வீட்டு வரி ரசீது பெற இதுதான் நடைமுறை||ஊராட்சி கட்டிட அனுமதி||Panchayat plan approval||Common Man|

  Рет қаралды 169,530

Common Man

Common Man

Күн бұрын

#வீட்டு_வரி_ரசீது
கிராம ஊராட்சி குறித்த அனைத்து தகவல்களையும் காணொளி வெளியிட்டு இருக்கிறேன் கீழே கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பு இணைப்பை அழுத்திப் பார்க்கவும்..
• கிராம ஊராட்சி
________&_______&_____&______
இந்த சமூகத்திற்கு நம்மால் முடிந்த விஷயத்தை செய்து கொண்டிருக்கிறோம் என்ற திருப்தி எனக்கு இருக்கிறது...
நம் சேனல் மூலம் பயன்பட்ட உறவுகள் ஏதாவது நம் சேனலுக்கு செய்ய வேண்டுமென்று நினைப்பீர்கள் அல்லவா?
அப்படிப்பட்ட உறவுகளுக்கு ஒரு வாய்ப்பு...
நம் சேனலில் வெளிவரும் காணொளிகள் தெளிவாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம்...
அதற்கு ஒரு புதிய கேமரா வாங்க வேண்டும்...
இந்த சேனல் மூலம் கிடைக்கும் வருமானத்தை வைத்து அதை வாங்க இயலாது... எனவே உங்களுடைய உதவி தேவைப்படுகிறது... இது கட்டாயம் அல்ல.. நீங்கள் விரும்பினால் உதவி செய்யலாம்... உதவி செய்ய விரும்புகிறவர்கள் இந்த வீடியோவில் பதிவு செய்யுங்கள்...
my account number
A/C no : 098001000017902
ifsc : IOBA0000980
IOB BANK
NAME:MURUGESAN
போன் பே
QR code
drive.google.c...

Пікірлер: 222
@விவசாயிமைந்தன்
@விவசாயிமைந்தன் 2 жыл бұрын
இது போல் இதுவரையில் கொடுக்கப்பட்டது போன்று இல்லை. ஆன்லைன் RTI பற்றிய தெளிவான தகவல்கள் வேண்டும் அண்ணா
@CommonManRTI
@CommonManRTI 2 жыл бұрын
அளிக்கிறேன்
@ப.ஆ.முரளிதரன்
@ப.ஆ.முரளிதரன் Жыл бұрын
இது தான் சட்டம்.. ஆனால் நடைமுறையில் இப்படி இல்லை.. லஞ்சம் வாங்கிக்கொண்டு அப்ரூவல் கொடுக்கிறார்கள்.
@nagareegakomalitrollnkt8382
@nagareegakomalitrollnkt8382 2 жыл бұрын
Plan approval - 4000( Engineer) Panjayat - 12000 Lanjam - 5000
@BalaMurugan-kj8qy
@BalaMurugan-kj8qy Жыл бұрын
Correct
@vijayakumarv2674
@vijayakumarv2674 Жыл бұрын
S correct
@vy8988
@vy8988 6 ай бұрын
Yevlo square feet??
@jeevanandham2528
@jeevanandham2528 Жыл бұрын
ஒரு மண்ணும் தேவையில்லை.. லஞ்சம் 5 ஆயிரம் கொடுத்தால் எல்லாம் அதிகாரிகளே வேலையை முடித்து கொடுத்துவிடுவார்கள்... அவர்கள் சம்பாதிக்கத்தான் இது போன்ற வேடிக்கையான விதிமுறைகள்.. அந்த விதிகளும் ஊருக்கு ஊர் மாறுபடுது..
@dharumans5815
@dharumans5815 Жыл бұрын
100%correct 5000 amount kudutha vettuke vanthu kuduranga namma nerla pona athu illa ithu illananu solranga
@boopathiboopathi3725
@boopathiboopathi3725 11 ай бұрын
Ippa ellam 18000
@skinfo360view9
@skinfo360view9 9 ай бұрын
நானும் நேற்று தன் 5000 ம் ரூபாய் கொடுத்தேன். அப்போதுதான் sign பண்ணி தருவாங்கலம்.
@HariHash
@HariHash 8 ай бұрын
Ees
@santhoshkumarh4125
@santhoshkumarh4125 6 ай бұрын
100/100உண்மை
@karthikeyannarayanan6895
@karthikeyannarayanan6895 Жыл бұрын
சார் 75 சென்ட் உள்ள இடத்தில் 350 ச. அடி வீடு கட்டி உள்ளேன் வீடு கட்டியது போக மீதி உள்ள (இதற்கு அனுமதி பெற ) காலி இடத்திற்கு guide line value படி பணம் கட்ட சொல்கிறார் கள் இதற்கு விளக்கம் தேவை
@vasanthakumar0120
@vasanthakumar0120 Жыл бұрын
உங்கள் பதிவு பயன் உள்ளதாக உள்ளது, பதிவிற்கு நன்றி. வரி ரசீது வாங்கிய பிறகு தான் வீடு கட்ட வேண்டுமா ஐயா??
