அருட்பிரகாச இராமலிங்க வள்ளலார் கருணை கிழங்கை உணவில் சேர்க்க அறிவுறுத்தியுள்ளார் என்பது கூடுதல் சிறப்பு தகவல்
@veeramohanveeramohan511510 ай бұрын
நீங்கள் அறிவியல் சித்தர் என்பது முற்றிலும் உண்மை.
@krishnasamy777110 ай бұрын
உங்கள் பேச்சு தெளிவாகத் திருத்தமாக உள்ளது. கருத்துக்களும் விபரங்களும் ரொம்ப அருமை. உங்கள் பேச்சுதிறனும் கவர்ச்சியும் அதிகரித்துள்ளது.வாழ்க வளமோடு
@muthamizhanpalanimuthu159711 күн бұрын
எங்களுக்கு தாங்களும் கருணை டாக்டர்தானே...! . கருணை கிழங்கை பற்றி மட்டுமில்லாது அனைத்து உணவுகாள் உணவே மருந்தாக அன்றாடம் விழிப்புணர்வை கொடுக்கும்...டாக்டரும் .கருணையானவர்...எதை உண்ணும்போதும்..தங்கள் அறிவுரைகளே மூளையில் தானாக உதித்து எச்சரிக்கிறது...இந்த விழிப்புணர்வு அருமை.....
@gnanasekarang129110 ай бұрын
சார், உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள். உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி சார். வீடியோ மிக மிக அருமை, சார். 👌👌👌🙏🏼🙏🏼🙏🏼👍👍👍.
@smilekiller616110 ай бұрын
❤
@manigandanm336210 ай бұрын
சைவ உணவில் அதிகளவு சத்துக்கள் நிறைந்தது.நன்கு சமைத்து கண்னைமூடிட்டு சாப்பிடலாம்.நன்றிங்க சார்.
@subramaniampanchanathan638410 ай бұрын
நல்ல தகவல். ஹோமியோபதியில் Dioscorea virosa என்ற மருந்து உள்ளது. இதை Mother tincture ஆக வாங்கி வைத்துக் கொண்டால் பல தரப்பட்ட வயிற்று உபாதைகளுக்கு மிகச் சிறந்த நிவாரணியாக செயல்படுகிறது. இது சொந்த அனுபவம்.
@VGRagni3 ай бұрын
❤ஜோதி கடவுள் வள்ளலார் அவங்கள் சிறப்பித்து கூறிய உணவு கருணை கிழங்கு 🌹
இன்று தான் இந்த வீடியோவை பார்த்தேன் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் வர்ணிக்க வார்த்தைகள் இல்லை வாழ்த்த வயதில்லை மருத்துவர் மகத்தான மருத்துவர் என மீண்டும் மீண்டும் நிரூபிக்கின்றது தமிழ் மருத்துவத்தை பற்றி நன்றி வணக்கம் சமூக ஆர்வலர் மதுரையில் இருந்து.🎉🎉🎉
@manikandansridevi99939 ай бұрын
என்ன ஒரு அருமையான பதிவு டாக்டர் சார்
@geetharavi252910 ай бұрын
கருணை கிழங்கு நன்மைகள் 1. மூல நோய்க்கு நல்லது 2. மாத விடாய் நின்ற பின் Estrogen harmone அதிகரிக்கும் 3. நரம்பு வளர்ச்சி மூளை வளர்ச்சி 4. பசி குறையும் 5.சர்க்கரை உள்ளவர்கள் சிறிது சாப்பிடலாம் 6. கொழுப்பை குறைக்கும் 7. நெஞ்சு எரிச்சல் குறையும் 8. கல்லீரல் அரோக்யம் 9. முடக்கு வாத திற்கு 10. இரத்த அழுத்தம் குறையும் 11.புற்று நோய்க்கு ஏகப்பட்ட நன்மைகள் Dr Sir
@VGRagni3 ай бұрын
👍
@gowthamkarna70036 күн бұрын
நன்றி
@trramdasdas5899 ай бұрын
உங்கள் பதிவுகள் எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது
@vasanthisundernath206710 ай бұрын
Thank you dictor பொருமையாக நீங்கள் explain செய்கிறீர்கள் அற்புதம். இந்த கிழங்கை பற்றி அறியாத தகவல்கள். நன்றி
@ramaswamyvramasamy.474610 ай бұрын
தங்க ளது சேவை மிகுந்த பாராட்டுக்குரிய து.நன்றி ஐயா
@ramakrishnan418210 ай бұрын
இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள். கருணைக்கிங்கு புளிக்குழம்பாகவும் புளிசேர்த்த மசியலாகவும் எங்கள் வீட்டில் உண்கிறோம்.
