எவ்வளவு தொகையில் இருந்து 22 சதத்தில் இருந்து ஐந்து சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது என்பதை தெளிவுபடுத்தவும்
@Gopalreddy309244 ай бұрын
Sir is there any videos for change of HT poles placed before fourty four years in dangerous condition to road side with any provision with out cost as the department has not paid anything from beginning
@murugesa41532 ай бұрын
விவசாயம் செய்திட தட்கல் திட்டத்தில் மின் இணைப்பு பெற வழி வகை செய்ய வேண்டுகிறேன்
@prakashprakash17224 ай бұрын
நாங்க புது வீடு கட்டி இருக்கோம் அந்த வீட்டு ஓரமா ஈபி லைன்போகுது அந்த லைன் இடம் மாற்றுவதற்கு இரண்டு கம்பம் தேவைப்படுகின்றது ஒரு கம்பம் எங்களோட பட்டாவில் வருகிது இன்னொரு கம்பம் பக்கத்து நிலத்தில் வருகின்றது இரண்டு போல் கம்பத்திற்க்கும் பணம் கட்ட வேண்டுமா அல்லது எங்களது பட்டா நிலத்தில் வரும் கம்பத்திற்கு மட்டும் பணம் கட்டினால் போதுமா கொஞ்சம் சொல்லுங்க சார்
@ahsanmohamedyasin56538 ай бұрын
Super infou
@rajarajaraja81808 ай бұрын
அண்ணே நீங்க ஒரே விஷயத்தை திரும்பத் திரும்ப சொல்லிக்கிட்டே இருக்கீங்க
@elangovan87045 ай бұрын
sir GO NO SOLLA MUDIYUMA
@LISTENINGfull3 ай бұрын
எங்க வீட்டுக்கு முன் உள்ள மின்கம்பம் இருக்கட்டும். ஆனால் அதற்கான ஸ்டே வயரை வீட்டுக்குள் அமைத்துள்ளார்கள். இதற்கு மின் கம்பம் அகற்றம் தேவை இல்லை அதே சமயம் stay wire எடுக்க என்ன செய்ய வேண்டும்.
@deardarling1113 ай бұрын
கம்பம் சாய வாய்ப்பு இல்லை என்றால் stay கம்பியை யாருக்கும் தெரியாமல் பிடுங்கிவிடுங்கள் பிறகு அவர்கள் சரி செய்வார்கள் அப்போது இடையூறு இல்லாமல் அமைக்க சொல்லுங்கள்
@kalai14693 күн бұрын
வழ வழ என்று பேசாமல் சுருக்கமாகவும் தெளிவாகவும் பேசுங்கள்
@selvarasuk640210 ай бұрын
❤
@drarunprasatha5335 ай бұрын
Bro please send this GO
@muthus671910 ай бұрын
இது எங்களுக்கு சுத்தமாக புரியவில்லை இது எதைப் பற்றி சொல்கிறீர்கள் என்று சொல்லவும் மின் கம்பங்கள் மின்மாற்றிகள் எனக்கு புரியவில்லை அதாவது நீங்க சொல்வது வீட்டு அருகே உள்ள மின் பெரிய கோபுரம் மாதிரி இருக்குமே அதை சொல்லுகிறீர்களா