தோழர் நீங்கள் மிகச்சிறந்த துப்பரிவாளர்., நீங்கள் அசாத்திய திறமை வாய்ந்த நபர்... உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 🙏🙏🙏
@shanmugampmk77692 жыл бұрын
இந்த வார செய்தி மிக அருமையாக உள்ளது மீண்டும் வர உள்ள செய்தி மிகவும் முக்கியமாக இருக்கும் செய்தி காண ஆவலோடு இருக்கிறேன்
@imayavaramban16492 жыл бұрын
வீரப்பன் அவர்களை சுற்றி துரோகிகளே கடைசி காலத்தில் இருந்து உள்ளனர்.ஆனால் ஒன்று வீரப்பனின் நேர்மை உங்களை பற்றிக்கொண்டது
@shanmugapriyas16582 жыл бұрын
சிறு வயதில் வீரப்பனுடைய செய்திகளை தொடர்ந்து கவனித்து வருகிறேன் அவரின்இறப்பின் போது என்ன எப்படி நடந்தது என்று தெரியாது இருந்தது இப்போது உங்கள் வீடியோ பார்க்கும்போது என்னநடந்து இருக்கும் என்று யூகிக்க முடிகிறது உங்களுக்கு மிக்க நன்றி.
@pskpsk47712 жыл бұрын
அண்ணா எனக்கு ஒரு சந்தேகம் வீரப்பன் சோற்றில் விஷம் வைத்து கொல்லப்பட்டார் என்று சீமான் கூறுவது உண்மையா....
@kalyanikalyani23832 жыл бұрын
தரவுகளை திரட்டி பதிவுகள் போட்டாலும் இவ்வளவு ஞபகத்தியுடன் பதிவிட. Shiva. Sir உங்களாள் மட்டுமே முடியும்.👍👍🙏🙏
@kanagavelc7429 Жыл бұрын
😊
@kanagavelc7429 Жыл бұрын
😊
@kanagavelc7429 Жыл бұрын
😊
@magesbala42692 жыл бұрын
வீரப்பனின் மரணத்தின் மர்மம், கன்னித்தீவு போல் போய்க் கொண்டே இருக்கிறது, அதையும் மனம் தளராமல் சிவா அண்ணன் விரட்டிக் கொண்டே இருக்கிறார், சிவா அண்ணனின் இந்த கடின உழைப்பிற்கு இறைவன் பரிசு (பதில் )அளிப்பார்
@sivakumarthangavelusivakum76052 жыл бұрын
அருமை அண்ணா அடுத்த வாரம் எதிர்பார்ப்புடன் உங்கள் தம்பி
@Veera-bg4ou2 жыл бұрын
சிவா அண்ணா இது வரை வெளிவராத வீரப்பன் ஐயா புகைபடங்கள் வெளியிடுங்கள்
@ramr89072 жыл бұрын
சிறப்பு சிவா அண்ணா
@priyakumara32822 жыл бұрын
அண்ணா, நீங்கள் விவரிக்க விவரிக்க, நானும் டைம் டிராவல் செய்து 2003 காலகட்டத்திற்கு சென்று, உங்களோடு சேர்ந்து கொம்புதூக்கி பகுதியில் பயணிப்பதைப்போல உணர்கிறேன். வீரப்பன் ஐயா ஏற்கனவே இறந்துவிட்டார் என்பதே மறந்து, ஐயோ எப்படியாவது தப்பிவிட வேண்டுமே என்ற ஏக்கம் ஏற்படுகிறது. அடுத்த வாரம் என்ன நடக்கப்போகிறதோ என்று இப்போதே திகிலாக உள்ளது.
@jayakumarkm2 жыл бұрын
😭😭
@venkitapathyn36792 жыл бұрын
Thrilling finish. Expecting next episode. Upload at the earliest Mr. Shiva.
@sivarajansivarajan3492 жыл бұрын
உங்கள் திறமையை பயன்படுத்தி பயனடைந்தது நக்கீரன் என்பது தெள்ள தெளிவாக உங்கள் திறமையில் இருந்து தெரிகிறது.நிச்சயம் உங்களுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. அப்போது உங்கள் உழைப்பை தன்னுடைய உழைப்பு என மார் தட்டியவருக்கு கிடைப்பது தானாக கிடைக்கும் . தர்மம் வெல்லும் போது அதர்மம் வீழ்ந்து தானே ஆக வேண்டும் அதுதானே விதி.
