வீட்டுக் கடனில் உள்ள பேராபத்து.! இது தெரியாம சிக்கிக்காதீங்க..!| ET TAMIL |

  Рет қаралды 1,070,659

ET Tamil

ET Tamil

Күн бұрын

Пікірлер: 965
@letsobservenature9402
@letsobservenature9402 9 ай бұрын
வீட்டுக்கடன் என்பது வாழ்க்கையை அடகு வைப்பது தான். தயவுசெய்து லோன் வாங்காமல் இருப்பதே சரி.
@jais8011
@jais8011 9 ай бұрын
நாங்கள் லோன் எடுத்துதான் வீடு வாங்கினோம்.....ஒரு வருடம் கழித்து principal தொகையை அவ்வப்பபோது குறிப்பிட்ட அளவு செலுத்தி வட்டியை கம்மிபண்ணினோம் பிறகு வட்டிவிகிதம் தானாக கம்மியானால் கடனை விறுவிறுவென்று கட்டிவிட்டிவிட்டோம்😊
@MurugeshOriginals
@MurugeshOriginals 9 ай бұрын
😂😂😂 ellaralaaiyum principal amount katta mudiyaathu. Loan emi monthly monthly kaatanum aprm athu koodavey principal amount um kattanum. 100 perula 10peruku thaan possible. Yepdi paathalum bayangarama interest katti irupinga.😂
@sudarsanappala8802
@sudarsanappala8802 9 ай бұрын
Correct
@buvaneshwaribuva708
@buvaneshwaribuva708 9 ай бұрын
Nanum home loan than vangirukkan😢
@MurugeshOriginals
@MurugeshOriginals 9 ай бұрын
@@buvaneshwaribuva708 avlothaan Mudinjathu Life.... full ah mudichitu veliya vara varaikum kastam. Aprm easy enjoy. Aana athu varaikum poraattam
@alangaramvenkatesan4395
@alangaramvenkatesan4395 8 ай бұрын
Well said. That's the best way to complete the loan and save the interest.
@MuruganR-o4f
@MuruganR-o4f 7 ай бұрын
மிக சரியாக சொன்னீர் சகோதரி
@karuppachamysiva3406
@karuppachamysiva3406 9 ай бұрын
ஆம்மடி என் செல்ல குட்டி சூப்பர்
@SaranT-h9t
@SaranT-h9t 9 ай бұрын
நான் முதல் home loan vangi veedu வாங்கி இருந்தேன் 2015ல.. இரண்டாவது வீடு 2019இல் வாங்கினேன்.. 2015 வாங்கிய வீட்டை நல்ல லாபமுடன் 2022 ஆம் வருடம் விற்று விட்டு 2019 வாங்கிய கடனைத் அடைத்துவிட்டு கடன் இல்லாமல் வாழ்கிறேன்.. அனைத்தும் வங்கி உதவியுடன்.. ரியல் எஸ்டேட் வளர்ச்சியை உங்களுக்கு சாதகமாக மாற்றிக்கொள்வது புத்திசாலித்தனம்!!!
@veeveencateringvvnarayanan389
@veeveencateringvvnarayanan389 7 ай бұрын
Mic kedachuthunu pesatheenga sister vadagai veetil erunthal therium antha vadagai konjam athigam kattinal konjam natkalil namum sonthaveetu karargal athuthan bank lone
@VenuElite
@VenuElite 9 ай бұрын
உண்மை, எந்த வேலையும் நிரந்தரமானது அல்ல.. வேலையை நம்பி அடுத்து வரும் குறைந்தது பதினைந்து வருடம் EMI கட்ட வேண்டியிருக்கும்.. குறைந்தது வாங்கிய அசலை இரட்டிப்பாக கட்ட வேண்டியிருக்கும்.. அதனால் ஐந்து வருடம் சேமித்து வீட்டை கட்டி கொள்வது நல்லது.. ஆசையை தூண்டி வீட்டை கட்டி வட்டி கட்ட வைப்பார்கள்.. அதே சமயம் கடனை முடிக்கும் பட்சத்தில் வீட்டிற்கு மதிப்பு இருக்காது. இடத்தின் மதிப்பு மட்டுமே.. முதலில் வீடு கட்ட இருப்பவர்கள் ஆசையை குறைத்துக்கொண்டு இருக்கும் அசலில் திட்டமிடலும்... குறிப்பாக நடுத்தர மக்களுக்கு...
@sumankumar-hl9jb
@sumankumar-hl9jb 8 ай бұрын
Right madam please good massage 🎉
@ravibala28
@ravibala28 9 ай бұрын
வீட்டு கடனில் ஆபத்து எல்லாம் கிடையாது.... Tenure முழுக்க emi கட்டினால் வட்டியாக அதிகம் செலுத்த வேண்டி வரும். நம்மளால முடிந்த வரை pre payment பண்ணினால் interest அதிகம் கட்ட் தேவையில்லை...
@Summamail-q1e
@Summamail-q1e 9 ай бұрын
Maximum Membersla pre prepayment paba mudiyathu
@senthil1987kumar
@senthil1987kumar 9 ай бұрын
​​@@Summamail-q1etry to pay 1 or 2 emi amount as prepayment for every year which will give optimum results in home loan interest, since home is a major dream for generations of a middle class family....
@deivaraj7261
@deivaraj7261 9 ай бұрын
Appo veetu loan kammiya vanganum.
@animeboy0100
@animeboy0100 9 ай бұрын
நம்ம ஊரில் வட்டிக்கு பணம் வாங்கி வீடு கட்டுபவர்களை விட வட்டிக்கு பணம் கொடுப்பவர்கள் தான் வீடுகட்டுகிறார்கள். மறைக்க பட்ட உன்மை இதுதான்
@rameshchinnasamy9135
@rameshchinnasamy9135 9 ай бұрын
Thappu..... Wrong understanding.... Real emotional scam....
@rajeshs8165
@rajeshs8165 8 ай бұрын
Beautiful person telling beautiful information...
