முருகனிடம் என்ன கேட்க வேண்டும்? | நகைச்சுவை | வாரியார் சுவாமிகள் | Variyar Swamial comedy speech

  Рет қаралды 598,403

Guhashri Vaariyaar Pathipagam

Guhashri Vaariyaar Pathipagam

3 жыл бұрын

முருகனிடம் என்ன கேட்க வேண்டும்? | நகைச்சுவை | வாரியார் சுவாமிகள் | Variyar Swamial comedy speech
#variyar #kirubanandavariyar #tamil #speech #comedy
Please subscribe to kzbin.info?su...
/ variyar
/ variyarswamigal
Please subscribe to kzbin.info...

Пікірлер: 408
@cheppaedurajendran2006
@cheppaedurajendran2006 3 жыл бұрын
முருகனையும் வாரியார் சுவாமிகளின் திருவடிகளை வணங்குபவர் வாழ்வில் கர்ம வினை நீங்கும்
@jayalakshmi2394
@jayalakshmi2394 3 жыл бұрын
boomi gragam potry.
@lakshmananthambusamy7636
@lakshmananthambusamy7636 3 жыл бұрын
ஒம் சரவணபவ ஓம் திருச்செந்தூர் முருகனுக்கு அரேராகரா வெற்றி வேல் முருகனுக்கு அரேகரா செந்தில் ஆண்டவனுக்கு அரேகரா 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@tnpscshortcuts2156
@tnpscshortcuts2156 2 жыл бұрын
எப்பிறப்பினும் உன்னை விரும்பும் மனம் வேண்டும் முருகா... நினைவு தெரிந்த நாள் முதல் நீதான் எனக்கு அனைத்து உறவுகளும்...🙏
@kanagasabapathykumudhini25
@kanagasabapathykumudhini25 Жыл бұрын
👌
@prasanthm5099
@prasanthm5099 Жыл бұрын
🙏🙏🙏
@thirumalain8812
@thirumalain8812 Жыл бұрын
n and
@thirumalain8812
@thirumalain8812 Жыл бұрын
I am in n
@thirumalain8812
@thirumalain8812 Жыл бұрын
n the
@neharikar7524
@neharikar7524 3 жыл бұрын
அடிகள் பேச்சு புத்துணர்ச்சி தருகிறது. நம்மை இறைவன் பக்கத்தில் அழைத்துச் செல்லும் அற்புதபேச்சுக்கள்
@24780792
@24780792 3 жыл бұрын
இந்த கானொலிகளை தந்த உங்களுக்கு கோடி நன்றிகள் அய்யா
@rajeraje502
@rajeraje502 Жыл бұрын
ckffff%😊
@chakrapanir8884
@chakrapanir8884 2 жыл бұрын
முருகா நின் தாள் சரணம்! வாரியார் சுவாமிகள் திருவடி களுக்கு கோடான கோடி வணக்கங்கள்! 🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹
@nivlokesh8812
@nivlokesh8812 Жыл бұрын
⁰⁰⁰⁰0⁰00⁰⁰⁰⁰⁰
@kubendran007
@kubendran007 3 жыл бұрын
சுவாமியின் சொற்பொழிவு கேட்கவே அடியேன் என்ன தவம் செய்தேனோ 🙏🙏💐💐💐
@jayalakshmi2394
@jayalakshmi2394 3 жыл бұрын
boomi gragam potry. boomi gragam … eandha madham God padaithar.
@devitkumarkumar8270
@devitkumarkumar8270 3 жыл бұрын
@@jayalakshmi2394 ,
@saraswathichandan6765
@saraswathichandan6765 3 жыл бұрын
Truly blessed
@srinivasalurengarajulu3801
@srinivasalurengarajulu3801 2 жыл бұрын
Me too
@sekara5377
@sekara5377 2 жыл бұрын
@@jayalakshmi2394 4 wwe4 Ed😍😍 trfttttttt,
@Thiyagadhayalan
@Thiyagadhayalan 3 жыл бұрын
அற்புதமான உரை. உன்னை மறவாதிருக்கும் மனம் வேண்டும் முருகா🙏.
@jayalakshmi2394
@jayalakshmi2394 3 жыл бұрын
boomi gragam potry. boomi gragam … eandha madham God padaithar.
