வேதம் என்பதே சரஸ்வதியின் ஸ்வரூபம் | Guru-Shishya | Veda Sapthaham Part-3 | Krishnamurthy Sasthrigal

  Рет қаралды 17,604

VIJAYAN G

VIJAYAN G

Күн бұрын

வேத சப்தாஹம் part-3 - வேதம் என்பதே சரஸ்வதியின் ஸ்வரூபம் | Guru-Shishya by Brahmasri Dr. R.Krishnamurthy Sastrigal, former principal the Madras Sanskrit College at Sri Ram Samaj Ayodhya Aswamedha Maha Mandapam ,Arya Gowda Road West Mambalam Chennai - 600033 . அயோத்யா அஸ்வமேத மஹா மண்டபம், அயோத்யா அஸ்வமேத. மகா மண்டபம், 47, ஆர்ய கவுடர் ரோடு, மேற்கு மாம்பலம், சென்னை - 33
#Gurukulam #VedaVidya #GurukulaAshram #GuruShishya #VedaDharma #VedicKnowledge #KrishnamurthySasthrigal #Gurukulam #KrishnamurthySastrigal #RamSamaj #AryaGowdaRoad #ஆர்யகவுடர்ரோடு

Пікірлер: 36
@desiremixx7622
@desiremixx7622 2 жыл бұрын
Such gifted vidhyaarthis gifted and blessed..what a knowledgeble teacher🙏🙏🙏
@ars6266
@ars6266 7 ай бұрын
Vazhga valamudan ayya
@karthiks2318
@karthiks2318 Жыл бұрын
Very good speech iand explain also
@suryanarayanan.R6390
@suryanarayanan.R6390 4 жыл бұрын
பெண்களுக்கு நமது சாஸ்திரத்தில் மிக உயர்ந்த ஸ்தானம் கொடுக்கப்பட்டுள்ளது. மிகவும் அழகான தெளிவான உபன்யாஸம். இந்த மாதிரி நல்ல விஷயங்களை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.
@hemalathav7898
@hemalathav7898 5 жыл бұрын
What a vibration!! Vedham solllum anaivarum needuzi Vaazga!!!🙏🙏
@muthuselvan9612
@muthuselvan9612 4 жыл бұрын
வணங்குகிறேன் அய்யா
@sekarsekar3919
@sekarsekar3919 5 жыл бұрын
நமஸ்காரம் தெய்வப் பிறவிகள்
@puviabishek3426
@puviabishek3426 4 жыл бұрын
நிறைய சந்தேகங்கள் தெளிந்ததது நமஸ்காரம்
@rajeshk1138
@rajeshk1138 5 жыл бұрын
அருமை பெரியவா 🙏 உங்களை போன்றோரை பார்ப்பதே மகாபாக்கியம் 🙏
@nmsundararajan2096
@nmsundararajan2096 3 жыл бұрын
நீங்கள் கொடுக்கும் ஒவ்வொரு வ்யாக்யானத்திற்கும் உங்கள் சிஷ்யகோடிகளை அந்தந்த வேதபாகத்தை ஒப்பிக்கச்சொல்லும் நீங்கள் பர்த்தா வெளியூர் சென்றால் பத்னி ஔபாஸனாக்னியை பராமரிக்கலாம் ஆனால் பத்னி வெளியூர் சென்றால் பர்த்தாவுக்கு அதிகாரமில்லை என்பதற்கு அத்தாட்சியான வேதபாகம் எங்கே? அதே‌ ஸமயம் ஸ்ம்ருதிகள் கூறுவதையும் சற்று கவனியுங்கள் ‌‌ ‌ பத்னி ரஜஸ்வலையாக இருந்தாலும் எந்த சிராத்தமும் பாதிக்கப்படமாட்டாது அக்னிஅணையாமலிருந்தால் ஸபி‌ண்டீகரணம் கூட பாதிக்கப்படாது பத்னி அனுகூலமில்லாவிடில் பத்னி ஸ்தானத்தில் கூர்ச்சத்தைப்போட்டு ஔபாஸனாக்னியில் ச்ராத்தம் செய்யலாம் பத்னி வெளியூர் சென்றிருந்தால் "அக்னி தொலைவி லுள்ளது "என்ற ந்யாயத்தை அனுசரித்து அக்னிஸந்தானம் செய்து கொண்டு சிராத்தம் செய்து அந்த அக்னியை அதோடு விட்டுவிட வேண்டும் பத்னியின் தனிப்பட்ட ஆசௌசங்கள் பர்த்தாவை பாதிக்காது. --- நாரதவசனம் மற்றும் த்ரிகாண்டி வசனம் ஸ்ம்ருதிமுக்தாபலம் சிராத்தகாண்டம் பாகம் 1 பக்கம் 641
@geetababu320
@geetababu320 5 жыл бұрын
No words to describe the depth of your knowledge. Continue your good works Shashtrigale ! May your tribe increase. Pranams.
