அருமையான பதிவு சார் விலை தான் கூடுதாலாகா உள்ளது மாதம் பட்ஜெட்டில்
@MenakaNagarajan-si1tq10 ай бұрын
உங்களின் பதிவுகள் எல்லாம் மிக நன்றாகவும், எல்லோர்க்கும் புரியும் வகையில் இருக்கின்றது.நன்றி...
@sathasivambothi93399 ай бұрын
தெளிவு குருவின் திருமேனி காண்டல், தெளிவு குருவின் திரு உரு சிந்தித்தல், தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல், தெளிவு குருவின் திரு நாம செப்பல். நன்றி டாக்டர்
@muralikannan718710 ай бұрын
மிக அற்புதமான மருத்துவ உணவு பொருள். இன்றே அனைவரும் இதன் பலனை அறிந்து, உண்ண வேண்டும்
@arivukkanor951710 ай бұрын
மிகச் சிறப்பான பதிவு மருத்துவர் அவர்களே மிக்க நன்றி. 🙏🙏
@karthikkeyan877726 күн бұрын
My name is K. Karthikeyan . உங்கள் அனைத்து வீடியோக்களையும் பார்க்கிறேன்.மிகவும் மிகவும் அருமை சார்
@mramasamy862510 ай бұрын
நட்ஸ் சீட்ஸ்(விதைகள்), எல்லாம் குடும்பத்தில் உள்ள அனைவரும் சாப்பிட வேண்டும் என்றால் ஒவ்வொன்றும் குறைந்தது கிலோ 700 ரூபாய்க்கு மேல் தான் 😢மாதம் 5000 ரூ வேண்டும் (வால்நட் முந்திரி பாதாம் பூசணி விதைகள்) சாமானிய மக்களுக்கு எட்டா கனி
@abiraamiplastics47910 ай бұрын
Sir beer brandy wine rate ku kamithan alcohol rateku kammi
@srm590910 ай бұрын
இருவரின் கருத்துக்களும் சரி.
@shantielangovan380210 ай бұрын
மாசத்துக்கு ரெண்டு தடவ ஓட்டல்ல நாலு பேர் கொண்ட குடும்பம் போனா குறைந்தது ஆயிரத்து ஐநூறு காலி. ஒரு பீட்ஸா என்ன விலை?எனக்கு தெரியாது. ஆனால் நட்ஸ் அவ்வளவு அதிகம் இல்ல. ஒரு பழமொழி உண்டு வைத்தியனுக்கு தருவதை வணிகனுக்கு கொடு. Sorry doc.
@ravichandran-pf5qf10 ай бұрын
டாட்டா பிர்லா அதாலி அம்பாளி வீட்டு பிள்ளைகள் தான் அவற்றை யெல்லாம் சாப்பிட முடியும்
@gvadivel427010 ай бұрын
@@srm5909ஆஸ்பத்திரி செலவுகளை ஒப்பிட்டு பார்க்கவும்..
@mohamedkamaludeen349210 ай бұрын
Doctor, vitamin d3+k2 நன்மைகள் பற்றி காணொளி இடுங்கள்
@banumathidharmalingam642010 ай бұрын
புத்தாண்டு நல் வாழ்த்துகள் சார் அற்புதமான பதிவுக்கு நன்றி
@hemaguna87614 ай бұрын
நன்றி நன்றி நன்றி பெரிய பெரிய நன்றி டாக்டர்
@ssuresh.kesavan5 ай бұрын
வால்நெட்டையும் பேரிச்சம் பழத்தையும் சேர்த்து சாப்பிடும்போது நல்ல சுவையாக இருக்கும்......
Very good information. தினமும் இரண்டு சாப்பிட்டு கொண்டிருகிறேன்.
@shantielangovan380210 ай бұрын
Me.too
@kumaresanmunivel60087 ай бұрын
தொடர்ந்து எத்தனை நாள்கள் சாப்பிட வேண்டும் சார்
@ravichandrans14637 ай бұрын
Pocketல் காசு இருக்கும் வரை.
