KMK Squad ✌ ❣️ 💖 More Explanations from Karthick MaayaKumar... Subscribe Here 👇 kzbin.info/door/3SqdQlsHd6gBUuoqL-BWWgvideos
@davidbilla73244 жыл бұрын
Bro semma rombha thaliva solldriga... Keep doing
@DeeNBakru4 жыл бұрын
Bro good, Most of the (90%) American Nobel laureate , foreigners only Colambus was too foreigner once upon a time, Athaiyum sollunga bro Vidunga bro, kodiya seikaram Americavum poor countries list ah vanthidum!!! Apo naama poduvom intha rules avangalukku!!! We are stronger than their brains
@m.anand874 жыл бұрын
Nice nice tamil speaking pure tamil gud bro.... Clear explanation.......
@4dmalaysia4dyourlucky854 жыл бұрын
அமேரிக்கா எடுத்த முடிவு மிகவும் சரியானது....நீங்க ஏன் கதறிங்க
@fram42464 жыл бұрын
கரெக்ட், மற்ற மாநிலத்தில் இருந்து வந்தால் வந்தேறி என்று இங்கு கத்துகிறார்கள், நிறைய அமெரிக்கர்கள் வேலை இழந்து விட்டார்கள். அவர்களுக்கு உதவி செய்ய அமெரிக்க அரசு முயற்சி செய்கிறது.
@USRaj-gu5or4 жыл бұрын
ஆமா சரியான முடிவுதானே
@sathishkumar39724 жыл бұрын
அமெரிக்க அதிபர் முடிவு மிகச் சிறந்தது. அவருடைய நாட்டு மக்களின் வாழ்க்கை வளர்ச்சி பற்றி எண்ணுவது. இதனால் குடியேற்றம் பெற்ற அன்னிய நாட்டு பணியாளர்கள் வேளை வாய்ப்பு பறிக்கப்பட்டது. இது வருந்தத்தக்க ஒரு செயல் ஆகும்.. ஆனால் இதனால் அன்னிய நாடுகளின் பணியாளர்கள் அவரவர் நாட்டின் வளர்ச்சியை உருவாக்க முடியும். அவர்களின் பணித் திறனை கொண்டு அவரவர் தாய்நாட்டிலே சுய வேலை வாய்ப்புகள் ஊக்குவித்து அந்நாட்டு அரசுக்கு புதிய வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவது இயலும். இதற்கு அந்த நாட்டி அரசு தகுந்த உதவியை அளிக்க வேண்டும். இவ்வாறு செய்தால் முதல் மூன்று வருடத்திற்கு பெறும் இன்னல்களுக்கு பிறகு நம் நாடு வள்ளரசு ஆகும். இதில் பெறும் பங்கு அரசுதான் ஆற்றல் வேண்டும். சுயநலத்தை தவிர்த்து பொது நலத்தை ஆற்றல் வேண்டும்.. இவ்வாறு செய்வதால் அந்நாட்டின் தவறான அரசியல்வாதிகளிடம் இருந்து நாட்டை வளர்ச்சி பாதையில் அழைத்து செல்ல இயலும்.. இப்போது ஆவது அறியட்டும் அயல்நாட்டில் வேளை செய்தால் உத்தரவாதம் கிடையாது. மற்றும் நம் திறனை மட்டுமே அவர்கள் பயன்படுத்தி கொண்டு அவர் நாடு வளர்ச்சி பெற நீங்கள் உதவி செய்கிறீர்கள். உங்கள் திறனை உங்கள் நாட்டில் பயன்படுத்தி உங்கள் நாட்டை உயர்த்துங்கள் நாடும் வளரும் நீங்களும் வளர்வீர்.
@arunrajamarunrajaeee4 жыл бұрын
What is wrong in this topic?? All countries should give 1st preference to their own people around the country..