@hariharan.k4920
@hariharan.k4920 5 жыл бұрын
Really awesome. Our eyes was opened
@thagemani2349
@thagemani2349 4 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@kedaareshvara
@kedaareshvara 5 жыл бұрын
Thanks for uploading. Please upload the remaining ones.
@VijayanG
@VijayanG 5 жыл бұрын
you may see daily
@sundarraman9925
@sundarraman9925 5 жыл бұрын
Namaskaram
@rama1946
@rama1946 5 жыл бұрын
Sir, such talks are a rare treat to watch; thanks; I could not find Part 2; please help
@padmagirisanb9116
@padmagirisanb9116 Жыл бұрын
Part two yet to come . Pla help us Sastrigale.
@kamalakrisnamurthy4158
@kamalakrisnamurthy4158 4 жыл бұрын
Kayathri vedamada
@sarvasreesathyanandhanaath7940
@sarvasreesathyanandhanaath7940 2 ай бұрын
கண்ட்ரமாணிக்கம் வாதூல ஶ்ரீ வைத்யநாத தீக்ஷிதர் அருளிய ஸ்மிருதி முக்தா பலம், பூர்வ பாகம், வர்ணாசிரம தர்ம காண்டம், ஸ்த்ரீணாம் ஜாதகர்மாதி என்ற தலைப்பில் உள்ள செய்திகள் அடிப்படையில் உபநயன ஸம்ஸ்காரம் முடித்த ப்ரஹ்மவாதினிகளுக்கு அக்னிகார்யம், அத்யயனம், பிக்ஷாசரணம் அனைத்தும் பித்ருவ்யர்கள் க்ருஹத்தில் உண்டு என்று அறியவும். இத்தகைய ப்ரஹ்மவாதினிகள் அல்லாத உபநயன ஸம்ஸ்காரத்தை முடிக்காத அஸம்ஸ்க்ருதைகள் தந்தை இல்லத்தில் பெரியவளானால் அவளுக்கு வ்ருஷளீ தோஷமும் அவளை மணப்பவனுக்கு வ்ருஷளீபதி தோஷமும் வரும் என்றும் அறியவும்.
