எவ்வளவு பெரிய தியாகம்.. இன்று தான் எனக்கு புரிந்தது.. ஆயிரம் முறை பார்த்து உள்ளேன்.. இரக்கம் குணம் கொண்ட மாமனிதர் புகழ் வாழ்க...
@akilanclassicaltamil3 жыл бұрын
ஒரு திரைப்படம் எடுக்கும் அளவிற்கு சுவாரஸ்யம் நிரம்பி கிடக்கிறது மண்ரோவின் வாழ்க்கை, “மக்களை நேசித்த, மக்களும் நேசித்த” மற்றும் “இறுதியாக கூர்ந்து பாருங்கள், தன் மனைவியையும் மகனையும் பார்க்கமலேயே மறைந்து போன குடும்பத்தலைவனின் ஏக்கம்” என அருமையான எழுத்தாக்கம், அதற்கு உணர்வூட்டும் குரல், வாழ்த்துக்கள் விகடன் & Team
@ArunkumarPArun-om2oj3 жыл бұрын
Yes!
@abdulrazack12342 жыл бұрын
TV
@abdulrazack12342 жыл бұрын
TV c
@abdulrazack12342 жыл бұрын
The
@natarajvenkataraman85592 жыл бұрын
ஆங்கிலேயர்கள் யாருக்காக ஆட்சி செய்தார்கள் என்பதை விளக்குவீர்களா
@noormohamed58242 жыл бұрын
இந்த மாதிரி மனிதனே உலகத்தில் நான் கேள்விப்பட்டதே இல்லை அருமையான மனிதன்
@JayaKumar-vu7ws3 жыл бұрын
வருங்கால தலைமுறைகள் இது போன்ற நல்ல வரலாற்று செய்திகளை படிக்க வேண்டும்...இது போன்ற வரலாற்று நிகழ்வுகளை அவர்கள் படித்தால் ஊழலற்ற நேர்மையான ஆட்சி நடக்கும்...ஆனந்த விகடனுக்கு மனமார்ந்த நன்றிகள்...🙏🏻
@rethinasamypeter41943 жыл бұрын
பல முறை இவரின் சிலையை நின்று பார்த்துச்செல்வேன். இன்றைக்கு தெரிந்து கொண்டேன்.👍👌💐
@pr62333 жыл бұрын
🔥😍காணொளி மிகச்சிறப்பாக உள்ளது. ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு மாண்புமிகு ஐயா மன்றோ ஓர் உதாரணம்.😎 நான் அரசாங்கத்தில் உயர் அதிகாரியாக ஆகும் வாய்ப்பு வரும் பொழுது மன்றோ வைப் போன்று மக்களை பரிவுடன் நண்பர்களாக கருதி நல்ல திட்டங்களை, சேவையை தருவேன்❤️🥰👍🏻
@prahaladanprabhu84073 жыл бұрын
உங்களை விட்டா தானே ?
@MuthuMari-gw7rh3 жыл бұрын
நன்றி பல முறை சொல்லிக்கொள்கிறேன் இது போன்ற தகவல், வரலாற்று செய்திகளை தொடர்ந்து பதிவிடவும் நன்றி
@vkannan42153 жыл бұрын
இது போன்ற தகவல்களை தொடர்ந்து பதிவிடுங்கள் வாழ்த்துக்கள் விகடன் 💐💐💐💐💐
@sreenivasanpn35063 жыл бұрын
Unfortunately this Monro statue is very much neglected and without any paint and no maintenance. I do know why the British Consulate in Chennai also not take any steps to main this statue which still stand majestically after withstand many cycle, earthquake etc
@Tv-jy2ig3 жыл бұрын
ஆம்
@kumaresann35473 жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள். ஆங்கிலேயர்களை வில்லன்களாக மட்டுமே பார்ப்பன வரலாறு நம்மை பாழ்படுத்தி இருக்கிறது. இது போன்ற உண்மையான வரலாற்றை மக்களுக்கு சென்றடைய வேண்டும்.