@yaazhini30644 жыл бұрын
Correct
@recruitersmanager17744 жыл бұрын
Exactly
@karthik63ify4 жыл бұрын
Bro United States of America became the no.1 because of outsource and other countries employee's contributions.. without that they are None.. think if You be the one who working for American based company.. like wise many million people will be affected.. due to that *******'s decision...
@arunrajamarunrajaeee4 жыл бұрын
Why people around the world going to USA nd contribute for their development. Because you don't have opportunities in your own country. So you went there for your own development or fame not for USA. Not they clearly saying they don't need development other_than unemployment of there own citizens. So now contribute for your own country.
@karthik63ify4 жыл бұрын
@@arunrajamarunrajaeee brother if your own country values your skills means why do you seek for other country?
@ஸ்ரீராமஜெயம்-ப4வ4 жыл бұрын
சுந்தர் பிச்சை தன்னுடைய திறமையை வைத்து, google க்கு போட்டியாக, இந்தியாவிலேயே "சுதேசி Browser " ஆரம்பிக்கலாமே.... இவரைப் போன்றே மற்ற இந்தியர்களும் தமது திறமைகளை இந்தியாவில் நிரூபிக்க முயற்சிக்கலாமே...
@@maxzsethu tiki tok க்கு மாற்றாக, இப்போது வரை இங்கிருப்பவர்களால், ஒரு மயிரும் புடுங்க முடியவில்லையென, ஆதங்கம் பலரிடம் உள்ளது. இந்தியாவில் நிறைய இளைஞர்கள் மதுவுக்கும், மாதுவுக்கும் "நாயை" போல அலைந்து கொண்டிருக்கிறார்களேயொழிய, நாட்டுப்பற்று என்பது வாயளவில் மட்டுமே உள்ளது...
@lbalaji81374 жыл бұрын
Indians the politicians and govt employees are reason for everything.
@balachandra93964 жыл бұрын
அந்த நாட்டை முன்னேத்துனது போதும் அவர்கள் இங்குருந்து இந்தியாவை முன்னேற்றலாமே
@sivag20324 жыл бұрын
Cutting kasu neraiya kudukanum inge.
@Thamizhlachchi4 жыл бұрын
*என்னைப்பொறுத்தவரை டிரம் முடிவு சரியானது. சுந்தர் சொல்லுவது மிகவும் தவறானது. இந்தியாவில் மற்றைய நாட்டவருக்கு (குடியேறிகள்) குடியுரிமையை வழங்கப்படாத பட்ச்சத்தில் எப்படி அமெரிக்கா வழங்கவேண்டும் என்று எதிர்பார்க்க முடியும்??? முதலில் எங்களுடைய நாட்டின் மேல் நம்பிக்கை வைக்கணும். அதனை விட்டுவிட்டு அடுத்தவன் நாட்டினை பொருளாதார ரீதியாக உயர்த்தி உங்கள் நாட்டினை கேவலப்படுத்தி விடுகிறீர்கள்* 😠💦😝
@danielgnanaraj48144 жыл бұрын
Super...
@najebudin4 жыл бұрын
மிக மிக அருமை சிஸ்டர்..
@selviramakrishnan83854 жыл бұрын
@@najebudin t7cf
@pari10904 жыл бұрын
தலைமுறை தலைமுறையாக இந்த பூமியில் மானிட வீட்டுக்கு வந்துட்டுப் போறான் என்னப்பா இந்தியாவில் வந்து இந்தியாவில் தொடங்கட்டும் இந்தியாவின் முன்னேற்றத்தை மட்டுமே
@ramakrishnansankarappan55524 жыл бұрын
You sell your vote for 500 rupees and elect useless politicians for government and expect brainy people to stay here
@vigneshvicky-rs4ii4 жыл бұрын
எவ்ளோ செலவு பண்ணாலும் அவன் அவன் அவனது குடிமக்களை தான் பாக்கணும்
@loganathan19724 жыл бұрын
அவங்க அப்படி சொன்னதுக்கப்பரம் எதுக்கு அங்க வேலை செய்யனும் அவுங்கவுங்க நாட்டுக்கு போய் கம்பெனி ஆரம்பிக்கலாம்முல்ல அவுங்கவுங்க நாடு முன்னேறும்
@recruitersmanager17744 жыл бұрын
Correct --- I am saying the same thing.... why Indians not starting business in India and help India and Indian people ? ? In that way, all migrants are MERELY SELFISH -- SELFISH - SELFISH ..
