மிகச் சிறப்பான உரை... உங்களின் கருத்துக்கள் எதிரிகளை சிதறடிக்கட்டும்
@narayanann8925 ай бұрын
தங்களின் அறிவு தேடல் உரைகள் தொடரட்டும் வரலாறு பேசும்!!!
@narenevr19434 ай бұрын
Great speech. Please continue like this speech 🙏
@sheikmohammed95505 ай бұрын
HYPATIA வைப்பற்றி தாங்கள் கூறியது அருமையான உரை. பெண்கள் அறிவாளிகளாக திகழ்ந்த போது அடக்கப்பட்டார்கள என்பதை நினைத்த போது மணம் வருத்தியது. அய்யா சுப.வீ அவர்களுக்கு நன்றி!
@veerappanrajagopal81235 ай бұрын
பேராசிரியர் சுபவீ அவர்களின் இந்த உரை புத்தக ஆய்வு உரையானாலும், 48:56 அரசியல் உரை, இலக்கிய உரைகளுக்கு நிகராக மிகச் சிறப்புடன் இந்த உரை அமைந்துள்ளது.
@Rathinasamy-qb1fk5 ай бұрын
அருமையான கருத்துக்களை கூறினீர்கள் நன்றி.
@arjunpc33465 ай бұрын
Subavee Sir 🖤🖤🖤🖤🖤🖤🔥🔥🔥🔥🔥
@ChidambaramS-o5e5 ай бұрын
Death is natural and having no eternal effects..prof subavee ,the great..
புத்தகத்தின் தலைப்பு திராவிடபொய்களை உண்மை என்று கற்பித்து பெரியார் சொன்ன காட்டு மிராண்டி தமிழனை முட்டாள் ஆக்குவது. பொய்களை உண்மை என்று மாணவர்களை மூளை சலவை செய்து அவனை முட்டாள் ஆக்கி ஊளையிடுவதுதான் திராவிட பகுத்தறிவு.
@NithidayaSJ5 ай бұрын
புத்தகத்தின் பெயர்???
@Altersci5 ай бұрын
Please mention that many of the mathematical, scientific formulae were established by Muslims - Not arabs - Several of the geniuses who invented were not restricted only to Arab - but by Persians, arabs, Afghans, Uzbezkis ..
@தமிழன்என்றுசொல்லடா-வ5ழ5 ай бұрын
ஒருவனை முட்டாள் என்று சொன்னால் இன்னொரு ன் அறிவாளி என்று பொருள்.