@thomasm49433 жыл бұрын
சோம்பேறிகளின் சூழ்ச்சிகள்
@arunchalam23292 жыл бұрын
Mantra life grand celebration to the Tamil people government celebration monro remembers day
@magamathi9413 жыл бұрын
அப்போதும் இந்தியாவில் ஊழல் இப்போதும் இந்தியாவில் ஊழல் இன்னும் சில ஆண்டுகளுக்கு ஆங்கிலேயர் ஆட்சி செய்திருக்கலாம் போல இப்போதும் என் நாடு வளரும் நாடுதான் எப்போது ஆகும் என் நாடு வளர்ந்த நாடாக ( ஏக்கத்துடன் உங்களைப்போல் ஒருவன் வளராத இந்தியன் ) அருமையான பதிவு பொது வாழ்வில் இருக்கும் ஒவ்வொரு மனிதனும் தெரிந்துக்கொள்ளட்டும் உயர்திரு மன்றோ அவர்களின் வாழ்க்கையை.
@rameshbabu26563 жыл бұрын
நல்ல இதயங்கள் எங்கிருந்தாலும் வாழ்ந்துகொண்டே இருக்கும் வாழ்க வாழ்க தங்கள் புகழ் இது இன்று உள்ள ஆட்சியாளர்களுக்கு அதிகாரிகளுக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்கட்டும் இவர் போல மற்றேயர்கள்
@உண்மைசொல்உரக்கச்சொல்3 жыл бұрын
பிறப்பு எதுவாயினும் மனித நேயம் சிறந்து விளங்குகின்றது
@gmariservai37763 жыл бұрын
பல ஆங்கில அதிகாரிகள் இன்னும் நம்மிடம் கடவுளுக்கு நிகராக மக்கள் அவர்களை நேசிக்கிறார்கள். குறிப்பாக ".பென்னி குவிக்"
@asarerebird84803 жыл бұрын
Unmai
@asarerebird84803 жыл бұрын
1000 thanks for this very important information 🙏
@ramakrishnan84283 жыл бұрын
பென்னிகுக் அவர்கள் கட்டிய முல்லை பெரியார் அணையால் தான் 5 மாவட்டம் விவசாயம் மற்றும் குடிநீர்க்கு அத்தியாவசியம் ஆக உள்ளது அதில் எங்கள் தேனி மாவட்டமும் ஒன்று 🥰🥰🥰 நீர் இருக்கும் வரை நீவிர் இருப்பீர் பென்னிகுக் 😍😍😍
@arumugamsvs25223 жыл бұрын
L0l
@RaviRavi-hh5cz3 жыл бұрын
தியாகிகள் வெள்ளையர்களே..நேருவும் காந்தியும் என்ன தியாகம் செய்கனர்?
@magicsen48123 жыл бұрын
Paaa கண்களில் கண்ணீர்.... இதுவரை கேட்காத விபரம்...... இனொரு முறை அந்த பக்கம் போனால் சலூட் வைக்க வேண்டும்..... உடம்பு இல்லம் புல்லரிக்குது paaa.......
@ArunkumarPArun-om2oj3 жыл бұрын
True
@senthamilselvan90663 жыл бұрын
Well said
@nasarvilog3 жыл бұрын
💐💐💐👍
@PLouis-nt9oq3 жыл бұрын
மனிதநேய, மக்களின்- தோழன் நன்றி .....
@GaneshKumar-m6p6r4 ай бұрын
கலங்கிய விழியுடன் வணங்குகிறேன் மன்றோ என்னும் மனித தெய்வத்தை
@praveenvenkat85393 жыл бұрын
ஐயா மன்றோவின் சிலையை பராமரிக்க தற்போது உள்ள அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லவும்....
@manjunathradhakrishnan89123 жыл бұрын
Indha silayai agatra muyarchithadaga kelvippataen. Ippodu alla, sila varudsngal munnal Thamizh nattil nallavanoe kettavanoe vellaikarananal kavalai illai.Avargalin adimsigake aatchyil ullanar. Dalmiya Puram per mattrappattathe asnal Arvipatti innum appadiye ulladhu. Ishu en udharanam.
