ஓயாது ஒழியாது உன் நாமம் சொல்பவர்க்கு உயர் கதிதான் தந்திடுவாய் ... முருகா
@pachaiammal6857 Жыл бұрын
வேலவனே என்றுபாடி வேண்டிடும் அடியவர்க்கு வேண்டும் வரம் தந்திடுவான் பாருமே ... முருகா
@HaranMathanasekaramАй бұрын
முருகா நீயே குழந்தை யாக எனக்கு வந்து பிறக்க வேண்டுகிறேன்
@murugankalai6340 Жыл бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
@balamuruganmurugan779410 ай бұрын
வேல் உண்டு வினை இல்லை மயில் உண்டு பயம் இல்லை குகன் உண்டு குறை இல்லை மனமே கந்தன் உண்டு கவலை இல்லை மனமே மனமே மனமே.
@kalaimuthu341511 ай бұрын
❤❤❤ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் என் வயிற்றில் இருக்கும் குழந்தையை காத்து கொண்டு ஆரோக்கியமான குழந்தையாய் நீயே எனக்கு மகனாக பிறக்க வேண்டும் முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா ❤❤❤❤❤❤❤❤❤
@EsakkiMuthu-jo7yi8 ай бұрын
Antha muruganey pirappan om Murugaa
@bjsri9438 Жыл бұрын
அப்பா முருகா ஓடிவா முருகா என் நோய் திரஅருள்புரி அப்பா
@shalinikutti7985 Жыл бұрын
முருகா என் வாழ்க்கையில் ஒரு மாற்றம் வேண்டும் என் கார்த்திகேயன் எனக்கு வேணும் எல்லாரும் நோய் நொடி இல்லாமல் வாழ வேண்டும் அடுத்த ஆண்டு சஷ்டி க்கு என் வாழ்க்கை சந்தோஷமா இருக்கணும் நீ தான் அருள் புரிய வேண்டும் முருகா அப்பா மாமா அக்கா எப்பவும் என் கூடவே இருக்கணும் முருகா நீ அருள் புரிவாய் முருகா
@sundariramanathan735110 ай бұрын
3
@truewanter88798 ай бұрын
நியாய கோரிக்கை வச்சுருக்கேன், நிறைவேற்றி கொடுங்க ஐயனே 🙏
@SheevaYasotharan8 ай бұрын
💐🙏💐🙏💐
@SheevaYasotharan8 ай бұрын
எனது நிலை அறிவீர் முருகா , எனக்கு நியாயம் வேண்டும் முருகா 🙏எல்லாம் நீர் அறிவீர் 🙏🙏
@selvamraju58582 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஈருமுகம்
@eswarsakthivel19922 ай бұрын
முருகா என் பிள்ளைக்கு மாலை பொருத்தம் கொடுக்க வேண்டும் வள்ளி மனாளா
@sekarss521311 ай бұрын
ஓம் முருகா என்னுடைய பூமி விற்பனை ஆக வேண்டும் கடன் பிரச்சினை தீரவேண்டும் அருள்வாக்கு ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி எனது மகள் நல்ல முறையில் மதிப்பெண் பெற வேண்டும்
@keerthivasanminifoodkeyАй бұрын
ஓம் முருகா சரணம்❤️🙏💚🙏⚜️🙏💚❤️
@Ganesh-yz1czАй бұрын
Super song s.g.ganesh
@balamuruganmurugan779410 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனு தினமும் ஆறுமுகம்
@backto90tamil9 ай бұрын
ஆறு முகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏🙏🙏🙏
@backto90tamil9 ай бұрын
