வேத மறுப்பும்! பார்ப்பன எதிர்ப்பும்! | Arulmozhi

  Рет қаралды 20,192

Dravidam 100

Dravidam 100

Күн бұрын

Пікірлер: 130
@rasarasansundaresan1635
@rasarasansundaresan1635 7 ай бұрын
இந்தக் காணொளியில் மானமிகு தோழர் திரு.அருள்மொழி பொது மேடையில் மக்களுக்கு விளக்குவது போன்று அல்லாமல் பள்ளி மாணவர்கள் புரிந்து கொள்ளும் வண்ணம் மிகச் சிறந்த ஆசிரியராக மாற்றிக் கொண்டார்.தோழருக்கு நன்றி விளம்பரமின்றி இந்தக் காணொளி அமைந்தது மேலும் சிறப்பு திராவிடப் பள்ளியின் பணி அளப்பரியது.அனைவருக்கும் வணக்கம், பாராட்டுகள், வாழ்த்துகள், நன்றி
@rasarasansundaresan1635
@rasarasansundaresan1635 7 ай бұрын
நன்றி
@vramakrishnan3199
@vramakrishnan3199 6 ай бұрын
மனு தர்மம் திராவிடர்கள் என்று கூறுகிறது
@SmilePleaseWhenImHere
@SmilePleaseWhenImHere 6 ай бұрын
துஉஉஉஉஉஉஉஉ
@veerappanrajagopal8123
@veerappanrajagopal8123 7 ай бұрын
ஆபுத்திரன் பற்றி இன்றுதான் அறிந்து கொண்டேன். திராவிட கோட்பாடுகளை தெளிவாக எளிமையாக பதிவு செய்துள்ளார் தோழர் அருள்மொழி அவர்கள். மிகச் சிறப்பு!
@ShankarSivan-om8dc
@ShankarSivan-om8dc 7 ай бұрын
அருமையான, தெளிவான பேச்சு! நன்றி சகோதரி!
@sinjuvadiassociates9012
@sinjuvadiassociates9012 7 ай бұрын
அறிவுக்களஞ்சியம்...தோழர் வழக்கறிஞர் அருள்மொழி அவர்கள்.
@shanmugasundarammayilsamy6391
@shanmugasundarammayilsamy6391 7 ай бұрын
அறிவின் கடலே, சுரங்கமே, பெட்டகமே, நீங்கள் வாழ்க.
@selvarajugurusamy9742
@selvarajugurusamy9742 7 ай бұрын
சிறப்பு சிறப்பு சகோதரி நன்றிகள் பல கோடி.
@alagarsamykalidasan8506
@alagarsamykalidasan8506 6 ай бұрын
ஆபுத்திரன் பற்றிய மணிமேகலை காப்பிய கதையை இந்த கானொளி வாயிலாக தெரிந்து கொண்டது முகுந் மகிழ்ச்சி... அக்கா அருள் மொழி அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி நன்றி நன்றி... 🖤💙❤👏👍👌
@g.e.benjaminprakasam2002
@g.e.benjaminprakasam2002 6 ай бұрын
தோழர். அருள் மொழியின் பேச்சு எலோருக்கும் பகிரபடவேண்டும்.
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 7 ай бұрын
வடஇந்தியத்தால் வீழ்ந்தோம் பார்ப்பனியத்தால் வீழ்ந்தோம் சமஸ்கிருத மொழியால் வீழ்ந்தோம்
@lakshmieben
@lakshmieben 6 ай бұрын
திராவிடத்தாலும் வீழ்ந்தோம். தமிழால் எழுவோம்.
@SmilePleaseWhenImHere
@SmilePleaseWhenImHere 6 ай бұрын
தமிழ் நாட்டில் தெலுங்கு திராவிடத்தால் தமிழர்கள் வீழ்ந்துத்தோம் என்று ஏன் சொல்ல வில்லை
@Govindarajan-rf5kk
@Govindarajan-rf5kk 7 ай бұрын
Hats off. Nice lecture
@RajamaniMuthuchamy
@RajamaniMuthuchamy 7 ай бұрын
மிக அருமையான உரை!