@vijayakumar7663
@vijayakumar7663 3 жыл бұрын
@@jayalakshmi2394 to
@vijayakumar7663
@vijayakumar7663 3 жыл бұрын
@@jayalakshmi2394 in
@vijayakumar7663
@vijayakumar7663 3 жыл бұрын
@@jayalakshmi2394 to
@karunaimogandas6998
@karunaimogandas6998 Жыл бұрын
சாமி சரணம்ஐயா
@tgbsingamilu5898
@tgbsingamilu5898 3 жыл бұрын
ஓம்முருகாபோற்றி ஓம்முருகாபோற்றி ஓம்முருகாபோற்றி ஓம்முருகாபோற்றி ஓம்முருகாபோற்றி ஓம்முருகாபோற்றி ஓம்முருகாபோற்றி ஓம்முருகாபோற்றி ஓம்முருகாபோற்றி ஓம்முருகாபோற்றி ஓம்முருகாபோற்றி ஓம்முருகாபோற்றி ஓம்முருகாபோற்றி ஓம்முருகாபோற்றி ஓம்முருகாபோற்றி ஓம்முருகாபோற்றி ஓம்முருகாபோற்றி ஓம்முருகாபோற்றி
@v.balagangatharangangathar8798
@v.balagangatharangangathar8798 3 жыл бұрын
ஓம் சரவணபவாய போற்றி போற்றி
@vinothmaster1265
@vinothmaster1265 3 жыл бұрын
🙏🙏🙏💐💐💐
@user-mr7ov5bw4w
@user-mr7ov5bw4w Ай бұрын
என் குருவே போற்றி ஓம் முருகா சரணம்
@uthishraj5941
@uthishraj5941 3 жыл бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!!!
@yokeshtamiluniverse6472
@yokeshtamiluniverse6472 9 ай бұрын
ஒருமையுடன் நினது மலரடி நினைக்கின்ற உத்தமர்தம் உறவு வேண்டும் உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும் இவ்வரிகள் பிடித்தவர்கள் ஒரு லைக் போடவும்
@kannan2682
@kannan2682 5 күн бұрын
ஓம் முருகா போற்றி போற்றி வாரியார் அய்யாவின் திருவடிகளே 😮 போற்றி🙏🙏🙏🙏
@venugopalan2694
@venugopalan2694 3 жыл бұрын
அருமை ஆனந்தம் அற்புதம் வெறுமை நீக்கும் வேலவன் பெருமை வாரி வழங்கிய வாரியார் பெருமானின் வாயுரை அமுதை வழங்கிய உங்களுக்கு நன்றி.
@jaisinghr9092
@jaisinghr9092 2 жыл бұрын
அருள் வாக்கு யாருக்கும் கிடைக்காது அவன் அருள் உள்ளவர்க்கு மட்டுமே கிடைக்கும்.
@senthilarunagri3501
@senthilarunagri3501 3 жыл бұрын
அருமை அருமை கிருபானந்த சுவாமிகள் சொற்பொழிவு மிக மிக அருமை பதிவுக்கு நன்றி நன்றி நன்றி ஓம் சரவண வப ஓம் ஐயா திருவடி சரணம் சரணம் சரணம்🙏🙏🙏🙏🙏🙏
@eswarantamil3396
@eswarantamil3396 3 жыл бұрын
குருவே துணை... சுவாமியே சரணம்....
@jayalakshmi2394
@jayalakshmi2394 3 жыл бұрын
boomi gragam potry. boomi gragam … eandha madham God padaithar.
@dhanabalkarthi8030
@dhanabalkarthi8030 3 жыл бұрын
ஓம் வெற்றி வோல் முருகனுக்கு அரோகரா ஓம் சரவணபவ முருகா சரணம்
@jayalakshmi2394
@jayalakshmi2394 3 жыл бұрын
boomi gragam potry. boomi gragam … eandha madham God padaithar.