@Arumugam-cq7xl2 ай бұрын
கருணை 🎉 கிழங்கின் உடல் ஆரோக்கியம் பற்றிய பதிவு அருமை நன்றி ஐயா வாழ்த்துகள் 🎉🎉🔱🙏🙏🙏🙏
@krishnamoorthy7159 ай бұрын
அருமை அருமை ஐயா அற்புதம். நீங்க சொல்லும் விளக்கம்
@gurnathapandianmoogambigai508810 ай бұрын
மருத்துவர் அவர்களை வணக்கம் நான் இப்பொழுது தான் இந்த வீடியோவை பார்க்கிறேன் ஆனால் அரிய பல தகவல்கள்.🎉🎉நன்றி
@dhanapalm260610 ай бұрын
மருத்துவர் அய்யா அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் ஐயா இந்த கிழங்கை சாப்பிட்டு மலம் கழிக்கும் போது சளியாக முதலில் கொஞ்சம் வருகிறது டாக்டர் சார் கடந்த மூன்று வருடங்களாக இப்படி தான் போகிறது நீங்கள் சொன்னது போல் இந்த மூன்று வருடத்தில் 45 கிலோ இருந்த நான் தற்போது 40 கிலோவாக குறைந்து விட்டது இதனால் ஒரு பாதிப்பும் இல்லைங்களா டாக்டர்
@mahi262510 ай бұрын
டாக்டர் அவர்களுக்கு இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் உங்கள் சேவைக்கு மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி 🙏👍🙏
@mohamedmohideen695110 ай бұрын
in
@kannankannan.s997710 ай бұрын
அருமையான பதிவு இப்பவே வாங்கி சமைக்கிறேன்
@MeeraRamesh-m1n10 ай бұрын
பயனுள்ள பல நல்ல கருத்துக்களை எங்களுக்கு பகிர்ந்தமைக்கு நன்றி டாக்டர்😊
@theresal57719 ай бұрын
Thank you so much Doctor, God bless you abundantly
@kasthurishanmugam68010 ай бұрын
விளக்கம் அருமை மிக்க நன்றி sir 🙏
@parryponnambalam996510 ай бұрын
நன்றி ஐயா , உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்
@rangasamyk491210 ай бұрын
அளவற்ற பயன்பாடுகள் கொண்ட கருணை கிழங்கை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்
@VGRagni3 ай бұрын
கருணை கிழங்கு குழம்பு ❤எனக்கு ரொம்ப புடிக்கும் 🌹
@marimohan496610 ай бұрын
சூப்பர் சூப்பர் பொங்கல் பண்டிகை யின் ஸ்பெஷல் உணவு எல்லா காயும் சேர்ந்த கறி கருணை.காராகருணைசேர்ந்த நாளும் சர்க்கரைபொங்கலுடன் சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும்
@vasanthisundernath206710 ай бұрын
Arumaiyana padhivu . Thank you doctor
@mohanadasanVelayuthem-g1o4 күн бұрын
அருமையான பதிவு டாக்டர் நன்றி😢😢🎉😢🎉🎉🎉🎉
@saransaran839010 ай бұрын
இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள் மருத்துவர் அய்யா 🙏
@SivananthamSiva-g8h9 ай бұрын
Thank you sir 🙏 ❤
@Athirahindustani7 ай бұрын
Also celebrated from kashmir to kanyakumari
@chidambarakumarbharathi5010 ай бұрын
அருமையான பதிவு. பொங்கல் வாழ்த்துக்கள்.