@elangovanh6250
@elangovanh6250 7 ай бұрын
Speech super akka 👌👌👌👌
@karigalvalavan7686
@karigalvalavan7686 7 ай бұрын
Fantastic speech madam 🎉
@porkaipandian8373
@porkaipandian8373 7 ай бұрын
ஆரியத்தால் வீழ்ந்தோம் சூத்திரனாக தாழ்ந்தோம் திராவிடத்தால் ஏழுந்தோம் தமிழனாக வாழ்ந்தோம் ❤❤❤🎉🎉🎉😮😮😮
@lakshmieben
@lakshmieben 6 ай бұрын
திராவிடத்தாலும் வீழ்ந்தோம். தமிழால் எழுவோம்
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 7 ай бұрын
ஆரிய மொழியால் சமஸ்கிருத மொழியால் தமிழ்மொழி மிக பெரிதாக பாதிக்கப்பட்டது என்பது அறிவியல் உண்மை வரலாற்று உண்மை தும்பியல் உண்மை கசப்பான உண்மை
@govindan470
@govindan470 6 ай бұрын
நீ அரபி இல்லை உருது படிக்கும் காலம் வெ கு வரை வில் வரும்
@Ramkumar-tk4xb
@Ramkumar-tk4xb 7 ай бұрын
Superb one Madam. Perfect seeding for future TN.
@umasankar466
@umasankar466 7 ай бұрын
மிக மிகச் சிப்பான வகுப்பு.தோழர் தொடர்ந்து இதுமாதிரியான காணொளிகளை வெளியட வேண்டுகிறேன்.இதன்மூலம் நம்பிள்ளைகள் தெளிவு பெறுவார்கள்.
@jayabarathygajendran1233
@jayabarathygajendran1233 6 ай бұрын
விளக்கமான,எளிமையாகப் புரியும்வகையில் உரையாற்றிய சகோதரிக்கு நன்றியும் பாராட்டுகளும்..
@SmilePleaseWhenImHere
@SmilePleaseWhenImHere 6 ай бұрын
திராவிடனுக்கு திராவிடனே புகழ்ந்துத்துக்க வேண்டியதுதான் தமிழனா வீழ்த்த எவனாலும் mudiyathu
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 7 ай бұрын
பாம்பும் பாப்பானும் ஓண்ணு பாப்பார பாம்புகள் நாடுகளுக்கு தீ வைத்தாய் போற்றி
@govindan470
@govindan470 7 ай бұрын
உனக்கு பிராமணன் புத்தி மூளை உனக்கு வரவே வராது
@SmilePleaseWhenImHere
@SmilePleaseWhenImHere 6 ай бұрын
ஆரியனும் திராவிடணும் ஒன்று தமிழை அழிக்க வந்த காட்டுமிராண்டி கூட்டங்கள்
@வேழவேந்தன்.க
@வேழவேந்தன்.க 6 ай бұрын
தெளிவான, தீர்க்கமான, புத்தறிவூட்டும் உரை..!
@SmilePleaseWhenImHere
@SmilePleaseWhenImHere 6 ай бұрын
😜😄😄😄😜😜😜😜😜😜😜w😜😄😄😜
@jayabalansp2754
@jayabalansp2754 6 ай бұрын
வழக்கரிஞ்சரின் இந்த பேச்சு எப்பொழுதும்போல் அருமை.
@thangavelp9913
@thangavelp9913 6 ай бұрын
🎉 superb presentation! Congratulations Madam!
@kumaravelushanmugasundaram5634
@kumaravelushanmugasundaram5634 4 ай бұрын
தொடர்க வளர்க வாழ்க வளமுடன்
@thirugnanasambandamsamnand8122
@thirugnanasambandamsamnand8122 7 ай бұрын
தோழர் அக்கா அவர்கள் ஒரு அறிவு களஞ்சியம் வாழ்க பல்லாண்டு
@SmilePleaseWhenImHere
@SmilePleaseWhenImHere 6 ай бұрын
😜😜😄😄😄😜😄😜😜😜😜😜😜
@veerappanrajagopal8123
@veerappanrajagopal8123 7 ай бұрын
தோழர் அருள்மொழி அவர்களின் திராவிட சிந்தனை அவர்களின் சிறந்த தமிழறிவு மூலம் ஓங்கி நிற்கிறது. திராவிடமும் தமிழும் பிரிக்க முடியாதது.
