வாஜ்பாய் அரசை திமுக ஆதரித்தது ஏன்? | சுப. வீரபாண்டியன் | நெஞ்சுக்கு நீதி 14 | Suba. Veerapandian

  Рет қаралды 31,806

KULUKKAI

KULUKKAI

Күн бұрын

Пікірлер: 49
@daamodharjn2836
@daamodharjn2836 4 жыл бұрын
Very informative speech I thank Kulukkai tv for uploading this speech in KZbin
@UdayaGK-07
@UdayaGK-07 5 жыл бұрын
Thanks kulukkai for this video's... Unga video la pathu than intha time na nerla poitu intha speech ah ketutan... Starting 15 minutes ah miss panitan so ivlo neram unga video kaga wait pannitu irunthan... Once again thanks for this video
@jahangeerraja5690
@jahangeerraja5690 5 жыл бұрын
Entha idam bro
@cendur
@cendur 5 жыл бұрын
Jahangeer Raja Periyar Thidal
@rwsamuel61
@rwsamuel61 5 жыл бұрын
@@cendur God willing we will meet next month bro.
@cendur
@cendur 5 жыл бұрын
@@rwsamuel61 fortunately or unfortunately, I don't live in India now! That's why I follow Kulukkai to know what's happening in Thidal!
@UdayaGK-07
@UdayaGK-07 5 жыл бұрын
திசம்பர் 19 சந்திப்போம்
@ஊரும்உணர்வும்
@ஊரும்உணர்வும் 5 жыл бұрын
Woooov.. மாலை ஏழு மணிக்கு பேசியதை நள்ளிரவே ஒளிப்பரப்பிய குலுக்கைக்கு நன்றியும் பாராட்டும்.
@pandiyanmuthu9864
@pandiyanmuthu9864 3 жыл бұрын
மனச் சாட்சியே இல்லாமல் எழுதப்பட்டது நெஞ்சுக்கு நீதி
@murugesann5211
@murugesann5211 5 жыл бұрын
தமிழ் வாழ்க பெரியார் வாழ்க கலைஞர் வாழ்க வருங்கால முதல்வர் ஸ்டாலின் வாழ்க
@fuzail3012
@fuzail3012 5 жыл бұрын
Good speech. Good video quality.
@shabeerahamed4137
@shabeerahamed4137 5 жыл бұрын
ஐயா நான் கலைஞர் எழுதிய நெஞ்சுக்கு நீதி புத்தகங்கள் ஆறு பாகங்களும் வாங்கி வாசித்தவன் நேசித்தவன் சுவாசித்தவன்அந்த உன்னத தலைவன் தன்மையை அறிந்து கொண்டது அந்த புத்தகத்தில் தான் இப்படிப்பட்ட தலைவன் வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்ந்தேன் என்பதே என் வாழ்நாள் பெருமை அப்படிப்பட்ட அந்த தலைவனை இந்த தமிழகம் சரிவர புரிந்து கொள்ள முடியாமல் எதிரிகளின் சூழ்ச்சிவலை எப்போதும் வீசப்பட்டுக் கொண்டே இருப்பதுதான் வேதனை தமிழ் கூறும் நல்லுலகம் இந்த தன்னிகரற்ற தலைவனை சரிவர புரிந்து கொள்ளாமல் அவரை ஒவ்வொரு நேரமும் புறந் தள்ளக் கூடிய சூழ்நிலையை எதிரிகளை உருவாக்கிக் கொண்டே இருந்தார்கள் எனக்கு இன்னுமொரு ஆச்சரியம் என்ன வென்றால் ஆட்சிக்காலம் முழுவதும் ஐந்து முறை அவர் ஆட்சியில் இருந்தாலும் ஒவ்வொரு முறையும் அவர் எதிர்நீச்சல் போட்டுத்தான் ஆட்சி செய்தார் என்பது என்னுள் வியப்பை ஏற்படுத்துகிறது 71_76 காலகட்டம் எம்ஜிஆரின் எதிர் தாக்குதலை சமாளித்து ஆட்சி நடத்தியது 89_ 91 ஜெயலலிதாவின் அடாவடியை எதிர்த்து சமாளித்து ஆட்சி நடத்தி முழுமையாக நடக்க முடியாமல் சதிகாரர்களால் இரண்டு ஆண்டுகளில் ஆட்சியயை இழந்த சூழ்நிலையில் மீண்டும் 96ல் அபரிமிதமான