@adurga3263
@adurga3263 2 жыл бұрын
பத்திரம் மட்டும் உள்ளது பட்டா இல்லை plan approval apply பண்ணலாமா
@SuperTamilmani
@SuperTamilmani 2 жыл бұрын
Bro nice video it's helpful for us
@mayakrishnan3520
@mayakrishnan3520 Жыл бұрын
வீடு கட்டி முடிந்த பிறகு கடைசி loan Payment வாங்க Completion சான்று இன்ஞினியரிடம் வாங்குதற்கான format தெரிவிக்கவும்
@parameswaramangappagowder9782
@parameswaramangappagowder9782 2 жыл бұрын
ஊரில் இருந்து தள்ளியிருக்கிற தோட்டத்தில் வீடுகட்ட வீட்டுவரி ரசீது மற்றும் அப்பூர்வல் பிளான் தேவையா?
@raghukumar5101
@raghukumar5101 Жыл бұрын
Good question.
@aliyappa8435
@aliyappa8435 2 жыл бұрын
சார் நான். அப்புரவலை வீட 200 சதுர.அடி சைடில் சேர்த்து கட்டி விட்சேன் இப்பொழுது எப்படி வீட்டு ரசீத் பொறுவது என்று தயவு கூர்ந்து யோசனை சொல்லவும் இப்பொழுது என்பகுதி பேரூராச்சியாக உள்ளது
@muruganjeni4
@muruganjeni4 Жыл бұрын
Nanum apdi thn extra 100 sq ft kattiten.. neenga yepdi veetu vari vaanguneenga...
@varatharamesh
@varatharamesh 2 жыл бұрын
நாங்க 2017ல் வீடு கட்டினோம். இப்போ வீட்டு வரி ரசீது வேண்டும் என்று பஞ்சாயத்தில் கேட்டால் Building Plan Approval வாங்கிட்டு வாங்க சொல்கிறார்கள். எங்க ஊரில் யாரும் அப்படி வாங்கவில்லை. என்ன செய்வது அண்ணா?
@sivadesigns5459
@sivadesigns5459 Жыл бұрын
Please check some engineers
@iyerscatering6188
@iyerscatering6188 2 жыл бұрын
இத்தகையை மும் வாங்கிக்கொணாடுமக்களை ஏமாற்றும் இந்த அரசும் சட்டமும் தேவைதானா.
@manidhana3408
@manidhana3408 Жыл бұрын
புதியா குழாய் போடுவதுக்கு வாரி எவ்வளவு தெரிஞ்சா சொல்லுங்க பிளிஸ்
@karthikeyanp9537
@karthikeyanp9537 Жыл бұрын
அண்ணா காலியிட ரசீது வைத்துள்ளேன்... கடை வரி ரசீது எளிமையாக எப்படி பெறுவது அண்ணா... தேனி நகராட்சியில் 2 மாதமாக மிகவும் அலைய வைக்கிறார்கள் ...
@NagarajanMuthu-jc4fl
@NagarajanMuthu-jc4fl 5 ай бұрын
அனைத்து ஆவனங்களும் இருந்தும் 2L லஞ்சம் கொடுத்தும் தரமருக்கிறர்கள்
@Venkatasan79
@Venkatasan79 3 ай бұрын
எல்லாம் லஞ்சம்
@arunpandian8606
@arunpandian8606 2 жыл бұрын
அண்ணா வணக்கம், 1998 ல் சொத்து ஓன்று வாங்க பட்டது அந்த சொத்துக்கு முறை படி பத்திரம் பதிவு செய்ய வில்லை, பாத்திரத்தில் எழுதி மற்றும் வாங்கபட்டது, 2000 வருடத்தில் இருந்தது வீட்டு வரி,மின் கட்டணம் ரசித்து இதுவரைக்கும் செலுத்தி உள்ளோம் 11 வருசம் குடி நீர் ரசித்து செலுத்தி உள்ளோம் இந்த அனைத்து ஆவானமும் எனது தந்தை பெயருக்கு வாங்க பட்டது, பட்டா எனது தந்தை பெயர் மாற்றம் செய்ய வேண்டும், இதற்கான தீர்வு வேண்டும். வணக்கம்,🙏
@somushorts9101
@somushorts9101 2 жыл бұрын
சார் நான் இப்போது வீடு கட்டி விட்டேன் அதற்கு புதிய வீட்டு வரி போட வேண்டும் அதற்கு அவர்கள் dtcp கேற்கிறாகள் இது கட்டாயமா கிரமபஞ்சாயத்தில்
@vignesh3088
@vignesh3088 Жыл бұрын
Ama bro kattayam
@vimalarasagounder8968
@vimalarasagounder8968 2 жыл бұрын
வீட்டு வரி ரசீது பெற மழை நீர் சேகரிப்பு தொட்டி அவசியமா?