@punniyakumar363
@punniyakumar363 9 ай бұрын
வாடகை வீட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு மட்டுமே தெரியும் வட்டி பெரிதல்ல என்பது😢😢
@spiritualsoulsinfinite
@spiritualsoulsinfinite 9 ай бұрын
Yes, renters think they get SLAVES AS DISCOUNT
@MydeensMydee-wg1rl
@MydeensMydee-wg1rl 9 ай бұрын
Appo vatti kattu nimmithiyai tholaithu aaysu fulla
@animeboy0100
@animeboy0100 9 ай бұрын
நம்ம ஊரில் வட்டிக்கு பணம் வாங்கி வீடு கட்டுபவர்களை விட வட்டிக்கு பணம் கொடுப்பவர்கள் தான் வீடுகட்டுகிறார்கள். மறைக்க பட்ட உன்மை இதுதான்
@ennadachannelithu7060
@ennadachannelithu7060 9 ай бұрын
Fact bro
@venuist
@venuist 9 ай бұрын
Rent house is best
@TamilanGS
@TamilanGS 9 ай бұрын
சும்மா பிதற்றாதீர்கள், வீட்டுக்கடன் இல்லையென்றால் என்னால் வீடு கட்டியிருக்க முடியாது... அந்த வட்டிக்கு எவனும் கடன் தர மாட்டான்... கடனை எப்படி நிர்வகிப்பது என்று தெரியாமல் உளர வேண்டாம்...
@animeboy0100
@animeboy0100 9 ай бұрын
நம்ம ஊரில் வட்டிக்கு பணம் வாங்கி வீடு கட்டுபவர்களை விட வட்டிக்கு பணம் கொடுப்பவர்கள் தான் வீடுகட்டுகிறார்கள். மறைக்க பட்ட உன்மை இதுதான்
@rameshchinnasamy9135
@rameshchinnasamy9135 9 ай бұрын
Nee nalla maatikkittu uruttadhey.... 😂😂😂😂
@TamilanGS
@TamilanGS 9 ай бұрын
@@rameshchinnasamy9135 15 வருஷம் கட்ட வேண்டிய லோன் ஈஸியா 7 வருஷத்திலயே முடிச்சிட்டேன், அந்த லோன் முடிஞ்சே அஞ்சாறு வருஷம் ஆகுது, உன்ன மாதிரி முட்டாளுங்கதான் கதைகதையா லாஜிக்கே இல்லாம உருட்டுவாங்க... ஒரு பைசா வட்டியைவிட குறைவா எவனும் லோன் தரமாட்டான்...
@charmtantra
@charmtantra 9 ай бұрын
Exactly ji
@dhanapal4868
@dhanapal4868 9 ай бұрын
அப்படின்னா தெளிவாக நீங்கள் சொல்லுங்கள் பார்க்கலாம் எத்தனை மாதங்கள் கட்ட வேண்டிய ஒரு மாதத்துக்கு கட்ட வேண்டிய பணம் 💸 💰 எவ்வளவு நீங்கள் வாங்கிய பணம் 💸 நீங்க தெளிவாக கூறவும்
@antonyselvam045
@antonyselvam045 8 ай бұрын
Yes she is absolutely correct
@saroisfs
@saroisfs 9 ай бұрын
Have to see inflation rate and property value while closing the HL either it would be higher or close to the value of the house... every year u can pay one single emi extra close it early to save the interest rate
@JeyaramJeyaram-m2v
@JeyaramJeyaram-m2v 8 ай бұрын
Very god decision.
@3jaysa
@3jaysa 9 ай бұрын
வீட்டுவசதி கடனில் அபார்ட்மென்ட் எனப்படும் அடுக்குமாடி குடியிருப்புகள் வாங்குவது நஷ்டத்தில் விடும். தனி நிலத்துடன் வீடு வாங்கினால் பல மடங்காக உயரும்.
@ravi7264
@ravi7264 9 ай бұрын
Very true. The loan itself is not bad. Half information is more dangerous.
@ravi7264
@ravi7264 9 ай бұрын
Very true. The loan itself is not bad. Half information is more dangerous.
@Krishna94824
@Krishna94824 7 ай бұрын
உண்மை 💯
@gvsmanianganapathy6177
@gvsmanianganapathy6177 9 ай бұрын
படித்தவர் போல் பேசவில்லை. சொந்த வீடு வேண்டும் என்றால் பணம் வேண்டும். யார் தருவார்கள். பேங்க் தவிர வட்டி கம்மியா வேறு யாரும் தரமாட்டார்கள். வாடகைக்கு பதில் கொஞ்சம் சேர்த்து EMI கட்டவும். லோன் வாங்கி ஐந்து ஆண்டு பிறகு கொஞ்சம் கொஞ்சம் அசல் கட்டிக் கொண்டு வந்தால் சீக்கிரம் லோன் முடிந்து விடும். இதில் scam எங்கிருந்து வந்தது. இவர் சொல்வதை கேட்டு யாரும் பயம் கொள்ள வேண்டாம்
@ramya_makesh
@ramya_makesh 9 ай бұрын
ஆம் படித்தவனுக்கு கணக்கு தான் தெரியும். சொந்த ஊருக்கு செல்ல தெரியாது. அங்க வாழவும் வழி தெரியாது.
@animeboy0100
@animeboy0100 9 ай бұрын
நம்ம ஊரில் வட்டிக்கு பணம் வாங்கி வீடு கட்டுபவர்களை விட வட்டிக்கு பணம் கொடுப்பவர்கள் தான் வீடுகட்டுகிறார்கள். மறைக்க பட்ட உன்மை இதுதான்
@rameshchinnasamy9135
@rameshchinnasamy9135 9 ай бұрын
Ungala evannum kadan vaangi vedu katta sollalla... Padithavaragal yellam arivaali illa.... Home loan is pakka scam.... I m professional banker for past 23 yrs,I know it is scam😊.... If you don't know try to learn... Looks she is very smart...
@Arunkumar-no6bz
@Arunkumar-no6bz 9 ай бұрын
​@@rameshchinnasamy9135Home loan epdi scam athu scam illa namakku maths theriyathanala seira thappu. Bankla neraya scam nadakuthu but ithu scam illa
@gvsmanianganapathy6177
@gvsmanianganapathy6177 9 ай бұрын
@@rameshchinnasamy9135 இப்படி பேசும் நீங்கள் வீடு கட்டுபவர்களுக்கு தகுந்த ஆலோசனை கூறவும்.