ஆதரவுடன் ஆட்சிக்கு வந்தாலும் இரண்டு ஆண்டுகளில் ஜெயலலிதாவின் அரசியல் பித்தலாட்டத்தில் ஆடிக் கொண்டிருந்தாலும் அதனை ஒரு பக்கம் புறந்தள்ளி இந்த நாட்டில் தமிழகத்தின் பொற்கால ஆட்சி என்று சொல்லத்தக்க வகையில் 1996 முதல் 2001 வரை நடந்த ஆட்சி நடந்தது அதற்கு பரிசுதான் மக்கள் தந்த தோல்வி மீண்டும் 2006 முதல் 2011 வரை நடந்த ஆட்சி சிறுபான்மையாக அமைந்து விட்டதால் அதை சமாளித்துக்கொண்டு பல்வேறு எதிர்ப்புகளை எல்லாம் கடந்து இந்த தமிழ் கூறும் நல்லுலகிற்கு தன்னிகரற்ற சாதனைகளை அள்ளித் தந்தவர் கலைஞர் அப்படிப்பட்ட கலைஞரை திமுக கழகம் சரியான வகையில் மக்களிடத்தில் கொண்டு சேர்க்க வேண்டும் இன்னும் ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால் உதயநிதியின் நியமனத்தை மக்கள் ஏற்கவில்லை கட்சிக்காரனான நானே ஏற்கவில்லை நம் கையில் ஆட்சி வந்த பிறகு செய்திருந்தால் கூட அது பாதிக்காது ஆனால் ஆட்சியியைபிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இருக்கும்போது இதுபோன்ற பின்னடைவான செயல்களை செய்வது சரியானது அல்ல இதை திமுக தலைமை உணரவேண்டும் நான் கலைஞர் மீது மிக அதிகமான பற்றும் பாசமும் கொண்டவன் கலைஞரின் திட்டங்கள் கலைஞரின் எண்ணற்ற சாதனைகள் இந்த தமிழ் கூறும் நல்லுலகிற்கு போய் சேர வேண்டுமானால் திமுக மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டியது காலத்தின் கட்டாயம் இதை திமுக தலைமை உணர்ந்து கொண்டு அதற்கேற்ற வகையில் செயல்பட்டாக வேண்டும்
@பாளையம்கருப்பண்ணன்
@பாளையம்கருப்பண்ணன் 5 жыл бұрын
Kalaingner speech (1989) Watch this also
@sgsayyappan
@sgsayyappan 5 жыл бұрын
நூற்றாண்டு கழித்து ராமச்சந்திரன், செயலலிதா யாரென வரலாறு மறந்த பின், பழுத்த கிழவனொருவன் அவன் பேத்தியின் கண் சொல்வான் "நான் படித்ததன் காரணம் கலைஞர்" என்று
@consolpaul4301
@consolpaul4301 3 жыл бұрын
nb;; BB bb;;vvn;bb;b;b;bbbb;bb; bb bb;v; bb bb bb;; bb b;;v;bbbbb;;;;; bb bb bb bb bbv; bb bb;;;; bb BBB bb;;vvbnb; bb; bb bvbbbb bb bb; bb BBBb:v;;:;:v;;;b bbbb bb bb vb;bb bb bb: bb bb bbv; bb v; bb bb: bb:;vbbb;: bb bb;bbb; bb bbb bb bb BBB;;b;::;;bbv;b: BBC; m;bbbb:bb;;;b;b;;b bbbb; bb bb::bbm;: bb;b bbbb bb BBB; bb;vb;vbb bb bbm b bbbb bb bb: bb bb:: bb; bb BBB bb vb vbm::bbbbvv bb vb;b bbbb: b bbbb bb;vm bb BBC bb bb vb bb bb bb; BBC: b:;v;: bb vvb; bb BBC; v: BBB; vbbn;v bb:;vbb bb vb:v:;b BBC:::v;;v bb bb bb bbvb bb:; bb: bb bb vbvvbvvbb bb;:vb BBC; bb b bbbb; bv::v;v; bb; bb; bm;b BBC v bb; bb:vvbb; vbvvbvvbb bb bb bb; b;vm bb v; bb bb: bb vvbb vbvvbvvbb vbb;:bb; bb v;b bbbb bb: bb; vbvvbvvbb; vb;vb vb b bbvb v:;b:;bb;;;;:;;;;
@srijeganSJ
@srijeganSJ 5 жыл бұрын
Super speech sir 🖤✌️
@abrahamalfones4922
@abrahamalfones4922 5 жыл бұрын
காலத்தின் கட்டாயம் அன்னன் சுபவீ
@Raju-vg6ih
@Raju-vg6ih 16 күн бұрын
