please plan for a book on the same.
@parvathi5276
@parvathi5276 7 ай бұрын
ஆயர்பாடி மாளிகையில் பாடல் SPB ஐயா அவர்கள் பாடியது
@sukisivam5522
@sukisivam5522 6 ай бұрын
ஆம். நான் தவறாக ச் சொல்லி விட்டேன்.
@johnnybecker3180
@johnnybecker3180 7 ай бұрын
Japan John
@annamannam4641
@annamannam4641 7 ай бұрын
🙏🏼🤍👌
@gypsy_footprints
@gypsy_footprints 6 ай бұрын
TMS அய்யா முறையாக கர்நாடக சங்கீதம் பயிலவில்லை என்று குறை சொல்பவர்கள் இருப்பதாக சொல்கிறீர்கள்.. முத்தைத்தரு பத்தித் திருநகை என்னும் திருப்புகழ் பாடல் வரிகளை TMS அய்யாவின் குரலில் கேட்கும் பொழுது அவருக்கு எந்த அளவு தெய்வீகமான இசைஞானம் உள்ளது என்பது புரியும்....... 🙏🏻 🙏🏻 🙏🏻
@kumars5961
@kumars5961 7 ай бұрын
Nice Video. Now I know your age!!😅
@mohankumart876
@mohankumart876 7 ай бұрын
😂😂
@vaasanthiprabakaran2091
@vaasanthiprabakaran2091 7 ай бұрын
Pattukuda paduveeri gala
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 7 ай бұрын
வணக்கம் வாசந்தி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 7 ай бұрын
*பட்டுகுட படுவீரி களா* என்ன அருமையான தமிழ் உங்கள் தமிழ். எவரும் தமிழை இவ்வளவு கேவலமாக எழுதி நாசம் செய்யமுடியாது, உங்களைத் தவிர.
@k.arumugam9863
@k.arumugam9863 7 ай бұрын
இந்து ஞானமரபை அழிக்கும் கட்சியில் பணத்துக்காக பதவியில் இருந்து கொண்டு மகத்துவம் பற்றியும், ஆன்மிகம் பற்றியும் பேசும் இந்த மனிதனுக்கு உண்மையான நாத்திகனே மேல்.
@sukisivam5522
@sukisivam5522 6 ай бұрын
இந்து மதம் குறித்து பேசத் தயார். வாருங்கள் உட்கார்ந்து பேசலாம். பணம் பதவி எதுவுமே எனக்கு முக்கியம் இல்லை. நீங்கள் பொய் சொல் கிறீர்கள். பொய் திட்டமிட்டு பரப்பு கிறா‌ர்க‌ள். நாசம் அடைவார்கள்
@sukisivam5522
@sukisivam5522 6 ай бұрын
இந்து ஞான மரபை அழித்து வைதீகம் மட்டுமே இந்து சமய மரபு என்று நிலை நாட்டும் சூழ்ச்சி அறியாமல் உளறுவது நீங்கள். உங்களுக்கு எப்படி புரிய வைப்பது.
@SakthiVel-ss3kw
@SakthiVel-ss3kw 6 ай бұрын
ஒரு பாடகர் அன்றைய பாடலிலிருந்து இன்றைய பாடல் வரை பாடுகிறார். வெறுப்பதில்லை. உணர்வு உள்ளவர் .புதுக்கருத்தை எந்த பாடலும் சொல்வதில்லை .
@navaneethamsrinivasan8334
@navaneethamsrinivasan8334 7 ай бұрын
🙏🙏🙏
Заметили?
00:11
Double Bubble
Рет қаралды 3,5 МЛН
ТАМАЕВ vs ВЕНГАЛБИ. Самая Быстрая BMW M5 vs CLS 63
1:15:39
Асхаб Тамаев
Рет қаралды 3,3 МЛН
How to bring sweets anywhere 😋🍰🍫
00:32
TooTool
Рет қаралды 32 МЛН
Suki Sivam Comedy Speech #tamilspeech #students @SCK360view
28:46
SCK 360° view
Рет қаралды 20 М.
Заметили?
00:11
Double Bubble
Рет қаралды 3,5 МЛН