வேர்க்கடலை சாகுபடி முறைகள் A to Z | Groundnut cultivation | nilakadalai sagupadi | tamil

  Рет қаралды 1,278

Kms Agriculture Farm

Kms Agriculture Farm

Күн бұрын

Пікірлер: 12
@MarimuthuPeramaiyan
@MarimuthuPeramaiyan 2 ай бұрын
Super 😘 useful information 👍👌🙏
@Kmsfarm50k
@Kmsfarm50k 2 ай бұрын
Thank you bro
@nanba332
@nanba332 2 ай бұрын
ஏர் ஓட்டுவது கடலை போடுவது தனி சுகம் தான் காலையில் ஏர் பிடித்து உழவு ஓட்டினால் உடனடியாக பசிக்க ஆரம்பித்து விடும் வாழ்த்துக்கள் சகோதரா🎉❤
@Kmsfarm50k
@Kmsfarm50k 2 ай бұрын
உண்மைதான் சகோதரா ஏனென்றால் ஒரு ஏக்கர் மாடு பிடித்து ஏரோட்டினோம் என்றால் 10 கிலோ மீட்டர் தூரம் வந்துவிடும் என்று சொல்வார்கள்
@Rampo007
@Rampo007 2 ай бұрын
தற்பொழுது கடலை விலை என்ன நாங்கள் இன்னும் ஆனால் விளைச்சல் நன்றாக உள்ளது ஜி 7 போட்டு உள்ளோம்
@Kmsfarm50k
@Kmsfarm50k 2 ай бұрын
தற்பொழுது கடலை பருப்பு என்பது கிலோ மூட்டை 7 700 முதல் 8000 ரூபாய் வரை இருக்கிறது ஆலங்குடியில் புதுக்கோட்டை மாவட்டம் மில் உள்ளது
@Kmsfarm50k
@Kmsfarm50k 2 ай бұрын
ஜி 7 கடலையும் நன்றாக விளையும் வாழ்த்துக்கள்
@TAMIZHAN14314
@TAMIZHAN14314 2 ай бұрын
அண்ணா இந்த machine இப்போ தான் பாக்குறேன். இந்த machine பத்தி கொஞ்சம் சொல்லுங்க. விலை எவ்ளோ, இதுல வேற என்னென்ன பயிர் போடலாம், கொஞ்சம் சொல்லுங்க....
@Kmsfarm50k
@Kmsfarm50k 2 ай бұрын
இந்த இந்த மெஷின் ஐந்து வருடங்களுக்கு மேல் வந்துவிட்டது ஆனால் அப்பொழுது கடலை நிறைய உடையும் தற்போது ஒரு கடலை பருப்பு உடையாமல் நன்றாக உள்ளது இதில் சல்லடையை மாற்றி உளுந்து நெல் மக்காச்சோளம் ஆகியவைகள்நம் ஏரியாவில் உள்ள தானியங்கள் இதுபோல் இன்னும் சில தானியங்களும் அடிக்கலாம் வேலை ஆட்களின் எண்ணிக்கையை குறைக்கிறது
@maheshwaran7299
@maheshwaran7299 Ай бұрын
தண்டு புலு வருதுங்க இயற்கை மருந்து சொல்லுங்க 30நால் பயிர்
@Kmsfarm50k
@Kmsfarm50k Ай бұрын
வேப்ப எண்ணெய் அதோடு மீன் அமிலம் சேர்த்து அடிக்கலாம்
@maheshwaran7299
@maheshwaran7299 Ай бұрын
@@Kmsfarm50k வேப்பன் புன்னாக்கு இருக்குங்க போடலாமா
Life hack 😂 Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:17
Leisi Crazy
Рет қаралды 80 МЛН
Когда отец одевает ребёнка @JaySharon
00:16
История одного вокалиста
Рет қаралды 14 МЛН
VAMPIRE DESTROYED GIRL???? 😱
00:56
INO
Рет қаралды 7 МЛН
Стойкость Фёдора поразила всех!
00:58
МИНУС БАЛЛ
Рет қаралды 7 МЛН
Life hack 😂 Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:17
Leisi Crazy
Рет қаралды 80 МЛН