@lbalaji81374 жыл бұрын
Indians are designed to work...
@aravindharajrajking64614 жыл бұрын
சரியான தற்காலிக முடிவு. சுந்தர்பிச்சை வெற்றி பெற முடியாது. என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்.
@SubbuRao-v3j25 күн бұрын
Valamunduvalvu
@ashokjjk14 жыл бұрын
என்னுடைய கறுத்து அமேரிக்கா முடிவு சரியானதே. நமது தமிழ் நாட்டில் வட இந்திய மக்கள் வேலை செய்ய வரும் பொது நாம என்ன செய்வோம் போராட்டம் நடத்துவோம் நம் அரசு எதும் செய்யாது ஆனால் அமேரிக்கா அரசு தன் நாடு மக்கள் மேல் கரிசணை வைத்து உள்ளது
@charlesstanely38434 жыл бұрын
தமிழ் நாட்டில் தந்தை மகன் இரண்டு பேரை காவல் கொன்றனர் அது பற்றிய எந்த செய்தி இல்லை அமெரிக்கா அவன் நாட்டை தான் பாதுகாப்பான இதில் எந்த சுயநலம் இல்லை இது எல்லாம் நமக்கு ஒரு பாடம்
@ZaffarSadiq4 жыл бұрын
வட மாநிலங்கள் காரங்களுக்கு தமிழ்நாட்டில் வேலை கொடுக்கிறார்கள் சொல்லிட்டு நாம கத்திக்கொண்டே இருக்கும் அதே போல தான் அவங்க நாட்டில் வேலைவாய்ப்பு மாதிரி வேற நாட்டுக்காரர்கள் கிடைக்குது உள்நாட்டு கரங்கள் கிடைக்கவில்லை பிரச்சனை பண்ண தானே செய்வாங்க அதே போல தான் கவனமா கொஞ்சம் கொஞ்சமா இந்த மாதிரி தொழில் பண்ணலாம்னு இருக்கேன் அதுதான் இனிமேல் நான் வாழ முடியும் அங்க போயிட்டு அங்கு ஒரு குடியுரிமை வேணும் இந்தியாவில் குடியுரிமை வழங்க கூடிய விளம்பரங்களுக்கு இந்தியால இருக்கிற எல்லா சொத்தையும் இந்தியன் கவர்மெண்ட் பரிகாரம் இருக்க கூடாதுன்னு சொல்லி எனக்கு ஒரு மட்டும் சட்டத்தை போன்ற வெளிநாட்டு குடியேறுவதற்கு ஆசைப்பட மாட்டேன்
@gowthamraj92254 жыл бұрын
ARABIA LA THULUKKANU KU MATTU THANA SALUGAI ATHU MAARI THAN DA VENNA
@ZaffarSadiq4 жыл бұрын
@@gowthamraj9225 போடா லூசு பயலே அரபிய நாட்டில் இஸ்லாமிய ஒன்னும் சொல்லல டா அவன் படிச்சதுக்கு அவனுக்கு தகுதிக்கேற்ற வேலை நல்லா போயி நல்ல அனாலிஸ் பண்ணிட்டு அதுக்கு அப்புறம் வந்து பாரு சொல்ற ஒரு சேதியை முட்டாப் பயலே
@senthilkumar80tvl4 жыл бұрын
நல்லதுதானே அவன் நாட்டை அவன் பார்த்துகிறான்
@gomsram60264 жыл бұрын
Trump is right to protect his citizens
@danielgnanaraj48144 жыл бұрын
சுந்தர் பிச்சை இந்தியாவில் ஒரு நிருவனம் ஆரம்பித்து இந்திய பொருளாதாரத்தை உயர்த்தலாமே.... உலக்கத்தையே சுற்றிவந்தாலும் என்நாடு!!! பொன்நாடு!!!