@gunalanr527910 ай бұрын
Good EXPLANATION ABOUT YAM TQ DR sir
@MeeraRamesh-m1n10 ай бұрын
துக்களை எங்களுடன் பகிர்ந்தமைக்கு நன்றி டாக்டர். 😊
@veeranganait408710 ай бұрын
It was a custom in our heritage and must prepare தாளுதம் with this vegetable on Pongal day. Ancestors did everything for a reason. வாழ்த்துகள் Dr. 💐🧚
@aartis627910 ай бұрын
Didn't know...Nandri
@iruthayamarygnanarajah448410 ай бұрын
Thank you Dr Karthikeyan
@ValarmathiN-mm3gq10 ай бұрын
Dr mean Dr Karthikeyan sir inda chennal parkura ellarum dr thaan super dr
@muthuvimala592610 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 super Dr My doubt well clear. My husband also diabetic person 🎉🎉🎉🎉🎉🎉
@saravananmarimuthu627810 ай бұрын
மிக்க நன்றி சார் 🙏🙏🙏
@nvijayaraj438110 ай бұрын
சார் வைட்டம் சி சமையல் செய்யும் பொழுது சூடு படுத்தினால் மறைந்து விடாதா?
@kalyankumar959710 ай бұрын
It is always pleasure watching your educative videos Dr.Karthikeyan. Nostalgiic recollections eating these in the child hood. So much of sensible benefits required to be reminded. Happy Pongal to you!!!!
@subbarayalumohandoss15452 ай бұрын
எங்கள் வீட்டில்பிடி கருனை கொண்டு தாழிதம் என்ற கறி செய்வார்கள் பொங்கல் தினத்தன்று.
@annamayyatv47076 күн бұрын
🇮🇳🇮🇳🇮🇳 👌👌👌 👍👍👍 🙏🙏🙏 கருணைக்கிழங்கு நன்மைகள் குறித்து சொன்னீர்கள். ஆனால் அதை எப்படி சமைத்து உண்ண வேண்டும் என்று சொல்லவில்லை. அதைப்பற்றி விவரித்தால் தெரிந்துக்கொள்வோம்.
கருணைக்கிழங்கு பற்றிய உங்கள் தகவல்கள் அருமை. அத்தோடு தங்கள் கூறிய பெயர் காரணமும் அற்புதம். நாட்டு மருந்து கடைகளில் விற்கும் கருணைக்கிழங்கு லேகியம் வாங்கி சாப்பிடலாமா டாக்டர்.
@MaryMary-o5i9 ай бұрын
Ungaludaiya speech super sir ❤
@RamalingamNallasamy10 ай бұрын
Explain methods are very fantastic Doctor. All informations are very useful to us. Thank you Doctor. God bless you.
@banubanu658810 ай бұрын
First time I'm going to try this pidi kizhangu... thanks Dr
Sir thalayil siru Katty pol valra thuvangi ulladu Adai patri sollungal pls
@vijayalakshmiraju68110 ай бұрын
Very very useful information Thank you Doctor
@SamivelR-pp6ty10 ай бұрын
You are giving very useful information Dr. Very thanks and happy Pongal greetings.
@ArachelviRangasamyАй бұрын
You are a Mercy Doctor .
@santhanamc411710 ай бұрын
Thank you very much Sir 🙏
@lalithasubramaniam416010 ай бұрын
Very useful information.Thank you very much sir.