@nmsundararajan2096
@nmsundararajan2096 3 жыл бұрын
பத்னியின் ரஜஸ்வலாவஸ்தை பர்த்தா செய்யும் சிராத்தத்தை பாதிக்காது ஔபாஸனாக்னி அணையாமலிருந்தால் பார்த்தா செய்யும் ஸபிண்டீகரண கர்மா கூட பாதிக்கப்படமாட்டாது பத்னி அனுகூலமில்லாத துஷ்டையாக இருந்தால் பத்னி ஸ்தானத்தில் கூர்ச்சத்தைப் போட்டு விட்டு ஔபாஸனம் மற்றும் சிராத்தம் செய்யலாம் ஸ்த்ரீகளுக்கு தீர்த்தயாத்திரை விதிக்கப்படவில்லை பர்த்தா தீர்த்த யாத்திரை முடிந்து வீடு திரும்பும்வரை பத்னி ஔபாஸனாக்னியை ஸம்ரக்ஷிக்கவேண்டும் பர்த்தா தீர்த்தசிராத்தம் செய்ய "அக்னி தொலைவிலுள்ளது",என்ற ந்யாயத்தை அனுசரித்து அக்னிஸந்தானம் ஔபாஸனம் சிராத்தம் ஆகியவற்றை முடித்துக்கொண்டு அந்த அக்னியை அங்கேயே விட்டுவிட வேண்டும். . (நாரத வசனம் மற்றும் த்ரிகாண்டிவசனம் ‌‌ ஸ்ம்ருதி முக்தா பலம் சிராத்தகாண்டம் பாகம்1 பக்கம் 641)
@ranganathang7805
@ranganathang7805 3 жыл бұрын
ஸுந்தர் குருக்கள் அவர்களுக்கு, மேல் கண்ட ஶாஸ்த்ர ஸ்லோகங்களைப் புரிந்துகொள்வதற்க்கு மஹாமஹோபாத்யாய படிப்பு வேண்டாம். ஸரள ஸம்ஸ்க்ருத ஞானமும் Context ஐ புரிந்துகொள்ளும் தீக்ஷ்ண புத்தியும் இருந்தாலே போறும். எப்பொருள் யார்யார்வாய் கேற்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு.
@prathapana.g9236
@prathapana.g9236 4 жыл бұрын
நாராயண பலி ச்ராத்தம் என்றால் என்ன ?எப்போது எதற்காக செய்வது அதன் நியமங்கள் விதி ஃவிதி விலக்குகள் அதைப்பற்றிய தமிழில் விரிவான புத்தகம் உண்டா தெரியப்படுத்தினால் சமூகத்திற்கு உபயோகமாக இருக்கும்
@nmsundararajan2096
@nmsundararajan2096 3 жыл бұрын
துர்மரணத்தால் இறந்தவர்களுக்கு ப்ரேதத்தை எந்த ஸம்ஸ்காரமுமில்லாமல் தஹனம் செய்ய வேண்டும் 10 நாள்தீட்டு காத்துவிட்டு 11 வது நாள் நாராயண பலி. 12 ப்ராம்மணாளுக்கு அன்னம் 6 மாதம் கழித்து பீரேதனைப்போல் தர்ப்பத்தினால் உருவம் செய்து தஹனம் தொடங்கி ஸகலஸம்ஸ்காரமும் மந்த்ரங்களோடு அனுஷ்டித்து இறந்தவரைக்கரையேற்ற வேண்டும் இந்த ஸமாசாரம் ஸ்ம்ருதிமுக்தாபலம் சிராத்தகாண்டம் முதல் பாகத்தில் பார்க்கலாம் U tube ல் கிடைக்கும் இந்த விஷயத்தில் எனது தனிப்பட்ட அபிப்பிராயம் யாதெனில் காலதேசவர்த்தமானத்தை அனுசரித்து தூஷ்ணீம்( மந்த்ரமில்லாமல்) தஹிக்கப்பட்டவரின் எலும்புகளை பத்திரப்படுத்தி நாராயணபலி கழிந்து 3 நாட்கள் தீட்டுக்காத்துவிட்டு 4வது நாள் தொடங்கி புனர்த்த.ஹனம் தொடங்கி ஸகலமான ப்ரேத ஸம்ஸ்காரங்களையும் செய்ய வேண்டும் 4வதுநாள் அஸ்தி ஸஞ்சயனம் மற்றும் 10 நாள் செய்யவேண்டிய வாஸோதக திலோதக தானம் 5வது நாள்ஏகோத்திஷ்டம் 6வது நாள் ஸபிண்டீகரணம் 7வது நாள் சுப ஸ்வீகாரம் துர்மரணமானதால் ராமேஸ்வரம் சென்று 24000ஆவிருத்தி திலஹோமம் செய்வது நல்லது கொரோனாவினால் இறந்து ப்ரேதம் பறிமுதல் செய்யப்பட்டவர்களு க்கும் இது பொருந்தும் என்று நினைக்கிறேன்
@nmsundararajan2096
@nmsundararajan2096 3 жыл бұрын
க்ராப்- குடுமி மத்யமம் தான் அதற்காக "ராவுத்தர் குதிரை" என்று தூஷிப்பதா? உமக்கு முன் நின்று கொண்டிருக்கும் சிறுவனின் குடுமி பின்புறம் நுனி கத்தரிக்கப்பட்டதுதானே? அது எப்படி "சிகை"யாகும்?
