⚜️வேல்மாறல் மகா மந்திரம், காவடி சிறப்பு : திருத்தணி முருகன் கோவில் ரகசியங்கள்! | Aanmeegaglitz

  Рет қаралды 25,051

ஆன்மீக Glitz | Aanmeega Glitz

ஆன்மீக Glitz | Aanmeega Glitz

Күн бұрын

Part1 - • 🚩திருத்தணி முருகனின் ப...
#murugan #murugansongs #murugantemple #thiruchendur #tirutani #muruganstatus #thiruchendurmurugan #palani #palanimurugan #lordmurugan
பிரபல ஜோதிடர் சீதா சுரேஷ், திருத்தணி முருகன் கோவிலின் வரலாறு, சிறப்புகள் மற்றும் வழிபாட்டு முறைகள் பற்றி விரிவாக பேசுகிறார். திருமண தடை, சுக்ர தோஷம் போன்ற பிரச்சனைகளுக்கு திருத்தணி முருகன் எப்படி தீர்வு அளிக்கிறார் என்பதை விளக்குகிறார். மேலும், வேல்மாறல் மகா மந்திரத்தின் சிறப்பு, காவடி சிறப்பு போன்றவற்றைப் பற்றியும் பேசுகிறார்.
திருத்தணி முருகன் கோவிலில் சஷ்டி விரதம் செய்வது, யோகி பாபுவின் வாழ்க்கையில் திருத்தணி முருகன் ஏற்படுத்திய மாற்றங்கள், சுக்ர தோஷத்தை நீக்கும் முறைகள் போன்ற பல கேள்விகளுக்கு சீதா சுரேஷ் விடை அளிக்கிறார். முருகன் கோவிலுக்கு செல்ல வேண்டிய காரணங்கள், முருக பக்தர்களின் சிறப்புகள் போன்றவற்றைப் பற்றியும் பேசுகிறார்.
திருத்தணியில் என்ன பேமஸ்?
திருத்தணி முருகன் கோவில் தரிசன நேரம்,
திருத்தணி முருகன் வழிபாடு.
திருத்தணி முருகன் கோவில் எங்கு உள்ளது,
திருத்தணி வரலாறு,
திருத்தணி முருகன் சிறப்பு,Tiruttani temple,Thiruthani murugan kovil,Thiruthani Murugan Images,
திருச்செந்தூர் முருகன் ராஜ அலங்காரம் நேரம் !,
திருச்செந்தூர் முருகன் மகிமை !,
திருச்செந்தூர் முருகன் பரிகாரம் !,
திருச்செந்தூர் முருகன் கோவில் பூஜை நேரம் !,
திருச்செந்தூர் முருகன் அபிஷேகம் !,
திருச்செந்தூர் செல்லும் வழி !,
திருச்செந்தூர் முருகன் வழிபடும் முறை !,
திருச்செந்தூர் முருகன் படம் !,
திருச்செந்தூர் முருகன் பெயர் என்ன?,
திருச்செந்தூர் என்ன பேமஸ்?,
tiruchendur temple,tiruchendur,tiruchendur kadalorathil,tiruchendur live,thiruchendur muruga song whatsapp status,thiruchendur murugan, thiruchendur murugan kovil, tiruchendur news, thiruchendur murugan song, tiruchendur tourist places in tamil,thiruchendur muruga song, tiruchendur song, murugan temple, tiruchendur kovil parikaram, naalikinaru, valli kukai, moovar samathi, thiruchendur kovil parikaram, thiruchendur murugan raja alakaram, thiruchendur abishekam, thiruchendur murugan abishekam, paner ilai thiruneeru, thiruchendur varalaru, thiruchendur kadal, arupadai veedu, murugan speech vijayakumar, murugan speech vijaya kumar, murugan speech vijayakumar in tamil.
Seetha suresh Astrolger
93607 93451
------------------------------------------------------------------------------------------------------------------------
For all the latest updates on devotional & bhakthi events, hit SUBSCRIBE at
www.youtube.co...
Follow us on our WhatsApp Channel - whatsapp.com/c...
For Advertising Enquiries - WhatsApp +91 86670 69725
மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
Indiaglitz (@igtamil) ▶ bit.ly/igtamil
NewsGlitz (@newsglitz) ▶ bit.ly/newsglitz
AvalGlitz (@avalglitz) ▶bit.ly/avalglitz
KadhaiGlitz (@kadhaiglitz) ▶bit.ly/kadhaig...
TrendGlitz (@trendglitztamil) ▶bit.ly/trendglitz
IndiaGlitz Ultra (@igultra) ▶ www.youtube.co...