@Tv-jy2ig3 жыл бұрын
மனித குல வரலாறு நெடுகிலும் இறைவன் நல்ல பல மனிதர்களை படைத்திருக்கிறார் அவர்களில் ஒருவர் ஐயா அவர்கள்
@mobiletest45452 жыл бұрын
தாமஸ் மன்றோ அவர்கள் இறந்த காலத்தில் இரங்கல் சொல்ல அன்று நான் பிறக்ககூட இல்லை இன்று அருமையான இந்த மனிதாபம் மிக்க இந்த மா மனிதர் மன்றோவின் மறைவு செய்தியை விமர்சகர் பெருமகனார் இன்று நான் கேட்கின்ற போது என் உள்ளம் அழுது கொண்டே அண்ணாரது மறைவிற்க்கு ஆழ்ந்த இரங்கள் தெறிவிக்கிறது... மன்றோ அவர்கள் இறை நிழலில் இளைப்பாற வேண்டுகிறேன்...
@superrithu97833 жыл бұрын
வெள்ளைகாரர்களில் நல்லவர்களும் இருந்துதிருக்கிறார்கள் நல்ல தகவல்
@specificman71133 жыл бұрын
En iruka maatargala ena
@sundarbala70833 жыл бұрын
Almost 95%of white community are very good,I was lived England around 12 years ,they are very very nice community compare with our indian community.i want return back to there.
British made india into beautiful country but our politicians made dirty😢
@benedictjoseph38322 ай бұрын
They are far better than today's politicians.. Check how the British Developed Hong kong.. from a small village it has become a Global nation.. number 1 in Asia for Shipping port.
@RamRam-he6sd2 жыл бұрын
நல்லவர்கள் இறந்தாலும் மக்கள் மனதில் என்றும் வாழ்கின்றனர் சிலையல்ல அது மாமனிதனின் வரலாறு இன்று தான் உங்கள் மூலம் தெரிந்து கொண்டேன் நன்றி
@Mysongs17483 жыл бұрын
மக்களுக்கு தெறியப்பட வேண்டிய வரலாறு.இதை கூறும் பின்னனி குரல் அருமை .
@johnsonjohnson412 жыл бұрын
சூப்பர் சார் அருமை எவ்வளவு பெரிய தியாகம் எனக்கு இன்று தான் புரிந்து கொண்டேன்.. அந்த சிலையின் கண்ணை உற்றுபார்... தன் காதல் மனைவியும் தான் குழந்தையையும் கானாமல் மறித்து போன ஒரு குடும்பத் தலைவன் ஏக்கம் தெரிகிறது... இந்த வரி என் கண்களில் கண்ணிர் வரவழைத்து.. பார்க்காவேண்டும் மண்ரோவின் உருவத்தில் குதிரை மேல் நிற்க்கும் அந்த சிலையை.......
@muruggavel27553 жыл бұрын
மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இது போன்ற நல்ல மேலைநாட்டு மனிதரின் உண்மையான நிகழ்வுகள் பற்றி குறிப்பிட வேண்டுகிறேன்
@kamalnasar97462 жыл бұрын
நன்றி விகடனாரே...! பலமுறை அந்த சாலையை கடக்கும் போது....யாரோ ஒரு ஆங்கிலேயர் என்று நினைத்து கடந்து செல்வேன் . "மன்றோ " மனித நேயர் என்று இன்றுதான் தெறிந்து கொண்டேன் .
@ramesht48963 жыл бұрын
அருமையான தகவல் தந்ததற்கு நன்றி நல்ல தலைவர்களுடைய வரலாறு மற்றும் அவர்களுடைய வாழ்க்கை முறை சிறந்த முறையில் தெரியப்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது
@OneGod3vision3 жыл бұрын
உங்களது நடுநிலையான பதிவுக்கு நன்றி ஆனந்த விகடன்
@devadasdevasahayam10153 жыл бұрын
மன்றோ புகழ் நிலைக்க . பயனுள்ள தகவல். பதிவிட்டமைக்கு நன்றி.
@sridharraja22933 жыл бұрын
சென்னைக்கு அடுத்தபடியாக தருமபுரி அரசு மகளிர் பள்ளி அருகே மன்றோ ஸ்தூபி உள்ளது
@selvamsuperbqualityandgood40962 жыл бұрын
Yes I saw this pillar and carvation of script engraved on the pillar
@karuppiahkannan36673 жыл бұрын
இன்றைய அரசின் அவலட்சணமான பல சீர்கேடுகளைப் பார்க்கும் போது கிழக்கிந்திய கம்பெனி நிறுவாகமே மேல் என்ற எண்ணம் வந்து செல்கிறது.