@nmsundararajan2096
@nmsundararajan2096 3 жыл бұрын
Your substandard jokes are contaminating your sane ideas especially सप्तपदि
@nmsundararajan2096
@nmsundararajan2096 3 жыл бұрын
பர்த்தா வெளியூர் சென்றால் பத்னிக்கு ஔபாஸனாக்னியில் அதிகாரம் உண்டு அக்ஷதை போட்டாலும் போடலாம் போடாமலும் இருக்கலாம் ஆனால் பத்னி வெளியூர் சென்றால் பர்த்தாவுக்கு அதிகாரமில்லை எனும் உங்கள் கூற்றுக்கு என்ன ஆதாரம்? இதற்கான வேதவாக்யம் யாது? இதுதான் அக்னி பகவானுக்கு ஒரு ச்ரோத்ரியன் கொடுக்கும்‌ மரியாதையா? நாம் வெளியூர் சென்றால் நாம் வளர்க்கும் நாய்க்குக்கூட ஆஹாரத்திற்கு ஏதாவது ஏற்பாடு செய்துவிட்டுப்போகிறோம் நாயைவிடக்கேவலமா அக்னிபகவான்?
@ranganathang3857
@ranganathang3857 5 жыл бұрын
மாமி இல்லாதபோது மாமா ஔபாஸனம் பண்ணக்கூடாது என்று சொல்வது ஸரியில்லை. . மாமி ஊருக்குச் சென்றிருந்தாலும் மாமா ஔபாஸனத்தை விடக்கூடாது -- ப்ரமாணம் வைத்யநாத தீக்ஷிதீயம் இந்தமாதிரி ஸமயங்களில் அக்னி ஸமித் ஸமாரோபனத்தையும்/ ப்ரத்யவரோபனத்தையும் வேதம் சொல்லியிருக்கிறது कृतदारो न वै तिष्टेत् क्षणमपि अग्निना विना। तिष्टेच्चेत् द्विजो व्रात्य: तथा च पतितो भवेत् । यथा स्नानं यथा भार्या, वेदस्य अध्ययनं यथा ।तथैव औपासनं दृष्टं, न तिष्टेत् तद्वियोग: । இந்த ஶாஶ்த்ர புஸ்தகத்தில் இன்னும் பல இடங்களில் பல்வேறு விதங்களில் ஔபாஸனத்தின் முக்யத்துவத்தை ஸர்வஜ்ஞர்கள் நிலைநாட்டியுள்ளார்கள். விதுரனாக இருந்தாலும் ஔபாஸனத்தை விடக்கூடாது என்று கூறும் ஶாஶ்த்ரம் == மாமி இல்லாதபோது மாமா ஔபாஸனம் பண்ணக்கூடாது என்று சொல்லுமா என்று தோன்றவில்லை = கட்டாயமாக கூறவில்லை हतं वित्तमदानेन, हता नारि निरङ्कुशा । ब्रह्मस्वेन हतो राजा, निरग्नि: ब्रह्मणो हत: ॥ देशान्तर गतो वाऽपि मृतपत्नीक एववा । वैवाहिकाग्नौ जुहुयात् सायं प्रात: यथा विधि ஆனால் பண்டிதர்கள் தங்கள் சௌகர்யத்துக்கேற்ப यथा विधि என்ற பதத்துக்கு வ்யாக்யானம் சொல்லி பாமர ஜனங்களுக்கு கர்மானுஷ்டானத்தில் அஶ்ரத்தை வருமாறு பண்ணுகிறார்கள் இந்தமாதிரி தவறான வ்யாக்யானத்தினால் வைஶ்வதேவம் என்கிற கர்மானுஷ்டானத்தையும் ப்ராஹ்மணர்கள் கைவிட்டுவிட்டனர் அந்தமாதிரி ஸ்திதி ஔபாஸனத்துக்கு வரக்கூடாது என்பது ப்ரார்த்தனை
@sundarkurukkal8250
@sundarkurukkal8250 5 жыл бұрын
விதுர ஔபாஸனம், வேறு மாதிரியானது... நெல் அங்கு ஆஹுதியாகாது...
