வீரப்பன் கொல்லப்பட்ட நேரத்தில் மாவோயிஸ்ட்டோடு தொடர்பிலிருந்தார் ! உண்மை ஒப்புக்கொண்ட மாவோயிஸ்ட்

  Рет қаралды 31,699

Shiva media

Shiva media

Күн бұрын

#veerapan #shivamedia #veerapanlife #veerapanforest #sivasubramaniam
வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் புத்தகங்கள் தொகுதி 1, 2 & 4 ஆகிய புத்தகங்கள் இன்றும் விற்பனைக்கு உள்ளன. புத்தகங்களை வாங்க விரும்புவோர் அழைக்க வேண்டிய தொலைபேசி எண் - 9443427327.
Follow us on Instagram - / shiva__media

Пікірлер: 152
@priyakutty1442
@priyakutty1442 2 күн бұрын
சிவா அண்ணா 1000 பெயர் 1000 சொல்லட்டும் அண்ணா அய்யா வீரப்பனாரின் உன்மை வரலாறு என்றால் அது நீங்கள் சொல்லுவது மட்டுமே உன்மை சிவா அண்ணா
@jonasjonas9643
@jonasjonas9643 2 күн бұрын
எதிர்பார்காத நேரத்தில் வீரப்பன் பதிவு மகிழ்ச்சி🙏🏿🙏🏿🙏🏿
@priyakutty1442
@priyakutty1442 2 күн бұрын
வணக்கம் சிவா அண்ணா அய்யா வீரப்பனாரின் புகழ் வாழ்க தமிழ் வாழ்க தமிழ் தேசியம் வாழ்க
@prasanthprasanth9159
@prasanthprasanth9159 2 күн бұрын
சிவா அண்ணா.. நான் பிரசாந்த்.srilanka ல இருக்கான் நான் அண்ணா.சிவா அண்ணா. நாகப்பா பற்றி ஒருவர் பேசும் 2 மணி நேர வீடியோ பார்த்தேன் உங்கள் சேனலில்..அவர் சொல்கிறார் முகில் என்று ஒருவர் வீரப்பன் அவர்களின் காசு மற்றும் நகை ஆகியவற்றை முகில் என்று ஒருவரும் இன்னொருவரும் சேர்ந்து களவெடுத்து ஓடியதாக வீரப்பன் சொன்னதாக அந்த பெரியவர் சொல்கிறார்...முகில் ஒரு கள்ளன் அண்ணா.குஸ்கா முகில் கள்ளன்...ஐ லவ் சிவா அண்ணா..வாழ்க வளமுடன் சிவா அண்ணா & சிவா மீடியா...
@user-lh7dt6ve6f
@user-lh7dt6ve6f Күн бұрын
அந்த ரெண்டு மணி நேர வீடியோ லிங்க் ஷேர் செய்யுங்க அண்ணா
@vivekanan9049
@vivekanan9049 9 сағат бұрын
🙏🙏🙏🇲🇾
@SruSan08
@SruSan08 Күн бұрын
அண்ணா தங்களின் ஆதங்கம் நன்றாக புரிகிறது... எவ்வளவு ஆத்திரம் இருந்தாலும் பண்பாகவும் பக்குவமாகவும் பதில் அளித்து இருக்கிறீர்கள் மிகவும் போற்ற பட வேண்டிய விஷயம் உங்கள் மீது இருக்கும் மரியாதை பன் மடங்கு உயர்ந்து கொண்டே இருக்கிறது... உங்கள் சேவை தொடரட்டும்.
