No video

V O Chidambaram: கப்பல் ஓட்டிய வ.உ.சி மளிகைக்கடை நடத்தும் நிலைக்கு வந்தது ஏன்?Kappalottiya Thamizhan

  Рет қаралды 133,828

Ananda Vikatan

Ananda Vikatan

Күн бұрын

#VOChidambaram: #KappalottiyaThamizhan #VOC150
Valliyappan Ulaganathan Chidambaram Pillai ...V.O.C., aka Kappalottiya Tamizhan, was an Indian freedom fighter and leader of the Indian National Congress. Founder of Swadeshi Steam Navigation Company in 1906 to compete against the monopoly of the British India Steam Navigation Company (BISNC). He launched the first indigenous Indian shipping service between Tuticorin and Colombo with the Swadeshi Steam Navigation Company (SSNC), competing against British ships. Tuticorin Port Trust, one of India's thirteen major ports, is named after him.
This year is the the landmark 150th Birthday of VO Chidambaram.
To celebrate the 150th birth anniversary of renowned freedom fighter V O Chidambaram Pillai, Chief Minister M K Stalin, on Friday, announced 14 new projects for the acclaimed freedom fighter.
CREDITS
Camera -L Rajendran ,Script -Ayyanar rajan ,Voice - Ve. Neelakandan ,Edit - Sathya Karuna Moorthi .
Subscribe: goo.gl/OcERNd #!... / vikatanweb www.vikatan.com

Пікірлер: 193
@IamDevaCVF
@IamDevaCVF Жыл бұрын
*ஐயா , வ.உ.சிதம்பரனாரின் கொள்ளு பேரன் மகேஷ்வரன் எனது உயிர் நண்பன் ஆவான் , எங்களுக்கு இப்போது வயது 25 ஆகும் .* *வ.உ.சி.பேரனையும் பார்த்துள்ளேன் , அவருடைய பேரனையும் பார்த்துள்ளேன் என் நண்பனின் அப்பா நாச்சியப்பன் ஆவார்.*
@user-rp3eq7ye4c
@user-rp3eq7ye4c 2 жыл бұрын
எம் பாட்டன் வ.உ.சி அவர்களின் வரலாற்றை பார்க்கும் போது.. அவர்கள் வாழ்ந்த மண்ணில் பிறந்திருக்கிறோம் என்று பெருமை கொள்வோம்...
@user-bj2pu5og6j
@user-bj2pu5og6j 3 жыл бұрын
ஐயாவிற்கு புகழ் வணக்கம் செலுத்துவோம்
@nithyanand8164
@nithyanand8164 3 жыл бұрын
மனதைத்தொட்டு உருக்கும் பதிவு, இப்படி வாங்கிய சுதந்திரத்தின் அருமையை அறியாஇன்றைய உலகம் .மனசு வலிக்கிறது.🇮🇳🇮🇳
@smaharasan778
@smaharasan778 3 жыл бұрын
அற்புதமான பதிவு, வ.உ.சி அவர்களை போற்றுவோம்
@elangotirupur5620
@elangotirupur5620 2 жыл бұрын
ஐயா அவர்கள் புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும் .
@user-qz1ue4vr9j
@user-qz1ue4vr9j 2 жыл бұрын
எங்கள் நெல்லை சிங்கம்
@jeyaprakshmk1910
@jeyaprakshmk1910 2 жыл бұрын
நீ சங்க காலத்தில் வாழ்ந்திருந்தால் தெய்வமாகிருப்பாய் நீ செய்த தானத்திற்கும் தர்மத்திற்கும்
@k.pmohan7855
@k.pmohan7855 2 жыл бұрын
வ.உ.சி.தன்வாழ்க்கையை.அர்பனித்த.அற்புதமனிதர்
@ariarikirushnan-hl7eg
@ariarikirushnan-hl7eg Жыл бұрын
Kalikaala. Karnan. V. O. C.