@umapathy3183 жыл бұрын
கேட்ட செய்தி ....வணங்குகிறது. வள்ளலார் சபை சென்னை
@raththikapavazhamalli26543 жыл бұрын
நெகிழ வைக்கும் காணொளி. விகடனுக்கு நன்றி.
@sbssivaguru3 жыл бұрын
இவரை பற்றிய தெளிவான தகவல் தெரியாத எனக்கு தெளிவு படுத்தியமைக்கு நன்றி.
@t.nagarajraj61662 жыл бұрын
என்னக்கு இப்பவே மெட்ராஸ் பாக்கணும் போல் இருக்கிறது முன்பேல்லாம் பல்லாயா திரைப்படதில் மன்றோ சிலை நான் பார்த்து உண்டு நான் நேரில் இதருக்கா சென்று பார்க்க ஆசையா இருக்கிறது ஒரு pritts அதிகாரி இப்படி நம் இதியாவின் மக்களை நேசித்தவர்றக இருந்ததில் நிதியாவுக்கு ஒரு பேரம்மியாக இருக்கிறது
@satyanarayankankipati36332 жыл бұрын
Excellent explanation about a great man.Iam 77 years old born and brought up educated in Chennai but I feel little ashamed to tell that I never knew the history behind this Goodman. Thank you Sir. From Nellore.
@ganesh79953 жыл бұрын
நாம் சுதந்திரத்திற்காக போராடினாலும் ஆங்கிலேயர்கள் திறமை மிக்கவர்களுக்கு பதவி வழங்கி மக்களுக்கு நல்ல, ஆட்சி நிர்வாகத்தை வழங்கினர். ஆனால் தற்போது நம் சுதந்திர நாட்டில் மக்கள் இது போன்றோர்கள் தேர்தலில் நின்றால் படுதோல்வி அடைய செய்வார்கள்..
@swameyenanthan40663 жыл бұрын
3% வாழ 97% மக்கள மிருகம்போல் நடத்தும் தகுதியற்ற நபர்கள்.
@jagadeesant39052 жыл бұрын
உண்மை 🙏
@vsrn34342 жыл бұрын
அரசு மேலும் நல்லமுறையில் இவர் பெயர் ஐ பறை சாற்ற வேண்டும்..great leader
@devaamirtham3 жыл бұрын
மேற்கிலிருந்து வந்தவர் கூட நம்ம சிறப்பாக கவனித்தனர்! அவர்கள்தான் அடிப்படை வசதிகளையம் உரிமைகளையும் நமக்கு தந்தனர் நமது இனம் மொழியின் தொன்மையை வெளிக்கொண்டு வந்தவர்களும் அவர்களே ! அவர்கள் சென்றபின்னர் ! தற்போது வடவர்களிடம் நாம் எல்லா உரிமைகளுக்கும் போராடி கொண்டிருக்கிறோம் ! உண்மையில் விடுதலையை இந்தி'ய வடவர்களிடம் இருந்தே நாம் பெறவேண்டும் ....
@@kaleesmach ஆமாம். கல்வி எல்லோருக்குமானதல்ல அப்போது.
@birdiechidambaran51323 жыл бұрын
தோலுரித்துக் காட்டி விட்டீர்கள், Deva Amirtham. பாராட்டுக்கள்.
@arp51563 жыл бұрын
👌👌
@thomasm49433 жыл бұрын
அவர்கள் மனிதர்கள் நல்ல இதயம் கொண்ட நல்ல மனிதர்கள், இன்றைய அரசியல் பேராசை பிடித்த பே..கள்
@mariajosephraj45093 жыл бұрын
மன்றோ மனைவி மக்கள் யாவரும் இறைவனின் அன்பில் இலைப்பாரகடவார்களாக!
@manipencilartsmani59663 жыл бұрын
கண் கலங்க வைத்து விட்டீர்கள். 😭😭😭😭🙏🙏🙏👍👏👏
@muthukumarana30933 жыл бұрын
தெரிந்தசிலை தெரியாதசெய்தி.
@sarojinijayapaul15323 жыл бұрын
Throughout my 30 yrs of service I passed twice daily this great human's statue.Immence thanks to vikatan for this useful information.