@kalidass5237
@kalidass5237 Күн бұрын
சிவா அண்ணாவின் மரியாதை மிகுந்த பேச்சே அவர் உண்மையைத்தான் பேசுகிறார் என்று என்னால் புரிந்து கொள்ள முடிகிறது..... வாழ்த்துக்கள் அண்ணா நான் உங்களை நம்புகிறேன்.... உங்களுக்கு எங்கள் ஆதரவு எப்பொழுது உண்டு
@hariharasudhan2302
@hariharasudhan2302 Күн бұрын
உங்களை போன்ற எந்த ஒரு நிகழ்வையும் தெளிவாக ஆதாரத்துடன் கூற இன்னொருவர் இனிமேல் பிறந்து தான் வரவேண்டும்... உங்களையும் உங்கள் உழப்பையும் நம்பும் வாசகர்கள் நாங்கள் இருக்கிறோம்... மிக சரியான (சவுக்கடி)பதில் 👌👌 ❤❤
@VaideeshSaravana
@VaideeshSaravana 2 күн бұрын
தலைமறைவு இயக்கம் வீட்டின் பின்புறம் உட்கார்ந்து பேசும் அமைப்பு என்று சொன்னது சிரிப்பை வரவழைத்தது சிவா சார் 😂😂😂😂😂😂😂😂😂😂😅😅😅😅
@venkitapathyn3679
@venkitapathyn3679 2 күн бұрын
திரு. சிவா, அருமையான விளக்கம். கடந்து செல்லுங்கள்....கழிசடை.கள்.
@user-ce3wc8ek9x
@user-ce3wc8ek9x 2 күн бұрын
வணக்கம் சிவா அண்ணா மாவீரன் மாவட்டம் பொன்பரப்பி அருகில் சிறுகடம்பூர் தங்க. சங்கர் பாமக மாவட்ட இளைஞரணி தலைவர்
@jayavelvarmanarthar9322
@jayavelvarmanarthar9322 2 күн бұрын
அய்யா வீரப்பனார் புகழ் வாழ்க
@r.chandrasekaransrikkanth7254
@r.chandrasekaransrikkanth7254 Күн бұрын
un veetil un annanaiyo thambiyaiyo alladhu un uravil kaval thuraiyil pani purindhu brigand veerappanal kollapatirindhul ippadi solvaya
@johnsonsara5834
@johnsonsara5834 2 күн бұрын
சிவா சார் வணக்கம் காரைக்காலில் இருந்து ஜான்சன்
@missuakkamegala2385
@missuakkamegala2385 2 күн бұрын
சிவா தோழர் உண்மையான மனிதர் ❤❤
@shanmugamraju3002
@shanmugamraju3002 Күн бұрын
தங்களுடைய ஆழ்ந்த ஆய்வியல் அறிவு வியக்கத்தக்க விடயமாக உள்ளன தோழர்.❤
@tameemansaari5073
@tameemansaari5073 2 күн бұрын
மதுரையில் இருந்து தமீம் 🎉
@RAMESHM-1907
@RAMESHM-1907 2 күн бұрын
சிவா அண்ணா வணக்கம் அருமையான வீடியோ பதிவு 🎉🎉🎉🎉
@KArulmurugan-s8x
@KArulmurugan-s8x Күн бұрын
என்றைக்கும் நீங்க தான் எங்களுக்கு 🦁🦁🦁kingmaker திரு. சிவா சார் you are very very grate...
@vairamuthutamilvairamuthut8182
@vairamuthutamilvairamuthut8182 2 күн бұрын
அந்த இயக்கம் உருவானது அதற்கு தான்
@secondlifetamil1854
@secondlifetamil1854 2 күн бұрын
என்ன அதிசயம், இன்று எதிபார்ககவில்லை இந்த காணொளியை....