@sundarkurukkal8250
@sundarkurukkal8250 5 жыл бұрын
உபன்யாசகர், நிச்சயமாக மஹாமஹோபாத்யாயகர், பார்த்து கருத்து கூறவும்...
@ranganathang7805
@ranganathang7805 3 жыл бұрын
@@sundarkurukkal8250 M
@ranganathang7805
@ranganathang7805 3 жыл бұрын
ஸுந்தர் குருக்கள் அவர்களுக்கு, மேல் கண்ட ஶாஸ்த்ர ஸ்லோகங்களைப் புரிந்துகொள்வதற்க்கு மஹாமஹோபாத்யாய படிப்பு வேண்டாம். ஸரள ஸம்ஸ்க்ருத ஞானமும் Context ஐ புரிந்துகொள்ளும் தீக்ஷ்ண புத்தியும் இருந்தாலே போறும். எப்பொருள் யார்யார்வாய் கேற்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு.
@nmsundararajan2096
@nmsundararajan2096 3 жыл бұрын
Ranganathan G நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை சிராத்தமந்த்ரங்களில் கிட்டத்தட்ட 25 குறைபாடுகள் உள்ளனப்ரயோககர்த்தாக்களுக்கு போதிய அளவு ஸம்ஸ்க்ருதஞானம் இருந்திருக்கவில்லை என்பது தெளிவாகிறது தவிர வைத்யநாத தீக்ஷிதீயத்தில் காணப்படும் சந்த்ரிகை ஸங்க்ரஹம் மற்றோர் ஸ்ம்ருதி ஆகியவை ஸ்ம்ருதிகளே அல்ல வெறும் வ்யாக்யான க்ரந்தங்களே அவை வ்யாக்யானம் செய்யும் சாக்கில் ஸ்ம்ருதி களுக்குப் புறம்பான தங்கள்சொந்த கருத்துக்களை திணித்துள்ளன ஸ்ம்ருதி கர்த்தாக்கள் மற்றும் உபஸ்ம்ருதிகர்த்தாக்களின்பட்டியல் வரணாச்ரமகாண்டத்தில் 6-8பக்கங்களில் உள்ளன காலதீபம் எனும் வ்யாக்யான க்ரந்தம் சிராத்ததிதியைப்பற்றி ஒரு விபரீதமான அறிவுரையை புகுத்தியிருக்கிறதுஅதைத்தான் வைதீகர்கள் பின்பற்றுகிறார்கள் தங்கள் உபாத்யாயத்திலுள்ளவர்களுக்கும் தவறாகவே செய்து வைக்கிறார்கள்
Sigma Girl Pizza #funny #memes #comedy
00:14
CRAZY GREAPA
Рет қаралды 2,7 МЛН
Bike vs Super Bike Fast Challenge
00:30
Russo
Рет қаралды 23 МЛН
Шок. Никокадо Авокадо похудел на 110 кг
00:44
Will A Guitar Boat Hold My Weight?
00:20
MrBeast
Рет қаралды 158 МЛН
தடுத்தார்கொண்ட புராணம்பாடல் 99முதல்
1:07:31
பவானிசிவவேலுச்சாமி (சேக்கிழார் அடிசூடி)ஐயா
Рет қаралды 57
Sigma Girl Pizza #funny #memes #comedy
00:14
CRAZY GREAPA
Рет қаралды 2,7 МЛН