Пікірлер: 50
@AanmeegaGlitz
@AanmeegaGlitz 23 күн бұрын
மேலும் இது போன்ற ஆன்மீக தகவல்களுக்கு இணையுங்கள்! : www.youtube.com/@AanmeegaGlitz?sub_confirmation=1 எங்கள் வாட்ஸ்அப் குழுமத்தில் இணைய பின்தொடரவும் -whatsapp.com/channel/0029VaWcB4O11ulHPAwq1g1C
@janardanhemavathy1918
@janardanhemavathy1918 24 күн бұрын
🦚ஓம் சரவணபவ🦚🙏 ஓம் முருகா🙏 திருத்தணி முருகனுக்கு அரோகரா🙏 குருவாய் வருவாய் அருள்வாய் குகனே🙏
@gowthamg2642
@gowthamg2642 24 күн бұрын
எல்லாம் புகழும் முருகனுக்கே 🙏🙏
@gowthamg2642
@gowthamg2642 24 күн бұрын
கருணைக் கடலே கந்தா போற்றி 🙏🙏
@gowthamg2642
@gowthamg2642 24 күн бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏
@subramaniam7905
@subramaniam7905 24 күн бұрын
ஓம் முருகா துணை 🙏🙏🙏
@sabaragu-be8jb
@sabaragu-be8jb 24 күн бұрын
Om namah shivaya Om murugaa vetrivel murugaa veeravel murugaa sakthivel murugaa jaivel murugaa vajravel murugaa gnanavel murugaa potri om
@maneeshraji805
@maneeshraji805 24 күн бұрын
ஓம் சரவணபவ 🙏🙏🙏🙏🙏🙏🦚🐓👫
@srk8360
@srk8360 12 күн бұрын
வெற்றி வேல் முருகா சரணம் சரணம் 🙏💐💐💐💐💐 வேலும் மயிலும் சேவலும் துணை 🙏💐💐💐💐💐💐💐💐💐
@ramasamyparamasivam5092
@ramasamyparamasivam5092 23 күн бұрын
🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா குருவாய் வருவாய் அருள்வாய் குகனே வேலும் மயிலும் துணை போற்றி போற்றி.
@gowthamg2642
@gowthamg2642 24 күн бұрын
ஓம் சரவணபவ 🙏🙏
@Yogiramsuratkumarprakash
@Yogiramsuratkumarprakash 23 күн бұрын
திருத்தணி முருகனுக்கு அரோகரா
@ammaofharis
@ammaofharis 23 күн бұрын
எல்லா முருகன் கோயிலுக்கு விசேஷம் உண்டு
@gowthamg2642
@gowthamg2642 24 күн бұрын
மருதாசலன் இருக்க மனக்கவலை எதற்கு 🙏🙏
@NandyArun
@NandyArun 24 күн бұрын
Marudhamalai murugan
@KarthigasDiary
@KarthigasDiary 23 күн бұрын
​@@NandyArunmaruthachalan iruka manakavalai etharku 😍😍.
@jayanthanm9710
@jayanthanm9710 24 күн бұрын
ஓம் முருகா ஓம் 🙏💕
@SelvaKumar-bs3jg
@SelvaKumar-bs3jg 23 күн бұрын
முருகா முருகா முருகா
@nagarajasadurshan2752
@nagarajasadurshan2752 23 күн бұрын
ஓம் ஸ்ரீ சரவணபவ நமஹ 💞 ஓம் ஸ்ரீ சரவணபவ நமஹ 💞 ஓம் ஸ்ரீ சரவணபவ நமஹ 💞 ஓம் ஸ்ரீ சரவணபவ நமஹ 💞 ஓம் ஸ்ரீ சரவணபவ நமஹ 💞 ஓம் ஸ்ரீ சரவணபவ நமஹ 💞
@user-ze1wu3jm1p
@user-ze1wu3jm1p 14 күн бұрын
சத்யுகத்தில் திரேதாயுகத்தில் வாழ்ந்த தேவ தேவதைகளுக்கு தான் கோவிலில் பூஜை நடக்கிறது 🙏
@jayaganeeshaltamilselvam547
@jayaganeeshaltamilselvam547 24 күн бұрын
ஓம் சரவண பவ 🧎🏼‍♂️🙏🏼
@Kavan-br5fc
@Kavan-br5fc 24 күн бұрын
Om saravana bhava Murugan thunai kimleaonsanjusachinyazhalaniaaronmayonjenithjenica
@sarukumar7994
@sarukumar7994 23 күн бұрын
வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
@sivkumaaraan
@sivkumaaraan 24 күн бұрын
Murugaaaaaaaaaaaaaaaaa 🙏🏽
@kavitharavi9478
@kavitharavi9478 24 күн бұрын
Om muruga muruga muruga
@NALINID-u5n
@NALINID-u5n 24 күн бұрын
Tq appa muruga❤
@duraisamy199
@duraisamy199 23 күн бұрын
ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் முருகா போற்றி
@manjulasivakumar740
@manjulasivakumar740 21 күн бұрын
Mutuga thunai
@abhilash1137
@abhilash1137 23 күн бұрын
Tiruttani murugan vazhi thunai varuvann ❤
@user-ui3dn2tb7k
@user-ui3dn2tb7k 23 күн бұрын
ஓம் சரவண பவ
@user-vf7sx1lx5e
@user-vf7sx1lx5e 24 күн бұрын
🙏🙏🙏🙏🙏
@Muruga7893
@Muruga7893 24 күн бұрын
முருகா
@nagarajnagaraj.s5450
@nagarajnagaraj.s5450 23 күн бұрын
நன்றி
@user-mj2cb2ii8q
@user-mj2cb2ii8q 23 күн бұрын
Om Saravana Bava JDBD 👍👍
@mohanakrishnan507
@mohanakrishnan507 13 күн бұрын
சரவண பவநிதி யறுமுக குருபர சரவண பவநிதி யறுமுக குருபர சரவண பவநிதி யறுமுக குருபர ...... எனவோதித் தமிழினி லுருகிய வடியவ ரிடமுறு சனனம ரணமதை யொழிவுற சிவமுற தருபிணி துளவர மெமதுயிர் சுகமுற ...... வருள்வாயே கருணைய விழிபொழி யொருதனி முதலென வருகரி திருமுகர் துணைகொளு மிளையவ கவிதைய முதமொழி தருபவ ருயிர்பெற ...... வருள்நேயா கடலுல கினில்வரு முயிர்படு மவதிகள் கலகமி னையதுள கழியவும் நிலைபெற கதியுமு னதுதிரு வடிநிழல் தருவது ...... மொருநாளே திரிபுர மெரிசெயு மிறையவ ரருளிய குமரச மரபுரி தணிகையு மிகுமுயர் சிவகிரி யிலும்வட மலையிலு முலவிய ...... வடிவேலா தினமுமு னதுதுதி பரவிய அடியவர் மனதுகு டியுமிரு பொருளிலு மிலகுவ திமிரம லமொழிய தினகர னெனவரு ...... பெருவாழ்வே அரவணை மிசைதுயில் நரகரி நெடியவர் மருகனெ னவெவரு மதிசய முடையவ அமலிவி மலிபரை உமையவ ளருளிய ...... முருகோனே அதலவி தலமுதல் கிடுகிடு கிடுவென வருமயி லினிதொளிர் ஷடுமையில் நடுவுற அழகினு டனமரு மரகர சிவசிவ ...... பெருமாளே.
@srisubasrisuba4338
@srisubasrisuba4338 14 күн бұрын
@nagarajnagaraj.s5450
@nagarajnagaraj.s5450 23 күн бұрын
தினமும் படிகுரென் ஆனால் வீட்டில். முருகா கந்தா சண்முகா குமரா
@sivarajasugashm5567
@sivarajasugashm5567 20 күн бұрын
Om saravana bhava om❤
@PremaKumari-ln7qb
@PremaKumari-ln7qb 23 күн бұрын
Omm saravanabava
@kohiladev3517
@kohiladev3517 23 күн бұрын
48 days velmaaral non veg sapdama irukanum nenachen bt ipo varakim non veg sapadala bt 3 days padika mudiyala apo viratham continue akuma ila 1 st irunthu viratham irukanuma plz reply
@Roserose-82
@Roserose-82 20 күн бұрын
Viratham continue panunga, don't worry, முருகன் துணை
@kohiladev3517
@kohiladev3517 20 күн бұрын
@@Roserose-82 thanks lot continue panitu tha iruken padichtu iruken
@user-qs9zk4kf4h
@user-qs9zk4kf4h 24 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@maneeshraji805
@maneeshraji805 24 күн бұрын
ஓம் சரவணபவ 🙏🙏🙏🙏🙏🙏🦚🐓👫
@user-ze1wu3jm1p
@user-ze1wu3jm1p 14 күн бұрын
சத்யுகத்தில் திரேதாயுகத்தில் வாழ்ந்த தேவ தேவதைகளுக்கு தான் கோவிலில் பூஜை நடக்கிறது 🙏
@balasekaran9537
@balasekaran9537 24 күн бұрын
ஓம் சரவண பவ 🎉
@suganthisuganthi4083
@suganthisuganthi4083 23 күн бұрын
நன்றி
@Kuberan_22
@Kuberan_22 24 күн бұрын
🙏
@sumakannan184
@sumakannan184 24 күн бұрын
ஓம் சரவண பவ❤🙏
小丑在游泳池做什么#short #angel #clown
00:13
Super Beauty team
Рет қаралды 33 МЛН