@veluppillaikumarakuru3665
@veluppillaikumarakuru3665 6 ай бұрын
தமிழரைப் பற்றிப் பிடித்த நோய் திராவிடம் பிரிக்க முடியாது அதனால் தமிழினம் தலை நிமிர முடியாது.
@krk9945
@krk9945 6 ай бұрын
Arumai Arumai Madem it is very clear
@nizamiqbal3508
@nizamiqbal3508 7 ай бұрын
இம்மொழி அறிவுமொழி! 👌👌👌👌👌❤️❤️❤️❤️❤️
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 7 ай бұрын
BAN சமஸ்கிருத மொழி in Tamilnadu BAN சமஸ்கிருத மொழி in ஈழம் BAN சமஸ்கிருத மொழி in மலேசியா BAN சமஸ்கிருத மொழி in Singapore BAN சமஸ்கிருத மொழி in Canada
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 7 ай бұрын
WANTED WANTED WANTED சமஸ்கிருத மொழி எதிர்ப்பு சமஸ்கிருத மொழி எதிர்ப்பு சமஸ்கிருத மொழி எதிர்ப்பு
@SmilePleaseWhenImHere
@SmilePleaseWhenImHere 6 ай бұрын
அது திராவிடத்தின். மறுமுகம் தானே பிறகு ஏன் நடிக்கிறாய்
@rajaguru1096
@rajaguru1096 2 ай бұрын
திராவிடம் என்பதே சமஸ்கிருதம் தானே😂😂😂😂😂
@bhathrachalammayavan
@bhathrachalammayavan 7 ай бұрын
வணக்கம் தோழர் அருள்மொழி அவர்களே 🎉
@SenthilVelu-i2z
@SenthilVelu-i2z 7 ай бұрын
❤❤
@n.sridharan
@n.sridharan 7 ай бұрын
Arumai arumai nee tamilachiya periyar sangakalam unmai podipudunke
@etabrikkumar274
@etabrikkumar274 7 ай бұрын
👏👏👏👏👏👌👌👌👌👌👍👍👍👍👍
@Mksmoody
@Mksmoody 6 ай бұрын
சங்க காலம் என்பதும், சோழ சேர பாண்டியர் காலம் என்பதும் வரலாற்ற பகுப்பாய்வு செய்வதற்கு வசதியாக ஆராய்ச்சியாளர்கள் உண்டாக்கிய ஒரு வழி முறை..அவ்வளவு தான். அதற்கு பெரிய மறுப்பு இவர்களிடம் இருந்து தேவை இல்லை. இவர்கள் கூற்றுப்படி ஆரியர் வருகை காலம் என்பதை மற்றும் தான் ஏற்றுக் கொள்வார்களா ? மூடத்தனமா எல்லாத்தையும் எதிர்க்க கூடாது.
@ARRahmanLove
@ARRahmanLove 7 ай бұрын
Please talk about how devar , nadar, vanniyars violently practice caste system
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 7 ай бұрын
கடைசியாக தமிழ்நாட்டுக்குள் புகுந்த ஓட்டுண்ணி மொழி சமஸ்கிருத மொழி
@govindan470
@govindan470 7 ай бұрын
நீ தமிழ் மாெ ழி உருது படி
@SmilePleaseWhenImHere
@SmilePleaseWhenImHere 6 ай бұрын
ஓட்டுண்ணி ஆரியன் மட்டுமல்ல திராவிடணும் தான் தமிழர்களுக்கு தொல்லை கொடுக்க வந்த ஓட்டுண்ணி ஆரியம் திராவிடம் வாழவிட்ட தமிழர்கள் பாவம்
@govindan470
@govindan470 6 ай бұрын
@@SmilePleaseWhenImHere தமிழ் என்ன என்று தெ ரியாதபயல்கள் , தமிழ் வளர்ச்சிக்கு பாடுபடாத கம்மனாட்டிகள் தான் தன்னை தமிழன் என்று பறைசாற்றி தமிழனை இனவே று படுத்தி விஷத்தை கக்குகிறார்கள் ஈவே ரா தான் லாயக்கு . ஆரியன் யார் என்று உன் அய்யாவிடம் கே ள் ?