@aayaiponnarasu23072 жыл бұрын
அருமை அருமை வாழ்த்துக்கள் சகோதரர் ஆயை பொன்னரசு பாடகர் பழனி
@magesbala42692 жыл бұрын
கொளத்தூர் மணி அண்ணன பத்தி ஒரு வீடியோ போடுங்க...
@arulsekar20652 жыл бұрын
நீண்ட நாட்களாக இருக்கும் கோள்வி ஏன் இன்னும் கொளத்தூர் மணி அவர்களை நேர்காணல் எடுக்க வில்லை அண்ணா
@vaithilingam68522 жыл бұрын
அதற்க்கு சில சிக்கல்கள் உள்ளது.
@vaithilingam68522 жыл бұрын
சரியான நேரத்தில் தான் அவரை வெளிக்கொண்டுவர வேண்டும்
@Rjsathiya.2 жыл бұрын
நேரம்தீர்மானிக்கும் அதுவரை நாம் காத்திருப்போம்.....நல்ல தகவல் தருவார் நமது அண்ணன்
@thugmachi22812 жыл бұрын
No siva 2nd time video eduthutu athe English channel ku sale panniruvaru athula irunthe nakkiran kolathur mani vs siva ippadi dha potchu... Siva ve vida kolathur maniku dha veerappan ah pathi adhikama theriyum but kolathur mani nakkiran ku support ah irukaru but siva?????
@ADHIBAR2 жыл бұрын
@@thugmachi2281 கொளத்தூர் மணி கும் வீரப்பனுக்கும் எப்படி சம்பந்தம்
@ram2ravanan98711 ай бұрын
17 வது நிமிடம் வெட்டபட்டுள்ளது . அப்படி என்றால் ஏதொ ஒரு முக்கிய விடயம் இருக்கு
@sundaranekal36482 жыл бұрын
வீரப்பன் மர்ம மரணம் பற்றிய விவரங்களை தங்கள் பதிவில் மட்டுமே உண்மை அறிய முடியும் அடுத்த வார பதிவு எப்போ வரும் காத்து இருக்கிறோம் சூப்பர் சிவா சார்
Eppo TV pakaradhe illa really SIVA anna videos than pappen avalo interesting evolo vati pathalum interesting a irukum Hats off SIVA anna really you are doing a great job. I am your fan.,🔥🔥🔥🔥🔥🔥👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼
@Logu2772 жыл бұрын
வணக்கம் சார் அக்டோபர் 4 / 2022 வீரப்பன் ஐயா சமாதிக்கு வந்து அவரிடம் ஆசி பெற்று, மாலை பொழுதில் தங்களிடம் தொலைபேசியில் நான் உரையாடினோன் , தங்களிடம் தொலைபேசியில் உரையாடியதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன், சிறு கவலை என்ன வென்றால் தங்களை சந்திக்க இயலவில்லை, சிறு வயதில் இருந்தே வீரப்பன் ஐயா சமாதிக்கு செல்லவேண்டும் என்று ஆசை, தங்கள் காணொளிகள் கண்டு மிகவும் ஆர்வம் வந்து நான் அய்யாவின் சமாதிக்கு சென்றோன் , தங்களுடைய பணி வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா.
@malars99612 жыл бұрын
Unexpected thrilling investigation work done Mr.Siva sir. Lot thanks for your journalist service. Excellent and keep it up your journey.