@anudevi681523 күн бұрын
Arumai Arumaiyana 🎉 velakathai koduthumei ku Nandri thambi. M,sia .
@velu16714 жыл бұрын
இதேநிலைதான் தமிழ்நாட்டில் தமிழர்கள் நிறைய பேர் வேலை பிறமொழிக்காரர்களால் அபகரிக்கப்படுகிறது.தமிழ்நாட்டில் இதைபின்பற்றினால் நல்லது எடப்பாடி பழனிசாமி ஐயா செய்வாரா,.
@dominicsavio87804 жыл бұрын
Trump 👍 💪
@fatimamufeeda36604 жыл бұрын
Excellent explanation. I've got the entire story. Right at this moment my sadness is vast as the mighty ocean. Sushant Singh Rajput was a brilliant human. Anyone can fathom this when he starts to talk. Now at this point , I've begun to understand that there is a conspiracy behind his death. Please the CBI should get to the bottom of this right now. Miss you so much Sushant, and will remember you . Rest in heavenly Peace.
@Albatross21054 жыл бұрын
arumai.. arumaiyaana explanation..
@carolinecaroliner44924 жыл бұрын
Q. No 2 It is not possible . because he is a pure Indian .If possible all the Indians , their ,joy know no bounds . We all will be. proud of him , especially Tamil Nadu .
@rajasha21474 жыл бұрын
Yes trump should support first his own country citizens and to make sure they should get the job other than other nationalities. American job is only to Americans.
@RajaParivlog4 жыл бұрын
IT ஊழியர்களின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக தான் உள்ளது இந்த நிலையில் அமெரிக்காவில் இருந்து வேலை இல்லை என்று கூறினாள் மிகவும் மோசமான நிலைமைக்கு இந்த துறை தள்ளப்படும்
@rajendratawker43784 жыл бұрын
Very informative. Thanks.
@வசந்தகுமார்ப4 жыл бұрын
அனைவரும் அடுத்த வீட தேடி போனால் நம் வீட்டை பாதுகாப்பது கேள்விக்குறி. நமக்கு மிஞ்சினால் தான் தனமும் தர்மமும் . முடிந்தவரை நாட்டை முன்னேற்ற பதையை கண்ட பிறகு தானம் செய்வது நல்லது . முன்னேறி விட்டால் இவர்கள் ஏண் அந்நிய நாடுகளில் பணியாற்ற வேண்டும்
@Manikandan-fx7om4 жыл бұрын
Microsoft founder gates was asked once, if you stop recruiting indians, what would happen? "Another Microsoft will be born in india" he said If America stops immigration of Indians, I hope india will have a bright future but enna it will take time. We have great brains.
@சேதுநாட்டுகீதாரி4 жыл бұрын
இந்த நேரத்தில் எல்லோரும் அவனை காப்பாத்திக்க தான் நினைப்பான் // இதில் தவறு இல்லை... மேலும் ட்ரம்ப் இந்தியாவை மட்டும் குறிப்பிடவில்லை.....
@Udhayakumar-nb1gx4 жыл бұрын
Good and bold decision by TRUMP should make it permanently
Madam gwari romba mokka podura bro nee sama ya pesura main ah topic ku direct ah poidura. Avan minimum 2min mokka podura sona tha soletu irupan. Keep it up bro
@sathyasharvan4 жыл бұрын
Madan waste
@manimaran65824 жыл бұрын
Itha sona poramai soluvanga sila loosu ku's
@AnbudanVinoth4 жыл бұрын
@@manimaran6582 poramai enna iruku na avan video daily pathunu irutha bro intro thara daily two minutes waste pandra intro la sona than again leanth ah soldra. News tharichuka தான் varom aga time important la bro
@manimaran65824 жыл бұрын
@@AnbudanVinoth Hama nenga Inga sonatha Anga soli parunga bro elarum apadi tha soluvanga , na Avan video 3yrs bfre pathutu irunthan but Avan research ey panama ethathu onu soliduvan athu naraya vati poi huh irukum like antha topic oda one line than theriyum but atha veachea pesitu irupan after that nan Anga soli pathan comments la but loosu mari pesuranga Anga
@AnbudanVinoth4 жыл бұрын
@@manimaran6582 na comment panita nee topic sole time waste pandra nu like pandraga pasaga no chance avan avan istam pola than pesuvan inga super fast news I like kmk. Corona before 3m now 3.56 m corona corona sole saga adikura bro avan.