@elamvaluthis7268
@elamvaluthis7268 7 ай бұрын
பேச்சாளர்கள் தகவல்கள் தொகுப்பாளர்கள் சேகரிப்பாளர்கள் வாழ்க்கையை உற்று நோக்கி வியந்து நோக்கி கதை எழுதுபவர் எழுத்தாளர்கள் இயற்கையை வியந்து நோக்கி சொல் விளையாட்டு சொல்கோர்ப்பவன் குழந்தை கவிஞன் திரைப்பட நடிகர் நடிகைகள் மெய்ப்பாடு தொழிலாளிகள் திரைப்பட பாடகர்கள் இசையமைப்பாளர் இசையறிவில் ஒலிவாங்கி விளையாட்டு வீரர்கள் உடல் திறன் விளையாட்டு பொழுதுபோக்கு செலவினன் கடவுள் நம்பிக்கை பரப்பி புராணங்கள் கதை சொல்லும் கதாகாலாட்சேப நாவினன் இவர்களெல்லாம் மேதைகள் அல்ல அறிவில் இளையர் இயற்கையை உற்று நோக்கி விதிகளை கோட்பாடுகளை உருவாக்கி அதனை அடிப்படையாகக் கொண்டு சமன்பாட்டில் இயற்கையை அடக்கி காட்டுபவர் அறிவியல் அறிஞர் இவர் அறிவில் பெரியர் இதனை மாணவர்கள் மாணவிகள் உணர்ந்து கல்வி கற்க வேண்டும் பெரியோரை வியத்தலும் இலமே சிறியோரை இகழ்தல் அதனின் இலமே கணியன் பூங்குன்றன் புலவரின் பாடல் வரிகள் மாணவர்கள் மாணவிகள் பெற்றோர்கள் பெரியோர்களிடம் ஒழுக்கத்தை கற்க வேண்டும்.நன்றி.
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 7 ай бұрын
தமிழ்தேசிய தோழர்கள் தோழர் உமா தோழர் அருள்மொழி தோழர் மதிவதனி தோழர் ஓவியா தோழர் சுந்திரவள்ளி Etc...Etc.....
@elamvaluthis7268
@elamvaluthis7268 7 ай бұрын
பேச்சாளர்கள் தகவல்கள் தொகுப்பாளர்கள் சேகரிப்பாளர்கள் வாழ்க்கையை உற்று நோக்கி வியந்து நோக்கி கதை எழுதுபவர் எழுத்தாளர்கள் இயற்கையை வியந்து நோக்கி சொல் விளையாட்டு சொல்கோர்ப்பவன் குழந்தை கவிஞன் திரைப்பட நடிகர் நடிகைகள் மெய்ப்பாடு தொழிலாளிகள் திரைப்பட பாடகர்கள் இசையமைப்பாளர் இசையறிவில் ஒலிவாங்கி விளையாட்டு வீரர்கள் உடல் திறன் விளையாட்டு பொழுதுபோக்கு செலவினன் கடவுள் நம்பிக்கை பரப்பி புராணங்கள் கதை சொல்லும் கதாகாலாட்சேப நாவினன்இவர்கள் மேதைகள் அல்ல அறிவில் இளையர்.இயற்கையை உற்று நோக்கி விதிகளை கோட்பாடுகளை உருவாக்கி அதனை அடிப்படையாகக் கொண்டு சமன்பாட்டில் இயற்கையை அடக்கி காட்டுபவர் அறிவியல் அறிஞர் .இவர் அறிவில் பெரியர். பெரியோரை வியத்தலும் இலமே சிறியோரை இகழ்தல் அதனின் இலமே கணியன் பூங்குன்றன் புலவரின் பாடல் வரிகள்.மாணவர்கள் இதனை உணர்ந்து கல்வி கற்க வேண்டும்.மாணவர்கள் மாணவிகள் பெற்றோர்கள் பெரியோர்களிடம் ஒழுக்கத்தை கற்க வேண்டும்.நன்றி.
