வீரத்தாய்

  Рет қаралды 2,153

அதியர் TV

அதியர் TV

Күн бұрын

சிவகங்கை காவல்துறை சலசலப்பு. ஆதித்தமிழர் பேரவையினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ஒவ்வொரு ஆண்டும் அருந்ததியர் குல வீரத்தாய் குயிலிக்கு விஜயதசமி அன்று அருந்ததியர்கள் வீரவணக்கம் செலுத்துவது வழக்கம்.
அந்தவகையில், இந்தாண்டு 2024, அக்.12 அன்று ஆதித்தமிழர்‌ பேரவை சார்பாக வீரத்தாய் #குயிலி வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
எப்போதும் பறையர் அமைப்புகள் பிரச்சனை செய்வார்கள். இந்த முறை அவர்களின் கூட மௌனமாக அஞ்சலி செலுத்திவிட்டு சென்றுவிட்டனர். ஆனால், காவல்துறையினர் பறையர்கள் அஞ்சலி செலுத்த தரும் முக்கியத்துவத்தைக் கூட அருந்ததியர்கள்‌ வீரவணக்கம் செலுத்த தருவதில்லை. இந்த அலட்சிய போக்கை அப்படியே அய்யா #அதியமான் பேசும்‌ போதும் காவல்துறை சலசலப்பை ஏற்படுத்த, தோழர்கள் ஆவேசமடைந்தனர். பின்னர் அய்யா அதியமானின் பேச்சுக்கு கட்டுப்பட்டு அமைதியானார்கள்.
அதியர் டிவி.
#generalelection​ #loksabhaelection​ #exitpoll​ #electoralbonds​ #electioncommissionofindia​ #electionsurvey​ #whowillwin​ #modi​ #rahulgandhi​ #mallikarjunkharge​ #priyankagandhi​ #nextpm​ #INDIA​ #nda​ #indiavsnda​ #akhileshyadav​ #tejaswiyadav​ #nitishkumar​ #laluprasadyadav​ #mkstalin​ #edappadipalanisamy​ #opannerselvam​ #rajnikant​ #vijay​ #kamal​ #2026electionresult​ #2026opinionpolls​ #moodofthenation​ #indiatoday​ #chanakya​ #timesnow​ #indianexpress​ #dinamalar​ #vikatan​ #arvindkejriwal​ #hemantsoren​ #mamatabanerjee​ #rahulgandhi​ #anbumaniramaodss​ #drramadoss​ #radhikasarathkumar​ #sarathkumar​ #premalatha​ #vijayakanth​ #annamalai​ #ttvdhinakaran​ #ramanadhapuram​ #theni​ #madurai #sivagangai #coimbatore​ #lmurugan​ #araja​ #tamilisai​ #atp #aathithamilar #athiyamaan #athiyartv #thangarajgandhi #athithamilararmy #vck #thiruma #nagaithiruvalluvan #mashup #ondiveeran #kuyili #pollan #maduraiveeran #lcgurusamy #arunthathiyar #politics #nellai #freedomfighter_ondiveeran
#tamil #manipur #mg #madangowri
#u2brutus #atharmam #sattai #parisalan
#மணிப்பூர் #நாம்தமிழர்கட்சி #ஈழம் #ஆதித்தமிழர் #அதியமான் #அதியர்டிவி #சீமான் #சாட்டைதுரைமுருகன் #பாரிசாலன்