@p.ramadaspr2048
@p.ramadaspr2048 2 жыл бұрын
வெற்றிவேல் கவனிக்க
@thanseelokes4355
@thanseelokes4355 3 жыл бұрын
அம்மாடி தாத்தாவின் சொற்பொழிவு கேட்டு எத்தனை நாள் ஆச்சு தாத்தா சொற்பொழிவை கேட்க கோடி கோடி புண்ணியம் பண்ணிருக்கனும் ஐ லவ் யூ தாத்தா ஐ லவ் யூ தாத்தா கோடி கோடி நன்றிகள் தாத்தா
@anandaselviravikumar4834
@anandaselviravikumar4834 3 жыл бұрын
Good speech
@sendhilandavansambantham1420
@sendhilandavansambantham1420 3 жыл бұрын
வாரியார் சுவாமிகள் போல் இன்னோருவர் இனிப்பிறந்துதான் வரவேணும்!சுவாமிகளது புகழ் சூரிய சந்திரர் இருக்கும் வரை இருக்கும்!முத்தமிழ் முருகா போற்றி!
@sivananthamarambu4737
@sivananthamarambu4737 3 жыл бұрын
Om muruga
@saravananshanmugam6994
@saravananshanmugam6994 3 жыл бұрын
வாரியார் சுவாமிகளுக்கு இணை அவர் மட்டுமே
@jayalakshmi2394
@jayalakshmi2394 3 жыл бұрын
boomi gragam potry. boomi gragam … eandha madham God padaithar.
@karpagameenakshi2322
@karpagameenakshi2322 3 жыл бұрын
100% உண்மை
@akilaakila3626
@akilaakila3626 3 жыл бұрын
@@karpagameenakshi2322 在。,@3
@appabombay
@appabombay 3 жыл бұрын
Excellent speech by Thirumuruga Krupananda Variar Swamigal. Muruga Saranam ✌️Radhe Krishna
@radhaganesh9507
@radhaganesh9507 3 жыл бұрын
நமஸ்காரம் திரு.வாரியார் சுவாமிகளின் நகைச்சுவை கலந்து உரையாடி இருப்பது மிகவும் அருமை 🙏🙏🙏🙏
@RajanRajan-wv3ms
@RajanRajan-wv3ms 3 жыл бұрын
ஓம் முருகப்பெருமான் திருவடிகள்ப்போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி
@user-bj9hl1tb4x
@user-bj9hl1tb4x 3 жыл бұрын
நன்றி ஐயா வணக்கம் அருமையான விளக்கம்.
@ksomasundaram17
@ksomasundaram17 2 жыл бұрын
எத்தனை ஜென்மம் எடுத்தாலும் நீயே துணை முருகா...
@R_Subramanian
@R_Subramanian 2 жыл бұрын
வாரியார் சொற்பொழிவை கேட்க கேட்க மனம் மகிழ்கிறது அருமை அருமை
@lohanmuthu6341
@lohanmuthu6341 3 жыл бұрын
தினமும் குருநாதர் சொற்பொழிவு கேட்க வேண்டும்...
@jayalakshmi2394
@jayalakshmi2394 3 жыл бұрын
boomi gragam potry. boomi gragam … eandha madham God padaithar.
@balamuralisinadurai955
@balamuralisinadurai955 Жыл бұрын
​@@jayalakshmi2394 இது என்ன மொழி? தமிழை இழிவு செய்தால் பூமித்தாய் பொறுக்க மாட்டாள்! அதென்ன பூமி கிரகம்? தெரிந்து என்ன செய்ய போகிறாய்!
@krishnaks3126
@krishnaks3126 Жыл бұрын
என் ஏழு ஏழு பிறவியிலும் என்று என் அப்பன் முருகனின் அடிமையாக இருக்க வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏 முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா🌷🌷🌷🌷🌷🌷
@nandymalar
@nandymalar 3 жыл бұрын
Love u muruga ❤️😍😘💞💖💗♥️💕
@divyar1948
@divyar1948 3 жыл бұрын
அப்பன் முருகனுக்கு அரோகரா🙏🔥
@npsesh
@npsesh 3 жыл бұрын
என்னே ஒரு ஆளுமை! முருகனின் கருனை இதை கேட்கவைத்தது
@kazhagesan2366
@kazhagesan2366 Жыл бұрын
அருமையான பதிவு நன்றி முருகனுக்கு உரிய நம்பிக்கை வாரியர் சுவாமி கள். கந்த கோட்டம் அருள். அரோகரா.