@yogeshwaranselvamani8575
@yogeshwaranselvamani8575 8 ай бұрын
அருமை சகோதரி உண்மையை வெளிபடையாக செல்லி விட்டிர்கள்
@adhavkrishan7922
@adhavkrishan7922 7 ай бұрын
100% very true sister.....
@narentoyreview3493
@narentoyreview3493 9 ай бұрын
It is not a scam.. It is the system you have to use it wisely by partial payment
@athiroja87
@athiroja87 9 ай бұрын
Yes..m
@animeboy0100
@animeboy0100 9 ай бұрын
நம்ம ஊரில் வட்டிக்கு பணம் வாங்கி வீடு கட்டுபவர்களை விட வட்டிக்கு பணம் கொடுப்பவர்கள் தான் வீடுகட்டுகிறார்கள். மறைக்க பட்ட உன்மை இதுதான்
@Peoplevoice09
@Peoplevoice09 9 ай бұрын
Certainly, it's a scam... People are emotional when buying home. It's a financial decision which will take away your life time. Also compare the intrest rates of developed countries and our country...ask one basic question how banks in other countries are able to provide loans at very less intrest rate???
@AmateursFoodandTravel
@AmateursFoodandTravel 9 ай бұрын
​@@Peoplevoice092005 ல 10 லட்சம் 20 வருஷத்துக்கு home loan போட்டு பெரிய வீடு வாங்கி மாசம் 7.5 ஆயிரம் கட்டும்போது 2005 ல கஷ்டமா இருக்கும் என்னடா 10 லட்சத்துக்கு 8 லட்சம் வட்டியா வருதே நு, ஆனா 10 லட்சம் குடுத்து வாங்குன சொத்தோட மதிப்பு 1 கோடி ஆகியிருக்கும் ... அப்போ 8 லட்சம் வட்டி + அசல் 10 லட்சம் கழித்தால் 82 லட்சம் லாபம்... அதே நான் home loan வாங்காம சேர்த்து வைத்து தான் வீடு கட்டுவேன் என்று கட்டினால் 10 லட்சம் மதிப்பு உள்ள கட்டுமானம் நீங்கள் சேர்த்து வைத்து கட்டுவதற்குள் கட்டுமான பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்து விடும் 8 லட்சம் வட்டிக்கு பயந்து 10 லட்சம் அதிகமா கட்டுமான பொருள் விலை ஏற்றதில் அட்கள் கூலி ஏற்றம் என்று அழுக வேண்டி இருக்கும், கூடவே நீங்கள் வீடு கட்டும் வரை நீங்கள் இருக்கும் வீட்டுக்கு குடுக்கும் வாடகை கணக்கு பார்த்தா எங்கேயோ போய்விடும்... (note 2024 la அந்த 7500 என்பது ஒரு சிறு தொகை, ஒரு single bedroom வீட்டோடா வாடகை, இந்த பொண்ணு பேசுறதா பார்த்தா இவங்களுக்கு வசதியா பல வீடு , சொத்து இருக்கும். இவங்க பேச்சை கேட்டா வீடே இல்லாதவங்க அயிசுக்கும் வாடகை வீட்டுல இருந்து emi கட்டுர காசை வடகையா குடுக்க வேண்டிவரும்... உங்களுக்கு உங்க பசங்களுக்கும் சொந்த வீடே அமையாம நீங்க குடுக்குற வாடகையை வெச்சு உங்க வீட்டு ஓனர் இணொரு வீடு வாங்கி உங்க பையனுக்கு வாடகைக்கு விடுவாரு)
@narentoyreview3493
@narentoyreview3493 9 ай бұрын
@@Peoplevoice09 interest rate that bank offers to depositors are high when compared to other countries... If only small portion of the outstanding say 10% is paid upfront in first one year... Then u can save 6 yrs of interest it is all abt how u use the loan
@samymobilecare
@samymobilecare 9 ай бұрын
நல்ல கருத்து நல்ல பொண்ணு ❤🎉😊
@sriram-ve5jt
@sriram-ve5jt 9 ай бұрын
ஆமாம் பா.உண்மையான வார்த்தை.நாங்கள் 12லட்சம் வாங்கினேன்.இன்னும் 3 வருஷம் இருக்கு.மாதம் 20000 கட்டிகொண்டே இருக்கேன் 😢
@jebaamani4889
@jebaamani4889 9 ай бұрын
நல்ல பதிவு சகோ😢😢😢😢
@BalaKrishnan-bn8ox
@BalaKrishnan-bn8ox 8 ай бұрын
நிதர்சனமான உண்மை ❤❤❤ நன்றி சகோதரி
@aptp718
@aptp718 9 ай бұрын
உங்கள் மாத வருமானத்தில் 20% மட்டுமே EMI ஆக இருக்கட்டும். அதுவே படி படியாக உங்கள் சேமிப்பாகவே மாறிவிடும்.
@தனுசுராசிகாரன்
@தனுசுராசிகாரன் 9 ай бұрын
Appadi partha evanum loan thara matan
@prabhakarans1872
@prabhakarans1872 8 ай бұрын
100% உண்மை. 20 வருடத்துக்கு லோன் போட்டு, 5 வருடம் (60 மாதம்) கட்டியபின்னர், இப்போது RBI வட்டி உயர்வால் EMI தொகையை அதிக படுத்திய பின்னரும் இன்னும் 26 வருடம் கட்ட வேண்டும் என்று சொல்கிறார்கள். மொத்தத்தில் நாம் கட்டிமுடிக்கும் போது அந்த கட்டிடத்தின் மதிப்பு '0'. நிலத்தின் மதிப்பை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ள படும். குறிப்பாக மாதம் 60000/- குறைவாக சம்பளம் வாங்குகிறவர்கள் வீட்டு கடன் வாங்கவே கூடாது.
@kumaravelvaithiyanathan2786
@kumaravelvaithiyanathan2786 9 ай бұрын
சூப்பர்
@A.V-Nat
@A.V-Nat 9 ай бұрын
சொத்து வேணும்னா கடன் கட்டித்தான் ஆகனும். சும்மா குடுப்பாங்களா பணம்? Scam னு உளர வேண்டாம்.