@vimalarasagounder8968
@vimalarasagounder8968 2 жыл бұрын
3 years wait pantrom.. innum கதவு எண் குடுக்கல sir
@chutzpahtalks
@chutzpahtalks Жыл бұрын
Sir kindly put video in Square metre not in square feet
@BLESSINGTIME2022
@BLESSINGTIME2022 2 жыл бұрын
Thank you very useful. How do I apply for a duplicate plan if I lost the original approved plan?
@msiva2442
@msiva2442 2 жыл бұрын
கிராம ஊராட்சி களில் வீட்டுவரி பெயர் மாற்றம் செய்வதற்கான கட்டண விவரங்கள் ஏதேனும் இருப்பின் தெரிவிக்கவும் . நன்றி!
@SanjaySanjay-vs6ok
@SanjaySanjay-vs6ok Жыл бұрын
9:21
@mssaravanan9477
@mssaravanan9477 Жыл бұрын
சார் வணக்கம் இதே மாதிரி போரூராட்சி பகுதி வீட்டு வரி ரசீது பெற தேவையான ஆவணங்கள் மற்றும் அதன் விபரங்கள் சொல்லுங்கள் சார்.
@packiaraj8057
@packiaraj8057 9 ай бұрын
நாங்க வரி கட்டுவோம்...ஆனா தெரு லைட் கூட ஒளுங்க எரியாது
@kumarsamy1658
@kumarsamy1658 Жыл бұрын
சார் வணக்கம், மத்தியதுணை ராணுவப் படை வீரர்களுக்கு வீட்டு வரி செலுத்துவதில் விளக்கு உள்ளதா? இருப்பின் அதற்கு வழிகாட்டல் வழங்கவும் சார்
@Kandan_kadhali_1228
@Kandan_kadhali_1228 4 ай бұрын
எனக்கும் இதற்கு பதில் தேவை அண்ணா
@SJBPETER
@SJBPETER 2 жыл бұрын
நான்கு ரூம் இருக்கும் வீட்டை, இரண்டாக பிரித்து இரண்டு வீட்டு ரசிது வாங்க முடியுமா? என்ன செய்ய வேண்டும்
@azhadkurshithabegam8169
@azhadkurshithabegam8169 2 жыл бұрын
Poorveega veettirku yar peyaril veettu vari raseethu vangalam Vaarisugal yaar veendumanalum vangalama Appadi oru varusutharar vangi irunthal , matravar thanathu peyaril matrikollalama Vaipugal ullatha Reply pls
@muthupandikutty4837
@muthupandikutty4837 Жыл бұрын
அரசு புறம்போக்கு நிலத்தில். தென்னை கன்று இருக்கு இரசீது வாங்கு வது எப்படி. நடை முறையில் இருக்கா
@rockyofficial296
@rockyofficial296 2 ай бұрын
ஐயா வணக்கம் கட்ட பஞ்சாயத்தில் அப்ரூவ்டு வாங்கின ரசீது தொலைந்து விட்டது மீண்டும் பஞ்சாயத்தில் போயிட்டு அந்த ரசீது தொலைந்து விட்டது நகல் அதைத் தேடி எடுக்க முடியாது என்று சொல்கிறார்கள் இப்ப என்ன செய்வது
@bilalnatharsha4533
@bilalnatharsha4533 10 ай бұрын
காலி இடத்தில் தகரசெட் போட்டுள்ளேன் இதற்கு வரி புதிதாக போட என்ன செய்ய வேண்டும்
@Prakash-lv2xc
@Prakash-lv2xc 9 ай бұрын
Should have door.they 'll approve.
@alaguselvam423
@alaguselvam423 2 жыл бұрын
தகவல் அறியும் உரிமைச் சட்டம் எங்கே போயி எழுதிக் கொடுத்து வாங்குவது
@CommonManRTI
@CommonManRTI 2 жыл бұрын
நம்முடைய சேனலில் ஆர்டிஐ குறித்து ஏகப்பட்ட காணொளியை வெளியிட்டு இருக்கிறோம்... எதையும் தேடி பார்த்தால் தான் கிடைக்கும்
@karuppurajakk9588
@karuppurajakk9588 2 жыл бұрын
நாளை கிராமசபை video pottunga anna
@rahmathrv3
@rahmathrv3 Жыл бұрын
எங்கள் ஊரில் 5 ஆண்டுக்கு ஒருமுறை வீட்டின் கதவு எண்கள் மாற்றம் செய்கிறார்கள்.. கதவு எண் மாரும்பொழுது நாமும் நம்முடைய ஆதார்,ஓட்டுநர் உரிமம், வங்கி கணக்கு போன்றவற்றிற்கு கதவு எண் திருத்தம் செய்ய வேண்டுமா?