@chinnarajsubramaniyam4188
@chinnarajsubramaniyam4188 2 күн бұрын
❤❤🙏I miss you ayya veerappn nr Shiva Anna❤❤🎉super cute👍🌹🌹🌹
@yaashicathambidurai
@yaashicathambidurai 2 күн бұрын
🎉🎉🎉🎉அய்யா நன்றி வாழ்க வளமுடன்
@bbijournalsyt7774
@bbijournalsyt7774 Күн бұрын
Shiva Anna rocked. Meesai shocked 😂
@sathishKumarRathinaswamy
@sathishKumarRathinaswamy 2 күн бұрын
Very interesting, better surprised than last Sunday
@உண்மையைஉரக்கசொல்வோம்-ள1வ
@உண்மையைஉரக்கசொல்வோம்-ள1வ 2 күн бұрын
வணக்கம் அண்ணா தங்களால் நான் பல வரலாறுகளை தெரிந்து கொண்டேன் நன்றி
@rajaramkumar9009
@rajaramkumar9009 2 күн бұрын
சிவா அண்ணா!அவசரப்பட்டு அந்த நூலை குப்பையில் போட்டு விட வேண்டாம். உங்களுக்கு தெரிந்த பலகாரக் கடையில் தந்து விடுங்கள்.வடை, போண்டா,முறுக்கு கட்டி தரவாவது பயன்படட்டும்.
@aithish
@aithish Күн бұрын
உங்கள் நேர்மைக்கு பாராட்டுக்கள்... உங்களால் தான் வீரப்பன் அவர்களது படம் வெளிவந்தது...உங்கள் புத்தகம் தான் எங்களுக்கு தேவை..காசுக்கு விலைபோனவர்கள் நேர்காணல் மற்றும் புத்தகங்கள் நாங்கள் தவிர்த்து விட்டோம்..
@praburamasamy4238
@praburamasamy4238 16 сағат бұрын
மிக பெரிய சாதனை உங்கள் பணி..❤ வீரப்பனை உயிருடன் ஒப்படைத்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் அண்ணா...
@kumar-xg7mx
@kumar-xg7mx 2 күн бұрын
Siva na, Data king,
@VaideeshSaravana
@VaideeshSaravana 2 күн бұрын
மகிழ்ச்சி சார் நான் எதிர் பார்க்கவே இல்லை ❤🙏🏻
@sekaroasis
@sekaroasis 2 күн бұрын
Bharat matha ki Jai ❤❤❤
@SathiyaMoorthi-w1m
@SathiyaMoorthi-w1m 2 күн бұрын
Supper Siva anna
@Farsana-kj9wq
@Farsana-kj9wq 2 күн бұрын
Shiva ❤ Anna good 💯 man
@azeez254
@azeez254 2 күн бұрын
இது தொடர்பான அடுத்த வீடியோ பதிவை எதிர்பார்த்தவனாக இருப்பேன்.....
@murali6251
@murali6251 2 күн бұрын
You are a true journalist sir 🎉 Hard work and dedication of yours is commendable
@Farsana-kj9wq
@Farsana-kj9wq 2 күн бұрын
Shiva Anna super ❤❤
@SriKanth-hs4pd
@SriKanth-hs4pd 2 күн бұрын
வணக்கம் சிவா அண்ணா.
@shishyayoutubechannel
@shishyayoutubechannel 2 күн бұрын
For us today also Sunday 🎉❤
@mthangtavelcsmtthangtavel5866
@mthangtavelcsmtthangtavel5866 Күн бұрын
Everest,mountainking,siva,avarkal
@velmurugans8313
@velmurugans8313 Күн бұрын
சிவா சார் வணக்கம் இந்த பதிவை எதிர்பார்க்கவில்லை 1000 பேர்1000 சொல்லட்டும் கடந்து செல்வோம்
@srivinayakapaperboardsrivi7281
@srivinayakapaperboardsrivi7281 2 күн бұрын
siva sir is true...