@lakshmananrajjk29282 жыл бұрын
Great Man Great Personality Great Legend Great HUMAN BEING
@gangaacircuits82402 жыл бұрын
மெட்ராஸின் அடையாளங்களில் ஒன்று தாமஸ் மண்ரோ சிலை சாலை நடுவில் கம்பீரமாக குதிரை மீது அமர்ந்து இருக்கும் காட்சி மிகவும் அருமையாக இருக்கிறது. இவர் செய்த தொண்டை பாராட்டி மக்களே வைத்த சிலை இது. ஆங்கிலேயர்களில் தாமஸ்மண்ரோ ரிப்பன்பிரபு பென்னிகுயிக் கால்டுவெல் மர்க்காஸிஸ் போன்றவர்கள் செய்த சேவைகள் தமிழ்நாடு ஒருபோதும் மறக்காது.
@reachbangalore67213 жыл бұрын
கண்ணில் நீர் வரவழைத்த மரியாதைக்குரிய தாமஸ் மன்றோ அவர்களின் வரலாறு.
@a.lourdhunathanlourd30703 жыл бұрын
மிக அருமையான பதிவு. அரிய தகவல்களை எளிமையான வார்த்தைகளில் தெளிவாக அளித்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். நன்றி. 💐🙏💐
@ravichandranm23883 жыл бұрын
அருமையான பதிவு.இது போன்ற சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த மனிதரைப் பற்றி தெரிவித்தமைக்கு மிகவும் நன்றி 🙏🙏
@utubetalkie3 жыл бұрын
தமிழ் மன்னர்கள் என நாம் பெருமை பேசி திரிகிறோம். ஆனால் அந்த மன்னர்கள் அனைவரும் சுயநலம் கொண்டவர்களாக இருந்திருக்கின்றனர். மன்னர்கள் செய்யாததை மன்றோ செய்துள்ளார். முக்கியமாக அனைவருக்கும் படிப்பறிவை கொடுக்க முயற்சித்தது.
@user-rajan-0073 жыл бұрын
உண்மை 🙏
@arunkris72993 жыл бұрын
Bro ippo than bro padipu nu onu iruku , munnadi lam appadi illa vazhkai nimathiya iruku
நல்ல குணம் உள்ள ஆங்கிலேயர்கள் இன்னும் இங்கு இருந்து இருந்தால் இன்று நாம் இந்தியா இன்னும் பல மடங்கு வளர்ச்சி அடைந்து இருக்கும்..
@subramanianduraisamy14623 жыл бұрын
100/100. True
@naveenindia34342 жыл бұрын
அதே எண்ணம் தான் எனக்கும்...
@soundrapandian91502 жыл бұрын
தூ
@பழனிஜெயசங்கர்2 жыл бұрын
நான் எத்தனையோ முறை சென்னைக்கு சென்று உள்ளேன் ஆனால் இந்த வரலாற்றுப் பதிவை கேட்டபோது கண்ணில் நீர் வழிகிறது மறுபடியும் பார்க்க தோன்றுகிறது அந்த சிலை சென்னை உள்ள வரை அவர் பெயர் நிலைத்து நிற்கும்
@panneerselvamvaradhan74063 жыл бұрын
மிக சிறந்த பதிவு இவரை பற்றி தெரிந்து கொள்ள ஒரு வாய்ப்பு மிக அருமையாக இருந்தது வாழ்த்துகள் நன்றி
@vasanthajagadeesan49533 жыл бұрын
Today I knew super news about Manro. Thank you so much. 🙏🙏🙏
@kmchidambaramkmcm84913 жыл бұрын
வெள்ளைகாரனுக்கு இங்க ஏண்டா சிலை வச்சிருக்காங்க என்று அந்த சிலையை கடந்துசெல்லும்போதெல்லாம் நான் நினைத்திருக்கிறேன். இப்போதுதான் தோன்றுகிறது அந்த கம்பீரமான சிலை அங்கே இருப்பது பொருத்தமானதுதான். வாழ்க மன்றோ புகழ்.