@PandiarajanK-w5o
@PandiarajanK-w5o 3 ай бұрын
Yes
@nkumar4257
@nkumar4257 2 жыл бұрын
என் ஊரில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் நீங்க சொன்ன அந்த சரியான அரசாங்கம் அளவுகள் முறையில் வீடுகள் இல்லை ஆனால் வீட்டு வரி வருடம் கணக்கில் கட்டி கொண்டு தான் இருக்கிறார்கள் இப்போது வரை இது மக்களின் தவறா அல்லது அரசாங்கத்தின் அதிகாரிகளின் வசூல் வேட்டையால் நடந்ததா தவறா ??
@CommonManRTI
@CommonManRTI 2 жыл бұрын
ரெண்டு பேர்களின் தவறுதான்
@nkumar4257
@nkumar4257 2 жыл бұрын
@@CommonManRTI 🤝💐👍😊
@sowbharathbharathsb
@sowbharathbharathsb 4 ай бұрын
Engineer 10,000
@sowbharathbharathsb
@sowbharathbharathsb 4 ай бұрын
Engineer 10,000 May 7
@sathishm6473
@sathishm6473 2 жыл бұрын
என்னுடைய கோரிக்கையை ஏற்று மிக விரைவில் தெளிவாக தகவல் அளித்தமைக்கு நன்றி 🙏
@CommonManRTI
@CommonManRTI 2 жыл бұрын
நன்றி சகோ
@vani8322
@vani8322 2 жыл бұрын
அண்ணா..உங்கள் அலைபேசி எண் வேண்டும்.
@nagareegakomalitrollnkt8382
@nagareegakomalitrollnkt8382 2 жыл бұрын
800 sq feet ku plan approval evlo agum... This is Panjayat (Chengalpet)
@rajkumars143
@rajkumars143 Жыл бұрын
நல்ல விளக்கம் நன்றி,🙏🏽🙏🏽🙏🏽,
@ambalphotos5817
@ambalphotos5817 Жыл бұрын
உங்கள் பதிவு மிக அருமை நாங்கள் இரண்டு மற்றோர் கட்டி இருக்கிறது அதில் மாரி2 விடையும் என் பெயரில் இருந்து மனைவி பெயருக்கு வரி மாற்றம் செய்ய முடியுமா
@naveenjegatheesan8399
@naveenjegatheesan8399 Жыл бұрын
Sir, கிராம ஊராட்சி பகுதியில் வீடு கட்ட DTCP approval கட்டாயமாக பெற வேண்டுமா
@CommonManRTI
@CommonManRTI Жыл бұрын
Sss
@prakashs4692
@prakashs4692 Жыл бұрын
Panchayat aproval layout enudaiya vivasaya nilathuku selvadharku muraiyana pathai vidamal pirithulanar. Nan pathai vida yaridam korikai vaipathu
@nijanija3747
@nijanija3747 2 жыл бұрын
Enge veedu ipo nagaratchi le irukku
@rajbabuk3598
@rajbabuk3598 Жыл бұрын
எனக்கு வீடு கட்டும் ஆசையே இல்லை வீடுகட்டும் போது % ( ப்பர்சன்டேஜ், பத்திரப்பதிவில் %. அவன் வீட்டு ரசீது வேண்டாம் எனக்கு வீடும் வேணாம் ஒன்னும் வேணாம்
@CommonManRTI
@CommonManRTI Жыл бұрын
ஹஹஹஹ
@SankarSankar-ck8qi
@SankarSankar-ck8qi 2 жыл бұрын
Ration card ku nan epdi enaku oru vari rasithu vangurathu bro... En appa name la irku veetu vari rasaithu
@sasee1974
@sasee1974 7 ай бұрын
பஞ்சாயத்து அனுமதி தேவை இல்லை. நாம் கட்டும் கட்டிடத்தின் மீது வரி பணத்தை கணக்கிடவே கட்டிட பிளான் ஐ பஞ்சாயத்தில் கொடுக்கிறோம்.என்று ஒருவர் சொன்னார். உண்மையா
@ravinravin2730
@ravinravin2730 2 жыл бұрын
கூட்டு பட்டாவில் நான்கு உரிமையாளர்கள் இருக்கும் பட்சத்தில் ,தனி பட்டாவோ பத்திரமோ இல்லாதபோது ஒருவர் மட்டும் கட்டிய வீட்டிற்கு கிராம ஊராட்சி நிர்வாகம் வீட்டு வரி ரசீது வழங்க முடியுமா? மேலும் பட்டா ஒன்று மட்டுமே ஆவணமாக உள்ளது.பதிவுத்துறையின் ஆவணம் என்று எதுவுமில்லை.தகவல்களை வழங்குங்கள் நண்பரே.