@JayaKumar-vu7ws
@JayaKumar-vu7ws 3 жыл бұрын
எனக்கு பிடித்த ஒரு வரி “சுதந்திரத்தின் அருமை பற்றி தெரியாத இன்றைய தலைமுறையினர்” உண்மைதான் அவர்கள் எல்லோரும் தங்களுடைய உடலை வருத்தி உயிரை கொடுத்து வாங்கி தந்த சுதந்திரம் நிச்சயம் இளம் தலைமுறையினர் தெரிந்து கொள்ள வேண்டும்...🙋🏻‍♂️
@swaminathankumar2991
@swaminathankumar2991 2 жыл бұрын
In pool
@murthys5095
@murthys5095 2 жыл бұрын
Vellaiyan namaku yaaro Aanasl vellaiyargalaivida mosamaana arasattchchi thaan natkiradhu naatain sothukalai virtru vadavan valgiraan . Nanako huppu. Paal. Kudineer GST Naadu engepigiradhu.
@palaniamml5488
@palaniamml5488 Жыл бұрын
பாவம் ஏமாளிகள்.ஏமாந்த மனிதர்கள்.
@palaniamml5488
@palaniamml5488 Жыл бұрын
புத்திசாலிகள் நடித்து தனது சொத்தை இழக்கவில்லை.
@palaniamml5488
@palaniamml5488 Жыл бұрын
ஆனால் இவ்வளவு சொத்தையும் நாட்டிற்காக இழந்த நம் வ.உ.சியின் வாரிசுகளுக்கு அரசு என்ன நன்மைகளை செய்திருக்கிறது என்று தெரியவில்லை.அவர்களின் வாரிசுகளை சுதந்திர தின நாட்களில் தேசிய கொடியை ஏற்றச்செய்து அவர்களை மக்களுக்கு அறிமுகப்படுத்தியிருக்கலாமே.
@bastiananthony3392
@bastiananthony3392 2 жыл бұрын
கப்பல் ஓட்டி சரித்திரம் படைத்த தமிழன் வ.உ.சி. அவர்களுக்கு வீர வணக்கம். தமிழர்கள் ஆகிய நாம் அவர் வழி நடப்போம். அருமையான பதிவுக்கு நன்றி.
@jeganathankandaswamy9469
@jeganathankandaswamy9469 2 жыл бұрын
அவரின் வாரிசுகளுக்கு அரசு வேலை தகுதிக்கு ஏற்ப்ப தரவேண்டும்.அதுதான் அவருக்கு செய்யும் நன்றி.
@தமிழ்சங்கம்
@தமிழ்சங்கம் Жыл бұрын
வ. ஊ. சி எனக்கு மிகவும் பிடித்த தலைவர்களில் ஒருவர் காமராசர் அப்ல்கலாம் வ. ஊ. சி பாரதியார் 🔥🔥🔥🔥🔥🔥
@alwarpillainambi6715
@alwarpillainambi6715 2 жыл бұрын
இந்த வருடம் 150 ஆண்டு ஐயாவின் பிறந்த வருட கொண்டாட்டமாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
@sundharkarthik9024
@sundharkarthik9024 2 жыл бұрын
கப்பலோட்டிய கடவுள் ஐயா வ.உ.சிதம்பரம் வேளாள பிள்ளை அவர்களின் புகழ் ஓங்குக...
@nithishkumar.nnithishkumar1119
@nithishkumar.nnithishkumar1119 2 жыл бұрын
VOC. devar.🔰🔰🔰🔰🔰🔰⚔️🔰⚔️🔰⚔️🔰⚔️🔰⚔️🔰⚔️🔰⚔️🔰 வ உ சிதம்பரம் பிள்ளை எங்கள் தெய்வம் பசும்பொன் முத்துராமலிங்க தேவர்⚔️🔰🔰⚔️🔰🔰⚔️⚔️🔰⚔️🔰⚔️🔰⚔️🔰⚔️🔰
@sureshkumar-yj3pn
@sureshkumar-yj3pn 2 жыл бұрын
அற்புதமான தொகுப்பு. வாழ் நாள் முழுவதுமாக பல் வேறு சிந்தனைகளில் ஓடும் மனிதன் தன்னுடைய மரணத்தின் போது இறைவனை பற்றிய சிந்தனை, குரல் ஆகியவற்றில் லயித்தால் நேரடியாக செர்க்கம் சென்றடைய முடியுமென இருந்த சூழலில், தன்னுடைய மரணம் நெருங்கிய நொடிகளில் , என்று தணியும் இந்த சுதந்திர தாகம்... என்று மடியும் அடிமையின் மோகம்.... என்ற பாடல் வரிகளை கேட்ட படியே உயிர் துறந்த தேசபக்தர். தேச விடுதலையே தனக்கா சொர்க்கம் என வாழ்ந்தவர் வ உ சி
