No video

வாழ்வில் வளம் பெற வாலிபத்தில் கடவுளை நினை - 2 | Tamil devotional speech , Aanmeegam

  Рет қаралды 464

Aaladi Chavadi

Aaladi Chavadi

Күн бұрын

வாழ்வில் வளம் பெற வாலிபத்தில் கடவுளை நினை - Aanmeega Kadhaigal /aanmeegam speech in tamil.
சிறுவயதில் பழகும் பக்தி வாழ்வு முழுவதும் எந்த பிரச்சினைகள் வந்தாலும் தன்னிலையில் தெளிவாக எதிர் கொள்ளும் மனநிலை தருகிறது. பிரகலாதன் இரண்யனால் இடர்கள் சூழ்ந்த போதும் தன்னிலையில் பகவான் நாமத்தால் ஆனந்தமாக இருந்தது புராணம்.தப்பித்து ஓடவும் இல்லை எதிர்கொண்டு போரிடவும் இல்லை. தானே வந்து சென்ற இடர்களின் சாட்சியாய் எப்போதும் ஆனந்தமாய்...வருடக்கணக்கில் நவாப் துன்புறுத்தியும் ராமாநாமாமே கதியென்ற ராமதாசர் முடிவில் இறைவனை சேர்ந்ததும், மார்க்கண்டேயன் உயிர் காக்க சிவனே வந்ததும் அறிவோம்.
வாலிப வயதில் விதைக்கும் பக்தி நம் மனதை பண்புற செய்யும் அமைதியும் ஆனந்தமும் பெருகி இடர் எத்தன்மையாயினும் எதிர்கொள்ள முடியும்...எனவே இளமையில் பக்தியை விதையுங்கள்...மனம் பண்பட்ட ஆலமரமாய் வாழ்வில் குளிர்ந்த நிழல் தரட்டும்...ஜெய் ஸ்ரீராம்.ஆன்மீக கதைகள் , ஆன்மீக தகவல்.
#ஆன்மிகம் #ஆன்மீகதகவல் #aanmeegam #youth #bakthi #devotion #devotee #பக்தி
Devotion meaning in Tamil , Tamil devotional speech , thoughts on devotion in tamil , Aanmeega Kadhaigal
Please subscribe to our channel:
www.youtube.co...
Our Playlist:
01 - ஜீவசமாதி கோவில்கள்:
• 01 - ஜீவசமாதி கோவில்கள்
02 - சித்தர்கள்:
• 02 - சித்தர்கள்
03 - வழிபாடு:
• 03 - வழிபாடு
04 - பூஜைகள்:
• 04 - பூஜைகள்
05 - தியானம் , யோகம்:
• 05 - தியானம் , யோகம்
06 - குலதெய்வம் , பெண்தெய்வம் வழிபாடு:
• 06 - குலதெய்வம் , பெண...
07 - வேதம் ( VedaVms ):
• 07 - வேதம் ( VedaVms )
08 - இராமாயண உரை (AUDIO) - பேராசிரியர் கு.இராமமூர்த்தி”
• 08 - இராமாயண உரை (AUDI...
Our Blog:
aaladichavadi....
Thanks For Watching.
Stay Connected.
Please Like ,Share & Subscribe.

Пікірлер
Prank vs Prank #shorts
00:28
Mr DegrEE
Рет қаралды 10 МЛН
Schoolboy Runaway в реальной жизни🤣@onLI_gAmeS
00:31
МишАня
Рет қаралды 3,7 МЛН
Вы чего бл….🤣🤣🙏🏽🙏🏽🙏🏽
00:18
தீப பயிற்சி நன்மைகள்- DEEPA PAIRCHY
47:01