@YazhIndia20244 жыл бұрын
India will super power in IT when Indians will work for india.
@Anthonyjosephajsj4 жыл бұрын
This will help India, as Indians will come back to work in India to contribute to the Indian growth. India spends money on them and why they need to go to USA, let ever come to India. Nothing wrong in Trump saying as he want to give opportunity to his citizen and let that happen in India too, be Indian and work in India.
@vasanthakumari82554 жыл бұрын
Trump s decision is perfect.he is true to his nation
@sragu54684 жыл бұрын
,/ = நம்ம இந்திய நாட்டில் (முக்கியமாக வட மாநிலங்களில்) ஒரு குடும்பத்திற்கு இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்ள அரசு அனுமதிக்காமல் வரும் காலங்களில் மக்கள் தொகையை அளவாக வைத்திருக்க வேண்டும், இதை செய்தால் பல தேவையில்லாத பிரச்சினையை தவிர்க்கலாம்
@karthicksundaram85014 жыл бұрын
Wow spur sir ...yepdi pesuringa wooooooo ...nice kethu ...
@வசந்தகுமார்ப4 жыл бұрын
அவங்க எல்லாரும் விவசாயம் பன்ன ஆரம்பிச்சா அடுத்த வருடமே இந்தியா உணவு ஏற்றுமதி முதலிலம் பிடிக்கும் உலகளவில்
@r.sundararamanvedapuri587514 күн бұрын
Trump point of view is correct 💯
@ss-oo4wm4 жыл бұрын
Pls don't point always distant negative and close by positive matters. Talk abt Indian govt. And job opportunities in Tamil Nadu. People like me watching your videos daily. I am a big fan of u r videos . Let Indians work for their nation and make it like a developed country
@anudevi681523 күн бұрын
Absolutely True.
@subramaniams60914 жыл бұрын
I entirely agree with Donald Trump's decision on H1B Visa. I foresee that H1B Visa will be history in the future.
@scorpionvvenus63914 жыл бұрын
Let all IT companies come back to india and give job to indians..
@saroskylife4 жыл бұрын
Dear Sundar pichai avargal , American political vandhaalum super . or India laa own software start pannalum super . namba system corruption illaama irundhaa India seekrame developed nation aagum . jai hind
@magilholidays85654 жыл бұрын
அப்படி என்ன அந்த நாட்டில் வேலை செய்ய வேண்டும் நம் சொந்த நாட்டை முன்னேற்ற பாக்கலாமே ஏன் ஆடம்பர அடிமையாக விரும்புகிறீர்கள்
@sivakumarggsiva43094 жыл бұрын
சரியான நேரத்தில் சரியான பதிவு திரு கார்த்திக் அவர்களும்க்கு வாழ்த்துக்கள்
@natureboy60354 жыл бұрын
Well clear H1B and J1 visa bro thanks
@sembhegechellyan64354 жыл бұрын
Good america for amercan.true n right
@balajiramachandran19014 жыл бұрын
அவரவர் நாட்டின் மக்களுக்கு அந்த நாட்டிலே வேலை என்பது சிறப்பு ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் அரசு வேலை தமிழ் தெரியாத பிற மாநிலத்தவருக்கு வழங்கப்படுகிறது மிகவும் வருந்தத்தக்கது
@vijaykumarramaswamy74644 жыл бұрын
Bro EPS pondru adimai naai modi kammunati Ku kaal uruvi viduvathin vilaivu ithu.