@anjugamthangarasu5786Ай бұрын
சார் வணக்கம் , உங்கள் பதிவுகள் அனைத்தும் மிகவும் பயனுள்ளவையாக உள்ளது,நன்றி டாக்டர்🙏🙏🙏
@P.kP.kalees10 ай бұрын
Karpapai ,sinai pai valarchi for home remedy video pidunga Dr sir please
@shanthajohn94510 ай бұрын
புத்தாண்டு வாழ்த்துக்கள் எல்லாம் நட்ஸ்களை வருத்து அதை லட்டு செய்து. நாங்கள் இருக்கும் வடநாட்டில் மக்கள் சாப்பிடுகிறார்கள் அது உடலுக்கு ஆரோக்கியமா? இதைப்பற்றி சொல்லுங்கள்
@arulg924510 ай бұрын
Greatest tips from a real human doctor.god bless you and your family
@premnathsuppaiah522510 ай бұрын
அருமையான காணொலி👍👍👍. நன்றி மருத்துவரே🙏🙏🙏
@mrewilson1062 күн бұрын
Useful information Thank you so much Doctor 🙏
@Pacco300210 ай бұрын
நன்றி. பிரேசில் நட்ஸ் பற்றி தயவு செய்து விளக்கம் தர வேண்டும் .
@RichardjobVanthiyadevan10 ай бұрын
நன்றி டாக்டர். நல்ல தகவல்கள்.
@purushothamanvasudevan82410 ай бұрын
அருமை.நன்றி டாக்டர்.
@vedamuthu485210 ай бұрын
Thank you. We eat it as roasted, after breakfast around 11 O'clock. We eat the soaked almonds along with cereal in the morning.
@Arumugam-cq7xlАй бұрын
பயனுள்ள பதிவு அருமை நன்றி ஐயா 🎉🎉🎉🎉🎉
@shanfarez7943Ай бұрын
நீங்க அருமையான டாக்டர் ரொம்ப நன்றி சார்
@abeygal61746 ай бұрын
Thanks Dr! Pls tell us about onions
@vijayakumaric319910 ай бұрын
Thank you sir Rarely you are very experience doctor God bless you
@nehrukumar75317 ай бұрын
good, Excellent. Daily eat walnut 3or 5 nos full or half
@Keerthivasan0210 ай бұрын
dry fruit juice la sethu kudicha awesome ah irukum try panunga
@Titantvmanupgrade-g5r10 ай бұрын
Aama arab countries people athaan healthy irukghan daily nuts sapdraangha
@padmavathya941310 ай бұрын
Dear doc,Thank you very much for this video. Many of my doubts have been cleared. Definitely useful.
@Mr_pheonix_sparrow10 ай бұрын
Hair growth ku vitamin E nallatha doctor, bones la growth aguma
Valnàte efate use panuvathu thereñthu condan thanku doctor Esther from Sri Lanka god Jesus bless you
@yusufnadha28403 ай бұрын
Sir .awlo naal store pani sapdalam. Maximum ah soluga.
@Judith.EthelvinSharmila10 ай бұрын
Chia seeds Sabja benefits solunga sir pls daily sapdalama
@akhilaa942310 ай бұрын
Very neat, clean, detailed explanation doctor, mikka nandri 🙏
@SRajam-g5y10 ай бұрын
Thank you sir. Wall nut patri nanku therinthu konden
@rajeswari117110 ай бұрын
Dr intha valentine soriyasisku aripu varuma
@rockfortramasubbu9 ай бұрын
Sir my daughter suffering from frequent cough and cold inspite of taking fruits and precautions can u suggest tips
@LokeshwariR.S10 ай бұрын
Very nice information about walnuts sir really superb and very useful sir❤❤🎉🎉
@AnnanagarToAmerica10 ай бұрын
Thankyou doctor. Thankyou verymuch. Absolutely right. First time she wants water. We think throat problem. Next time severe. But don’t know she had allergies. Once again thankyou🙏
@shabeenashah218110 ай бұрын
We should store all nuts in the freezer to prevent them from going rancid.
@sakthi567567Ай бұрын
08/10/2024 வால் நட் சாப்பிட்ட 1 வயது 3 மாத குழந்தை மூச்சு குழாயில் அடைத்ததால் இறந்த விட்டது Coimbatore- KMCH மருத்துவமனையில் 4 நாட்களாக மருத்துவர்கள் போராடியும் காப்பாற்ற முடியவில்லை😢
@vidhyagangadharan258510 ай бұрын
Everyday you amaze me with your video sir.. my day starts with your valuable inputs to our life .. never knew walnut has this much goodness. Thanks for sharing this information with us sir. How much effort and research you do to put video I can understand sir.. hats off to you for that doctor.