@leoarima3067
@leoarima3067 7 ай бұрын
43:46 1868 Dravida school of law
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 7 ай бұрын
பாப்பானிடம் இருந்து என்னைக்கு விடுதலை கிடைக்கிறதோ அன்னைக்கு தான் விடுதலை பாப்பான் னை வச்சுகிட்டு தனி நாடு கிடைச்சாலும் Waste
@SmilePleaseWhenImHere
@SmilePleaseWhenImHere 6 ай бұрын
டேய் போடுமடா திராவிட நடிப்பு இரண்டுமே ஒன்று தான் தமிழருக்கு ஆரியமும் திராவிடமும் ஒழிந்தால் தான் தமிழருக்கு நல்ல காலம் பிறக்கும் இரண்டுமே தமிழர்களின் எதிரி தான்
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 7 ай бұрын
நரிகள் நாட்டாமையாக 🐺 🐺 🐺 தமிழ்நாட்டு மக்கள் பார்ப்பான் னை பாப்பாத்தி யை நரி என்கிறார்கள்
@Saibullah-
@Saibullah- 7 ай бұрын
Hi maydam
@singaraveluramasamy8134
@singaraveluramasamy8134 6 ай бұрын
அருள்மொழியின் கருத்துப்படி பார்த்தால்கூட திராவிடம் என்ற சொல் 1860 க்கு பிறகுதான் பயன்பாட்டுக்கு வருகுறது.ஆனால் அதற்கு முன்னாள் ஆதிகாலந்தொட்டு ஆரியத்தை எதிர்த்து வருவது தமிழினம்தான் என்பதை சொல்லாமல் சொல்கிறார் அருள்மொழி!
@KarunanithiR-m5e
@KarunanithiR-m5e 6 ай бұрын
நீங்கள்கூறுவதைஏற்றுக்கொண்டாலும்தமிழினத்திற்குள்ளேமேல்கீழ்பாகுபாட்டைகீழானவர்களாக்கப்பட்டவர்கள்எதிர்த்திருப்பார்கள்தானே.இதில்சோகம்என்னவென்றால்தமிழர்களுக்குள்ளேயேபாகுபாடுஇருந்துள்ளது.அதுஇன்றளவும் தொடர்கிறது.இதற்குவிடிவுஇல்லை.
@Shivasoundarrajan
@Shivasoundarrajan 6 ай бұрын
நீங்கள் சொல்வதை பார்த்தால். திருவள்ளுவர் திருக்குறளில் தமிழ் என்ற வார்த்தையை பயப்படுத்த வில்லை ஆதலால் திருவள்ளுவருக்கு தமிழ் மொழி பற்றி தெரியாது என்று சொல்லலாமா.
@KarunanithiR-m5e
@KarunanithiR-m5e 6 ай бұрын
1860க்குமுன்னமேதிராவிட சித்தாந்தம்இருந்திருக்கவேண்டும்.அல்லதுதிராவிடசித்தாந்தம்பற்றிபலருக்குதெரியாமல்இருந்திருக்கலாம்என்றும்புரிந்துகொள்ளலாம்இல்லையா.......
@renukadevikadirvelu9609
@renukadevikadirvelu9609 6 ай бұрын
இல்லை மகனே, வட நாட்டு கல்வெட்டுகளில் திராவிட பெயர் இருக்கு, மகத மன்னன் தெற்கில் திராவிடர் களை வெல்ல முடியவில்லை என்று எழுதி வைத்து இருக்கிறார்கள்
@balakumarraju9362
@balakumarraju9362 6 ай бұрын
உண்மை தான்! அதே அந்த தமிழினம் ஆரியத்தை எதிர்க்காமல் ஆரியர்களின் காலை கழுவி குடித்தது என்பது அதைவிட பெரிய உண்மை.
@elamvaluthis7268
@elamvaluthis7268 7 ай бұрын
கி.பி.இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட மணிமேகலை காப்பியத்தில் ஜைனம் பௌத்தம் ஆசீவகம் ஆகியவற்றிற்கு மட்டுமே நூற்பொருள் இருந்தன.சைவம் வைணவம் இதர சமஸ்கிருத நூல்கள் துவைதம் அத்வைதம் விசிஷ்டாத்வைதம் போன்றவை மேற்கண்ட நூற்பொருளை தழுவி ஆறாம் நூற்றாண்டில் எழுதப்பட்டது.நன்றி.
