Sir நீங்க சொல்வது மிகவும் உண்மை 🙏🙏🙏சத்தியம் என் வாழ்க்கை இல் எனக்கு 2வது பெண்குழந்தை பிறந்து4மாதம் அப்போது என் கண் வலி எடுத்து கொண்டு இருந்தது பின்பு பழனி முருகனை மனதார வேண்டிக்கொண்டேன் ஐயா என் குழந்தையை நான் வளர்க வேண்டும் என் கண்பிரச்சனையை சரி பண்ணு கடவுளே என்று வேண்டிக்கொண்டேன். சரி ஆனால் என் 2பசங்களுக்கும் முடி எடுக்குறேன் என்று வேண்டி கொண்டேன். இனிமேல் இந்த கண் சம்பந்தமான பிரச்னை வரவே கூடாது என்று வேண்டினேன். இது வரைக்கும் எந்த பிரச்னை யும் இல்லை. Hospital போய் check பண்ணுனேன். Normala bone big சொல்லிட்டாங்க. அப்புறம்பழனி முருகன் காலடி தான் 🙏🙏🙏🙏இனி மேல் என்ன பிரச்சனை வந்தாலும் நீ தான் பொறுப்பு ணு சொல்லிட்டேன். அவர் தான் இப்போதும் துணை 🙏🙏🙏பழனிமுருகனுக்கு அரோகரா, தண்டயுத பாணிக்கு அரோகரா 🙏🙏🙏🙏என் கண்ணே முருகா 🙏🙏🙏
@jeevalakshmi26599 ай бұрын
என் 2பசங்களுக்கும் முடி எடுத்துஇட்டு வந்துட்டோம் 🙏🙏🙏
@ramarsithairamarsithai82819 ай бұрын
நா என் அப்பன் முருகனை மட்டும் நம்பி இருக்கேன்.... முருகனுக்கு அரோகரா..... 🙏
@anithaprakash67839 ай бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏🙏🙏🙏 சர்வமும் முருகப்பெருமான் அருள் 🙏🙏🙏🙏🙏🙏
@humanbeinghb38999 ай бұрын
எனக்கு அப்பன் முருகன் ஏராளமான நன்மை செய்திருக்கிறார்.. விபத்தில் பிழைத்திருக்கிறேன்.இரண்டு முறை விபத்து நடந்தது.. வழித் தெரியாமல் இருந்தப்போ வழிக்காட்டியாக வந்து கடைசி நேரத்தில் உதவினார்..நூறு சதவீத மதிப்பெண் பெற்றேன். பல் அறுவை சிகிச்சை செய்தேன் அப்பனின் அருளால் கண்ணிமைக்கும் நேரத்தில் எல்லாம் நடந்து வீடு திரும்பினேன்.. அனுதினமும் அவன் அருளாலே வாழ்கிறேன். ஓம் குகா போற்றி❤🙏🦜🦚
@Gugan14239 ай бұрын
🍁குருவாய் வருவாய் அருள்வாய் குகனே ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் "🍁முருகன் துணை 🍁🙏
@S.INDIRANI74339 ай бұрын
தேவாமிர்தம்.. தேவ..அமிர்தம்... கேட்க கேட்க இனிக்குதடா முருகா.. முருகனைப் பற்றி. சார் விளக்கும் விதம் நேரம் போவதே தெரியவில்லை....😊❤️💐🌹🙏..
@jayapriya88019 ай бұрын
ஓம் சரவணபவ...கண்ணீர் வருகிறது பல மடங்கு நம்பிக்கை கூடுகிறது என் அப்பன் முருகன் மீது...அடுத்த பதிவை விரைவில் பதிவிடுங்கள் ஐயா... ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்... வேலுண்டு வினையில்லை...🦚🦚🦚🦚
@SujiSuji-rd7gl9 ай бұрын
ஐயா சொல்வது முற்றிலும் உண்மை....தன் உடல் தாக்கு நோயால் எனது ஒரு கண் பார்வை போய்விட்டது....முருக பழனி தண்டாயுதபாணி திருசொந்துர் செந்தில்ஆண்டவன் அருள் தான் 😢❤️ திருப்பி பார்வை கிடைத்தது😭
@mahalakshmiperumal66919 ай бұрын
ஆறுமுகம் அருளிடம் அனுதினமும் ஏறுமுகம் முருகன் துணை
@vasudasrinivasan13029 ай бұрын
என் கண்ணிற்கும் ஏற்பட்ட தீமையை நீக்கி பார்வை பிச்சை இட்டது தெய்வமே,திரு.இராஜசேகர் அவரின் அனுபவத்தை கூறும் பொழுது அதே அற்புதம் என் வாழ்விலும் நிகழ்ந்தது ஒரு Goosebumps தருணமே🙏 ஷண்முகா சரணம்🙏
@Arunkumar-dv1kb9 ай бұрын
என் அப்பா முருகன் கருணை கடலே போற்றி முருகா போற்றி 🙏🙏🙏🦚🦚
@nellaikavinesantv66789 ай бұрын
❤அன்பு பேராசிரியர் டாக்டர் ராஜசேகர் அவர்களது அற்புதமான பேட்டி. அருமையான நிகழ்வுகளை படம்பிடித்து காட்டியது. திருச்செந்தூரில் பணியாற்றிய பேராசிரியர் அவர்கள் விட்டுச் சென்ற திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் 33 1/2 ஆண்டுகள் பணியாற்ற திருச்செந்தூர் திருமுருகன் அருள்புரிந்தார். முருகன் அருளால் நானும் பேராசிரியர் ராஜசேகரன் அவர்களும் நலமாய் வாழ்கிறோம்.
