ஆடம்பரமா ஹோட்டலில் போய் சாப்பிட்டு விட்டு gst யோட பில் கொடுத்து வயிறு எரிந்து வரும் வேலையில் இது மாதிரி உணவகங்கள் தான் ஆறுதல் இதை காண்பிக்கும் தங்களுக்கு கோடான கோடி நன்றி 🙏🌹👍
@sethuramanveerappan32067 ай бұрын
வயிறு எறிவது மட்டுமல்ல,மறு நாள் நல்ல ஆஸ்பிட்டல் எதுவென்று தேட வேண்டும், நேரமே இல்லாத சூழ் நிலையில்,இதெல்லாம். தேவையா,,,,,,!
@susiravi43697 ай бұрын
எந்த நாட்டில வரி இல்லாம இருக்கு…நாட்டை எப்படி நடத்தறது.. மூளை இருக்கறவன் இப்படி பேச மாட்டான்
@arasukkannu72567 ай бұрын
உணவு சாப்பிட வரும் மக்கள் தரையில் அமர்ந்து கூட சாப்பிடுகிறார்கள் என்றால் இந்த உணவக உரிமையாளர் நல்ல மனிதராகவும்,அன்பானவராகவும் இருப்பதால் மட்டுமே இது சாத்தியம்!!
@nagarasan7 ай бұрын
பாட்டாளிகள் உணவகங்கள் அதுவும் இயற்க்கை உணவகங்களை. தேடி தேடி தமிழ்நாடு முழுக்க பயணம் செய்து இணையத்தில் வெளியிடும் உங்கள் தளம்தான் இதை போன்ற மலிவு விலை உணவு காணொளி தளங்களில் தலையானது தோழர் சிறப்பு தொடர்க வளர்க
@arasukkannu72567 ай бұрын
முழுமையாக அனைத்து விசயத்திலும் பணம் பார்க்கும் உலகில்,MSF மட்டும் பணத்திற்கு ஆசைப்படாமல் மிகச் சாதாரண நல்ல உணவகங்களை மட்டுமே எங்களுக்கு அறிமுகம் செய்வது அருமை!❤❤🎉🎉!
@mohamedrafi78997 ай бұрын
Nostalgic.. உங்கள் சேவை மேம்மேலும் தொடர நான் இறைவனை வேண்டுகிறேன் 😅 😅
@natchammaimahesh12427 ай бұрын
நல்ல மனம்! வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் இந்த தம்பதிகளை 🙏🙏. இன்னும் மனிதர்கள் நம்மிடையே இருக்கிறார்கள் என்பதை அவ்வப்போது இது போன்ற மனிதர்கள் நம்மிடையே வந்து நிரூபிக்கிறார்கள்.
@prabhusripriyatextile61557 ай бұрын
குடும்பமாய் கூடி சாப்பிட குடுபினை வேண்டும் ❤😂😂😂 இந்த அக்காவுக்கு வாழ்த்துக்கள்.... இவர்களை நமக்கு அடையாளம் காட்டிய நம்ம MSF பிரபு சார் அவர்களுக்கு நன்றி 🎉🎉🎉🎉 ஸ்ரீ பிரியா ஜவுளி ஸ்டோர் ஆதமங்கலம் புதூர் திருவண்ணாமலை மாவட்டம்
@jagadheesanps64037 ай бұрын
**வாழ்த்துக்கள் பாஸ்கர்** **பாராட்டுக்கள் பாஸ்கர் குடும்பத்தார்க்கு** **செய்யும் தொழிலே தெய்வம் அதில் திறமை தான் நமது செல்வம் கையும் காலும் தான் உதவி கொண்ட கடமை தான் நமக்கு பதவி** என ருசியாக வாழும் பாஸ்கர் குடும்பத்தார்க்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் பராஸ் ஜெகதீசன்
@sethuramanveerappan32067 ай бұрын
வித்தியாசமான கடை,,,,,,,! ". ருசியும் இருக்கணும்,,,,,, சிககன மாகவும் இருக்கணும்,,,,,",,,,,,இதுதான். இவர்கள் வெற்றிக்கு முக்கிய காரணம்,,,,,!கடை மேலும் மேலும் வளர இந்த காணொளிக்ககு முதல், வாழ்த்துக்கள்,,,,,,,!