@k.thangaveldivya9336
@k.thangaveldivya9336 7 ай бұрын
முதலில் உன் திராவிட கல்வெட்டு எங்கே இருக்கிறது அதை காட்டு திராவிட நாடு எங்கே இருக்கிறது அதை காட்டு திராவிடம் எங்கே இருக்கிறது என்று சட்ட சபையில் ஒரு பெண் எம் எல் ஏ கேட்டதற்கு ஊழலின் தந்தை விஞ்ஞான ரீதியாக ஊழல் செய்த அய்யோக்கிய பயல் கருணாநிதி சொன்ன பதில் பாவாடை நாடாவை அவிழ்த்து பார் திராவிட நாடு தெரியும் என்றான்.
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 7 ай бұрын
சமஸ்கிருத மொழி is ஆரிய மொழி வேற்று மொழி அந்நிய மொழி விநோத மொழி புரியா மொழி
@arjunpc3346
@arjunpc3346 7 ай бұрын
🖤💙❤️🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 7 ай бұрын
எனது தனிப்பட்ட மாற்ற முடியா நம்பிக்கை SCIENTIFIC EVIDENCE கிடைத்தால் மாற்றி கொள்கிறேன் எனது நம்பிக்கை சமஸ்கிருத மொழி ஈரான் நாட்டை சேர்ந்த மொழி சமஸ்கிருத மொழி மக்கள் மலைவாழ் மக்கள் ஆக இருக்கலாம் அல்லது பள்ளதாக்குவாழ் மக்கள்
@seelansir4784
@seelansir4784 6 ай бұрын
அம்மணி! பார்பனர்களை விடுடுங்கள் இடைநிலை சாதிய வேற்றுமை பற்றி பேசுங்கள்,
@g.e.benjaminprakasam2002
@g.e.benjaminprakasam2002 6 ай бұрын
சாதியை உருவாக்கிய அயோக்கியர்கள் பார்ப்பனர்கள் அதனால் அவர்களைதான்்பேசுகிறோம்.
@rameshk1762
@rameshk1762 6 ай бұрын
emma en pilaippil man podukira
@venkatesansc7577
@venkatesansc7577 2 ай бұрын
சொரியர் தி. க ஒழிக திருமணம் கடந்த உறவு
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 7 ай бұрын
இந்த கூட்டத்தை அடக்கவோ ஓடுக்கவோ கூடாது பாப்பார கிருமிகள் பாப்பார ஓட்டுண்ணிகள் பாப்பார நச்சு பாம்புகள் பாப்பார நரிகள் பாப்பார விஷங்கள்
@birdiechidambaran5132
@birdiechidambaran5132 7 ай бұрын
விலங்குகள் சாதியும், தீண்டாமையும் தெரியாது... அவை அவ்வளவு கேவலமானவை அல்ல...
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 7 ай бұрын
in a Few Thousand Yearsல்ல Historyல் வரலாற்றில் தமிழ்நாடும் தமிழர்களும் தமிழ்பேசும் நாடுகளும் வடஇந்தியத்தால் பார்ப்பனியத்தால் சமஸ்கிருத மொழியால் உச்சபட்சம் ஆக முழுமையாக விழ்த்தப்பட்ட காலம் 1947-48 TO 2044
@veluelangovan2966
@veluelangovan2966 6 ай бұрын
தோழர்வழக்கறிஞர்அருள்மொழிஅவர்களின்பேச்சிஅருமைவாழ்த்துகள்
@Suraj-b5n3z
@Suraj-b5n3z 6 ай бұрын
அறிவை அருளும் மொழி
@saraswathis7780
@saraswathis7780 6 ай бұрын
தமிழ் வேறு திராவிடம் தெலுங்கு
@madivananesoupramanien4354
@madivananesoupramanien4354 6 ай бұрын
அனைத்து ஊர்களில் இப்பள்ளி திறக்கப்படுமா
@drmagnumwhite
@drmagnumwhite 6 ай бұрын
38:04 Brahmins are not dubashi initially Please check the facts.