@MurugeshOriginals
@MurugeshOriginals 9 ай бұрын
Dei tharkuri 😂 unna maari aalungala vachithaan avanunga scam pani polaikuranunga
@sivamuruganb5196
@sivamuruganb5196 8 ай бұрын
We can take home loan, but you shouldn't pay EMI more than your 20% of your monthly salary.if you are paying more than 20%,then you can't close / part payment during your tenure.so loans are important to move to next level.
@Positive_67
@Positive_67 8 ай бұрын
​@@MurugeshOriginalsithula enada scam loosu apo ethuku bank iruku
@singamraja6666
@singamraja6666 7 ай бұрын
Home Loan மற்றும் வங்கியின் செயல்பாடு, முழு விபரம் தெரியாமல், இவர்கள் சொல்கிறார்கள்...??? சரியான home loan details தெரிந்து, அதற்கேற்ற வங்கி தேர்ந்தெடுத்து, லோனை எடுத்து, ஏதாவது payment உங்களுக்கு வருங்காலத்தில் வந்தால், அவற்றையும் கொஞ்சம் கொஞ்சமாக கட்டினால், your home Loan process, very soon closing... Home Loan ஒரு beautiful plan and lot of income and lot of benefits also...🤔👌👍
@manasatchi424
@manasatchi424 9 ай бұрын
நம்ம அப்பா அம்மா ஆயுசு பூரா கடன் அடைச்சு கட்டுன வீட்ல நாம இப்போ வாழவில்லை நாம கஷ்டப்பட்டு கட்டி இருக்கிற வீட்ல நம்ம பிள்ளைங்க வாழ போறது கிடையாது ஆக ஒவ்வொரு தலைமுறையும் தான் ஆயுசு முழுக்கையும் வீட்டுக்கடன் நடக்க மட்டுமே தன் உழைப்பை பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். நம்மை அறியாமலேயே நம் வாழ்நாள் மனித உழைப்பை 30 சதவீதம் வங்கிகளுக்கு வட்டியாக கட்டிக் கொண்டிருக்கிறோம் இதை மாற்ற வேண்டும். முடிந்தவரை கடன் இல்லாமல் வாங்கப்பாருங்கள் இல்லையென்றால் பாதி பணமாவது போட்டு வீடு வாங்குங்கள் இல்லை கடனை வேகமாக அடைக்க முயற்சி செய்யுங்கள். என் நண்பர்கள் சிலர் வெளிநாடு சென்று மூன்று அல்லது ஐந்து வருடத்தில் வீட்டுக் கடனை அடைத்து விட்டார்கள்
@Chnchn1212
@Chnchn1212 9 ай бұрын
வாடகை வீட்டில் இருந்து வாடகை செலவு செய்யும் போது மட்டுமே தெரியும் சொந்த வீடு அருமை
@manasatchi424
@manasatchi424 9 ай бұрын
@@Chnchn1212 சொந்த வீடு வேண்டாம் என்று சொல்லவில்லை அதை சாமர்த்தியமாக தன் உழைப்பை லாபமாக மாற்றிக் கொள்ள வேண்டும் என்று சொல்லுகிறேன்.
@Chnchn1212
@Chnchn1212 9 ай бұрын
@@manasatchi424 நல்லது. ஆனால் வாடகை வீட்டில் இருப்பவர்கள் வாடகை வீண் ஆகிறது
@Arunkumar-no6bz
@Arunkumar-no6bz 9 ай бұрын
​@@Chnchn1212bro neenga soldrathu corect but boss soldra padi oru 30 percent achum nama podanum atha vittudu full ah loan edukurathu rent koduthudu poidalam
@jayaseelan8582
@jayaseelan8582 9 ай бұрын
True and fact I am suffering in this
@ThiruUnmai
@ThiruUnmai 9 ай бұрын
சரி...! 60 லட்ச ரூபாய் வீட்டை வேற எப்படி வாங்கலாம்னு உத்தேசம் ? மாற்று வழி இருந்தா, அதை சொல்லுங்க!!
@ShivaShivaShivaShiva-dq2lq
@ShivaShivaShivaShiva-dq2lq 9 ай бұрын
வீடு வாங்கும் போது சரி அதை கட்டும் போது சரி அதில் இருந்து வருமானம் வரும்படியாக பார்த்து கொள்ள வேண்டும் அதாவது கீழ் தளத்தில் இரண்டு கடைகள் கட்டலாம் கீழ் தளத்தில் வீட்டின் உரிமையாளர் இருக்கும் படியாகவும் அமைக்கலாம் அதோடு மேல் தளத்தில் இரண்டு அல்லது மூன்று போசன்னாக அமைத்து கொள்ளலாம் அதில் இருந்து 20 25 ஆயிரம் மாதம் வருமானம் வரும்படியாக பார்த்து கொண்டால் மாத தவணை கட்டுவது எளிதாக இருக்கும் இல்லை அரண்மனை போன்ற வீடு கட்டுவேன் என்றால் அதற்கு பல தொழில் இருக்க வேண்டும் பல வழிகளில் வருமானம் வர வேண்டும்
@ThiruUnmai
@ThiruUnmai 9 ай бұрын
@@ShivaShivaShivaShiva-dq2lq அதற்கு இது பதில் இல்லையே?! தம்பி, வீட்டுல இருந்து வருமானம் வர்றது அப்புறம்! நாங்க முதல்ல வீடு கட்டுறதுக்கே முதலீடு எங்கிருந்து வருமுங்கிறதை பத்தி பேசிட்டு இருக்கோம்!
@ShivaShivaShivaShiva-dq2lq
@ShivaShivaShivaShiva-dq2lq 9 ай бұрын
@@ThiruUnmai என்னடா வெண்ணெய் நான் மாத தலைமுறை யில் வீடு வாங்குவதற்கும் அதில் இருந்து தவறை கட்டுவதற்கான வழிகளை தான் சொன்னேன் உணக்கு எந்த வழியும் இல்லை என்றால் ஒரு குழியை தோண்டி படுத்து விட்டு நீயே மண்ணை அள்ளி போட்டுக்கொள்
@ravi7264
@ravi7264 9 ай бұрын
Ananth srivasan style la sonna, veedu kattama irukkuradhe better. Retirement cost la vena vaangalaam. Home is not a scam. It is expensive. Buying a land is better with homeloan. What she is saying is true for flat or car or any liability.