@srineyhaumapathy9739
@srineyhaumapathy9739 2 жыл бұрын
தொழிலாளர் நல சங்க தலைவர் என்ற முறையில் என் முதல் வணக்கம் காரணம் முதல் தொழிலாளர் நல சங்கம் அமைத்தவர் ஐயா வ வு சி புகழ் வளர்க சுதந்திர இந்திய தியாகிகளை நினைவு கூறுவோமாக
@saminathankumarasami9735
@saminathankumarasami9735 2 жыл бұрын
வ ஊசி. இரும்பு மனிதர் செல்வங்களை இழந்தும் தலைவணங்காதவர் அவர் செல்வம் நிறைந்த குடும்பத்தில் பிறந்து சுதந்திரம் வேண்டி அவர் பட்டபாடு
@bhuvanabhuvana7583
@bhuvanabhuvana7583 2 жыл бұрын
கண்ணீர் வரச்செய்த கட்டுரை. தினமும் அவரையும் அவரது மனைவியையும் வழிபடும் வழக்கம் எனக்கு உண்டு. பிள்ளைவாலாக நடிகர் திலகம் சிவாஜி நடித்தது மனதில் பதிந்த விஷயம். தூத்துக்குடி போனதில்லை. வ.உ.சி அவர்களுக்கா செல்ல போகிறேன்
@bhuvanabhuvana7583
@bhuvanabhuvana7583 2 жыл бұрын
பிள்ளைவாள் என் இருக்க வேண்டும்
@vellalarnetwork
@vellalarnetwork Жыл бұрын
V.o.chidambarampillai🔰❤️
@sundarrajan9443
@sundarrajan9443 Жыл бұрын
இரட்டை ஆயுள் தண்டனை பெற்ற என் பாட்டன் ஜயா வ.உ.சிதம்பனார்.அவர்புகழ்.என்றும். மறைவதில்லை.. என்றும் ஒலித்துக் கொண்டே இருக்கும் வந்தே மாதரம் வந்தே மாதரம் வந்தே மாதரம்
@AM.S969
@AM.S969 2 жыл бұрын
சிறையிலிருந்து வெளிவரும் போது ஒருவரும் வரவேற்க வரவில்லை. பின் மளிகை கடை, மண்ணெண்ணெய் விற்றல்.. மனம் கனக்கிறது, விழியிரண்டில் அடைமழை. அய்யா நான் உங்களை தினம் வணங்குகிறேன்.
@sekarm4732
@sekarm4732 2 жыл бұрын
எங்கள் குல தெய்வம் , நன்றி.
@g5realestate280
@g5realestate280 2 жыл бұрын
ஐயா. 🙏நன்றி. நீங்கள் தெய்வம்.
@kamaladassankamaladassan369
@kamaladassankamaladassan369 Жыл бұрын
Thank you
@user-uw2fl6ed8f
@user-uw2fl6ed8f 3 жыл бұрын
சூப்பர் சூப்பர் சூப்பர் 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
@thavavisshnu9201
@thavavisshnu9201 2 жыл бұрын
தமிழகத்திற்காக மட்டும் போராடவில்லை அன்றைய தியாகிகள்! ஆனால் இன்று இந்தியா வேறு, தமிழகம் வேறு என்று அரசியல் செய்கிறது இன்றைய அரசியல்🤷‍♀️🤦‍♀️🤦‍♀️!
@saraswathineha5981
@saraswathineha5981 2 жыл бұрын
ஐயாவின் புகழ் உலகுள்ள வரை நிலைக்கும்
@balakrishnan527
@balakrishnan527 Жыл бұрын
ஶ்ரீராம ஜெயம்! ******************* தாய் தமிழ் வாழ்க!வளர்க!! என் மதிப்பிற்கும் வணக்கத்திற்கும் அன்பிற்கும் உரிய தாத்தா மானமிகு மாண்புமிகு வ. உ .சிதம்பரம் பிள்ளை அவர்களின் திருவடிகளை பணிந்து வணங்குகிறேன்! மேலும்,பாரத தாயின் விடுதலை வேள்வியில் தங்களை ஆகுதி ஆக்கி கொண்ட அனைத்து தியாக செம்மல்களையும் பணிந்து வணங்குகிறேன்! ஜெய் ஹிந்த் பாரத மாதாவி்ற்கு ஜே !! சூரிய குல வீரசோழ முத்தரையன்(கவரா) நன்றி, வணக்கம். !