@KrishnamurthyNarayanan21 күн бұрын
இந்தியா ஒரே நாடு தானே. இந்தியாவில் ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு நாட்டிற்குச் சென்று பணி செய்வதில் என்ன தவற்றைக் கண்டீர்கள்?. ஏன், தமிழர்கள் பலர், மும்பை, டெல்லி, கொல்கத்தா, பெங்களூரு, ஹைதராபாத் போன்ற ஊர்களுக்குச் சென்று அங்கு வேலை செய்வது உங்களுக்குத் தெரியாதா?. இதே போல் அங்குள்ளவர்கள் செய்தால், அங்குள்ள நம்மவருக்கு என்ன நன்மை நடக்கும்?., தேவையில்லாத பிரிவினை உணர்வைத் தூண்ட வேண்டாம்.
@jayasankarnadesan82454 жыл бұрын
யூதர்கள் தவிர மற்றவர்களை தாயகம் திருப்பி அனுப்பவேண்டும்
@padmajaperumal33594 жыл бұрын
Nothing wrong with this decision . This is really good for citizens of America.
@ascanada-4 жыл бұрын
தன் குடிமக்கள் தான் முதல் ...தரமான அதிபர் ட்ரம்ப் .
@manjulaarunachalam69054 жыл бұрын
Good explanation Keep rocking bro.
@velusamyv83794 жыл бұрын
If sunderpitchi nominates for the presidialial candidate for this, undoubtedly another efficient President like Mr Obama will emerge not only for the people of USA but the rest of whole world
@KrishnamurthyNarayanan21 күн бұрын
But, if he wants to become a politically powerful person in India, you would say he is a Paarppaan, Vandheri etc., and would say he should be driven out.,
@GodsChannel-e4e21 күн бұрын
P3
@KarthikKarthik-ut2qc4 жыл бұрын
சுந்தர் பிச்சை அவர்கள் திறமையானவர் அமெரிக்க குடிமகன் சுந்தர் பிச்சை அவர்கள்
@franklinjebaraj59944 жыл бұрын
In Tamilnadu we want most job for tamil people. If USA take this action mean. Nothing wrong, they need to preference to there citizen
@KrishnamurthyNarayanan21 күн бұрын
Yes., Absolutely true.,
@uudaya19174 жыл бұрын
மீண்டும் trump USA president ஆவார்
@sunderamurthe78524 жыл бұрын
Konjam singapore pati video sago..thidir election vivaram..findfact unggal karuthu.nandri.
@kulasingamravindran91934 жыл бұрын
50, 60 வருடங்கள் வந்தவர்கள் இந்தியாவில் குடியுரிமை பறி படுவதை என்னவென்று கூறுவது.
@andykannakanna42164 жыл бұрын
From Malaysia gooooood Info.. Modi goverment power
@ethirajrubalingam69514 жыл бұрын
If Trump's decision continues forever, it is good for India. Talents will find a way to grow obviously India also will grow. I was in USA for three years
@ramanivenkataraman88721 күн бұрын
If India gives due recognition to the talent people what is the necessary to work in other countries
@prrahul77544 жыл бұрын
Karthik sir நா இன்னக்கி சொல்லப்போகிறது வேறே ஒரு விஷயம். Sir எனக்கு ஜெர்மனி free studies பத்தி ஒரு வீடியோ போடா முடியுமா. Please sir..... it's a request.
@vichufoodvlogs4 жыл бұрын
கட்டாயம் ஜெர்மன் மொழி அறியனும் ,அதற்கு சென்னையில் வழி உள்ளது , ஏரோனாடிக் துறைக்கு முழு அளவு காலர்ஷிப் உள்ளது.நல்ல ஏஜென்டு யார் என்பதை தகவல் தொடர்பால் சரிபார்கவும்.படிக்க பொலந் தேசமும் சிறப்பாக உள்ளது . விருப்பம் உடையவர்கள் பயமில்லாமல் தக்க நபர்களையே அனுகவும்,எல்லா இடத்திலும் இந்தியர்கள் தான் தேர்தெடுக்கும் அதிகாரிகளாக உள்ளனர்.