@raajeshwari.p79807 ай бұрын
வாழ்க வளமுடன் 👍👍👍 கடவுள் உங்களுக்கு துணை இருக்கட்டும்
@aakannan30877 ай бұрын
கடை அல்ல ஐயா அவங்களுடைய ஜீவனத்திற்காக கடை போட்டு நடத்த வசதியின்மையும் கூட காரணம் அதுவும் அதற்கு தக்க விலையும் நிர்ணயம் செய்தால் எளிய மக்களுக்கு சிரம்மாக இருக்குமே ' ஏற்கனவே கடை போடவர்கள் வாடகை கூடும் போது உணவின் விலையும் கூடி போவது நடைமுறையில் பார்க்கிறோம். சிறிய உணவகம் நடத்தும் எவ்விடத்திலும் அவர்களின் நல்ல சுவையும் குறைவான விலையிலும் நடக்கிற இடங்களுக்கு MSF அறிமுகம் செய்து பலருக்கு தெரியபடுத்தி அந்த மக்களுக்கு ஊக்கத்தையும் புதியதாக என்ன தொழில் எப்படி செய்யலாம் என்பதற்கான அடிதளமாகவும் நிச்சயம் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
@aakannan30877 ай бұрын
அவங்களுடைய ஜீவனத்திற்காக கடை போட்டு நடத்த வசதியின்மையும் கூட காரணம் அதுவும் அதற்கு தக்க விலையும் நிர்ணயம் செய்தால் எளிய மக்களுக்கு சிரம்மாக இருக்குமே ' ஏற்கனவே கடை போடவர்கள் வாடகை கூடும் போது உணவின் விலையும் கூடி போவது நடைமுறையில் பார்க்கிறோம். சிறிய உணவகம் நடத்தும் எவ்விடத்திலும் அவர்களின் நல்ல சுவையும் குறைவான விலையிலும் நடக்கிற இடங்களுக்கு MSF அறிமுகம் செய்து பலருக்கு தெரியபடுத்தி அந்த மக்களுக்கு ஊக்கத்தையும் புதியதாக என்ன & எப்படி செய்யலாம் என்பதற்கான வாழ்வாதாரம் ஏற்படுத்த இது அடிதளமாகவும் நிச்சயம் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
@அவுலியாபாய்7 ай бұрын
இப்போதுள்ள சூழ்நிலையில் தரையில் உட்கார்ந்து சாப்பிடுவது ஆரோக்கியமாஹ இருக்க உதவும்
@vasantharvasantha75927 ай бұрын
வயதானவர்களுக்கு கொடுப்பது சிறப்பு
@mareeswaranb18857 ай бұрын
சாப்பாடு மட்டும் அல்ல மதுரை மக்கள் அன்பே தனி தான் சார்...
@krishipalappan79487 ай бұрын
மிக மிக அருமையான பதிவு 💞💞💞 மிக்க நன்றிங்க ஐயா 🙏🙏🙏
@bennytc71907 ай бұрын
Super content. Not a mess or hotel. Its the home of customers where Appa amma serve food. God bless unavagam to serve long time. And a Big SALUTE to MSF for extraordinary encouraging positive video. Waiting for similar videos. ❤❤❤❤❤👏👏👏👏🌹⚘🌺🙏🙏🙏🙏🙋♂️🙋♂️😀😀😀😀
@madrasstreetfood7 ай бұрын
Thanks a lot
@kailashs53557 ай бұрын
Great Humans God Bless
@vasanthk64277 ай бұрын
Valga Valamudam Unga kudumbam
@gr8gaya7 ай бұрын
MSF Rocking Again To Showing Us Hidden Gems
@vijaykumarramaswamy74647 ай бұрын
Excellent hotel humanity owners👍
@maithreyianna43487 ай бұрын
Great Palkar / sourashtra hospitality .. jhukku dhannu
@sathiyanarayanannagarajan15587 ай бұрын
Good that u have recorded on 16th June and uploaded on 18th June. Good work plz carry on.. Kudos to the team
@SelvaKumar-qp7us7 ай бұрын
25 rs ikku evalo rice super
@prakashbannari69107 ай бұрын
Remember childhood life ❤
@VivekVijaya7 ай бұрын
Bro unga voice romba unique aa iruku bro ❤❤❤
@GayathrilingaGayathrilinga7 ай бұрын
Namma Madurai ❤
@aakannan30877 ай бұрын
செளராஷ்டிரா மக்களின் சமையல் அனைத்தும் தனி கைப்பக்குவாக சுவையாக இருக்கும்.சில ஹோட்டல்களின் மாஸ்டராக பெண்கள் இருக்கிறார்கள் அதனால் அந்த ஹோட்டலில் கூட்டம் அதிகமாக இருக்கும்.என்ன சமூகத்தில் இவங்களுக்கு அவ்வளவு எளிதாக உதவிகள் கிடைப்பது கடினமாக இருக்கிறது.