@rigeshbramma2907
@rigeshbramma2907 Жыл бұрын
Voc voc 🙏🙏🙏🙏💝💝💝💝
@krishnanbalaji9585
@krishnanbalaji9585 2 жыл бұрын
நன்றி
@sadagopancr3679
@sadagopancr3679 3 жыл бұрын
அற்புதம் அருமை யான பதிவு
@sivakumarshidan6154
@sivakumarshidan6154 2 жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
@siva19042
@siva19042 2 жыл бұрын
Super video 😃😃😃😃😃❤❤❤❤
@nandhakumar021
@nandhakumar021 2 жыл бұрын
நிறைய வ உ சிதம்பரனார்கள் தேவை இப்போது சூழ்நிலையில் ❤️
@thangaprisi7453
@thangaprisi7453 2 жыл бұрын
Thankyou
@mohankrishnasamy1456
@mohankrishnasamy1456 2 жыл бұрын
Thank you for sharing this history of a great man. We Indians must respect our ancestors.
@samsona7826
@samsona7826 2 жыл бұрын
Excellent documentary about v.v.chidambaram and about Indian freedom his contribution.the cost sacrifice pride of freedom is to be known by today's generation.thanks to tamilnadu government for maintaing his house as library.tamilnadu.
@DMK420noelectricitygovernment
@DMK420noelectricitygovernment 2 жыл бұрын
VOC the great 👍👏🥇🏅🎖️🏆
@muthuram4641
@muthuram4641 2 жыл бұрын
Voc 🔰 blood 😈💪🔰🔥
@muthuram4641
@muthuram4641 2 жыл бұрын
Super ❤️💥🔰💥
@vijayalakshmipugalendi7566
@vijayalakshmipugalendi7566 3 жыл бұрын
அருமையான பதிவு. அவர் எந்த இடத்தில் காலமானார் ?
@MariMuthu-pn6kd
@MariMuthu-pn6kd Жыл бұрын
அருமை
@nandakumar9713
@nandakumar9713 2 жыл бұрын
Salute to the great leader. 🙏🙏🙏.
@kovairamasamy7935
@kovairamasamy7935 2 жыл бұрын
நான்ஒருமுறை கோவைமத்தியாசிறையின்முன் உள்ளா ஐயா இழுத்த செக்கைபார்பதுக்கு வாய்ப்புகிடைத்தது பார்த்துள்ளேன் தெடுவதுக்குகூட எனக்கு தகுதியில்லை இருந்தாலும் தெட்டுவணங்கினேன் ஐயாவின் நினைவுநாள் மற்றும் பிறந்தநாளுக்கு மட்டும் சிறைதுறைஅனுமதிக்கிறது என்பதைதெரிந்துகொண்டேன்
@donmedia2729
@donmedia2729 2 жыл бұрын
வ.உ. சிதம்பரம் பிள்ளை
@baskarbaskar6913
@baskarbaskar6913 2 жыл бұрын
Real great leader tamilnadu
@sivaprakashv5506
@sivaprakashv5506 2 жыл бұрын
சுதந்திரத்தின் அருமை அறிய இன்றைய தலைமுறை
@user-ib6sf4vp9g
@user-ib6sf4vp9g 3 жыл бұрын
வணக்கம் நான் தூத்துக்குடி சார்ந்தவன்தூத்துக்குடி மாவட்டம் வெள்ளாளர் முன்னேற்றக் கழகத்தின் மாவட்டச் தலைவர் அவர்களை உடனடியாக மாற்றும் படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்அவர் மற்ற சமுதாய மக்களிடம் பணத்தை வாங்கிக் கொண்டு நம் சமுதாய மக்களை வஞ்சி கின்றார்
@user-kc7fh7vv1u
@user-kc7fh7vv1u 2 жыл бұрын
அவர்களின் பெயர் முழு விவரங்கள் கூறவும் உறவே
@SBALAK9753
@SBALAK9753 3 жыл бұрын
Shame that the name of V O Chidambaram was not even mentioned in the list of people mentioned by PM Modi in his independence day address when he listed dozens of freedom fighters. We must put V O Chidambaram, Subramanya Bharathi, Subramanya Siva for the many airports in tamil nadu since the name will be mentioned every time when people come to tamil nadu. I am happy that Stalin mentioned V O Chidambaram and others in his Independence day address and honored V O C on his birth anniversay, It is time we name an International air ports,
@kurunchivendan1427
@kurunchivendan1427 2 жыл бұрын
It is sad , when did they speak and we think we are Indians India never thinks we are Indians I don't know why people over here don't understand don't recognize and don't like leaders who represent us but people like leaders who fakely climb they belongs to us it's sad we just sad people are so dumb I don't know what to say
@SBALAK9753
@SBALAK9753 2 жыл бұрын
@@kurunchivendan1427 They also think we are indians but we are not equal to them. They need our funds, they need our resources, they need our access to the sea, they need our brains, but do not want us as equal. Every major organization has a Tamil or South Indian who runs it, We long to be Indians not foolishly but with good intention. We think we can contribute and we do contribute. But there is no recognition for our sacrifices. in the South we are split and we do not join to gether and stake our claims. For a long time our so called leaders judged each other based on caste. Even to day no Brahmin can get elected in Tamil Nadu even if he is very capable and one who eschews castel