பகவத் கீதை படித்து உணர்ந்து பார்த்தல் தெரியும் கடவுள் இருக்காரா இல்லயானு 😌 பகவத் கீதை முழுவதும் விழிப்புணர்வு நிலையையே நோக்கமாக கொண்டுள்ளது அதையே தான் இவரும் சொல்லுகிறார்😊
@tsmkv38095 жыл бұрын
நன்றி வாழ்த்துகள் வாழ்க வளமுடன் சகோ நன்றி நன்றி
@rahinikumar38075 жыл бұрын
Great sir .vaazhga valamudan
@kalavathi52415 жыл бұрын
ஆன்மீக அன்பர்கள் அனைவரும் பின்பற்ற வேண்டிய அவசியமான காணொளிப் பதிவு.
@shivbaba81885 жыл бұрын
நமது உடலில் உயிர் இருக்கா? இல்லையா? இந்த கேள்விக்கு விடை தெரிந்தால் கடவுள் இருக்காரா இல்லையா என்பது உங்களுக்கு புரியும் நம் உடலுக்கு தந்தை இருப்பது பொன்று நம் உயிருக்கும் தந்தை இருக்கின்றார் அவரைத்தான் கடவுள் என்று சொல்கின்றோம் அவர் பரந்தாமம் அல்லது பரலோகத்தில் இருக்கின்றார் சிறிய நற்சத்திரபுள்ளி போன்று ஜோதி சொரூபமானவர் அத்மா அல்லது உயிர்களின் தந்தை ஒரு தந்தையைத்தான் அல்லா, சிவன், பரமபிதா என்று அழைக்கின்றார்கள் நம் உயிரும் சிறிய நற்ச்சத்திர புள்ளி போன்று மூளைக்கு பக்கத்தில் இருக்கின்றது
@sankarsrini21235 жыл бұрын
ரொம்ப நன்றி அருமை யான தகவல் boss
@vaithiyanathankokul2435 жыл бұрын
Www.bramakumaris.org
@vaithiyanathankokul2435 жыл бұрын
Www.brahmakumaris.org
@jamumasterthalapathi66294 жыл бұрын
கடவுள் கண்டிப்பாக இருக்கிறார். நம் உடலின் ஒவ்வொரு உறுப்பும் நினைத்து பாருங்கள் எது எதற்கு என்று. ஆனால் ஒன்று நல்லவனுக்கும் கெட்டவனுக்கும் ஒரே மாதிரி செயல்படுவார் கடைசியில் அவரே நிற்னயிப்பார்.நாம் பிறந்தது ஏதாவது சாதிக்க வேண்டும் மூலைய நன்கு உபயோகப் படுத்த வேண்டும். அதற்காக கடவுள் இருக்கிறாரா இல்லையா என்று ஆராய்ச்சி செய்தால் ஏமாற்றமே மிஞ்சும்
@ramakrishnanshanmugam10865 жыл бұрын
சிறப்பு ஐயா. நன்றி.
@தமிழ்சகாசைமன்4 жыл бұрын
நன்றி 💐
@selvarama70776 ай бұрын
Vazhga valamudan
@sriram14243 жыл бұрын
கடவுள் என்ற நிலையை உணர்வால் புரிந்து கொள்வதே அரிது. அனுபவத்தால் அறிவது என்பது அதைவிடவும் சற்று கடுமையானது. அடைவதற்கான இலக்கு குறித்து மேற்கொண்டு அவரவர் தீர்மானத்துக்கே விட்டு விடலாம்.
@shreekala8089 Жыл бұрын
Nandri vanakkam🙏
@gyansurya76375 жыл бұрын
இந்த உடல் பஞ்ச பூதங்களால் ஆனது
@sasirekha42694 жыл бұрын
MIGAVUM ARUMAI ANNA,NANDRIGAL.....
@piriyangarajkumar8255 жыл бұрын
Great message ayya 👍👍😊
@vaithiyanathankokul2435 жыл бұрын
Www.brahmakumaris.org
@indrani.a22625 жыл бұрын
அருமை
@habeebrahman5254 жыл бұрын
Super.....