@arjunanand664
@arjunanand664 9 ай бұрын
பணம் சேர்த்து வாங்குங்க
@nawazshareef3188
@nawazshareef3188 8 ай бұрын
UR RIGHT SISTER
@kalaisakthidop
@kalaisakthidop 9 ай бұрын
அடுத்தவன் காசில் சொகுசாக வாழவேண்டும் என்றால் அதற்கான விலை கொடுத்துதான் ஆக வேண்டும்!
@Poovithya-z9m
@Poovithya-z9m 9 ай бұрын
Truth one sister
@perathuselvip3929
@perathuselvip3929 9 ай бұрын
பணத்தை தேடினால் பணம் கிடைக்கும் நிம்மதியைத் தேடினால் நிம்மதி கிடைக்கும்
@rammc007
@rammc007 8 ай бұрын
100% உண்மை
@uthayakumarv.n3281
@uthayakumarv.n3281 9 ай бұрын
ஒரு ரூபா வட்டிக்கு யாரு சார் பணம் தருவாங்க ஹோம் லோன் பெஸ்ட் ✨️
@TamilanGS
@TamilanGS 9 ай бұрын
சொல்லப்போனால் ஒரு பைசா வட்டிக்கும் குறைவு...
@gowriarun7867
@gowriarun7867 9 ай бұрын
@@TamilanGS 1 paisava epdi bro 1 Paisa for 100 rupees ah epdi
@TamilanGS
@TamilanGS 9 ай бұрын
@@gowriarun7867 1 Rupee ku 1 paisa
@guruthas3343
@guruthas3343 9 ай бұрын
Correct
@guruthas3343
@guruthas3343 9 ай бұрын
Correct
@kssenthilkumar5802
@kssenthilkumar5802 9 ай бұрын
அப்ப இந்த அம்மா 60 லட்சத்துக்கு வாங்கின வீட்டை 25 வருசம் கழிச்சி 30 லட்ச்சத்துக்கு தான் விற்கும்!!! ஏம்மா அன்னிக்கு 3 கோடி விலை சொல்லுவ அது சரி ஆனா பாங்க்காரன் மட்டும் உனக்கு காசை எடுத்து சும்மா குடுத்துடுவான்!!! உங்கிட்ட 60 லட்ச்சம் இருந்தா (வாய்ப்பில்லை உன் அறிவுக்கு 😂😂) பேங்க்ல 7% வட்டிக்கு டெப்பாசிட் செய்தா 10 வருடத்தில் 1.2 கோடியா மாறும் அதை அடுத்த 10 வருடத்தில் 2.4 கோடி ஆகும் அது மட்டும் வேணும் ஆனா அவன் மட்டும் உனக்கு சும்மா கொடுப்பான், உன் நண்பன் அவன்தான் உனக்கு எதிரி😂😂😂
@balamurugan-oj8hq
@balamurugan-oj8hq 9 ай бұрын
Vanakkam Bank officer sir😂
@rajinikanth4538
@rajinikanth4538 8 ай бұрын
​@@balamurugan-oj8hq பேங்க் ஆஃபீசர் நீ நல்லா பேங்க் கு ஜால்ற தட்டுற ஹோம் லோன் ஸ்கேம் தான் அந்த லேடி சொல்றது 100% உண்மை ஹோம் லோன் மட்டும் இல்லை லோன் என்றாலே எல்லாம்மே big ஸ்கேம்
@Vijaykumar-ff1lq
@Vijaykumar-ff1lq 8 ай бұрын
நன்றி நன்றி நன்றி
@shunmugapriyam9602
@shunmugapriyam9602 9 ай бұрын
Plz calculate the rent you r paying, comparatively home loan is the best ,
@jagadeehsanithajagadeeshan9327
@jagadeehsanithajagadeeshan9327 7 ай бұрын
Unmai
@divyajayavel6468
@divyajayavel6468 9 ай бұрын
நாங்கள் வாங்கி மாட்டிகிட்டோம். அது கட்ட முடியாம மேலும் மேலும் கடன் வாங்கி கிட்டே இருக்கோம். 5 வருடமாக வட்டி வாங்கி லோன் கட்டி கிட்டு இருக்கோம். யாரும் வீட்டு லோன் வாங்கா தீங்க பிளீஸ்
@gowriarun7867
@gowriarun7867 9 ай бұрын
Extra Emi Pay panningana Loan tenure and intrest rombha kammi aagidum
@eelamtamil7621
@eelamtamil7621 9 ай бұрын
Sell your gold and reduce emi
@animeboy0100
@animeboy0100 9 ай бұрын
நம்ம ஊரில் வட்டிக்கு பணம் வாங்கி வீடு கட்டுபவர்களை விட வட்டிக்கு பணம் கொடுப்பவர்கள் தான் வீடுகட்டுகிறார்கள். மறைக்க பட்ட உன்மை இதுதான்
@TamilanGS
@TamilanGS 9 ай бұрын
உங்கள் வருமானத்திற்கு மீறி கடன் வாங்கியிருப்பீர்கள்...
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 7 ай бұрын
@@gowriarun7867 வணக்கம் கௌரி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@sharini.sathiyakarthik5608
@sharini.sathiyakarthik5608 9 ай бұрын
Very true
@Sridharselvaraj-o8f
@Sridharselvaraj-o8f 9 ай бұрын
தவறா சித்தரிக்க வேண்டாம்
@mskcreaters
@mskcreaters 8 ай бұрын
100% correct
@sumithrapearl5351
@sumithrapearl5351 9 ай бұрын
We know that maam... We will be repaying double the time of the loan money.. I am saving rent.. peaceful living in my own house.. the value of my land keeps increasing.. 25L ku loan vaangi 50L kaatuna kuda enaku profit dhan nga... Na vikkumbodhu 50L ku vitha kuda... I have saved my rent over the years.. middle class calculation eppovum thappadhu..
@manikutty6928
@manikutty6928 9 ай бұрын
Apo vanagarathu thappa Crct aha
@fiyazgj3808
@fiyazgj3808 9 ай бұрын
​@@manikutty6928vangalam repayment method irruku, like two emi excess ah in year pay panna will save huge money and tenure will be reduce.
