இன்று ஞாயிற்றுக்கிழமை கிடையாது சிவா அண்ணன் கிழமை சிவா மீடியா கிழமை அப்படித்தான் நான் எதிர்பார்த்து காத்திருந்தேன் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் காத்திருக்கிறேன் எனக்கு ஞாயிற்றுக்கிழமை என்றால் அண்ணன் சிவா அண்ணன் அவர்கள் தான் ஞாபகத்துக்கு வருவார் சிவா மீடியா தான் ஞாபகத்துக்கு வரும் பெரு மதிப்பிற்குரிய அண்ணன் சிவசுப்பிரமணியன் அவர்களுக்கு நன்றி
@senthilkumar-rd6nm Жыл бұрын
Dai nee sema comedy pandra da😂😂 gpay va illa phone pe va 😂😂
வீரப்பன் துரைப்பாண்டியன் இவர்கள் இருவருடைய உண்மையான கதையை கேட்கும்போது தான் நமக்குத் தெரியவருகிறது நேர்மையாக இருப்பது எவ்வளவு பெரிய சவாலான விஷயம் என்பது
@ragupathi408 Жыл бұрын
Yes,,,கெட்டவனாக இருப்பது எளிது..நல்லவனாக இருப்பது கடினம்.....
@prabhuj2893 Жыл бұрын
5:37 5:38 😅😅😅😅😅😊😅😅 5:50 5:51 5:51
@anthonyshophiya8520 Жыл бұрын
சிவா சார் வீரப்பன் வரலாற்றைப்பற்றி உங்களைத் தவிர வேறு எவராலும் இவ்வளவு துல்லியமாகவும் உண்மையாகவும் எடுத்துச்சோல்ல வேறு எவராலும் முடியாது நன்றி சார்
@arulrajdevan5718 Жыл бұрын
சேத்துகுளி கோவிந்தன் அனைவரையும் விட அதிபுத்திசாலி.
@sivag2032Ай бұрын
Durai pandian thaan maasu
@RemyMosesfilmmaker Жыл бұрын
தினமும் இரவு உங்கள் குரலை கேட்ட பின்பு தான் தூங்குகின்றேன் அண்ணா. இனிமையான குரல் அருமையான விவரிப்பு. உங்கள் உழைப்புக்கு நன்றி சிவா அண்ணா
இருபது நிமிடம் போனதே தெரியவில்லை ஐயா வீரப்பன் மற்றும் கடமை தவறாத காவல் துறை அதிகாரி துரைபாண்டியன் அவர்களின் வீரம் செறிந்த உண்மை கதைகள் உங்கள் உங்கள் எளிமையான குரலில் சிவா மீடியா உறவுகளுக்கு தொகுத்து வழங்கி வருகிறீர்கள் சிவா அண்ணா மீண்டும் அடுத்த வாரம் வரை உங்கள் காணொளி வரும் வரை காத்திருக்கும் உங்கள் அன்பு நேயர் துரை.ரவிவர்மன்💐🌹💐🌹🌹🌹❤️
@arokiaraja8884 Жыл бұрын
இன்றைய தொகுப்பு மிகவும் விறுவிறுப்பாக உள்ளது சிவா Sir, அடுத்த ஞாயிறு தொகுப்பிற்காக மிகவும் ஆவலுடன் காத்திருக்கிறேன் நன்றி சிவசுப்பிரமணியம் Sir 💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏
@kalyanikalyani2383 Жыл бұрын
நேர்மை உண்மை இதை யார் சந்தேகப்பட்டலும் அதிக மனவேதனை வரத்தான் செயயும்..துரைபாண்டிக்கும் அதே நிலைதான்.👌👌👍👍🙏🙏
@ragupathi408 Жыл бұрын
துரை பாண்டியன் அவர்களை பற்றி நிறைய கேட்க விரும்புகிறோம்......
🌹 Siva Anna 🌹 💥 Super Anna nandri Anna 🔥🔥 veerapan ayya 🐯🐯🐯🐯🐯
@vinothmenon3549 Жыл бұрын
உண்மையை உரக்க சொல்லும் உங்களது உழைப்பு விரைவில் வெற்றி பெரும், நன்றி அண்ணா
@thirumaraiselvan8849 Жыл бұрын
வீரப்பன் பேசிய நீங்கள் சந்தித்த வீடியோ காணொளி போடுங்க சார்.....
@suryasuresh2942 Жыл бұрын
காத்திருந்தேன் இந்ந வார பதிவுக்கு
@Rjsathiya. Жыл бұрын
உங்களுடைய கதை சொல்லும் விதம் அருமை அண்ணா.இறைவன்உங்களுக்கு கொடுத்தது இந்த வரம்...... வாழ்த்துக்கள் அண்ணா.
@praveenkumar-ys1rk Жыл бұрын
Ur story telling way very amazing,Especially ur voice.i want to see Durai pandiyan Sir.one day I meet sir.u r a great person.i never here like u.i know u see this video.so I comment.I'm Praveen.