@sengottuvel2274
@sengottuvel2274 2 күн бұрын
Sir ungala patthi theriyum sir avan kedakkurean suuuuuuuuuuuu
@manickamp3591
@manickamp3591 2 күн бұрын
❤super❤
@pkarthick6521
@pkarthick6521 2 күн бұрын
Anna nakkiran gopal adi vankkuntha patri sollunka
@sritharantamizh
@sritharantamizh 2 күн бұрын
வணக்கம் சிவா அண்ணா
@sktendercoconutsrkalidas2680
@sktendercoconutsrkalidas2680 2 күн бұрын
சிவா அண்ணனுக்கு வணக்கம் நீங்கள்தான் வீரப்பனை முதன் முதலில் சந்தித்தீர்கள் அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை ஆனால் தமிழ் தேசிய இயக்கங்கள் வீரப்பனுடன் தொடர்ந்து பயணித்ததாக நீங்கள் கூறினீர்கள் இதில் எப்பொழுது மா வேஸ்ட் பற்றியோ அவர்கள் எப்போது வந்தார்கள் எப்போது சென்றார்கள் எந்தக் கருத்தும் தங்கள் நூலிலேயே இல்லை தயவுசெய்து கூறுகிறேன் உங்களை யாருக்காகவும் மாற்றிக் கொள்ளாதீர்கள் உங்கள் மேல் மரியாதை இருக்கிறது ஏற்கனவே ரேஞ்சர் சீனிவாசன் நல்லவர் வால்டர் தேவாரம் நல்லவர் என்று முட்டுக் கொடுத்துக் கொண்டிருக்கும் நீங்கள் தயவுசெய்து வாசகர்களுக்காக உண்மையை எடுத்துரையுங்கள் நீங்கள் தயவுசெய்து சிந்தித்துப் பாருங்கள் காமராஜ் பேட்டை கோவிந்தனை ஆறு மாதம் சட்டவிரோதக் காவலில் சீனிவாசன் என்கிற நாய் எதற்காக வைத்திருந்தார் முழு பூசணிக்காயை என்றும் சோற்றில் மறைக்க முடியாது அண்ணா அளவாக முட்டுக் கொடுங்கள் கொடுத்த காசுக்கு மட்டும் கூவுங்கள்
@AKVettaiyan
@AKVettaiyan Күн бұрын
சூப்பர் ப்ரோ
@cjames9036
@cjames9036 2 күн бұрын
Every body knows your are a geunuin keep going your beautyful works
@sahulhameed1901
@sahulhameed1901 Күн бұрын
வாழ்த்துக்கள் அண்ணாஅருமையான தெளிவான விளக்கம்
@jpaneerselvam4608
@jpaneerselvam4608 2 күн бұрын
Siva Sir super
@sakthitheviper
@sakthitheviper 2 күн бұрын
good clearity
@kumareshkumar4355
@kumareshkumar4355 Күн бұрын
சிவா அண்ணா நான் உங்களின் தீவிர ரசிகன் நீங்கள் தயவு செய்து வீரப்பன் அவர்களின் கதையை வாரத்திற்கு மூன்று நாட்கள் பதிவிடவும்
@ak8963
@ak8963 2 күн бұрын
First like ❤
@veerabuilders1
@veerabuilders1 2 күн бұрын
Wowww
@gowthamgopi397
@gowthamgopi397 Күн бұрын
💥🐯 veerapan Siva Anna super Vera level 💥💥 unmai jeikum nermai jeikum veerapan ayya God 🐯🐯Siva Anna thug life 😂😂😂😂😂
@veerasanjive7499
@veerasanjive7499 2 күн бұрын
அண்ணா எதிர்பார்க்கவில்லை .... தங்களது வீடியோவை....
@sekaroasis
@sekaroasis 2 күн бұрын
Jai shree Ram ❤❤❤
@Mathan-i1n
@Mathan-i1n 2 күн бұрын
அண்ணா வணக்கம் மூலனூர் மதன் Like Number 06❤
@satishsatya3477
@satishsatya3477 Күн бұрын
Hi Shiva sir. super episode 🎉❤ i like all your videos even your books are great..nothing to beat Shiva media all tru story's of veerappan only Shiva sir knows 🎉hats off to you sir
@ram2ravanan987
@ram2ravanan987 Күн бұрын
நான் விஜயகுமார் wiki pedia வில் பக்கத்தில் உங்களை பற்றி எழுதியுள்ளேன்
@aathi1947
@aathi1947 Күн бұрын
சிவா ஐயா! சு.பா.முத்துக்குமார் பற்றி தனி காணொளி வெளியிட பணிந்து வேண்டுகிறேன்
@g544h
@g544h Күн бұрын
ஐயா உங்களை வேண்டி கொள்கிறேன் வீரப்பன் அய்யா வீடியோவை டெய்லி போடவும்
@mullaisatheesh9297
@mullaisatheesh9297 Күн бұрын
Ur great sir......ur data is very clearly....