@253yuvanya.s.t6
@253yuvanya.s.t6 7 ай бұрын
Om.murugan thunai,vaariyar swamigal endrum nelaithu eruppaar,
@julioman7338
@julioman7338 3 жыл бұрын
எல்லோரையும் காப்பாற்று என் அப்பனே முருகா
@MNDKAM
@MNDKAM 3 жыл бұрын
super , swamy iyya Arputham Arumai srppoliuv . nandri .. excellent
@nellaimurugan369
@nellaimurugan369 3 жыл бұрын
பார் முழுவதும் பரவட்டும் கிருபானந்தா புகழ்
@24780792
@24780792 3 жыл бұрын
ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா
@komalapredipa449
@komalapredipa449 3 жыл бұрын
இந்த நாள் எல்லோருக்கும் நல்லதை நடக்கும்
@thanseelokes4355
@thanseelokes4355 3 жыл бұрын
தாத்தாவின் சொற்பொழிவு ஒவ்வொரு வார்த்தையும் அந்த கடவுள் சொல்கிற வார்த்தை னு தான் அடியேன் நினைக்கிறேன் ஐ லவ் யூ தாத்தா ஐ லவ் யூ தாத்தா ஐ லவ் யூ தாத்தா ஐ லவ் யூ தாத்தா
@muruganmunirathinam4310
@muruganmunirathinam4310 3 жыл бұрын
உன்னையும் மறுப்பது உண்டோ ..முருகா.. முருகா..! முருகா.. கிருபானந்த வாரியார் சுவாமிகள் சொற்பொழிவு கேட்டு கொண்டே இருக்கலாம்... உள்ளத்தின் அமைதி ஓம் முருகா..! ஓம் முருகா.. ஓம் முருகா..
@dhivyajayamani9663
@dhivyajayamani9663 9 ай бұрын
எல்லாம் மாயை உன் திருவருள் ஒன்றே நிரந்தரம் நன்றி நன்றி நன்றி
@saravananshanmugam2801
@saravananshanmugam2801 3 жыл бұрын
உற்சாகமான தெய்வீக குரல் வாரியார்சுவாமிகள்🙏🙏🙏
@sivakumar.p4895
@sivakumar.p4895 18 күн бұрын
வாரியார் சுவாமிகள் சொற்பொழிவை இளைய தலைமுறைகளும் கேட்டு பயன்பெற வேண்டும்
@thilakambaskaran6671
@thilakambaskaran6671 3 жыл бұрын
நீண்ட நாட்களுக்கு பிறகு ஐயா சொற்பொழிவு கேட்டேன். மனதிற்கு நிம்மதியாக உள்ளது 🙏🙏🙏
@annamalaiips2748
@annamalaiips2748 Жыл бұрын
,😊²😊😊 13:07 ❤ 13:07
@sarwanansarwanan7845
@sarwanansarwanan7845 3 жыл бұрын
திருமுருக கிருபானந்த வாரியார் ஸ்வாமிகள் புகழ் திருப்புகழ் போல் பன்னெடுங்காலம் வாழ திருக்கை வேலவனை பிரார்த்திக்கிறேன்
@a2v245zzrf
@a2v245zzrf 3 жыл бұрын
ஓம் சரவணபவ ஓம் 🙏 சுவாமிகள் வடலூர் வள்ளலார் பெருமான் ஞானசபை கும்பாபிஷேகத்திற்க்காக ஏற்பட்ட இன்னல்களை யூடியூப் லிங்க் ல் பார்க்கவும். 1மணிநேரவீடியோ பதிவு. kzbin.info/www/bejne/n369nI2qrtSeors
@karpagameenakshi2322
@karpagameenakshi2322 3 жыл бұрын
தள்ளாதவர்=என்பதற்கு என்ன👌நகைச்சுவை விளக்கம் ஆ--- ஹா-- தமிழ்கடலே - உங்களை எப்போது காண்போம் எங்களை வழிநடத்த வாருங்கள்🌠🌠🌠🌠🌠🌠🧘👣🦚🐓🥭🥭🥭🥭🥭🥭வேலும் மயிலும் துணை---->
@a.arthika6thc827
@a.arthika6thc827 3 жыл бұрын
ஓம் சரவண பவ வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
@cinnakumar160
@cinnakumar160 3 жыл бұрын
வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா
@jayalakshmi2394
@jayalakshmi2394 3 жыл бұрын
boomi gragam potry.