Even Subramanyta Bharathi was not admired by our politicicans for a long time. The people of Tamil Nadu and the people of South India should demand that our sacrifices are recognized and our freedom fighters get their proper due in our narration. While Stalin mentioned about our heroes the PM of India in his long list of dozens of freedom fighters overlooked our contribution. There was no protest by our people, leaders, legislators etc for this gross omission. Our own fault that we ignore the snubs we get from the North. While every South Indian knows about the great freedom fighters from the North there is no such knowledge of our heroes in the North. Our great history has not been narrated outside our area and even in the South we are so regional that a Kannadiga or Andhra join us in demanding fairness in treatment for any Tamil. To change this we must unite and document all the South Indians who contributed to the freedom of India irrespective of caste, language, state they belong to. If the South do not unite and demand recognition we will perish individually and be treated as not an integral part but as one like an orange that is sucked for its juice but discarded. India will claim credit for all our accomplishments when needed but disregard us other wise.
@kurunchivendan1427
@kurunchivendan1427 2 жыл бұрын
@@SBALAK9753 1. They think we are Indian only to collect our tax money , otherwise we have no relationship. They don't know there is one state called TN. 2. What is the real reason ? Why do we long to be an Indian, what is the need ( I am asking this question with all good intention, I really to understand the true reason, b cause I feel , there can't be marriage no mutual interest , I don't see mutual interest) , we fought freedom together , other than that we have no relationship with rest of India best of my understanding. I feel, everyone have their own agenda, like BJP want to establish Hindu country for bhramin , congress wants India to be under Nehru family. I could not find on leader who could promote Indian values 3. bhramin in TN , don't feel, they are local and they are Tamils . On top of it , DMK is alienating them and also creating an image as if they are only folks responsible for caste injustice .Beat of my understanding,DMK is most responsible party for all caste related injustice in Tn 4. I feel, it is unethical to ask for respect and recognizisation in own country. It only reflects ground reality to create an environment where your security could be ensure d 5,. We bought British, we did not ask for recognizisation, we asked our rights,. I think we have to do the same now also . 6. Bottom line is no one Could be blamed , but we have to recognize our problem and fix it. May be be fully functional government on our own could be the solution under a true real federal system
@f5rwall
@f5rwall 2 жыл бұрын
@@kurunchivendan1427 what rubbish
@kurunchivendan1427
@kurunchivendan1427 2 жыл бұрын
@@f5rwall Why ? What did you find, which is incorrect? Please enlighten me with your point where I am wrong.
@vetri_vel
@vetri_vel 2 жыл бұрын
வ. உ. சிதம்பரம்பிள்ளை
@VijayKumar-fn8dh
@VijayKumar-fn8dh Жыл бұрын
Nandri kettavarkal intha manithargal
@starlalithak9153
@starlalithak9153 26 күн бұрын
நம் மக்கள் இலவசம் என்றதும் அந்நிய கப்பலில் சென்றிருப்பார்கள். இன்று வரை அது தொடர்கிறது 😢
@anbuanbu1547
@anbuanbu1547 2 жыл бұрын
ஐயா அவர்கள் பிறந்த தேதியில் நானும் பிறந்தேன் எனக்கு பெருமையாக உள்ளது 5.9.1872 5.9.1972
@bharathibharathi1342
@bharathibharathi1342 Жыл бұрын
ayya neenga entha ooru.voc samathi enga irukuthu
@parthiban5683
@parthiban5683 2 жыл бұрын
Heart touching.. salute
@kamarajm4106
@kamarajm4106 2 жыл бұрын
Thamilanin kula Sami engal ayya,v.o.c indraya thalaimurai ivara padikonum, I am teared about this
@sathyamoorthy9168
@sathyamoorthy9168 2 жыл бұрын
அருமையான இயக்கம்
@pazhaniyandi2544
@pazhaniyandi2544 Жыл бұрын
நின் புகழ் ஓங்குக வாழ்க ஐயனே
@hariharan1582
@hariharan1582 2 жыл бұрын
தமிழ்தாயின் தவபுதல்வர்...