@CommonManRTI
@CommonManRTI 2 жыл бұрын
பட்டா இருந்தாலே போதுமானது தான்
@ravinravin2730
@ravinravin2730 2 жыл бұрын
தாங்கள் கூறியபடியே பட்டா இருந்தாலே போதுமானது என்றாலும் கூட கூட்டு பட்டாவாக நிலம் முழுமையாக பிரிக்கப்படாமல் அல்லவா உள்ளது.அப்படியிருக்கையில் ஊராட்சி நிர்வாகம் வீட்டு வரி ரசீது வழங்க முடியுமா?
@ulagamanip2875
@ulagamanip2875 2 жыл бұрын
@@ravinravin2730 அண்ணா, கூட்டு பட்டாவில் உள்ளவர்கள் ஆட்சோபணின்மை மனு கொடுத்தால் செல்லுபடியாகுமா
@LS-JULIE
@LS-JULIE 2 жыл бұрын
நன்றி.வீட்டு வரி ரசீதுக்கு பின் கதவு எண் எப்போது கிடைக்கும்?
@unofcstark
@unofcstark Жыл бұрын
வீட்டு வரி ரசீது போடும்போதே, கதவு எண்ணுடன் தான் கொடுப்பார்கள்
@mohamedashika7824
@mohamedashika7824 7 ай бұрын
Urachila yethana floor katalam solunga sir
@narayanansubramanian3309
@narayanansubramanian3309 2 жыл бұрын
வீட்டுவரி ரசீது குறித்து எதும் தெரிவிக்கப்படவில்லை. தலைப்பு மட்டும் உள்ளது.
@CommonManRTI
@CommonManRTI 2 жыл бұрын
காலக்கொடுமை... நான் சொல்லியது எல்லாம் செய்தால் தாங்க ரசீதே வாங்க முடியும்... இந்த வீடியோவை கடைசிவரை பார்க்கவில்லை என்று சொல்லுங்கள்...
@Pasupathi-jw4fb
@Pasupathi-jw4fb 2 жыл бұрын
@@CommonManRTI பட்டா இல்லாத புறம்போக்கு இடத்தில் நாங்கள் வீடுகட்டி வசிக்கிறோம்.தற்ப்போது வீட்டுவரி எப்படி பெறுவது?
@ranjithkumar1249
@ranjithkumar1249 Жыл бұрын
வீட்டு ரசீது வர எவ்ளவு நாள் ஆகும் அண்ணா
@MurugarajaKvk
@MurugarajaKvk 6 ай бұрын
கேட்ட லஞ்சம் கொடுக்க வில்லை என்றால் ஏதாவது சொல்லி அனுமதியை ரத்து செய்யப்படுகிறது...
@igreen8933
@igreen8933 2 жыл бұрын
🙏
@Rajamani-7563
@Rajamani-7563 Жыл бұрын
இப்ப யாரு சார் அந்தப் approval வாங்குவதில்லை direct வீடு கட்ட வேண்டியதுதான் . அப்புறம் மின் இணைப்பு பெற்று அதுக்கப்புறம் வீட்டு வரி ரசீது ஊராட்சியில் அவர்களே இயற்றி உள்ளார். அப்புறம் எதுக்கு புறம்போக்கு இடத்தில் வீடு கட்ட அப்புறம் அதுக்கு பட்டம் கொடுக்க வேண்டும் இப்படி செய்தால் யாரும் புறம்போக்கு இடத்தில் வீடு அது கண்டு கொள்ளாதது VAO, ஊராட்சி தலைவர் அனைவரும் அறிந்ததே தான். அப்புறம் பட்டா வேண்டும் நீர் நிலையை அகற்ற வேண்டும் எதற்காக இந்த வேலை, அவரவர் கடமையை அவர் சரியாக செய்தல் இது தேவை இல்லை. இதனை சட்டம் தேவை இல்லை
@MahalingamkaniMahalingamkani
@MahalingamkaniMahalingamkani 5 ай бұрын
ஐயா வீடு வரைபடம் அப்ரூவல் இரண்டையும் வாங்கி பின் ஆன்லைன் வழியாக தொகை கட்டி அவை அனைத்தும் பஞ்சாயத்தில் கொடுத்தும் எங்கள் வீட்டு வரி ரசீது தர மறுத்து. கால தாமதம் செய்கிறார்கள்.