@kvchannel3559
@kvchannel3559 3 жыл бұрын
சுவாமி உங்கள் அருள் வேண்டும் 🙏🙏🙏
@Ettayapuramkannanmuruganadimai
@Ettayapuramkannanmuruganadimai Жыл бұрын
திரு வாரியார் சுவாமிகள் திருவடி சரணம் . ஓம் உலகின் முதற்கடவுள் முருகா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏
@cumkeewakee700
@cumkeewakee700 3 жыл бұрын
முருகா சரணம் செந்தூரரசே சரணம் வாரியார் சுவாமிகள் திருவடிகள் சரணம்
@jayalakshmi2394
@jayalakshmi2394 3 жыл бұрын
boomi gragam potry.
@chandransinnathurai7216
@chandransinnathurai7216 2 жыл бұрын
மிக்கநன்றி வணக்கம் சுவாமிகள் வெற்றிவேல்முருகனுக்கு அரோகரா🙏🙏🙏 Canada Toronto 🇨🇦🇨🇦🇨🇦
@gokulapriya224
@gokulapriya224 Жыл бұрын
அடிகள் பேச்சு மிகவும் மனதில் புத்துணர்ச்சி த௫௧ிறது நன்றி ஐயா
@karthikn5
@karthikn5 3 жыл бұрын
முருகா முருகா 😃🙏
@jayalakshmi2394
@jayalakshmi2394 3 жыл бұрын
boomi gragam potry. boomi gragam … eandha madham.
@paravallipuram5628
@paravallipuram5628 3 жыл бұрын
குருவே சரணம்🌹🙏🌹ஓம் முருகா சரணம் ஓம் முருகா சரணம் துணை வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🌹🙏🌹❤🌹🙏🕉️🌹🙏
@padmanabhansekar4719
@padmanabhansekar4719 2 ай бұрын
ஓம் முருகா போற்றி
@murugavelr8212
@murugavelr8212 3 жыл бұрын
சிவாயநம ஐயா திருவடிவணங்கி மகிழ்கிறேன்
@a2v245zzrf
@a2v245zzrf 3 жыл бұрын
ஓம் சரவணபவ ஓம் 🙏
@jayalakshmi2394
@jayalakshmi2394 3 жыл бұрын
boomi gragam potry.
@kotteswaranjwaran5161
@kotteswaranjwaran5161 Жыл бұрын
romba nanri iyaa vaariyarswamigal sorpoyivugalai you tube il pottathargu migamigananti iyaa.
@user-iq8lt8gx8m
@user-iq8lt8gx8m 3 жыл бұрын
ஓம் முருகா
@tharshinitheivendran7969
@tharshinitheivendran7969 3 жыл бұрын
ஓம் முருகா ஓம் 🙏🙏🙏 அருட்பெரு ம் ஜோதி அருட் பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை அரு ட்பெரும் ஜோதி 🙏🙏🙏
@jayalakshmi2394
@jayalakshmi2394 3 жыл бұрын
boomi gragam potry.
@srinivasana6614
@srinivasana6614 Жыл бұрын
குருநாதர் திருவடிகள் போற்றி போற்றி
@subhaps1209
@subhaps1209 4 ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻Aum Saravana Bhavaya Namaha . Muruga Kumara Guha.
@vigneshshri9423
@vigneshshri9423 3 жыл бұрын
Ohm Muruga Kandha Kadamba Pottri 🙏🙏🙏🙏🙏
@suganyasugi5697
@suganyasugi5697 3 жыл бұрын
Ayya en kanavil vanthar om muruga potri🙏🙏🙏🙏
@chinnadurai2501
@chinnadurai2501 3 жыл бұрын
Om vetri vel Murugan dunai 🌷🌼🌹🙏🙏🙏
@sakthimanidoss946
@sakthimanidoss946 3 жыл бұрын
ஓம் முருகா போற்றி ,ஓம் முருகா போற்றி ,ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி
@garuda.07garuda34
@garuda.07garuda34 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 வணக்கம் பல நற்றுனையாவதும் நமச்சிவாயவே
@chakrapanir8884
@chakrapanir8884 3 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு! குருநாதர் திருவடிகளுக்கு கோடான கோடி வணக்கங்கள்! 🙏🙏🙏
@radhamani6824
@radhamani6824 3 жыл бұрын
மெய்சிலிர்கிறது!