@balakumarseenivasan3502
@balakumarseenivasan3502 9 ай бұрын
Then both are same.. interest for your money is grreater than or equals rent
@pavithra_sakthi
@pavithra_sakthi 9 ай бұрын
She is asking others to pay rent for their lifetime instead of emi
@animeboy0100
@animeboy0100 9 ай бұрын
நம்ம ஊரில் வட்டிக்கு பணம் வாங்கி வீடு கட்டுபவர்களை விட வட்டிக்கு பணம் கொடுப்பவர்கள் தான் வீடுகட்டுகிறார்கள். மறைக்க பட்ட உன்மை இதுதான்
@RinZl3r27
@RinZl3r27 7 ай бұрын
உண்மை. Emi கட்டமுடியாத நிலையில் விட்டை விற்பதை தவிர வேறு வழி இல்லை..
@sudhagurushankar8926
@sudhagurushankar8926 9 ай бұрын
லோன் கட்டி வீடு நமக்கு சொந்தம் ஆகும் போது அதன் மதிப்பு நன்கு அதிகரித்திருக்கும். தவிரவும் வாடகை பணமும் மிச்சம். எல்லா வகையிலும் யோசித்து முடிவு எடுக்க வேண்டும்
@sudhagurushankar8926
@sudhagurushankar8926 9 ай бұрын
@vushamsviews yes but atleast 1/3rd we should pay in advance and as per my experience, initial period you should pay more and it helps a lot
@ravi7264
@ravi7264 9 ай бұрын
​@vushamsviewsIt is bad for apartment and beneficial for land in good area. Most land will become 10 to 20 times more in 30 years. You cannot buy a land that was 30k in 1990s for anything less than 30 to 40 lakhs minimum.
@TValli-zm6it
@TValli-zm6it 8 ай бұрын
Super chellam, ella wife um itha purincikitta nalla irukkum
@s.pandiyan9589
@s.pandiyan9589 9 ай бұрын
சாதாரண ஊழியர்களுக்கு home loan scam தான். நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. நான் வீடு கட்டும் ‌போது 6.5% சதவீதம் வட்டி.‌ ஒருவடம் முன்பு 2021. தற்போது 9.5 % வட்டி ஏகப்பட்ட வட்டி நஷ்டம்.
@kssenthilkumar5802
@kssenthilkumar5802 9 ай бұрын
அப்ப போய் கந்து வட்டிக்காரன் கிட்ட வாங்கி பாங்க் கடனை அடச்சிடுங்க
@s.pandiyan9589
@s.pandiyan9589 9 ай бұрын
@@kssenthilkumar5802 நீங்கள் வீட்டுக் கடன் வாங்கி அதிக வட்டி நஷ்டம் ஏற்பட்டிருந்தால் இப்படி சொல்லமாட்டீகள் . இரண்டு ஆண்டிற்குள் 7 முறைக்கு மேல் வட்டி ஏற்றப்பட்டுள்ளது.
@prakashrak4905
@prakashrak4905 9 ай бұрын
உண்மை.... இது ஒன்று தான் இந்த கடன் வழங்கும் விஷயத்தில் மிகவும் மோசம்.....பிக்ஸ்ட் இன்ட்ரஸ்ட் கூட அதிகம் தான்...
@TamilanGS
@TamilanGS 9 ай бұрын
வெளியில் எவனும் 12% வட்டிக்கு கூட பணம் தரமாட்டானுங்க
@anitha6641
@anitha6641 9 ай бұрын
True struggling because of that loan
@gkrjob
@gkrjob 9 ай бұрын
Kodumaiyana knowledge... Rombha kashtam.. Life full la rent pay panna.. Idhuodey adigama irrukum
@sivarajy8549
@sivarajy8549 9 ай бұрын
Correct sister. True
@priyadarshiniv6207
@priyadarshiniv6207 9 ай бұрын
Look at her confidence to blame a system so badly .
@k.sugapriya4759
@k.sugapriya4759 7 ай бұрын
நமக்கு இவ்வளவு பெரிய தொகையை நம்மை நம்பி யாரும் கொடுக்க மாட்டார்கள். EMI ஆயுள் முழுவதும் நாம் கட்டத் தேவையில்லை. இப்போது எல்லா வங்கிகளிலும் pre closure முறை உள்ளது. எந்தவித கட்டணமும் இல்லாமல் நாம் முன்கூட்டியே கடனை அடைத்து விடலாம்.. புத்திசாலித்தனமாக செயல்பட்டால் கடனும் அடைத்து ஒரு வீட்டையும் சொந்தமாக்கிக் கொள்ளலாம். வீடு கட்ட வாங்கும் நிலத்தில் பிரச்சனை ஏதும் உள்ளதா என்பதை பார்க்க நாம் தனியாக லீகல் லாயரை அனுக வேண்டிய அவசியம் இல்லை.
@muthuramanmuthu1993
@muthuramanmuthu1993 9 ай бұрын
Learn financial management, she doesn't knows prepayment and daily reducing balance, pre payment capability illana indha mthiri agum, try to pay partial payment.
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 7 ай бұрын
வணக்கம் முத்துராமன், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@Vallalmillioner
@Vallalmillioner 7 ай бұрын
வீடு ஒத்திக்கு (போக்கியம்) கிடைத்து குடியிருப்பது புத்திசாலித்தனம்.
@Chnchn1212
@Chnchn1212 9 ай бұрын
Rent வீடு மட்டும் லாபமா?. , கடன் வட்டி இல்லாம கொடுப்பாங்களா
@selvank.selvan4809
@selvank.selvan4809 9 ай бұрын
மிகச் சரியான உண்மை
@vanniaraja651
@vanniaraja651 9 ай бұрын
இன்றைய வீட்டின் மதிப்பு 60 லட்சம் ஆக இருந்தால் 25 ஆண்டு அப்பறம் குறைந்து 2.5 கோடியாவது இருக்கும்.
@commenman3926
@commenman3926 9 ай бұрын
வாய்ப்பில்ல ராஜா , இடத்திற்கு மட்டுமே மதிப்பு வீட்டிற்கு மதிப்பு குறையும்.
@alicesenthil
@alicesenthil 9 ай бұрын
சரி அப்படியே 2.5கோடியானாலும் விற்று திங்க மனசு வராது. வீடு என்பது மலட்டு சொத்து...