@elangojeeva29502 жыл бұрын
அருமை அண்ணா
@Coimbatore_property422 жыл бұрын
Ungal muyarchiku.. valthukal bro.. 🙏
@abdulsaliha86802 жыл бұрын
விறுவிறுப்பிற்கு பஞ்சம் இல்லாத தொடராக உள்ளது அடுத்த தொடரை காண்பதற்கு மிக மிக ஆவலாக இருக்கின்றோம்
அண்ணா நான் தம்பிதுரை நாம் தமரகரையில் சந்தித்தோம், எனக்கும் 1000 கேள்விகள், உங்க உழைப்பு மிகவும் அதிக, பொருளாதார ம் இழப்பு அதிக, உங்க நேரம், எல்லாமே மிகவும் அதிக ஆனால் வருமானம் பற்றி கவலை படமால் ,வீரப்பனார் பற்றிய ஆய்வுகள் செய்து வெளியீடு செய்வதில் நீங்கள் வல்லவார் அண்ணா, நீங்கள் சமையல்கார் யிடம் பேசினேன் சொன்னீங்க,அவர்யிடம் முழுவதும் பேசினீங்கல அதைப் பற்றியும் சொல்லும் அண்ணா, நீங்கள் பேட்டி எடுப்பார் பற்றிய அவர் பொய் சொல்றார் உண்மை சொல்றானுன் தெரில சொன்னீங்க ,அப்படி இருக்கும் பொது அவ்ர் எப்படி திருப்பவும் நீங்கள் சந்திக்கும் பொது பேசுவார்கள் அண்ணா, என்றும் அன்புடன் உங்க தம்பி...தம்பி துரை
@sathishs86192 жыл бұрын
அண்ணா திருவண்ணாமலை சிவா அண்ணாவை ஒரு பேட்டி ஒன்னு எடுத்து போடுங்க அண்ணா
@sivashankar55312 жыл бұрын
Great effort Mr.siva
@sarankumar83522 жыл бұрын
Super siva anna
@viveganandanvijayaragavan14452 жыл бұрын
TRUTHFULL INFORMATIONS THANK YOU SIR
@RemyMosesfilmmaker2 жыл бұрын
great effort shiva anna..Keep it up💙
@vinothkumar34552 жыл бұрын
Anna. The way you are narrating the true story to the audience is unbelievable. Interesting. Awaiting for the next part.
@jrkavisal5752 жыл бұрын
Siva Guru @👌
@lakshmananp61462 жыл бұрын
Siva sir ungal pani thodara vaalthukkal
@ponnarasi42362 жыл бұрын
அடுத்த காணொளி ஆவலுடன் சார்🙏
@susilpets55822 жыл бұрын
80 களில் இருந்த வீரப்பன் அவர்களின் பழைய கூட்டாளிகளின் விபரங்களை பதிவிடுங்கள்
@sethuraman88472 жыл бұрын
அருமை யாக உள்ளது
@bmaheshme2 жыл бұрын
அருமை sir
@ramasamybalakrishnan42372 жыл бұрын
பாதையை தேடுபவன் சாதாரண மனிதன்... பாதையை உருவாக்குபவனே சாதனை மனிதன்...
@tkrskarthi18622 жыл бұрын
சிவா அண்ணா கொளத்தூர் மணியன் பழநெடுமாறன் மற்றும் வீரப்பனிடம் நேரில் தொடர்பில் இருந்தவர்களை நேர்காணல் எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்...
@RajMohan-ny5gi2 жыл бұрын
3 days once video podunga Shiva Anna one week wait panrathu difficult a iruku
@harikrishnanpnair652 жыл бұрын
❤️ from kerala
@TAMILNATU12132 жыл бұрын
ஆடுத்தவாரம் வரைக்கும் காத்திருக்குரேன் சீக்கிரம் அண்ணா
@varunkumar007varun22 жыл бұрын
Super Anna Waiting
@Voice3482 жыл бұрын
அடுத்த வீடியோக்கு Waiting அண்ணா
@abdullaabdulla20262 жыл бұрын
உங்களின் வீடியோவை பார்க்கும்போது விறுவிறுப்பான ஆங்கில படத்தை பார்க்கும் உணர்வை ஏற்படுத்துகிறது உங்களின் உழைப்பு வீண் போகாது
@prabun63352 жыл бұрын
அண்ணா வணக்கம் நான் சிதம்பரம் பிரபு லைக் போட்டு தான் வீடியோ பார்க்கிறேன்
@entertainment360tamil11 ай бұрын
நான் பார்த்த ஒரே jernalist ❤❤❤❤ உங்களை சந்தித்து ஆசி பெற வேண்டும் ஐயா
@jayantigowda30322 жыл бұрын
Great work shiva sir 👍 keep it up your works 👍👍
@baskar.p10322 жыл бұрын
மிக மிக விறுவிறுப்பாக உள்ளது நீங்கள் சொல்வது அனைத்தும் நேரில் நடக்கும் நிகழ்வு போல் உள்ளது
@veeravel48192 жыл бұрын
Next vedio waiting siva anna
@vijayanivasan48434 ай бұрын
Siva sir... You have different type of talent of narrating incidents ..more than Crime thriller ...