@baskarasethupathyambalam
@baskarasethupathyambalam 2 жыл бұрын
V O CHITHAMPARAM PILLAI ENTRU ALAIKKAVUM
@kurunchivendan1427
@kurunchivendan1427 2 жыл бұрын
Great posting. Now People must understand India is not there if so we should be reading about him in Indian history, I don't think he is known outside of Tamil Nadu
@user-kf9lp8dz2j
@user-kf9lp8dz2j 3 жыл бұрын
சுத்த தியாகி
@ganesannagarajan5908
@ganesannagarajan5908 Ай бұрын
வீரவணக்கம் கப்பல் ஓட்டிய தமிழன், மாபெரும் சுதந்திர போராட்ட தலைவர், தமிழ் அறிஞர், வழக்கறிஞர் V. O சிதம்பரம் பிள்ளை.
@muruganm6606
@muruganm6606 2 жыл бұрын
நன்றி விகடன்.
@sankaraveilappan5583
@sankaraveilappan5583 10 ай бұрын
Always Respected V.O.C. avargal..............................
@jesurajthangaiah4574
@jesurajthangaiah4574 2 жыл бұрын
இவருடைய வாரிசுகள் எங்கு இருக்கிறார்கள்?
@rajurams4
@rajurams4 2 жыл бұрын
Veera vanadium aiya for your sacrifice....!
@arun2558
@arun2558 2 жыл бұрын
Ayya voc 🙏🙏🙏
@jeevanyajeevanya1256
@jeevanyajeevanya1256 2 жыл бұрын
Intha allugalla parathathu oru maa vattri Ayya voc pugall eandrum vallga
@MuthuKumaran-mq4xt
@MuthuKumaran-mq4xt Жыл бұрын
நானும் வெள்ளாளன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்
@balamurugand9814
@balamurugand9814 2 жыл бұрын
நெஞ்சில் உறுதி கொண்ட மனிதர்.
@akilandeswarip2998
@akilandeswarip2998 2 жыл бұрын
🇳🇪 big gift Ayya voc
@vellalarnetwork
@vellalarnetwork Жыл бұрын
வ.உ.சிதம்பரம்பிள்ளை💚💛
@kameshnagarajan1959
@kameshnagarajan1959 2 жыл бұрын
Great person
@vigneshwaran7060
@vigneshwaran7060 Жыл бұрын
சுதந்திர போராட்ட வீரர்கள் ஐயா வ உ சி ஒரு தேசியத் தலைவர்
@ragaasuran7701
@ragaasuran7701 2 жыл бұрын
தமிழ் நாடு அரசு முழுமையாக அரசு மரியாதை செலுத்த வேண்டும். மக்கள் அவர் வீடு சுற்றுலா தலமாக உருவாக்கி மக்கள் அனைவரும் வணங்கி வரவேண்டும்.
@yogeshp4765
@yogeshp4765 2 жыл бұрын
Very Gud members
@muruganjilla1333
@muruganjilla1333 Жыл бұрын
வ.உ.சி. பிறந்த ஊர் தெற்கு வண்டானம்
@SakthiVel-th2ym
@SakthiVel-th2ym 3 ай бұрын
National leader V.O.C❤
@karthikshanmuganathan2175
@karthikshanmuganathan2175 Ай бұрын
வெள்ளாளர் வேளாளர் வெள்ளாளரும் நாங்க தான் வேளாளரும் நாங்க தான்டா
@mohanmohan3142
@mohanmohan3142 Жыл бұрын
வ உ சி ஐயா போன்ற தலைவர்கள் பிறந்தமண்ணில் நாமும் பிறந்திருக்கிறோம் என்று பெருமையாக இருக்கிறது அப்போது இருந்த தலைவர்கள் செல்வந்தர்களாக இருந்தாலும் மக்களை நேசிச்சார்கள் பணத்தை அல்ல இப்போது பணம் பணம் கடைசியில் பிணம் மீண்டும் உயிர் தேலுந்து வாருங்கள் நிங்கள் விட்டுசென்ற சுவாசத்தை நாங்கள் சுவாசிக்கின்ற வரையில் உங்கள் புகழ் நிலைத்து கொண்டுதான் இருக்கும் வந்தே மாதரம்