@spiritualsoulsinfinite
@spiritualsoulsinfinite 9 ай бұрын
Exactly 💯
@spiritualsoulsinfinite
@spiritualsoulsinfinite 9 ай бұрын
​@commenman3926 what about material costs and labour costs
@towncookies7096
@towncookies7096 9 ай бұрын
After 25 Years That House. Not in use further
@lifedesignswithbkk4859
@lifedesignswithbkk4859 9 ай бұрын
Ur right
@k.faizmohammedk.faizmohamm446
@k.faizmohammedk.faizmohamm446 9 ай бұрын
1000% CORRECT. HOME LOAN IS GOOD. BUT INTREST PLAN IS NOT CORRECT.
@velmurugan-gw9uo
@velmurugan-gw9uo 9 ай бұрын
Land value increase rapidly.
@samathanaprapusamathanapra7007
@samathanaprapusamathanapra7007 9 ай бұрын
உண்மைதான்
@sureshyoga9052
@sureshyoga9052 9 ай бұрын
60 lakhs மதிப்புள்ள வீடு 25 years ku aprem பல மடங்கு உயர்ந்து இருக்கும்.10 வருசம் கழிச்சு நீங்க கட்டுற EMI மதிப்பு ரொம்ப கம்மியா இருக்கும்..housing loan scam கிடையாது..big saving..
@rameshhariharan2623
@rameshhariharan2623 9 ай бұрын
Thapu sir, neenga oru m9ttal mela padicha mootal, yapadi infkation un appna kudupan, poi kelu udyan8dhi kitta
@Arunkumar-no6bz
@Arunkumar-no6bz 9 ай бұрын
Bro House antha alavuku value increase aakathu
@rahalerahale4067
@rahalerahale4067 7 ай бұрын
yes.... ❤
@rashikali6403
@rashikali6403 9 ай бұрын
உண்மை. சட்டபூர்வமான கொள்ளை.
@kumarnalini7975
@kumarnalini7975 9 ай бұрын
அழகு
@ayyansystems8403
@ayyansystems8403 9 ай бұрын
My house loan is 40 lacs now the home value is 60 lacs in just 2 years..
@kamalsekar8775
@kamalsekar8775 9 ай бұрын
If you are ready to sell after 2 to 5 years from now it is wise. But emotianally you wont. Also please mind the depriciation of your house after 10 years. I agree market value would be 5x or 10x may be after 10 years... But people wont usually be interest on yours aged home asset.
@ravi7264
@ravi7264 9 ай бұрын
​@@kamalsekar8775Land alone will be get you many times of the money in 20 years.
@palaniagpalani533
@palaniagpalani533 9 ай бұрын
Good super message sister thank
@chanchandru2034
@chanchandru2034 9 ай бұрын
நான் வீடு கட்டி 3வருடம் ஆகிறது, நான் நிலம் 30லட்சம் கட்டிடம் 28லட்சம் என்று 25லட்சம் கடன் வங்கினேன், இப்போது என் தெருவில் குறைந்த பட்ச ida விலை 45, இப்போது விற்றல் 90இலட்சம் வரை போகிறது... நான் கட்டிய வட்டி 4லட்சம்...என்ன மா பேசுற
@kannann4364
@kannann4364 9 ай бұрын
நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க... ❤
@eniyandurai4929
@eniyandurai4929 9 ай бұрын
ஆனந்த் சீனிவாசன் ஓட ரசிகரா இருந்தீங்கன்னா கண்டிப்பா ஹோம் லோன் எடுக்க மாட்டீங்க
@sureshyoga9052
@sureshyoga9052 9 ай бұрын
60 lakhs ku 1.5 crore கட்டிருபீங்க..value 6 crores ஆகிருக்கும்..
@Soman.m
@Soman.m 8 ай бұрын
நாம் Basic pay அதிலிருந்து 45% செலவு..வீடு கார் சாப்பாடு..அதற்கு ஏற்ற போல வாழ்க்கையை அமைத்து கொள்ளுங்கள்.. வீடு வாங்கி 5 வருடம் கழித்து அதை விற்றால் ஆதாயம்
@naamthamilar5939
@naamthamilar5939 9 ай бұрын
Due Katta mudiyalana neengala yean loan vaanguringa, vaangum pothu mattu nalla sirichetu vangurathu Kattum pothu valikethuna yeanna panrathu ( middle class loan potu than veedu vaanga mudiyum avanga rent house rent ah EMI ah pay pannalaam la) interest varama OC la yaarum loan thara maatanga madem
@chethanvk6021
@chethanvk6021 9 ай бұрын
Correct
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 7 ай бұрын
தம்பி, பெயரை மட்டும் தமிழ், தமிழன், *"நாம் தமிலர்"* என்று பலவாறாக கவர்ச்சியாக வைக்கிறீர்கள், பதிவில் தமிழ் காணவில்லையே... *கண்றாவியாக தங்கிலீசில் எழுதி தாய்மொழி தமிழை கொச்சைப்படுத்தி, கொலை செய்கிறீர்களே, மிகுந்த வேதனையான, இழிவான செயல்.* எதற்காக இப்படி வீண், வெட்டி பெருமைக்கு பெயரை வைத்துக்கொண்டு தாய்தமிழை சிறுமை படுத்துகிறீர்கள் ?
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 7 ай бұрын
தம்பி, உண்மையான மானமுள்ள தமிழன், *தாய்தமிழ் மீது பற்றுள்ள எவரும் தமிழை வேற்று மொழியில் - தங்கிலீசில் சிதைத்து எழுதி தமிழின் அழகை இப்படி பாழ்படுத்த மாட்டார்கள், தமிழை கொலை செய்ய மாட்டார்கள்.* தமிழில் எழுத இயலாதபோது, அதற்குண்டான வழிகளை காணுங்கள், அப்படியும் முடியாவிட்டால் ஆங்கிலத்தில் எழுதுங்கள். தங்கிலீசில் எழுத தெரிந்த உங்ளுக்கு ஆங்கிலத்தில் எழுத தெரியாதா என்ன. *சரி, உங்களுக்கு தமிழ் பிடிக்காத காரணத்தால் தங்கிலீசில் எழுதுகிறீர்கள், ஆங்கிலம் படிக்க தெரியாத எத்தனை பாமர மக்கள், எளிய மக்கள் உள்ளனர், அவர்கள் எப்படி உங்களது தங்கிலீஷ் பதிவை படிப்பார்கள் என கூறுங்கள்.*
@vasanthakumars9928
@vasanthakumars9928 9 ай бұрын
Exactly Right
@kpsivakumar2636
@kpsivakumar2636 9 ай бұрын
scam க்கு அர்த்தம் தெரியுமா?