@saraswathis7780
@saraswathis7780 6 ай бұрын
தமிழ் சித்தர் வேறு ரிஷி வேறு
@karthikeyanmurugesan9488
@karthikeyanmurugesan9488 6 ай бұрын
அக்கா வாழ்த்துகள்
@rajaselvam1583
@rajaselvam1583 7 ай бұрын
Too late , Slept many years. Thanking Modi for waking you all up. Plz act & spread fast !!!!!
@n.sridharan
@n.sridharan 7 ай бұрын
Thiravidahal yar thirutarhal thiravitarhal kollaiyarhal Andra karnataha keralavil theravidan irukkana Ange periyar pudungunathu enna
@ramakrishnansankar7669
@ramakrishnansankar7669 6 ай бұрын
Is Periyar involved in upliftment of Tamilnadu muslim widows? Are Muslims of Tamilnadu Dravidians or Arabians?
@velmobiles3557
@velmobiles3557 6 ай бұрын
புத்தரை பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லையே
@SussyBaka-uq6nf
@SussyBaka-uq6nf 2 ай бұрын
மணிமேகலை புத்த சமய நூல், அதை அவர் குறிப்பிட்டு இருக்கலாம்.
@krishnag2227
@krishnag2227 6 ай бұрын
I was listening to her speech eagerly until 38:20. The remark she made at 38:20 showed her one sidedness and made us understand her agenda. Total nonsense it is... Thanks for your radical one sided speech and shame on you spreading hate crime.
@SussyBaka-uq6nf
@SussyBaka-uq6nf 2 ай бұрын
What's wrong with her speech? Can you clarify it?
@anonkasper7937
@anonkasper7937 6 ай бұрын
Dravidam itself is a sanskrit vocabulory to mention tamils.Why this is being imposed on tamils how is this any different from sanskrit imposition from RSS
@leoarima3067
@leoarima3067 7 ай бұрын
30:22 😂
@mahaveershivaji4406
@mahaveershivaji4406 6 ай бұрын
No medam you are wrong, the word DRAVIDA originates from 5th century by vajranandhi jain muni, knowing wel why you are suppressing
@radhakrishnan.d7975
@radhakrishnan.d7975 6 ай бұрын
Veatkam keatea mundea Arulmolhi Tamil kaleachearea keadhu indeakieavean un thaleaivam E B Ra. Malaleaitjirhu,aneam,um apeaneai thaean thirhu,aneam seaitheayea hindu matheatheai peaseineal keatka aeal eleai yeandrhu nineaithu viteayea erukaleam neum un apeaneai thirhu ,aneam seaithu ethupeai
@somuanna1708
@somuanna1708 7 ай бұрын
ival oru kada vesia ivluku mani
@somuanna1708
@somuanna1708 7 ай бұрын
unku okavadum
@porkaipandian8373
@porkaipandian8373 7 ай бұрын
❤❤🎉🎉😮😮
@rahu8717
@rahu8717 7 ай бұрын
சகோதரி.. இங்க முதலில் வர வேண்டியது சங்கி ஜென்மங்கள்.. பெரியார் வழி அறிந்தவர்கள் தடம் மாறுவதில்லை.
@veluppillaikumarakuru3665
@veluppillaikumarakuru3665 6 ай бұрын
பெரியார் வழி கலைஞர் வழி என்று ஆகி விட்டதோ.!
@sivaprasad6079
@sivaprasad6079 6 ай бұрын
சமஸ்கிருதம் யாருக்க தாய் மொழி.௺ழழ்ழ
@sivaprasad6079
@sivaprasad6079 6 ай бұрын
எனக்கு தெரியலையே. திராவிட நாடு,திராவிட அரசன்,திராவிட மொழி, விளக்குமா.
@sivaprasad6079
@sivaprasad6079 6 ай бұрын
திராவிடம் னு ஒன்னு இல்லை .இவள் சங்க காலம் னு இல்லைனு சொல்லவந்துட்டா.
@samsusamsu9315
@samsusamsu9315 6 ай бұрын
❤❤❤❤❤
BAYGUYSTAN | 1 СЕРИЯ | bayGUYS
36:55
bayGUYS
Рет қаралды 1,9 МЛН
Мясо вегана? 🧐 @Whatthefshow
01:01
История одного вокалиста
Рет қаралды 7 МЛН