@user-mm9ru1ey6z
@user-mm9ru1ey6z 3 жыл бұрын
Siva Siva sivayanama arutperum Ayya
@bala1653
@bala1653 3 жыл бұрын
அய்யாவின் குரலை கேட்டு உருகிப்போகிறேன்
@m.beeman3129
@m.beeman3129 3 жыл бұрын
பதிவுக்கு நன்றி ஐயா ஆனந்தம் பிறக்கிறது.முருகா முருகா
@jayalakshmi2394
@jayalakshmi2394 3 жыл бұрын
boomi gragam potry.
@moganasiva71
@moganasiva71 Жыл бұрын
குருவே சரணம் வாரியார் சுவாமிகள் மலரடிகள் வணங்குகிறேன்
@mgm146
@mgm146 3 жыл бұрын
ஓம் முருகா போற்றி 🙏
@maduraipandianappalam8571
@maduraipandianappalam8571 3 жыл бұрын
Om saravana bhava potri potri
@venkateshyogita
@venkateshyogita 3 жыл бұрын
இந்த சேனலை தொகுத்து வழங்குபவருக்கு ஒரு அன்பான வேண்டுகோள். தலைப்புக்கு ஏற்றபடி செய்தி அமையவில்லை மேலும் எந்த ஆடியோவும் முழுமையாக இல்லாதது மிகவும் வருத்தத்தை தருகிறது. தயவு செய்து முழு ஆடியோவையும் பகுதி பகுதியாக கூட வெளியிடவும்
@girijat1787
@girijat1787 10 ай бұрын
Murukan armai perumaikali suvamikal malam kata maku nandri samiklal sarpazuvukal danmuam padugal 🎉
@nellaimurugan369
@nellaimurugan369 3 жыл бұрын
வடபழனி முருகன் அருள் புரிய வேண்டும் பழனியப்பா 🙏
@rajagopalanchandrasekaran4127
@rajagopalanchandrasekaran4127 3 жыл бұрын
முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா
@v.balagangatharangangathar8798
@v.balagangatharangangathar8798 3 жыл бұрын
ஓம் சரவணபவாய போற்றி போற்றி
@abirami5972
@abirami5972 Жыл бұрын
Gnana thamil murasu iyya variyar variyar swamigal vallga.
@rajusridharan2336
@rajusridharan2336 3 жыл бұрын
Daily we have to hear like this
@jayalakshmi2394
@jayalakshmi2394 3 жыл бұрын
boomi gragam potry.
@vivekanandanshanmugasundar7230
@vivekanandanshanmugasundar7230 2 жыл бұрын
முருகா முருகா முருகா என்று உன் நாமத்தை உச்சரிக்க அருள் புரிய உன் திருவடி பாதங்களை தொழுகிறேன்
@venkataramans.r.2098
@venkataramans.r.2098 3 жыл бұрын
Ayya vanakkam Om muruga
@rrknaguramakrishnan4258
@rrknaguramakrishnan4258 3 жыл бұрын
Very glad to listen varihar speech Ramakrishnan
@jayalakshmi2394
@jayalakshmi2394 3 жыл бұрын
boomi gragam potry. boomi gragam … eandha madham.
@lakshmisubra7306
@lakshmisubra7306 3 жыл бұрын
@@jayalakshmi2394 Ommuruga
@murugankaruppannan3195
@murugankaruppannan3195 3 жыл бұрын
அருமை அருமை அருமை ஓம் சரவண பவாய நம
@parthibanb9770
@parthibanb9770 Ай бұрын
Om Muruga 🕉️🐓🦚💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ganesh-pw6sf
@ganesh-pw6sf 11 ай бұрын
அடியேன் க்ருபாணந்த வாரியார் சொற்பொழிவு கேட்க நான் பாக்கியம் செய்திருக்கவேண்டும்
@kasturiswami784
@kasturiswami784 3 жыл бұрын
Enjoyed it thorouly. My father's favourite person.