@devkrishbharatgas9693
@devkrishbharatgas9693 Күн бұрын
One on only Shiva media
@iyyappan711-zt5fo
@iyyappan711-zt5fo 2 күн бұрын
Vanakkam AnnA🙏🏻❤️👑
@maha4853
@maha4853 Күн бұрын
Good Siva...
@ekrsamysamy9847
@ekrsamysamy9847 2 күн бұрын
அருமை
@user-bi2ly9wz4j
@user-bi2ly9wz4j 2 күн бұрын
Shiva Anna ❤️
@Jaganathan.N
@Jaganathan.N Күн бұрын
Super
@bhagyasinthu1350
@bhagyasinthu1350 2 күн бұрын
Sir Coimbatore sree annapoorna issue pathi pesunga
@danishs1563
@danishs1563 Күн бұрын
தோழர் விவேக் எழுதின புத்தகத்தில் நீங்க கண்டுப் பிடிச்ச குளோரா ஃபார்ம் வெடிகுண்டு பத்தி பேசவே இல்லை.. ... அதை சொன்ன நீங்க அறிவியல் அறிஞர் ன்னு கண்டுப் பிடிச்சுடுவாங்களா😂😂😂😂😂
@user-ob3cv7uk8g
@user-ob3cv7uk8g 2 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@prakalathanm7051
@prakalathanm7051 Күн бұрын
Vankkam sir 🙏🏾
@SenthilKumar-c5w
@SenthilKumar-c5w Күн бұрын
😂😂😂 சிவா அண்ணா வணக்கம் நக்கீரன் கோபால் விவேக் மற்றும் கூட்டு களவாணி பசங்க அந்தக் களவாணி பசங்களுக்கு எல்லாம் விளக்கம் கொடுத்து உங்க பேரையும் புகழையும் கெடுத்துக்காதீங்க வீரப்பன் அய்யாவை காட்டிக் கொடுத்த அத்தனை பேரும் குடும்பமும் சர்வ நாசமாகிப் போச்சு ஒருத்தருக்கு உதவி செய்யவில்லை என்றாலும் துரோகம் பண்ணினால் 100 தலைமுறைக்கு அவங்க குடும்பம் பாதிக்கும்
@huskyharvest
@huskyharvest Күн бұрын
குஸ்கா கோழி பிரியாணி. 😂 சூப்பர் தல 😂
@ammanbalaji4293
@ammanbalaji4293 2 күн бұрын
❤🎉❤
@vhengaimainthan
@vhengaimainthan 2 күн бұрын
Congratulations Siva 👏., Dubaakkur nakki gopal, Dubaakkur Vivek, Dubaakkur sundaramoorty 😂
@ஆக்டிங்டிரைவர்பாபு
@ஆக்டிங்டிரைவர்பாபு 2 күн бұрын
🎉🎉🎉
@RVL977
@RVL977 2 күн бұрын
Unwanted noice pollution, pls consider boss.
@VijayshahShah-ek4et
@VijayshahShah-ek4et 2 күн бұрын
They are backstabbers . They didn't help gangai amaran when pavlar vardarajan in critical . Whole life pavlar var😮‍💨darajan was promoting communist party , but in vain when he need help .
@prabhu19smart
@prabhu19smart Күн бұрын
Put next part.