@prabuprabuselvam7206
@prabuprabuselvam7206 Жыл бұрын
Voc blood nagha
@josephsenvan9929
@josephsenvan9929 2 жыл бұрын
Supero super VOC
@ariarikirushnan-hl7eg
@ariarikirushnan-hl7eg Жыл бұрын
V. O. C. Yal. Thamilanukke. Perumai.
@vellalarnetwork
@vellalarnetwork Жыл бұрын
🔰🙏🏻😍⚡
@j.nfxmedia5502
@j.nfxmedia5502 9 күн бұрын
🔰V.O.C and Maruthu pandiyar🔰
@srsekar2486
@srsekar2486 2 жыл бұрын
சுதந்திரக் காற்றை நாம் சுவாசிக்க, சொந்த மூச்சுக் காற்றால் உண்டான பொதுநல தமிழ்ப் பூங்கா வஉசி
@franklinkarunakaran5829
@franklinkarunakaran5829 2 жыл бұрын
When he was released from jail there were only four persons to receive him. British kept big force for any possible violence. It is our people.
@mah6104
@mah6104 2 жыл бұрын
முழுமையான பதிவாகயில்லை முதல் முறையாக கப்பல் வாங்க பணமில்லாமல் தமிழ் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அப்போது எவ்வளவு பணம் கிடைத்தது ??? மீதி பணத்தை யார் கொடுத்தது அது எவ்வளவு என பதிவு செய்திருக்கலாமே ஏன் ஐயா பதிவுச் செய்யவில்லை அதில் என்ன தயக்கம்????
@varadharajank7670
@varadharajank7670 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@thiruvenkadamgs
@thiruvenkadamgs 3 жыл бұрын
Make in India is different made by india is different @vikatan
@karthickgamer3379
@karthickgamer3379 2 жыл бұрын
Jai hind vandematram
@schoolkid1809
@schoolkid1809 10 ай бұрын
❤😢 இவர் எழுதிய புத்தகங்கள் படித்து பாருங்கள் 👥 மக்களே 👥
@MrApple80
@MrApple80 Жыл бұрын
Sir ur a living legend still.👃👃👃👃👃
@dhanalaksmik5863
@dhanalaksmik5863 2 жыл бұрын
Makkal yosikka vendum v.o.c ikku 390 kodeeil niinavu mandapam venduma?karunaneethi ikku venduma?aduvum makkal vari panathil.👈🙏
@senthilsachin333
@senthilsachin333 2 жыл бұрын
VANANKKUGIROM AYYA 🙏
@saichildrenssai406
@saichildrenssai406 Жыл бұрын
வ.உ.சிதம்பரம் பிள்ளை அடையாளத்தை மாற்றாதீர்கள்
@rajagopal2380
@rajagopal2380 5 ай бұрын
😢😢❤🇮🇳🇮🇳🙏
@sathiyamoorthy8462
@sathiyamoorthy8462 2 жыл бұрын
It may be published not only in English, but also in Gujarat, so as to MKS may understand.
@thenmozhikanagaraju2057
@thenmozhikanagaraju2057 2 жыл бұрын
Dr.K.KANAGA RAJU.Ph D Department of History.Pachaiyappa's College Chennai 30
@mageswarishanmugam8485
@mageswarishanmugam8485 2 жыл бұрын
வந்தே மாதரம் 🙏
这三姐弟太会藏了!#小丑#天使#路飞#家庭#搞笑
00:24
家庭搞笑日记
Рет қаралды 48 МЛН
The Giant sleep in the town 👹🛏️🏡
00:24
Construction Site
Рет қаралды 20 МЛН
لااا! هذه البرتقالة مزعجة جدًا #قصير
00:15
One More Arabic
Рет қаралды 52 МЛН
OMG what happened??😳 filaretiki family✨ #social
01:00
Filaretiki
Рет қаралды 13 МЛН
这三姐弟太会藏了!#小丑#天使#路飞#家庭#搞笑
00:24
家庭搞笑日记
Рет қаралды 48 МЛН