@aadhirana805210 ай бұрын
Very useful tips thankyou doctor. Valnut நல்லா கழுவி விட்டு சாப்பிடணும்.
@santhalingam68056 ай бұрын
அருமையான பதிவு சார் நன்றி
@swaminathanvaithyanathan173310 ай бұрын
Age wise how many can we eat
@sulochanaa698810 ай бұрын
Walnut pathi sonna information super Doctor..thank you..
@TamilselviSelvi-bv6cp10 ай бұрын
Very informative , Thank you so much Dr. 🙏 very kind& friendly Speach. 🙏🙏😊
@padmasinidwibedi563510 ай бұрын
Great information doctor. Iam your follower.
@gopalakrishnanap988110 ай бұрын
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் நண்பரே ❤. தாங்கள் மருத்துவர் என்பதால் walnut ஐ பார்க்கும் பொழுதே மூளை வடிவம் நினைவில் வந்து விட்டது. மிகத் தெளிவாக அதன் பயன்கள் யார் யாருக்கு எப்படி பயன்படுகிறது மற்றும் மருத்துவ நன்மைகள் போன்றவற்றைப் பற்றி விளக்கமாக எடுத்துரைத்துள்ளீர்கள. பாராட்டுக்கள் நண்பரே 1👋🙏👋. நீங்கள் ரசித்து விளக்கம் அளிக்கும் விதமே அலாதி. கேட்கும் பொழுதே சாப்பிட்டு ரசிக்க தூண்டுகிறது. அருமையான பயனுள்ள பதிவினை பதிவிட்டமைக்கு நன்றிகள் பல 🙏🏻💐🌷🙏🙏
@unkalnanpan487310 ай бұрын
Good, and you smile and expression is another level ❤
@sundaridhanasekaran247410 ай бұрын
Thank you Dr. Wish you happy new year 🎉🎉🎉
@alagappans8049Ай бұрын
GoodExplanation thankyou
@jayakumarg271610 ай бұрын
Sir, Shall we add walnuts with other nuts such as almonds, cashew and pistha and grind them and take it as smoothies?
@Devi-tq5se9 ай бұрын
Super excellent Doctor......🎉🎉🎉 நா 3 வால்நட் சாப்பிடுவேன்..... உங்க smile superb
@sophiejagadish9417Ай бұрын
Thankyou Doc.😊 God bless you.
@Skr72222 ай бұрын
Thank You sir காலையில் பாதம் உடன் தண்ணீரில் ஊற வைத்து வெறும் வயிற்றில் walking செல்லும் முன் சாப்பிடலாமா sir??🙏🙏🙏
@sujathavenkatram686410 ай бұрын
Thanks Dr. For the very useful information 👍. Can walnuts be taken directly or they should be soaked before having.
@relaxingsleepmusic78926 ай бұрын
Walnuts with badham serthu sapidalama
@vathanyjkumaran463010 ай бұрын
Thank you doctor.வாழ்க வளமுடன்.
@sirajudeendoha78673 ай бұрын
SUPER SIR NICE
@ganesannatarajan40105 ай бұрын
Very good doctor thank you very much for information 🙏
doctor எனக்கு சிறுவயது முதலே குதிகால் வலி heel pain உள்ளது. எனது 11 வயதில் இது ஆரம்பித்தது தற்போது எனக்கு வயது 20. அன்றிலிருந்து இன்று வரை டிரிட்மண்ட் எடுத்துக் கொண்டு உள்ளேன் இன்னும் சரியாகவில்லை 😢 இதனை குணப்படுத்த முடியுமா? இது தொடர்பாக ஒரு காணொளி வெளியிடுங்கள் doctor .please doctor its so much help for me
@fthasneem256 ай бұрын
Do you have flat feet?
@vjsmart20248 ай бұрын
Thank you sir.. what quantity to give to 5 yrs baby..
@mohdnowfal99288 ай бұрын
Remba nandri sir
@gowrivimalendran4872 ай бұрын
Fatஆக உள்ளவர்கள் மற்றும் சர்கரை நோயாளர்கள் Walnuts சாப்பிடலாமா. பதில் தருவீர்களா.