@manoannur10872 жыл бұрын
தெரிந்து கொண்டேன் வரலாற்றை நன்றி உங்களுக்கு
@feelgood31622 ай бұрын
இவர் யார் என்று தெரியாமல், சில முறை இவரின் சிலையை கேலி செய்திருக்கிறேன். Sir thomas munro மன்னிப்பீராக 🙏🙏
@rameshathi91903 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு நண்பனே
@sureshbabumahankali58933 жыл бұрын
அருமையாக இருந்தது நினைவு கூறந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி 🙏
@manigandankulasekaran57383 жыл бұрын
தயவு செய்து இது போன்ற தகவல்களை தினம் பதிவெற்றவும்
@nataraju.g30922 жыл бұрын
மன்றோ வின் வாழ்க்கை வரலாறு பற்றி அறிந்து கொள்ள முடியாது மிக்க நன்றி
@thanu97442 жыл бұрын
2 months back had a chance to cross this statue with my dad. My dad asked me, do you know who is he? I said no. My dad said he is Munro. I replied, I know only Marilyn Monroe. My dad gave a fierce look at me. Just now I understood why my dad was angry. yes some history should never be forgotten and should be passed to next generation. Thank you for this video.
@rajagopalanchandrasekaran41273 жыл бұрын
அவன் தான் மனிதன். மனிதனும் தெய்வம் ஆகலாம். மக்கள் அனைவருக்கும் மனதில்
@srinevasanam25893 жыл бұрын
Neelakandan sir Arumaiyaana pesugireergal, Irudhi varigal yennai Azhavaithuvittadhu, Great Mandro
@sethupathy27113 жыл бұрын
இப்படியும் இருந்திருந்தார்கள்.... 👌
@AkbarAli-nv2jc2 жыл бұрын
மன்ரோ அவர்களை பற்றிய தகவல்கள் சிறப்பானவை
@truthalwayswinss2 жыл бұрын
Excellent hero Tamil people in those golden times . God bless Munro Family and generations
@kamarajm41063 жыл бұрын
I salute thamos munroe,I am teared
@myjesusnmyself2 жыл бұрын
கேடு கேட்ட உலகம் தங்கள் இருதயத்தில் மறைந்த நடிகை மர்லின் மன்றோ வை வைத்திருந்த அளவுக்கு Sir Thomas Manro வை நினைவு கொள்ளவில்லை. ஆனாலும் மன்றோவின் வரலாற்றை பரவ செய்யவேண்டும்.
@sarathkumar_nsk3 жыл бұрын
குறள்: முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு இறை யென்று வைக்கப்படும். பொருள்: மக்களுக்கான பணியை சிறப்பாக செய்யும் ஆட்சியாளன் அம்மக்களால் கடவுளாக வணங்கப்படுவார்.
@livingstongeorge43443 жыл бұрын
Information of Cornwallis and his historical valuable help to Thomas Munroe is inspiring. It is best person's character. It is rare to find.
@mike-ks7uh2 жыл бұрын
மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றவர்.
@venkatworld13 жыл бұрын
அருமையான பதிவு நன்றி விகடன்
@vairavel41823 жыл бұрын
மிகவும் அழகான மற்றும் பயனுள்ள அருமையான பதிவு
@Dharmadhev2 жыл бұрын
மிகவும் பிரமாதம் 👍👌👏
@guttasangamitra5452 Жыл бұрын
வுன்மை ராயல சீமாவில் குழந்தை களுக்கு முன்றோ என்று பெயர் சூட்டப்பட்டது 😂😅
@haribabuvaishnav67273 жыл бұрын
கண்ணூ, மன்றோ திருமலை பெருமாளுக்கு நைவேத்யம் கட்டளை செய்து உள்ளார், ராகவேந்திரர் தரிசனம் செய்ததாகவும், அங்கும் அறக்கட்டளை, மடாலய நிலங்களை சரிசெய்ததாகவும் வரலாறு.
@arunchalam23292 жыл бұрын
Great mens life all no mixing language no mixing country that is only there affection life Monroe live with affection life
@gopivlogstamil3 жыл бұрын
எத்தனை பேர் அந்த சிலையை கடக்கும் போது இந்த சிலையில் குதிரையின் மீது அமர்ந்திருப்பது யாராக இருக்கும் என்று யோசனை செய்து கொண்டு வாகனங்களில் சென்ரிருப்பீர்கள்..many of us don't know who is on the statue. Please hit like button who got the answer today
@dineshsasikala93933 жыл бұрын
இந்த சிலையை பார்க்கும் போதெல்லாம் நினைப்பேன்.., ஏண்டா நம்ம ஊரில் வெள்ளைகாரன் சிலை சாலை நடுவில் இருக்கு.., இத ஏன் உடைச்சி எரியாம இருக்காங்கனு.., வெள்ளைகாரர்கள் அனைவரும் தீயவர்களாகவே சின்ன வயதில் இருந்து நமக்கு கற்ப்பிக்க பட்டது..., இப்போது தான் புரிகிறது.., நன்றி விகடன்... வாழ்க தாமஸ் மண்ரோ அய்யா புகழ்...