@rameshmeiyar4166
@rameshmeiyar4166 9 ай бұрын
Loans, banks credit cards
@Sakthivel-xs1gx
@Sakthivel-xs1gx 9 ай бұрын
​@@rameshmeiyar4166உன்னை மாதிரி அடுத்தவன் காசு சும்மா கிடைக்குமான்னு அலையுறவங்களுக்கு இதெல்லாம் scam மாதிரி தான் தெரியும்.....வாங்குற கடனை ஒழுக்கமா கற்றவனுக்கு தெரியும் இதெல்லாம் வரபிரசாதம்ன்னு......
@animeboy0100
@animeboy0100 9 ай бұрын
நம்ம ஊரில் வட்டிக்கு பணம் வாங்கி வீடு கட்டுபவர்களை விட வட்டிக்கு பணம் கொடுப்பவர்கள் தான் வீடுகட்டுகிறார்கள். மறைக்க பட்ட உன்மை இதுதான்
@Arunkumar-no6bz
@Arunkumar-no6bz 9 ай бұрын
​@@animeboy0100same comment enna achu bro unakku
@maruthaganesh9815
@maruthaganesh9815 8 ай бұрын
Nice speech
@rameshraman4669
@rameshraman4669 9 ай бұрын
கடன் இல்லாமல் வீடு வாங்கவே முடியாது. சும்மா பயமுறுத்தாதே..
@aravindraj4652
@aravindraj4652 9 ай бұрын
Buy to plot wait for a decade sell one plot and build a house
@narayanankuppuraj
@narayanankuppuraj 9 ай бұрын
I bought plot 10 years ago.. I feel that I should have constructed house 10 years back. Cost of materials more than doubled and I lived in rentals as well.
@aravindraj4652
@aravindraj4652 9 ай бұрын
Have to plan and buy I bought 20cent at 1.5L @ 7yrs 3months back Sold 12 cent @ 9L per cent Build a house for 40L balance amount I bought a 40 cent in 90k per cent
@aravindraj4652
@aravindraj4652 9 ай бұрын
Have to analysis the plot future growth
@usharanijs
@usharanijs 8 ай бұрын
வாடகை ஏறாதா... சம்பளம் ஏறாதா... பணவீக்கம் ஏறாதா... வீட்டு விலை ஏறாதா... உங்கள் உறவினர் யாராவது உங்களுக்கு வீடு வாங்கிக் கொடுப்பார்களா.... ஒரு வீடாவது வாங்கவேண்டும்... அதற்கு emi கட்டித்தான் ஆகவேண்டும்...
@Kinga00727
@Kinga00727 9 ай бұрын
Full cash kuduthu veedu vaaangu
@seemylifetrips65
@seemylifetrips65 9 ай бұрын
💯 true
@revathikumarkumar8025
@revathikumarkumar8025 9 ай бұрын
s it's very true
@NewMadrasTechnology
@NewMadrasTechnology 9 ай бұрын
Understand about good debt.
@jothikumar9703
@jothikumar9703 9 ай бұрын
தவறான கருத்து, மிக பெரிய தொகை எடுக்காமல், தேவையான அளவு எடுக்கவும், பகுதி தொகை 6 மாதத்திற்கு ஒரு முறை கட்டி வருடத்தை குறைத்து வந்தால் அதிக வட்டி கட்டோம். தேசிய வங்கியில் பணம் பெற்றால் அதுவும் பலனே.
@informationcenter1735
@informationcenter1735 7 ай бұрын
Yes true madam
@vetripechu
@vetripechu 7 ай бұрын
இருக்குற காசில் ஓட்டு வீடு கட்டி கூட வாழ லாம், ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசை பட்டும் ஒரு தடவ கட்டுற வீடு நல்லா கட்டுனு சொல்றவன் பேச்சை கேட்டு கடனில் வீழ்கின்றோம்.😢😢😢
@starfiresafety
@starfiresafety 9 ай бұрын
உண்மை
@vigneshwarsanthanam6910
@vigneshwarsanthanam6910 9 ай бұрын
This is a long running debate..
@govindarajnagarajan9978
@govindarajnagarajan9978 8 ай бұрын
Well said dear.❤❤❤❤❤❤❤
@MuruganMurugan-cq8jn
@MuruganMurugan-cq8jn 9 ай бұрын
That's TRUE 😢😢😢😢
@NJDanceTutorial
@NJDanceTutorial 9 ай бұрын
Correct Sister!
@merclinmary9041
@merclinmary9041 9 ай бұрын
Good . Home loan complete .that time land value only accept. Building value. 20% only.
@Rss24424
@Rss24424 8 ай бұрын
Kadan vanki vettu katturathuthan nallathu...vadakai vettula irukurathu mana nimathi tharathu...vadakai kutukura kasa sondha vettukuku kadan aadachiralam.....kadan ku payandhu vetuvangama vettutomna last vara vadakai vettula iruka mudiyathu.....ex yan akka 5laksh vetu vanguna 2varusam aachi epom 10 laksh vetu veththachi 5laksk kadanum mutiji ennoru 5 laksh vera vetum vankiyachi❤
@SureshM-nh4xs
@SureshM-nh4xs 7 ай бұрын
Nantri ma thnkam
@gowrijayaram427
@gowrijayaram427 7 ай бұрын
So many of them know but the situation we fell tin that .but within 7/9 years we planned to quit it it's easy ..
@arunr5475
@arunr5475 9 ай бұрын
That is ok but tax benefit is excellent in availaing in hom loan..
@varshinigaurirudhranja8095
@varshinigaurirudhranja8095 8 ай бұрын
True❤
НАШЛА ДЕНЬГИ🙀@VERONIKAborsch
00:38
МишАня
Рет қаралды 3,1 МЛН
А что бы ты сделал? @LimbLossBoss
00:17
История одного вокалиста
Рет қаралды 11 МЛН