@seranseran1822 жыл бұрын
Super sir
@vergheesegerard67752 жыл бұрын
Super episode.
@pothigai-cars2 жыл бұрын
அய்யா வணக்கம் நான் கோபிசெட்டிபாளையம் பொதிகை சுந்தர் சமூக ஆர்வலர் தன்னை வருத்தி மற்றவர்களுக்கு உதவும் தோழர் வழக்குரைஞர் ஜெயராசு மற்றும் அவரின் நட்பு சுப.முத்துகுமார் விளக்கம்
@sivakumar-dn5pc2 жыл бұрын
Siva Anna kolathur mani Anna interview edunga plz
@shameertajkhader92662 жыл бұрын
Very interesting sir..but don't delay pls upload next episode soonest 🙏
@CovaiRasigan2 жыл бұрын
மணி,, கருமத்தம் பட்டி கோயமுத்தூர் மாவட்டம் 🙏🇮🇳 ஜெய்ஹிந்த் 🇮🇳
@narayananguru14302 жыл бұрын
Anna sema
@mathidass4102 жыл бұрын
அண்ணா அடுத்த பதிவுக்காக காத்தூள்ளேன்
@arulmurugan80062 жыл бұрын
அய்யோ சிவா சார் நீங்க சொல்றதை பார்க்கும்போது அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியா இருக்குது 🙄🙄🙄 பெரிய அளவில் sketch போட்டுதான் வீரப்பனாரை தூக்கியிருக்காங்கபோல 😒😒😒
@pavimohan39652 жыл бұрын
Thank you anna
@karunakarangownder26142 жыл бұрын
அருமை
@ragupathi4082 жыл бұрын
கொளத்தூர் மணி அவர்களின் பேட்டியை upload செய்யவும் Sir
@sathissathis48832 жыл бұрын
சீக்கிரம் போடுங்க அண்ணா இல்லைனா பொங்கிடுவோம்
@dharmalingammp14622 жыл бұрын
Amazing Anna
@KASIFLIFESTYLE2 жыл бұрын
Mr.Veerapan is best man...he is god of tamilnadu border..now ?
@kumar.t69592 жыл бұрын
🙏🙏🙏 வாழ்க வளமுடன் 🙏
@sathishs86192 жыл бұрын
சிவா சார் வீரப்பன் ஐயா இன்னும் உயிரோடுதான் இருக்கிறார் என்று நினைக்கிறோம் உங்கள் வீடியோ எப்போ வரும் என்று காத்துக் கொண்டிருக்கிறோம்
@Toptamil27542 жыл бұрын
ஒரு டெரல் move பாத்தாது மாதிரி இருக்கு சார் 👌👌👌👌👌
@kumaranmeera95272 жыл бұрын
We are waiting sir
@veerasanjive74992 жыл бұрын
அடுத்த வாரம் வரை பொறுமை இல்ல அண்ணா.
@iyappana76622 жыл бұрын
Vanakkam AnnA ❤️🔥👑
@karthikgounder2 жыл бұрын
சிவா அண்ணா வணக்கம்
@boobalanboobalan39002 жыл бұрын
Super sri
@src49s862 жыл бұрын
Weekend episodes 40 minutes to 1 hr try pannunga anna
@mayilmathii75532 жыл бұрын
Good morning Siva Sir
@karthikandrews14222 жыл бұрын
ஸ்சோ...எப்படா இந்த ஒரு வாரம் போகும்...?
@davidkumar33582 жыл бұрын
Anna vanakam
@kssabari47452 жыл бұрын
sir the way you deliver the narration is soo good ,its soo 3dimensional. eager to read the book u made , am more interested in reading the narrated lines and its style.