@user-qy3jd1lz5x
@user-qy3jd1lz5x 5 ай бұрын
வள்ளலார் சந்நியாசி முருகனிடம் போய் முக்தி என்ற உறவை நிலையை கேட்கிறார் முடிந்தால் அவர் பெயர் கொண்டவர்கள் அவர் பெயரைக் காப்பாற்றுங்கள்
@ilangovanramaiyahilangovan9082
@ilangovanramaiyahilangovan9082 3 жыл бұрын
வாரியர் சுவாமிகள் பிறந்த இந்த மண்ணில் நானும் பிறந்தேன் என்பது நான் செய்த புண்ணியம்.வாழ்க வாரியர் சுவாமிகள் அருளிய அனைத்தையும் தமிழர்களே படியுங்கள்.
@user-tn7yf9ri9t
@user-tn7yf9ri9t 2 жыл бұрын
கடவுளிடம் எதயும் கேட்க வேண்டாம்.அவனிடம் வரம் கேட்டு வாழ்தவர் இல்லை.எக்ஸ்.இராவணன்.சூரபத்மன்.
@sivagowrisivagowri6102
@sivagowrisivagowri6102 2 жыл бұрын
அவர்களுக்கு சாவே ஒரு வரமாக கிடைத்தது. இறைவனே நேரில் வந்து அவர்களுக்கு முக்தி வழங்கி இருக்கிறார். சூரபன்மன் சாகவில்லை இன்னும் இறைவனின் திருக்கையில் சேவல் கொடியகாவும் மயிலாகவும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவரையும் இறைவனோடு இணைந்தே வணங்குகிறோம். இப்படி ஒரு வரம் எந்த அரக்கனுக்கு மட்டுமல்ல மனிதனுக்கே கிடைக்காது.
@selvamg7144
@selvamg7144 3 жыл бұрын
*திரு முருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் மலரடிகள் போற்றி போற்றி* *சுவாமிக்கு நிகர் அவரே*
@user-xp3ff4pc3q
@user-xp3ff4pc3q 4 ай бұрын
தெய்வத்திரு வாரியார் சாமி அவர்கள் நன்றி
@LogeshwaranM
@LogeshwaranM 7 ай бұрын
வாரியார் அவர்களின் சொற்பொழிவை நேரில் கண்டும் அவரிடம் ஆசியும் பெற்றதை நினைத்தால் முருகனின் அருளை நினைத்து நான் அகமகிழ்கின்றேன், அந்த வாய்ப்பை ஏற்படுத்தி தந்த இந்த பிரபஞ்சத்திற்க்கும் எனது பெற்றோருக்கும் நன்றி ❤🙏🏻
@vk6725
@vk6725 3 жыл бұрын
அப்பா முருகா 🙏🙏🙏🙏🙏🙏
@munusamymunusamy3599
@munusamymunusamy3599 3 жыл бұрын
ஓம் முருகா ஓம்
@Paaapaa
@Paaapaa 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏 முருகா சரணம்.. வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
@ushavaidyanathan2547
@ushavaidyanathan2547 2 жыл бұрын
Thank you. Again again I like to listen.
@sathishkumarnsathish5491
@sathishkumarnsathish5491 3 жыл бұрын
Ommurugakirubhanandhavariarspeechisexcellent
@buvaneshmurugan7108
@buvaneshmurugan7108 3 жыл бұрын
ஐயாவின் சொற்பொழிவை தினமும் கேட்க வேண்டும்
@m.ponvaithanathan7252
@m.ponvaithanathan7252 3 жыл бұрын
அருமை 👌👌👏👏🙏
@muthuvel2475
@muthuvel2475 2 жыл бұрын
வாரியார் சுவாமிகலின் விளக்க உறை மிகவும் அற்புதம். கேட்க தேனாய் செவியில் பாயும்.🙏🙏🙏
Vivaan  Tanya once again pranked Papa 🤣😇🤣
00:10
seema lamba
Рет қаралды 30 МЛН
БОЛЬШОЙ ПЕТУШОК #shorts
00:21
Паша Осадчий
Рет қаралды 8 МЛН
He sees meat everywhere 😄🥩
00:11
AngLova
Рет қаралды 10 МЛН
버블티로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 101 МЛН
Arunagirinathar Thirumuruga Kripananda Variyar | Infinite Soul PDl | Jukebox
1:00:21
Vivaan  Tanya once again pranked Papa 🤣😇🤣
00:10
seema lamba
Рет қаралды 30 МЛН