@dspgunagunaseelan89323 жыл бұрын
தொகுப்பாளரின் பணி சிறக்க வாழ்த்துக்கள்
@chakravarthi18533 ай бұрын
தன் மனைவியையும் மகனையும் பார்க்கமலேயே மறைந்து போன குடும்பத்தலைவனின் ஏக்கம்”
@VetriVelan_10003 жыл бұрын
வாழிய ஐயன். மன்றோவின் புகழ்!
@mohamedrafi78993 жыл бұрын
Good info about sir. Thomas munro.. Great man will live forever..
@kandandm24423 жыл бұрын
When I saw this statue, I was wondering why do we have it here still. Now, I get to know the fact. Many a time, we oppose something without knowing the facts and this is one among that!
@asarerebird84803 жыл бұрын
True sir
@prasannasangetha72803 жыл бұрын
Me too offen crossing this statue.....now feel great about this great man
@yeeshukrishnapradhan31863 ай бұрын
What he has done ? Anyone explain
@msomashekar83583 жыл бұрын
உன்மையான மக்கள் சேவைகள் செய்ய உன்னதமான உதாரண அவதார புருஷன் ஆவார், இப்போது இருக்கும் மக்கள் சேவைகள் என்று விஞ்ஞான ரீதியான கொள்ளையர்களுக்கு புறியுமா.
@thomasm49433 жыл бұрын
ஆங்கிலேயர்கள் வந்து நாகரீகத்தையும் அறிவியலையும் கல்வியையும் வாழ்வாதாரத்தை வைத்து விட்டு சென்றார்கள், இன்று .... குறிப்பாக தமிழர்கள் சுரண்டப்படுகிறார்கள்
ப்பா Madras காரன் சொல்லுறதுக்கே பெருமையா இருக்கு. 💪💪💪
@sankarj9902 жыл бұрын
மனிதனும் கடவுள் ஆகிறான்
@tcsruban14782 жыл бұрын
அந்த சிலையை இதுவரை போர போக்கில் தான் பார்த்துவிட்டு சாதாரணமாக கடந்து சென்று இருக்கின்றோம் ஆனால் இனி அச்சிலையை பார்க்கும் போது ஒரு மகானை பார்த்தது போன்ற உணர்வு ஏற்படும்.. இவரின் வரிசையில் கர்ணல் பென்னிகுக் மற்றும் சர் ஆதர் காட்டன் பிரபு போன்றவர்கள் காலத்தாலும் அழிக்க முடியாத மகான்கள்..
@purushothamankannan48253 жыл бұрын
நல்ல மனிதர் மக்களிடம் அன்பை செலுத்தினர் அரசு சிலையை சுத்தம் செய்வது நன்று
@shanthibalasundaram46992 жыл бұрын
நெகிழ்வான கண்ணீர் பதிவு
@bellsbala98922 жыл бұрын
நான் 88,ல இந்த சிலைமேல ஏற போனேன்.(போதைல).போலீஸ் கூட்டி போய் கேட்டாங்க.ரொம்ப வருஷமா நிக்கிறாறே உக்காருங்ன்னு சொன்னேன்னே.
@amalraj87183 жыл бұрын
Great man. Royal salutes Sir.Thomas Mundro.
@samsudeen76542 жыл бұрын
Sir Thomas Munro ,John Pennycuick ,Arthur Thomas Cotton ,Robert Ashe and William Bentinck are the notable personalities under British rule their contribution for social reforms and irrigation something exceptional Indian should remember these noble peoples forever .
@SpinkingKK3 жыл бұрын
Pages of history is full of heroes. Fascinating. Let's not forget that we are also part of the history for our predecessors. This world is full of facts and mysteries for us to discover.