@santhanakrishnan1660 Жыл бұрын
பலரும் வீரப்பன் குறித்து பேசுவதாக பிதற்றுகின்றனர் உண்மைக்கு மாறான செய்தியை சொல்வதாக தோன்றுகன்றது. ஆனால் சிவா அண்ணா தாங்கள் வீரப்பன் குறித்து விவரிப்பதை கேட்கும் அனைவருக்கும் வீரப்பனோடு நாங்களும் பயணிப்பது போன்ற உணர்வு மேலிடுகிறது. சிவா அண்ணா வீரப்பன் குறித்த நீங்கள் வைத்துள்ள அனைத்து தரவுகளையும் கொண்டு ஒரு web series எடுக்கும் முயற்சியை மேற்கொள்ள வேண்டும். வாழ்த்துக்கள் சிவா அண்ணா அறம் வெல்லும்.
@bharathasvin4643 Жыл бұрын
சிவ சார் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் இனிய காலை வாழ்த்துக்கள்
@srinu-oi9xh Жыл бұрын
Good morning Shiva media thank you sir video telecast
@coimbatoretamilnadu5934 Жыл бұрын
#SETHUKKULI One man army ❤😢
@arulmurugan8006 Жыл бұрын
அய்யோ செம த்ரில்லீங் வீடியோ சார்... துரை பாண்டியன் சார்க்கு ஒரு சல்யூட் அவரோட நேர்மைக்கும் ஒரு சல்யூட்...
@anandjayapal571 Жыл бұрын
காலை பொழுது உங்க குரலோட இனிமையாக தொடங்கியது சிவாண்ணா. நீங்க ஒரு அருமையான கதை சொல்லி. இந்த வரலாறை நீங்களே ஒரு வெப் சீரியஸா இயக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பம். என்னை போன்ற பலருடைய விருப்பம்
@iyappana7662 Жыл бұрын
Vanakkam Anna 🔥👑❤️
@dhanaprasanth4180 Жыл бұрын
We want durai pandiyan interview
@kathireshgun9087 Жыл бұрын
This is my 17th time i am watching this video very much interesting❤
@mayilmathii7553 Жыл бұрын
Good morning Siva Sir I'm perambalur Esaiyalagan
@boopathi_youtube Жыл бұрын
விரப்பன் தரிசனம் 🔥😍
@rahulc.p.4877 Жыл бұрын
சிவா சார் நேர்மை... இப்போ என்கே இருக்கு.,
@ரவிஎன்டர்டெயின்மென்ட் Жыл бұрын
வணக்கம் சிவா அண்ணா இனிய காலை வணக்கம் 🌹💐🌹💐🌹❤️
@தமிழன்ச.வாசுதேவன் Жыл бұрын
அண்ணா நலமா. திரு.துரைபாண்டின் அவர்கள் பணியில் இருந்து ஓய்வு பெற்றிருந்தால் அவரை பேட்டி எடுத்து ஒளிபரப்பவும்
@GAMER-uq2hl Жыл бұрын
பணியில் தான் உள்ளார் சகோ
@praveenkumar-ys1rk Жыл бұрын
@@GAMER-uq2hl Enga bro
@ashokraju6229 Жыл бұрын
Chethukuli very very clever...but yaanai kum adi sarukkum....veerappan ayya last ah konjam chethukuli solrathu kettu irukalam
@velayutham5711 Жыл бұрын
Yes bro, eppadi sethukuli gavanam kuraiva irundharu nu theriyala. Plus sethukuli last moment la romba hurt pannapattaru some video la pathen. Shiva anna upcoming videos la vidai kidaikkum nu nambuvom!!! Wait pannuvom!!!
@kanakarajunaidu55 Жыл бұрын
Excellent Shiva bro 👍 From KANAKARAJU Bangalore
@santhu_pv4124 Жыл бұрын
In where..? Am allso banglore
@settupichanoor8016 Жыл бұрын
Wonderful video presentation 100%true
@thirumaraiselvan8849 Жыл бұрын
உடனே தொடர்ச்சியான செய்தியை போடுங்கள் சார்....இல்லையென்றால் தலை வெடித்துவிடும் சார் .....நன்றி ....
@rdbalu3003 Жыл бұрын
Siva அண்ணா ஞாயிறு மற்றும் புதன் , telecast பன்னுங்க
@saravananm2977 Жыл бұрын
Good morning Shiva...sir...nice...thrilling video...mm...waiting...next...Sunday.. video...
@prakashk.a557310 ай бұрын
Shiva Media is Rock's 🎉🎉🎉❤️❤️❤️
@secondlifetamil1854 Жыл бұрын
இன்று சற்று முன்னதாகவே காணொளி வந்து விட்டது..
@nallakannuperumal2219 Жыл бұрын
Vaalthkkal sir
@saravanansaravanan-rq1uu Жыл бұрын
shiva unga pathivu daily pathutu iruka romba thanks