Пікірлер: 26
@ramamoorthya3172
@ramamoorthya3172 Күн бұрын
அதியமான் ஜயா அவர்கள்க்கு நன்றி 🎉🎉🎉
@ayyappanvairavan2718
@ayyappanvairavan2718 Күн бұрын
வணக்கம் ஐயா அதியமான் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள் இந்த சிலை வைத்ததற்காக போராடி அனைத்து தோழமை கட்சிகளுக்கும் தோழர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றி ஏனென்றால் இதெல்லாம் வரலாறு பேசும்
@palanikpoulpalanikpoul6445
@palanikpoulpalanikpoul6445 Күн бұрын
நன்றி ஐயா
@v.magudesankodaikanal
@v.magudesankodaikanal Күн бұрын
Continue
@Sandy_papa7731
@Sandy_papa7731 Күн бұрын
அருந்ததி மக்களின் இட ஒதுக்கீடு போராளி அய்யா வாழ்க உங்கள் முகமே எங்கள் முகவரி
@rajkumarmanickam9931
@rajkumarmanickam9931 Күн бұрын
ஒரு இனமே சுதந்திரத்துக்கு உயிர் தியாகம் செய்துள்ளது. ஆனால் அந்த இனம் தான் வெறும் 3%உள் இட ஒதுக்கீடிக்கு போராடும் சூழ்நிலைக்கு தள்ளபட்டுள்ளது. நிலம், மற்றும் வசதி வாய்ப்புகள் அற்றவர்களாக, சமுதாயத்தில் ஒதுக்க பட்டவர்களாக உள்ளார்கள்.
@PirathapanP
@PirathapanP Күн бұрын
வழ்காகுயிலின்🙏
@Mutmut-bj1qp
@Mutmut-bj1qp 2 күн бұрын
அய்யா தோழர் மக்கள் உரிமை உண்டு அதியமான்🤝❤❤
@NatarajanSuresh-er6ws
@NatarajanSuresh-er6ws 2 күн бұрын
அருமையான தலைவர்
@தமிழன்-இந்தியன்
@தமிழன்-இந்தியன் 2 күн бұрын
மகிழ்ச்சி வாழ்த்துக்கள்
@karuppasamy3029
@karuppasamy3029 Күн бұрын
Super super 💙❤️
@thiruveerantv9543
@thiruveerantv9543 2 күн бұрын
அய்யா அதியமான் வாழ்க வாழ்க!!!!
@ramasamychitramm4803
@ramasamychitramm4803 Күн бұрын
Thanku. Ayya
@dhineshn8109
@dhineshn8109 Күн бұрын
Mass paraiyar
@KannanKannan-o4o
@KannanKannan-o4o Күн бұрын
ஐயா அவர்களுக்கு வணக்கம் வீரத்தாய் குயிலிக்கு புகழ் அஞ்சலி செலுத்துவதற்கு நன்றி
@Puligalinpulligo
@Puligalinpulligo Күн бұрын
நாகை திருவள்ளுவன், அதியமான், ஜக்கையன்,
@agaramudhali
@agaramudhali Күн бұрын
திருவள்ளுவன் திருமாவளவனின் கையாள் அடியாள் எச்சரிக்கையாக இருங்க தோழர்
@mlokesh7714
@mlokesh7714 2 күн бұрын
🙏🙏🙏🙏
@துருவநட்சத்திரம்ஃபவுண்டேசன்
@துருவநட்சத்திரம்ஃபவுண்டேசன் Күн бұрын
குயிலி பறை நாச்சியாருக்கு வீரவணக்கம் செலுத்திய ஆதி ஆந்திரர் பேரவையை சேர்ந்த தலைவருக்கு வாழ்த்துக்கள்....
@attitudeman-xn3uv
@attitudeman-xn3uv 16 сағат бұрын
பறையர் குல வீரமங்கை குயிலிக்கு வீரவணக்கம் செலுத்திய அதியமானுக்கு நன்றி 🙏
@Sonaimuthsonaimuth
@Sonaimuthsonaimuth 41 минут бұрын
ஐயா அதியமான் அண்ணன் திரு நாகை திருவள்ளுவன் அண்ணன் திரு ஜக்கையன் இவர்கள் வழியில் அருந்ததியர் குல மக்கள் தமிழ் புலிகள் கட்சி மதுரை மாவட்டம்
РОДИТЕЛИ НА ШКОЛЬНОМ ПРАЗДНИКЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 3,8 МЛН
버블티로 부자 구별하는법4
00:11
진영민yeongmin
Рет қаралды 15 МЛН
إخفاء الطعام سرًا تحت الطاولة للتناول لاحقًا 😏🍽️
00:28
حرف إبداعية للمنزل في 5 دقائق
Рет қаралды 75 МЛН
РОДИТЕЛИ НА ШКОЛЬНОМ ПРАЗДНИКЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 3,8 МЛН