பாலா திரிபுரசுந்தரி தாயின் அனுக்கிரகம் என்னுடைய 16 வயதில் கிடைத்தது. 100 க்கு 100 உண்மையானது. எனக்கு பக்தி வந்தே அதிலிருந்துதான்.நீங்கள் சொண்ணவிஷயங்கள் அனைத்தும் உண்மையானது
பார்வையிடுபவர்களின் கேள்விகளுக்கும் பதிலளிக்கும் உங்கள் பண்பு சிறப்பானது..
@மந்திரவாள்நட்ராஜ்4 жыл бұрын
குருவே சரணம் ஐயாவின் பதிவுகள் எல்லாம் பயனுள்ளவைகள் மனதில் பலவித சந்தேகங்கள் ஆன்மீகத்திலும் மாந்ரீகத்திலும் சிறந்து விளங்க வேண்டும் என்ற இலட்சிய கனவு எல்லாம் ஒருசேற ஒரே வழி தங்களை நேரில் அனுகி ஆசிபெற்று முறையாக கற்க்க வேண்டுமென்பதே என் எண்ணம் அந்த காலம் மிக விரைவாக வயவேண்டுமென்று உங்களையும் ஆதிபரமேஸ்வரனையூம் வேண்டிகொள்கிறேன் நன்றி குருவே🙏🙏🙏
@ShivashakthiPeedam4 жыл бұрын
நன்றி வாழ்க வளமுடன்.
@suzanags97524 жыл бұрын
மிக்க நன்றி அண்ணா இவ்வாறு அனைத்து தெய்வங்களுக்கும் ஒரு பதிவிடுங்கள்🙏
@sembaibalatemple3285 Жыл бұрын
ஓம் ஐம் க்லீம் செளம்.. செளம் க்லிம் ஐம்.. ஐம் க்ளிம் செளம்.. SRI BALA TRIPURASUNDARI SAMASTHANAM TEMPLE, SEMBAKKAM village , all are welcome, Moolavar bala blessings to all ( 50yr Old Balaa Temple)
@PalaniPalani-v8eАй бұрын
பாலா 🙏🏻🙏🏻🙏🏻😢😢😢😢
@sriramsrini50412 күн бұрын
im kleem souhu...souhu kleem im seee bala potree potree
@chitrarasuc49444 жыл бұрын
நல்ல விளக்கம் 🙏
@revathisharma7007 Жыл бұрын
Bala thiru Pura sundhara Devi chranam good explanation
Inta mantiram kaisiyahga saum or sauh pls tell sir
@shivsimha3 жыл бұрын
Namaskaram
@vengateswariv26243 жыл бұрын
Thk u sir
@velmurugan-qq7fe4 жыл бұрын
Inum neraiya Amma vaa pattri podunga
@ramasamynarayanan16122 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@sarasvathymanikam7933 Жыл бұрын
OM MAHA VALAIAMIGAI THAYEI ANMIGA TUNAi BLESS ALL OUR FAMILIES REALTIIVES FRIEND'S CHILDREN'S GRANDCHILDRENS HEALTHY AND OUR SON With A JOB And The WORLD With PEACEFUL EARTH AMMAVE 🌎🌍🌎💖🌹💖🌹💖🌹💖🌹💖🌹💖🌹💖🌹💖🌹💖🌹💖🌹💖🌹💖💖🌹💖🌹💖🌹💖💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐💯🌺💯🌺💯🌺💯🌺💯🌺💯🌺🪷🌺💯🌺💯🌺💟💖💓❤️💟
@akshayaseelan1309 Жыл бұрын
🙏🙏🙏
@sriramsrini50412 күн бұрын
auya ivlo kadai thevaiya
@ShivashakthiPeedamКүн бұрын
ஆமாம்
@vrajmohanpillai34823 жыл бұрын
Jai varagi jai jai varagi
@420lups62 жыл бұрын
Paala manthiram sithisethal paala neril tharsanam tharuvangala kuru ji
@ShivashakthiPeedam2 жыл бұрын
நிச்சமாக தரிசனம் தருவார்கள். உள்ளன்போடு வழிபட்டு வாருங்கள் நன்றி வாழ்க வளமுடன்.
@rajasomalinga1164 Жыл бұрын
You have given as "Aum Iym Kleem Sou" but earlier we were told as " Aum Iym Kleem Sowm" which is correct.
அண்ணா சில சிறு தெய்வங்கள், யட்சிணிகள்,துர் தேவதைகள் மந்திரங்களிலும் *ஐம்* போன்ற பீஜங்கள் வருகின்றன.அப்படியானால் அந்த தெய்வங்கள் ஏன் பாலாவை போல் ஞானத்தை தருவதில்லை.தயவுகூர்ந்து விளக்கவும்🙏
@ShivashakthiPeedam4 жыл бұрын
எல்லா தெய்வங்களும் ஞானத்தை அளிக்கிறது. நாம்தான் பெறுவதற்கு முயற்சி செய்வதில்லை அதற்கான வழியில் பயனிப்பதில்லை. அற்ப சித்துக்களில் மயங்கி விடுகிறோம்.