@vijiviji94699 ай бұрын
என் முருகன் வந்ததுக்கு அப்புறம் நிறைய நன்மைகள் ❤என் முருகன் தான் என்னை வழிநடத்துக்கிறான்
@midhuna24149 ай бұрын
நன்றி 🙏🙏🙏நினைத்த நொடி காக்கும் தெய்வம் அப்பன் முருகன் ஓம் சரவணபவ
@vickyedits19959 ай бұрын
🙏ஆறுமுகம் அருளிடும அனுதினம் ஏறுமுகம்🙏
@kumudhavalli13889 ай бұрын
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!
@prabavathimanickam76059 ай бұрын
செந்தில் sir நீங்க கொடுத்து வச்சவங்க sir நீங்க தன் ஆசிரியரை நேர்காணல் செய்ய எவ்வளவு பாக்யம் 🙏
@ramadossr80349 ай бұрын
Lll
@ParameswariMuthu-y5d9 ай бұрын
கந்தன் பாதம் கனவிலும் காக்கும் ஓம் சிவன்மலை முருகா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ammaamma-mv8xn8 ай бұрын
Ealla pukazhum murugan oruvanukke🙏🙏🙏🙏🙏🙏
@srideviselvam90379 ай бұрын
ஐயா நீங்கள் பேசியதை கேட்கும்போது இன்னும் பக்தியும், நம்பிக்கையும் அதிகமாகிறது, வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
ஓம் திருச்செந்தூர் முருகன் போற்றி ஓம் மருதமலை முருகா போற்றி
@bharathidarshanram2499 ай бұрын
Thiruchendhur muruganukku arogara 🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️
@ammaamma-mv8xn8 ай бұрын
Om saravanabavaya namaha 🙏om saravanabavaya namaha 🙏om saravanabavaya namaha🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💚💚💚💚💚💚
@kalaitex52719 ай бұрын
சுகமே சூழ்க 🙏🙏🙏🙏
@dr.v.subhadradevi37009 ай бұрын
Amazing divine...thank u sir🙏🙏🙏
@thamotharan29469 ай бұрын
En appane Palani maalai aandavane Muruga 🙏
@nagrajnagu63658 ай бұрын
Ellam Pugulam Murugarke 🙏🙏🙏🙏🙏🙏
@SivaSiva-r2e9 ай бұрын
"ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்" "முருகா" எனும் மூன்று எழுத்து மந்திரம் உலக உயிர்களின் சுவாசக்காற்று...எல்லோருக்கும் ஆரோக்கிய வாழ்வு கொடுங்கள் முருகப்பா...வைத்தியநாதரே...
முருகா முருகா என்ற ஒரே ஒரு சொல் மட்டும்தான் அல பேரிய மந்திரம் எல்லாமே முருகன்
@krishnasamy48289 ай бұрын
ஓம் சரவணா பவக எங்க அப்பன் முருகப் பெருமானை நம்பினோர் அனைத்தும் நல்லபடியாக நடக்கும் அவன் அருள் தான் பணிந்து ஓம் சரவணா பவக ஓம் குருவே சரணம் ஓம் திருச்செந்தூர் முருகா சரணம்
காலையில் எழுந்ததும் அற்புதமான பதிவு. அடுத்த பதிவிற்காக காத்திருக்கிறேன். இருவருக்கும் மிக்க நன்றி🙏
@Sai-Ramu9 ай бұрын
எல்லா புகழும் முருகனுக்கே ❤❤❤❤❤❤❤திருச்செந்தூர் சென்றுகொண்டு வீடியோ பார்க்கிறேன்!!!❤என் அப்பன் முருகனை பார்க்கபோகும் சந்தோஷத்தில்❤❤❤
@Lathafeli46559 ай бұрын
Nallabadiya poitu vanthingala
@SriRam-m9l5v9 ай бұрын
திருமன்குன்றம் முருகனுக்கு அரோகரா
@கந்தன்_காதலி9 ай бұрын
முருகா ❤
@rohinibala83939 ай бұрын
முருகா போற்றி 🙏🏻🙏🏻
@gowthamg26429 ай бұрын
எல்லாம் புகழும் முருகனுக்கே 🙏🙏
@gowthamg26429 ай бұрын
கருணைக் கடலே கந்தா போற்றி 🙏🙏
@chelvyravindran24832 ай бұрын
Aum muruga🌺🙏
@hemalathaohmnamasivaya70119 ай бұрын
Thank you sir. My prof. Entrepreneurial management at Thiagarajar college
@ckannanckannan-qy7fi9 ай бұрын
ஓம் சரவணபவ,,,,🎉
@sureshkannan91239 ай бұрын
அனைத்தும் முருகன் அருள்
@Shanthi-gi6vz9 ай бұрын
Sir neenga solrathu unmai en son ku mayakkam vanthuruchi murugan kavi vettu malai yudan en son ku thanni kuduthar avar manitha avatharam eduppar thiruchenthoor murugan om muruga
@S.INDIRANI74339 ай бұрын
முருகனின் அற்புதங்களை செந்தில் சாரும் அவரது அனுபவத்தை சொல்லி யாராவது நேர் காணல் எடுத்து ஒளிபரப்பலாமே...😊❤️💐🌹🙏..
@srikeerthana75559 ай бұрын
ஐயா நான் வேல் மாறல் படிப்பேன் வேல் மாறல் பதிகம் பல மாற்றங்களை தந்து உள்ளது நன்றி முருகா