@ranganathank95410 ай бұрын
அய்யா, பார்க்கின்சன் பற்றி ஒரு தெளிவுரை வழங்கவும்
@drkarthik10 ай бұрын
இந்த வீடியோ உங்களுக்கு உபயோகமாக இருக்கும்: kzbin.info/www/bejne/p2aXcoZvaKh0gNksi=6cEcSM7NOvMMtNA3
@LakshmananKannan10 ай бұрын
Dr walnuts chutney, idli powder, salads, சாப்பிடலாமா
@mahalakshmiv424710 ай бұрын
Happy new year sir. Thanks for your information
@vizhiththiru-921810 ай бұрын
நன்றி மருத்துவரே😊
@savieatstamil311410 ай бұрын
Nuts allergic pathi sollunga sir
@androidpc96567 ай бұрын
❤nice useful video ,your smile is giving a positive vibe
@PremV-w7e4 ай бұрын
Sir காலை உணவுக்கு பின் எவ்வளவு நேரம் இடைவெளி விட்டு சாப்பிட வேண்டும்
@PrasannaKumar-px5td10 ай бұрын
Sathya sarbitalநாக்குக்குஅடியிலவையுங்கள்.
@padmavarsni770210 ай бұрын
Nandri dr.
@KhalidSooriya10 ай бұрын
நன்றி doctor
@murthymurthy616810 ай бұрын
இந்த வால் கொட்டை நம்ம ஊரில் கிடையாது விளையாது....அதற்க்கு இணையான நம்ம ஊரு கொட்டை எது என்று கூறினால் அனைவரும் பயன்பெறலாம்.
@perumalvinayagam7267Ай бұрын
யார்சொன்னது? இந்தியாவில் காஷ்மீரில் வால்நட் விளைகிறது. டெல்லியில் எப்பொழுதும் கிடைக்கும்.
@mynewchannel644410 ай бұрын
Hello sir ....en papa va schooluku cycle la than poitu viduvan.....konjam mooti வலிக்குது ....😢......எதும் problem varumanu bayam ...pls clear pannunnga...
@yamunaguna709410 ай бұрын
Sir nan edai athigariga sapdalama sir.. en edai 38. Age 35
@aadharsanabharathi50610 ай бұрын
Bhadam..banana and egg taake for weight gain
@rohankaileswaran892523 күн бұрын
வணக்கம் டாக்டர், இந்த வால்நட்டை சாப்பிடுவதன் மூலம் காக்கைவலிப்பை பூரணமாக குணப்படுத்த முடியுமா?
@arsar816410 ай бұрын
காலை வெறும் வயிற்றில் 4 நட்கள் கப்ல போட்டு அதன் அழுக்குகள் போக வெந்நீர் ஊற்றி 5 நிமிடம் கழித்து சாப்பிட்டுவிட்டு அரைமணி நேரம் நடைபயிற்ச்சி குனிந்து எழுதல் குதித்தல் போன்ற பயிற்ச்சிகள் செய்கிறேன்.இது உடல் எடையை தொப்பையை குறைக்குமா
@simplysivaranjanisiva10 ай бұрын
நீண்ட நாட்களாக தேடிய பதிவு #Simplysivaranjanisiva❤
@Anu-th2ue10 ай бұрын
Doctor, can we store it in refrigerator
@ananditransvaithialingam63405 ай бұрын
Well done dr..thank you for giving us all the info abt walnuts,benefits especially when you recommended eating them raw and soaked avoiding even roasting is the best... For children one can combine with dates or raisins... Fir aging and old people whose teeth are not that sharp we can feed them by grinding making chutney or one can make smoothie with the paste of walnut and a banana
@HemaLatha-x2m2y8 ай бұрын
Excellent description Dr ,tq
@lathaa506010 ай бұрын
Thank you for good information. Sir. Wish you happy New year Sir.
@shamilaraise375410 ай бұрын
...Thank you sit ❤
@iruthayamarygnanarajah448410 ай бұрын
Thank you very much for this video
@vasigaran468410 ай бұрын
Hi Doctor! Happy. New year.thanks for the very good information doctor 🙏
@jagubarnisha.b31032 ай бұрын
Empty stomach la water la soak panna walnut sapudalamaa doctor??
@mahesk689810 ай бұрын
மிகவும் சிறப்பான
@sermeswarig498710 ай бұрын
நன்றி டாக்டர்
@maragathavallivadivel60689 ай бұрын
Very useful information Dr.🙏🙏🙏
@mohansampath728910 ай бұрын
Slow brain development kids, ku kudutha improvement irukuma sir.
@dhanyasreekm46799 ай бұрын
Autism and hyper activity children ku epdi tharanum doctor Please also autism and hyper activity children gunamaga video podunga please