இந்தப் பாடலை உருவாக்கிய அத்துனை அன்பு உள்ளங்களுக்கும் என் கண்ணீரில் அபிஷேகம் செய்கிறேன் ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ 🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏முருகா எனக்கு மனவலிமை ஆரோக்கியம் மனத்தெளிவு தாருங்கள் அப்பா 🙏🙏🙏
@kavasanthavasanthasubraman87187 ай бұрын
🙏🙏🙏
@DharmalingamT-cd3pi6 ай бұрын
முருகா என்னுடைய தாயை குணப்படுத்துவதற்கு நன்றி
@DharmalingamT-cd3pi6 ай бұрын
முருகா என்னுடைய மகள் .,சுபஸ்ரீ , மாரிமுத்து இவர்களின் திருமணம் 22/7 2024 அன்று உங்களுடைய சன்னதியில் நடக்கும் திருமணத்தை சீரும் சிறப்புமாக அனைவரோடும் ஆசியும் உங்களுடைய அருள் ஆசியுடனும் நடைபெற வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறோம் நன்றி இப்படிக்கு த. தர்மலிங்கம்
@DharmalingamT-cd3pi6 ай бұрын
❤😂❤😂❤😂❤😂😂❤😂😂❤😂
@Jayapal-v5d5 ай бұрын
எனக்கும் என் அன்பு தெய்வத்திற்கும் நீயே ஒரு குழந்தையாக பிறந்து எங்களை காப்பாற்று என் அப்பா முருகா
@carolineravendran24092 ай бұрын
ஓம் முருகா ஓம் முருகா❤❤❤❤❤❤
@vetrivelan8408 Жыл бұрын
என்னை வாழ வைத்த தெய்வம் திருச்செந்தூர் செந்தில் ஆண்டவர் துணை
Om subramaneswara swami ne namaha om namasivai om sri om sri mathrenamaha om namasivai om sri
@Premkumar-yk2fl2 ай бұрын
ஓம் முருகா போற்றி❤❤❤❤❤
@mmeenakshi84683 ай бұрын
முருகன்இருக்க பயம் இல்லை.🙏🙏🙏🙏
@madeshwari.mmadeshwari.m345211 ай бұрын
😢நல்லதே நடக்கும் ஓம் சரவணபவ🙏😭😢🌺🌼🌸🙇♂️🙇♀️🦚🐓4/12/2024 அப்பா நான் கருவுற்றிிருக்கேன் உங்கள் கருணையால் வயிற்றில் வளரும் குழந்தையைக் எந்தவொரு குறைவில்லாமல் நல்லபடியாக பிறக்க ஆசிர்வாதம் பன்னுங்க 😢 கந்தனுன்டு கவலை இல்லை 🦚🐓🌺🌼🙏🙇♀️🙇♂️
@amuthadinesh-iv7cz2 ай бұрын
Murugan, thunai
@Nilaan181 Жыл бұрын
நிலான்
@GuruGuru-mg4oy11 ай бұрын
Appa muruga unnaiy nininaithhirukkum ullathai kodu muruga
@sathishannachi19998 ай бұрын
ஆறுமுகம் அரளிடும் அனுதினமும் ஏறுமுகம்
@seagaming33588 ай бұрын
முருகா என்னுடைய வேண்டுதல் நிறைவேறிவிட்டால் திருச்செந்தூர் வந்து உன்னை வந்து பார்க்கிறேன்
முருகா நீ தான் எனக்கு துணையாக இருந்து நல்லபடியா என் வயிற்றில் இருக்கும் கருவை வளர்த்துக்குடு முருகா நீ எனக்கு குழந்தையாக பிறக்கனும் நீயே கதி என்று இருக்கும் எனக்கு துணையாக இருக்க வேண்டும் கந்த முருகா🙏🙏🙏🙏🙏🙏😢
@RamKumar-bq4gu Жыл бұрын
கண்டிப்பாக முருகன் உனக்கு மருத்துவனகா வந்து காப்பாத்துவான் முருகன் அருள் உன்னையும் உன் வயிற்றில் இருக்கும் குட்டிமுருகனையம் உன் குடும்பத்தையும் அருள செய்வான் ஓம் முருகா