@vishnuvarthan6089
@vishnuvarthan6089 2 күн бұрын
🙏🏻
@musicaddict8998
@musicaddict8998 2 күн бұрын
மாவோயிஸ்ட் குழுக்களை பற்றிய இப்பதிவு அருமை!! இன்னுமா இவர்களை நம்பி ஏமாறுவார்கள்
@sappaniduraidurai9675
@sappaniduraidurai9675 Күн бұрын
👌👌👌
@saravanans826
@saravanans826 2 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sugumarcivil7869
@sugumarcivil7869 Күн бұрын
சிவா அண்ணா அருமை... பொடக்காலி 😂 கொங்கு slang 🤣🤣👌
@DhilipKumar-fh9je
@DhilipKumar-fh9je Күн бұрын
மாவோஸ்ட் கட்சியிலிருந்து கருத்து வேறுபாடு காரணமாக வெளியில் வந்தவர்களிடம் உரிய தகவல், விளக்கம் கேட்டு எழுதியிருந்தால் இதைப்போன்ற தவறுகளை தவிர்த்திருக்கலாம்.
@AshokKumar-yu6rf
@AshokKumar-yu6rf Күн бұрын
Hai Siva anna
@மூர்த்திramam
@மூர்த்திramam Күн бұрын
@arivazhagankandhaswamy7843
@arivazhagankandhaswamy7843 Күн бұрын
அண்ணா வணக்கம் அரியலூர் மாவட்டம் இல்ல கடலூர் மாவட்டம் பெண்ணாடம்
@dhivadhisam3774
@dhivadhisam3774 15 сағат бұрын
Please interview.thuppakki sithan
@rangaraj5801
@rangaraj5801 Күн бұрын
மிஞ்சு குழி எங்கே உள்ளது மிகவும் ஆவலாக உள்ளது தெரிந்து கொள்ள சுரக்காய் மடு எங்கேஉள்ளது ஒரு நேரடி காணொளி முடியுமா சிவா அண்ணா
@MuthuRaj-nh8yi
@MuthuRaj-nh8yi Күн бұрын
Paathu safe irunga sako...Inga unmaya sona tha vaala mudila...
@rajeshsusaimanickam1235
@rajeshsusaimanickam1235 2 күн бұрын
👍
@dayalanp4530
@dayalanp4530 Күн бұрын
நான் கோரிக்கை வைத்தது போல வாரம் இருமுறை அல்லது மூன்று முறை வீடியோ வீரப்பனார் பற்றி வெளியிட்டால் நன்றாக இருக்கும் என்று கேட்டிருந்தேன் அதை தாங்கள் நிறைவேற்றி விட்டீர்கள் என்று இந்த வீடியோ மூலம் சிறிது சந்தோசப்பட்டேன் ஆனால் அது பொய்யாகிவிட்டது.. இருந்தாலும் பரவாயில்லை வீரப்பனார் பற்றி வீடியோ வெளியிட்டதற்கு மிக்க நன்றி..
@murugankiruba5207
@murugankiruba5207 2 күн бұрын
வருசநாடு எங்க ஊர்ணோ....
@praveenkumarkumar1992
@praveenkumarkumar1992 2 күн бұрын
Hai
@thendralsiva3184
@thendralsiva3184 2 күн бұрын
சுந்தர மூர்த்தி இப்போ எங்கோ இருக்கார்..
@m.s.m655
@m.s.m655 2 күн бұрын
Gopal?????
@villagecrazy5942
@villagecrazy5942 Күн бұрын
Sir I say , I’m fan of you… sir your says truth all others fake
@vanaraja4892
@vanaraja4892 2 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@yoga9024
@yoga9024 2 күн бұрын
இரண்டொரு சந்திப்பில் நடந்த பேச்சு வார்த்தை என்ன என்பதை குறிப்பிட்டிருக்காரா??
Cute
00:16
Oyuncak Avı
Рет қаралды 11 МЛН
АЗАРТНИК 4 |СЕЗОН 3 Серия
30:50
Inter Production
Рет қаралды 935 М.
Cute
00:16
Oyuncak Avı
Рет қаралды 11 МЛН