@boomimala6044
@boomimala6044 2 жыл бұрын
அடேங்கப்பா இவ்வளவு முறைகள் உள்ளதா? அருமையான பதிவு அண்ணா வாழ்க வளமுடன நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕
@gopigopi8987
@gopigopi8987 Жыл бұрын
அப்துல் வாங்காமல் பட்டா இ௫ந்தால் கட்டலாமா
@managem7621
@managem7621 Жыл бұрын
Aproval illama 800sq.ft la odu pottu வீடு கட்டிட்டேன். பஞ்சாயத்தில் reciept போட்டு கிடைக்க என்ன செய்வது. Please சொல்லுங்க ப்ரோ.
@sriarthanareeshwaraweavete9415
@sriarthanareeshwaraweavete9415 2 жыл бұрын
எங்கள் கிராமத்தில் ஒருவருக்கு நிலம் மற்றும் வீடு இல்லை, ஆனால் அவரிடம் வீட்டு வரி ரசீது உள்ளது, அவரிடமும் தேர்தல் அட்டை ரேஷன் கார்டு உள்ளது. அவர் வார்டு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இது எப்படி சாத்தியம். இந்த கிராமத்தில் நிலம் மற்றும் வீடு இல்லாமல் வீட்டு வரி ரசீது வைத்துள்ளார். கிராம பஞ்சாயத்தில் எப்படி கேட்க வேண்டும்
@nkumar4257
@nkumar4257 2 жыл бұрын
எல்லாம் லஞ்சத்தால் தான் சாத்தியம் 🤪
@vijayakumarm4613
@vijayakumarm4613 Жыл бұрын
@@nkumar4257 சாத்தியம் இது சத்தியம்
@vigneshs5771
@vigneshs5771 2 жыл бұрын
Already 7 Yr ku munnadi veedu katiten bro.... Entha approval um innum vankala.... Ini vanka mudiuma?
@GanesanSakthivelmadurai
@GanesanSakthivelmadurai Жыл бұрын
Already constructed house ku panchayat approval edula mudium ah ?
@sekarkns9739
@sekarkns9739 2 жыл бұрын
அணில்
@josephprasanth9669
@josephprasanth9669 Жыл бұрын
Enga ariya vukku 30k ketkiranga sir
@sugumars3655
@sugumars3655 2 жыл бұрын
Oru Sathura adikka illa oru Sathura meter ah sir..
@rmeenakshi533
@rmeenakshi533 Жыл бұрын
பழைய வீட்டை இடித்து புதிய வீடு கட்ட வேண்டும் என்றால் அப்ரூவல் வாங்க னுமா
@nithiyan77
@nithiyan77 4 ай бұрын
ஐயா மேல் வீட்டுக்கு வரி கட்ட வேண்டுமா pls சொல்லுங்க
@kuttivelu203
@kuttivelu203 Жыл бұрын
அண்ணா ஆரம்பத்தில் மின் இணைப்பு இருந்தது இப்போ பமின் இணைப்பு வீட்டு பிரச்சினை காரணமாக வீட்டு தீர்வை போட மறுக்கிறார்..என்ன பண்ணலாம்
@savcreations-arulvel
@savcreations-arulvel 2 жыл бұрын
வாதி எங்களது தாத்தா 1981 ஆண்டு பதிவு செய்த கிரைய ஆவணம் உள்ளது .பட்டா தாத்தா பெயரில் உள்ளது. 2000 ஆண்டு தாத்தா இறந்து விட்டார்.தாத்தாவின் இறப்பிற்குப் பின்பு எங்களது பெரியப்பா ( பிரதிவாதி ) அவரது நிலத்துடன் சேர்த்து எங்களது நிலத்திற்கும் 1999 ஆண்டு பவர் ஆஃப் அட்டார்னி கொடுத்து அதன் மூலம் ( பிரதிவாதி) இன்னொருவருக்கு 2008 கிரையம் செய்து கொடுத்துவிட்டார். இந்த வழக்கை உடைத்து வாதி ஆகிய நாங்கள் எவ்வாறு நிலத்தை மீட்பது.
@sathamusain6271
@sathamusain6271 Жыл бұрын
அண்ணன் புழுபிரிண்ட் 9sent கூ எவ்ளோ வரும் கிராமம் சைட்..
@keerthi.k5382
@keerthi.k5382 Жыл бұрын
வீடு கட்டும் போது ஐந்து அடிவீதி யையும் சேர்த்து காம்பவுண்ட் சுற்றுச்சுவர் எடுத்தால் அந்த வீட்டிற்கு தலைவர் வீட்டு வரி கொடுத்தால் யார் நடவடிக்கை எடுப்பது?