@joyhelenhelenraj4410 ай бұрын
Very useful thank you Dr.👍
@sundararajankannabiran518010 ай бұрын
Thank you and wish you all a happy Pongal, Sir
@jalajasrinivasan57909 ай бұрын
Doctor Mumbai not get karunai kiyangu yenakk konjamgreen chillies chapittl. Nengu roba yeriyaradu u have any medicine
@suganthis351010 ай бұрын
God bless your family sir👍
@muralidharnarasimhan429010 ай бұрын
Most ignored vegetable. Thanks for the explanation
@yashoperumal270610 ай бұрын
Dr, my son keep sleeping too much , no idea why is it stress or any other issue could you please put video .
@sivakamisivakami925710 ай бұрын
தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள் 🎉
@Sudha-V1810 ай бұрын
புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள் டாக்டர்
@028-g.kamaraj25 ай бұрын
Sir pimple solution video podungka sir
@saisutha29773 ай бұрын
Thank you sir. Very nice & informative sir❤❤❤
@shakkeelabanus196110 ай бұрын
yen daughter 10 years aguth ,Skin alergy ulavaga sapidalama, especially winter seasonal same times alergy varutu ,Dr kita consult panutaku low immunity,vit deficiency sonaga ,so itu sapidalama,
@padmajothim513310 ай бұрын
Pongal Vazhthugal Dr.
@s.vijayakumar562110 ай бұрын
நன்றி
@senthilraj495114 күн бұрын
Nanri Dr sir
@yohanvasan512210 ай бұрын
இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள் sir🩺🙏🏼🙏🏼🙏🏼
@geetharavi252910 ай бұрын
பொங்கல் நல்வாழ்த்துக்கள் Dr Sir
@bhanusubhash836010 ай бұрын
With dry fish gravi very tasty and good for health also especially after delivery my mother gave me two to three times a week. Very nice dish Tq Dr
@LokeshwariR.S10 ай бұрын
Very good information about yam vegetable sir because many of them won't eat it but it has many benefits sir 🎉🎉
@thilagamvelmurugan503310 ай бұрын
Happy Pongal vazthukal
@thilakijc77769 ай бұрын
Copper 23%இருக்கே நடை தள்ளாட்டம் இருக்கற 70 வயதான மூல நோயால் சற்று வலி எரிச்சலை அனுபவிக்கிற நபர்கள் இந்த புடி கருணை கிழங்கை எந்த அளவு உபயோகிக்க இயலும் ? 🙏
@kalaiarasank78036 күн бұрын
கருணை கிழ்ங்கு. அரிப்பு. கிடயது. அருமை யாண. உநஉ
@GowriV-l3z6 күн бұрын
Good _Dr.usegul messages
@PremEdutechbySaroj9 ай бұрын
Nice video. Thanks dr😊
@jalajasrinivasan57909 ай бұрын
Ningal solvathai English translation pannni sonnal migavum nalldu
@vijayalakshmivootukuri705210 ай бұрын
Pls give remedy for deep sleep
@GowriV-l3z6 күн бұрын
Good useful messaged
@balasubramaniam427810 ай бұрын
Happy Pongal sir.. God bless you
@priyamuthukumaran644710 ай бұрын
Thank u sir your useful speech
@vivedha10 ай бұрын
Creatine level 2.5 iruku pothu itha keelangu sapdalama sir
@shyamdatta186610 ай бұрын
Beautiful explanation love it sir ❤continue life long 😊
@seenus69010 ай бұрын
அருமை. நல்வாழ்த்துக்கள் அய்யா
@hsanthanam10 ай бұрын
Nicely explained Hema santhanam
@KThiruvasugi10 ай бұрын
Thank you sir very good tips
@usefulent925719 күн бұрын
Link for your sepangilangu video?
@anushan119110 ай бұрын
சொல்லும் விதம் ரொம்ப அருமையாக இருக்கு நன்றி டாக்டர் .