@karthisrikanth23622 жыл бұрын
Shiva na ❤️❤️❤️
@thangamthangam60402 жыл бұрын
Anna , Salam GTP ownerக்கு, வீரப்பனுக்கு உள்ள தொடர்பு பற்றி எழுதுங்கள்
@ADHIBAR2 жыл бұрын
அது யாரு அவருக்கும் வீரப்பனுக்கும் என்ன தொடர்பு
@arulmurugan80062 жыл бұрын
@@ADHIBAR bro 70s,80s,90s, இந்த காலகட்டத்தில் இருந்த பெரிய பெரிய புள்ளிங்க all most வீரப்பனாரிடம் தொடர்பில்தான் இருப்பாங்க ஆனா வெளியகாட்டிக்க மாட்டாங்க... கடைசி சம்பவம் எதனால் ஏற்பட்டுருக்கும்னா எல்லாம் புதுப்புது ஆளுங்க இவரை காட்டிக்கொடுத்து அதற்கான சன்மானம் வாங்கிகலாமுனு இருந்த நபர்கள்... ஒரு கூட்டமா ஒன்று கூடி சிக்கவச்சுருபாங்க கொளத்தூர் மணி அவர்களுக்கே கடைசிசம்பவம் எப்படி ஆகிருக்கும் என்று அவருக்கே தெரியலனா அப்ப கண்டிப்பா அவரை மீறி உள்ள புகுந்து புது குரூப் செஞ்ச வேலைதான் அந்த மிகப்பெரிய சம்பவம் அரங்கேறி இருக்கு... சேத்துகுளி கோவிந்தன் அண்ணா சுதாரிப்போடு இருந்துருந்தாலும் பெரியவர் அபரிமிதமான நம்பிக்கையை வைத்த நபரால் மட்டுமே இந்த காரியத்தை செய்து முடித்திருக்க முடியும்....
@anbarasuj2 жыл бұрын
Waiting for Next Part anna
@தமுக்குஊடகம்ThamukkuMedia2 жыл бұрын
டிரேடர் என்பவர் கோவிந்தப்பாடி வன்னிய நகரை சேர்ந்த தேவராஜ்
@ADHIBAR2 жыл бұрын
Epdi solrinka
@rewindwithbalamuruganganes3772 ай бұрын
M1 என்பவர் யார்?
@Vpf47422 жыл бұрын
நன்றி
@niwsakumar2 жыл бұрын
Super bro 👌
@SenthilKumar-dj5zu2 жыл бұрын
புலவர் ஒருவரே சரியானவர்.மற்றவர்கள் பெரியவர் அய்யா வீரப்பன் அவர்களை தன் நோக்கங்களுக்கு பயன்படுத்த முயற்சித்தவர்கள்.. எவரும் நீங்கள் பேட்டி காண தகுதி உள்ளவர்கள் கிடையாது.
எதிரியே சொந்த ஜாதிக்காரன் தான்.மற்ற ஜாதியினர் கூட கொஞ்சம் ஒற்றுமை இருக்கு ஆனால் வன்னியர் ஜாதி அவனும் வளர மாட்டான். அடுத்தவனையும் வளரவிட மாட்டான்....
@xaviershiny46412 жыл бұрын
I am waiting for next Sunday
@kovalanjeevan37372 ай бұрын
தங்களது ஆத்மார்த்தமான குரு திரு கொளத்தூர் மணி அவர்கள் பற்றி பதிவிடலாமே?
@Arunkumar-ln3ke2 жыл бұрын
Arumai next week yepo varum nu iruku
@premkumarpk35942 жыл бұрын
clarity super na
@amirtharajamir71362 жыл бұрын
Anna waiting
@ramanponnukasu49752 жыл бұрын
Nice
@karthicknadarajans36392 жыл бұрын
அவருக்கு போலீஸ் தான் காண்ட்ராக்ட் எடுத்து குடுத்து இருக்கனும் (recommend) அல்லது அந்த தொகுப்பு வீடு ப்ராஜெக்ட் ஏ போலீஸ் ஓட பிளான் ஆஹ் இருக்கனும். May be Trader is a secret police agent.