@subasubash2361
@subasubash2361 Жыл бұрын
Grama Panchayat Thalaivar Avarathu Peyaril Thurai Reethiyana Anumathi Peramal Sothukul Vangalama. Apadi Vanginal Kutrama sollunga sir
@ganeshlkd3762
@ganeshlkd3762 Жыл бұрын
😆👍
@navalankarmegam6925
@navalankarmegam6925 Жыл бұрын
You not prapet detiles I am sener 1985 panchyath part time clerck and panchyath asst
@servantofgod5703
@servantofgod5703 2 жыл бұрын
Bro நான் மதுரைல இருக்கேன், உங்கள் வீடியோ அனைத்தும் எங்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது உங்கள் சேவை தொடரட்டும் நன்றி, நான் என்னோட பத்து வருசமான பழைய வீட்டுக்கு மாடில 400sq feet la ரூம் கட்ட போரேன் ஆன பழைய அப்பரூவல் ல கீழ மட்டும் தான் வீடுகட்ட வாங்கிருக்கேன் ஆனால் இப்போ மேல ரூம் கட்ட அப்ரூவல் அவசியமா, அப்படி அபரூவல் வாங்கமா கட்டுனா அந்த வீட்டுக்கு தனி ஈபி கனெக்ஷன் கிடைக்குமா, மற்றும் மாநாகராட்சி வரி செலுத்த எவ்வாறு இணைப்பு பெறுவது தயவுகூர்ந்து உதவுமாறு கேட்டு கொள்கிறேன்
@nixonselvaraj4272
@nixonselvaraj4272 5 ай бұрын
Super sir
@jayakumarr3821
@jayakumarr3821 2 жыл бұрын
Super news Anna thanks
@ravikandaswamy3583
@ravikandaswamy3583 2 жыл бұрын
பேரூராட்சியில் உள்ள இடிந்து விட்ட கிராம் நத்த்தில் உள்ள வீட்டிற்கு வீட்டு வரி உள் ளதா என்று தெரிவிக்க வேண்டும்
@arumugam2850
@arumugam2850 Жыл бұрын
வீட்டுவரி எதற்காக வாங்குகிறார்கள்?.தெறிந்தோர் கூறுங்கள்.
@VijayaLakshmi-eg4ss
@VijayaLakshmi-eg4ss 2 жыл бұрын
Sir how to apply the town panchayat approval? The platte is not Having land mape?
@vijayakumarm4613
@vijayakumarm4613 Жыл бұрын
அந்த அனில் பேரு செந்தில் பாலாஜி தான...ஹி ஹி
@CommonManRTI
@CommonManRTI Жыл бұрын
ஹஹஹ
@priyacoolerservice1705
@priyacoolerservice1705 2 жыл бұрын
Useful information brother. Thanks
@CommonManRTI
@CommonManRTI 2 жыл бұрын
நன்றி
@inbarajaninbarajan7142
@inbarajaninbarajan7142 2 жыл бұрын
சார் பேரூராட்சி பற்றி எந்ததகலும் வரவில்லை அது பற்றி செய்தி போடவும்
@sivashambantham2868
@sivashambantham2868 Жыл бұрын
அனைத்து ரசீது என்னிடம் உள்ளது ஆனால் வீடு கட்டவில்லை
@kurumbucats
@kurumbucats 2 жыл бұрын
எந்த ஆவணமும் இல்லை ஆனால் வீட்டு வரி வழங்கப்பட்டுள்ளது
@CommonManRTI
@CommonManRTI 2 жыл бұрын
ஆவணம் இல்லை என்று புகார் கொடுங்கள்
@lourdumarysebastian4592
@lourdumarysebastian4592 2 жыл бұрын
யாரிடம் புகார் கொடுக்க வேண்டும்,ஊராட்சி செயலாளர் உதவியுடன் தான் வரி வசூலிக்கப்படுகிறது.
@jegatheesthambi8860
@jegatheesthambi8860 2 жыл бұрын
புகார் யாருக்கு கொடுக்க வேண்டும்
@sathishm6473
@sathishm6473 Жыл бұрын
வீட்டு ரசீது பெயர் மாற்றம் செய்வது எப்படி. அதற்கு தேவையான ஆவணங்கள் என்ன என்று குறிப்பிடுங்கள்.
@muthuuma4605
@muthuuma4605 Жыл бұрын
அண்ணா என் வீட்டுக்கு மோல்டு மட்டுமே செய்து தர அரசிடம் கேட்க வாய்ப்புள்ளதா
@nijanija3747
@nijanija3747 2 жыл бұрын
Anna puthusa veettu vari book podanu athukku enne anna pandrathu
@aasaiakil6975
@aasaiakil6975 2 жыл бұрын
சூப்பர் அண்ணா...