@ramanathannagaimuthu81704 жыл бұрын
முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் டிரம்ப். மறு முறை அவர் வருவதற்கு வாய்பில்லை என்றே தோன்றுகிறது....!!
நல்லது. இந்தியர்கள் இந்தியாவில் வேலை செய்ய வாய்ப்பு அதிகம்
@KrishnamurthyNarayanan21 күн бұрын
ஆம். உண்மை.,
@raam17024 жыл бұрын
Work for india
@ramvignesh67284 жыл бұрын
Well detailed explanation bro...👌
@msobitha87714 жыл бұрын
நல்லதை நினைப்பவனே நாட்டை ஆட்சி செய்ய முடியும் எல்லாம் விதிப்படி நடக்கும்.இப்பாேது நடப்பது நல்லாட்சி அல்ல.
@deepakhassan5284 жыл бұрын
Please tel me patanjali medicine on corona
@kevinalx66174 жыл бұрын
So very good news 👍👍
@abdoulsattar54564 жыл бұрын
Karthik sir நா இன்னக்கி சொல்லப்போகிறது வேறே ஒரு விஷயம். Sir எனக்கு france பத்தி ஒரு வீடியோ போடா முடியுமா. Please sir..... it's a request.
@kulasingamravindran91934 жыл бұрын
அவர் செய்ததது பிழை இல்லை. அவர் ஏன் எங்களுக்கு கட்டாயம் வேலை தர வேண்டும். அவர் அமெரிக்க ஜனாதிபதி இந்தியாவுக்கு இல்லை இந்த கேள்வி பிரதமரை கேட்க வேண்டும். வளைகுடா நாடுகள் இதை செய்யும் போது ஏன் கேட்கவில்லை.
@subscribersnirmaladevim33584 жыл бұрын
அமெரிக்காவுல இருந்து வந்து இந்தியர்கள் இந்தியாவுலேயே வேலை பார்க்கலாம் .இந்திய நாட்டை முன்னேற்றலாம் .இங்க படிச்சிட்டு அங்க போய் வேலை செய்றாங்க .அப்படி இருந்தும் அவனுக போக சொல்லி சொல்லறாங்க .பேசாமே எல்ல்லோரும் இங்கேயே வாந்திரலாம் .இந்தியாவே அமெரிக்கா மாதிரி மாத்திரலாம்
@msathishkanna95934 жыл бұрын
Good
@ision66604 жыл бұрын
We stand with Sunder Sir u want to become The president of usa
@Ameera-29244 жыл бұрын
சாவுங்கடா இந்தியா மக்களின் வரிப்பணத்தில் படிப்பானா அமெரிக்காக்கு வேலைசெய்வானா இன்னாடா உங்க நாயம். ஹிஹி ஹி
@naveenkumarkumar74634 жыл бұрын
Bro oxford university kandupudicha Corona vaccine pathi solluinga bro konjam epa entha stage la iruku bro September month varum nu sonnaingalaya ippa ena stage la iruku bro
@yasodhaporchezhian3208Ай бұрын
17:06
@ssprasanna34894 жыл бұрын
correct than bro
@arvindthangarasa4 жыл бұрын
அருமையான வாய்ப்பு அமெரிக்கர்களுக்கும் உலகிற்கும்.. அவர் புத்திசாலி.. திறமைசாலி. மக்களுக்கு புரியுமா??
@prapuu19874 жыл бұрын
சுந்தர் பிச்சை come to india . And develop your own country
@KrishnamurthyNarayanan21 күн бұрын
For that, your/our mindset should undergo a welcome change,. You should not defame him, by calling him வந்தேறி, பார்ப்பான் etc., He should be encouraged to set up his project in India, for the welfare and development of this country. At the same time, he should also understand that it is his duty to standby his native land for developing it. He should not think of working for a foreign country, but should try to contribute to his native country, in which he was born.