சரியான வாக்குமூலம்கொடுத்துவிட்டார்
@antonyhitler1279
@antonyhitler1279 5 жыл бұрын
Super
@பாளையம்கருப்பண்ணன்
@பாளையம்கருப்பண்ணன் 5 жыл бұрын
Kalaingner speech (1989) will give you a historical speech
@ARUNKUMAR-gf3zv
@ARUNKUMAR-gf3zv 5 жыл бұрын
For the final session, DMK leaders like Stalin n others shd attend.
@shukkurazeez5495
@shukkurazeez5495 5 жыл бұрын
👌
@cendur
@cendur 5 жыл бұрын
இன்னும் ஒரு பகுதி தான் மீதம் இருக்கின்றது என்பது சோகமளிக்கிறது!
@playstore605
@playstore605 5 жыл бұрын
வரலாற்றுப் பேருரை ஒவ்வொரு தமிழர்களும் குறிப்பாக தி.மு.க.தொண்டர்களும் கேட்க வேண்டிய உரை
@r.shkr.j
@r.shkr.j 2 жыл бұрын
19:50 முக்கியமான கட்டம் hilarious 😂
@r.shkr.j
@r.shkr.j 2 жыл бұрын
35:35 இராவணன் 😂 கேட்ட கேள்வியை வச்சே திரும்பி அடிக்கும் வல்லமை 💥💥💥
@thangarajmosses1377
@thangarajmosses1377 4 жыл бұрын
வணக்கம்
@Raju-vg6ih
@Raju-vg6ih 16 күн бұрын
இவர்கள்ஆட்சியைக்காப்பாற்றுவார்கள்/மக்களைமறந்துவிட்டார்கள்
@udaydigitaludaydigital5903
@udaydigitaludaydigital5903 4 жыл бұрын
நாங்கள் யூ ட்யூப்பில் கேட்கும் , கற்கும் நூலகம் நீங்கள் ஐயா
@mangalamurugesan1745
@mangalamurugesan1745 4 жыл бұрын
இந்தப் பதிலில் கண்ணன் என்னும் பு றம்போக்கின்(அ) நாரிகம்! !!! காண்க
@Sweety-un7yo
@Sweety-un7yo 3 жыл бұрын
Tamilakatheai naseamakiea D.M.K.2008il Soniagandhi udean searndhu
@r.shkr.j
@r.shkr.j 2 жыл бұрын
46:42 1998*
@PrakashSubramaniGSP
@PrakashSubramaniGSP 5 жыл бұрын
அய்யா @46:45 88 இல்லை 98.
@r.shkr.j
@r.shkr.j 2 жыл бұрын
45:12 😂
@Sweety-un7yo
@Sweety-un7yo 3 жыл бұрын
Kalainghear our 5 m padeai Tamilakatheai naseamakheiea kayeavean ,kalainghearin Families aeatcheieal Tamilakam 30 aeandhukal pinthalea pateathu
@kseenu6951
@kseenu6951 5 жыл бұрын
இப்படி சோறுக்கு அலையுற
@ravindraan
@ravindraan 5 жыл бұрын
Fools. Always giving somevreason for what they have done. Their only aim is to swindle public money by all available means and also create new ways. From where does the speaker earn for a living. Is he employed?
@immigrantbhakt583
@immigrantbhakt583 5 жыл бұрын
From Where Does Maridhass Earns His Money ? Except from BJP and RSS Subavee is a Professor , He runs a NGO , He is a Prominent Speaker.
@KannanR-pt2vs
@KannanR-pt2vs 5 жыл бұрын
டேய் பண்ணி மூடிக்கிட்டு போடா .. ஸ்டாலினுக்கு ஆய் வருதாம் ஓடிப்போய் சோம்பு தூக்குடா.. திராவிட பண்ணி ..
@sampaths9477
@sampaths9477 5 жыл бұрын
இன்னும் ஒரு பகுதி தான் மீதம் இருக்கின்றது என்பது சோகமளிக்கிறது!
Andro, ELMAN, TONI, MONA - Зари (Official Audio)
2:53
RAAVA MUSIC
Рет қаралды 8 МЛН
History of Formation of RSS - Subavee latest speech on RSS Shakha
1:06:55