@durainiranjan5607
@durainiranjan5607 2 жыл бұрын
அண்ணா கட்டிய வீட்டிற்கு ப்ளேன் அப்ரூவல் வாங்க முடியுமா
@rathnamalasp1097
@rathnamalasp1097 Жыл бұрын
காலி வீட்டுமனை க்கு இதே போல் வரி கட்ட வேண்டுமா
@sathamusain6271
@sathamusain6271 Жыл бұрын
ஆஸ்பர சீட் வீட்டுக்கு கும் புழு பிரிண்ட் வேணுமா..
@SK-wc4en
@SK-wc4en Жыл бұрын
Main loot than building inspector chainman peon. Manager. Clerk TPO. & Clommsionrr Now ward members
@Mani_n_Bala
@Mani_n_Bala Жыл бұрын
Idathuku entha documents um illai. Appo epadi approval vangurathu sir
@maharaja2585
@maharaja2585 Жыл бұрын
Anil vanthurucha... Bro vera level neenga. Etha solla vareengannu theriuthu
@ratha9057
@ratha9057 7 ай бұрын
இதற்கு கூலி எவ்வளவு பதிவு
@sivanmuniasamy8091
@sivanmuniasamy8091 2 жыл бұрын
Enga panchathula.tholil varei rs250/Rs1050/vanguranga.extra rs.800lancham.sir.tuticorindist.korampallamvillage.enapana.,..?
@CommonManRTI
@CommonManRTI 2 жыл бұрын
ஒரு லட்ச ரூபாய் மதிப்பீடு என்றால் நிச்சயம் ஆயிரம் ரூபாய் செலுத்தியாக வேண்டும்
@Gopalreddy30924
@Gopalreddy30924 2 жыл бұрын
Violating blueprint example .total area 1200sq feet and blue print approval permission area 750 built area 1100square feet what will happen in village panchayat.
@tgsk3000
@tgsk3000 2 жыл бұрын
சேலத்தில், ஓமலூர் SRO,.பகல்பட்டி கிராம சர்வே எண்.242/3B5A வழிகாட்டி மதிப்பு TNREGINET தளத்தில் 47/ச.அடி என்று குறிப்பிடப்பட்டுள்ளது, ஆனால் SRO அலுவலகத்தில் அவர்கள் ரூ.70/சதுர அடி என்று சொல்கிறார்கள். இதற்கு நான் என்ன செய்ய முடியும்
@allinallaanantharajan2340
@allinallaanantharajan2340 Жыл бұрын
Great sir
@rsukumar6060
@rsukumar6060 2 жыл бұрын
முருகேஷ் அண்ணன் வணக்கம் இந்த காணொளியை எனக்காகவே நீங்க போட்ட மாதிரி இருக்கு ரொம்ப ரொம்ப நன்றி அண்ணே ஒரு சிறிய சந்தேகம் இது புதிதாக கட்டப்படும் வீடுகளுக்கு மட்டுமா ஊராட்சி உள்ள பழைய வீடுகளுக்கும் பொருந்துமா வரைபட அனுமதி
@CommonManRTI
@CommonManRTI 2 жыл бұрын
புதிதாக கட்டப்பட்ட வீடுகளுக்கு
@elengok5814
@elengok5814 2 жыл бұрын
முருகேசன் அண்ணா வணக்கம் ரொம்ப நன்றி ஒரு சிறிய சந்தேகம் நான் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பாப்பாகுடி கிராமத்தில் வசிக்கும் நான் ஒரு நான்கு ஆண்டுகள் முன்பு 600 சதுர அடியில் வீடு கட்டினேன் வீட்டு ரசீது வாங்கவில்லை இப்போது வீட்டு ரசீது வாங்க வேண்டும் எண்ண செய்ய வேண்டும் என்று யாரிடம் அணுக வேண்டும் என்று கூறுங்கள் அண்ணா
@rsukumar6060
@rsukumar6060 2 жыл бұрын
@@elengok5814 உங்க ஊராட்சியில் வாங்க வேண்டும்
@elengok5814
@elengok5814 2 жыл бұрын
@@rsukumar6060 நன்றி
@ratha9057
@ratha9057 7 ай бұрын
வரைபடம் அனுமதி வாங்குவது ஆன்லைனில் மாறிவிட்டதா இது கிடைப்பதற்கு எத்தனை நாட்கள்
Do you choose Inside Out 2 or The Amazing World of Gumball? 🤔
00:19
Man Mocks Wife's Exercise Routine, Faces Embarrassment at Work #shorts
00:32
Fabiosa Best Lifehacks
Рет қаралды 6 МЛН
Players vs Corner Flags 🤯
00:28
LE FOOT EN VIDÉO
Рет қаралды 80 МЛН