@ganesanm78685 жыл бұрын
மிக அருமை நன்றி
@aishujeeva68954 жыл бұрын
Guru ve .... Bayangaram
@thnith4 жыл бұрын
புத்த மதத்திற்கும் சைவம் மதத்திற்கும் உள்ள வித்தியாசம்
முடியாது, தேவையில்லாததும் கூட. தூங்கும் போது விழிப்புணர்வு அவசியமில்லை, அப்படி நீங்கள் விழுப்புணர்வோடு இருந்தால் அது தூக்கம் இல்லை.. தூக்கம் என்பது அனைத்து புலன்களையும் அணைத்து விடுவது..
@worldrecord79355 жыл бұрын
miha alaha sonninga valga valamudan
@jawaharbabu1235 жыл бұрын
Arumai..arumai ji
@sangeethakalirajan19135 жыл бұрын
Thank you sir
@thirumalayvel4583 жыл бұрын
Budha jeeva samathi adanjara
@sithambaramshivamkarunaira64685 жыл бұрын
ஐயா ஒரு கேள்வி : 🙏நாம் நம்மை இயக்குகிறோமா அல்லது தாமாக இயங்குகிறோமா 🙏
@karthickeyanb70175 жыл бұрын
இயக்கம் அவன் அதை உணர நான் யார் என்பதன் மூலம் அறிய முடிகிறது
@sithambaramshivamkarunaira64685 жыл бұрын
@@karthickeyanb7017 அவன் இன்றி அனுவும் அசையாது என்ற போது அவனை பற்றி பேசும் நேரம் எப்படி வீனாகும் ஐயா.
@moulimouli64595 жыл бұрын
Energy for moving neither be created nor be destroyed. Science fact.
@சுரேஸ்தமிழ்5 жыл бұрын
நாம் தான் எம்மை இயக்குகின்றோம் கனவைத் தவிர தாமாக எம் கண்ணுக்கு முன்னால் எதுவும் வந்து நிற்பதில்லை
Panjam endrale 5 thaan aana kayanupasanavil 4 boodhangal thaa gavanika mudiyum, vipasana vin thathuvathai arindhukondal idhu vilangum. Air, water, earth, fire idhu nadakum namma body la feel panna mudiyum gavinaika mudiyum idhu physical bodyaaka iruku, vin, space element vera category la varum. Physical body, pranic body mattum 5 kosa thathuvathai arindhaal ivar solaradhu ennanu teriyum.
@arvijayan3 жыл бұрын
🙏
@Chummairu1233 жыл бұрын
Guruve saranam!
@SanthoshKumar-nt9fe5 жыл бұрын
When is yoga class in Coimbatore
@logasundarhere1115 жыл бұрын
July 21 spiritual healing class
@mathimathi-bt8fp4 жыл бұрын
வள்ளலார் சொன்ன மரணமிலா பெருவாழ்வு பொய்யா?
@sansrirupra77233 жыл бұрын
Uyireh paramatmaa
@manushimenon26155 жыл бұрын
தலைவா வாங்க
@AkrishnaMoorthy-cv4es3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@gyansurya76375 жыл бұрын
அந்த பாடல் பட்டினத்தார் பாடியது
@sundarraju89895 жыл бұрын
Zen master
@Truthmatters7775 жыл бұрын
God/creator is real
@logasundarhere1115 жыл бұрын
Ignore that don't explain try to understand god
@subramaniana69115 жыл бұрын
Super sir message I am subramanian ur student pls unga number sir
@dsujatha52285 жыл бұрын
இதைத் தான் சார் என் மனசு பேசிட்டு இருக்கு....இப்ப நீ சமைக்கிற... உன் கை கத்தி எடுக்குது... வெங்காயம் வெட்டப்போற ...இப்படி எல்லாத்தையும் சொல்லிட்டே இருக்கு...தனியாவே இருக்குறதால லூசு மாதிரி. எனக்குள்ளேயே பேசிக்கறனூ தோனுது
@MANIK-zi4hs5 жыл бұрын
மனதிற்குள் பேசுங்கள் தவறில்லை.
@rajabe99015 жыл бұрын
Amanda I Budas elder brother
@கிறிஸ்டியன்சேனல்5 жыл бұрын
Criation not posible with out creater.example bike,car,mobile every human products ok.then how human coud not belive god? .Meaning why not posible human creater?. so genius called that creatar name was god. Ok dont tell agian no god... Tankyou..