@thepulsarmania..-livetodri98734 жыл бұрын
We want sundar Pichai as US President
@சிரிப்புக்குப்பஞ்சமில்லைநட்பு4 жыл бұрын
Nenga post panna sela status ellam delete aakuthu y ? Eathum some sponsorship ah illa youtube remove pannitangala ?
@ss-oo4wm4 жыл бұрын
Every year how many graduates coming out. Only 70% of that 85000 people only good?. If the US govt give jobs for 59000 Indians per year will sufficient for Indian government . India needs to make more job opportunities. We have to work hard for that.
@shahulhameed62274 жыл бұрын
சூப்பர்
@manimaran10784 жыл бұрын
Trump decision is correct, which country doesn't matter first see our people next whatever
@varadha19854 жыл бұрын
1 - It is in our hand whether to go or not. 2 - he can but he will not 3- varinchi ketikitu vayal vela, illa suya pakka vendiyathudan. Muyarchi thiruvinai akkum
@janld19134 жыл бұрын
Every one goes to USA first for good salary, lifestyle or betterment in lifestyle and our government system. If we fix these in our own country, nobody have to leave their mother land. Even before America didn’t call anyone to come and become their citizens, we for our sake going there and find a job, like their place and make our selves as a permanent resident there. Nothing wrong in Mr. President’s decision.
@suseeladavid24054 жыл бұрын
I will vote for Sundar Pitchai.
@thedalirfan974 жыл бұрын
oru nallA pathivu
@dr.k.saravanan48444 жыл бұрын
I am giving support to sundar pichai for president
@udhayakumar36654 жыл бұрын
My vote suntharpicchai
@MahalakshmiLal4 жыл бұрын
Sunder pitchai kandippa america vetbalaraga nirka vendum super ra irukkum
@milyas.M4 жыл бұрын
H1-B1 ஐ தான் கண்ட்ரோல் செய்யப் போகிறார்கள் என நினைத்தேன். இப்போதுதான் புரிகிறது அது H-1B ஐ என்று.
@karthik50534 жыл бұрын
அண்ணே எனக்கு ஒரு சந்தேகம் இந்தியாவில் பிறந்து அமெரிக்காவில் செட்டிலான ஃபுல்லா இந்தியா வளர்ச்சிக்கு பாடுபட மாட்றாங்க
@karthik50534 жыл бұрын
@@muthukumarankothandaraman2371 நண்பா நான் அப்படி சொல்ல வரல நான் சொன்ன கருத்தை நீங்க புரிஞ்சுக்கல( அப்ப இப்ப இருக்கவங்க என்ன பண்றாங்க? கேக்குறீங்க) அதுதான் எனக்கு தெரியல. அதனாலதான் நான் அந்த கருத்த சொன்னேன்
@PublicMind57854 жыл бұрын
2 yes I support
@mohanmohan-zn6sm4 жыл бұрын
Super ji
@preethisivakumar29684 жыл бұрын
We cannot blame any leaders during this situation.Anyhow we love our modi ji.
@riswanhassan4 жыл бұрын
He is another killer Chai wala
@kadambaisamy50964 жыл бұрын
தமிழர் சுந்தர் பிச்சை கன்டிப்பா ஆள்வார்..
@senthilkumarthangavel2464 жыл бұрын
காவேரி நியூஸ் தம்பி, உன்னோட ஊர்ல நீ வேல பார்க்கிற டிவி கம்பெனி ல, உன்னோட வேலைய வெளிநாட்டுக்காரன் பறிச்சிட்டு போனா, கொதிச்சு போய் கூப்பாடு போடா மாட்ட? வேலை வாய்ப்பு முன்னுரிமை அந்த அந்த நாட்டு மக்களுக்கே.